கத்தோலிக்க கிறித்தவர்கள் - புராட்டஸ்டன்ட் கிறித்தவர்கள்| 10 வித்தியாசங்கள்| Catholic Vs Protestant|

  Рет қаралды 27,957

Punithargal Saints

Punithargal Saints

Күн бұрын

Пікірлер: 249
@ajithkumar4671
@ajithkumar4671 Жыл бұрын
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க உனக்கும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவேன் தொடக்க நூல் 3:15 மாசில்லா கன்னியே மாதாவே என் தெய்வத்தின் தாயே..! உன்மேல் நேசமில்லாதவர் சாத்தானே ஆவர்.
@panneerselvam7958
@panneerselvam7958 Жыл бұрын
உண்மை! நற்கருணை நாதரே, சரணம்... மரியே வாழ்க!
@Rgbjuice143
@Rgbjuice143 21 күн бұрын
Vikrahavazhipadu enda pannuringa
@aruldeepan5941
@aruldeepan5941 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் . கத்தோலிக்க திருச்சபை பற்றி இன்னும் நிறைய பதிவை எதிர்பார்கின்றோம். இயேசுவின் இரத்தம் ஜெயம் , மரியே வாழ்க , திருகுடும்பதின் தலைவரான புனித சூசையப்பரே வாழ்க.
@indiansinger9234
@indiansinger9234 10 ай бұрын
Yesu mattum thaan vaalga.. Maariyal matrum Joseph ellai. ✝️
@aruldeepan5941
@aruldeepan5941 10 ай бұрын
@@indiansinger9234 . Adhai neengal solla thevai ilai. Ungalai yaarum Sola Sola vilai. Nangal soluvom. Mariya Joseph vazhga. Apdi nu Sola kodadhu nu Sola Inga yarukum urimaium ilai. 😊👍
@indiansinger9234
@indiansinger9234 9 ай бұрын
@@aruldeepan5941 apo. Nasamaa po..
@aruldeepan5941
@aruldeepan5941 9 ай бұрын
@@indiansinger9234 ne nasama po nu sona na nasama va poeda poren. 😂😂. Kaazhpunarchila pesura ne Nala theridhu. Poi velaiya paru vantaru ena nasama po nu Sola. Vaitherichala en tha ipdi la polambithalringalo therila 🤣🤣
@indiansinger9234
@indiansinger9234 9 ай бұрын
@@aruldeepan5941 jock ah.. Seerii.. Nalathaan erukuu😂😂😂😂😂
@karunarajkandar7136
@karunarajkandar7136 Жыл бұрын
மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ் மிகவும் இனிமையான விளக்கம் கொடுதிரார்கள் தெரிந்து கொள்ளை வேண்டிய தகவல் நன்றி ❤❤💐💐🙏🙏🙏
@சாத்தானின்எதிரி
@சாத்தானின்எதிரி Жыл бұрын
kzbin.info/www/bejne/nJuxi3ysgteVq5I அன்னை மரியாலின் புதுமைகள்
@reshmanantony2280
@reshmanantony2280 11 ай бұрын
நான் இயேசு ✝️❤️ மற்றும் மரியாவை நேசிக்கிறேன்
@johnarul123
@johnarul123 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே கத்தோலிக்க திருச்சபையை பற்றி இதை விட யாரும் தெளிவாக விளக்க முடியாது உங்களை வழிநடத்திய தூய ஆவியானவர் என்றென்றும் உங்களுக்கு நிறை ஆசீர் அளிப்பராக இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ❤🎉
@nesanpropheticalministries4540
@nesanpropheticalministries4540 Ай бұрын
நாமே திருச்சபை இயேசு கிறிஸ்துவை போல் வாழ்வதே அவசியம்
@israelmuthu2536
@israelmuthu2536 Жыл бұрын
24 கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" என்றார். யோவான் நற்செய்தி 4:24
@angelesfrancis877
@angelesfrancis877 11 ай бұрын
Ok கடவுள் மனுஉருவானார் அவருக்கு உருபம் இருந்தது அவர் மனுஉருஎடுத்த அவருக்குகு ஒருதாய் இருந்தார் அல்லவா அவருக்கும் உருபம் இருந்து
@MerlinHashi
@MerlinHashi 3 ай бұрын
இயேசுவுக்கு உருவம் இருந்ததா இல்லையா? .
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 Жыл бұрын
நன்றி தூய ஆவியாராம் துணையாளர். அன்புக்குரிய அன்னையே தூய மரியம்மாள் வாழ்க..
@சாத்தானின்எதிரி
@சாத்தானின்எதிரி Жыл бұрын
kzbin.info/www/bejne/nJuxi3ysgteVq5I மனம் திரும்பு
@Anthony_1969
@Anthony_1969 Жыл бұрын
மரியே வாழ்க இயேசுவுக்கு புகழ்
@sailajesu8952
@sailajesu8952 Жыл бұрын
அருமையான காணொளி. Bonus தகவல் sooper ...thank you so much Father . 🙇✝️💐💐
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh Жыл бұрын
I'm a hindu, RC Christian brothers r so good compared to Protestant, RC is really a good one
@சாத்தானின்எதிரி
@சாத்தானின்எதிரி Жыл бұрын
kzbin.info/www/bejne/nJuxi3ysgteVq5I அன்னையை பார்த்து விருவாசம் கெள்ளுங்கள்
@amuthaflorence9263
@amuthaflorence9263 Жыл бұрын
உண்மைதான். நாங்கள் அனைவரையும் அவரவர் விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்கிறோம். அனைவருக்காகவும் பணி செய்வதிலும் ஆர்வமுடன் இருக்கிறோம். யாரிடமும் எங்கள் கடவுள் தான் உயர்ந்தவர் என்று வாதிடுவது இல்லை. கட்டாயமாக மனதை மாற்ற முயற்சிப்பதும் இல்லை.
@Wetrustinknowledge
@Wetrustinknowledge Жыл бұрын
​@@amuthaflorence9263So you are not a true Christian.You have stand in your faith firm.You should not accept others beliefs no matter what.Dont please man please one true God .
@Irudayadaniel-og7tg
@Irudayadaniel-og7tg 4 ай бұрын
Awesome 👍 with a deep beauty and grateful explanation of 💜 Mother Mary diocese.The most powerful and Morel women in the world is Blessed mother Ave Mariya
@ponbalagurunathan646
@ponbalagurunathan646 Жыл бұрын
மார்ட்டின் லூதர் அவர்களை பற்றி உண்மையை நீங்கள் கூறி உள்ளீர்கள் நன்றி
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
அனைத்து கிறிஸ்தவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி.
@arlandeclement4363
@arlandeclement4363 Жыл бұрын
kzbin.info/www/bejne/nJuxi3ysgteVq5I
@VelangannyVelanganny-w6d
@VelangannyVelanganny-w6d 2 ай бұрын
ஆண்டவர் இயேசு எப்போழுதும் ஜெபம் பண்ண சொன்னார். அவரே நமக்காக பரிந்துபேசசுகிறவர் 1திமொ.2:5
@israelmuthu2536
@israelmuthu2536 Жыл бұрын
8 நானே ஆண்டவர்; அதுவே என் பெயர்; என் மாட்சியைப் பிறருக்கோ, என் புகழைச் சிலைகளுக்கோ விட்டுக்கொடேன். எசாயா 42:8
@sunilrajsunilraj9269
@sunilrajsunilraj9269 Жыл бұрын
சிலை வழிபாடு என்பது தந்தை, மகன்,தூய ஆவி ஆகிய கடவுளை மறந்து பிற தெய்வங்களை வழிபடுவது ஆகும். அன்று இஸ்ரேல் மக்கள் இந்த பாவத்தை செய்தார்கள்.
@amuthaflorence9263
@amuthaflorence9263 Жыл бұрын
நீ என்ன சொல்றது நான் என்ன கேட்பது என்று மனதை மூடிக்கொள்பவர்களுக்கு நாம் சொல்லும் எதுவும் தலையில் ஏறாது. பைபிள் மட்டும் தான் கிறிஸ்தவம் எனும் அறிவிலிகள்.
@Sound-of-Angel
@Sound-of-Angel Жыл бұрын
அறுமையான வசன விளக்கம். மற்ற சபைகளில் சிலையே இல்லாமள் எப்படி மனம்மாறுகிறார்கள் இல்லையா
@wishlist1309
@wishlist1309 3 ай бұрын
​@@sunilrajsunilraj9269 உண்மை..... எரேமியா 44 இல் வான ராக்கினி யை ( கத்தோலிக்க பைபிள் இல் வான ராணி )வணங்கி அவளுக்கு தூபம் காட்டினார்கள். எரேமியா தீர்கன் மூலம் உணர்த்திய பின்பும் மனம் திருந்தாமல் அழிவை கண்டார்கள்.....இன்று அன்னை மரியாவை விண்ணக அரசி ( queen of heaven ) என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள். ரோம ஆட்சி வான ராகினி ( வான ராணி) என்ற வேறு தெய்வத்தை அன்னை மரியா என்ற பெயரில் புகுத்தியுள்ளது.
@MerlinHashi
@MerlinHashi 3 ай бұрын
உடன்படிக்கை பேழையை இஸ்ரவேலர்கள் வழிபட்ட போது அவர்கள் சிலை வழிபாடு பண்ணியதாக சொல்லுவீர்களா?.
@sundarkani2649
@sundarkani2649 Жыл бұрын
தயவுசெய்து நண்பர்களே பைபிளை சரியாக படிக்க வேண்டும் என்று தாழ்மையுடன்
@joejayanth2022
@joejayanth2022 Жыл бұрын
Brother please study Catholic Bible. We have 7 extra books. Please Don't think Catholics won't read Bible.
@pandianm5612
@pandianm5612 Жыл бұрын
Yes
@nicholaspradeepkumar6723
@nicholaspradeepkumar6723 Жыл бұрын
Yes they should be read and😂 learn Bible. Protest the word created by the Catholic first learn history why Martin Luther came out
@MerlinHashi
@MerlinHashi 3 ай бұрын
பாஸ்டர்களை நம்பி ஏமாறாமல் பைபிளையும் ஆதிக்கிறிஸ்தவர்களையும் ,அப்போது கூடிய சங்கங்களையும் பற்றி படியுங்கள்,அந்த சங்கங்களை நீங்கள் மறுத்தால் அந்த சங்கம் தொகுத்து உருவாக்கிய பைபிளையும் நீங்கள் மறுக்க வேண்டிவரும்😂.
@israelmuthu2536
@israelmuthu2536 Жыл бұрын
3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. யோவான் நற்செய்தி 17:3
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Жыл бұрын
அருமையான பதிவு, மற்றும் எடுத்து கூறும் முறை voice ,அமைதியாக உள்ளது
@premilaselvakumar7942
@premilaselvakumar7942 Жыл бұрын
Thank you very much Father for the explanation Thank God Praise the Lord Ave Maria
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 Жыл бұрын
Thank you Holy Spirit Companion. Long live the beloved mother pure Mariam..
@UmaHarijan-t6s
@UmaHarijan-t6s 9 ай бұрын
Very.arumiyana.vilakkam.mega.nanri.
@arputharajmoses4951
@arputharajmoses4951 Жыл бұрын
Valuable message & acceptable video nice ! Thanks brother ! God Bless you🙏
@michaelvasanthy6240
@michaelvasanthy6240 Жыл бұрын
Explanations are very clear and give answers to a thousand questions. Glory to the Lord.
@sundarkani2649
@sundarkani2649 Жыл бұрын
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலைஆக்கும் யோவான் 8:3
@சாத்தானின்எதிரி
@சாத்தானின்எதிரி Жыл бұрын
kzbin.info/www/bejne/nJuxi3ysgteVq5I மனம் திரும்பு
@stellapackiaraj7103
@stellapackiaraj7103 Жыл бұрын
பவுல் அப்போஸ்தலனைக் குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இயேசு லூக்கா 24.47ல் எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் என்று கூறியுள்ளார். ஆவியானவர் வருகைக்கு பின் திருதூதர்2.4.யோவான் 21.16இயேசு பேதுருவிடம் என் ஆடுகளை மேய் என்று சொன்னபடி பேதுருவின் பிரசங்கத்தின் மூலம் 5000,3000 யூதர்கள் இயேசுவை ஏற்று சபை உருவானது. கலாத்தியர் 2.8ன்படி யூதருக்கு பேதுரு, பிற இனத்தவருக்கு பவுல் திருதூதராக இயேசுவே நியமிக்கிறார். அன்றைய ஆசியா நாடெங்கும் பவுல் நற்செய்தி பரப்பி பல சபைகளை நிறுவினார். திருச்சபை இயேசுவின் உடல். எபே. 1.23.திருச்சபையின் தலை இயேசுவே எபே. 5.23.நாம் அவரது உடலின் உறுப்புகள். நமக்காக பரிந்து பேசுகிறவர் இயேசு மட்டுமே. 1யோவான் 2..1.மத்தேயு 26.26,27 அப்பம் அவரது உடல் திராட்சை ரசம் அவரது இரத்தம்.திருவிருந்தில் அப்பத்தை இயேசுவின் உடலாகவும் இரசத்தை அவரது இரத்தமாகவும் எண்ணி அவரை நினைவு கூறும் படி பங்கு கொள்கிறோம்.இயேசுவின் சீஷர்கள் உலகெங்கும் பரவி சென்று நற்செய்தி அறிவித்தனர்.தோமா இந்தியா வந்தார்.
@சாத்தானின்எதிரி
@சாத்தானின்எதிரி Жыл бұрын
kzbin.info/www/bejne/nJuxi3ysgteVq5I மனம் திரும்பு
@jesurajviswasam
@jesurajviswasam Жыл бұрын
மிகவும் நன்று மகிழ்ச்சி
@சாத்தானின்எதிரி
@சாத்தானின்எதிரி Жыл бұрын
kzbin.info/www/bejne/nJuxi3ysgteVq5I மரியே வாழ்க
@subiksha-yr2uv
@subiksha-yr2uv Жыл бұрын
Super i learn many information Ave Maria i love mother Mary and all the Saints ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TamilBibleWisdom2022
@TamilBibleWisdom2022 Жыл бұрын
Super very good explanation
@apvimalkanth7794
@apvimalkanth7794 7 ай бұрын
சிறப்பு அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@Punithargalsaints
@Punithargalsaints 7 ай бұрын
நன்றி
@shobamicheal-yo2dh
@shobamicheal-yo2dh Жыл бұрын
Thank you, amen prisethelord
@jebin.d
@jebin.d 9 ай бұрын
Thank you bro, உண்மையான சபை Protestant என்று தெரிந்துகொண்டேன்😄. Catholic நண்பர்களே பைபிளை சரியாக படியுங்கள். உங்களுடைய ஆத்துமாவுக்கு நீங்க தான் பொறுப்பு, வேற எந்த செயின்ட் யும் உங்களை பரலோகத்திற்கு அழைத்து செல்லமாட்டார்கள்.
@vibins5350
@vibins5350 Жыл бұрын
Very Nice explanation 👏👏
@edke3057
@edke3057 Жыл бұрын
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க
@Irudayadaniel-og7tg
@Irudayadaniel-og7tg 4 ай бұрын
Very good wisdom of explanation of Mother diocese
@adhinakaran4136
@adhinakaran4136 10 күн бұрын
Nice presentation brother, Thanks
@goudhamyroy2864
@goudhamyroy2864 Жыл бұрын
Wonderful video well explained about10 difference.
@juthabanher452
@juthabanher452 Жыл бұрын
Thank you father giveing for the message kingdom of Jesus Christ Ave Maria ❤
@kiruba18
@kiruba18 Жыл бұрын
I am very proud of be a Catholic ave maria
@VijuNithes-vl6yf
@VijuNithes-vl6yf Ай бұрын
Christmass ku church munadi dj parti nadakuthu ithu yaru patha velai father's kadavuluku pidikatha kariyangal thiruchabai mun nadakirathu. Annai mariya matrum pira punithargal avanga kita prayer pana solala avanga elarium jesus kita tha prayer pana sonaga ,jesus matum than namakaga retham seenthunaru marithar namakaga uyirthar avlo aanbana kadavul namaku irukaru apo ethu namma punithargal kita prayer pananum poganum jesus kitayea prayer panalamey 19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். மத்தேயு நற்செய்தி 28:19 Intha moovooru kadavulai thavira yaraium vanaga vendiyathu ila puunithargal kita prayer panatheenga neega puunithargala marunga. god bless you ❤
@antonycruz1707
@antonycruz1707 Жыл бұрын
Excellent explanation Fr
@சாத்தானின்எதிரி
@சாத்தானின்எதிரி Жыл бұрын
kzbin.info/www/bejne/nJuxi3ysgteVq5I நாதாரி
@சாத்தானின்எதிரி
@சாத்தானின்எதிரி Жыл бұрын
kzbin.info/www/bejne/nJuxi3ysgteVq5Iஅ அருமை
@meeghajohnnapier6060
@meeghajohnnapier6060 Жыл бұрын
Glory to God 🙏🙏🙏
@lourdumary3520
@lourdumary3520 Жыл бұрын
Thanks be to God 🙏🙏 Wonderful explanations!!!!
@meeghajohnnapier6060
@meeghajohnnapier6060 Жыл бұрын
@@lourdumary3520 thank you🙏
@shanthaekambaram9572
@shanthaekambaram9572 Жыл бұрын
Praise the lord father thank you father பிரிவினை சகோதரர்கள் என்னிடம் கத்தோலிக்கர்கள் திருவிழாவின்போது இந்து மதத்தினரைப்போல் தேர்பவனி நடத்துகிறீர்கள் வேளாங்கண்ணி மாதாகோவிலில் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்துகிறார்கள் தேங்காய் உடைத்து கும்பிடுகிறார்கள் பிற்காலத்தில் இந்து ஸ்தலமாக மாறிவிடும்போல் உள்ளது என்கிறார்கள்.இதனை திருத்துவதற்கு வாய்ப்பு உள்ளதா Father.
@சாத்தானின்எதிரி
@சாத்தானின்எதிரி Жыл бұрын
kzbin.info/www/bejne/nJuxi3ysgteVq5I இயேசு ரட்சகர்
@Arsalan_ahmed113
@Arsalan_ahmed113 Жыл бұрын
சகோதரரே.... நாம் மதம் மாற்றப்பட்டாலும் பண்பாடு நம்மில் வேரூன்றி உள்ளது.....😎 அதுவே காரணம்....... proud to be thamilan.
@jeevanullakal9075
@jeevanullakal9075 Жыл бұрын
வேளாங்கன்னி..... Virgin.... கண்ணி அல்ல.... முட்டைக் கண்ணி, (பெரிய கண்ணுடையவள்.....)... மரியா என்ற புனித தாய்... கன்னியா?. கண்ணியா...? எதுவாயிருந்தால் நமக்கென்ன?.... ஏதாவது உணர்ந்து கும்பிட்டால்தானே அந்தக் கேள்வியெல்லாம்.......
@israelmuthu2536
@israelmuthu2536 Жыл бұрын
3 அவர் அவர்களுக்கு மறுமொழியாக, "நீங்கள் உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் கட்டளையை மீறுவது ஏன்? மத்தேயு நற்செய்தி 15:3
@israelmuthu2536
@israelmuthu2536 Жыл бұрын
3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. விடுதலைப் பயணம் 20:3 23 எனக்கு இணையாக வைக்க வெள்ளியாலான தெய்வங்களையும், பொன்னாலான தெய்வங்களையும் உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ள வேண்டாம். விடுதலைப் பயணம் 20:23
@sunilrajsunilraj9269
@sunilrajsunilraj9269 Жыл бұрын
சிலை வழிபாடு என்பது தந்தை, மகன்,தூய ஆவி ஆகிய கடவுளை மறந்து பிற தெய்வங்களை வழிபடுவது ஆகும். அன்று இஸ்ரேல் மக்கள் இந்த பாவத்தை செய்தார்கள்.
@yesumariatv336
@yesumariatv336 Жыл бұрын
உன்னுடைய கேள்வியில் உனக்கு குழப்பங்கள் தீர வேண்டும் என்றால் நீ தொடர்ந்து தேடு ஒரே ஒரு மாதம்இதை மட்டுமே மனதில் கொண்டு தேடு எது உண்மை என. எதற்கு இத்தனை சபைகள் தொடக்க திருச்சபையில் இருந்து இன்றும் சிலைகள் படங்கள் மரியாவிற்கும் புனிதர்களுக்கும் முக்கியத்துவம் என எழும் கேள்விகள். மற்றும் ஏன் சபைகள் வெவ்வேறு நம்பிக்கை கொண்டு உள்ளனர் என நீ அறிய வேண்டும் என நீ விரும்பினால் fasting இருந்து தொடந்து ஜெபி. ஆனால் திறந்த மனதுடன் தேடனும் யாரிடமும் ஆலோசனையோ எதுவும் கேட்காதே கூறாதே ஏன் உங்கள் சபை pastor களிடம் கூட சொல்லாமல் குடும்பமாக ஜெபி இத்தனை சபைகளில் எது உண்மை ஜெபி கண்டிப்பாக பதில் கிடைக்கும். ஏனெனில் ஆவியானவர் ஒருவரே. அவர் ஒருமனதின் ஆவியானவர். இப்படி குழப்பி விட்டு வேடிக்கை பார்ப்பவர் அல்ல. உண்மை இருந்தால் பொய்யனும் இருப்பான். இதில் ஏதேனும் ஒன்று தான் உண்மை. உனக்கு உண்மையிலே தெரிய வேண்டும் என்றால் செய்து பார் தேடு. இல்லை இல்லை நீங்கள் சிலை வழிபாடு செய்கிறீர்கள் மரியாவிற்கு எதற்கு முக்கியத்துவம் என உனகுள்ளே முயலுக்கு பிடித்தது மூனுக்காலுன்னு இருந்தின்னா இது உன் இடம் அல்ல அப்பாலே போ. மரியே வாழ்க.
@adaikalaraj9282
@adaikalaraj9282 Жыл бұрын
நான் ஒரு R C கிறிஸ்தவன் இயேசப்பா பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள் என்று பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற வந்தாரா.... அல்லது நமது அன்னை மரியாளின் புகழினை கடவுளுக்கு நிகராக பறை சாற்ற வந்தாரா..... கனி இருப்ப காய் கவர்ந்தற்று என்பது போல நம் திருச்சபை தொடங்கப்பட்ட நோக்கமே இன்று திசை மாறிப் போகிறதே... இது கடைசி காலம்... JESUS COMING SOON ✝️🛐
@arthikumar8210
@arthikumar8210 Жыл бұрын
It's very much true bro... Jesus Christ is coming soon... மனந்திரும்புங்கள் பரலோக இராஜியம் சமீபமாக உள்ளது.
@victorienanandhi758
@victorienanandhi758 3 ай бұрын
இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.
@edisonsebastiampillai1847
@edisonsebastiampillai1847 Жыл бұрын
Catholic church is the one TRUE universal church. Pope is the best servant of God..and He is ruling more than 140 crore believers across the globe.many protestants are coming to the Mother church now.from US EUROPE CONTINENTS. Lord Jesus formed this church.who brought the Holy Bible.there are more than 15000 saints. Worship Jesus.and give high honour Blessed Mother Mary and honour Apostles and Saints..Catholic Church doesn't encourage the Idol lworship but few Catholics kissing idols this is wrong.Catholics didn't read holy Bible properly.but protestants read Bible throughly but failed practically.
@asvprayerandnaturalmedicin6853
@asvprayerandnaturalmedicin6853 Жыл бұрын
I AM PROUD OF RC🙏✝️🙏 MARIYE VALGA 💖💖💖💖💖 AMEN✝️ AMEN 🙏 AMEN ✝️ HALLEAUH THANK TO JEJUS ANBE PRADHANAM🙏✝️🙏ANBE SAMADHANAM✝️🙏✝️ANBE ANAITTHAYUM THANGUKIRADHU🙏✝️🙏THANK FOR YOUR IMPERMATION 💖👍💖 BROTHER 💯🦋💯 GOD WITH YOU DEAR BROTHER 💯👍
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Kaartharuku magimai Arumaiyana pathivu
@sathishjmelekkattil6848
@sathishjmelekkattil6848 Жыл бұрын
Beautiful Explained Brother 🙏🤝👍💯
@prathabans9382
@prathabans9382 Жыл бұрын
Thank you very much need each point in separate video and brief explanation through Bible quotation
@victorienanandhi758
@victorienanandhi758 3 ай бұрын
அன்னிய பாஷை, தசமபாகமே பிரதானம். தனித்தனி அக்கவுட் சபையே பிரதானம். இயேசுவே இவர்களை இரச்சியும். அல்லேலூயா. ஆமென். மரியே வாழ்க.
@Shanmugavel-z2q
@Shanmugavel-z2q Жыл бұрын
மரியேவாழ்க என்றுசொன்னால் அர்கலுக்குகாதுகேட்குமா தேவனுக்கும்தேவதூதர்கலுக்குமட்டுமேநம்முடையவேண்டுதல்கேட்கப்படும் தயவுசெய்துமனம்திரும்புங்கல் கத்தோலிக்ககிரிஸ்தவர்களே
@abineshks6969
@abineshks6969 4 ай бұрын
kaanavoor thirumana illathil thirachai rasam theenthathu entru mariyannaiyidame sollapaddathu ,marriyanni yesuvidam sollave yesu arputhangalai nigalthinaar athanaal mariyannai namakaaga yesuchristhuvidam mantraadinaal andavar ungaluku kedpavattai alipaar.
@christhuraj6325
@christhuraj6325 Жыл бұрын
மரியே வாழ்க
@karthickanu7378
@karthickanu7378 Жыл бұрын
நன்றி
@sahayaselvampattam7931
@sahayaselvampattam7931 Жыл бұрын
ஆருமையனபதிவு
@nganavirgisthanimalaidav-ik3ml
@nganavirgisthanimalaidav-ik3ml Жыл бұрын
ஆமென் ❤️
@PrinceJeswinJoseph
@PrinceJeswinJoseph 4 ай бұрын
Am a biggest Sinner and am from Roman Catholic Background. During my age 20, day to day am trying to know about biblical stories and learn Holy Bible. My opinion and experience: Protestant Christianity(C.S.I) is perfect Christianity.
@ParthibanParthiban-ry4gi
@ParthibanParthiban-ry4gi 6 ай бұрын
Yesappaku... Nariiiii yesappa neengal perukavum. Nangal.. Serukavum.. Rajave
@livingstonjacob6932
@livingstonjacob6932 5 ай бұрын
நீ பேசிய சபை, RC சபை இது கத்தோலிக்க சபையல்ல ரோமான் கத்தோலிக்க சபை. பரிசுத்த வேதாகமம் கூறும் பெந்தகோஸ்து நாளில் ஆரம்பிக்கப்பட்டது பெந்தகோஸ்து சபையே.
@PADHA-NI
@PADHA-NI Жыл бұрын
ஐயா நல்ல பதிவு மரியே வாழ்க.மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்கத்தை பிரிக்க முடியாது அவர்கள் தான் இன்று பல சபைகளாக பிரிந்துகடக்கிறார்கள்
@rasikastephan9840
@rasikastephan9840 Жыл бұрын
Ave Maria🙏🙏🙏
@jeyamp965
@jeyamp965 Жыл бұрын
Very nice message father maria walga
@LisDof
@LisDof 6 ай бұрын
Bible padinka en arumai sagothara sagothariye 😢 Innum rc sabaiyal vanchika padathirunkal
@abineshks6969
@abineshks6969 4 ай бұрын
rc sabaiyil irukum ovoru uyirgalin jebangalal neengalum ungal kudumbathinarum niraivai vaazha mariyannai vazhiyaaga iraimagan yesuchristhuvidam mantraadugintrom .
@athshalk276
@athshalk276 14 күн бұрын
​@@abineshks6969Ohh godd... Mariya is a human that's it.. she is not god... Mariya ku Jesus ku aprm neraya babies poranthuchu... Athalam yosika matiga la...
@athshalk276
@athshalk276 14 күн бұрын
Correct
@SumithraSumithra-n6w
@SumithraSumithra-n6w 7 ай бұрын
கத்தோலிக்கம் புரட்டஸ்தாந்து இரண்டுமே ஒரே மதம் ✝️✝️✝️
@sagayachetty9472
@sagayachetty9472 Жыл бұрын
இன்னும் இது போன்ற பதிவுகளை போடுங்க இந்த பதிவை போட்டதற்கு நன்றி இசுவுக்கெபுகல்
@Aswin_2k_
@Aswin_2k_ Жыл бұрын
Super Brother ❤
@சாத்தானின்எதிரி
@சாத்தானின்எதிரி Жыл бұрын
kzbin.info/www/bejne/nJuxi3ysgteVq5I ஆமென்்
@leoprime30
@leoprime30 11 ай бұрын
Read Bible and Follow Jesus .... because Jesus is the way and truth 😊
@jesudasan9507
@jesudasan9507 Жыл бұрын
அவர் சொல்லுவதை செய்யுங்கள் முதல் விசுவாசம்
@graciouspeter2256
@graciouspeter2256 Жыл бұрын
7 வது க௫த்து (௨றவு விண்ணில் தொடர்கிறது) முரண்பாடாக ௨ள்ளது. புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து கூறியுள்ளார் ௮தை வாசித்து விளக்கம் தா௫ங்கள்
@ajayfernandes3585
@ajayfernandes3585 Жыл бұрын
Glory to Jesus Ave Maria
@ThiruViviliamAudio
@ThiruViviliamAudio Жыл бұрын
💠 Ave Joseph Maria 🇻🇦
@geojo3527
@geojo3527 Жыл бұрын
Super ❤️
@samfernandasthebest6557
@samfernandasthebest6557 Жыл бұрын
Praise the Lord Ava Maria pray for us
@girl-gx6mg
@girl-gx6mg Жыл бұрын
Ave Maria 😇😇😇😇😇😇 always RC 💓💓💓💓💓💓💓
@josephsundar1825
@josephsundar1825 Жыл бұрын
Super explain
@jesusgospel7924
@jesusgospel7924 Жыл бұрын
Very nice
@vairamuthur1861
@vairamuthur1861 Жыл бұрын
சகோதரரே நீங்கள் சொல்கின்ற அனைத்து கருத்துகளும் வேத வசனங்களுக்கு புறம்பானவை மற்றும் விரோதமானவை.
@robinson5923
@robinson5923 Жыл бұрын
நீங்கள் எப்போதும் என்னை நினைவுகூர்கிறீர்கள்; நான் உங்களிடம் ஒப்படைத்த மரபுகளை நான் ஒப்படைத்தவாறே கடைப்பிடிக்கிறீர்கள்; எனவே உங்களைப் பாராட்டுகிறேன். 1 கொரிந்தியர் 11:2
@selvarajd6696
@selvarajd6696 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவரவர் மனதிற்குள் தோன்றிய சத்தியத்தன்படி வழிபடுகிறார்கள் ஆராதிக்கிறார்கள்..
@amaleena854
@amaleena854 Жыл бұрын
Super 👌 message Proud of being roman catholic
@makesomethingdiy3932
@makesomethingdiy3932 Жыл бұрын
Ave Mariya
@karthi4407
@karthi4407 Жыл бұрын
Unmaiyana varthaigal 💯 Andavare irakam aiyiram✝️ Mraiye vazhaga🙇‍♂
@lucaswoodcarvings
@lucaswoodcarvings Жыл бұрын
மழை பெய்துவிட்டது..முளைப்பது நல்லதோ ? கெட்டதோ? முளைக்கிறது.
@plamijesus3083
@plamijesus3083 Жыл бұрын
WOW 😃😀
@sebasthiraju6779
@sebasthiraju6779 8 ай бұрын
Amenappa 🙏✝️⛪🌹💐🙏
@anochrisin3089
@anochrisin3089 Жыл бұрын
அருள்தந்தை அவர்களே orthodox திருச்சபை protestant சபை தானே
@pulvarstanstephen4780
@pulvarstanstephen4780 Жыл бұрын
Super Fr
@selvantonycentrallibrary513
@selvantonycentrallibrary513 11 ай бұрын
super explanation
@mindset2903
@mindset2903 10 ай бұрын
I am Protestant but now i want to become catholic .....what i can do ????
@Punithargalsaints
@Punithargalsaints 5 ай бұрын
What is your place name? Can you meet your parish priest?
@kiruba18
@kiruba18 Жыл бұрын
இப்பதான் ஒரு சில Orthodox சபை வீடியோ க்களை பார்த்தேன் i am very shocked but i don't know about that please father can u clarify about that
@reporterjsan..8392
@reporterjsan..8392 4 ай бұрын
Csi pentecostal Anglican Presbyterian congregational lutheran are some important branch
@augustinimman3759
@augustinimman3759 8 ай бұрын
நீ எதற்கும் கவலைபடாதே ராஜா ஏனென்றால் நீ எங்கே போகிறாயோ அங்க தான் அவன் எல்லாரும் வர்ரான் So don't fear 😨 நீ உறுவாக்கிய திரித்துவத்தை" உன்ன விட அவன் தான் நல்லா கெட்டியா புடிச்சி தொங்கிகிட்டு இருக்கான் இது ஒன்னே அவன் நீ போற இடத்துக்கு கொண்டு வந்து சேர்க்க போதுமானது நீ எங்க போறாய் என்பது உனக்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன்.
@SundarS-j5h
@SundarS-j5h 2 ай бұрын
😊😊
@ElinaRoja-vh5vn
@ElinaRoja-vh5vn Жыл бұрын
Unmai
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Жыл бұрын
மரியன்னை இயேசுவை சுமக்க தகுதி பெற்ற பெண்மணி என்று விண்ணக தந்தையால் தேர்வு செய்யப்பட்டவர் என்பது என் நம்பிக்கை but ஒருநாள் என் கனவில் ஏசுவின் ஆணிஅடிக்கப்பட்ட காலும் மரியன்னையும் நின்று இந்தியாவில் என் ஆணிப்பாய்ந்த காலை பதிக்க போகிறேன் என்றார் , மார்ச் 22 23 24 johncy anosky என்ற ஆப்பிரிக்க தேவமனிதன் hydrabath வந்தார் ஏசுவின் ஆணிப்பாய்ந்த கால் இந்தியாவிற்கு வந்துள்ளது மீண்டும் வரும் என்றார் கனவு மூலம் meeting ள் கலந்து கொள்ள வாய்ப்பு, கொடுத்த எசப்பவுக்கும் மரியன்னைக்கும் நன்றி ,
@DAVIDG3322
@DAVIDG3322 Жыл бұрын
அந்தோணியார் சீட்டு மற்றும் அந்த போட்டோவில் இருக்கும் குறியீடுகள் பற்றி விளக்குங்கள் அய்யா
@sebasthiraju6779
@sebasthiraju6779 9 ай бұрын
💐🙏🙏🙏
@jaisyalex4089
@jaisyalex4089 4 ай бұрын
Proud to be a catholic
@sumithlifestyle2219
@sumithlifestyle2219 Жыл бұрын
Mariyee valzha
@astephansuersh2478
@astephansuersh2478 Жыл бұрын
Super bro
@christfollowersofficial8147
@christfollowersofficial8147 2 ай бұрын
Bible சொல்லுது இயேசு ஒருவரே தெய்வம் அவரே வழி,அவரே சபைக்கு தலை. இந்த உலக கிருஸ்தவ சபைக்கு அவரே தலை, ஆனால் இவர்களுக்கு மனிதன் தான் சபைக்கு தலை😢. அந்த தலைவன் இன்று எல்லா மதமும் ஒன்று என்று சொல்கிறான் I hope you understand who iam telling, நாளைக்கு இயேசு இல்லை எஞ்சால் இவர்கழ் அதயூம் பின்பச்சுவார்கள். இயேசு ஒருவரே வழி மனிதனின் வழி நரகமே. Please 🙏🥺 try to find real way that is Jesus Christ, read Bible by the guidance of Holy Spirit. Stop to hear the blidy human words regarding Christianity. Come out from the slavery of Roman catholic or any other which is diverting you from Jesus the head of the Church who found it .Jesus is coming soon amen❤❤❤❤. ஒரு நியாயதீர்ப்பின் நாழ் உண்டு மறந்து போகாதீர்கள்.😢😢
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 669 М.
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 29 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 55 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 669 М.