இறை இசை பறை இசை. முனுசாமியின் மும்மேளம் பறை மேளம். நீங்கள் நீடுடி வாழ்க.
@93626821336 жыл бұрын
கேட்டா தமிழ்வாழ்க அப்படின்னு சோல்லுவாங்க ஆனா எல்லா நிகழ்ச்சிகளையும் கேரளா கலைஞர்ள் இருப்பார்கள் இவர்களுக்கும் பலவாப்புகள் தரப்படவேண்டும்... நமது மக்களுக்கு புரிஞ்சாசரி
@Kattiyakkaran6 жыл бұрын
Will support
@rohith65126 жыл бұрын
சோல்லுவாங்க ❌சொல்லுவாங்க ✔️ நம்மை அறியாமல் தவறு நடக்கிறது .அனுப்பும் முன் ஒரு முறை படிக்கவும் .
@vickylightspeed27505 жыл бұрын
keralamusic namma music than bro.koothu thiratiyal book and silapathikaram la chenda melam,pandi melam patri irukku.malayalam origin from tamil only bro.we are all related kerala and tamil.
@vickylightspeed27505 жыл бұрын
namma tamil isai than carnatic isai moolam.aryans stole our music and modified it
@basheerahamed72484 жыл бұрын
👌
@cmNandhirajkkk Жыл бұрын
கேரள இசை அவ்வளவு ரசிக்க வித்தியாசமான அடி முறை இல்லை
@subranithish35986 жыл бұрын
திரு முனுசாமி அவர்கள் இடுப்புல தமுக்கு கட்டி, கால்ல சலங்கை கட்டி,அவரு ஆடமிச்சவுடனே அவரது துருதுருப்பான,விருவிருப்பான உடல்மொழியை பார்த்து நாம ரசித்துக்கொண்டே இருக்கலாம் என்கிற வருணையும், அவரது குரல் ஒலியும் இந்த குழுவினரின் இசைக்கு மேலும் மெருகூட்டுறமாதிரியாக இருக்கிறது. சூப்பர்.
@Kattiyakkaran6 жыл бұрын
super bro
@dhandapanikm88774 жыл бұрын
மயங்கினேன்
@jayabalan.k43334 жыл бұрын
ஐயா வணக்கம் நமது தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் பாரம்பரிய கிராம மேளம் இது மென்மேலும் வளர வேண்டும் .ஏன் என்றால் இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு அளிக்கப்படவில்லை. ஐயாநீங்கள் கலையை இளைஞர்கள் மத்தியில் நல்ல முறையில் மாற்றம் ஏற்படுத்தவேண்டும்🙏🙏🙏🙏💐💐💐
@pakiyarajahsiva6764 жыл бұрын
P0
@PasvarajLavanya-i7jАй бұрын
என் மச்சான் ரகு அடிக்கும் போது நாடி நரம்பு எல்லாம் வெடிக்கும்...
திருவண்ணாமலை மாவட்டம் எங்கள் ஊர் சு.பாப்பாம்பாடி கிராமம் பெருமையை இருக்கு 😍😍😍 💐💐💐
@mr.brothers3113 жыл бұрын
Send me ph no
@purushothdk20953 жыл бұрын
@@mr.brothers311 111
@ravirafeeqjkm28162 жыл бұрын
வருடா வருடம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோவிலில் அய்யாவின் நிகழ்ச்சிகளை தவறாமல் பார்ப்பேன் ...அருமையான இசைக்குழு... வாழ்த்துக்கள் 🌷🌹🌾💐
@Kattiyakkaran2 жыл бұрын
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
@rajeshp97642 жыл бұрын
அந்த பறை மற்றும் பெரியமேளம் அடிக்கு இடைவெளியில் அவர்களின் சலங்கை சத்தம், ஆஹா! ரசித்து ரசித்து கண்களில் கண்ணீர் வந்துவிட்டது ஆனந்தத்தில்
@Kattiyakkaran2 жыл бұрын
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
@Mrsameeboy6 жыл бұрын
அதிர வைக்கிறது பெரிய மேளம்.... தமிழ் நாட்டுப்புற கலைகளை மிக நுட்பமாக இரசிக்கும்படி படைத்தமைக்கு பல கோடி நன்றிகள்...
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your support
@Lifeofreel2 жыл бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்..... தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்....... ``வயது´´ என்பது ``கலை´´க்கு அல்ல என்பதை அய்யா முனுசாமி யின் ஆற்றலில் கண்டேன்....... தமிழரின் பண்பாடும் பாரம்பரியமும் இவ்வுலகம் முழுவதும் மழையென வானம் கொட்டட்டும்....... 🔥...... வாழ்க தமிழ் 🔥🔥🔥🔥
@Kattiyakkaran2 жыл бұрын
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
@பந்தளகுமரன்6 жыл бұрын
என் அருமை உறவுகளே இந்த பதிவை பார்க்கும் பொழுது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இது போன்று இன்னும் முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் உறவுகளே.
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comments
@baraneedharanbb2021 Жыл бұрын
தமிழ்நாட்டின் கலை பொக்கிஷம் முனுசாமி அய்யா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...
@Kattiyakkaran Жыл бұрын
மிக்க நன்றி….. உங்களின் பேராதரவு தொடரட்டும்
@Tvfvlogs Жыл бұрын
Verry verry nise my kotharam 10:36
@vivekanandan64726 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு பார்க்க பார்க்க ஆர்வம் தூண்டும் வகையில் உணர்ச்சிரீதியான இசை வெளிப்பாடு
@Kattiyakkaran6 жыл бұрын
👍👍👍
@basheerahamed72484 жыл бұрын
ஆடும் போது அவரது முகத்தில் அவ்வளவு உற்சாகம்... அர்ப்பணிப்பு மிக்க கலைஞர்...
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you keep supporting us
@shivakhooyt6 жыл бұрын
இது போன்ற நாட்டுப்புற கலைகள் அழியாமல் பாது காப்பது நம்முடைய தலையாய கடமை.....அதை நீங்கள் சிறப்பாகவே செய்து கொண்டு இருக்கிறீர்கள்...!
எங்க ஊர் திருவண்ணாமலை என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்
@Kattiyakkaran Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி
@jenedatesjenedates6036 жыл бұрын
அருமையான நேர்த்தியான வாசிப்பு பெரியவரின் உடல்மொழி அபாரம் மிக்க மகிழ்ச்சி
@Kattiyakkaran6 жыл бұрын
Born artist
@jayasaibaba47083 жыл бұрын
Super.... Namathu natupura kalai valara vendum...
@Kattiyakkaran3 жыл бұрын
Thanks for your comments
@satcmuthiyalu6 жыл бұрын
திரு.முனுசாமி அவர்களுக்கு வணக்கம். அன்புடையீர் தங்களின் பெரிய மேளம் இசையை பார்த்தும் கேட்டும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மிகவும் அற்புதம். தங்களின் திறமையான நேர்த்தியான தாள நடையை மிகவும் ரசித்து மகிழ்தேன். என்ன ஒரு நளினம் , அருமையான நளினமான நடன அசைவுகள் . நான் என் வாழ்நாளில் இது போன்ற பெரிய மேள இசையை ரசித்ததும் இல்லை பார்த்ததும் இல்லை. ஆண்டவன் அருளால் தாங்கள் பல்லாண்டு காலம் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும். தங்களுக்கும் தங்களின் குழுவினர் அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும் . தங்களின் இசைக்கு என் சிரம் தாழ்ந்த வணங்கங்கள். வாழ்க தங்களின் புகழ் வாழ்க தங்களின் இசை. தங்களின் அன்புள்ள கி. முத்தியாலு
எப்பொழுது பார்த்தாலும் ஐயா முனுசாமி அவர்களின் நடனம் நம்மை உற்சாகபடுத்துகிறது 😇😘
@k.sivakumark.sivakumar91083 жыл бұрын
Attam dance vanthiruchu while hearing. Super........
@Kattiyakkaran3 жыл бұрын
Thanks for your comments
@rajeshwarihariharan8055 жыл бұрын
செண்டைமேளம் மோகத்தில் மூழ்கி இருக்கும் நம் தமிழ் மக்கள் நமது பாரம்பரியம் மிகுந்த இந்த கலைஞர்களுக்கு தயவுசெய்து ஆதரவு கொடுங்கள் .தமிழர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்....
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@srinivasandurai37924 жыл бұрын
இசை அது இறைவனின் கொடை அருமை அருமை
@Kattiyakkaran4 жыл бұрын
Thanks for your comments
@sivamoorthi17255 жыл бұрын
அய்யா மிக அருமை உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை பறை இது ஓர் பேர் இனத்தின் உரை.... வாழ்க பறை
@Kattiyakkaran5 жыл бұрын
thanks for your comments
@madhubalan82083 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இசை...நன்றி...
@raam41045 жыл бұрын
அய்யா ,எழுந்து ஆட வைத்துவிட்டீர்கள்! இந்த இசையை கேட்க்கும் போது இரத்தம் முறுக்கு ஏறுகிறது!
@Kattiyakkaran5 жыл бұрын
Thanks for your comment pls do support
@gobalgobal14194 жыл бұрын
இது போன்ற கலைகளையெல்லாம் போற்றி பாதுகாக்கப் பட வேண்டும்
@Kattiyakkaran4 жыл бұрын
Thanks for your comments
@manitamilnaduindia58395 жыл бұрын
மிகவும் அருமை கலைகளும் கலைஞர்களும் நீடோடி வாழ.வாழ்த்தி வணங்குகிறேன்.
@Kattiyakkaran4 жыл бұрын
Thanks for your support
@madhanbabu99203 жыл бұрын
இதுதான். நம்.தழிழ்.பாரம்பரிய ம்.நன்று.
@Kattiyakkaran3 жыл бұрын
Thanks for your comments
@davidbilla71306 жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்தாய் . தமிழா ! வாழ்க உன் கலை இலக்கியம் பண்பாடு.
@Kattiyakkaran6 жыл бұрын
thanks
@cmNandhirajkkk3 жыл бұрын
இசை என்பது அவரது ரத்ததிலே உள்ளது வாழ்க கிராமிய இசை கலை
@Monkey-wala-fanny3 жыл бұрын
ரஜினி நடித்த பேட்டை படத்தில் இந்த மேல்லாத்தை வைத்து இருந்தால் தமிழகத்தில் புத்துணர்ச்சி வந்திருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏 அருமை இக்குழு தலைவருக்கு எண்கள் வாழ்த்துக்கள்
@Kattiyakkaran3 жыл бұрын
Thanks for your comments
@peterparker-pl8wt4 жыл бұрын
உண்மையிலேயே ரொம்ப நன்றாக இருக்கிறது. ஊரில் இருந்தது போல் உணர்ந்தேன். வாழ்த்துக்கள் எல்லோருக்கும்
@isaisaral10013 жыл бұрын
ஆடாத கால்களையும் எழுந்து ஆட வைக்கும் தெய்வீக இசை!!!! உங்களுக்கும் எட்டுத்திக்கும் பறைஇசை முழக்கும் குழுவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!! வாழ்த்த வயதில்லை "வணங்குகிறேன்"🙏🙏🙏
@Kattiyakkaran3 жыл бұрын
Thank you keep supporting us ever
@PraKash-df6xi5 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் மேளம் இசை நிகழ்ச்சி பார்த்து விட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....
@Kattiyakkaran5 жыл бұрын
Thanks
@shanti5326 жыл бұрын
அற்புதமான கலை....... amazing music ....... மேலும் வளர வாழ்த்துக்கள்.... அழகாண படத்தொகுப்பு.... ♥
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comments
@sattibabusattibabu87674 жыл бұрын
Super dance
@iniyainakkam2764 жыл бұрын
சிறப்பு. அருமை...
@Kattiyakkaran4 жыл бұрын
Thanks for your comments
@PRABU536 жыл бұрын
எங்கள் ஊர் வேலூர் மாவட்டத்தில் இந்த கொட்டுமேளம் இல்லாமல் திருவிழாவை நடக்காது? ஆனால் இந்த மேலம் இருப்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கே தெரியாது!!!
@manikandanramasamy34066 жыл бұрын
மு பிரபு உண்மைதான் நண்பா ஒருமுறை விழா நடத்த எவ்வளவு தொகை?
@commenscope79474 жыл бұрын
Anna evangaloda number erukkuma ple
@suriya89974 жыл бұрын
Contact number kudunga
@karuna0402884 жыл бұрын
நன்றி மு பிரபு
@ffghhgggh39124 жыл бұрын
Vhfiyvdght
@pgguna74973 жыл бұрын
மகிழ்ச்சி, வாழ்த்துகள்
@Kattiyakkaran Жыл бұрын
மிக்க நன்றி
@meganatharamakrishnachandr13424 жыл бұрын
நேத்திருந்தவன் இன்னிக்குப் போனான்.......ன். SUPER! நெருநல் உளனொருவன் இன்றில்லை..... இசைஞானியின் சேனலில் ' 'என்னுள்ளே' பாடலுக்கு முன் இசைக்கும் அதே இசை!
@Kattiyakkaran4 жыл бұрын
thanks for your comments
@sankarshanmugam53004 жыл бұрын
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அய்யா திரு முனுசாமி அய்யா அவர்களுக்கு தொடரட்டும் உங்கள் இசை நன்றிகள்
ஐயா உங்கள் புதுத்துயிர் உணர்ச்சிமிக்க ஆட்டம் எங்களை மிகவும் மகிழ்விக்கிறது
@Kattiyakkaran3 жыл бұрын
Thanks for your comments
@ramyaethiraj12773 жыл бұрын
இவ்வளவு நாள் இந்த வீடியோவை பார்க்காமல் இருந்ததற்கு வருந்துகிறேன்,,,,இவர்களின் இசை,இசைக்கேற்ற நடனம் மிக மிக அருமை,,,சில நொடிகள் என்னை அறியாமல் உடல் mei silirththathu
@Kattiyakkaran3 жыл бұрын
Thanks for your comments
@makcommunications81934 жыл бұрын
இந்த கெட்டிக்காரர்களை உலகறிய செய்த கட்டியகாரர்களுக்கு நன்றி பணி தொடர வாழ்த்துக்கள்
@Kattiyakkaran4 жыл бұрын
Thanks for your comments
@samythomas60552 жыл бұрын
பெரிய மேள கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
@Kattiyakkaran Жыл бұрын
மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .
@appakutty19414 жыл бұрын
மண் மனம் மாறாத மண்வாசனை தாலாட்டும் இசை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 100 முறைக்கு மேல் கேட்டு இருப்பேன்.
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@neelkantperiyasamy33194 жыл бұрын
அருமை அய்யா! உடலும் மனமும் புல்லரிக்கிறது! உவகையால் துள்ளுகிறது. ஆடாதவரையும் ஆட வைக்கும் ஒரு அற்புதக் கலை, ஆதி காலத்திலிருந்து உருவான அதிசயக் கலை! இந்நாட்டில் சாதிச் சாயம் பூசப்பட்டது கொடுமை!
@Kattiyakkaran8 ай бұрын
Thank you! Keep supporting!
@ganasenlashmi41024 жыл бұрын
திரு முனுசாமி அவர்கள் ஆட்டத்தோட அசைவுகள் ஒரு அதிசயம் அர்பனிப்பு இருந்தால் தான் ஒரு நலினம் கலைநயம் அருமை அருமை அருமை.
@Kattiyakkaran4 жыл бұрын
Thanks for your comments
@mohann12264 жыл бұрын
இது எங்கள் *பறையர்* சமுதாயத்தை சார்ந்த ஆட்டம்... எங்க ஊரில் விசேஷம்னா இந்த பெரிய மேளம் தான் பயன்படுத்துவோம்!! 😍 😘
@Kattiyakkaran4 жыл бұрын
Thanks for your comments
@gfreefire83194 жыл бұрын
Ithu tamilan aadam nanba
@mohann12263 жыл бұрын
@@gfreefire8319 Guitar வாசிச்சா Guitarist, Drums வாசிச்சா Drummer, பறை வாசிச்சா பறையர்'னு சொன்னா சாதி பேசுறேன்னு சொல்லுறாங்க!!! இன்னைக்கு பெரியமேளம் தமிழன் இசைனு பேசுரவன் எல்லாம் 30 - 40 வருஷத்துக்கு முன்னால் சாதி பெயர் சொல்லி இந்த இசையை ஒதுக்கி வெச்சவங்கதான்!!! என், கருத்து இந்த இனத்தை சார்ந்தவருக்கு புரிந்துயிருக்கும்'னு நம்புறேன்!!!
@dr.n.mohan-7384 жыл бұрын
வாழ்த்துக்கள். அரசு இவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேராதரவு தந்து நம்முடைய நாட்டுப்புற கலைகளை காத்திடவும் வளர்சியடையவும் உதவ முன் வர வேண்டும். திரு முனுசாமி ஐயா அவர்களின் சிரிப்பு முகமும் இசையில் ஆழ்ந்து விடும் அவரது ஆர்வமும் போற்றி பாராட்டத்தக்கது. அவரது குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
@subranithish35985 жыл бұрын
திரு முனுசாமி இசை மற்றும் நடனம் அருமையிலும், அருமை. அவருக்கும், அவரது சகாக்களுக்கும், அடுத்து அதை உலகறிய செய்த கட்டியக்காரனுக்கும் கோடான கோடி வாழ்த்துக்கள்.
@Kattiyakkaran5 жыл бұрын
உங்களின் பாராட்டிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி....தொடரட்டும் கட்டியக்காரனுக்கு உங்களின் ஆதரவு ....
@MPbalaMPBala5 жыл бұрын
Subra Nithish
@sendilkumar81453 жыл бұрын
ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? அருமை அருமை! வாழ்க கலை!
@sakthivelpnithya93605 жыл бұрын
அதை அடிக்கும் போது,அவரை அறியாமலே அவருக்கு ஒரு புத்துணர்ச்சி... தன் வயதை மறந்து...அது தான் தமிழரின் இசைத்தமிழ். தேன் அமுது. இவர்களுக்கும் பலவாப்புகள் தரப்படவேண்டும்... நமது மக்களுக்கு புரிஞ்சாசரி
@Kattiyakkaran5 жыл бұрын
Thanks
@Thiramaiulagammedia4 жыл бұрын
அருமையாக உள்ளது
@Kattiyakkaran4 жыл бұрын
Thanks for your comments
@dhakshayaraj81976 жыл бұрын
சூப்பர் அண்ணா அருமையான இசை வாழ்த்துக்கள் ...
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comments
@saravanakumar39235 жыл бұрын
Dhakshaya Raj and
@s.lathasounds.lathasound25553 жыл бұрын
அருமை அருமை அந்த ஆனந்த சிவ தாண்டவம் இப்படி தான் இருந்து இருக்குமோ.
@Kattiyakkaran Жыл бұрын
🙏ஆதரவுக்கு நன்றி
@subranithish35986 жыл бұрын
இந்த கலையை ஏளளமாக நான் கருதியதுண்டு, ஆனால், இந்த இசைக்கோர்வையை கண்டு வியந்துபோனேன்.
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your support
@saravanank93394 жыл бұрын
உங்க உடல் மொழியே சாட்சி உங்கள் திறமைக்கு
@Kattiyakkaran4 жыл бұрын
Thanks for your comments
@Endrum14 жыл бұрын
தமிழரே தயவுசெய்து இது போன்ற நம் கலைகளை காப்பாற்றி வாழவையுங்க நல்லா இருப்பீங்க! நாம் அடக்கப்பட்டது போதும்.
@Kattiyakkaran4 жыл бұрын
Thanks for your support
@udhayadeeapamtnbcscstbc26626 жыл бұрын
supper வாழ்த்த வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமை இசை கலைஞர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@Kattiyakkaran6 жыл бұрын
👍👍👍
@km.chidambaramcenathana27666 жыл бұрын
பசுமையான சூழலில் அருமையான படப்பதிவு. சந்தோஷமான ஆட்டம் அதிரடி இசை... ஆஹா...
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comments
@silambusilambu68806 жыл бұрын
குலசாமி தூக்குரப்போ எப்படி ஆனந்தமா இருந்தேனோ அதேமாதிரி இந்த 10:48 என்னை மகிழ்வித்த உங்கள் கலைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்னை 25 வருடம் பின்னோக்கி அழைத்துச்சென்றது
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comments
@SarathKumar-so2ms4 жыл бұрын
அந்த அண்ணாமலையார் சிவன் உங்களுக்கு எப்போதும் துணை நிற்பார் ஐயா .... திருவண்ணாமலை பறை இசை கெத்துதான் 👌👌👌
@Kattiyakkaran4 жыл бұрын
Thanks for your comments
@balajinilavideo99334 жыл бұрын
பறையிசை கருவிக்கு பதிலாக, பாலித்தீன் கருவிகளை வாசிப்பது, வேதனையளிக்கிரது.
@karnarajakarnaraja67824 жыл бұрын
super
@aksyt69612 жыл бұрын
எத்தனை இசைக்கருவிகள் வந்தாலும் நம் நாட்டு இசைக்கு விட்டதுதான் இந்த இசைகழைஞ்சர்கள் நூறாண்டு காலம் வாழ்க வாத்துகள்
@Kattiyakkaran Жыл бұрын
மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்
@kalamcreations14845 жыл бұрын
அய்யா 100 ஆண்டுகள். வாழ்க 🙏🙏✍️👌
@Kattiyakkaran5 жыл бұрын
Thanks for your comments
@ayyanareswar97203 жыл бұрын
சூப்பர் இந்த கலை உங்களேடு அழியாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
@dpchan76 жыл бұрын
மரண அடி ஆட்டம் இதுதான்...
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comments
@vrk_views4 жыл бұрын
Vera level,,,,, Verithanam
@Kattiyakkaran4 жыл бұрын
Thanks for your comments
@Tamilanchinnaa6 жыл бұрын
என்னோட சின்ன வயசுல எங்க ஊர்ப்பக்கம் இந்த மேளத்தை வாசிக்கிறத்துக்கு போட்டிப் போட்டு வாசிப்பாங்க......... இன்றைக்கு இந்த மேளத்தையே ஊர்ப்பக்கம் பார்க்க முடியறதில்ல..... காலம் எங்க நம்மள இழுத்துட்டுப் போகுதோ அங்கட்டு போவாம நாம நம்ளாவே வாழ்ந்தா நாமலும் நம்ம பாரம்பரியமும் அழியாது..... ☺️😎தமிழன்
@Kattiyakkaran6 жыл бұрын
well said bro
@flutejana9896 Жыл бұрын
Unmaiya intha mathiri oru melatha na pathathee illa ❤❤❤avlo arumaiyana isai😊😊
@arivumca6 жыл бұрын
"ஈசன்" அவன் ஆடும் ஆட்டம் அருமை
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comments
@vijayakumarsevenstarengineers5 жыл бұрын
கேட்கவே அழகா இருக்கு அருமையான படைப்பு, தமிழரின் பாரம்பரிய கலைகளுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது., நமது கலைகளை மேலும் மேலும் வளர்க்க வேண்டியது நம்முடைய கடமை,
@Kattiyakkaran5 жыл бұрын
Thanks for your comments
@oorisutrumvaliban34526 жыл бұрын
தமிழ் கலாச்சாரம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வளர்க....
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your support
@chandrukumar2296 Жыл бұрын
This is thr real talent. Unga kalayaike na vanagure🙏❤️🔥
@Kattiyakkaran Жыл бұрын
Thank U
@SciencePlusMovies6 жыл бұрын
திருவண்ணாமலை பாப்பாம்பட்டி ஜமா பெரிய மேளம் இசை குழு. 🔥🔥🔥
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@rameshramesh-hb7hz4 жыл бұрын
Mobilno
@SciencePlusMovies4 жыл бұрын
@@rameshramesh-hb7hz Check Video Description.
@rameshramesh-hb7hz4 жыл бұрын
Ok
@anand88ful4 жыл бұрын
Pls send thier phone number
@anbuselvams81615 жыл бұрын
தமிழ் இசை, ஆமாம் இது என் இனத்திற்குகான இசை. வாழ்க பல்லாண்டு.
@Kattiyakkaran5 жыл бұрын
thanks for your comments
@sundarakumar56986 жыл бұрын
கேரளா மேளம் லாம் இவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்... இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வாழ வைக்க வேண்டும். தமிழன் கலை தமிழ் நாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு பெற அனைவரும் முன் வருவோம்.
@Kattiyakkaran6 жыл бұрын
sure
@Kattiyakkaran5 жыл бұрын
Periya Melam Munusamy Contact no : 91597 10517
@makcommunications81934 жыл бұрын
நம் இசை தொன்மையானது அருமையானது சந்தேகமில்லை ஆனால் நாம் பிற இசையை ஒப்பிட்டு குறைத்து சொல்லுதல் வேண்டாமே
@sundarakumar56984 жыл бұрын
@@makcommunications8193 தமிழர்கள் தற்போது அனைத்து நிகழ்ச்சிகளிலும் இது போன்ற பாரம்பரிய தமிழ் கலை நிகழ்ச்சி களுக்கு வாய்ப்பு தராமல் கேரளா செண்ட மேளத்துக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள்...அதற்காக தான் என்னுடைய அந்த கருத்து... நம் கலை யை மறந்த நம் தமிழ் சொந்தங்களுக்கு அந்த பதிவு...
@makcommunications81934 жыл бұрын
@@sundarakumar5698 தங்கள் கருத்துடன் முழுதும் உடன்படுகிறேன். செண்ட மேளம் கேரளத்திலுள்ள நாட்டுப்புற இசை .ஆனால் நம்மூர் மக்கள் இங்கு உள்ள கிராமிய இசையை மதிப்பது இல்லை. இங்கு செண்ட மேளம் வெச்சா அது கிளாஸ் இருக்குமாம் நம்மூர் இசை இருந்த கொஞ்சம் லோக்கலா இருக்குமாம். அடுத்தவனுக்கு காவடி தூக்கற கூட்டம் இதற்கு பின் நம் மக்களின் சாதிய சிந்தனை மறைந்து உள்ளது. நன்றி
@jeevajee25284 жыл бұрын
நான் இப்போதுதான் இந்த இசைக்கருவிகளை பார்க்கிறேன் என்ன அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் இசைக்கலைஞர்களே
அந்த ஆதி பகவனின் இந்த மாதிரியான சமுகங்கள் நீடுடி வாழ்க...
@Kattiyakkaran Жыл бұрын
மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .
@pirakash786 жыл бұрын
Sema Adai ketu iruken........
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comments
@subramaniants22862 жыл бұрын
அருமை, அருமை. இசையில் தங்களை ஐக்கியமாக்கி வாழும் இவர்களைப் பார்த்து பிரமிப்பு உண்டாகிறது. இவர்களின் இந்த இசைத் திறமையை மேற்கொண்டு வளர்த்தெடுக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வாழ்க, வளர்க. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
@Kattiyakkaran Жыл бұрын
மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .
@thamizhhmanamm16816 жыл бұрын
நாடி நரம்பு எல்லாம் அதுருது ஐய்யா
@Kattiyakkaran6 жыл бұрын
💪💪💪
@tamilmanview6 жыл бұрын
தங்களின் அற்புதமான இந்த இசைக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள். நம் மண்ணின் மணம் வீசுகிறது..
@Kattiyakkaran6 жыл бұрын
Thank you
@mohanchellankh49055 жыл бұрын
😍😍😍😍பெரிய மேளம்
@Kattiyakkaran5 жыл бұрын
yes
@lovebrother74405 жыл бұрын
நாம் கொண்டாட படவேண்டிய கலைஞர்கள். அருமை. வாழ்த்துக்கள் ஐயா.
@Kattiyakkaran4 жыл бұрын
Thanks for your support
@pugalswasthik88776 жыл бұрын
Really God. Kindly improve this kind of tamil culture .don't leave to die, be proud
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comments
@poomanigmani7992 жыл бұрын
ஐயா இந்த இசையை கேட்கும் போது எனக்குள் அளவில்லா ஆனந்தத்தையும் கண்டேன் ஐயா உங்களுக்கும் உங்கள் குழுவில் இசை கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா
@Kattiyakkaran Жыл бұрын
தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....