Mother Mary and Catholic Church | கத்தோலிக்க திருச்சபை பார்வையில் அன்னை மரியாள் - அருட்பணி அருள்மணி

  Рет қаралды 64,903

Catholic Faith Revival Movement

Catholic Faith Revival Movement

Күн бұрын

Пікірлер
@elizabethswamy2875
@elizabethswamy2875 9 ай бұрын
Thank you dear Father 🙏🏻 Praise the lord Jesus Christ Amen Amen Amen 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤💐💐💐💐💐 Ave Maria Ave Maria Amen Amen 🙏🏻 🙏🏻🙏🏻❤❤❤❤💐💐
@gerald-mz3dk
@gerald-mz3dk 10 ай бұрын
ஒவ்வொரு கத்தோலிக்க குருவானவரும் அருட்தந்தை அருள்மணி அவர்களை போல போதித்தாலே போதும் சாத்தானின் பிரிவினை கோட்டை தானாக இடிந்து விழும். அம்மா அருள் நிறைந்த மரியன்னையே நீவீர் கடவுளால் வாழ்க என வாழ்த்தபட்டதால் வாழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள்‌. அம்மா ஆமென்.
@isaacsunder6460
@isaacsunder6460 Ай бұрын
கத்தோலிக்கம்தான் பிரிவினைசபை ஆதித்திருச்சபையில் இயேசுவின் சீடர்கள் நிறுவிய சபையில் சிலைவழிபாடு மனிதவழிபாடு கிடையாது பிற்காலத்தில் ரோம அரசர்களை திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் செய்துவந்த சிலைவழிபாட்டையும் மனிதவழிபாட்டையும் கொண்டுவந்த ரோமன் கத்தோலிக்கம்தான் பிரிவினைசபை திருவெளிப்பாடு அதிகாரம் 21 வசனம் 8 சிலைவழிபாட்டினர் பொய்யர் ஆகிய அனைவருக்கும் நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும் இதுவே இரண்டாம் சாவு
@jmjselvin3276
@jmjselvin3276 3 жыл бұрын
அருமையான போதனை, கத்தோலிக்க மக்கள் பைபிளை நன்றாக படிக்க வேண்டுகிறேன்
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 8 ай бұрын
1500 ஆண்டு களாக இதைத்தானே பிரிவினை சகோதரர்கள் போதிக்கிறார்கள் சகோதரா நீங்கள் புரிந்துகொண்டமைக்கு நன்றி🎉
@isaacsunder6460
@isaacsunder6460 Ай бұрын
​@@Agnes-ss3ug ஆதித்திருச்சபையில் சிலைவழிபாடு மனிதவழிபாடு கிடையாது பிற்காலத்தில் ரோம அரசர்களை திருப்தி செய்வதற்காக அவர்கள் செய்துவந்த சிலைவழிபாட்டையும் மனிதவழிபாட்டையும் சபைக்குள் கொண்டுவந்த ரோமன் கத்தோலிக்கம்தான் பிரிவினைசபை
@arockiamani5504
@arockiamani5504 10 ай бұрын
Good on you Father, keep preach about mother Mary,God bless you 🙏🙏🙏🙏
@mariacharles5428
@mariacharles5428 3 жыл бұрын
அருட்பணி அருள் மணி போன்றவர்கள் தான் நம் திரு அவைக்கு தேவை
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 8 ай бұрын
கண்டிப்பாக தேவை ஏன்னா? நரகத்துக்கு போக அவருக்கு நல்லாவே வழி தெரியும்..😢😅
@josephs6701
@josephs6701 Жыл бұрын
உங்கள் பேச்சு நெத்தியடி! செம்ம செம்ம இனிமேலாவது திருந்தட்டும்!
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 8 ай бұрын
இந்த கத்தோலிக்க மக்கள். கேட்பீங்கள்ள பொய்ய
@isaacsunder6460
@isaacsunder6460 Ай бұрын
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 12 வசனம் 46 முதல் 50 மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள் ஒருவர் இயேசுவை நோக்கி அதோ உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர் இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? என்று கேட்டார் பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி என் தாயும் சகோதரர்களும் இவர்களே விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் என்றார்
@varghess7117
@varghess7117 3 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் மிகவும் நன்றி பாதர் இந்த மறையுறை எனக்கு மிகவும் பயன்வுள்ளதாக அமைந்தது.
@francisyagappan7345
@francisyagappan7345 2 жыл бұрын
சூப்பர் பாதர்.. முக்கியமான செய்தி கொடுத்துள்ளீர்கள்..
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 8 ай бұрын
நரகம் செல்ல
@stephyrodriguez2393
@stephyrodriguez2393 4 ай бұрын
​@@Agnes-ss3ugAgnes first you change your name Agnes.it is the name of a catholic saint.Then you try to chase your mother out of your house. What a shame about your answer .Who gave you the right of judgement? You are now living in hell.From there you are saying ........First you listen .No need for your commands. This message is only for Catholics. Not for departed souls ok. Don't interfere.
@AmalAmsa
@AmalAmsa 2 ай бұрын
❤❤❤ தந்தையே இறைவா போற்றி போற்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி அப்பா பிதாவே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் மில்கிக்கு நல்ல சுகம் தரும் இயேசுவே ஆமென் ❤❤ இயேசுவே நன்றி
@lucyslife9534
@lucyslife9534 2 жыл бұрын
மிக நன்று பாதர். கடவுள் உங்கள் பணியை ஆசீர்வதிப்பார்.
@AgcelRoseeskathiresan.v
@AgcelRoseeskathiresan.v 10 күн бұрын
இறை விதை பிறக்க பரிசுத்த இரத்தம் தேவைபட்டது--பரிசு இரத்தால் நிறைந்த ஆன்மா அன்னை மேரி மாதா சூசையப்பர்--புனித இரத்தின் வலிமையை இயேசுவின் இயத்தில் இருகையில் -- இயேசுவின் தாய் தந்தை தெய்வத்தின் திரு விளக்காக மாறினர்--இயேசு சொன்னார் என் கடமையை செய்ய என் தாய் தந்தை என் இதயத்தை ஆளும் தேவதைகள் என்று🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@godislove3283
@godislove3283 3 жыл бұрын
God bless u fr.Arul mani. Wonderful message and truth.
@PouliP-n7h
@PouliP-n7h 3 ай бұрын
Thank you father உங்கள்பணி சிறக்க ஜெபிக்கிறோம்
@elisathevar4412
@elisathevar4412 4 жыл бұрын
கோடி நன்றிகள் இயேசு அப்பாவுக்கு மரியே வாழ்க
@kalvaariyinkadharal623
@kalvaariyinkadharal623 3 жыл бұрын
ஆவிக்குரிய கோபத்தை பார்த்தேன் அர்ப்பணிக்கப்பட்ட அழைப்பைப் பார்த்தேன் என்னையும் அறியாமல் அழுதேன் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென்
@god123servent
@god123servent 2 жыл бұрын
பரிசுத்த ஆவியை துக்கபாடுத்தாதிருங்கள்,
@kwalityjohn
@kwalityjohn Жыл бұрын
@@god123servent adhai nanga solanum...don't worship your pastor
@prakas2h
@prakas2h 11 ай бұрын
​@@god123serventWhen did holy spirit told you to hate Mother Mary? Pls experience the lord, and love everyone. Jesus when loves the whole world and why not her mother who was chosen by him.
@god123servent
@god123servent 11 ай бұрын
@@prakas2h bro we don't hate her, after death no can come in earth Pls read (Matthew chapter 24) Roman catholic said Mary come with baby Jesus But Jesus answered and said unto them, Take heed that no man deceive you. ( Matthew 24 : 4 ) Then if any man shall say unto you, Lo, here is Christ, or there; believe it not. ( Matthew 24 : 23 ) I believe Jesus, father, and the holy Bible written by holy spirit And no evidence in bible paste peoples can't come in earth, and that can't talk with peoplels And pls Reed Luke chapter 16 abraham and lasaru story you can verify no one can cross in And beside all this, between us and you there is a great gulf fixed: so that they which would pass from hence to you cannot; neither can they pass to us, that would come from thence. ( Luke 16 : 26 ) And as it is appointed unto men once to die, but after this the judgment: ( Hebrews 9 : 27 )
@god123servent
@god123servent 11 ай бұрын
@@prakas2h. We don't hate her, we said don't worship her And Roman catholic said Mary come with baby Jesus But Jesus answered and said unto them, Take heed that no man deceive you. ( Matthew 24 : 4 ) Then if any man shall say unto you, Lo, here is Christ, or there; believe it not. ( Matthew 24 : 23 ) Who do I trust? Jesus or Roman catholic And no one can come earth after death And as it is appointed unto men once to die, but after this the judgment: ( Hebrews 9 : 27 ) And also Jesus Said soul are can't come from the soul resting place or hell to earth Luke chapter 16 (19 t 31) And beside all this, between us and you there is a great gulf fixed: so that they which would pass from hence to you cannot; neither can they pass to us, that would come from thence. ( Luke 16 : 26 ) And bible is written by holy spirit I only believe Jesus , father and the word written by holy spirit (bible)
@PetriciaMary
@PetriciaMary 3 ай бұрын
Praise the Lord , Dear Father thank you for the Powerful Message belong's to Mother Mary 🙏🙏🙏
@AVEMARIA_sdlc
@AVEMARIA_sdlc 3 жыл бұрын
Really great Fr.
@denzilawebwarrior6d902
@denzilawebwarrior6d902 Жыл бұрын
மிகவும் அருமையான பிரசங்கம் தந்தையே.மரியே வாழ்க.மரியே வாழ்க.
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 7 ай бұрын
இயேசுவுக்கே புகழ் என்று சொல்லியிருந்தால். ஆமென் என்று சொல்லியிருப்பேன்.
@stephyrodriguez2393
@stephyrodriguez2393 4 ай бұрын
​@@Agnes-ss3ugWho needs your command?we don't want your Amen
@elizabethswamy2875
@elizabethswamy2875 9 ай бұрын
👏👏👏🙏🙏🙏👌👌💐💐💐
@francissusai
@francissusai 3 жыл бұрын
இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க!!.
@jobanu907
@jobanu907 3 жыл бұрын
Thank you sooooooo much Fr.Arulmani.....
@lourdusamy3755
@lourdusamy3755 2 жыл бұрын
🙏 ஆமென் 🙏 சிறந்த பிரசங்கம் 🙏அருட்தந்தைக்கு ஜெபங்களும் நன்றிகளும் 🙏🔥🔥🙏
@XavierLadha
@XavierLadha 7 ай бұрын
Wonder 🎉 full 11:24 😂😊
@jasminemichale4563
@jasminemichale4563 3 жыл бұрын
இறைவனுக்கு நன்றி அருமையான அருள் கூடிய பிரசங்கம் நன்றி பாதர் இறைவன் உங்களை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா மரியே வாழ்க
@jossrimathisiril4755
@jossrimathisiril4755 3 жыл бұрын
I. Love. Jesus. I. Love. Jesus
@orangebakery9410
@orangebakery9410 2 жыл бұрын
maria. kzbin.info/www/bejne/jWfVdoKNeKqhoqs
@stephyrodriguez2393
@stephyrodriguez2393 4 ай бұрын
First you say thanks mother Mary to give you Jesus in flesh
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 11 ай бұрын
Amen thank you God ❤❤
@yesumariatv336
@yesumariatv336 3 жыл бұрын
நன்றி தந்தையே🙏
@joses7356
@joses7356 11 ай бұрын
Nice sermon
@anthoniammalselvam8522
@anthoniammalselvam8522 3 жыл бұрын
Wow....what a great sermons....praise the lord
@dominicjayapal658
@dominicjayapal658 Жыл бұрын
மரியே வாழ்க எனது மகன் இயேசுராஜுக்கு இரயில்வே NTPC level 5 clear ஆகி panel list பெறப்பட்டதற்கு கோடான கோடி நன்றி. விரைவில் பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய உதவியருளும் 🙏🙏
@stanislass
@stanislass 3 жыл бұрын
Praise the LORD. Ave Maria. Message End is nice.. Wonderful message and truth. Still Amma is live all RC pepole.
@AmalAmsa
@AmalAmsa 2 ай бұрын
❤❤❤ அம்மா மைக்கேல் பால் ராஜ் நல்ல சுகம் தங்கள் அம்மா மரியே வாழ்க❤❤❤❤
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 Жыл бұрын
Thank you father nainre father thank you Jesus praise you Jesus alleluia alleluia alleluia ave Maria ave Maria ave Maria
@victorarunachalam4645
@victorarunachalam4645 2 жыл бұрын
மிக அருமை அருள்தந்தையே. நற்சொய்தி கண்ணேட்டதோடு பார்கும்போதுதான் அன்னை மரியாள் அவர் விண்ணுலக அரசின் அதாவது விண்ணுலகத்தின் ஆட்சி பீடத்தில் மூவொரு கடவுளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் அண்ணை மரியாள் தான் என்று எனது 20ஆண்டு ஆய்வின் வழி புரிந்துக்கொள்ள முடிகிறது. விண்ணுலகியல் (Angelology) கோட்பாட்டின் படி வாழும் கடவுளின் ஆட்சி பீடத்தினுள் பல பிரிவுகள் நிர்வாக அமைப்பு முறைகள் அதில் பல நிலையில் உள்ள வானதூதர்கள் மிக நேர்த்தியாக பணியாற்றுகிறார்கள் என்பது பல தகவல்கள் ஆவணங்கள் வழி புரிந்துக் கொள்ள முடிகிறது .தொடக்க காலத்தில் கடவுளின் முதல் படைப்பான லூசியல் என்ற லுசிப்பர் தான் அனைத்து வானதூதர் களுக்கும் முதன்மையான பிரதான வானதூதராக இருந்தான் அவனின் ஆனவத்தால் வீழ்தப்பட்டான் இப்பொழுது அவ்விடத்திற்கு மிக தகுதியானவர் விண்ணக அரசியான அன்னை மரியாள் தான் என்பது உறுதியாகிவிட்டது.அதனாலதான் சாத்தான் அன்னை மரியாளிடம் பொறாமை கொண்டவனாய் உள்ளான்.கத்தோலிக்க திருட்சபை அல்லாத ஒரு வழி கொள்கையுடைய சபைகள் பெரும்பாலோர் அன்னை மரியாளின் எதிரிகளாக தான் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.அன்னையை வெறுபோர் இயல்பாகவே சாத்தானுக்கு துணை போகின்றனர் என்பது உண்மை.சாத்தானை ஓட்ட தொரிகிற சபைகள் அவன் மறைமுக தப்பறை போதனை சபைக்குள் புகுத்தியுள்ளான் என்பதை ஏன் இச்சபையோர் கண் இருந்தும் குருடராக செயல்படுவதேன்.
@god123servent
@god123servent 2 жыл бұрын
உயிர்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்; ( மத்தேயு 22 : 30 ) பரலோகத்தில் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை, , நாம் அங்கு தேவதூதர்கள் போல் இருப்பதாக இயேசு கிறிஸ்து கூறும் போது, மரியால், எவ்வாறு பெண்ணாக இருக்கும் போது பரலோகத்தில் எப்படி இருக்க முடியும்
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 8 ай бұрын
வரலாறு நன்றாக படித்திருப்பீர்கள் சகோதரா கொஞ்சம் பைபிளையும் படியுங்கள் வரலாறு என்பது வேறு வேதம் என்பது வேறு.
@stephyrodriguez2393
@stephyrodriguez2393 4 ай бұрын
Super
@isaacsunder6460
@isaacsunder6460 Ай бұрын
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 12 வசனம் 46 முதல் 50 வரை மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள் ஒருவர் இயேசுவை நோக்கி அதோ உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர் இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? என்று கேட்டார் பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி என் தாயும் சகோதரர்களும் இவர்களே விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் என்றார்
@AgcelRoseeskathiresan.v
@AgcelRoseeskathiresan.v 10 күн бұрын
இறைவன் இயேசுவின் அன்னை மரியாள் மதிக்க தெரியாதவர் இறைவன் யேசுவை வணக்க தகுதி அற்றவர்கள்--இயேசுவே சொன்னார் அன்னையை உம்மில் என்னை என்னை வணக்குவரே எனது முழு ஆசிர்வாதத்தை பெருவார் என்று🎉🎉🎉🎉🎉🎉
@navamani854
@navamani854 5 ай бұрын
பாதர் அருள்மணி...கடவுள் உம்மைத் தேர்ந்தெடுத்து உள்ளார்..அன்னை மாமரி உம் கரத்தைப் பற்றியிருக்கின்றார்.... மரியே வாழ்க❤❤❤
@reenatherasa4662
@reenatherasa4662 4 жыл бұрын
Thank you father for ur message
@JeniDhivya-rx3sm
@JeniDhivya-rx3sm Жыл бұрын
மரியே வாழ்க..! மரியே வாழ்க....! மரியே வாழ்க...🙏🙏🙏🙏🙏❤
@robertboss9102
@robertboss9102 11 ай бұрын
Amen Ave Maria
@anthonysamypannerseluam7835
@anthonysamypannerseluam7835 3 жыл бұрын
Ave Maria, Amen🙏🙏
@victoriahthomas2895
@victoriahthomas2895 4 жыл бұрын
Amen 🙏. Ave Maria 🌹🌹. Thank you father 🙏
@melodiesofworship4107
@melodiesofworship4107 2 жыл бұрын
Man of GOD. May GOD bless his ministry
@palpagutharivanpalpaguthar3252
@palpagutharivanpalpaguthar3252 2 жыл бұрын
Amen palpagutharivan gkm colany kolathur Chennai
@daisyprabhakar2108
@daisyprabhakar2108 Жыл бұрын
Great. Thank you Fr 🙏🙏🙏
@muthulakshmi1854
@muthulakshmi1854 3 жыл бұрын
Super father
@rainbow289
@rainbow289 2 жыл бұрын
Ave Maria! Praise the Lord ! May God bless you 🎉
@megalaperiaswamy1724
@megalaperiaswamy1724 3 жыл бұрын
Awesome explanation of Our Mother Mary by Fr. Arul Mani.
@aruljegadish8310
@aruljegadish8310 4 жыл бұрын
அருமை FATHER
@onefoldoneshepherdgospel6594
@onefoldoneshepherdgospel6594 Жыл бұрын
ந௱னே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்திற்கு வரான் (யோவான்:14:6). நானே வாசல் என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான் அவன் உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலை கண்டடைவான்(யோவான்10:9). என் ந௱மத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்(யோவான்14;14)நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும்(யோவான்:15;7)மேலும் தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்க௱க. வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்று முடிய. இரட்சிக்க. வல்லவராயுமிருக்கி றார்(௭பிரேயர்:25)
@TamilBibleWisdom2022
@TamilBibleWisdom2022 7 ай бұрын
Mind blowing preaching father
@elisamary6118
@elisamary6118 3 жыл бұрын
Thank you Father
@renishakavitha2845
@renishakavitha2845 3 ай бұрын
Price the lord 🙏
@JosephDominic-mr8jq
@JosephDominic-mr8jq 6 ай бұрын
Praise the Lord JESUS Avemariya ,i proud of myself as a catholic, Thanks, Rev Fr we need more information for the Holynes massage for catholic s Thanks Rev Fr ❤
@reetachellathurai6225
@reetachellathurai6225 6 ай бұрын
Amen amen amen appaaaa nandri nandri appaaaa love you appaaaa thanks appaaaa God bless you father ❤❤❤❤❤❤❤
@stellajoseph3368
@stellajoseph3368 3 жыл бұрын
Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇
@leemrose7709
@leemrose7709 2 жыл бұрын
praise the lord father Amen Jesus Ave Mariya alleluia alleluia alleluia Thank you so much for sharing message father God bless you all father
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Thank you father 🙏🙏🙏 Thank god 🙏🙏🙏
@ThiruViviliamAudio
@ThiruViviliamAudio Жыл бұрын
My Trinity God who art in heaven, My Triune Saviors in the Flesh on Earth. 🔺Ave ☦️Jesus 💘🔥🇻🇦Mary 💠Joseph ( Rm 8:29,30, Eph 1, Gn 2:24, Lk:35, Jn 10:35, Song 4:12, Mt 1:21, 7:22,23 )
@yagappanyagappan6977
@yagappanyagappan6977 2 жыл бұрын
அருமையான. விளக்கம்
@sweetyramu6289
@sweetyramu6289 3 жыл бұрын
Praise the Lord Jesus ave maria
@sagayarani4304
@sagayarani4304 4 жыл бұрын
🙏Thank you Jesus🙏Ave Maria🙏 Amen
@arullaurancea196
@arullaurancea196 3 жыл бұрын
Amen
@jbaskavpm7891
@jbaskavpm7891 4 жыл бұрын
Amen amen amen
@yesudassAnthony
@yesudassAnthony Жыл бұрын
Prey for me father
@leematevar2437
@leematevar2437 3 жыл бұрын
Thank you Lord 🙏 thankyou father 🙏🙏
@aj-zz7xk
@aj-zz7xk 3 жыл бұрын
மரியே வாழ்க ❤️❤️
@francis-me8if
@francis-me8if 11 ай бұрын
@jayapriyaa8495
@jayapriyaa8495 3 ай бұрын
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐
@lordhumadha2113
@lordhumadha2113 3 жыл бұрын
Fr yenka church kku thiyaanathirkku kooppittaal varuveenkala Unkal cell number pottu vidunka
@daphneisai6210
@daphneisai6210 3 жыл бұрын
Praise the Lord.. Ave Maria.
@evanflorian
@evanflorian 3 жыл бұрын
Ave Maria
@Anbu155
@Anbu155 3 жыл бұрын
மரியே வாழ்க🙏🙏🙏
@sasibright1982
@sasibright1982 3 жыл бұрын
Ave Maria... thank you Jesus..
@funriddles4774
@funriddles4774 3 жыл бұрын
Annaki mariyae valga
@jossrimathisiril4755
@jossrimathisiril4755 3 жыл бұрын
Praise the Lord Father thanks father
@helangasper1178
@helangasper1178 3 жыл бұрын
Excellent.
@XavierLadha
@XavierLadha 7 ай бұрын
Ti-THAV -- s
@XavierLadha
@XavierLadha 7 ай бұрын
5:22
@XavierLadha
@XavierLadha 7 ай бұрын
6:21 THANKS MY DEAR
@shantha7255
@shantha7255 3 жыл бұрын
அன்பார்ந்த இறைமக்களே, கடவுள் மனிதனின் காவியம் Volume 1( Author: Maria valtorta) படிக்கவும். படித்து மரியன்னை பக்தியை வளர்த்துக் கொள்ளவும். நன்றி! மரியே வாழ்க! சேசுவின் இராஜ்ஜியம் வரும் படியாக மரியாயின் இராஜ்ஜியம் வருக! ஆமென்!
@isaacsunder6460
@isaacsunder6460 Ай бұрын
மரியன்னை பக்தியா தேவ தூஷணம் மத்தேயு நற்செய்தி அதிகாரம் 12 வசனம் 46 முதல் 50 மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள் ஒருவர் இயேசுவை நோக்கி அதோ உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர் இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? என்று கேட்டார் பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி என் தாயும் சகோதரர்களும் இவர்களே விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் என்றார் கடவுள் மீது மட்டுமே பக்தி வேண்டும் மனிதர்மீது பக்தி சாபத்தைத் தரும்
@leemrose7709
@leemrose7709 2 жыл бұрын
Amen Jesus
@frankling282
@frankling282 3 жыл бұрын
Ave Maria 🙏
@sonnyadeepa7641
@sonnyadeepa7641 2 жыл бұрын
Amen Amen 🙏
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 8 ай бұрын
Amen ❤❤❤
@lifeisveryshortnanba2275
@lifeisveryshortnanba2275 Жыл бұрын
❤ Ave Maria ❤ Amen
@stellamary9529
@stellamary9529 2 жыл бұрын
Well said father.
@heavenonearthfamilyinterna2209
@heavenonearthfamilyinterna2209 Жыл бұрын
தேவனுடைய வார்த்தையை தவறாக வழிநடத்துவது நியாயத்தீர்ப்பை அழைக்கும்... Father.... யாத்திராகமம் 20:1:5ஐ வாசியுங்கள்...உபாகமம் 28:13...இறந்தவர்களை அழைப்பது தேவனுக்கு அருவருப்பானது...நானும்(அந்தோணி) கத்தோலிக்க சபையில் பிறந்து வளர்ந்தவன்... பைபிளை நன்றாக படித்து தெளிவு அடைந்து... மூவொரு தேவனைத் தவிர. .. தந்தை, மகன், பரிசுத்த ஆவியானவர்... யாரும் கடவுள் இல்லை.... அன்னை மரியா ஒரு தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தார்.. உங்களைப் போலவே, என்னையும் போல... அப்போஸ்தலர் மதத்தில் கூட மேரியை உயர்த்துவது என்று குறிப்பிடப்படவில்லை. நான்காவது நபர்... பிதா, குமாரன் பரிசுத்த ஆவி கூட மரியாவையும் தைரியம் இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்க பார்க்கலாம்!!!
@sylviasylvia2966
@sylviasylvia2966 3 жыл бұрын
ஆவே மரியா
@francisyagappan7345
@francisyagappan7345 2 жыл бұрын
பிரிவினை சபைகாரர்களுக்கு நெத்தியடி..
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 8 ай бұрын
நீங்கள முழு பிரசங்கமும கேட்டீர்களா? என்றால் இந்த பிரசங்கத்தில் எத்தனை வேதவசனங்களை எடுத்து போத்ததார் என்று சொல்லமுடியுமா? விளக்கதோடு மறுபதிவிடுங்கள். எங்களுக்கு அது நெத்தியடி என்று ஏற்றுக்கொள்கிறோம் . தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று ரிப்ளே செய்யுங்கள் நான் அவர் சொன்னவசனம் ஒன்றுவிடாமல் தந்து விளக்கமும் தருகிறேன். மேலும். நான் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அதாவது பிரிவினை சகோதரன். அடி மட்ட விசுவாசி போதகன் அல்ல . தயவுசெய்து ரிப்ளே அனுப்பவும் பயப்பட வேண்டாம் விவாதம் இருந்தால் நம் வேத அறிவு வளரும் சரியா சகோதரா சந்தோஷம்.
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 8 ай бұрын
அதற்க்கு உங்கள் பாதர் உண்மையை போக்குக் கவேண்டும் சொல் புத்திக்காரர் நீர்......
@stephyrodriguez2393
@stephyrodriguez2393 4 ай бұрын
Don't touch the chosen people of the Lord. I am not saying.It has written in the Bible. So be careful The first and main chosen of Lord to come himself into the world is Mother Mary. Not paaaaaastors.
@isaacsunder6460
@isaacsunder6460 21 күн бұрын
ஆதித்திருச்சபையில் இயேசுவின் சீடர்கள் நிறுவிய சபையில் சிலைவழிபாடு மனிதவழிபாடு கிடையாது பிற்காலத்தில் ரோம அரசர்களை திருப்தி செய்வதற்காக அவர்கள் செய்துவந்த சிலைவழிபாட்டையும் மனிதவழிபாட்டையும் சபைக்குள் கொண்டு வந்த பிரிவினைசபை ரோமன் கத்தோலிக்கம்
@isaacsunder6460
@isaacsunder6460 17 күн бұрын
ஆதித்திருச்சபையில் இயேசுவின் சீடர்கள் நிறுவிய சபையில் சிலைவழிபாடு மனித வழிபாடு கிடையாது பிற்காலத்தில் ரோம அரசர்களை திருப்தி செய்வதற்காக அவர்கள் செய்துவந்த சிலைவழிபாட்டையும் மனிதவழிபாட்டையும் சபைக்குள் கொண்டுவந்த பிரிவினைசபை .ரோமன் கத்தோலிக்கம்
@victort1214
@victort1214 Жыл бұрын
இறைவன் கொடுத்த தயிரியத்தை யாராலும் எடுத்து மாற்ற முடியாது
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 8 ай бұрын
நீங்கள சொல்வது உண்மைதான்.
@momandsonandsister5738
@momandsonandsister5738 29 күн бұрын
Hi father
@roselinemary4066
@roselinemary4066 3 жыл бұрын
mother mary assumption,, taken up to heaven , kindly refere the holy kuran its mention in the chepter 13 onwards
@isaacsunder6460
@isaacsunder6460 21 күн бұрын
Koran is not our base Holy Bible is our base Bible never say about Mary's assumption
@mickealyagappan2891
@mickealyagappan2891 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@indiraindira1326
@indiraindira1326 Жыл бұрын
மாரியோ வாழ்க
@rovinrovin9461
@rovinrovin9461 2 жыл бұрын
18 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்; இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார். திருவெளிப்பாடு 22:18 19 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளுள் எதையாவது யாரேனும் எடுத்து விட்டால், இந்த நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும் திருநகரினின்றும் அவர்களுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார். திருவெளிப்பாடு 22:19 Pahthu father vathai ohngaluku vanthurama
@jebastin2848
@jebastin2848 11 ай бұрын
Dai varthaiya etutha they ninga thana da
@jebastin2848
@jebastin2848 11 ай бұрын
Kasu sambathika ninga arampicha kuttam thana
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 8 ай бұрын
​@@jebastin2848எந்த வழில. காசு சம்பாதிக்கிறோம்னு சொல்ல முடியுமா சகோதரா...
@ChinnappanChinnappan-bo7pe
@ChinnappanChinnappan-bo7pe Ай бұрын
Fr . Explain preach john 8 .31 .32
@georgestephen4530
@georgestephen4530 8 ай бұрын
When mary visited ezhizabeth house and greeted, was ezhizabeth leaped or the baby in the womb of ezhizabeth leaped?
@georgestephen4530
@georgestephen4530 8 ай бұрын
Is our faith challenging before God?
@joysundaram2990
@joysundaram2990 Жыл бұрын
🙏amen
@isaacsunder6460
@isaacsunder6460 7 күн бұрын
லூக்கா நற்செய்தி அதிகாரம் 1 வசனம் 38 பின்னர் மரியா நான் ஆண்டவரின் ( இயேசுவின் ) அடிமை .உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்றார்
@ChinnappanChinnappan-bo7pe
@ChinnappanChinnappan-bo7pe Ай бұрын
Fr .preach 1 .corindiar .2 .2
@lukasj6337
@lukasj6337 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@georgestephen4530
@georgestephen4530 8 ай бұрын
Mary goes to visit her cousin Elizabeth when both of them are expecting their babies. Elizabeth's baby “leaped in her womb” when Mary entered the house and called a greeting. This incident shows that even though they are not yet born, John acknowledges the superiority of Jesus and recognises that Jesus is God's son.
@32_sya_arockiasamychetty99
@32_sya_arockiasamychetty99 2 ай бұрын
Please study John chapter 4 vs 24
@TheMAN-GOD-Gospel-Tamil-Audio
@TheMAN-GOD-Gospel-Tamil-Audio 3 жыл бұрын
☦️ Ave Joseph Maria 🇻🇦
@vimalajay4467
@vimalajay4467 3 жыл бұрын
amma mariea valga
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Rev.Fr.Arul Mani speaks about the seven Archangels of God
11:02
Stellamaris Creations
Рет қаралды 1,5 М.
Holy Eucharist and Catholic Church - Father Arul Mani
1:06:20
Catholic Faith Revival Movement
Рет қаралды 8 М.