Katrinile | Dr. Shobana Vignesh

  Рет қаралды 786,799

shobanavignesh

shobanavignesh

Күн бұрын

Пікірлер: 357
@hariharansr9074
@hariharansr9074 10 ай бұрын
வணக்கம் இந்த பாடலை இப்பொழுதுதான்‌ கேட்கின்றோம் ‌ தமிழ்த் திரையுலகில் ‌ தமிழகத்தின்‌ காவிய‌ புதினங்கள் பதித்த‌ கல்கி அவர்கள் எழுதிய ஒரேஒரு பாடல் என்றாலும்.தாயே‌ உன்குரலழகில்‌ தென்பொதிகைத்‌ தென்றலாய் ரசிக்கும்‌ அளவுக்கு ஐக்கியமாக்கிவிட்டது ‌ பாராட்டுக்கள் நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@shobanavignesh
@shobanavignesh 7 жыл бұрын
Thanks for all your kind wishes!
@dhinamdhinam1086
@dhinamdhinam1086 7 жыл бұрын
shobanavignesh hai shoba
@varalakshmisambandan5221
@varalakshmisambandan5221 6 жыл бұрын
shobana ingest
@raynoorao7961
@raynoorao7961 6 жыл бұрын
👍🏼👍🏼
@yogeswarin812
@yogeswarin812 5 жыл бұрын
Hai. Rosshini. 👌
@srinivasanr5380
@srinivasanr5380 5 жыл бұрын
அருமையான குரல் வளம் பாராட்டத்தக்கது. வழக்கறிஞர் ஶ்ரீநிவாசன் ஆம்பூர்.வேலூர் மாவட்ட ம்.
@honestbose2003
@honestbose2003 2 жыл бұрын
அதி அற்புதமான இந்த பாடலை கேட்கும்போது கண்ணனே நேரில் வருவது போன்ற பிரமை ஏற்படுகிறது.
@deenaarmoogam9241
@deenaarmoogam9241 3 жыл бұрын
I am a South African Indian Hindu. The passion with which you sing all the songs is overwhelming. Your voice and serene composure pull at the heart strings. Lord Shiva bless and keep you. Thank you to.
@meenakshiar6880
@meenakshiar6880 3 жыл бұрын
Kaatrinile varum geetham Kaatrinile varum geetham Kangal panithida pongum geetham Kaatrinile varum geetham Kangal panithida pongum geetham kallum kaniyum geetham Kaatrinile varum geetham Kaatrinile varum geetham [Music] Pattamarangal thalirrkum geetham Pannoli pongidum geetham Pattamarangal thalirrkum geetham Pannoli pongidum geetham Kaattu vilangum kaette mayangum Madhura mohana geetham Kaattu vilangum kaette mayangum Madhura mohana geetham Nenjiniley... nenjiniley, inba kanalai ezhuppi ninaivazhikkum geetham Kaatrinile varum geetham Kangal panithida pongum geetham kallum kaniyum geetham Kaatrinile varum geetham Kaatrinile varum geetham [Music] Sunai vandudan solaikuyilum manam kuvindhidavum Sunai vandudan solaikuyilum manam kuvindhidavum Vaanavelithanil thaara kanangal Thayangi nindridavum Vaanavelithanil thaara kanangal Thayangi nindridavum Aaa en solven, maaye pillai Veynkuzhal pozhi geetham Nilaa malarndha iravinil thendral ulaavidum nadhiyil Neela nirathu baalagan oruvan kuzhal oodhi nindraan Neela nirathu baalagan oruvan kuzhal oodhi nindraan Kaalamellam... kaalamellam avan kaadhalai enni urugumo en ullam.. Kaatrinile varum geetham Kaatrinile varum geetham Kangal panithida pongum geetham Kaatrinile varum geetham Kaatrinile varum geetham Kaatrinile...
@thedivineindia4715
@thedivineindia4715 3 жыл бұрын
Shobana Ma'am, Ungal Deiveega Kural ketpadhu engal ennatra baakiyam!!. Hats off to your dedication to Carnatic Music and to boycott the commercial singing for Cinemas. Not many did it in past n now. Mahalakshmi lives in your Sangeetha. Thanks for enthralling us with your divine voice!!!
@subramaniansurveyar
@subramaniansurveyar Жыл бұрын
Voice of God
@banugopan7353
@banugopan7353 4 жыл бұрын
தினமும் ஒரு முறையாவது கேட்க வேண்டும் என்று விரும்புகிற பாடல். 🙏🙏🙏🙏🙏
@harvis883
@harvis883 2 жыл бұрын
Magnificent. I am not qualified to comment but enjoyed every bit of your rendition
@tamilgaming2168
@tamilgaming2168 3 ай бұрын
எத்தனை ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் புதியதாக கேட்டு கிறங்குவதாகவே தோன்றும் நீங்களும் இன்று கேட்டு மகிழுங்கள்
@subasharavind4185
@subasharavind4185 2 жыл бұрын
ஆஹா என்ன அருமையான பாடல் என்ன அருமையான சாரீரம் அத்துடன் எத்தனை எத்தனை மகத்துக்களை இந்த மேடையில் பார்க்கிறோம் பட்டம்மாள் கவிக்கோ ஜெயகாந்தன் சுஜாதாஇன்னும் எத்தனை பெரியோர்
@maniumasubasri
@maniumasubasri 4 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி... இந்த பாடல் தான் நான் இப்போதும் இரவு கேட்டு விட்டு தூங்கும் பாடல்... இறைவன் அருளால் நீடூடி வாழ்க சகோதரி
@PrasannaKumar-px5td
@PrasannaKumar-px5td Жыл бұрын
இரண்டுபெரியமனிதர்கள் உங்கள் இசையைக் கேட்கும் போது மிக மகிழ்ச்சி.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Dr.shbhana Vignesh has a melodious , mesmerizing voice. May God bless her long healthy, happy & peaceful life. Thanks for uploading.
@gopinathgopinath7546
@gopinathgopinath7546 5 жыл бұрын
சரஸ்வதி தாயாரின் பரிசு ,உங்கள் குரல் தெய்வீகம். .நன்றி. gopinath
@geethanjalirajaram9288
@geethanjalirajaram9288 3 жыл бұрын
Aha, Arpudham. Never could believe anyone could do justice to the the legendary sing from the legend herself. Fantastic. First time I felt someone had done so much justice to the most melodious song ever. 🙏🙏
@umarmhd214
@umarmhd214 5 жыл бұрын
Mahanathi shobana sister ennoda childhood time nan unga voice songs ketpen so ungala eppothu parkka mudiyumo endu ninaithen sister 2000 ஆண்டு 10 வயது அப்போது ஒலி மட்டும் கோட்க முடியும் அப்போது என்னோட ஆசை உங்கள் முகம் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா ? என்று 2010 தான் உங்கள் அல்பம் பார்தேன் I like u voice spl...கண்ணோடு கண்ணோடு வந்த காதல் இந்த பாடலுக்கு உயிர் கொடுத்தது உங்கள் குரல் I like u sist and congregation im umar from srilanka
@kamaraj9892
@kamaraj9892 5 жыл бұрын
ஷேபனா அவர்களுக்கு என்ன இனிமையான குரல் வளம். எனது செல் ரிங் டோன் இவரது பாடல்கள் தான்.
@5849sam
@5849sam 4 жыл бұрын
அருமை. பக்கவாத்யம் சற்று கூடுதலான வேகம்போல் தெரிகிறது. Mss Has rendered in a slow speed.
@ar.elangovan568
@ar.elangovan568 4 жыл бұрын
மிக அருமை காற்றினிலே வரும் கீதம் பாடல் மிக இனிமையான குரல் வளம் இனிய நல்வாழ்த்துகள் மகாநதி ஷோபனா மா
@vanarajlkaveri3948
@vanarajlkaveri3948 2 жыл бұрын
What a beauty even in singing like a drop of honey
@pussybell2883
@pussybell2883 Жыл бұрын
All blessing to AUM SIVAYA ..
@kathireshbabubabu7930
@kathireshbabubabu7930 3 жыл бұрын
I don't know karnatick music but there is some attraction in your songs.i started watching your videos.
@padman8687
@padman8687 2 жыл бұрын
எந்த பாட்டுக்கள் கேட்டாலும் இந்த பாட்டுக்கு என்று ஒரு பெருமை உண்டு. இந்த பாட்டு பாடும் போது அச்சு பிசகாமல் பாடவேண்டும்.. சினிமா உலகம் உள்ள வரை இந்த பாட்டு யாரும் மறக்க மாட்டார்கள்.இந்த பாட்டு யார் பாடினாலும் இதன் புகழ் MS சுப்புலக்ஷ்மி க்கு தான் சேரும்.
@hsrhsr2325
@hsrhsr2325 5 жыл бұрын
காற்றிலே மிதந்து வரும் கீதம் தென்றலாய் நெஞ்சத்தை வருடியது அருமையாக பாடினீர்கள் அன்பின் வாழ்த்துக்கள்
@ranganathansunda6532
@ranganathansunda6532 2 жыл бұрын
Nice 👍👍
@ramoldesnag4461
@ramoldesnag4461 7 жыл бұрын
This old tamil classic sung by the legendary MS Subbalakshmi continues to melt our hearts & indulge our ears; now it is thanks to MSV's truly exquisite singing and her great accompaniments!
@selvarajs2754
@selvarajs2754 9 ай бұрын
GOD BLESS YOU 🙌 🙏 WITH HEALTH AND WEALTH AND PROSPERITY AND GOODLUCK AND HAPPINESS MADAM
@asafaliali6322
@asafaliali6322 5 жыл бұрын
I wonder that how you are tie-up our mind and heart through your song..Tremendous ! I wish to lead your musical life at the top of the Everest Mountain like D.K.PATTAMMAL M.S AND M.L.V Thank you sir Asafali Sivaganga
@padman8687
@padman8687 Жыл бұрын
சோபனா பாடும் பாட்டுக்கள் அனைத்தும் தேன் போல் இனிக்கும். மனதில் சந்தோசத்தை உண்டாக்கும். காதுக்கு இனிமையாக இருக்கும்.
@தமிழ்-கதிர்
@தமிழ்-கதிர் 6 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் லயித்துவிடுகிறது.
@lakshmananlakshmanan4115
@lakshmananlakshmanan4115 6 жыл бұрын
தமிழ் கதிர் h
@stevesangeelee550
@stevesangeelee550 7 жыл бұрын
Beautiful singer , beautiful voice. As good as the original.
@vijayalakshmireddy4930
@vijayalakshmireddy4930 6 жыл бұрын
There is dedication in your voice,so it is still more interesting,feels like hearing once again
@sadasivanpc8114
@sadasivanpc8114 4 жыл бұрын
Nice song...nice singing...gifted voice...worth hearing again and again...
@gowrishankars8136
@gowrishankars8136 5 жыл бұрын
Nice singing. Lilting voice. Also the song "brahmamm onru than" Was also sung brilliantly. Expect more such songs.
@srikumarsomangilisubramani1205
@srikumarsomangilisubramani1205 3 ай бұрын
Kaatrinilae… Ae..ae… ae..varum geetham Kaatrinilae Kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham Kangal panithida pongum geetham Kallum kaniyum geetham Kaatrinilae varum geetham Female : Pattamarangal thalirkkum geetham Pannoli konjidum geetham Kaattu vilangum kaettae mayangum Madhura mohana geetham Nenjinilae ... nenjinil Inbakkanalai ezhuppi Ninaivazhikkum geetham Kaatrinilae varum geetham Sunai vandudan solaikkuyilum Managuvindhidavum Vaanavelithanil thaaraaganangal Thayangi nindridavum Aa en solven maayappillai Venguzhal pozhigeetham Kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham Nilaa malarndha iravinil thendral Ulaavidum nadhiyil Neela nirathu baalagan oruvan Kuzhal oodhi nindraan Neela nirathu baalagan oruvan Kuzhal oodhi nindraan Kaalamellaam kaalamellaam Avan kaadhalai enni Urugumo yen ullam Kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham Kaatrinilae…
@RajaBalan-z2r
@RajaBalan-z2r 9 ай бұрын
Best evergreen singing, feel God has come in person to sing, thanks how many times I m hearing this, only God knows
@humanmind7631
@humanmind7631 6 жыл бұрын
Very sweet attractive voice and singing. The song/lyrics itself is fantastic. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸♥️♥️♥️♥️♥️♥️🌸🌸♥️🌸🌸
@nrengarajan9530
@nrengarajan9530 7 жыл бұрын
Very Pleasing voice and your Saravana Poigaiyil song is fabulous . I listen repeatedly that song at least 2 to 3 times a day
@neyvelirangaswamydevarajan1524
@neyvelirangaswamydevarajan1524 3 жыл бұрын
If Meera again remake Dr.shobana vignesh shall be in MS roll. It is my choice
@paravasudevansundaram9685
@paravasudevansundaram9685 6 жыл бұрын
Madam you have a vast range of modulation God bless you with good health and long life 😊
@viswanathanparameswaran6083
@viswanathanparameswaran6083 3 ай бұрын
Oh your singing talent nd the knowledge about ragas are great ma nd deserves immense praise
@satheesanparameswaran2375
@satheesanparameswaran2375 6 жыл бұрын
This song touch the soul of human beings and have the magic of healing prolonged illness. May God bless madam to continue such recitations longer and longer
@nsridhar3114
@nsridhar3114 2 жыл бұрын
Very excellent melodious voice by smt. Shobana vignesh.like madam M.S. subbulakshmi voice. God bless her and my best wishes to madam. Great carnatic style. Erode sridar.
@amirisettyrao3236
@amirisettyrao3236 2 жыл бұрын
Even though I do not know Tamil language , I feel Smt. Shobana_Vignesh songs very melodious
@pussybell2883
@pussybell2883 Жыл бұрын
Pls do be OUT..
@venkataramansubramanian9288
@venkataramansubramanian9288 4 жыл бұрын
Can sing thousands of Kirthanas, capable of keeping her side artists happier. Wish her the best
@k.dhanasekaran1109
@k.dhanasekaran1109 7 жыл бұрын
மகளே உன் கான குரலில் நான் திளைத்து போனேன்
@sundaresank1548
@sundaresank1548 4 жыл бұрын
I love this song .enjoyed from your voice .god bless you.
@PadmakumarRajan
@PadmakumarRajan 4 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: ரயஞ
@N.sridar-kq8zf
@N.sridar-kq8zf Жыл бұрын
Very beautiful melodious voice by smt. Shobana vignesh. God bless her their family. Erode sridar
@venkateshramalingam3669
@venkateshramalingam3669 4 жыл бұрын
If you hear like and love music ,the music willdevelop love,joy,peace mercy,and compassion in your mind...the above music will heal depression,stress,anguish grief and irritability and even your soul also. Thanks so much to madam shobhana vignesh
@cskcsk6370
@cskcsk6370 4 жыл бұрын
Thank you for the wonderful rendering of great MS song. Long live MS, God bless you Madam!
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👌👍
@m.s.eswaran5858
@m.s.eswaran5858 4 жыл бұрын
NATURE' S GIFTED HUMAN. MELODIOUS VOICE DISINFECTS CONTAMINATED AIR.
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👌👍
@JanakySNair
@JanakySNair 4 жыл бұрын
Beautiful n mesmerising rendition, Maam. Got enamoured with you as little girl in Mahanadhi movie. Stay blessed Ms. Janaky, K. Lumpur.
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👌👍
@jothileelasenthilkumar718
@jothileelasenthilkumar718 3 жыл бұрын
இந்த பாடல் எழுதி இருக்கிறார் என்பதை அறிய ஆவல். வாழ்க வளமுடன்💐💐💐💐
@thaache
@thaache 4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------ச
@anitadatta1303
@anitadatta1303 4 жыл бұрын
A divine voice rhythm makes me spellbound !
@pteddygovender6584
@pteddygovender6584 4 жыл бұрын
i am just listening to it now
@vrvasudevan7837
@vrvasudevan7837 8 жыл бұрын
fully following MS style-excellent rendering
@nirmaladinesh8555
@nirmaladinesh8555 4 жыл бұрын
மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள். அருமையான குரல் வளம்.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.
@SureshRajasekar
@SureshRajasekar 7 жыл бұрын
amazing... great voice.. @shobana awesome
@madalasaikumar8351
@madalasaikumar8351 2 жыл бұрын
I do not know Tamil language! But this song taking me to some unknown place! My heart is melting! Tears are coming from my eyes! This song is telling something un sayable!
@krishnaswamyswamy8028
@krishnaswamyswamy8028 Жыл бұрын
Such. A soulful Music only Shobhana Vignesh can sing ! .
@sathyassydney7607
@sathyassydney7607 8 жыл бұрын
it's very pleasAnt to listen to your beautiful songs everymorning
@prabhamohan508
@prabhamohan508 7 жыл бұрын
Sathyas Sydney pm go mm
@kamalesh.k180
@kamalesh.k180 4 жыл бұрын
மீரா திரைப்படம் பாடல் . அருமையான பாடல் 🙏🙏🔥🔥 ராதே கிருஷ்ணா.🙏 மீரா கிருஷ்ணா..
@MohamedaliALI-eb1cr
@MohamedaliALI-eb1cr 4 жыл бұрын
எனது மிகவும் பிடித்த பாடல்.வாழ்க தமிழ். நன்றி 🙋
@gomathib2310
@gomathib2310 3 жыл бұрын
🙏Maamas & Maamis.Kotanu Kodi Namaskaarams. Pattama Paatti & Sadhasivam Mama 🙏.
@johnviswasam4218
@johnviswasam4218 Жыл бұрын
What a great, Excellent voice.wonder MadamGaru. God Bless you.
@jeyaprakasha3992
@jeyaprakasha3992 Жыл бұрын
Superb. Divine voice. Boomikku vandha dhevadhai
@kshanmugapandi2736
@kshanmugapandi2736 5 жыл бұрын
அருமை அருமை உங்களின் குறல் அருமை.நீங்களும் அழகு பாட்டும் அழகு . அழகு அழகு சான்சே இல்ல.அத்தோடு உங்கள் அருகில் இசையமைக்கும் பெண்களும் அழகோ அழகுதான் போங்க
@SampathKumar-qm1yu
@SampathKumar-qm1yu 5 жыл бұрын
Wonderful gifted voice : with blessings
@maheshkolpurath7336
@maheshkolpurath7336 5 ай бұрын
Madame kindly contribute swathi thirunal krithi gopalaka pahimam anisham thanks
@balasubramaniann4891
@balasubramaniann4891 3 жыл бұрын
Aha ...devoted divine sangeetham.Smt Shobana and MS.
@ramuk3736
@ramuk3736 3 жыл бұрын
Omygodfantasticvoiceverygrateful
@shyamvaidyanathan8681
@shyamvaidyanathan8681 4 жыл бұрын
Shobhana ji, may you live 100 yrs doing this bhagvat seva through music. God be with you.
@balasubramanianbs8183
@balasubramanianbs8183 3 жыл бұрын
Excellent rendering.Daily I listen to this song.Every time i listen to this song ,I get goosebumps.God bless you all
@dhruvakumarkrishnaswamy8864
@dhruvakumarkrishnaswamy8864 Жыл бұрын
Mrs Shobanamadam, great voice, remembering MSS again 🙏 ur Superb
@haritharan7891
@haritharan7891 5 жыл бұрын
ஆகா...அருமையான வாய்ஸ்...நன்று...
@venkatr2446
@venkatr2446 5 жыл бұрын
No words to express my appreciation. Felt the divine presence of Lord Krishna in your voice. Long live sister.
@ananthanupmananthanupm4282
@ananthanupmananthanupm4282 2 жыл бұрын
Brilliant bagavan voice 👏 👌 🙌
@pussybell2883
@pussybell2883 Жыл бұрын
BAGAVAN ...ARETHE HEEARETH MUMMY
@kumarpainter6638
@kumarpainter6638 6 жыл бұрын
Shobana akka nenga padiya murugan songs ellam sema sema sema semaaaaaaaaaaaaaaaaaaaaaaaassssssssasaaaaaaaaaaaa akka plse enum murugan songs album veliedunga enga vtla daily muruga perumana unga pata tan kekraru
@kathireshbabubabu7930
@kathireshbabubabu7930 2 жыл бұрын
I love this ❤️ song before I go to bed daily I lisen this song thank you.
@krishnasamyd2307
@krishnasamyd2307 3 жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு. வேறு வார்த்தைகள் இல்லை பாராட்ட👌👌👌
@singaravelan7107
@singaravelan7107 5 жыл бұрын
உள்ளத்தை உருக வைக்கும் குரல் ❤
@viswanathanarumugam8016
@viswanathanarumugam8016 4 жыл бұрын
Yghjjjpu
@amirisettyrao3236
@amirisettyrao3236 2 жыл бұрын
Katrinile song by Smt. Shobana_Vignesh is my most favourite song.
@unnikannan2717
@unnikannan2717 5 жыл бұрын
Junior Subbulakhsmi. Rich voice. Soul-stirring rendition.
@umaravichandran3779
@umaravichandran3779 9 сағат бұрын
Very nice 👌 good singing ❤🎉🎉❤❤
@kalavathisivasubramaniyan3101
@kalavathisivasubramaniyan3101 5 ай бұрын
குரல் அப்படியே வசந்த குமாரி அம்மா குரல் போலவே இருந்தது
@madasuhussainrao844
@madasuhussainrao844 7 жыл бұрын
Dr.Shobana Vignesh vioce soooooo Sweet.. excellent singer..
@palrajnayakkar7192
@palrajnayakkar7192 4 жыл бұрын
அருமையான குரல் வளம்
@pvbganghadharbabu732
@pvbganghadharbabu732 5 жыл бұрын
My inner mind is highly Refresh... Thank you...
@kengatharanumasuthan2071
@kengatharanumasuthan2071 7 жыл бұрын
Shobana Vignesh your voice very sweet voice Saraswathi always with you,
@jhanavkant3038
@jhanavkant3038 4 жыл бұрын
Super...... I don't understand Tamil but enjoyed the music of devotion
@ravindran6933
@ravindran6933 4 жыл бұрын
Would like to hear again and again the concert of Dr.Shobana .mesmerizing voice..
@kankanalasrinivasarao5792
@kankanalasrinivasarao5792 2 жыл бұрын
Superb sobhana garu
@itzmeeragav7493
@itzmeeragav7493 3 жыл бұрын
Great rendition and Humble namaskar mam🙏🙏🙏so blessed to live in this world
@kausalyaiyengar1992
@kausalyaiyengar1992 4 жыл бұрын
Yenna kuzhaivu kuralil Wonderful, 🙏🙏
@chithra.suchadivinevoicesa2039
@chithra.suchadivinevoicesa2039 3 жыл бұрын
Such a divine voice . Beautiful rendition. God bless you Shobana
@sathyassydney7607
@sathyassydney7607 7 жыл бұрын
you are simply the best singers Dr Mahanadi shobana sathyas
@shrivrindavankm1154
@shrivrindavankm1154 4 жыл бұрын
Meri samjh nahi aaya but bahut accha lga , apki awaj bahut acchi hai .
@PrasannaKumar-px5td
@PrasannaKumar-px5td Жыл бұрын
நல்லபாட்டு.பாடியவருக்குநன்றி
@kausalyaiyengar1992
@kausalyaiyengar1992 4 жыл бұрын
Really next to MSAmma as far as this song S concerned you are the only one to sing with bhava. 🙏🙏
@VenugopalMN-r2f
@VenugopalMN-r2f Жыл бұрын
i like way of singing and voice
@balajimtb1367
@balajimtb1367 7 жыл бұрын
I like so much this song in your voice mam
@jeyaprakashaj7929
@jeyaprakashaj7929 3 жыл бұрын
The world needs you for ever. Vaizgha pallandu pallandu pallandu da chellam
Otrai kombanai | Dr. Shobana Vignesh
7:19
shobanavignesh
Рет қаралды 346 М.
#sjanaki Kandane Engum | Kaatrinile Varum Geetham Movie Songs
5:14
NH Tamil Songs
Рет қаралды 409 М.
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 71 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 62 МЛН
M. S..Subbulakshmi 13 - Kaatrinile Varum Geetham_3m 58s
3:59
Ranganathan Srinivasan
Рет қаралды 237 М.
Deena karunakarane | Dr. Shobana Vignesh
7:10
shobanavignesh
Рет қаралды 808 М.
Krishna Mukunda Murare | Dr. Shobana Vignesh
5:32
shobanavignesh
Рет қаралды 3,3 МЛН
ayyo amamama part 4
17:02
Anuradha Ravi
Рет қаралды 74 М.
Kaatrinile Varum Geetham || Sudha Madhuri || Sudha Ragunathan
6:29
Amutham Music Videos
Рет қаралды 1,5 МЛН
Krishna Mukunda Murare
4:59
shobanavignesh
Рет қаралды 266 М.
Katrinile Varum Geetham - S.Aishwarya & S.Saundarya
5:06
S.Aishwarya & S.Saundarya
Рет қаралды 293 М.
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН