லடாக் மலைப்பகுதியில் - ட்ரஸ் நதியில் மலாய் மட்டன் கறி | Malai Mutton curry| White Mutton Curry

  Рет қаралды 68,149

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

13 күн бұрын

மலாய் மட்டன் கறி | Malai Mutton curry| White Mutton Curry
Mutton -1/2kg
Star Anise - 1
Javithri - 2
Green chilli -3
Ginger garlic paste - 1 1/2 tablespoon
Oil - 3 tablespoon
Onion - 2
Cashew - 20
Almond - 10
Coriander - 1/4 tablespoon
Milk - 100ml
Curd - 100ml
Patta -2
Clove - 5
Kasuri methi - 3/4
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
To Reach Us : Email - katrathukaialavu@gmail.com
***********************************
☎️ Whatsupp Us 📞Now “For Sponsor” - +919344942166,
+91 95000 07195
Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
***********************************
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZbin Channel
"KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience
• குளத்து சேற்றில் விரால...
மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai
• மிரளவைக்கும் பர்வதமலை ...
சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney
• சுண்டி இழுக்கும் சுண்ட...
நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style
• நண்டு கொழுப்பில் சுவைய...
மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot
• மூங்கிலுக்குள் மூங்கில...
நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life
• நரிக்க்காரர்களின் ஆட்ட...
கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்
• கற்றாழை கார குழம்பு | ...
மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD
• மூங்கில் குருத்தும் மு...
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Пікірлер: 78
@mkr6772
@mkr6772 10 күн бұрын
நாங்கள் பார்த்து விடாத இடத்தில் மிக அழகான இடத்தில் சமையல் செய்து காட்டியுள்ளீர்கள் தனிப்பட்ட முறையில் நான் youtube-ல் காஷ்மீர் பாக்காத இடத்தை நீங்கள் காட்டி உள்ளீர்கள் மிக மகிழ்ச்சி பயணம் வெற்றி அடைந்ததற்கு வாழ்த்துக்கள் பல இன்னல்களுக்கு இடையில் வாகனம் பொழுது உடல்நிலை பருவநிலை மாற்றம் காவல்துறை தொந்தரவு மற்றும் போக்குவரத்து துறை தொந்தரவு இதை அனைத்தையும் கடந்து உங்கள் பயணம் வெற்றி அடைந்து இருக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மிக மிக விரைவில் சிகரம் அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக மிக விரைவில் உலக சுற்றுலா செல்ல வாழ்த்துக்கள்
@RanjithKumar-oc3rh
@RanjithKumar-oc3rh 10 күн бұрын
தயவு செய்து சேகேர் அண்ணா பட்டு படுவதை தவிர்க்கவும் 😂
@adityabala7786
@adityabala7786 10 күн бұрын
கற்றது கையளவு எங்கேயும் தடம் பதிக்கும் அருமை அண்ண்களே
@SUBRAMANIAN-kn8tn
@SUBRAMANIAN-kn8tn 10 күн бұрын
செம்மறி ஆட்டுக் கறி குழம்பு சமையல் செய்யும் போது இயற்கை காட்சி காட்டியிருந்தால்நன்காயிருக்கும்வல்லுநர்களே வளர்க வளமுடன் வளர்க வளமுடன்
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 10 күн бұрын
பார்த்து மாஸ்டர் நல்லி எழும்புன்னு நினைத்து நாய் அட்டாக் பன்னீரபோது பாண்டி புரோ வாய் உங்களுக்கு மட்டும் ஊரல எங்களுக்கும் தான் சமையல் சூப்பர் கிராமியப் பாடல் மற்றும் லொக்கேசன் அருமை மொத்தத்தில் வீடியோ சூப்பர் ஊருக்கு வந்து விட்டது போல தெரிகிறது பிள்ளையார் பட்டி விடியோ புதுசா பழசா
@prabhuvairavan3852
@prabhuvairavan3852 10 күн бұрын
பாடல் வரிகள் அற்புதம்
@user-wc3wo8eq5l
@user-wc3wo8eq5l 10 күн бұрын
சூப்பர் அற்புதம் 🎉
@victoriabeauty3523
@victoriabeauty3523 10 күн бұрын
Annda cool climate kuda ugaaa samayal yummy i love ur food 🍲🍲🍲
@VimalShekar-kj9vj
@VimalShekar-kj9vj 9 күн бұрын
Samayal Semma 😋😋😋😋😋
@selvamp2650
@selvamp2650 10 күн бұрын
அண்ணா. அருமை. நன்றி. நன்றி ❤️. 🌹.
@Kathir_Kalai
@Kathir_Kalai 10 күн бұрын
Arumai
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 10 күн бұрын
அருமையான பதிவு அண்ணா வேற லெவல் அண்ணா பார்க்கும்போது நாக்கில் எச்சி ஊறுகிறது❤❤❤❤❤
@AmulPerumal-hr4nd
@AmulPerumal-hr4nd 10 күн бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் மிக அருமை👏👏👏
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u 10 күн бұрын
ஆட்டுக்கறி மலாய் கறி சூப்பர் அருமை ரொம்ப நாளைக்கு பின்னாடி யூனிபார்ம் வாழ்க வளர்க புகழ் பெறுக பெருமை🎉❤
@akilabalakrishnan4562
@akilabalakrishnan4562 10 күн бұрын
Malli serththal nallarukkum❤❤❤❤
@ashok4320
@ashok4320 10 күн бұрын
சிறப்பு
@VelayuthamV-yj5ew
@VelayuthamV-yj5ew 7 күн бұрын
Malai mutton super
@VimalShekar-kj9vj
@VimalShekar-kj9vj 9 күн бұрын
Vera Level Location Pandi Anna 💛 Semma
@sabarishsrs8622
@sabarishsrs8622 10 күн бұрын
Very nice kk team ❤ safety ha vaanga ...
@sureshmnewchannel7569
@sureshmnewchannel7569 10 күн бұрын
வாழ்த்துக்கள்
@vestigewinners476
@vestigewinners476 10 күн бұрын
really mouthwatering mutton white malai gravy super
@user-zu2vm8sz8n
@user-zu2vm8sz8n 10 күн бұрын
Super
@muhdrashid8546
@muhdrashid8546 10 күн бұрын
Nice video and beautiful view
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 10 күн бұрын
Super. Bro
@rajendranc240
@rajendranc240 10 күн бұрын
உன்மைபாய்குடும்பமா சேர்ந்து சமைச்சு சாப்ட்டு சுற்றிபார்க்கனும்❤❤
@monarozario8141
@monarozario8141 10 күн бұрын
Pandy thambi arumai. All the very best
@jerlinpushparaj3442
@jerlinpushparaj3442 10 күн бұрын
Mugaiyal mutton masala recipe super spicy
@user-jj6rv9zl3p
@user-jj6rv9zl3p 9 күн бұрын
Good 👍 take care ❤❤❤❤❤❤❤
@yaashicathambidurai
@yaashicathambidurai 10 күн бұрын
mutton very super anna congs to kk team
@rajendranc240
@rajendranc240 10 күн бұрын
❤❤❤அரூமைசூப்பர்முதல் கமெண்ட்🎉🎉🎉
@kumaranvinayakam36
@kumaranvinayakam36 10 күн бұрын
Enjoy all moments ❤❤❤❤❤❤❤❤
@mohanvelu8621
@mohanvelu8621 10 күн бұрын
Malai mutton super mass.
@veerappanvaithi
@veerappanvaithi 9 күн бұрын
Arumai from singapore
@shankarganesh3078
@shankarganesh3078 9 күн бұрын
❤👍
@krishnanc3937
@krishnanc3937 10 күн бұрын
Okay brother ❤❤❤
@janarthanans9019
@janarthanans9019 10 күн бұрын
@gopimahesh4304
@gopimahesh4304 10 күн бұрын
👍👍👍👍👍👍
@JohnPonnudurai-vw2ht
@JohnPonnudurai-vw2ht 10 күн бұрын
@niceguy4632
@niceguy4632 10 күн бұрын
Pandi, plan a Singapore trip. I will support you here.
@kaviyarasandharmaraj9964
@kaviyarasandharmaraj9964 10 күн бұрын
MM... சிரிப்பு 😂😂😂
@Cgovindaraju-eg9sf
@Cgovindaraju-eg9sf 10 күн бұрын
🎉 khana khane
@vasanthkrish9959
@vasanthkrish9959 10 күн бұрын
Itha tour 44 subscribe vanthuruku bro super bro village cooking channel best bro.no long trip waste bro.24m ipade pogala bro
@jsweatha5972
@jsweatha5972 10 күн бұрын
Kk team enjoy your day
@sakthibhuvana5164
@sakthibhuvana5164 10 күн бұрын
அற்புதம் அருமை ஆனந்தம் இந்த வீடியோ எப்ப எடுத்தது இப்ப நீங்க ஊருக்கு வந்துட்டீங்களா
@SathishGovindaraj-pm6gd
@SathishGovindaraj-pm6gd 10 күн бұрын
Vankum 🎉
@pavithrap8022
@pavithrap8022 10 күн бұрын
😮🎉🎉🎉🎉
@yuvarrider3792
@yuvarrider3792 10 күн бұрын
Thayavu seithu seaker anna pattu padathiga kathu valikuthu iooo
@GokulGokul-nv9vq
@GokulGokul-nv9vq 10 күн бұрын
1st like and 1 comment
@user-iq4xp6fj2g
@user-iq4xp6fj2g 10 күн бұрын
இதுவரையில் நான் பாக்கமுடியத இடங்களைவீடியோமூலம்காட்டிதர்க்குநன்றி👌👌👌👌💕💕💕💕💯💯❤❤❤❤❤
@mohili-youtube_channel
@mohili-youtube_channel 10 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@kandhankandhane7489
@kandhankandhane7489 10 күн бұрын
Hi
@freefirefriends1265
@freefirefriends1265 10 күн бұрын
I am a 2 comment🎉🎉
@estermageswary8748
@estermageswary8748 10 күн бұрын
👍👍👍👍👍👍👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@BalasubramaniyanBalasubr-kj1gd
@BalasubramaniyanBalasubr-kj1gd 10 күн бұрын
உன்ன பாக்க பாக்க எழும்பு தடி பாட்டு தன்னால 😂😂😂பாட்டு 👌👌
@deepeshgarje
@deepeshgarje 10 күн бұрын
2:23 Malai na paste illa pa adhu paal aedu pa.
@t.s.kchannel1801
@t.s.kchannel1801 8 сағат бұрын
சேகர் அண்ணா எனக்கு
@user-vb5mn1hn1d
@user-vb5mn1hn1d 9 күн бұрын
Sekar KU ethanei masam
@a2009shok
@a2009shok 10 күн бұрын
சேகர் அண்ணனுக்கு கை எப்படி இருக்கு...
@vasanthkrish9959
@vasanthkrish9959 10 күн бұрын
Village cooking channel 24millon bro
@user-wt4gs3xo2m
@user-wt4gs3xo2m 10 күн бұрын
Mutually endthri
@ashapazhanivel7501
@ashapazhanivel7501 10 күн бұрын
Pathu miltry vanthu attack pannidapothu
@user-eo3om1db7p
@user-eo3om1db7p 10 күн бұрын
2:03 peasuva patha video bore adikuthu bro Pls avoid to video
@gopinathgopinath5307
@gopinathgopinath5307 10 күн бұрын
Plz avoid unnecessary talking
@DineshKumar-lc9io
@DineshKumar-lc9io 10 күн бұрын
Anna unga cnl kanipa unsubscribe ahum inmaya yena yena ku reply pannuga
@sujaath
@sujaath 10 күн бұрын
சேகரின் வார்த்தைப் பிரயோகம் மிகவும் கேவலமாக உள்ளது........11:55
@jagant
@jagant 10 күн бұрын
Item song😂
@jackpotter7253
@jackpotter7253 10 күн бұрын
Yaru athu intro la kalla thukki pottathu😂
@MohanRam-kn3mh
@MohanRam-kn3mh 10 күн бұрын
Kashmir la beef கிடைக்குமா சகோ நீங்க beef samaika matingala....
@sananthakumar1610
@sananthakumar1610 10 күн бұрын
Hi annth foot rave u like sar
@TWINBROTHER23
@TWINBROTHER23 10 күн бұрын
மட்டன் எவ்வளவு
@katrathukaialavu
@katrathukaialavu 10 күн бұрын
750
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 10 күн бұрын
ஏம்பா, வெளியூரில் போய் சமைச்சு சாப்பிடவா..?? நம்ம ஊரு பொண்ணுங்க வீட்டில் சமைக்கவே சலிச்சுக்கிறாங்க. ஏதோ ஸ்விக்கி இருக்க சொல்லோ சாப்பிட சோறு கிடைக்குது.
@nishamtf
@nishamtf 10 күн бұрын
Try not to use N word bc it’s an offence.
@SanthuShetty-yo4ku
@SanthuShetty-yo4ku 10 күн бұрын
BORE NA BORE MUDIKUTTU TAMILNADU VANGELE😂😂😂
@Hulk302
@Hulk302 10 күн бұрын
சேகர் கெலுட்டு பாடு நல்ல பாட்டா பாடு டா வெண்ணை👊
@OptimisticLeopard-ce7fc
@OptimisticLeopard-ce7fc 6 күн бұрын
😂😅😂
@user-gk5nv8ju5k
@user-gk5nv8ju5k 10 күн бұрын
வாழ்த்துக்கள்
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 25 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 57 МЛН
Deer Barbecue in Dubai Farm | Cooking with Jabbar  Bhai - WFT - Tamil Safari...
15:07
القطة الشجاعة 😭😭🐱 #shorts
0:30
7amoda Gaming
Рет қаралды 43 МЛН
Выглядит на 15, хотя ему 35. В чем СЕКРЕТ?
0:16
Собиратель новостей
Рет қаралды 4,6 МЛН