கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பஜ்ஜி - BRINJAL POTATO TOMATO BAJJI - கத்திரிக்காய் கடையல் - SIDE DISH

  Рет қаралды 168,310

RECIPES IN MY WAY

RECIPES IN MY WAY

Күн бұрын

கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பஜ்ஜி - BRINJAL POTATO TOMATO BAJJI - கத்திரிக்காய் கடையல் - SIDE DISH
SUBSCRIBE TO MY NEW NON VEG CHANNEL
RECIPES IN MY WAY NON VEG 😊👇
/ @recipesinmywaynonveg
ALSO FOLLOW US ON
FACEBOOK : / recipesinmyway
INSTAGRAM : / recipesinmyway

Пікірлер: 291
@pappathisuppiah4353
@pappathisuppiah4353 3 жыл бұрын
உங்கள் எளிமையான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏
@usharani8027
@usharani8027 3 жыл бұрын
வாவ் சூப்பர் சார் ! மிக மிக அருமையான கடையல் !!! என் போன்ற அடுப்படியில் அதிக நேரம் நிற்க முடியாதவர்களுக்கு அருமையான சுலபமாக செய்யக்கூடிய ஒரு டிஷ் !!! மிகவும் நன்றி . ஸ்ரீ ராம ஜெயம் .
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🌸🌸💐💐🌹
@s.ratnabalu1531
@s.ratnabalu1531 3 жыл бұрын
அருமையான சைடிஸ் . இட்லிக்கு...நானும்.அடிக்கடி செய்வேன்.. ஆனால் உருளைக்கிழங்கு. சேர்த்து செய்தது இல்லை... மிக்க நன்றி சகோதரரே🙏..
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🌸🌸💐
@thenupandarinathan5179
@thenupandarinathan5179 3 жыл бұрын
Same my Patti then amma and now me doing this recipe for idly
@selvimarimuthu7378
@selvimarimuthu7378 3 жыл бұрын
நாங்க அடிக்கடி செய்வோம் இது கூட பீா்க்கங்காயும் போட்டு கடைவோம் சூப்பரா இருக்கும்
@uniquE_shop
@uniquE_shop 3 жыл бұрын
Nanga beekaknga mattum potu indha Mari seivom Nalla irukum sathathuku
@arunamichael6965
@arunamichael6965 3 жыл бұрын
Yes👍
@chitrakala2503
@chitrakala2503 3 жыл бұрын
அண்ணா நீங்க கடைந்த விதம் எங்க அம்மா சமயலை நினைவூ ட்டுகிறது கீறை கடைந்து கின்னத்தில் எடுத்துவிட்டு சுடுசாதம் சட்டி இல் போட்டு பிசைந்து உருண்டை செய்து குடுப்பாங்க அவ்வளவு சுவையாக இருக்கும் 😋😞
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏🙏
@Sindhukrishnan190
@Sindhukrishnan190 Жыл бұрын
I’m from Coimbatore and my mom used to make the same recipe and I really miss it after getting married and moving to another city. Thank you for reminding me this. ❤
@Lotus2963
@Lotus2963 3 жыл бұрын
You are no nonsense, direct recipe guy. I do Tiffin Sambhar in your style and I have a huge fan here. Love from USA 🇺🇸
@radhikak4862
@radhikak4862 3 жыл бұрын
நன்று. இட்லி தோசைக்கு வாரத்தில் இரண்டுமுறை செய்து சாப்பிடுவோம்.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@deivamaha3368
@deivamaha3368 3 жыл бұрын
Coimbatore special ithu romba nallairukku😋😋😋😋
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@pavithrahasini7219
@pavithrahasini7219 3 жыл бұрын
Enga amma keera kolambu seiyumbodhu ipdi dha sir kadayuvanga...super ah irukum😋😋
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🙏🙏🙏🌸💐🌹
@kasthurisangaiah4005
@kasthurisangaiah4005 3 жыл бұрын
கடைசில செஞ்சீங்களே சட்டில இட்லி போட்ட் பிரட்டி...... அதுக்கு ஈடு இணை எதுவுமில்லை.... சாப்பிட்டால் மட்டுமே உணரமுடியும்..... செம்ம.....
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@asifyousuf745
@asifyousuf745 3 жыл бұрын
Hi sir super,my fawrt ,yenga oorla yellam itha"" kathrikai,kelangu budutha""kadanjanudhunu, solluvom....👍👍👍
@sangsbiotech
@sangsbiotech Жыл бұрын
I like this recipe and it is very nice ❤🎉🎉
@sangsbiotech
@sangsbiotech Жыл бұрын
Very nice and very good
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thanks a lot
@vijayachandrahasan4520
@vijayachandrahasan4520 4 ай бұрын
Realistic ah irukkinga, ippadithan pathirathil irukkum endha unavaiyum waste pannamal,idliyai thudaitu sappidum vidham arumaiya irundadhu, idhudhan realistic. Thank you.
@vani.mm.pandian8339
@vani.mm.pandian8339 3 жыл бұрын
Hi sir pakkumpothea sapita thonuthea sema super yummy 👍👍👍👌👌👌😋😋😋😍😍😍😍😍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thanks for watching my videos 🙏🙏🙏🙏🙏
@DurgaDurga-wn8cy
@DurgaDurga-wn8cy 3 жыл бұрын
Ethu tha enga amma oda favorite super ha erukum 🤩🤩
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@gowrisankar2512
@gowrisankar2512 2 жыл бұрын
அண்ணா கத்திரிக்காய் பச்சடி செமையா இருந்தது நானும் செஞ்சு பார்த்தா சூப்பர் 👌👌👌😊
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 3 жыл бұрын
அருமை. எங்க அம்மா உருளைக்கிழங்கு சேர்க்காமல் செய்து தந்திருக்கிறார்கள்.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@sathyaalex1808
@sathyaalex1808 3 жыл бұрын
Sattila idlya perattinathu semma super sir athu enga favorite
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏🙏
@southnorthbhojan4197
@southnorthbhojan4197 3 жыл бұрын
very healthy and tasty recipe brother
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much for your great support my sister 🙏🙏🙏🌸💐🌹
@UmaDevi-gd4vy
@UmaDevi-gd4vy 3 жыл бұрын
Super sir yenga amma Ponni kutupanga☺☺
@mohanapriya8536
@mohanapriya8536 3 жыл бұрын
Super.. I will try..
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@anushyapandi22p92
@anushyapandi22p92 3 жыл бұрын
Frist like sir
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Ungal Aatharavirku migavum nandringa 🙏🙏🙏🌸🌸
@kumudhas5886
@kumudhas5886 3 жыл бұрын
Kathirikaaai thakkali chutney...enga ooru coimbatore special sir....super..
@karthikavinod6597
@karthikavinod6597 3 жыл бұрын
Hi Anna ...first comment...going to try this today
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much for your great support my sister 🙏🙏🙏🌸💐🌹
@kuttypuli1179
@kuttypuli1179 3 жыл бұрын
Ur cooking is always ultimate sir ...my small suggestion is try "MULLU KATHIRIKAI" once...taste will be more tasty than this brinjal..
@PragalyasFoodChannel
@PragalyasFoodChannel 3 жыл бұрын
kathirikai gothsu simply Super Sir, Rice ku super ah irukum. 💁🏻‍♀️ I feel a recipe is only a theme, which an intelligent cook can play each time with a variation.🤝
@sangeethal8546
@sangeethal8546 3 жыл бұрын
Vera level thala
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏🙏
@sulochana7062
@sulochana7062 2 жыл бұрын
அருமையான பதிவு. பலையநினைவு. அருமை. அருமை. சகோதரர்
@JJR28
@JJR28 3 жыл бұрын
இந்த சட்னி எங்க வீட்ல வாரம் ஒரு முறை செய்வோம். கத்தரிக்காய் பதில் சுரகாய், பீக்கங்காய், மாஞ்சா பூசணிக்காய் எல்லாம் நல்ல😋 இருக்கும்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
🙂🙂🙂
@arunprasath1225
@arunprasath1225 3 жыл бұрын
2 comments iam happy enthe recipe my favourite sir
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
@anicharansandeep2847
@anicharansandeep2847 3 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கும். எங்க அம்மா செய்வாங்க. இப்படிதான் இருக்கும். நன்றி
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
@arunachalambaskar1742
@arunachalambaskar1742 3 жыл бұрын
என் பாட்டியின் நினைவு வந்துவிட்டது. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏🙏
@beenabharadwaj381
@beenabharadwaj381 3 жыл бұрын
I use Mattu ,it's great recipes
@sharmilav8678
@sharmilav8678 3 жыл бұрын
வாவ் சூப்பர் மிக மிக அருமையான கடையல் 🤔எங்க அம்மா அடிக்கடி கத்திரிக்காய் கடையல் செய்வோம்👏👏👌❤️🌟🌟🌟🙏🙏😁😁😋
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
@gokulapriya5332
@gokulapriya5332 3 жыл бұрын
I like this recipe weekly once eat same
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏🙏
@AnbudanMalar
@AnbudanMalar 3 жыл бұрын
Mouthwatering
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏
@alliwithstoryalliwithstory7506
@alliwithstoryalliwithstory7506 3 жыл бұрын
எங்க வீட்டுல நாங்க எப்பவும் இத தான் இட்டலிக்கு செய்வோம்....நல்ல ருசியா இருக்கும்...
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@selliahsivaraja6873
@selliahsivaraja6873 3 жыл бұрын
good
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@geethaguna6073
@geethaguna6073 3 жыл бұрын
Anna puthina thakkali biriyani sanji super anna thanks
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏
@Vinothkumar-tt6gz
@Vinothkumar-tt6gz 2 жыл бұрын
Super ennaku romba pudikum
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏
@abuthahirkidaveriyan3093
@abuthahirkidaveriyan3093 3 жыл бұрын
Fantastic .......
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thanks for watching my videos 🙏🙏🙏🙏
@funnypeoples493
@funnypeoples493 3 жыл бұрын
My favorite
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@gayathripandian1868
@gayathripandian1868 3 жыл бұрын
My fav dish actually
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@manjulanaidu232
@manjulanaidu232 3 жыл бұрын
அருமை 😋😋
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@bhamasahasranaman8659
@bhamasahasranaman8659 3 жыл бұрын
மக்கள் சிறப்பு
@sunilkumarsunil7632
@sunilkumarsunil7632 3 жыл бұрын
Anna unekal samayal super irruku 👌👌👌👌👌❤️❤️❤️
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏🙏
@varshiniprabhuvarshini2932
@varshiniprabhuvarshini2932 3 жыл бұрын
Super na yanaku rompa pudusa dish
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
@J.R593
@J.R593 2 ай бұрын
Tdy I am tried Sema taste
@parimalasakthivelshibimrit9344
@parimalasakthivelshibimrit9344 3 жыл бұрын
It will be super combination for wheat dosa
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
🙂👌
@vaitheeswarieswari2483
@vaitheeswarieswari2483 3 жыл бұрын
Na intha kadaiyal senji saptan seems😋
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🙏🙏🙏🙏🙏
@hepziselvam9526
@hepziselvam9526 3 жыл бұрын
Very nice tasty super tasty bro thanks.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹
@mkgganesh1334
@mkgganesh1334 3 жыл бұрын
Super anna sema vaazhga valamudan
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏🙏
@Nightcrawler333
@Nightcrawler333 3 жыл бұрын
This is my favourite side dish for dosai😍😍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🙏🙏
@sridevi9384
@sridevi9384 3 жыл бұрын
Super
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@revathirevathi884
@revathirevathi884 3 жыл бұрын
My favorite baji na....super,
@vadivambikaiv4869
@vadivambikaiv4869 3 жыл бұрын
இட்லிய சட்டில பிச்சு போட்டு பிரட்டி எடுத்தீங்களே.... அருமை அண்ணா 👍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🏻🙏🙏🌸💐🌹🌹🌹🌹
@selvarathinamr369
@selvarathinamr369 3 жыл бұрын
Super sema mouth watering recipes
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@rmaccess1054
@rmaccess1054 3 жыл бұрын
My fav receipe
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@sangsbiotech
@sangsbiotech Жыл бұрын
I am very glad to have yours recipe sir 🎉🎉
@shobhanaren27
@shobhanaren27 3 жыл бұрын
Idhai, Kovai thakkali bajji nu solvom naanga
@nathanael7961
@nathanael7961 3 жыл бұрын
My mom recepie also same 😍😍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏🙏
@saiganesh7466
@saiganesh7466 3 жыл бұрын
Super recipe anna
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@chitraaravinth
@chitraaravinth 3 жыл бұрын
அண்ணா சட்டில செய்றது நல்லா இருக்கு . 👌👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏
@vijealakshmi6920
@vijealakshmi6920 3 жыл бұрын
Very tempting 😋👏👍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@KrishS0918
@KrishS0918 3 жыл бұрын
Kathrika gosthu/ kosumalli super. I do the same way😁
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏🙏
@bamavillagefoodstube8872
@bamavillagefoodstube8872 3 жыл бұрын
Super ma
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி மலரும் நினைவுகள்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@kamatchiloveyoumamar758
@kamatchiloveyoumamar758 3 жыл бұрын
Super 👌👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@user-wx5on1qy7s
@user-wx5on1qy7s Жыл бұрын
Super bro I like to eat with ragi ball.
@Mkhader786
@Mkhader786 3 жыл бұрын
It's ALL time favorite dish add puli super taste. It's my grandma and my mothers special its add white rice (oil, karuvapillai, corianderleaf, onion, Pataai, lavangam, elakai, Kirambu thalipu for rice) with potukadali then gain green chili garlic churni and egg small onion egg. Superb combo. 👍👍👍👍👍👍👍🌹😎😀😍🌷💐🌸🌺💮🏵👍👍👍👍 Thanks with regards Khader from Coimbatore
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thanks a lot for your valuable comments and your great support 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivagamiramanathan6269
@sivagamiramanathan6269 3 жыл бұрын
Arumaiyana dish brother. Nan kojam lemon puzhijiduven. Thank you brother.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏
@meenakumarisivaramachandra9297
@meenakumarisivaramachandra9297 3 жыл бұрын
ருசியான,ருசி.நன்றி
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@sumithakn8303
@sumithakn8303 3 жыл бұрын
Yummy dish brother 😋🤩
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@Agarancrackersworld
@Agarancrackersworld 3 жыл бұрын
Nice anna enga amma panra mathereyae cook panrega anna , intha chutney riceku nala iruku anna
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa sagothari 🙏🙏🙏🙏
@ammukutty7513
@ammukutty7513 3 жыл бұрын
Hi Anna how are you unga samayal always super Anna 🙏🙏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹
@ammukutty7513
@ammukutty7513 3 жыл бұрын
Thank you anna my name is Priya 🙏
@sulochana7062
@sulochana7062 Жыл бұрын
அருமை,சகோதர ,பலையநாபகம்
@babbab7001
@babbab7001 2 жыл бұрын
Your family is very lucky for your cooking
@vishalkrish9551
@vishalkrish9551 3 жыл бұрын
Mmm eippave sapdanum polaruku arumai
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏
@shashikala-nb7lo
@shashikala-nb7lo 3 жыл бұрын
Delicious no hard work any time any one can make
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thanks for watching my videos 🙏🙏🙏🙏🙏🙏
@akilas9138
@akilas9138 3 жыл бұрын
அருமை அருமை இருக்கு நன்றி 👌👏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@catmek
@catmek 3 жыл бұрын
I don't have potato otherwise I would make it right now ,Hello from Australia Annan
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thanks for watching my videos I am happy that you like the video very much. Keep supporting.👍👍
@mktamilpriyan2152
@mktamilpriyan2152 3 жыл бұрын
My miniature cooking wishing you...... super
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@vinithavijayaragavan678
@vinithavijayaragavan678 3 жыл бұрын
Superb sir... nanum ipdi than sir kadaivan... thankyou so much sir
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🙏🙏🙏
@astymini4035
@astymini4035 3 жыл бұрын
அருமை ம்ம்ம் ♥️🌹👍🏻
@Achuamm
@Achuamm 3 жыл бұрын
Nice
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@chidambarams4227
@chidambarams4227 3 жыл бұрын
Fine preparation
@vijayaj56
@vijayaj56 3 жыл бұрын
Wow super brother thank you somuch naanum seidu paarpen
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Seithu paarunga sagothari 🙏🙏🙏🙏
@laxmis2750
@laxmis2750 3 жыл бұрын
Pudumaiyaga irukitadu.. Thank you
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@ramlalsrinivas9549
@ramlalsrinivas9549 3 жыл бұрын
I.have.tasted.very.tasty
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thanks for watching my videos 🙏🙏🙏🙏
@bmalathi3083
@bmalathi3083 3 жыл бұрын
Superb bro
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@elsydan5857
@elsydan5857 3 жыл бұрын
Super my favourite ....Kadayal
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏🙏
@ALONE-rb8ip
@ALONE-rb8ip 3 жыл бұрын
Super sir 👌👌👌👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@sudha.ssudha.s
@sudha.ssudha.s 3 жыл бұрын
👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@vikneshwarikulandaiyan4338
@vikneshwarikulandaiyan4338 3 жыл бұрын
சூப்பர் பிரதர்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@srivenkateshrajarajacholan1590
@srivenkateshrajarajacholan1590 3 жыл бұрын
Super thala
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@sasmita9798
@sasmita9798 3 жыл бұрын
Super. I will try
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@knightmare-w3h
@knightmare-w3h 3 жыл бұрын
Super brother.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@sadhanasadhana4310
@sadhanasadhana4310 3 жыл бұрын
😋😋😋😋😋😋
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@77SSSR
@77SSSR 3 жыл бұрын
😎😎😎
கத்திரிக்காய் கடையல் | Kathirikai kadayal
6:17
PRIYA' S MADURAIKARANGA SAMAYAL
Рет қаралды 1,2 МЛН
Venkatesh Bhat makes Sutta Kathrikai Masiyal
11:18
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 106 М.
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 26 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 28 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 27 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,6 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 26 МЛН