Really thankfuk for you guys. I live in a place where I don't get to see this type of traditional celebration of this wonderful pongal. Really really appreciate it for make it as a video and explaining it wonderfully. Thank you soo much! And pongal Valthukal :) ❤️💐
தம்பி பாண்டி அந்த அம்மா சுவற்றில் மண் பூசுவதை கான்பித்தீர்கள். இதை பார்த்ததும் எங்க அம்மா ஞாபகம் வந்தது நான் சிறு வயதில் இருக்கும் போது எங்க அம்மா இப்படித்தான் பூசி கொண்டு இருப்பார்கள் இப்ப எங்க அம்மாவும் இல்லை அந்த வீடும் இல்லை இதை பதிவு செய்யும் போதும் என் கண்களில் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது என் அம்மாவின் நினைவில் நன்றி பாண்டி
@senthil5614 жыл бұрын
எனக்கும் தான்
@bnchitra25344 жыл бұрын
கிரன் மற்றும் சாமினி இருவரும் பல்லாண்டுவாழ்க வாழ்த்துகள்
@pradeepkumar-yq3si4 жыл бұрын
என்னுடைய கிராமத்து நாட்களை நினைவு படுத்தியது நன்றி அண்ணா
@vaideviravindran57094 жыл бұрын
கிராமத்து வாழ்க்கையே வாழ்க்கை கண் முன்னே வந்து போனது பழைய நினைவுகள் அருமை சகோதரர்களே
@vijayp66084 жыл бұрын
சேகர் அண்ணா...... வயசானாலும் இளமை உங்களவிட்டு போகல..... இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@sasianu3357 Жыл бұрын
ah appo poi pidichi oombi vidu
@vairamvairam30544 жыл бұрын
பாண்டி அண்ணா மற்றும் கற்றது கையளவு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@R555074 жыл бұрын
இந்த சேனலில் தான் உண்மையான கலகலப்பான கிராமத்து மக்களின் பேச்சு வழக்கு உள்ளது 😉🙏 enjoy pannunga bro
@SenthilKumar-zp9rm4 жыл бұрын
நிக் மிக்கக் சந்தோசமா இருக்கு
@puthiyaselviperumal52514 жыл бұрын
நீங்கள் தான் இந்த நாட்டின் உயர்ந்த மக்கள் .தலை வணங்கி வாழ்த்துகிறோம்.
@Jeeva-li9jb4 жыл бұрын
சேகர் அண்ணா தத்துவ பாடல் சூப்பர் காற்றது கையளவு டீம் இனிப்பான பொங்கள் வாழ்த்துக்கள்
@Pattikadu14 жыл бұрын
கிராமத்து வாழ்க்கையே சொர்க்கம் 🥰🥰🥰
@கிராமத்துஇளைஞன்-ர5ங4 жыл бұрын
கிராமத்து வாசனை வீடியோ பார்க்கும் எங்களுக்கும் மனக்குது உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய அருவடை திரு நாள் வாழ்த்துக்கள்
@RameshS-vf7gz4 жыл бұрын
கற்றது கையளவு சேகர் அவர்களே எத்தனையோ ஏழை எளிய மக்களுக்கு உணவு பரிமாறி உணவு கொடுத்து உன்னத பணி செய்யும் உங்கள் இல்லம் சூழ்நிலை நீங்கள் செய்யும் மகத்தான புண்ணிய காரியத்திற்கு நிச்சயம் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள் என்று வாழ்த்துகிறேன்
@selvarajnarayanan27234 жыл бұрын
பழைய பாரம்பரியம் மாராமல் பொங்கல் வைத்து கொண்டாடிய சேகர் அண்ணா மற்றும் கற்றது கையளவு குடும்பத்தார்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ பார்க்கும்போது எங்கள் நினைவுகள் முழுவதும் உங்கள் கூடவே இருப்பதாக இருக்கிறது
@alexalagesan1184 жыл бұрын
கற்றது கையளவு குழுவினருக்கு எனது அன்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐
@muruganmurugan4750 Жыл бұрын
Arumaiyana pathivu vazhthugal vazhga valamudan
@விஜய்விஜய்-ச2ஞ4 жыл бұрын
கற்றது கையளவு குடும்பத்திற்கு இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
@jeganpavi86914 жыл бұрын
உங்கள் செயல் பாடுகள் மிகவும் அருமை.... தொடர்ந்து செய்யுங்கள்......👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@fundevil39454 жыл бұрын
சேகர் நண்பா செம்ம speech... வேர level... ஹாப்பி பொங்கல் நண்பா...
@Selvakumar-vf1es4 жыл бұрын
Sekar anna... your house is small...but your heart is pure and big...God bless you and your family members.....
@stellamarieraj84944 жыл бұрын
கற்றது கையளவு குடும்பத்திற்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் :)
@abuajmal99274 жыл бұрын
சேகர் தமிழரசி அழகிய தமிழ் பெயர்
@ramakrishnankrishnan11414 жыл бұрын
கற்றது கையளவு குழுவிற்கு அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@Mothisri274 жыл бұрын
ரொம்ப அருமையான தத்துவம் சொன்னாரு சேகர் அண்ணன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@senthilsuji9964 жыл бұрын
உங்கள் பணி மேலும் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணாக்கள்
@puthiyaselviperumal52514 жыл бұрын
நீங்கள் தான் இந்த உலகில் வாழுகின்ற தெய்வங்கள்
@senthilmurugansenthamilsel11074 жыл бұрын
வெள்ளந்தி மக்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்❤️❤️❤️❤️❤️
@sasianu3357 Жыл бұрын
vellanthi illa wllam paithiyam 😂
@kumaraswith51624 жыл бұрын
Pandi ,sekar rasigan அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!
ராமன் அண்ணன் சரக்கு அடித்தது போல் தெரிகிறது பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@muhammedghouse4 жыл бұрын
உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள் சேகர் அண்ணன் மற்றும் சேங் எம் எம் சென்றாயன் பாண்டியன் இந்த ஆண்டு படிப்படியாக முன்னேற்றம் காண என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பல பேர் சொல்லி உள்ளனர் நான் சொன்னால் அப்படியே பலித்து விடுகிறது என்று எனவே வாழ்க வளமுடன்
@katrathukaialavu4 жыл бұрын
thanks bro
@kavinbharathi6984 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே கற்றது கையளவு இறைவன் உங்களுடன் துணை இருப்பான்
@selvaganesh81153 жыл бұрын
etharthamana makkal.. kodi varam venum ipdi vaazha.. sekar anna innocence vera level..
@ramanakumar4124 Жыл бұрын
கற்றது கையளவு குடும்பம் பல்லாண்டு வாழ ஏன் மனமார வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@gkgokul95174 жыл бұрын
அடுத்த பொங்கலுக்கு மாஸ்டர் வீட்டை காட்டுங்க
@sasianu3357 Жыл бұрын
ethuku thiruda poriya
@gkgokul9517 Жыл бұрын
@@sasianu3357 அது உன்னோட வேளை
@azizrah60684 жыл бұрын
தமிழர் திருநாள் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டுஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்கள் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள் சகோதரா
@malarsangeeth97154 жыл бұрын
கற்றது கையளவு குடும்பத்திற்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் 👏👏👏💐💐💐
@marik21724 жыл бұрын
கற்றது கையளவு குடும்பத்தினருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் தூத்துக்குடி மாரி
@ganesanraja40424 жыл бұрын
நானும் தூத்துக்குடி தான்....
@rajeshrajan30004 жыл бұрын
கற்றது கையளவு குடும்பத்திற்கு என் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
@zeratoe-leso94054 жыл бұрын
சூப்பர் சேகரின் குடும்பத்துடன் சேர்ந்து மிக அருமையான தைப்பொங்கல் அப்படியே சென்ராயன் குடும்பத்தையும் காட்டியிருக்கலாம் எல்லோருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
@organicfarming6494 жыл бұрын
சேகர் அண்ணா மட்டுமே போதும் நண்டு தேவையில்லை...
@rahimkutta4 жыл бұрын
குழுவுக்கு பொங்கல் வாழ்த்துக்கள், மண்மனம் கிரமத்து கபடமில்ல சுவையும் தெரிஞ்சுது
@manimani43444 жыл бұрын
கற்றது கையளவு குடும்பத்திற்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் சகோதரர் மணிகண்டன்
@selvinsivaselvinsiva38114 жыл бұрын
சென்றாயா சேகர் அண்ணா உங்க வீட்டுக்கு வந்து பொங்கல் வைத்து படைக்கவும் செய்திருக்கிறார் அதனால இந்த வருஷம் உனக்கு கண்டிப்பாக கல்யாணம் நடக்கும் குடும்ப பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது விரைவில் சேகர் அண்ணா சென்ராயன் குடும்பத்தினர்கள் மற்றும் கற்றது கையளவு குழுவினர்கள் அவர்களின் குடும்ப பொருளாதாரமும் நல்ல வளர்ச்சி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்
@RajKumar-vd6ub4 жыл бұрын
Supar anna yellorukkum pongal nalvazthukal
@rampriya98923 жыл бұрын
Arumai friends village life ke koti porinka Nama life la Neraya Happines miss panrom friends But Nenka lucky men Tamilnadu's Ealla village and nature la Cook panni enjoy panni Matravarkalukum koduthu nenkalum Sapidurinka (ethuku Romba kastam padurinka) sekar anna voice super Villege song and pazamozi super
@bakeswarieakambaram65934 жыл бұрын
Rendu ponnu kati kuduthacha ...........Super super... As usual semma kalakal video
@elayavarmanmathan75104 жыл бұрын
பொங்கி வரும் பொங்கல போல் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கட்டும் அன்பு மலரட்டும் உங்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள் 🌾🌾🌾💐💐💐
@sengaijay58834 жыл бұрын
Thanks.. Sharing is good
@elayavarmanmathan75104 жыл бұрын
@@sengaijay5883 thanks 🙏
@a2009shok4 жыл бұрын
முழுமையான கிராமத்து பொங்கல் இப்பதான் பார்க்கக்கிறேன்...நன்றி
@baskarss66632 жыл бұрын
சிரிப்பும், கண்ணீரும், அன்பும்....
@kumarsankaran86674 жыл бұрын
நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சூப்பர் பாண்டி அண்ணன்
நான் 60 வருடங்கள் பின்னால் சென்று வந்தேன் அந்த கால நினைவுகள் நன்றி நன்றி நன்றி
@prabhuthangaraj98164 жыл бұрын
Remembering my childhood days...good job to everyone...good to see Shekhar...
@mkarthimkarthi58122 жыл бұрын
கற்றது கையளவு சேனல் மேலும் மேலும் வளர்ச்சி அடைய👉👍வாழ்த்துக்கள்🎉🎊 சென்ற ஆண்டு பொங்கல் வீடியோ இன்று தான் பார்த்தேன்... மிகவும்💯✨ சிறப்பு இன்று👍 முதல் ௨௩்கள் சப்ஸ்கிரைபராக உள்ளேன்...
@manikandans63954 жыл бұрын
கற்றது கையளவு குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
@moorthic21784 жыл бұрын
Super Anna Vera level vish you happy Pongal
@factcheck22044 жыл бұрын
humanity is still there God bless you all and Pongal Vazthugal
@innocentmichael90994 жыл бұрын
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா..
@arunaa59944 жыл бұрын
God bless you keeran sir and shamli mam..live long a happy lyf with full of happiness stay blessed
@shanthikost10604 жыл бұрын
Beautiful natual programm wonderfully explained... Best wishes to all heros..
@anithaantony62844 жыл бұрын
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் சேகர் அண்ணன் மற்றும் அவர் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்
@sasianu3357 Жыл бұрын
avaru enna jaathi ne therila avanuku poi wish panriye
@kamalabilash8044 жыл бұрын
Intha video paka manasuku evalo santhosama iruku ❤️🙏🏽 anaivarukum pongal nal vaalthukal Namaku iruku pirachanaikakuku naduvula ipdi manasu santhosa padura maathiri panra ungaluku enoda manamaarntha vaalthukkal ❤️ India ku vantha unga oor ku vanthu unga kaiyala sapidanum athan enaku aasai
அய் என்னுடைய அம்மா பெயறும் தமிழரசி happy pongal katrathu kaialavu team special sekar and pandy pro vedio 30min super Thailandla irundhu
@umamani90324 жыл бұрын
அருமைஅருமை பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@cookingwithcook87234 жыл бұрын
கற்றது கையளவு குடும்பத்தினருக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@kalimuthu2874 жыл бұрын
அழகு அருமை அற்புதம் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@sarathkumarg64233 жыл бұрын
Tamil parambaryam pakave nala ieruku, super anna👍🙏🙂🌼
@anbumanimuniyapillaimani67144 жыл бұрын
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா சேகர் அண்ணா கற்றது கையளவு அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@கௌசல்யாசைவரஜ்4 жыл бұрын
இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்
@jayachandrika63432 жыл бұрын
Super great good work marvelous jesuschrist love you and your family 👪❤thank you 🙏🏻👪 long live bro family 👪
@sindhuagnes4 жыл бұрын
Vaalthukal katradhu kai alavu kudumbam. Al doing very well. MM family um master chang family MM neraya podunga
@kaniga80194 жыл бұрын
Arumai..🙏🏻🙏🏻pongal valthukal katrathe kaiyalavu team
@mohammedalijinnah84513 жыл бұрын
அருமை என் அருமை நண்பர்களே
@puthiyaselviperumal52514 жыл бұрын
உங்களின் நகைச்சுவை உணர்வு மிகவும் சிறப்பாக இருந்தது.
@shakilabanu52054 жыл бұрын
Hi all guys happy pongal valithukali Sekar bro song super
@sarathkumar-bd5sd4 жыл бұрын
பாண்டி அண்ணா குழுவிற்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@rameshs79084 жыл бұрын
Bro nice video and I like and wish you happy pongal to all your friends and family
@almasmazahir61404 жыл бұрын
Iam from srilanka.pandi anna ungal kk team anaivarukkum enadhu happy pongal nal waalthukkal.sekhar anna veedu kudumbam arumai👍
@saravananm28224 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@r.sathiyarajr.sathiyaraj97214 жыл бұрын
கற்றது கையளவு குடுபத்திற்கு இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள் பாண்டி. நண்டு சேகர் அண்ணா
@SivaKumar-zy6qt4 жыл бұрын
சேகர் அருமையா பாடுரீயேப்பா.சூப்பர்
@ramachandrannarayanan36684 жыл бұрын
எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
@SUBRAMANIAN-kn8tn7 ай бұрын
Nand sekar house pongal and ashramam you dube good luck with your friends good luck
@gopinathnk24704 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்💐♥️🥀
@deenatksnagai45694 жыл бұрын
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 😍😍🌾🌾🌾🌾
@vinothfx76304 жыл бұрын
Thank You Sponsors you will be blessed in multiples. I bow 🙇♀️ and respect ✊ you both long live. Stay Blessed
@jima123m34 жыл бұрын
கற்றது கையளவு டீம் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
@shakthi9514 жыл бұрын
இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துகள்
@varunkarthick95414 жыл бұрын
சுவாரஷ்யம் அருமை..good feel🙂
@vijpriya29224 жыл бұрын
Super broo real salute broos pongal nal vazthukkal
@svsivaprakeshsivaprakesh43804 жыл бұрын
💐அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 💐
@aswinaswin42534 жыл бұрын
கற்றது கையளவு டீமிற்கு என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@sankark74904 жыл бұрын
Nice nice very enjoy this program and all of you happy sweet Pongal 2021
@dhayalandhaya14724 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்... 🙏🙏🙏
@JoshDj-tj7gv7 ай бұрын
அழுதுவிட்டேன் பாண்டி அண்ணா...எனது பழைய நியாபகங்கள் அனைத்தையும் மீண்டும் புதுப்பித்து விட்டீர்கள் அண்ணா... பேரன்புகள் பாண்டி அண்ணா & அனைத்து கற்றது கையளவு குழுவினர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏🙏
@Manikandan-rk4ei4 жыл бұрын
அருமையான கிராமத்து வாழ்க்கை......👌👌👌👌👌👌
@உங்கள்கலைகிருஷ்ணா4 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கற்றது கையளவு Team நண்பர்களே
@Joel2014-r9c4 жыл бұрын
மனம் நிறைந்த வாழ்க்கை ...❤️❤️❤️ இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...