கம கமக்கும் இறால் சோறு கிராமத்து கலாட்டாவுடன் | ERAL SORU RECIPE IN VILLAGE | PRAWN SADHAM RECIPE

  Рет қаралды 347,492

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

Пікірлер: 430
@richardanbazahan2788
@richardanbazahan2788 4 жыл бұрын
தோழர் பாண்டி அவர்களுக்கு அடாது மழைபெய்தாலும் விடாது பணிசெய்வோம் என்பது போல் இந்த கொரோனா சூழ்நிலையிலும் விடாது உங்களின் சேவைகளை தொடர்ந்து செய்துவருகிறீர்கள்.உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.பாதுகாப்புடன் உங்களின் சேவை தொடரட்டும்.உங்களின் இந்த குழுதெடர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட வாழ்துக்கள்.தோழர் சேகர் சேண்ட்ராயன் உடம்பில் உருப்படியாக இருப்பதே தோல் ஒன்றுதான் அதையும் உரித்துவிட பார்க்கலாமா.விட்டுவிடுங்கள்.அது ஒன்றுதான் அவருக்குபாதுகாப்பு. இரால் சோறு இரால் குருமா அருமை.பார்கும்போதே சாப்பிட தோன்றுகிறது. உங்களின் பணி தொடரட்டும். வாழ்க வளமுடன்.
@maheswarivairamani9427
@maheswarivairamani9427 4 жыл бұрын
😭😁😉😭🙄❤️👍🙏😭😁😘😘😘😘😘😘😘😘😘😘😁😘😁😉😘😁😁😁😘😁😁😁😁😘 w ww to be happy Birthday to s
@jaganathan7028
@jaganathan7028 3 жыл бұрын
Llaalljalgall
@jaganathan7028
@jaganathan7028 3 жыл бұрын
Qltuel
@jaganathan7028
@jaganathan7028 3 жыл бұрын
A
@ramlahabdullah8045
@ramlahabdullah8045 3 жыл бұрын
AQAa
@rajkamald5336
@rajkamald5336 4 жыл бұрын
உதவி செய்வது தெரிவதால் தான் இவர்களிடம் சொல்லி பிறருக்கு உதவி செய்ய முடியும். வாழ்க வளமுடன்.
@karthigaeswari1017
@karthigaeswari1017 4 жыл бұрын
நீங்கள் தான் உதவி கரெக்டாக செய்றீங்க மத்தவங்க ஏனோ தானோ னு வெறும் அரிசி காய் மட்டும் கொடுக்குறாங்க நீங்கள் தான் அரிசி பருப்பு எண்ணெய் பால் பிஸ்கட் மசாலா பொடி எல்லாம் கொடுக்குறீங்க சூப்பர்
@M.செல்வம்வழிநகர்
@M.செல்வம்வழிநகர் 4 жыл бұрын
கற்றது கையளவு டீம் ..அன்பிற்கு நா அடிமை ....அண்ணா
@TamilSelvi-yb8dc
@TamilSelvi-yb8dc 4 жыл бұрын
வாழ்த்துக்கள் பாண்டி சார். இவர்களைப் போல உள்ள உழைப்பாளி ஏழைகளுக்கு உதவும் உங்களை பாராட்டுகிறோம். அந்த குழந்தைகளை பார்த்த போது என் கண்கள் கலங்கின. இது போல் உள்ளவர்களுக்கு தொடர்ந்து உதவிட வேண்டுகிறேன்.
@vijideva8368
@vijideva8368 4 жыл бұрын
சுப்பர் டீம் பாண்டி புரோ உங்க டீம் எல்லோரும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@kavithakumar3658
@kavithakumar3658 4 жыл бұрын
சேகர் அண்ணா சென்ராயன் இல்லாததுனால வீடியோ பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது இப்ப நல்லா இருக்குது
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார் 4 жыл бұрын
வாழ்க வளமுடன் ராணி நடராஜன் மற்றும் திருச்சி நண்பர்கள்..
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 4 жыл бұрын
அருமை. இறைவனின் ஆசிர்வாதம் என்றும் உங்களோடு இருக்கும். இப்படி தேவையானவர்களுக்கு நீங்கள் சமைத்து கொடுத்து அவர்கள் சாப்பிடுவதை பார்க்க நிறைவாக இருக்கிறது..May God bless the sponsors
@KAMATCHITRAVELS-x9h
@KAMATCHITRAVELS-x9h 4 жыл бұрын
நன்பா எந்த ஒரு"பொருளும் யார்கிட்டையாவது குடுக்கும்போது அவங்க கைய நீட்டிட்டாங்கன்னா உடனே குடுத்துருங்க சரியா அவங்கள ரெம்ப நேரம் கை ஏந்த வைக்க கூடாது அந்தம்மாகிட்ட குடுக்கும் போது பான்டி அண்னே அப்டி செஞ்சாரு ஆனா அவரு வேனும்னு செய்யலைனு எனக்கும் தெரியும் அத வாங்குறவங்களுக்கு சங்கட்டமா இருக்கும் இத நான் என்னோட அனுபவத்துல சொல்றேன் தப்பா எடுத்துக்காதிங்க...
@vinoth3074
@vinoth3074 4 жыл бұрын
வலி புரிந்தவனுக்கு மட்டுமே தெரியும் ,,, அருமை உங்கள் கருத்து.
@anandadevistudio5144
@anandadevistudio5144 3 жыл бұрын
Endum super katrathu kaiyalavu chenal...
@jprasanthram906
@jprasanthram906 4 жыл бұрын
The human who providing food to poor people are real GOD ✌️❤️
@vasukim2393
@vasukim2393 4 жыл бұрын
First time prawn ah uyiroda pakurean 🙂super must try recipe. Keep rocking....
@dineshpugal8747
@dineshpugal8747 4 жыл бұрын
அண்ணா நீங்கள் செய்வதை பார்த்து பாரட்ட வயதில்லை தலை வணங்குகிறேன்😘😘😘😘😘😘
@rajamahendran8283
@rajamahendran8283 4 жыл бұрын
அருமையான சேவை நண்பர்களே 🤝🤝🤝
@பயமறியாபரையர்கள்
@பயமறியாபரையர்கள் 4 жыл бұрын
பசிக்கு சாப்பாடு குடுத்த உங்களுக்கு நன்றி அண்ணா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹வீர தமிழச்சி
@martins4279
@martins4279 4 жыл бұрын
அருமை .உணவு கொடுக்கும் போது இந்த மாதிரி ஏழ்மையான மக்களுக்கு கொடுங்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் பாண்டி bro
@haseenajasminjazii7122
@haseenajasminjazii7122 4 жыл бұрын
Adi Poli Romba Romba Super from | Kerala Malappuram
@gunachandar6941
@gunachandar6941 4 жыл бұрын
இந்த நிகழ்ச்சி சமையலும் நன்றாக செய்கிறது. உதவியும் நன்றாக செய்கிறது. .காமெடியை யும் நன்றாக செய்கிறது. ..
@KingKing-uc3nm
@KingKing-uc3nm 4 жыл бұрын
வாருங்கள் கற்றதுகையளவு யூடிப்சேனலில் இருக்கும் நண்பர்களே உங்களுடைய சேவைகள் அனைத்தும் மேலும் வளர்ச்சி அடைய நம்முடைய தமிழ் மக்கள் அனைவருடைய வாழ்த்துக்கள் பாண்டியன் சேகர் ஜெங் சென்றாய்யன் இன்னும் ஒரு சில நண்பர்கள் இந்த சேனலில் இருக்கார்கள் ஆனல் நகிச்சுவை சேகர் ஜெங் சென்றாய்யன் அவர்களுடைய நகீச்சுவை சூப்பர் உங்களுடைய யூடிப் மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்போம் கொரோனாவை அழிப்போம்😷 வெளியில் செல்லும்போது முக கவசம் கை உறை அனைத்தும் பயன்படுத்துவோம் ஒருவருக்கொருவர் இடைவெளி பயன் படுத்துவோம் வாழ்கவளமுடன் எல்லோரும் இப்படிக்கு உங்களில் ஒருவன்
@aks2571
@aks2571 4 жыл бұрын
Sirappu thambikala... great mind for doners
@vinovino819
@vinovino819 4 жыл бұрын
Ithula ena iruku nu dislike panaragalooo...super bro's... Iral
@deiveegandeva8036
@deiveegandeva8036 4 жыл бұрын
Arumai nandu segar pandi senrayan mastar valthugal
@kalpanabg425
@kalpanabg425 4 жыл бұрын
Sagatharargale, intha episode semma negizhchiya irunthuchu. Nappitta ellarume pamara makkal and nutrition vendiya chinna pillaigal. Thank you for making this possible.
@MuruganMurugan-vi1up
@MuruganMurugan-vi1up 4 жыл бұрын
Super super super உங்கள் சேவை மேலும் வெற்றி பெற என்னுடய வாழ்த்துக்கள் கற்றது கையளவு டீம் தாறுமாரு வேற லெவல் நன்றி மக்களே நம்ப குடும்பத்துக்கு சப்போட்டு பண்ணுங்க
@saravananempire8894
@saravananempire8894 4 жыл бұрын
Verithanam Verithanam My Family Katradhu kai alavu ..love u all 😘
@SingaravelS-p5f
@SingaravelS-p5f 4 жыл бұрын
அருமை ♥️♥️👌👌👌
@sutrshms8448
@sutrshms8448 4 жыл бұрын
super brother vazhka pallandu help pannunga God erukar ungaluku thaiya super good
@ரம்யாரம்யா-த8வ
@ரம்யாரம்யா-த8வ 4 жыл бұрын
சென்றாயன் காமொடி சூப்பர்
@amudha4618
@amudha4618 Жыл бұрын
Super ammutha sathunavu teacher uthangarai. Unga team semma.
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 4 жыл бұрын
Our Master is a legend. The biggest cooking hero in this world....
@siva.k.m.1574
@siva.k.m.1574 4 жыл бұрын
Thalaivare innum neenga profile change pannalaya
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 4 жыл бұрын
@@siva.k.m.1574 Thala this is my real face. God created me so ugly but I am not ashamed with my face. My school mates, college mates and neighbours use to call me bootham, pai moonji, karandi omlette kannan. But bro I do not care about negative energy. I am a positive energy guy. Hope I answered your question thala.
@siva.k.m.1574
@siva.k.m.1574 4 жыл бұрын
@@mammamgigolosyoutubersrevi9631 your not ugly bro .
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 4 жыл бұрын
@@siva.k.m.1574 Thank You brother.
@babukarthick7616
@babukarthick7616 4 жыл бұрын
Yelayin sirppill kadavulai parppom...... pandi anna and team great efforts...no words to explain.....
@velunaachiyaar3272
@velunaachiyaar3272 4 жыл бұрын
ippadi oru kulu eelathilum irunthaal nallayirukkum. vaalthukkal.. unkal sevaikku...
@k.selvakumar8350
@k.selvakumar8350 4 жыл бұрын
வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..... 🙏🙏🙏
@ansarmohamed6923
@ansarmohamed6923 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா நீங்க எல்லாரும் மேலும் மேலும் வலர வாழ்த்துக்கள் நண்பா
@rameshchandran8189
@rameshchandran8189 4 жыл бұрын
மிகவும் சூப்பர்
@arunamurugan5697
@arunamurugan5697 4 жыл бұрын
Segar Anna and senrayan irunthathan kalakattuthu naan avangal fans vazga valamudan
@kanamahkaruppannan2841
@kanamahkaruppannan2841 3 жыл бұрын
Super good bouts yr all god bless help poor people
@j.dheenashalini3592
@j.dheenashalini3592 4 жыл бұрын
Vanga vanga vanga adi sema thool
@joychristudhas9357
@joychristudhas9357 3 жыл бұрын
The great anna one time come to கன்னியாகுமரி
@pannerselvam7352
@pannerselvam7352 4 жыл бұрын
வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா மற்றும் சேகர் ஜாங் சென்றாயன் அண்ணா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கற்றது கையளவு தளத்தில் பயணிப்பதில் பெருமை கொள்கிறேன்
@manimararnmanimararn1290
@manimararnmanimararn1290 4 жыл бұрын
அண்ணா உங்கள் குமுவிற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்
@advikaadvika4815
@advikaadvika4815 4 жыл бұрын
Eral soru super nanum shaithu parthen ( sudharshani from.sri Lanka)
@rajanmoses1901
@rajanmoses1901 3 жыл бұрын
அருமையான லொகேஷன் சூப்பர் ஜி கலக்குங்க கலக்குங்க பாண்டி ஜி 🙏 சேகரன் அண்ணன் எப்படி இருக்காரு ❤️
@elayaraja5851
@elayaraja5851 4 жыл бұрын
Pandi sir very.very..super unga teams Asaikka yarume illa ( All sponcer God kadavul )
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 жыл бұрын
அருமையான அருமையான பதிவு
@navaneetharaja8289
@navaneetharaja8289 3 жыл бұрын
இவளோ கஷ்டபட்டு மக்களுக்கு உதவி செய்ய பெரிய மனசு வேணும் நீங்களும், உங்க குடும்பமும் இன்றுபோல என்றும் வாள இறைவனை பிரார்த்திக்கிறேன்
@anandvj1662
@anandvj1662 4 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்........
@yoganj1748
@yoganj1748 4 жыл бұрын
Semma super anna
@sureshkumar-fg1uy
@sureshkumar-fg1uy 4 жыл бұрын
Super guys enjoying your videos in shutdown.
@ramesharumugamramesharumug3878
@ramesharumugamramesharumug3878 4 жыл бұрын
கற்றது கையளவு குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்
@fadilvadifadil1349
@fadilvadifadil1349 4 жыл бұрын
Super super super super super super super super guys,good job valttukkal,
@anbarasanchidambaram4374
@anbarasanchidambaram4374 4 жыл бұрын
Super and Superb👌👌👌👏👏👍👍
@HPSMafia
@HPSMafia 4 жыл бұрын
Weekend has started now itself after seeing your video. Kalakunga 👍
@jagathiswarenmicky1107
@jagathiswarenmicky1107 4 жыл бұрын
Hmm okye
@mahendrans5254
@mahendrans5254 4 жыл бұрын
அனைவரும் இந்த மாதிரி உதவி செய்யனூம்
@lacharmente7686
@lacharmente7686 3 жыл бұрын
Nice youtube channel, helping the needy
@ansarm3809
@ansarm3809 4 жыл бұрын
அருமை அருமை நண்பா உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா நிங்கள் மேலும் மேலும் வலர வாழ்த்துக்கள் நண்பா
@devraj6083
@devraj6083 3 жыл бұрын
Good job brother's 👍🏻👍🏻👍🏻
@abineshanbazhagan6703
@abineshanbazhagan6703 4 жыл бұрын
Be blessed crew! All the very best!following all your videos! Vaalthukkal Annas!
@sankark7490
@sankark7490 4 жыл бұрын
Hai guys your program it's very nice, very handsome your helping mind and one more my request if time corona period so avoid children person guys thank you
@feelthirsty5111
@feelthirsty5111 4 жыл бұрын
இறைவன் அருள்வான்😊
@081praveenrajr4
@081praveenrajr4 4 жыл бұрын
You guys are doing a great job... God bless u guys 😊😊😊
@ayyanalk2484
@ayyanalk2484 4 жыл бұрын
அருமை அன்னா
@கத்துகுட்டி-ழ7ஞ
@கத்துகுட்டி-ழ7ஞ 4 жыл бұрын
அருமை 💐💐💐💐💖 குவைத்திலிருந்து உங்கள் விசிறி இப் அலி
@villagekuttischannel8515
@villagekuttischannel8515 4 жыл бұрын
Nice # kzbin.info/www/bejne/gZq2gJ2Jr9aWq8k
@David_kumar100.
@David_kumar100. 4 жыл бұрын
கத்து குட்டி:- நீங்க சீமான் பூல ஊம்புங்க
@gounasegarane21
@gounasegarane21 4 жыл бұрын
Hi Anna my name is Subashini I'm 9 years I look all videos of your channel Anna I want somas sweet recipe 👍👌👌✌👆
@mukeshc4671
@mukeshc4671 4 жыл бұрын
Supper god bless you
@sigithragavendra3390
@sigithragavendra3390 4 жыл бұрын
Comedy and funn full enjoyed...keep doingggg
@kvmanjunath6627
@kvmanjunath6627 4 жыл бұрын
Super bro good wark god bless you and your family
@kathaslate4484
@kathaslate4484 4 жыл бұрын
God bless you brothers...doing the best job anna's....really you are best youtuber anna
@MrKrishnamoorthi
@MrKrishnamoorthi 4 жыл бұрын
Arumai sagotharargale..unga Pani menmelum thodara yenathu vaalthukkal..oru siriya vendukol..intha banana va kudupathirku pathilaka namathu naatu palangalai kuduthirukalam..Nan kurai koora villai,. Thayavu seithu thavaraga ninaika vendam.. vaalthukkal manamahilvudan👏👏👏👏👏👏👍👍👍
@ganeshboomi7530
@ganeshboomi7530 4 жыл бұрын
No words to say bro u and ur team and ponsser are the real hero but u are the super hero bro
@sathisht4420
@sathisht4420 4 жыл бұрын
Varalaru padaikum tamizhan maraiyatha suvadugalaga katrathu kayalavu team ku 🙏
@sicool1625
@sicool1625 4 жыл бұрын
அண்ணா வாயில் உமிழ் நீர் உருது 🤤🤤
@baskarbaskar110
@baskarbaskar110 4 жыл бұрын
Excellent your team
@elayaraja5851
@elayaraja5851 4 жыл бұрын
All video continue 🙌🙏 kadavul Aasirvadham
@baskars9577
@baskars9577 4 жыл бұрын
Sema location.. people with nature..lovely you guys all
@niroshaelumalai6564
@niroshaelumalai6564 4 жыл бұрын
Super bandi sagar nala gamade by anusuya
@bharathbala3654
@bharathbala3654 4 жыл бұрын
Great service bro yeazhayin seripil iraivanai konbom
@razahmafhoo9182
@razahmafhoo9182 4 жыл бұрын
Vera level anna
@dmiserv2093
@dmiserv2093 4 жыл бұрын
As usual CentSeker combo next level 😂🤣 congrats 🎉 KKteam stay safe and healthy 💚
@prabhaprabha6825
@prabhaprabha6825 3 жыл бұрын
God bless you your team 🙏🙏🙏
@meemee832
@meemee832 4 жыл бұрын
உதவிய நல்ல உள்ளங்களுக்கும்.உங்களுக்கும் கோடான கோடி நன்றி உங்கள் சேனல் மென் மேலும் வளர வாழ்த்துகள் சகோதரா
@gowrishankarigowrishankari253
@gowrishankarigowrishankari253 4 жыл бұрын
Super bro keep it again
@louiejenifer9656
@louiejenifer9656 4 жыл бұрын
Very nice activities keep doing this.60 peruku sapadu koduka evlo agum
@katrathukaialavu
@katrathukaialavu 4 жыл бұрын
9500 007 195 pls watsup me
@RockRock-sc9tj
@RockRock-sc9tj 4 жыл бұрын
Super video
@பொன்மாணிக்கம்
@பொன்மாணிக்கம் 4 жыл бұрын
அருமை👌
@rajanmoses1901
@rajanmoses1901 3 жыл бұрын
கற்றது கையளவு யூடியூப் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏
@balana3146
@balana3146 4 жыл бұрын
மிக அருமை , இதுவரை நானும் நல்லா இறால் உணவு சாப்பிட்டது இல்லை. நீண்ட வருட விருப்பம் இனி வாய்க்கும் வாய்ப்பு. நன்றி
@shankara6896
@shankara6896 4 жыл бұрын
சேகர் அண்ணா அருமை
@marimuthumuthusubramanian9223
@marimuthumuthusubramanian9223 4 жыл бұрын
Congrats kk teams
@nadhacomali4113
@nadhacomali4113 4 жыл бұрын
Vera level video aaosome
@saravanabharathi8996
@saravanabharathi8996 4 жыл бұрын
Pandi anna good job Ungal sevai thodarattum
@nagarajc1774
@nagarajc1774 4 жыл бұрын
தானத்தில் இறைவனை பார்க்கிறேன்
@vijayavijaya9852
@vijayavijaya9852 4 жыл бұрын
Super Bros good job
@vinothkumarkumar3412
@vinothkumarkumar3412 4 жыл бұрын
Super lokeson👌👌
@jagathiswarenmicky1107
@jagathiswarenmicky1107 4 жыл бұрын
Super pandi Anne my god bless pandi Anne, Segar Anne,senrayan Anne,blue heart Anne and sponsore family u all god bless u
@kamalasakthi7362
@kamalasakthi7362 4 жыл бұрын
Super
@என்றும்தமிழன்-ச6ந
@என்றும்தமிழன்-ச6ந 4 жыл бұрын
Thanku ma
@JayaPrakash-sx8cw
@JayaPrakash-sx8cw 4 жыл бұрын
Ur team super
@SureshR-kg7xj
@SureshR-kg7xj 4 жыл бұрын
Location super
@askarkhan3968
@askarkhan3968 4 жыл бұрын
Super Anna 😍😍👌👌👌👌
@devab283
@devab283 4 жыл бұрын
Super Anna l like you this video super super super super super super super super super super super god bless you
@mcdeepan452
@mcdeepan452 4 жыл бұрын
Sekar anna mr jang senraayan & pondi anna mikka nanri & valthukkal
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
கிடா விருது ஆத்தூர்.....
17:12
Roshan Caterers
Рет қаралды 7 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН