Mahanadhi Shobhana 02 Thandanana

  Рет қаралды 622,386

Gopalakrishnan T V

Gopalakrishnan T V

Күн бұрын

Podhigai TV

Пікірлер: 248
@kusalakumarishanmugavelu679
@kusalakumarishanmugavelu679 4 жыл бұрын
குரல் இனிமையை கூறுவதா அடக்கமான உடையில் ஆர்ப்பாட்டம் இல்லாத முகபாவனையினை ரசிப்பதா. கடவுள் நல்வாழ்வினை அருள வேண்டுகிறேன் மகளே.
@venkatesanrams9477
@venkatesanrams9477 3 жыл бұрын
😂😂😂😂😂
@gomathimanivel4370
@gomathimanivel4370 3 жыл бұрын
Unmaithan God bless Dr maha nathi sobhana viknesh🙏
@sundharir6418
@sundharir6418 Жыл бұрын
O
@natarajankoorsar
@natarajankoorsar 5 ай бұрын
God bless you, Sister.
@gurukiruba7952
@gurukiruba7952 2 ай бұрын
Deivega kural
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 Жыл бұрын
எந்த பாடலையும் தாய்மொழியில் கேட்கும் பொது அதன் இனிமையும் சுகமும் தனியானது தான்👏👏👏💕💕💕💕👍👍👍🙏🙏🙏🙏
@RaviKrishnan-e7n
@RaviKrishnan-e7n 7 ай бұрын
உண்மை.🙌💐🎉💚🙏
@siv_a_lone
@siv_a_lone 4 жыл бұрын
அம்மா உங்களின் குரலுக்கு நான் அடிமை
@saravananarjunsaravanan863
@saravananarjunsaravanan863 2 жыл бұрын
Naanum
@crkrishnaswami
@crkrishnaswami 3 жыл бұрын
என்ன என்று சொல்வது தெரியவில்லை. கடவுளுக்கு மிக்க மிக்க நன்றி
@MannaiMedia
@MannaiMedia 6 жыл бұрын
தமிழிசைத் தவப்புதல்வி சோபனா வாழ்க
@a.p.natarajan7463
@a.p.natarajan7463 2 жыл бұрын
வாழ்கவளமுடன்
@usham6040
@usham6040 3 жыл бұрын
தெய்வீகமான குரல். மிகவும் அருமை. தெய்வத்தின் அருள்
@kanagasabapathic9680
@kanagasabapathic9680 3 жыл бұрын
அழகு, ஆர்பாட்டம் இல்லாத இனிய குரல் அமைதியான பாங்கு உடை அழகு எல்லாம் ஒருங்கே அமையப்பட்ட கலைவாணி. வாழ்க மகளே.
@somasundaramgs8583
@somasundaramgs8583 Жыл бұрын
P
@goodjeganathan7590
@goodjeganathan7590 2 ай бұрын
வாழ்க வாழ்த்துக்கள்
@mageshkumar1125
@mageshkumar1125 4 жыл бұрын
I am blessed to hear Annamacharya krithi today in tamil. I can't express my happiness. I was searching this song in tamil so many days. Lord hari blessed to hear this song today. Thank ❤you a lot shobana maam
@saroja3240
@saroja3240 3 ай бұрын
இந்த பெண்ணின் தாத்தாபாட்டு எழுதியதை நேரிபார்கமுடியாவிட்டாலும் அவர்பாடிநடித்ததைபார்த்துஇருக்கலாம் ஆனால்சோபானாவின் அடக்கம் குரலின்இனிமைபக்தியோடுஅவர்பாடும்அழகு மிகவும் அருமை 🪔🌹🪔
@saravananarjunsaravanan863
@saravananarjunsaravanan863 Жыл бұрын
அம்மா என்ன ஒரு தெய்வீக கலை உங்களுடைய முகம் 😊😊
@veeramani-xq6gz
@veeramani-xq6gz 4 жыл бұрын
மகாநதிமகாநதிதான்வாழ்துக்கள்
@geetharamu7691
@geetharamu7691 2 ай бұрын
ரொம்ப அருமையாக உள்ளது இனிமையான குரல்
@kunaldayma
@kunaldayma Жыл бұрын
i am from UP, lucky to have listned to Bramham okkati in telugu and now this great version in Tamil
@soundararajanseetharaman8851
@soundararajanseetharaman8851 Жыл бұрын
இனிமையான தமிழ் மொழிபெயர்ப்பில் பாடியது இனிமையாக இருந்தது.அனைவரும் பாடல் பொருள் அறிந்து பாடல் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.மேடம் அவர்களுக்கு பாராட்டுகள் . நன்றியுடன்.👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿ளை🎉🎉🎉
@murugank1534
@murugank1534 2 жыл бұрын
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க சோபனா!பக்தி கீதத்தில் பாரதம் நனையட்டும்!
@yogineecurrevanden5835
@yogineecurrevanden5835 4 жыл бұрын
தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே தந்தனா னா பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே தந்தனா னா பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா ப்ரம்மம் ஒன்று தான் பர‌ ப்ரம்மம் ஒன்று தான் பர‌ ப்ரம்மம் ஒன்று தான் பர‌ ப்ரம்மம் ஒன்று தான் தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே தந்தனா னா பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா எத்தனையோ வேறுபாடு ஏழுலகம் காணும் அத்தனைக்கும் Sriஹரி அந்தராத்மா எத்தனையோ வேறுபாடு ஏழுலகம் காணும் அத்தனைக்கும் Sriஹரி அந்தராத்மா பூமியில் ஐந்தறிவு குலம் என்பது ஒன்றே அத்தனைக்கும் Sriஹரி அந்தராத்மா பூமியில் ஐந்தறிவு குலம் என்பது ஒன்றே அத்தனைக்கும் Sriஹரி அந்தராத்மா Sriஹரி அந்தராத்மா Sriஹரி அந்தராத்மா தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே தந்தனா னா பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா பூபாலன் ராஜன் அவன் நித்திரையும் ஒன்று தான் பக்கத்தில் சேவகனின் நித்திரை ஒன்றே பூபாலன் ராஜன் அவன் நித்திரையும் ஒன்று தான் பக்கத்தில் சேவகனின் நித்திரை ஒன்றே வேதம் ஓதுபவர் வாழும் பூமி ஒன்றே பாவம் செய்தவரின் பூமியும் ஒன்றே வேதம் ஓதுபவர் வாழும் பூமி ஒன்றே பாவம் செய்தவரின் பூமியும் ஒன்றே பூமியும் ஒன்றே பூமியும் ஒன்றே தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே தந்தனா னா பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா சிறு நாயின் உடல் பாயும் சூரியக் கதிர் ஒன்றே பெரு யானை அதன் மீதும் விழும் கதிரும் ஒன்றே சிறு நாயின் உடல் பாயும் சூரியக் கதிர் ஒன்றே பெரு யானை அதன் மீதும் விழும் கதிரும் ஒன்றே பெரும் புண்ணியம் பாவம் எல்லாம் ஹரி விழியில் ஒன்றே பெரியவன் வேங்கடேசன் நாமம் அது ஒன்றே பெரும் புண்ணியம் பாவம் எல்லாம் ஹரி விழியில் ஒன்றே பெரியவன் வேங்கடேசன் நாமம் அது ஒன்றே தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே தந்தனா னா பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே தந்தனா னா பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா
@sambavichannel9715
@sambavichannel9715 4 жыл бұрын
Tk u so much
@elakiyat8980
@elakiyat8980 3 жыл бұрын
Thank you for the tamil version
@ayyannanayyannan2619
@ayyannanayyannan2619 3 жыл бұрын
facebook.com/100046225217779/posts/246851970198975/
@sankari7056
@sankari7056 3 жыл бұрын
Nandri nandri nandri
@கும்மி2.0மதுரை
@கும்மி2.0மதுரை 3 жыл бұрын
Tk u
@madhavaprakash8198
@madhavaprakash8198 4 жыл бұрын
Wonderfully Sung byDr.Shobana Madam, which ever language it is
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 9 ай бұрын
❤ valgavalamudan ❤
@janakisankar9183
@janakisankar9183 4 жыл бұрын
I like very much this song in this legends voice she's very great God bless u
@prabhavathichandran8030
@prabhavathichandran8030 3 жыл бұрын
பாடல் கேட்க கேட்க இனிமை
@Saleemshaik322
@Saleemshaik322 4 жыл бұрын
Extraordinary medam god bless U 🙏
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 Жыл бұрын
அம்மா உங்கள் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்.நீங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை மறுத்து வீட்டிர்கள் என்று கேள்வி பட்டேன்.மீண்டும் வாழ்த்துக்கள்.சினிமா துறை ஒரு சாக்கடை.பணம் சம்பாதிக்கலாம்.சந்தோஷம் கிடையாது.
@srinivasana6614
@srinivasana6614 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது எனக்கு பறப்பது போல் உள்ளது
@arulselvialaguvel1803
@arulselvialaguvel1803 6 жыл бұрын
மிக மிக அருமை....அருமை.....இதை போல் ஆதித்ய க்ருதயம்....தமிழில் கிடைக்குமா....
@sivasubramaniamnatarajan1021
@sivasubramaniamnatarajan1021 3 жыл бұрын
Om Nama Shivaya 🙏 good suggestion. I will be very interested too 😊
@sruthisenthilkumar2301
@sruthisenthilkumar2301 2 жыл бұрын
Manadhai uruga cheiyum paadal!
@krishnamoorthyiyer427
@krishnamoorthyiyer427 Жыл бұрын
Great performance and sweet voice. God bless you 🙌👌👍🌹❤️
@RamakrishananRamakrishnan-z1i
@RamakrishananRamakrishnan-z1i 11 ай бұрын
thanks for this song mama nice voice
@hemendrakumar8868
@hemendrakumar8868 2 жыл бұрын
I am very happy say Dr.Shobhana Vignesh. Because of u sang this Annamacharya Kirthana "Bramham okate parabrahmam " okete this song is excellent and marvelous. I indebted to you. He is my guru. Sri Talla paka Annmacharya is my favourite writer and singer on Lord sri Venkateswara Swamy. With best wishes by A.Hemendra Kumar.
@Rashmiv-i5p
@Rashmiv-i5p 6 ай бұрын
Very very excellent Singer ,very rare in the country ,like M S Subbalakshmi ,in Karnataka also very much like MSS & Shoba Vinesh Arun Sairamand so on.
@dhruvakumarkrishnaswamy8864
@dhruvakumarkrishnaswamy8864 Жыл бұрын
Its very nice to see and hear, madams smiling face and songs god blessher 🙏
@dhamudhamu5551
@dhamudhamu5551 9 ай бұрын
Pothikai super sar super Channai good sarvis
@plnmurthy6587
@plnmurthy6587 Жыл бұрын
Excellent rendition with devotion. Melodious and mesmerizing voice. Blissful.
@jaasaran5578
@jaasaran5578 6 жыл бұрын
Extraordinary..... Good translation..... What a melting voice...
@Subha-lh5uh
@Subha-lh5uh 4 ай бұрын
Why translation...Can't she sing in Telugu...
@Subha-lh5uh
@Subha-lh5uh 4 ай бұрын
Why duplicate...original is there..
@manoharanchandran4145
@manoharanchandran4145 4 жыл бұрын
மிக மிக மிக அருமை
@அப்துல்ரஹீம்
@அப்துல்ரஹீம் 7 жыл бұрын
omg she is Legend
@mythiliramaswamy7596
@mythiliramaswamy7596 2 жыл бұрын
Very melodious 👍👍
@anoopvarma4110
@anoopvarma4110 3 жыл бұрын
$uper.. സൂപ്പർ.. 🌹👍
@hemendrakumar8868
@hemendrakumar8868 2 жыл бұрын
Today i am very happy. I have seen ur programme in Doora Darshan .Because of the song is going on smoothly by ur sweet voice Shobhana. Once i think for u Shobhana. Truly i said u are beutiful and u are singing that song is very well. With best wishes by A.Hemendra Kumar.
@GR-qp4dj
@GR-qp4dj 4 жыл бұрын
மகாநதி ஷோபனா பாடிய "சிவ சிவ ஓம் நம சிவாய ஓம் ஹர ஹர ஓம் நம ஹாராய ஓம்" பாடலை போடவும்...
@natarajanv5088
@natarajanv5088 Жыл бұрын
We could see n.ram, sujatha, jayakanthan on the side. Thanks DD.
@DhanRetta0919
@DhanRetta0919 7 ай бұрын
அருமை...மிகவும் அருமை...
@balakrishnanh1123
@balakrishnanh1123 3 жыл бұрын
Super very simple and very sweet voice
@raneeiyer254
@raneeiyer254 3 жыл бұрын
Excellent voice, Shobhana ji. I feel that I'm blessed to hear ds song n tamil. Sri Hari will bless u. Superb ji
@villu_music
@villu_music Жыл бұрын
ஹரே கிருஷ்ணா🍇🍉🍊🍎🍏🍒🍓
@subramanianmani4329
@subramanianmani4329 2 жыл бұрын
VERY.VERY.THANKS..I.ASKED.THIS.SONG.613.TIMES.SSWEET.VOICE..
@dhamudhamu5551
@dhamudhamu5551 9 ай бұрын
Pothikai super anna
@mamatha2982
@mamatha2982 5 жыл бұрын
Bhavam is same to same . Then why arguing. I am kannadiga. Learnt telugu and now Tamil also. I am enjoying both language lyrics. Good translation
@kalaikanishka5918
@kalaikanishka5918 Жыл бұрын
Sister I love you all songs
@manomano403
@manomano403 5 жыл бұрын
Eanantha velan.. eanai vaaddukinr aan.. oru..maalaiyil..vaadum..malar naano.. ❤️
@ravinila5250
@ravinila5250 6 жыл бұрын
Such as a very nice song. mam thanks a lot
@gencomt3371
@gencomt3371 3 жыл бұрын
Very very super voice
@rameshvenkatesan3397
@rameshvenkatesan3397 7 жыл бұрын
Very Good.. Very Good... Very Good... She did an excellent job. Translation is impressing...
@chandrashekarahl3377
@chandrashekarahl3377 22 күн бұрын
This is Tamil version of 15th century telugu composer Sri tallapaka Annamacharya, beginning in the same strain. Original is by Annamacharya. This is to be mentioned in the description.
@saithiruvadi2127
@saithiruvadi2127 4 жыл бұрын
enna voice ...indha patta tamil la kekumpodhu..adhuvum..enga shobana voicela kekumpodhu...superb.. ungal indha deiva sevai eppozhudhum thodaravendum endru andha ezhumalaiyanai vendughiren...
@drmuthumanikandanv2238
@drmuthumanikandanv2238 5 ай бұрын
Life time song in the voice of shobana.. You can hear 'n' times
@ktrama1532
@ktrama1532 Жыл бұрын
what a song makes to swing along with the song. My dear commentors have you heard her tamil version of Hanuman Chalisa?
@arumugamkannan9645
@arumugamkannan9645 Жыл бұрын
இனிமை இனிமை இசையருவி
@dharunv.dharun7942
@dharunv.dharun7942 3 жыл бұрын
Yunga voice is nice
@pradabanpradaban6948
@pradabanpradaban6948 7 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல்.
@mankaisu2541
@mankaisu2541 7 жыл бұрын
pradaban pradaban pppõinkiorvan
@humanmind7631
@humanmind7631 5 жыл бұрын
Awesome rendition of awesomely beautiful meaningful lyrics in the awesome melodious voice. 👌🏼👍🏻👍🏽👍🏽👍🏻👌🏼👍🏻👍🏽👍🏻👌🏼👍🏻👍🏽👍🏽👍🏻👌🏼👌🏼👍🏽👍🏾👍🏽👍🏾👌🏼👍🏻👍🏽👍🏾🌸👍🏽🌸🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@goldg3178
@goldg3178 7 жыл бұрын
i like this song, enthanai kodi inbam alavillai
@kmuralikmurali5503
@kmuralikmurali5503 7 жыл бұрын
long live tnt. shobana krishnan
@rsvijayan5943
@rsvijayan5943 2 жыл бұрын
Adding another lovely little feather in Shobhana's cap! Nice to see Hindu group Sri.Ram & others!!
@hemendrakumar8868
@hemendrakumar8868 2 жыл бұрын
Shobhana u are so cute and beautiful. I appreciate to you Shobhana. This song is very well and good Shobhana. Ur voice is sweet Shobhana. With best wishes by A.Hemendra Kumar.
@Karthick_KS
@Karthick_KS 6 жыл бұрын
She looks cute i love her
@arulmozhi9096
@arulmozhi9096 4 жыл бұрын
தமிழில் தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே தந்தனா னா பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே தந்தனா னா பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா ப்ரம்மம் ஒன்று தான் பர‌ ப்ரம்மம் ஒன்று தான் பர‌ ப்ரம்மம் ஒன்று தான் பர‌ ப்ரம்மம் ஒன்று தான் தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே தந்தனா னா பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா எத்தனையோ வேறுபாடு ஏழுலகம் காணும் அத்தனைக்கும் Sriஹரி அந்தராத்மா எத்தனையோ வேறுபாடு ஏழுலகம் காணும் அத்தனைக்கும் Sriஹரி அந்தராத்மா பூமியில் ஐந்தறிவு குலம் என்பது ஒன்றே அத்தனைக்கும் Sriஹரி அந்தராத்மா பூமியில் ஐந்தறிவு குலம் என்பது ஒன்றே அத்தனைக்கும் Sriஹரி அந்தராத்மா Sriஹரி அந்தராத்மா Sriஹரி அந்தராத்மா தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே தந்தனா னா பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா பூபாலன் ராஜன் அவன் நித்திரையும் ஒன்று தான் பக்கத்தில் சேவகனின் நித்திரை ஒன்றே பூபாலன் ராஜன் அவன் நித்திரையும் ஒன்று தான் பக்கத்தில் சேவகனின் நித்திரை ஒன்றே வேதம் ஓதுபவர் வாழும் பூமி ஒன்றே பாவம் செய்தவரின் பூமியும் ஒன்றே வேதம் ஓதுபவர் வாழும் பூமி ஒன்றே பாவம் செய்தவரின் பூமியும் ஒன்றே பூமியும் ஒன்றே பூமியும் ஒன்றே தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே தந்தனா னா பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா சிறு நாயின் உடல் பாயும் சூரியக் கதிர் ஒன்றே பெரு யானை அதன் மீதும் விழும் கதிரும் ஒன்றே சிறு நாயின் உடல் பாயும் சூரியக் கதிர் ஒன்றே பெரு யானை அதன் மீதும் விழும் கதிரும் ஒன்றே பெரும் புண்ணியம் பாவம் எல்லாம் ஹரி விழியில் ஒன்றே பெரியவன் வேங்கடேசன் நாமம் அது ஒன்றே பெரும் புண்ணியம் பாவம் எல்லாம் ஹரி விழியில் ஒன்றே பெரியவன் வேங்கடேசன் நாமம் அது ஒன்றே தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே தந்தனா னா பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே தந்தனா னா பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா - பலே தந்தனா னா
@tampoo9444
@tampoo9444 Жыл бұрын
Goosebumps while listening this song. Shobana mam what a divinity in your face.
@lathasridharannadathur1043
@lathasridharannadathur1043 3 жыл бұрын
Namaskaram Please give tamil lyrics for this above DIVINE SONG VERY VERY HAPPY TO HEAR BEAUTIFULLY SUNG HEART TOUCHING AND HEALING 👍👍👍👍👌👌👌🙏🙏🙏🙏
@jsaran7938
@jsaran7938 3 жыл бұрын
Yes
@saravanabhawaa1705
@saravanabhawaa1705 Жыл бұрын
SUPER TELUGU SONG TAMIZHILPADIULLER SUPER SINGING SISTER
@dhamudhamu5551
@dhamudhamu5551 8 ай бұрын
Super
@hemendrakumar8868
@hemendrakumar8868 2 жыл бұрын
Today I am very happy Shobhana you are looking very well and good. Ur voice is sweet in this song sang by u .Shobhana this is Tallapaka Annmacharya Kirthana. With best wishes by A.Hemendra Kumar.
@crkumariyer3958
@crkumariyer3958 3 жыл бұрын
Sweet voice mam great
@dharunv.dharun7942
@dharunv.dharun7942 3 жыл бұрын
I like this song very much
@padmapriya9038
@padmapriya9038 Жыл бұрын
Vaazhaga amma nee, arpudham your rendering.
@manomano403
@manomano403 5 ай бұрын
மனிதர்கள் வாழ்வில் நிறைவு இல்லை, ஏன், மனிதர்கள் சிந்தித்தார்! சிந்தனை காட்டிய பாதையில் தெளிவு இல்லை, ஏன், மறுபடி சந்தித்தார்!! கடவுள்தானே எல்லாம் செய்தார், அவரிடம் கேட்போம், நாமென்றார்!!! கடவுளைத் தேடி மனிதர்கள் சென்றார், மதங்கள் பலதாச்சு, பிரச்சினை, இன்னும் பெரிதாச்சு!!!! .. 19.04.2024
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 жыл бұрын
அருமை அருமை அருமை
@gomathib2310
@gomathib2310 3 жыл бұрын
It's a Telugu Keetthanai She has sung it Tamil version of it.Kalaimaamanigalin sangamam.
@sarangram3565
@sarangram3565 3 жыл бұрын
Nice shobana
@karthik.n9075
@karthik.n9075 6 жыл бұрын
Nice song...I want original mp3 pls share download links
@m.dhivya6671
@m.dhivya6671 3 жыл бұрын
I am your big fan
@sivasankar2743
@sivasankar2743 2 жыл бұрын
I am Telugu wonderful your voice 🙏🙏🙏🌹
@m.dhivya6671
@m.dhivya6671 3 жыл бұрын
Her mom and dad are lucky persons to have a daughter like this. Super voice 👌
@rameshs7169
@rameshs7169 5 жыл бұрын
Very good
@gomathib2310
@gomathib2310 3 жыл бұрын
🙏Dedicated to Honourable Doctorate Receiver "Mahanadhi Shobana".
@AlokKumar-gu7jd
@AlokKumar-gu7jd Жыл бұрын
if someone sings devotionally then it becomes more sweet
@padmapriyamukuntharajan9245
@padmapriyamukuntharajan9245 4 жыл бұрын
Nice this song
@ind882
@ind882 6 жыл бұрын
good.but original is always .....great
@mohansundar663
@mohansundar663 Жыл бұрын
NOBODY enjoying such a beautiful song
@rajalakshmikrishnaswamy5608
@rajalakshmikrishnaswamy5608 11 күн бұрын
Tamil lyrics please. --Rajalakshmi
@harshikmenon1855
@harshikmenon1855 6 жыл бұрын
Looking so beautiful...
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
👌 _Mahanadhi Shobana_ is one of our favourite carnatic musician. We liked and enjoyed this song very much, as we are very good fans of Bharathiyar songs. 👉 *Try to upload all the missed songs from each and every concert in your KZbin channel, as it contains only four songs from each concerts.* 🙏 Thank you _Gopalakrishnan TV_ for uploading this wonderful video.
@kumarelumalai7485
@kumarelumalai7485 2 жыл бұрын
Super voice arumaiyana song
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 2 жыл бұрын
Everything about this video is awesome.
@superosupersoundaram5296
@superosupersoundaram5296 7 жыл бұрын
super mam wat a performance love ur singing
@hkrishnamurthy7251
@hkrishnamurthy7251 5 жыл бұрын
Excellent.
@rafeetha.r9072
@rafeetha.r9072 5 жыл бұрын
Nice to hear and watch.
@madugulasriramaharish7050
@madugulasriramaharish7050 4 жыл бұрын
Original song was written in Telugu language by Annamaacharya . Our Telugu language is very sweet than honey 🙏🙏🙏
@bloodyatheist.7697
@bloodyatheist.7697 Жыл бұрын
So you don’t use sugar, what you mix with coffee or tea. Pahal.
@pvbganghadharbabu732
@pvbganghadharbabu732 5 жыл бұрын
Thank you...
@sathishkumar9487
@sathishkumar9487 6 жыл бұрын
Wow Wow what a song...!!!!!
@devannayakgugulothu379
@devannayakgugulothu379 5 жыл бұрын
సో బ్యూటిఫుల్ చాలా అందంగా అందంగా పాడారు👏👏👏👌👌👌👌👌👌👍
Deena karunakarane | Dr. Shobana Vignesh
7:10
shobanavignesh
Рет қаралды 788 М.
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
Jaga Janani | Dr. Shobana Vignesh
4:48
shobanavignesh
Рет қаралды 762 М.
Mahanadhi Shobhana 03 Theeradaha Vilayattu Pillai
3:55
Gopalakrishnan T V
Рет қаралды 14 М.
Brahmam Okate by Lakshmy Ratheesh and Radhika Venugopal - Swarang Studios
4:54
Carnatic Music - Alaipayuthe - Shobana Vignesh (Mahanadhi Shobana)
4:58
karnaticmusic
Рет қаралды 1,1 МЛН
Kaatrinile Varum Geetham || Sudha Madhuri || Sudha Ragunathan
6:29
AmuthamMusicVideos
Рет қаралды 1,4 МЛН
Azhagana Pazhani malai
4:45
shobanavignesh
Рет қаралды 3,2 МЛН
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Harikumar Narayanan
Рет қаралды 2,7 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 6 МЛН