நீர் இறைத்து நாட்டு அயிரை மீனை பிடித்து சமைக்கும் வைரம் அத்தாவின் செட்டிநாட்டு 🫕மீன் குழம்பு

  Рет қаралды 816,210

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

#chettinaduayirameenkuzhambu #airameenkulambu #naatuayirameenkuzhambu
#KATRATHUKAIALAVU #KKFOODNTRAVEL
Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/Katrath...
How to make Chettinadu Naatu Ayira Meen Kuzhambu at Home - Watch this Video Fully and try this fantastic traditional dish at home easily. Must try dish for all non veg lovers.
செட்டிநாடு நாட்டு அயிரா மீன் குழம்பு வீட்டிலேயே செய்வது எப்படி - இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் மற்றும் இந்த அருமையான பாரம்பரிய உணவை வீட்டிலேயே எளிதாக முயற்சி செய்யுங்கள். அசைவ பிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய உணவு.
தேவையான பொருட்கள்:-
அயிரை மீன் - 250 கிராம்
வெங்காயம் ‍ 250 கிராம்
தக்காளி - 2
பூண்டு- 10 பல்
மிளகாய் -3
கருவேப்பிலை,கொத்தமல்லி இலை - கொஞ்சம்
எண்ணெய்- ‍ 3 க‌ர‌ண்டி
கடுகு,உ.பருப்பு - அரைக்கரண்டி
வெந்தயம் - கால் க‌ர‌ண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்க‌ர‌ண்டி
மல்லி தூள்- ‍ 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
புளி- சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் ‍ 3 தேக்கரண்டி
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
***********************************
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZbin Channel
"KK Food N Travel": bit.ly/kk-food...
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
☛குங்குமப்பூ சேமியா பால் பாயசம் - • ஸ்வீட் எடு கொண்டாடு - ...
👉How to Make Kadal Aara Fish Biriyani- • How to Make Kadal Aara...
☛Nattu Kozhi Tikka Masala - • 🐓Nattu Kozhi Tikka Mas...
👉கருப்பு மசாலாவும் கருங்கோழி கிரேவியும் - • கருப்பு மசாலாவும் கருங...
☛முட்டைல 65 பண்ண முடியுமா? - • முட்டைல 65 பண்ண முடியு...
👉பள்ளிபாளையம் வாத்துக்கறி வறுவல் - • பள்ளிபாளையம் வாத்துக்க...
☛மதுரை ஸ்டைல் HD பிரியாணி - • மதுரை ஸ்டைல் HD பிரியா...
👉மகாராஜா மட்டன் மசாலா - • மகாராஜா மட்டன் மசாலா|M...
☛How to make Momos at home - • சிக்கன் மோமோஸ் | How t...
👉ஆத்து கெளுத்தி மீன் பஜ்ஜி வறுவல் - • ஆத்து கெளுத்தி மீன் பஜ...
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...

Пікірлер: 505
@rjvlogs3878
@rjvlogs3878 2 жыл бұрын
மகிழ்வித்து மகிழ் என்பதற்கு மிகவும் சிறப்பான எடுத்துக்காட்டு இந்த காணொளி 👍 வாழ்க்கையின் போராளிகளுக்கு போர்வை அளித்த அந்த பெயர் சொல்லாத நல்ல உள்ளதிர்க்கும் கற்றது கையளவு குடும்பத்து சார்பாக கோடான கோடி 🙏🙏🙏
@manivannan2419
@manivannan2419 2 жыл бұрын
Nanum karaikudi K.M.C Hospital opposite lla tha work panarah bro, solliruntha nanum vainthuirupan thalaiva
@alexender9400
@alexender9400 2 жыл бұрын
Aaj
@alexender9400
@alexender9400 2 жыл бұрын
p
@amalapushpamd4336
@amalapushpamd4336 2 жыл бұрын
Ppp
@HariHaran-qf1lg
@HariHaran-qf1lg Жыл бұрын
@@manivannan2419 𝓩1
@Rajsathish9229
@Rajsathish9229 2 жыл бұрын
நீங்கள் இதுவரை பதிவிட்ட வீடியோக்களில் இதுதான் மிகச்சிறந்த பதிவு அண்ணா
@katharoli1111
@katharoli1111 Жыл бұрын
அப்படி இல்ல இது best video
@kirubakarann
@kirubakarann 2 жыл бұрын
இது போன்ற அன்பும் அரவணைப்பும் கிராமத்து வாழ் மக்களிடமே மட்டும் கிடைகும் மிகவும் அருமை 😍😍😍🙏
@srbchella7710
@srbchella7710 2 жыл бұрын
நாங்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் நீங்கள் பதிவிட்ட காணொலி அற்புதம்
@Mohanraj-mx9ow
@Mohanraj-mx9ow 2 жыл бұрын
நாம மறந்த நல்ல பழக்கம் ஒண்ணா சேர்ந்து உக்காந்து கூட்டாஞ்சோறு சப்டறது.. அத திரும்பவும் நினைவு படுதுணதுக்கு ரொம்ப நன்றி நா...🙏👌👌
@jaimarkandeyan6215
@jaimarkandeyan6215 2 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தை இல்லை மிகவும் அருமையான காணொளி இன்றும் கிராமப்புறங்களில் இதுபோன்ற வாழ்க்கை தரும் இருந்துகொண்டே இருக்கின்றது இது காலம் காலமாக நீடித்து வருகிறது இதை யாராலும் மறுக்க முடியாது கிராமப்புற வாழ்க்கையே சொர்க்கம்.......கற்றது கையளவு குடும்பத்தாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் தொடரட்டும் உங்கள் பணி .....😍😍😍😍😍
@umarabbas5765
@umarabbas5765 2 жыл бұрын
எனது தமிழ் மக்கள் பாசத்திற்கு பஞ்சமில்லாத மக்கள் வாழ்க பல்லாண்டு நன்றி பாண்டி அண்ணா 👍👏👏👏👏👌💐🌷🌹🌺🌸🌻
@altrinaltrin6253
@altrinaltrin6253 2 жыл бұрын
இதுதாங்க கிராமத்து சந்தோஷம் இதை அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்
@saravanabharathi8996
@saravanabharathi8996 2 жыл бұрын
எங்க அம்மா ஞாபகம் வந்தது கண் கலங்க வைத்து விட்டிர்கள். அருமை
@myrenumyrenu5663
@myrenumyrenu5663 2 жыл бұрын
அன்பு நிறைந்திருக்கும் இந்த மக்களை என்றும் இறைவன் அறைவனைத்துக்கொண்டு இருப்பார்
@rajapandiyanpandiyan1343
@rajapandiyanpandiyan1343 2 жыл бұрын
சமையலுக்கு தான் செட்டிநாடு ஆச்சின்க சிறந்தவர்கள் என்று பார்த்தால் அன்பை காட்டுவதிலும் சிறந்தவர்கள் போல KK டீமுக்கு உணவோடு கலந்து அன்பையும் ஊட்டி விடுவதை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.
@togothedog9101
@togothedog9101 2 жыл бұрын
உங்களோடு நாங்களும் அந்த கண்மாயில் மீன் பிடித்து சமைத்து சாப்பிட்டது போல ஒரு சந்தோஷம்.. நன்றி நண்பர்களே
@sk.travelssk.travels6750
@sk.travelssk.travels6750 2 жыл бұрын
அந்த அம்மாவின் பேச்சும்,பாடலும், சிரிப்பும் பார்ப்பதற்கு மிக அருமையாக இருக்கிறது
@hassanyasmin9799
@hassanyasmin9799 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் அருமையான கலகலப்பான சிரிப்பான ஒரு காணொளி வாழ்த்துக்கள். மீன் குழம்பு வைத பட்டிமாவுக்கு இதேபோல் ஆரோக்கியமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள். மயக்கமா கலக்கமா வெங்காயம் தீஞ்சுடுமா வேற லெவல் பாண்டி சகோ 😂😂😂
@yogi294
@yogi294 2 жыл бұрын
kzbin.info/www/bejne/npqne5ameqyAnZY
@rajendranc240
@rajendranc240 2 жыл бұрын
இது எப்படி இருக்கு நேத்து ஒரு வீடீயோபோட்டீங்க ???
@j.navaneethakrishnan5489
@j.navaneethakrishnan5489 2 жыл бұрын
ஏனோ என் மனம் நிறைத்தது❤️❤️❤️
@ananthbala3105
@ananthbala3105 2 жыл бұрын
அந்த அம்மாவுக்கு ஒரு லைக்
@abdullahabdullah3169
@abdullahabdullah3169 2 жыл бұрын
கிராமத்து மக்களோடு கிராமத்து கம்மாய் மீன் பிடித்து சமைத்து சாப்பிடுவதில் வேற லெவல் ஏனென்றால் எனக்கு மனம் உண்டு
@gowrithasnagenthiran5314
@gowrithasnagenthiran5314 2 жыл бұрын
இன்றுதான் உங்கள் காணொளி பார்த்தேன் மிக அருமையாக சந்தோசமாக இருந்தது.. இனி உங்கள் காணொளி அனைத்தையும் கண்டிப்பா பார்ப்பேன் .. (ஈழ தமிழன் France 🇫🇷 )
@mastermanoj1110
@mastermanoj1110 2 жыл бұрын
❤️எங்க ஊருக்கு வந்து video panni சாப்பாடு சமைத்து குடுத்துறிக்கிங்க ,ஆனால் உங்களை பார்க்க முடியாமல் போனது தான் வருத்தத்தை அளிக்கிறது.🥲
@arasu243
@arasu243 2 жыл бұрын
பாண்டி ப்ரோ இந்த மாதிரி கிராமமும் கிராமம் சார்ந்த நிகழ்வுகளும் அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு மன நிறைவா இருக்கு மகிழ்ச்சியோடு பார்க்கிறேன் நமது குழுவிற்கு நன்றி
@Magesh143U
@Magesh143U 2 жыл бұрын
அரசின் பெருமை ஒவ்வொரு வீட்டிலும் பல குடிகாரர்கள் உருவானதற்கு..
@jaiyam8716
@jaiyam8716 2 жыл бұрын
Ithai solli mudithu vittu neraga 🍻bar ku solvaar intha boomer uncle🤣🤣🤣🤣🤣
@yogi294
@yogi294 2 жыл бұрын
kzbin.info/www/bejne/npqne5ameqyAnZY
@Magesh143U
@Magesh143U 2 жыл бұрын
@@jaiyam8716 நான் ஒரு சிவனடியார் புகைப்பது கூட கிடையாது.. முதலில் அடுத்தவரை பற்றி யோசிக்காது பேசுவதை நிறுத்துங்கள் அனைத்தும் சிறப்பாக அமையும்...
@jaiyam8716
@jaiyam8716 2 жыл бұрын
@@Magesh143U ok boomer
@Ajithkumar-mq1rk
@Ajithkumar-mq1rk 2 жыл бұрын
எங்க ஊருலயும் தான் நூறு நாள் வேல செய்றாங்க..... டீ டிபன் சாப்டு நல்ல நெழலா பாத்து உக்காந்துக்குதுங்க.....
@kannanmurugesan6240
@kannanmurugesan6240 2 жыл бұрын
Same here
@mr__biker__
@mr__biker__ 2 жыл бұрын
Ajith Kumar brother
@mr__biker__
@mr__biker__ 2 жыл бұрын
Oru help
@yogi294
@yogi294 2 жыл бұрын
👌💚💪 Tamil kzbin.info/www/bejne/npqne5ameqyAnZY
@purushothganesan1114
@purushothganesan1114 2 жыл бұрын
😂😂😂😂உண்மை
@kuwaitlifedriver..0070
@kuwaitlifedriver..0070 2 жыл бұрын
இந்த மீன் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் நான் ஊருக்கு வந்த போது இந்த மீனுக்காக தேடாத இடமில்லை ஆனால் எனக்கு கிடைக்கவில்லை
@geethangeethan6872
@geethangeethan6872 2 жыл бұрын
அருமை இந்த வாழ்க்கை எத்தனை போருக்கு கிடைக்கும்.. சூப்பர்... கற்றது கையளவு சேனலுக்கு ...
@sathyaraj4599
@sathyaraj4599 2 жыл бұрын
நாட்டு மீனும் பாட்டி பாட்டும் சூப்பர் பாண்டி அண்ணா நன்றி
@selvamk1423
@selvamk1423 2 жыл бұрын
Super Anna மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் 👍👍👍🙏🙏🙏🙏🙏
@yogi294
@yogi294 2 жыл бұрын
kzbin.info/www/bejne/npqne5ameqyAnZY
@senthilloghes
@senthilloghes 2 жыл бұрын
மிகச் சிறப்பு இதைப் போலவே உங்கள் பணியைத் தொடர்ந்து எங்களை மகிழ்விக்கவும்
@chandramohanmohan7862
@chandramohanmohan7862 2 жыл бұрын
அனைத்து உதவிகளையும் செய்த கற்றதுகையளவு குடும்பத்திற்கு நன்றி.
@techfoodie3355
@techfoodie3355 2 жыл бұрын
One of the best episode in kk channel I love it 💜
@yogi294
@yogi294 2 жыл бұрын
kzbin.info/www/bejne/npqne5ameqyAnZY
@a2009shok
@a2009shok 2 жыл бұрын
பாட்டி ஊட்டி விட்ட சாப்பாடு....அருமை
@saravanabharathi8996
@saravanabharathi8996 2 жыл бұрын
எங்கள் ஊர் கிராமத்து பெண்களை. பார்த்ததை போல் ஒரு. மகிழ்ச்சி 👍
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 2 жыл бұрын
கோடி கோடியா இருக்குற மனிதன் ஒரு ஏழை மனிதனுக்கு ஒரு வேலை சாப்பாடு குடுப்பது இல்லை மக்களோடு மக்களாக நீங்கள் செய்யும் அனைத்தும் அற்புதம் வாழ்த்துக்கள் அண்ணா
@arjunpandiyan3022
@arjunpandiyan3022 2 жыл бұрын
I m proud to be a karaikudiyan.. 💓viram 💓
@manjuc6721
@manjuc6721 2 жыл бұрын
Nijama soldra kamara Man seripu supper 💖💖💖💖
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
சூப்பராக இருக்கு பாண்டிய பிரதர் எங்க வீட்ல இன்று அயிரமீன் குழம்பு 1 கிலே 1800 ரூ சூப்பராக இருந்தது😄😁😃
@mohanmohan8093
@mohanmohan8093 2 жыл бұрын
அவர்கள் எதார்த்தமான அன்பு அருமை செல்ல வார்த்தை இல்லை
@saravanans748
@saravanans748 2 жыл бұрын
நீங்கள் போட்ட வீடியோ விலேயே இந்த வீடியோ தான் மிக அருமை
@selvarajnarayanan2723
@selvarajnarayanan2723 2 жыл бұрын
சிறுவயது அனுபவம் கண்முன்னே வந்தது வாழ்த்துக்கள் 👍 கற்றது கையளவு குடும்பத்தினர் அனைவருக்கும்
@ahambrahmasmi007
@ahambrahmasmi007 2 жыл бұрын
It reminds me my childhood days in my parents village at Sivagangai district, Aiyra meen kolambu is very unique no one other fish have that taste and once you start eating you'll go nonstop. Missing all those happy childhood memories. Kammai Silapi kenda fry is out of the world experience but avoid head it will give some bitter taste.
@ponnusamy4924
@ponnusamy4924 2 жыл бұрын
அருமையான காணொளி வாழ்த்துக்கள்
@nandhaan8064
@nandhaan8064 2 жыл бұрын
எல்லோரோட பாசமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பாண்டி அண்ணா வேற லெவல் 😍🥰👌
@saranyakaruppiah8392
@saranyakaruppiah8392 2 жыл бұрын
Intha group la naanum oruthi annaiku naan varala chithra athachi super, vairathamma sema super kulambu
@RajeshKumar-tw2qk
@RajeshKumar-tw2qk 2 жыл бұрын
இதை விட அருமையான பதிவு இருக்க வாய்ப்பில்லை நம் மண்ணின் மனம் மாறாத பண்பாடு...
@babuvenu8939
@babuvenu8939 2 жыл бұрын
இந்த போர்வையை கொடுத்த பிரான்ஸ் குடும்பத்தார்க்கு மிகவும் நன்றி. கடவுளுடைய ஆசீர்வாதம் எப்பொழுதும் உங்களோடும் உங்கள் குடும்பத்தோடும் இருப்பதாக.
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 2 жыл бұрын
இந்த வீடியோ ஃபுல்லாக சிரிச்சுக்கிட்டே தானே இருந்தேன் அருமையான வீடியோ👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤😋😋😋😋😋
@yogi294
@yogi294 2 жыл бұрын
kzbin.info/www/bejne/npqne5ameqyAnZY
@harianithaanithahari2242
@harianithaanithahari2242 2 жыл бұрын
அண்ணா நான் அரியக்குடி. வாழ்த்துக்கள் அண்ணா 🤗🤗♥️♥️
@ashokveera
@ashokveera 2 жыл бұрын
Samachi kudutha antha paati manasu iruke atha tha anna theivam🙏
@rajishanmugam8926
@rajishanmugam8926 2 жыл бұрын
அருமையான பயனுள்ளதாக பதிவு இருந்தது நன்றி சகோ From Germany
@user-iw8yo7hx3x
@user-iw8yo7hx3x 2 жыл бұрын
கைநிறைய வளையல் போட்ட அக்கா வெட்டி வீசுறாங்க இந்த வீடியோ பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சி
@priyadharshinigovindaraj7252
@priyadharshinigovindaraj7252 2 жыл бұрын
Super Pandi Bro and Team.. Village Uravugal ungala ubasaricha vidham arumai..🤩
@premrandy3350
@premrandy3350 2 жыл бұрын
Old video mari vanthu eruku intha video🥰🥰🥰🥰🥰🥰🥰...Sekar Anna fan from Chennai 🥰🥰🥰
@prakashebenezer5347
@prakashebenezer5347 2 жыл бұрын
பிரான்ஸ் இல் இருந்து யார் கொடுத்தார்கள் என்று சொன்னால் நன்றாக இருந்து இருக்கும்... வாழ்த்துக்கள் அவர்களுக்கு.❤️
@mangalammamiyarsamayal7591
@mangalammamiyarsamayal7591 2 жыл бұрын
Super irrameen Kuzhambu vai oruthu. Kalakunga
@shanmuganithinithi3354
@shanmuganithinithi3354 8 ай бұрын
இந்த காணொளியை ஏற்கனவே பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன் மறுபடியும் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@ArunKumar-oz3jj
@ArunKumar-oz3jj 2 жыл бұрын
Romba santhosham ah eruku Avanga layum Unga layum Paathathu😂😍😍😍😍😎 Semma Kk team ninga nalla erupinga Ellarum Unga manasu pola
@yogi294
@yogi294 2 жыл бұрын
kzbin.info/www/bejne/npqne5ameqyAnZY
@karthikamma1412
@karthikamma1412 2 жыл бұрын
Semme brother pakkave santhosama erukku
@charlesnelson4609
@charlesnelson4609 2 жыл бұрын
This is the outcome of 100 days work in the entire country. The villagers, with out 100 days work, also take care of the trees, planted,atleast watering during the summer season. CONGRATULATIONS.
@meenumnanum4227
@meenumnanum4227 2 жыл бұрын
அருமையான பதிவு பாண்டியன் வாழ்த்துகள்
@muniandyshan3165
@muniandyshan3165 2 жыл бұрын
Super anaa veraleval valtukal from Malaysia
@ftixg
@ftixg 2 жыл бұрын
K K குழுவினர் க்கும் மற்றும் நமது தோழமை அனைவருக்கும் வணக்கம்
@JuStfOrfuN-cl9xl
@JuStfOrfuN-cl9xl 2 жыл бұрын
அந்த பட்டி அம்மா 100வருஷம் நல்லா சிரிப்போடா வாழனும் 👍👍👍🙏🙏🙏🙏
@sarathiudaiyar2325
@sarathiudaiyar2325 2 жыл бұрын
Hats 🎩 off to your team members……Good job
@karuppor1236
@karuppor1236 2 жыл бұрын
சிறப்பு. சிறப்பு. வாழ்க வளமுடன்..
@vikiramapandianshanmugam2898
@vikiramapandianshanmugam2898 2 жыл бұрын
I like this episode pandi ,Sekar ,Chang , and sendrayan, MM Anna's
@7hill
@7hill 2 жыл бұрын
வார்த்தை இல்லனா... அருமை
@hanikumaran
@hanikumaran 2 жыл бұрын
அருமையான வீடியோ...
@mvasanth2932
@mvasanth2932 Жыл бұрын
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத பாக்கியம்❤ வாழ்த்துக்கள் அண்ணா 🕉எல்லாம் வல்ல இறைவன் துணை ஓம் நமசிவாய ஓம் 🕉🕉🕉💙❤😍💝🙏🏼🙏🏼🙏🏼 வாழ்த்துக்கள் கற்றது கையளவு இருக்கும் அனைத்து தோழர்களுக்கும்🎉🎉🎉🎉
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
கள்ளம் கபடம் அற்ற அன்பு பாசம் கொண்டவர்கள் நமது கிராமத்து தாய்மார்கள் இந்த வீடியோ ஒன்னு போதும் வில்லேஜ் குக்கிங் சேனலின்ஆயிரம் வீடியோக்களுக்கு சமம்...
@sanmugasanmuga4016
@sanmugasanmuga4016 2 жыл бұрын
Super nice bro
@ShravanaSathya
@ShravanaSathya 2 жыл бұрын
மகிழ்ச்சி 💐
@rockngtatamil9849
@rockngtatamil9849 2 жыл бұрын
Nalla ullam thanks
@srishruthivillagechannel5023
@srishruthivillagechannel5023 2 жыл бұрын
Vera level
@jasiddiqsiddiq3010
@jasiddiqsiddiq3010 2 жыл бұрын
Yeppa veralevel veralevel super solvatharku vaarthai illai arumaiyana kaanoli romba mahilchi KK team ungal sevai thodaratum valthukal bro 🙏🙏🙏🙏🙏
@wimalaraju5093
@wimalaraju5093 2 жыл бұрын
சந்தோஷமும் குதூகலமும் தாண்டவம் ஆட ஒரு அருமையான கிராமத்து அயிரை மீன் பாட்டிகளுடன் சமைத்து பகிர்ந்து சாப்பிடுவது மிக சிறப்பு. அது மட்டுமில்லாது வெளிநாட்டவரிடம் உதவிபெற்று ஏழை மக்களுக்கு போர்வை கொடுப்பது மிக மிக சிறப்பாக உள்ளது. From:-Canada .
@Tnjsridhar
@Tnjsridhar 2 жыл бұрын
பாசம் மிகுந்த மக்கள் ❤️
@dinakarandina4474
@dinakarandina4474 2 жыл бұрын
சூப்பர். தல. வாழ்த்துக்கள். உங்கள் பயணம் தொடர ஆண்டவன் துணைபுரிவார். தினகரன். தாம்பரத்திலிருந்து.
@kavinbharathi698
@kavinbharathi698 2 жыл бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்குறது தமிழ் தாய் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
@papitharanpgm5509
@papitharanpgm5509 2 жыл бұрын
Vedio pakka jolly ah erukku ...nice 👌.... pandi anna...
@mr__biker__
@mr__biker__ 2 жыл бұрын
Super video
@gm.5931
@gm.5931 2 жыл бұрын
மீன் சமையல் சூப்பர் பாட்டி வணக்கம்
@kesavanramayan5881
@kesavanramayan5881 2 жыл бұрын
அன்பு பாசம் நிறைந்த சமையல் கள்ள கபடம் இல்லாத மனிதர்கள்
@truckrider3539
@truckrider3539 2 жыл бұрын
அருமை அண்ணா ...👌👌 Super video Naa...
@kannanr7597
@kannanr7597 2 жыл бұрын
Very very nice supper
@ARUL-sg4jn
@ARUL-sg4jn 2 жыл бұрын
வேற லெவல் நண்பா ☺️☺️☺️☺️☺️
@yogi294
@yogi294 2 жыл бұрын
kzbin.info/www/bejne/npqne5ameqyAnZY
@gowthamangowthaman7257
@gowthamangowthaman7257 2 жыл бұрын
மனதை தொடக்கூடிய பதிவு. வாழத்துக்கள்.👏👏👏👏👏👏
@arasudivya
@arasudivya 2 жыл бұрын
வில்லேஜ் குக்கிங் சேனல் ராஜீவ்காந்தி வந்தாலும் வைரத்தால் சமையல் ஓட சேர்த்து பாசத்தையும் கொடுத்தாங்க ரொம்ப அருமையான வீடியோ கற்றது கையளவு குழுவிற்கு வாழ்த்துக்கள்👍👍👍👏👏👏👏👏👏👏👏
@GaneshGanesh-cr9sj
@GaneshGanesh-cr9sj 2 жыл бұрын
ஐர மீன் சுவையானவை மிகவும் அருமையாக இருக்கும்
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk 2 жыл бұрын
Arumaiy sema...!
@stephenraj8349
@stephenraj8349 2 жыл бұрын
Semma
@gobikrish5545
@gobikrish5545 2 жыл бұрын
🦈🐬🐳வைராத்தாள் அம்மாக்கு வாழ்த்துக்கள் super ❤️❤️🎉🎉🎉
@yogi294
@yogi294 2 жыл бұрын
kzbin.info/www/bejne/npqne5ameqyAnZY
@m.lythina4986
@m.lythina4986 2 жыл бұрын
மிகவும் சிறப்பு அண்ணா. இன்னும் அநேகருக்கு உதவுங்கள். கர்த்தர் உங்களை ஆசீய்வதிப்பார். ஆமென் 🙏🙏🙏
@arulnithimakkaliyakkam3235
@arulnithimakkaliyakkam3235 2 жыл бұрын
எதோ depression ah இருந்தேன்... இப்போ போயிடுச்சி...❤️❤️❤️☺️🔥
@ashokbgmjallikattucollecti5066
@ashokbgmjallikattucollecti5066 2 жыл бұрын
Kada c la antha uttal romba pramatham 😍😍😍
@tamilr5365
@tamilr5365 2 жыл бұрын
Super 🦋
@balachandarm7882
@balachandarm7882 2 жыл бұрын
பாட்டி அம்மா சமையல் அருமை.. அவுங்க சிரிப்பு சூப்பர். கேமரா மேன் அண்ணா அருமை 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்
@murugank2930
@murugank2930 Жыл бұрын
அடடா-நம்ம,மக்களோடகற்றதுகையளவு-கிராம,உணவுபதிவு-மகிழ்ச்சி!
@vanitha-wr7fb
@vanitha-wr7fb 2 жыл бұрын
Vera level happy moment 😍😍😍
@prabakarans7167
@prabakarans7167 2 жыл бұрын
கிராமத்துல இருந்தது நினைவிற்க்கு வருகிறது
@JuStfOrfuN-cl9xl
@JuStfOrfuN-cl9xl 2 жыл бұрын
அந்த பட்டி அம்மா சிரிப்பு அழகா இருக்கு பாண்டி anna
@onemanmusictamil8537
@onemanmusictamil8537 2 жыл бұрын
யோவ் செத்துட்டே என்ன அழகான காணொளி 🥰🥰🥰
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 198 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 40 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 44 МЛН