Wa alaikum mussalam.. வெயில் காலம் வந்த பிறகு போடுறேன்... பட் ரொம்ப ஈஸி தானே.. கல் உப்பு போட்டு குலுக்கி வைங்க.. பத்து நாள் கழிச்சு தேங்காய் தண்ணீர் சேருங்க.. ஒரு மாதத்தில் ரெடியாகிரும்..
@muhammedfaheeem43124 жыл бұрын
@@kayalkitchen7928 o appadi seaiveengala, enga pakkam tannila avichi seaivaanga, ennaku kasappu taste vandudum ok ma summer la poodunga Insha ALLAH
@kayalkitchen79284 жыл бұрын
@@muhammedfaheeem4312 அவிக்க மாட்டோம் நாங்க.. வெயிலில் தான் வேக வைப்போம்.. தீயே படாதனால கடுக்காது.. தேங்கா தண்ணீரும் சேர்ப்பதால் நல்லாருக்கும்.. இன்ஷா அல்லாஹ் வெயில் காலம் வந்த பிறகு ஷேர் பண்றேன்..
@muhammedfaheeem43124 жыл бұрын
@@kayalkitchen7928 🙂
@alfathahchennai4 жыл бұрын
👌👌👌
@kayalkitchen79284 жыл бұрын
Thanks ma
@malarhabi44183 жыл бұрын
கல்யாண ரசம் ரெசிபி போடுங்கள் சிஸ்
@kayalkitchen79283 жыл бұрын
Insha Allah..
@malarhabi44183 жыл бұрын
@@kayalkitchen7928 தேங்ஸ் 😊
@nuzhathmuna33495 жыл бұрын
Plz upload kayal nonbu kanji recipe
@kayalkitchen79285 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்... ஷ்யூர்...
@shahul89445 жыл бұрын
Ithukku thani thool thana poduvanga but neega pota masala sakthi masalava ila kayal masalava
@kayalkitchen79285 жыл бұрын
காயல் மசாலா சேர்த்தேன்
@fazilahidayathullah15744 жыл бұрын
🤤
@gayathri35853 жыл бұрын
Masi thool compulsory ah sister
@kayalkitchen79283 жыл бұрын
இருந்தால் நல்லாருக்கும்.. இல்லைனா ஸ்கிப் பண்ணிருங்க..
@FaizzFaiz-yg3uo8 ай бұрын
Hi.sis.nan.sirlanka
@jebasamuel57903 жыл бұрын
கறி தாளிப்பு இல்லை என்றால் என்ன செய்வது sis
@kayalkitchen79283 жыл бұрын
கறி தாளிப்பு இல்லைனா தனியா கறி தாளிப்பு ரெடி பண்ணனும்.. பட்ட கிராம்பு ஏலக்கா இஞ்சிபூண்டு விழுது கருவேப்பிலை சேர்த்து தாளிச்சு ஊத்தனும்..