எளிமையான முறையில் மட்டன் மிளகு சுக்கா | Simple Mutton pepper fry | Mutton Chukka | பாரம்பரிய சமையல்

  Рет қаралды 168,655

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
Mutton pepper fry
Ingredients needed
Mutton 1/2 kg
Turmeric powder 1 small spoon
Pepper 1.5 tsp
Coriander seeds 1 Spoon
Cumin 1 tsp
Fennel seeds 1/2 tsp
Kashmiri dry red chillies 6
Cinnamon 2 small pieces
Cloves 4
Garlic 6
Ginger 1.5 inches
Ghee 1 Spoon
Oil 1 spoon
Salt
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.co....
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.co....
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195
Category
Entertainment
#KATRATHUKAIALAVU

Пікірлер: 298
@abianutwins3908
@abianutwins3908 4 жыл бұрын
கொட்ட மரம் ரொம்பநாள் கழிச்சு பாத்தேன்.......கறி மிளகு வறுவல் சாப்பிட தூண்டுது....அந்தளவுக்கு அருமையா செய்திருக்கீங்க,,,,,.....நாங்க பெங்களூர் பக்கம் தமிழ்நாடு பாடர் ஓசூர்....நீங்க போறபக்கமெல்லாம் மழை வருது....நல்லவேளை இங்கதான் வரல......வாழ்த்துக்கள் all team members..
@dhivyavinsamayal1216
@dhivyavinsamayal1216 4 жыл бұрын
சென்றாயன் anna fans like pannunga.....😘
@M.செல்வம்வழிநகர்
@M.செல்வம்வழிநகர் 4 жыл бұрын
சென்ட்ராயன் மிரட்டல் காமெடி ....
@thavamthavam8780
@thavamthavam8780 2 жыл бұрын
Avanga irundha mattum tha na videove paapen
@syedsp1970
@syedsp1970 4 жыл бұрын
ரசம் வைப்பதை வீடியோ போடவும் ....சாங் அண்ணன் வைக்கும் ரசம் பார்க்கும் போது மிக அருமையாக உள்ளது
@user-sg7ji2ng3z
@user-sg7ji2ng3z 4 жыл бұрын
ஒரு முரட்டு single ஆக இருப்பதே சென்ராயனுக்கு பெருமை. வாழ்த்துக்கள் சென்ராயன்
@qatardoha2740
@qatardoha2740 4 жыл бұрын
உணவு வழங்கிய அவர்களுடைய குடும்பத்தாருக்கும் மற்றும் உணவை சிறப்பாக சமைத்து பருமாரிய கற்றது கையளவு டீம் பாண்டி,சேகர்,, ஷாங்,சென்ராயன் அண்ணன் மார்கள் அனைவருக்கும் நன்றி வீடியோ சிறப்பு
@preethivlogs461
@preethivlogs461 4 жыл бұрын
Na kuda pona video la ketten but rasam vaikratha mattum kaatamatranga.. Pandi anna podunga Sikramaa
@vengateshpalani3456
@vengateshpalani3456 4 жыл бұрын
சேகர் ஆர்மி காதலர்கள் தினம் நல்வாழ்த்துக்கள் சவுதி அரேபியாவிலிருந்து
@gnanapraksh9584
@gnanapraksh9584 4 жыл бұрын
நம்மாளு மாஸ்டர் சாங் வேற லெவல்
@alkarim52
@alkarim52 4 жыл бұрын
கற்றது கையளவு குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். மிகவும் சிறந்த லொகேஷன் தெரிவு செய்கிறீர்கள். மிக மிக சிரமப்பட்டு , கஷ்டப்பட்டு சமையல் செய்கிறீர்கள் ஆனால் அதன் கஷ்டம் நேயர்களுக்கு தெரியாதவண்ணம் சிரிப்புடன் கலந்து இந்த வீடியோ தருவது தான் உங்களின் சிறப்பு. மிகவும் சிரமப்படுவதை நான் உணர்கிறேன். நல்ல டீம். தொடரட்டும் ஒற்றுமையுடன். அமெரிக்காவில் இருந்து குழந்தைகளுக்கு உணவளித்த இனிய இதயங்களுக்கு க.க.குழுவுடன் சேர்ந்து நானும் நன்றியும்; வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்டுக்கறி இன்னும் வெந்து இருக்கணும் போல தெரிகிறது. கஷ்டப்பட்டு சாப்பிடுகிறார் ஷாங் மாஸ்டரும்; சேகர் தம்பியும். சமையல் செய்து முடித்தவுடனே முதலில் நம்ம சென்றாயனுக்கு கொடுத்து விடுங்கள்... பையன் ஏதாவது சொல்லி அது பலித்து விடப்போகிறது..ஹா.ஹா... ஆரம்பத்தில் தேள் காட்டியது ..ஹையோ... அது கொடிய விஷம்.
@ilayan11
@ilayan11 4 жыл бұрын
காதலர் தினம் வாழ்த்துக்கள் சேகர் அண்ணா... சென்றாயன் ரொம்ப சொகம் எதர்க்கு... நீங்க சிரித்து பேசினா தான் program நல்ல இருக்கும்... அருமையான பதிவுக்கு பாண்டி bro க்கு நன்றி..
@spbn8046
@spbn8046 4 жыл бұрын
Super counter dialogues between shekar and sendrayan
@paruparvathi9483
@paruparvathi9483 4 жыл бұрын
சேகர் அண்ணா, சென்றாயன் ,ஜாங் ,பாண்டி அண்ணா எல்லாம் வரவர வேற லெவல் பன்றீங்க வாழ்த்துக்கள் அண்ணாஸ் .
@vinothkumar4436
@vinothkumar4436 4 жыл бұрын
கிருஷ்ணன்.சமையல்லைவிட.ஜாங்.சமையல்.சூப்பர்
@krishnameena5212
@krishnameena5212 4 жыл бұрын
அருமையான பேச்சு சேகர், சென்ட்ராயன் அண்ணா
@v.6800
@v.6800 4 жыл бұрын
ஸ்பொன்சர் செய்தமைக்கு நன்றி.... இன்று லவ்வர்ஸ் டே!!!! So ஐலவ்யு சேகர் அண்ணா.... அருமை அருமை வாழ்த்துக்கள், அனைவருக்கும்... என்ன சென்ராயனுக்கு பொண்ணு பார்க்க வந்தீர்களா??? வேட்டி சட்டை கலக்கலாக உள்ளது, சென்றாயன் சூப்பர் சூப்பர்.....
@ssathishkumar5756
@ssathishkumar5756 4 жыл бұрын
Padukkatha methaigal seker annavum sendrayan annavum.super vedi.
@saiyuvi6454
@saiyuvi6454 4 жыл бұрын
குழுவில் உள்ள எல்லாருக்கும் நல்லா வெய்ட் போட்டீங்க..😂😂😂 நல்லா சாப்பாடு..🙏🙏 பேர் சொல்ல வேண்டாம்ன் சொன்னாரே அமெரிக்கா காரர்..அந்த மனசு தான் யா கடவுள்..🙏🙏🙏🙏
@thanansansika3652
@thanansansika3652 4 жыл бұрын
Appadi I’lla bro
@pugalhasa1299
@pugalhasa1299 4 жыл бұрын
Sendrayen and sekar Anna semma matching
@vanishvijay4809
@vanishvijay4809 4 жыл бұрын
வீடியோ ஒரூ 20 நிமிடமாவது போடுங்க பாண்டி அண்ணா
@nrkarthikeyan3
@nrkarthikeyan3 4 жыл бұрын
Sekar Anna vera level...
@gayathri7735
@gayathri7735 4 жыл бұрын
Happy to watch....mind peace..thanks pandi....sekar anna....
@paulinadimple7595
@paulinadimple7595 4 жыл бұрын
Valentine's day spl pola video la lovestory lam
@theefatheefa7308
@theefatheefa7308 4 жыл бұрын
பச்சை பச்சையாய் காய்க்கும் பாவக்காய்யல்ல பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயும் அல்லஓடுகறுத்திருக்கும் ஆமையுமல்ல உடைத்தால் வெள்ளயாயிருக்கும் தேங்காயுமில்ல உருக்கினால் எண்ணைவரும் அது வெண்ணையுமல்ல அதுதான் சென்றாஜன் முத்துக்கொட்ட♥♥♥♥♥
@rajiniprasath7398
@rajiniprasath7398 4 жыл бұрын
அண்ணா அது ஆமணக்கு விதை. 🤘🤘🤘
@vdonphotographytamil6001
@vdonphotographytamil6001 4 жыл бұрын
Ending la andha papa vuku adhigma mattan vaingapa so cute en papa pathathu polave irundhuchi 😍😍
@ravikumarkumar-id9ql
@ravikumarkumar-id9ql 4 жыл бұрын
நண்டு சேகர் அண்ணன் செமயா காமெடி 👌
@vijaynarayanan9580
@vijaynarayanan9580 4 жыл бұрын
Sendrayan vera level
@rameshbabu7395
@rameshbabu7395 3 жыл бұрын
The child girl talk very good. She got good future god bless her🥰🥰
@yuvanjoel1385
@yuvanjoel1385 4 жыл бұрын
Semme Othrumaiya irukka valthukal We always support u all ❤️ Support from 🇲🇾
@vijayb2k
@vijayb2k 4 жыл бұрын
Salute to the sponsor for not saying his name. My request to those who have kind heart to sponsor is pls don’t ask the challenged kids to sing the birthday song for ur kids. They will sure will feel for not having anyone to celebrate their birthday. Every good thing u do will benefit ur family doesn’t matter whether other know ur name or not.
@tjs6256
@tjs6256 4 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் சமையல் அனைத்தும் மிக அருமையாக உள்ளது நீங்கள் செய்யும் சேவை மிக சிறப்பு
@sathiyakumar1519
@sathiyakumar1519 4 жыл бұрын
Stressbuster ., Thankyou
@ajig8141
@ajig8141 4 жыл бұрын
Sekar Anna & Senrayan bro vera level speech👍
@samivel3345
@samivel3345 4 жыл бұрын
வெளியூர் போனீங்கன்னா அதையெல்லாம் சுத்தி காமிங்க நாங்க பார்க்கிறோம் அப்புறம் சமையல் வீடியோ போடுங்க
@thanirajaraj1412
@thanirajaraj1412 4 жыл бұрын
Sendrayan unga finishing vanakkam vera level🤣🤣
@meenachiselvam8731
@meenachiselvam8731 3 жыл бұрын
மாஸ்டர் சாங் உங்க சமையலே வேற லெவல்
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
அந்த அமெரிக்கருக்கு வாழ்த்துக்கள்
@svj3230
@svj3230 4 жыл бұрын
Chendrayan avargali athikam kalaikathirkal
@ManjunathKManju-ss1rb
@ManjunathKManju-ss1rb 4 жыл бұрын
Very nice recipe
@anithajohn
@anithajohn 4 жыл бұрын
Sendrayan unga Kannu side la ena aachu.?. Endha gang combination romba nalla eruku before erundhadha vida. Sendrayan ,chang, pandi Anna , aparam yenga thalaivar sekar Anna.
@bharathirajamanoharan5962
@bharathirajamanoharan5962 4 жыл бұрын
சென்றாயன் காமெடி very nice...
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 жыл бұрын
Super...Sponsorக்கு 🙏🙏🙏Sekar sir team...👌👌👌👏👏👏சென்றாயன் உங்களுக்கு Throat infection என நினைக்கிறேன். take care of your health....
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 4 жыл бұрын
Super Paandi bro for not keeping Sekar's photo in thumbnail. Avara partha vara vara kaduppa varuthu. Mokka joke adikiraaru. But we watch your channel because of one and only legendary Master Chang.. Chang fans hit like..
@mohammedrifath7550
@mohammedrifath7550 4 жыл бұрын
Yenga veetuleium innaiku mutton chukka mutton kulambu super kk deam
@narasimman923
@narasimman923 4 жыл бұрын
Super I'm like so much
@sudhak2781
@sudhak2781 4 жыл бұрын
Super team happy valentine's Day love u brothers 😃😃😃😃
@divenareshnaresh7529
@divenareshnaresh7529 4 жыл бұрын
உணவு அளித்த குடும்பத்திற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@premkumar-tf4zq
@premkumar-tf4zq 4 жыл бұрын
Simply superb recipe fully entertaining I enjoyed a lot Sekar Anna sendrayan comedy top.....love u kk team...and always Sekar anna pandi Anna army 💪💪💪💪💪💪💪💪...
@karun5867
@karun5867 4 жыл бұрын
Cheng anna history oru vedio la poodunga....🤗🤗
@santhoshnaidu1556
@santhoshnaidu1556 4 жыл бұрын
Love from mysore ♥️
@ashok4320
@ashok4320 4 жыл бұрын
சிறப்பு!
@duraimurugan2386
@duraimurugan2386 4 жыл бұрын
பாண்டி சாகோ. விஜயகுமார் திருமணத்திற்கு போகலயா ... அவருக்கு வாழ்த்து சொல்லி பதிவிடுங்கள்..,
@rampriya9892
@rampriya9892 3 жыл бұрын
Nan Eppa konja Nala than parkern But continue va parkiren unka locations super Atha Vida Jan thambi cook suporor super Vazka unka family members and Thodaratum unkal pani Vanakam Friends (Thambinkala Vida friends ku than Pasam athikam) 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@rajamuthu5676
@rajamuthu5676 3 жыл бұрын
சுப்பர் கற்றதுகைய்ளவு
@rafeekmohammed3269
@rafeekmohammed3269 4 жыл бұрын
**guarantee** 100% fun... 100% tasty food.... only on KK team... தொடர்ந்து இப்படியே அழகிய நகைச்சுவையுடன் உங்கள் சேவை தொடரட்டும்....
@nrkarthikeyan3
@nrkarthikeyan3 4 жыл бұрын
one heartin please.. Awesome video
@juu5079
@juu5079 4 жыл бұрын
Sendrayan anna , sekar anna comedy super.
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 4 жыл бұрын
அருமை 😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 4 жыл бұрын
மிகவும் அருமை அருமை ஐயா...
@prasanthsri7268
@prasanthsri7268 4 жыл бұрын
America la irunthu peru sollatha avarukku mikka Nandri 🙏🙏🙏
@tamilselvi6026
@tamilselvi6026 4 жыл бұрын
Thayavusenchu solluren Enga ooruku vaanga plzzz 🙏🙏🙏 Tirunelveli tha enga ooru 😍 unga videos ellame best tha 🤤🤤🤤 Enakum konjam sapida kudunga paa 😋 romba aasaiya irukku
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
அருமையான பதிவு பிரதர் லொகேஷன் ரொம்ப அழகா இருக்கு சேகர் அண்ணா சென்ராயன் ரெண்டு பேரும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போடுறாங்க 😄😄😄😄😄😄😄
@prabakaransankar9326
@prabakaransankar9326 4 жыл бұрын
Going to try this recipe
@ayyanarayyanar5066
@ayyanarayyanar5066 4 жыл бұрын
Master chang samiyal super
@mukeashdsp8602
@mukeashdsp8602 4 жыл бұрын
Tour video aprom travel video lam vlog maathiyum apapoo podungayaaa
@azhagirianbazhagan1812
@azhagirianbazhagan1812 4 жыл бұрын
Very nice location
@rajav2683
@rajav2683 4 жыл бұрын
Martin Vera level super
@sangeetham2738
@sangeetham2738 4 жыл бұрын
Pandi bro you voice super an comedy supero super
@babayaga8476
@babayaga8476 4 жыл бұрын
Semma fun ah irunduchu
@p.murugandmk7711
@p.murugandmk7711 Жыл бұрын
சூப்பர்,,,
@kkchannelworld5182
@kkchannelworld5182 3 жыл бұрын
Super anna
@sasisandiya6396
@sasisandiya6396 4 жыл бұрын
அய்யோ அய்யோ அண்ணா எச்சில் ஊருது 😋😋😋😋😋😋😋😋😋🤤
@preethamuthurasu338
@preethamuthurasu338 4 жыл бұрын
Super combination na unga team
@suthariman1209
@suthariman1209 4 жыл бұрын
bro. muthal unga cooking master rukku. muthal nalla sappadu kodungo. avar. sappirratha parththa. 1week. sappidala pola
@elangofoodview5434
@elangofoodview5434 4 жыл бұрын
Samma..... Samayal.... super...Anna.....
@gopichai9590
@gopichai9590 4 жыл бұрын
good job very nice cooking all the best team 😊👍
@nalimabu6292
@nalimabu6292 3 жыл бұрын
Pandi Anna. Unge video. Muluvethum. Parpen. Anna. Super super anna
@jaffnafoodslifestyle3273
@jaffnafoodslifestyle3273 4 жыл бұрын
மட்டன் மிளகு சுக்கா அருமை...👌🏽
@muraliv1274
@muraliv1274 4 жыл бұрын
1st comment from Andhra Pradesh semma 🔥
@abdulhameed-cr3of
@abdulhameed-cr3of 4 жыл бұрын
Very nice team
@thavarasahvelautham4046
@thavarasahvelautham4046 4 жыл бұрын
AHHA TODAY THERLL SOUP HAPPY BROTHER
@vijaykumar-nl8do
@vijaykumar-nl8do 4 жыл бұрын
I’m so happy
@mahi131
@mahi131 4 жыл бұрын
Vera level anna unga team
@velusv4964
@velusv4964 4 жыл бұрын
அருமை அண்ணா... நன்றி
@muraliviews7065
@muraliviews7065 4 жыл бұрын
Master👍👍👍👍👍👍👍👍
@kalaisathish2668
@kalaisathish2668 4 жыл бұрын
Very nice sekar anna and pandy anna how are you
@PriyaM-jt7pl
@PriyaM-jt7pl 3 жыл бұрын
Nice sekar Anna
@bavinps2702
@bavinps2702 4 жыл бұрын
Nice
@pushpaaruna3271
@pushpaaruna3271 4 жыл бұрын
Super
@Captainmyhero
@Captainmyhero 4 жыл бұрын
Sekar anna army
@வெல்டன்வெற்றி
@வெல்டன்வெற்றி 4 жыл бұрын
அருமை பாண்டி அண்ணா மற்றும் குழுவினர்
@muthuganeshi3823
@muthuganeshi3823 4 жыл бұрын
Anna. Unka samyal supper
@arunriyo3287
@arunriyo3287 4 жыл бұрын
Fun fully loaded this video ....sema ya irukku thanks 😊....I'm happy
@rajav2683
@rajav2683 4 жыл бұрын
Sentrayan super
@yasmeenj2820
@yasmeenj2820 4 жыл бұрын
Very funny video nice cooking I like it video
@vairraraghavanrg8807
@vairraraghavanrg8807 4 жыл бұрын
வணக்கம் நபர்களே வாழ்த்துக்கள்
@thilahamsellamuthu1487
@thilahamsellamuthu1487 4 жыл бұрын
Arumai arumai tq team
@baskarp756
@baskarp756 4 жыл бұрын
Sirappu miga sirappu
@akilniyaz6019
@akilniyaz6019 4 жыл бұрын
Pandey an unga all team family ore video poduna an
@sudhasudhakar3247
@sudhasudhakar3247 4 жыл бұрын
Happy lovers day சாங் Master 😍😍😘😘😛😛😛😛😛😜😜😜😜😜
@medonabritto3645
@medonabritto3645 4 жыл бұрын
சென்றாயன் அண்ணா உங்களுக்கு உடம்பு சரி இல்லையா
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 3,9 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 45 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 124 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 45 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 3,9 МЛН