1 நீண்ட நாளுக்கு பிறகு எனது கருத்தினை தெரிவிப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் தினம் தினம் ஒரு வித்தியாசமான வீடியோவில் சமையல் மற்றும் சுற்றுலா வீடியோ சிறப்பான இடத்தை தேர்வு செய்து தினம் தினம் மக்களை மகிழ்விக்கும் பொறுப்பை ஏற்றுள்ள கற்றது கையளவு குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள். மென்மேலும் சிகர மடைய எனது வாழ்த்துக்கள்
@raghuanbudurai3153 Жыл бұрын
அண்ணன் சென்ட்ராயன் இல்லாதது எனக்கு வருதமாகா உள்ளது
@NimmyShankar-fz4wo Жыл бұрын
அப்பாடி நல்ல சுற்றுலா வீடியோ ஏன் புரோ சென்றாயன் புரோவை விட்டுட்டு வட்டிங்க இன்று வீடியோ ஆரம்பம் முதல் முடிவு வரை நகைச்சுவை பளிச்சிடுகிறது சூப்பர் நாங்களும் கொடைக்கானல் போகனும்னு பார்கிறோம் உங்கள் வீடியோ பார்த்தாலே கொடைக்கானல் போய் விட்டு வந்த திருப்தி மனதில் தோன்றுகிறது