கத்தி மேல் நடப்பது போல் இருந்தது விஜய் காவேரி இந்த track எழுதுவது எழுத்தாளர் பாரி 🔥

  Рет қаралды 3,987

Yashikar Studios

Yashikar Studios

Күн бұрын

Пікірлер: 15
@LalithaKarthick-m5c
@LalithaKarthick-m5c Күн бұрын
பாரி சார்மிக்க நன்றிகள் தோழி இந்த இரண்டு நாள் வந்த காட்சிகள் எல்லாமே மிகவும் அற்புதம் தான் ❤ இயக்குனர் சார்க்கும் நன்றிகள் ❤ ஒரு அற்புதமான படைப்பு❤
@SVGSVG-tg4de
@SVGSVG-tg4de Күн бұрын
Today episode Vera level Vijay super pa dialogues sema
@anochaun5503
@anochaun5503 Күн бұрын
கண்டிப்பாக super ❤❤
@sridevir3012
@sridevir3012 Күн бұрын
Pari sir ezhuthu nijamaave super. Enakke thoniyathu thaan avarukku kodukkapatta situation ku ezhutharathu kashtam nu.
@jeyanthivyramuthu5402
@jeyanthivyramuthu5402 Күн бұрын
இதைவிட அழகாக இந்த காட்சிகளுக்கான வசனங்களை எழுதியிருக்க முடியாது.கதை,வசனம்,Direct, என்று மூன்றும் சேர்ந்து magic ஐ உருவாக்கி விடுகிறீர்கள்.இந்த ஜோடியின் வாழ்க்கையை அழகாக்க,அவர்களின் மன ஆழத்தில் இருக்கும் சின்ன,சின்ன தடைகளை அகற்றுவதாக கதையை நகர்த்திசெல்வதும்,அதற்கான காட்சிகளை குழப்பமில்லாது,அமைப்பதும்,முக்கியமாக,வசனங்களை சத்தமில்லாமல்,மனதில் பதிவாக எழுதுவதும் ,இந்த,சின்னத்திரை நாடகத்தை இலக்கியமாக்கிறீர்கள். இரண்டுபேர் நடிப்பும் அவர்கள் சும்மா நடிப்பதாகவே தெரியவில்லை வாழ்ந்து காட்டுகிறார்கள்.இதுவரை வந்து வெற்றியாய் பேசப்பட்டு,நிஜ வாழ்க்கையில் ஜோடிகளை உருவாக்கிய நாடகங்களிலெல்லாமே,ஒரு artificial, லாய்,நடிப்புதான் என்று உணரக்கூடயதாய் தான்,இருந்தது.இங்கே எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை பார்பதுபோல்,அவர்களுக்காக கவலைப்பட்டு,அடுத்து என்ன நடக்குமோ என்று, காத்திருந்து பார்பவர்களை பைத்தியமாக்கி விட்டீர்கள். Directer,உங்களுக்கான,இந்த வாழ்த்தை சொல்லியே ஆகவேண்டும்.உடையமைப்பும்,காட்சிகளும்,, ஐயையையோ ஒரு வசதியான குடும்ப கதை என்றால் வீட்டிலேயே பட்டு,பட்டால் புடவைகளும்,பட்டை,பட்டையைக்,நகைகளும், படையப்பா style லில் தாய்க்குலமும் ,அப்படியே படுக்கும் காட்சிகளும்,இவங்க எந்த உலகத்தில்,இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரிவதில்லை போல?இங்கே எங்களைச் சுத்தியிருக்கும், மனிதர்களைப் போன்றே உடை,நடந்துகொள்ளும்,முறை,வீடுகள்,காட்சிகள்,பாராட்டாமல் இருக்கவே முடியாது,
@rubyissac3104
@rubyissac3104 11 сағат бұрын
Well said 👍
@Celin40
@Celin40 14 сағат бұрын
Semma........ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AnnaJency
@AnnaJency Күн бұрын
Vijay anna super🎉🎉
@NA5723-h7s
@NA5723-h7s Күн бұрын
Hats off to writer ♥️🫶🫰👌
@LathaShankar-y3s
@LathaShankar-y3s Күн бұрын
Really true 👍
@Vinusuresh677
@Vinusuresh677 19 сағат бұрын
Avarukku kaththi mela nadakkura Mathiri than irundhuchu engallukku kaththiyala koothuna mathiri iruthuchu
@JayanthiRavichandran-n3s
@JayanthiRavichandran-n3s 15 сағат бұрын
Vasanam ezhuthinavarai naam kurai kuravilla. Paari sir punthum puriyathavar mathiriye pesaringa. Vennila Vijaya kalyanam pannikittu andre Vijaya vittu poi iruntha Vijayoda feelingsa namalala ethukka mudiyum. 2 varudama uyiruku uyira love panna ponnu oru naal fulla form house Vijay aasappattarunra karanathirkaga avar kooda thangina oru ponnu Anbu meritinarunna karanathirkaga enn vittu poganum. athai Thathavidamo, Vijayidamo kuri irukkalam. kuri irunthal Vijay & Vennila vazhkai thisai mari irukkathu. athan piragu Ve ninavu kuruvatharku Vijay avalin tholil kai poduvathum aval kaiyai pisainthu sodakku eduppathum Mahanadhin thevira rasigaragiya engalukku migavum mana vethanaiyai err paduthivittathu. Vijayaga naditha Swamy thanudaiya migapperiya nappatralai koduthirunthalum athu edupadamal poivittathu. Indraya 2, 3 naal katchigalil appadiye anthar balti adithu appadiye katchikalai matri erukkirirgal. Director, Story, Writter moorndru perum naangal enn mahanadhiyai kondadugirom enpathai unarnthu katchigalai amaikkavum.
@SelvaKumar-u8j5v
@SelvaKumar-u8j5v Күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@s04-m9i
@s04-m9i 21 сағат бұрын
Pari sir neenga enna niyayam sonnalum vijay nadanthukittathu thapputha kaveri vennila koottittu vantha appo ivala ethukku inga.koottittu vanthenu tha kettu irukkanum vennila health condition therinja approm kaveri kooda discuss panni tha aduthu enna seyyanum nu mudivu panni irukkanum atha vittuttu oru naal mulukka wife maranthu vennila kaiya pudikka sappida vaikka night vennila room kku pogumpothu room close pannittu porathu itha eppadi niyayam nu solla mudiyum neenga vera yar koodavum discuss panna venam Unga wife kitta mattum kelunga avanga solvanga ethu correct nu ithuve kaveri ava ex kooda ippadi ukkanthu pesina ulagam enna sollum 😢😢😢
@mjalaja3971
@mjalaja3971 Күн бұрын
Pari sir pari sir ungale thitala please but the story line is not good for this generation who live a fast life. Suicide, blackmail, breaking trust, artificial expressionds all are glorified. I did not want to comment but could not control my emotions. Sorry if it hurts but truth is always bitter. 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢
Bigg Boss 8 Tamil - Day 69 - James Vasanthan
49:23
James Vasanthan
Рет қаралды 11 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 33 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 16 МЛН
Happy birthday mahanadhi காவேரி emotional note ❤️
1:54
Yashikar Studios
Рет қаралды 3,9 М.
Mahanathi next week review
4:35
TIK TIK MEDIA
Рет қаралды 3,3 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 33 МЛН