விவசாயம் சார்ந்த நிகழ்ச்சி அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது,Sir.
@pasumaisaral85474 жыл бұрын
நன்றி! தாங்கள் கருத்து என்னை உற்சாகப் படுத்துகிறது.
@palanie7884 жыл бұрын
பழ மிளகாய் தேர்வு செய்ய எந்த வகை விதை தேர்வு செய்ய வேண்டும்' எந்த மாதத்தில் நடவு செய்யலாம்
@pasumaisaral85474 жыл бұрын
பழ மிளகாய் சாகுபடி செய்ய நாட்டு ரகங்கள் சிறந்தது அந்தந்த பகுதிகளில் நாட்டு ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது உதாரணத்திற்கு ராமநாதபுரம் குண்டு, சாத்தூர் சம்பா மற்றும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அர்கா ஹரிதா, அர்கா சுவேதா ஆகிய ரகங்கள் ஜனவரி- பிப்ரவரி மாதத்தில் நடவு செய்வதற்கு ஏற்ற காலம்.
@gokul1793 жыл бұрын
அணைத்து கேள்விகளும் அருமை.... ஆனால் லாபம் எவ்வளவு 50 cent ku and செலவு எவ்வளவு என்பது மிகவும் முக்கியம்.......
@pasumaisaral85473 жыл бұрын
👍🙏🌾🙏
@BALAMURUGAN-zo1pm4 жыл бұрын
விவசாயி contact no kedaikuma sir
@pasumaisaral85474 жыл бұрын
வீடியோவில் போன் நம்பர் உள்ளது
@jamesjaya25974 жыл бұрын
Contact number send me
@mercyprakash9524 жыл бұрын
👍🏾😊
@priyabalachandran77114 жыл бұрын
Verpulu athigam varuthu.... treatment sollunga
@somube93754 жыл бұрын
ஒட்டுண்ணி அட்டை எங்கு கிடைக்கும்?
@pasumaisaral85474 жыл бұрын
முன்னனி உரம் பூச்சி மருந்து கடையில் கிடைக்கும்.
@somube93754 жыл бұрын
@@pasumaisaral8547 I am Dawood 2020
@somube93754 жыл бұрын
@@pasumaisaral8547 இனகவர்ச்சி பொறி , ஒட்டுண்ணி அட்டை இரண்டும் வெவ்வேறானவையா?
@pasumaisaral85474 жыл бұрын
@@somube9375 ஆமாம் வேறு வேறு தான்.
@dineshg1984 жыл бұрын
Hi voice cannot clear please next video clearance the voice
@pasumaisaral85474 жыл бұрын
ஆலோசனையை ஏற்று கொள்கிறோம்.
@ManoharanK-q3e Жыл бұрын
Contains
@veerak54704 жыл бұрын
நிலகடலை சிகப்பு இருந்தா சொல்லுங்க எங்கலுக்கு தெவபடுதுங்க