No video

முட்டை ஆம்லெட் குழம்பு | Egg omelette Curry | KRP Dam VISIT | Interesting facts

  Рет қаралды 190,691

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
Krishnagiri Dam is the perfect picnic location where you can take your kids and family for a one day outing.The place is located around 100 kms from Bangalore.The entry fee for the dam is Rs 5 for adults and free for kids. There is a well maintained park near the dam where quality time can be spent if you are carrying food along with. The place is well maintained so please keep it litter free by disposing the residue of your edible items in waste bins.
The stairs inside the park reaches the top of the dam from where you can watch beautiful calm backwater and enjoy peaceful cool breeze making this place perfect standout for weekend getaways near Bangalore. Opposite to the dam entry gate there is a road through which you can reach the lake bed and spent your evening at the bank.
IELC School for the blind and mentally challenged
for contact : 9080993511
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.co....
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.co....
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195
Category
Entertainment
#KATRATHUKAIALAVU

Пікірлер: 582
@swarnaragav5709
@swarnaragav5709 4 жыл бұрын
அந்த குழந்தையின் குரல் தெய்வீக குரல். கடவுள் இந்த பாப்பாவையும் மற்ற குழந்தைகளையும் ஆசீர்வதிப்பாராக. அழுகை அடக்க முடியவில்லை இந்த பெண்ணை பார்த்தவுடன்
@lawrencemavis1892
@lawrencemavis1892 4 жыл бұрын
Heart melting seeing that girl... May God bless everyone there...
@vigneshkumar.rvicky1412
@vigneshkumar.rvicky1412 4 жыл бұрын
அண்ணா ரொம்ப நாள் சொல்லாமல் இருந்தேன் எங்க ஊர்ல வீடியோ எடுங்க அது இப்போ எடுத்திருக்கீங்க ரொம்ப 😍😍😍😍😍😍😍 ஃப்ளீஸ் கமெண்ட் பாத்து லைக் பண்ணுங்க 😍😍😍😍😍😘😘
@anbu117n6
@anbu117n6 4 жыл бұрын
Me also in this area
@vigneshkumar.rvicky1412
@vigneshkumar.rvicky1412 4 жыл бұрын
@One Nimit Plzz burger
@vigneshkumar.rvicky1412
@vigneshkumar.rvicky1412 4 жыл бұрын
பருகூர்
@thirupathirose4674
@thirupathirose4674 4 жыл бұрын
Super na
@jrsrobin6227
@jrsrobin6227 3 жыл бұрын
Nan krisnagiri. Thank you visit again team🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanajaa4967
@vanajaa4967 4 жыл бұрын
அழகான இனிமையான குரல் 😍😍
@vasanthvasanth1109
@vasanthvasanth1109 4 жыл бұрын
பாண்டி அண்ணா சென்ராயன் சாப்பிட்ட அழகும் அந்த குழந்தை பாடிய அழகும் மிகவும் அருமை சேகர் அண்ணன் குழந்தை மனது அருமையாக வெளிப்பட்டது
@v.6800
@v.6800 4 жыл бұрын
எனக்கும் கண் கலங்கி விட்டது
@sasikumar-rt4xp
@sasikumar-rt4xp 4 жыл бұрын
முகநூலில் முதல் லைக் போட்டுட்டு குடு குடுன்னு இங்க வந்தா45 லைக் 😍😍😍
@rowdyammu3467
@rowdyammu3467 4 жыл бұрын
So sad
@MDMD-wf7im
@MDMD-wf7im 4 жыл бұрын
உமலகணழவபமஹளய
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 4 жыл бұрын
@@MDMD-wf7im 😕🤔
@valippokkan7278
@valippokkan7278 4 жыл бұрын
@@MDMD-wf7im 🤔🙃😕
@prabhulingam9559
@prabhulingam9559 4 жыл бұрын
எங்கள் ஊரை கெளரவபடுத்தியதற்கு நன்றி
@rowdyammu3467
@rowdyammu3467 4 жыл бұрын
கண்மணியே தாலாட்டாவா😢😢 lovely da chlm
@easygamingtamils5648
@easygamingtamils5648 4 жыл бұрын
Kirshangeari dam 🐟 fish very nice
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 жыл бұрын
சென்ராயன் எதார்த்தமான பேச்சு...but segar Annaku respect kudu sendrayan
@premkumar-tf4zq
@premkumar-tf4zq 4 жыл бұрын
Ur correct 👍
@theivamgopi9852
@theivamgopi9852 4 жыл бұрын
Murugan Sengalvarayan yen Sekar ellarukum respect tharara enna sendrayan pechu arumaiya irukuu marithai thana varanum ketu vangakoodathu
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 жыл бұрын
அந்த பாப்பாக்கு எதாவது படவாய்ப்பு வாங்கி குடுங்க pls
@massdosage2235
@massdosage2235 4 жыл бұрын
Yen நிம்மதி ah irukaradhu pudikalaya
@agrinaiarakgun
@agrinaiarakgun 4 жыл бұрын
குட்டி பாப்பா பாடல் மற்றும் குரல் வளம் அருமை , அபாரம். மனதை நெகிழ வைத்தது பாடல்.
@MSRflan
@MSRflan 4 жыл бұрын
வீரத் தமிழன் baby song so beautiful
@ilayan11
@ilayan11 4 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தை இல்லை... கற்றது கையளவு டீம் வாழ்க பல்லாண்டு... உங்கள் சேவைகள் இது போல் தொடர எனது ஆதரவு என்றும் கற்றது கையளவு....
@kmeena8011
@kmeena8011 4 жыл бұрын
Andha papavukku best future irukku ne good bless you papa
@guruprasad3435
@guruprasad3435 4 жыл бұрын
Super.... Sekaranna cried hearing that Papa's song...Wt a melted Heart Appreciate Pandi Bro...Keep serving like this
@MMSDM2024
@MMSDM2024 4 жыл бұрын
இந்த குழந்தைகளை பார்க்கும் பொழுது சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்ணீர்தான் வருகிறது 😪😪😪
@maluchitra714
@maluchitra714 4 жыл бұрын
காமெடி ,காமெடியாகவே இருக்கட்டும் செண்ராயன்,சேகரண்ணா.
@rajahariharanv7679
@rajahariharanv7679 4 жыл бұрын
Enga ooru vandhadhuku nandri
@Amalavillagefood
@Amalavillagefood 4 жыл бұрын
சூப்பர் அண்ணா... அந்த பாப்பா க்கு இனிமையான குரல்🙏🙏🙏🙏🙏🙏👍👍👍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌
@kgraja5329
@kgraja5329 4 жыл бұрын
Intha video la sekar Anna speech awesome 💯💯💯💯
@murugananthamr6825
@murugananthamr6825 4 жыл бұрын
நன்றி அண்ணா அந்த பாப்பா பாடிய பாடலை கேட்ட போது தன்னையும் அறியாமல் அழுது விட்டேன் அண்ணா செல்லம் நீ மேன் மேலும் வளர்க தங்கம் அன்புடன் இராதா. முருகானந்தம்.
@shanmugafilmfactory1313
@shanmugafilmfactory1313 4 жыл бұрын
எப்பவுமே இதேபோல சந்தோசமா இருக்கணும்... வாழ்த்துக்கள் அண்ணா
@srinivassanperoumal5413
@srinivassanperoumal5413 4 жыл бұрын
தோசை கல்லு நாடகம் மனதை குத்துகிறதோ....ஓகே வாழ்க்கை ஒரு வட்டம்.....வாழ்க தோழி பாடல் அருமை (மனசு)👍👍👍👍👍
@dhanaveldhanavel5276
@dhanaveldhanavel5276 4 жыл бұрын
அழகு அழகு மிக சிறந்த பதிவு. எப்படி இருக்கீங்க பாண்டி சார் உடம்பு பரவாயில்லையா இப்போது. சிறந்த உணவு செய்து கொடுக்கும் மாஸ்டர் மற்றும் குழுவினர் களுக்கு மனமார்ந்த நன்றிகள்👏👏👏👏👏👏👏👏👏👏👏
@bhuvaneswaribhuvana8908
@bhuvaneswaribhuvana8908 4 жыл бұрын
பாண்டி அண்ணா உங்க சேவை தொடர வாழ்த்துக்கள்... மிக மிக அருமை.
@VinodKumar-ii4mm
@VinodKumar-ii4mm 4 жыл бұрын
This is the best video off all time.....
@harimillan9870
@harimillan9870 4 жыл бұрын
சென்றாய் அண்ணா சேகர் அண்ணா இருவரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கற்றது கையளவு குடும்பம். எப்போதும் மன மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனிடம் வேண்டுகிறோம். பார்வையற்றவர்கள் அவர்கள் எங்களது ஊரில் அதிகமாக உள்ளார்கள். அவர்கள் படும் கஷ்டத்தை நாங்களும் நேரில் பார்த்து உள்ளோம். உங்களது சேவை இணைய தொடரட்டும் பிரபஞ்சன் ஃபேமிலி இறைவன் ஆசி முழுமையாக கிடைக்கட்டும்
@dominicj28
@dominicj28 4 жыл бұрын
So cute children's, they r jus amazing God Bless you all..❤️❤️❤️❤️
@jothivanservicetraveler815
@jothivanservicetraveler815 4 жыл бұрын
அனைவரும் கண்தானம் செய்யுங்கள் பாண்டியனா வாழ்த்துக்கள் சேகர் அண்ணா கவலைப்பட வேண்டாம் கடவுள் இருக்கிறார்
@vijayakumar2993
@vijayakumar2993 4 жыл бұрын
தங்கள் பணி, சேவை மிகவும் உன்னதமானது. சிறுமி பாடல் அருமை, கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அண்ணா. வாழ்த்துக்கள்
@checkpoint61
@checkpoint61 4 жыл бұрын
கண்ணீர் சேகர் அண்ணாக்கு மட்டும் இல்லை எனக்கும் தான், அருமையா பாடினா அந்த தங்கம் 😍😘
@kogulanjeyaratnam
@kogulanjeyaratnam 4 жыл бұрын
Excellent Video. Thanks a lot for the Team
@rowdyammu3467
@rowdyammu3467 4 жыл бұрын
Opening song semma 💞
@SakthiSakthi-ys2gx
@SakthiSakthi-ys2gx 4 жыл бұрын
Kankal irunthum kurudargal mathiyil.. Kannil oli illa manathil oli ulla kadual neengal...kadulin kulanthaikku thondanin sevai Endrum undu..♥️♥️♥️
@mohanac9961
@mohanac9961 4 жыл бұрын
Super bro enakum intha mathiri sevai seiyanumnu aasi
@tamilselvi6026
@tamilselvi6026 4 жыл бұрын
Super anna 😍😍😍😍 ungaloda videos pathale oru thani inam puriya santhosham tha 🙃🙃🙃🙃❤ innum neraya nallathu pannanum 🙏🙏🙏 Neenga ellarume nalla irukkanum 💓💓💓 Nandri 😊
@vaideviravindran5709
@vaideviravindran5709 4 жыл бұрын
Kulandhayin padal arumai, kanmaniyae unnai thalata iraiavan irukan
@sabidha9643
@sabidha9643 4 жыл бұрын
Sekar and senrayan master pandi anna always super sekar and senrayan comdy super
@nareshkattamanchi2276
@nareshkattamanchi2276 4 жыл бұрын
Wow amazing location £ super cooking bro wonderful journey
@rokkyboy9944
@rokkyboy9944 4 жыл бұрын
Nanum krishnagiri tha 🙌🙌🙌
@kidsentertain9047
@kidsentertain9047 4 жыл бұрын
Welcome to krishnagiri
@sakthivelsakthi5870
@sakthivelsakthi5870 4 жыл бұрын
எங்கள் வீட்டில் இதைப் போன்று பல முறை முட்டை ஆம்லெட் குழம்பு நிறைய முறை செய்து உள்ளேம் அதன் சுவையை பத்தி சொல்ல வார்த்தைகள் இல்லை அப்படியே வரும் போது வேலூர் மாவட்டம் வாருங்கள்
@v.6800
@v.6800 4 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம், சேகர் அண்ணா அருமை அருமை... இதற்கு உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.. மற்றும் நான் பார்த்த "கற்றது கையளவு நிகழ்ச்சியில்" இது மிகவும் வருத்தத்திற்கு உரிய ஒன்றாக தெரிகின்றது, கடைசியில் என் கண்கள் கலங்கிவிட்டது, கடவுளின் படைப்புகளில் இப்படியும் ஒரு படைப்பா!! என்று நினைத்து என் மனது கல் ஆகிவிட்டது.. அருமை அருமை வாழ்த்துக்கள்.. மேலும் பல உதவிகளை உதவிகள் தேவைப்பட்டால் என்னுடைய நம்பர் கீழே பதிவிடுகின்றேன் அழைக்கவும்... மேலும் நான் தமிழ்நாட்டிற்கு வந்த உடன் "கற்றது கையளவு நிகழ்ச்சியில்" கலந்து யாருக்காவது உதவி செய்ய காத்திருக்கிறேன்... மற்றும் இந்த பார்வையற்ற பள்ளிக்கு கொசுவலை வாங்குவதற்கு அனைத்து உள்ளங்களும் முன்வந்து அவர்களது நிதிகளை அளிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்... அதில் என்னுடைய பங்கும் இருக்கும்..
@prabakars8176
@prabakars8176 4 жыл бұрын
Unmaiya solluren ji unnga chenalukku .like padurathukum .commend panurathum na padura padu irukke ji .panndi ji video allway super .
@mohammedrifath7550
@mohammedrifath7550 4 жыл бұрын
Nangalum seivom omlet kulambu aana neenga seiumpothu vithiyasama alaga supera iruku nice master super Kk deam
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 4 жыл бұрын
சிறப்பாக இருந்தது. பொண்ணு மிகவும் அருமையாக பாடினார்.கேலி பண்ணுவதும்,அடிப்பதும் பாதிக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். May God bless you all and the sponsor
@baranisakthii
@baranisakthii 4 жыл бұрын
சூப்பரு பாட்டு... வாழ்த்துக்கள்
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
சிரிக்க சிரிக்க கொண்டு போய் இறுதியில் கண் கலங்க வைத்து விட்டீர்கள் பாண்டி கடவுளின் குழந்தைகளுக்கு எல்லா வளங்களும் வாய்ப்புகளும் கிடைக்கட்டும்
@vijayproductionsusa
@vijayproductionsusa 4 жыл бұрын
Thank u KK team for ur service 👍
@rameshrajini9861
@rameshrajini9861 4 жыл бұрын
நண்பர் சென்றாயன் அவர்களுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்...
@hariharan5664
@hariharan5664 4 жыл бұрын
Epoyaa vandhinga krp ku...always welcome by Krishnagiri makkal😍
@palanir5058
@palanir5058 4 жыл бұрын
Opening song super anna all the best
@pachatamilan360
@pachatamilan360 4 жыл бұрын
Nanum final la thani vanthichi bro kanula nala paduranga bro ithan bro talent super
@sankaranc5021
@sankaranc5021 4 жыл бұрын
Mindblowing
@k.pandian3200
@k.pandian3200 4 жыл бұрын
Super rran and segar masterpandi comdey super muttiyall pa super wonderful
@vstech4414
@vstech4414 4 жыл бұрын
Wow what a mind
@qatardoha2740
@qatardoha2740 4 жыл бұрын
உணவு வழங்கிய பிரஜன் குடும்பத்தாருக்கு நன்றி பாப்பா பாடல் செம பாண்டி அண்ணா சென்ராயனுக்கும் சேகர் அண்ணாவுக்கும் ஏன் அடிக்கடி ஜல்ஜா வருதுனு பார்த்தா ஒரு லட்டுக்கு இவ்வளவு அக்கப்போர் சென்ராயன் சேகர் அண்ணா வார்த்தை ஜாலங்கள் செம மாஸ் நன்றி கற்றது கையளவு டீம் நண்பர்களே மாஸ்டர் ஷாங் சமையல் வேற லெவல்
@pravhin
@pravhin 4 жыл бұрын
this video so touching Anna Segar, wonderful location special dish valtukal
@shortoffun143
@shortoffun143 4 жыл бұрын
Arumai KK team
@kumarikabaddi
@kumarikabaddi 4 жыл бұрын
Video super anna 👍👍 video Vara level 🥰
@santo6409
@santo6409 4 жыл бұрын
Super papa god bless you and your family, friends all of you.... Great job pandi anna and katrathu kailavu ❤❤❤❤💯💯💯
@rajaa5053
@rajaa5053 4 жыл бұрын
சென்றாயன் எழுத்தினை கல்வெட்டில் பொரிக்கவும்
@suthaammu2606
@suthaammu2606 4 жыл бұрын
🤣🤣🤣
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 4 жыл бұрын
வாழ்த்துக்கள். சிறப்பான பதிவு. எப்பவுமே இதேபோல சந்தோசமா இருக்கணும்.
@user-sz6dn5uo4t
@user-sz6dn5uo4t 4 жыл бұрын
கண் கலங்கிட்னேன்..அனைத்து குழந்தைகளும் வாழ்க வளமுடன்.
@MK_STUDIO_bargur
@MK_STUDIO_bargur 4 жыл бұрын
எங்கள் ஊர் கிருஷ்ணகிரி
@darkworld7146
@darkworld7146 4 жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். சிறப்பான பதிவு.
@Tamil327
@Tamil327 4 жыл бұрын
என் உடன் பிறவா சகோதரியின் குரல் அருமையாக உள்ளது.பாண்டி அண்ணா எதாச்சு வாய்ப்பு வாங்கி குடுங்க அண்ணா.பாப்பாவிடம் திறமை உள்ளது
@selvasstyle7208
@selvasstyle7208 4 жыл бұрын
தங்கள் பயணம் தொடரட்டும்.
@suthaammu2606
@suthaammu2606 4 жыл бұрын
Nice song and she's voice.....!!! Amazing
@sharwan498
@sharwan498 4 жыл бұрын
Super brothers
@ranijesus5345
@ranijesus5345 4 жыл бұрын
Mr Pandi Bro And Teams Really Gud Work 👏👏👏 Thnk U for serving Such kind of kids 👌
@askarkhan3968
@askarkhan3968 4 жыл бұрын
Super Anna 👌👌👌👌
@lloydalex5241
@lloydalex5241 4 жыл бұрын
No words to describe you and your team rocks ,heart touching video...
@rampriya9892
@rampriya9892 2 жыл бұрын
Arumaiyana location Pandi thambi John Thambi diffrentana dish sekar anna sendriyan comedy Arumaiyana Vedio 👍👍🙏🙏🙏🙏
@devishankar7413
@devishankar7413 4 жыл бұрын
Arumai bro antha kolanthai paduna pattu Roomba super
@prasanthmca1012
@prasanthmca1012 4 жыл бұрын
Krishnagiri KPR DAM Nice Brother's
@gunaselvam6132
@gunaselvam6132 4 жыл бұрын
Super. Amma
@user-sg7ji2ng3z
@user-sg7ji2ng3z 4 жыл бұрын
கங்கைகரைத்தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே என்ற பாடலுக்கமைய அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
@user-iq4ml2cy3r
@user-iq4ml2cy3r 4 жыл бұрын
Anna super this is my village thanks na
@user-iq4ml2cy3r
@user-iq4ml2cy3r 4 жыл бұрын
👌🏽💕💕
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
வித்தியாசம் மறு பெயர் சாங்
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
Prajan brother.. great great great 💙 keep it up..
@tamilstudio3585
@tamilstudio3585 4 жыл бұрын
It is nice place to see
@jesusistheway2664
@jesusistheway2664 4 жыл бұрын
Beautiful song beautiful lyrics. Very cute voice of little girls. God bless you ma.
@marimuthucp538
@marimuthucp538 4 жыл бұрын
Super Anna
@sundariravi7682
@sundariravi7682 4 жыл бұрын
Ayyo sanku nee oru all in all alukuraja boo I'm samayal vara level pandi unaku oru luck than sanku sendrayan sekar God bless
@ramajayam5294
@ramajayam5294 4 жыл бұрын
உங்க டீமோட சிறந்த மனிதர் உங்கள் சமையல் கலைஞர்
@spbn8046
@spbn8046 4 жыл бұрын
Super God bless your team continue the good work
@boomikaraveendran1604
@boomikaraveendran1604 4 жыл бұрын
Hii sir I'm krishnagiri na unga channel la romba naala pakran neega food kudukra sch la dha na padichan sir neega antha sch ku food kuduthathula romba happy ☺
@sureshb4464
@sureshb4464 4 жыл бұрын
Anna unga show super iruku Anna ( comedy+samayal seirathu + team super Anna) naanga enjoy panrom
@vanajaa4967
@vanajaa4967 4 жыл бұрын
Romba romba nandri na😢😢😢😢 vera ena soldradhu theriyala.. indha kuzhandhaigala pakkum bodhu😢😢😢
@Mrsanthovlogs
@Mrsanthovlogs 4 жыл бұрын
Papa semmeya paturama..osm
@sanjaym6829
@sanjaym6829 4 жыл бұрын
Namma ooruku krishnagiri❤❤ ... Happie to see
@user-zx1fw9gq5b
@user-zx1fw9gq5b Жыл бұрын
This girl is blissed with honey voice ❤ lovely voice i love it
@sabidha9643
@sabidha9643 4 жыл бұрын
Papa pattu super vera leval
@velusv4964
@velusv4964 4 жыл бұрын
Nice bro 👍👍♥️♥️ ... Super location
@ashokharshavardhan1582
@ashokharshavardhan1582 4 жыл бұрын
Indha ponnoda talenta ulagam ariya seiyanum brother.... semma voice 👌👌👌
@nagarajannagarajan2918
@nagarajannagarajan2918 4 жыл бұрын
உங்களின் நல்ல உள்ள ங்களை வாழ்துகிறேன்...அந்த குழந்தைகலுக்கு...உனுவு அழித்த அந்த நல்ல உல்லங்களையும்...வாழ்த்துகிரேன்....மேலும்.. மேலும்.. இது போன்ற சேவைகல் செய்யவும்...👍👌👍👌👍
@akashvijayakumar4168
@akashvijayakumar4168 4 жыл бұрын
Doing great job Anna's👍 we will be supporting your channel.
@user-vw6hj2wr3i
@user-vw6hj2wr3i 4 жыл бұрын
இது அருமையான கடை நான் இங்க மீன் சாப்டேன் அண்ணா
@jananir3358
@jananir3358 4 жыл бұрын
இந்த குழந்தைகளை பார்க்கும் போது மனசு வலிக்குது..இதுக்கு dislike பன்னவங்க நல்லா இருக்க மாட்டாங்க....
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 49 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 49 МЛН