ஃபேன்சி கோழியில் சமைத்த ஜப்பான் ஃபேன்சி கிரீமி சிக்கன் - How to Make Fancy Creamy Japan Chicken

  Рет қаралды 74,376

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

Пікірлер: 86
@psk1988
@psk1988 Жыл бұрын
உங்கள் குழுவில் எனக்கு மிகவும் பிடித்தவர் மாஸ்டர் ஜான் அண்ணன் அவர்கள், அவரது அளவான பேச்சு தன்னடக்கம் அருகில் இருப்பவர்கள் கமெண்ட்ஸ்..க்கு ரொம்ப கூலா பதில் சொல்ற விதம் ஸ்மார்ட் லுக் அருமை... சென்றாயன் வாய் கை கால் கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது சேகர் அண்ணன் வயதுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து நடக்க சொல்லுங்கள்..
@akilanakilananbu5762
@akilanakilananbu5762 5 ай бұрын
Hi Anna onga chenal yalame na paapa romba pidikum yalame supra panuvinga indresta irukum ❤ super a irukum yanga oor thirunallar nenga orunaal thirunallar vaanga Sri saniswara Bhgawan temple thirunallar py 02
@milesonevijay8068
@milesonevijay8068 Жыл бұрын
Segar Army ❤
@anandand5569
@anandand5569 Жыл бұрын
மாஸ்டர் சமையல் சிறப்பு
@shorts--vino234
@shorts--vino234 Жыл бұрын
நண்பா நான் கிருஷ்ணன் ப்ரோ இருக்கும் போதுல இருந்து பார்க்குறேன் சேகர் அண்ணா காக தான் இங்க வரேன் உங்கள் விளையாட்டு பேச்சு சேனல் வெளிய பேசிக்கோங்க இங்க எல்லாரும் பார்க்குறாங்க அவருக்கான மரியாதை கரெக்டா கொடுங்க ப்ளீஸ் ஏன் நா நாங்க நெறய fans இருக்கோம் அவருக்கு எங்களுக்கு மாணவருத்தமா இருக்கு
@mohili-youtube_channel
@mohili-youtube_channel Жыл бұрын
Vanakkam 🙏🙏 grandmaster idea super samayal🎉🎉
@SujithssSujithss-us1th
@SujithssSujithss-us1th Жыл бұрын
பாண்டி அண்ணா வீடியோ எல்லாத்தையும் வடிவேலு சந்தானம் கவுண்டமணி செந்தில் கவுண்டிங் போடுங்க சேகர் அண்ணா கவுண்டிங் சூப்பர்
@kabali2724
@kabali2724 Жыл бұрын
கற்றது கையளவு குழுமம் கவனத்திற்கு. சேகர் அண்ணன் வயதுக்கு மரியாதையை கொடுக்கவும். ஜப்பான் சிக்கனில் கொத்தமல்லி போடமாட்டாங்க ஆனால் கருவாய்ப்பில்லை மட்டும் போடலாமா??
@vigneshviswanathan7443
@vigneshviswanathan7443 Жыл бұрын
Sekar anna kaga mattum pakura fans dha adhigam! Sekar ku mariyadha ilama avaru poitaruna...ivanunga channel avlodha
@kabali2724
@kabali2724 Жыл бұрын
Correct ah soninga. Na sekar Anna kaga than pakuren. Ela video la um seker anna va rombha insult pandranga. Pavam avaru situation kaga ethum solama vaya mooditu irukaru. Pavam andha manusan.
@gameworld6024
@gameworld6024 Жыл бұрын
நானும் எவ்வளவு முறை கமெண்ட் செய்தேன் ஆனா இவனுங்க கன்டுகமாற்றனுங்க
@vigneshviswanathan7443
@vigneshviswanathan7443 Жыл бұрын
@@gameworld6024 nethiku vandha videola kuda ivanunga sekar anna va romba degrade panranunga! Sendrayan enamo peria aan azhagan mari avara kora solitu irukan
@kabali2724
@kabali2724 Жыл бұрын
Comments எல்லாம் சேகர் அண்ணன் படிக்கிறாரா??
@ranjiranji3251
@ranjiranji3251 Жыл бұрын
கோ கோ வெறியன் டா 😎🔥
@megaharish7228
@megaharish7228 Жыл бұрын
Wait pannittu eruntha
@KaviPrasath-sf4ge
@KaviPrasath-sf4ge Жыл бұрын
Mass pannuringa pro
@veeramanikandan5062
@veeramanikandan5062 Жыл бұрын
கற்றது கையளவு டீம் நன்றி ❤❤❤
@mddass9047
@mddass9047 Жыл бұрын
சாப்பிடும் போது என்ன டீசன்ட் 🤔 சென்றாயன் சரியா சொன்ன 👌
@RajaKumar-vo9uw
@RajaKumar-vo9uw Жыл бұрын
Nalla potha pola
@kaniga8019
@kaniga8019 Жыл бұрын
shekar anne yepavum mass tha..
@purushothganesan1114
@purushothganesan1114 Жыл бұрын
Super pandi anna.
@vijimani8151
@vijimani8151 Жыл бұрын
Master para level
@soundarpandiyan9443
@soundarpandiyan9443 Жыл бұрын
வணக்கம் பாண்டி அண்ணா
@Kokkihjkkkkhhaaq
@Kokkihjkkkkhhaaq Жыл бұрын
Anna நீங்க கேரளா அட்டப்பாடி வந்திங்களா இந்த வண்டிய பார்த்தேன் அண்ணா புதூர் தான அண்ணா
@nithiskumar5335
@nithiskumar5335 Жыл бұрын
Super master and team
@வினோத்குமார்-ம8ல
@வினோத்குமார்-ம8ல Жыл бұрын
Super bro
@thangarajthangu7304
@thangarajthangu7304 Жыл бұрын
Superb..👍👍💯 arumai...
@jsweatha5972
@jsweatha5972 Жыл бұрын
Super super super
@sraju4433
@sraju4433 Жыл бұрын
Pandi sir super enjoy from Hyderabad
@e.paulraje.paulraj483
@e.paulraje.paulraj483 Жыл бұрын
Super hawaysome bro
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr Жыл бұрын
Super Anna👌👌
@moorthicomedy2542
@moorthicomedy2542 Жыл бұрын
Hi super ❤️ 👌 👍
@thanasingam.n7088
@thanasingam.n7088 Жыл бұрын
Verry good 😅
@MCFoodWorld
@MCFoodWorld Жыл бұрын
Delicious and different chicken, more over comedy super, aeroplane sendrayan vera level
@megaharish7228
@megaharish7228 Жыл бұрын
Super
@udhayas1822
@udhayas1822 Жыл бұрын
Vara mari vara mari ❤
@tamilpriyaselvan9805
@tamilpriyaselvan9805 Жыл бұрын
Super🐔🐔🐔
@rajendranc240
@rajendranc240 Жыл бұрын
super
@partibenbob685
@partibenbob685 Жыл бұрын
Super 👍❤
@esanansianu8586
@esanansianu8586 Жыл бұрын
சூப்பர் ❤❤❤
@sankarisuresh2405
@sankarisuresh2405 Жыл бұрын
வாசனை நன்றாக இருந்தால் தான் சாப்பிட தோன்றும் பிறகு எப்படி வாசனைக்கும் சாப்பிடுவதற்க்கும் சம்பந்தம் இல்லை என்று எப்படி சொல்ல முடியும் சாங் மாஸடர்ரர்ர்
@aathiaathi7352
@aathiaathi7352 Жыл бұрын
Super 🥰
@vimalsagar6663
@vimalsagar6663 Жыл бұрын
Semma Samayal Master 👌👌👌
@ranjiranji3251
@ranjiranji3251 Жыл бұрын
கோ கோ ஒரு ஹாய் சொல்லுங்க எனக்கு 😘💋
@snsexperiments5493
@snsexperiments5493 Жыл бұрын
Super master ❤️ super pandi Anna ❤
@Mothisri27
@Mothisri27 Жыл бұрын
Ithu enna pona video la than ithiye same food illathavangaluku koduthinga marubadium ithiye podringale oru varthai kuda maraliye...enna nu konjam soldringala?
@suriyasuriya6986
@suriyasuriya6986 Жыл бұрын
Hi anna 👌👌👌👌
@gowthamkrishna2623
@gowthamkrishna2623 Жыл бұрын
Sapdum pothu enna decent correct ah sonninga sentrayan...camera man ipadiyha sekar bro kitta um solringa inemel ipadi pesaratha thavirkalam....
@nagasuthagar445
@nagasuthagar445 Жыл бұрын
Sentrayan bro va prank pannunga na
@duminkk1454
@duminkk1454 Жыл бұрын
Vanakkam 😂 kon'nichiwa ok
@jasmineswonderworld4511
@jasmineswonderworld4511 Жыл бұрын
Bats are classified as mammals not a birds.
@palanivel1387
@palanivel1387 Жыл бұрын
மதுரை அனுப்பானடி நித்யா கோழிப்பண்னை 🐓🐔
@sajeemahilsajeevan9630
@sajeemahilsajeevan9630 Жыл бұрын
Hi anna
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் Жыл бұрын
❤❤❤❤
@vincentsagayaraj2953
@vincentsagayaraj2953 Жыл бұрын
04-04-2023. Time 3;48 pm
@balaamir1956
@balaamir1956 Жыл бұрын
புதுவிதமாகசமைத்தீர்கள்சாங்வாழ்த்துக்கள்
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
❤💚❤💚❤💚❤💚❤💚❤💚
@Vinod86876
@Vinod86876 Жыл бұрын
என்னடா லாஜிக் இது? கோழியை தோலுடன் பொரிச்சா அது வெடிக்கும் ஆ? வாய்க்கு வர்த அடிச்சி விட வேண்டியது.. 😂😂😂
@gowthamthalapathygavi6442
@gowthamthalapathygavi6442 Жыл бұрын
Ivanunga already pannathaiye thirupi thirupi name change panni pannitu nammala yemathitu irukanunga
@Vinod86876
@Vinod86876 Жыл бұрын
Japan nu sollithu China BGM pothutaingale 😂😂😂
@kandhankandhane7489
@kandhankandhane7489 Жыл бұрын
Hi
@DhanaSekar-bk2yt
@DhanaSekar-bk2yt Жыл бұрын
Adult comedy venam team... Family oda pakkurappa mugam sulikura mathiri iruku.. Consider this one pandi bro
@saravanansaran2821
@saravanansaran2821 Жыл бұрын
கூடிய சீக்கிரம் 1 மில்லியன் சப்ஸ்க்ரைப் பண்ணங்க 🙏 அன்பு உள்ளங்களே🙏
@niceguy4632
@niceguy4632 Жыл бұрын
Why did the shang mention Japanese and suddenly he said Chinese? 😂
@Vinod86876
@Vinod86876 Жыл бұрын
Paithiyam apdi tha olarum bro 😂😂😂
@vigneshviswanathan7443
@vigneshviswanathan7443 Жыл бұрын
He itself doesn't know what he is doing! He knows only to mock his team mates
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார் Жыл бұрын
அந்த குச்சிய மட்டும் காணோம் 😅😅😅
@dhanu.h.b.k1921
@dhanu.h.b.k1921 Жыл бұрын
Old video's ನೆನೆ ಹಾಕಿದ ವಿಡಿಯೋನಾ ಎಡಿಟಿಂಗ್ ಮಾಡಿ ಹಾಕಿದಿರಿ 😂
@sankarisuresh2405
@sankarisuresh2405 Жыл бұрын
போன வீடியோவில் தான் குப்புமாரியப்பனுக்கு விருந்து வைத்தீர்கள் இப்போதும் அதே பெயர் வருகிறது
@pronniahmohan4996
@pronniahmohan4996 Жыл бұрын
என்னங்க சகோதரரே,? பாண்டி அவர்களே தமிழில் பெயரைவைத்து அதையே தாங்களே குரல் கொடுத்து சமையல்கலையை பதிவிடுங்கள் ..?!
@dhanu.h.b.k1921
@dhanu.h.b.k1921 Жыл бұрын
ಚೆಟ್ಟಿ ನಾಡು ಬಿರಿಯಾನಿ ರೆಸಿಪಿ ನೆನೆ ಹಾಕಿದ ವಿಡಿಯೋನಾ ಎಡಿಟಿಂಗ್ ಮಾಡಿ ಹಾಕಿದಿರಿ 😂
@VigneshVicky-je5sq
@VigneshVicky-je5sq Жыл бұрын
Please
@விக்ரமாதித்தன்வேதாளம்
@விக்ரமாதித்தன்வேதாளம் Жыл бұрын
குட்டி போட்டு பால் குடுக்கும் பறவை வைவால்
@idhayaa.1627
@idhayaa.1627 Жыл бұрын
அருமை 👍❤❤
@d.k.kannan6414
@d.k.kannan6414 Жыл бұрын
ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற கூட்டு முயற்சி அவசியம் ஆனால் இங்கு சாங் மாஸ்டர் இயக்குனர் பாண்டி இவர்களைத் தவிர அங்கு பணியாற்றும் மற்றவர்களுக்கு கவலை இருப்பது போல் தெரியவில்லை தரமான நகைச்சுவையை மட்டும் ஒளிபரப்பவும்
@chandrarubangobal4656
@chandrarubangobal4656 Жыл бұрын
Vawvaal
@RajeshKumar-sn8dt
@RajeshKumar-sn8dt Жыл бұрын
பாண்டியன் சார் வணக்கம். இவ்வளவு பெரிய யூடிப் சேனல் நடத்தி வரும் நீங்கள். கோழி வெட்ட ஒரு நல்ல கத்தி இல்லையா..
@2mvlogs199
@2mvlogs199 Жыл бұрын
Ivangalukku subscribers athigam agitanga arambathula nallavanga mathri pesunanga ippa sekar anna va mathikama romba insult panranga sekar anna kaga taan pakkuroem
@nagaing
@nagaing Жыл бұрын
Not interested in this video team
@T.RAJKUMAR.
@T.RAJKUMAR. Жыл бұрын
👉12:00 மணிக்கேன் வீடியோ வரலே ஏன் ❓
@solaippanalaguvel3880
@solaippanalaguvel3880 Жыл бұрын
அடை முட்டைகளை அதைப்பார்த்ததும் வாந்தி வருது டா
@vvignesh4395
@vvignesh4395 Жыл бұрын
Super
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
🤤🤤🤤🤤🤤🤤🤤🐔🐔🐔🐔🐔🐔🤤🤤🤤🤤🤤🍗🍗🍗🍗🍗🍗🍗🤤🤤🤤🤤🤤🤤🐔🐔🐔🐔🐔🐔🐔🍗🍗🍗🍗🍗🍗🤤🤤🤤🤤🤤🐔🐔🐔🐔🐔🍗🍗🍗🍗🍗🍗🍗🤤🤤🤤🤤🤤🤤🤤🐔🐔🐔🐔🐔🐔🍗🍗🍗🍗🍗❤💚❤💚❤💚
@justinrajkesari1083
@justinrajkesari1083 Жыл бұрын
💖💖💖
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
🐔🐔🍗🍗🍗🤤🤤🤤🤤🐔🐔🐔🐔🤤🤤🤤🤤🐔🐔🐔🍗🍗🍗🍗🐔🐔🤤🤤🤤🐔🐔🍗🍗🍗🍗🤤🤤🤤🤤🤤🤤🐔🐔🍗🍗🍗🐔🤤🤤🤤🤤🤤🐔🐔🍗🍗🍗🍗❤💚❤💚❤💚
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
கிடா விருது ஆத்தூர்.....
17:12
Roshan Caterers
Рет қаралды 11 М.
How to make the traditional Salted Aged Salmon that has been handed down for 1,000 years in Japan
17:06
SugoUma Japan - スゴウマジャパン / Japanese Food
Рет қаралды 4 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН