அருமை! only African drums & Tamil parai can lift you from the seat n make u dance to its tune... Awesome! Amazing performance... i loved it and the to host, what a brilliant comment :-)
@vasukumar83016 жыл бұрын
இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சியை கொடுத்தமைக்கு நன்றி ஆனந்த விகடன்.
@p.tamilvananvanan18267 жыл бұрын
சரியான சமயத்தில் சரியான மேடையில் சரியான இசையொலித்து சரியான உணர்வெழுப்பும் விகடனுக்கு செறிவான பாராட்டுக்கள்! இதுதான் உண்மையான தமிழர் புரட்சி! தொடரட்டும் உம் தொண்டு!
@munirajsamikannu52557 жыл бұрын
P.Tami12lvanan Vanan
@k.vasanthk.vasanth46126 жыл бұрын
Enna tha esaivathalum pariyapolavarathu
@sridharramaiya74766 жыл бұрын
P.Tamilvanan Vanan
@JEPublication6 жыл бұрын
kzbin.info/www/bejne/gpXTYpqroriNi8U
@munnikhan42505 жыл бұрын
Pooja
@vijayakumarp35355 жыл бұрын
பறை இசை அருமை , இனி தமிழ் நாட்டில் அனைத்து விழாக்களிலும் நம் தமிழ் இசை ஒலிக்க வேண்டும். அரசு விழாக்களில் இந்த இசைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். செண்டை மேளத்திற்கு பதிலாக தமிழ் இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
@priyadharshini-zz1yp3 жыл бұрын
kzbin.info/www/bejne/kHWqlmtrlt2kftk நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...Please Subscribe and Share
@A.S.SaravananSaravanan2 ай бұрын
பறை இசை வெறும் ஓசை அல்ல, அது ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போர்வாள்
@vasukumar83016 жыл бұрын
பறை தமிழர் கண்ட முதல் இசைக்கருவி இது நமது பாரம்பரிய இசைக் கருவி .
@தமிழ்மனிதன்ஒருவனேஇறைவன்4 жыл бұрын
ஆஹாஹாஹா!!!! எத்தனை கோடி செல்வங்கள் செலவலித்தாலும் என் இன பறை இசை ஆட்டத்திற்க்கு வேறு எந்த இசையும் ஆட்டாமும் காணமுடியாது, ஈஈஈஈடே ஆகாது!!!!
@justins55693 жыл бұрын
இந்த கலை குழு எங்கள்👏 ஊரில் திருவிழா நடந்த பாதுகாப்பு கலை நிகழ்ச்சி யாக நடத்தினார் கள்.🤞👏👏👏👏
@p.tamilvananvanan18267 жыл бұрын
தமிழக விழாக்களில் தமிழும் கலந்த கிரியோல் மொழி ஆதிக்கம் ஒழிந்து எவ்வளவு அழகாக தமிழ் ஒலிக்கிறது பாருங்கள்! மகிழ்ச்சி!!
@balamuruganm95055 жыл бұрын
இனிமையான ஆதி தமிழிசை...நன்றி விகடன்
@chandrasekar65083 жыл бұрын
எத்தனை இசை கேட்டாலும், பறையிசையை கேட்டதும்.தன்னாலேயே உடம்பெல்லாம் சிலிர்க்குது.அனைவருக்கும் வாழ்த்துக்கள், மகிழ்ச்சி.
@MeYes-jj6kf Жыл бұрын
Ml of XL
@MeYes-jj6kf Жыл бұрын
😅😅
@MeYes-jj6kf Жыл бұрын
Pp
@goldenwalegoldenwale5234 жыл бұрын
தமிழனாக நான் பிறந்ததுக்கு பெருமை படுகிறேன் நாம் தமிழர் நாமேதமிழர் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@jghilal17 жыл бұрын
எதையும் பெரிதாக சாதிக்காமல் நடிப்புக்கு விருது கொடுத்து அதனை வாங்கி கொண்டு அவர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கல். ஆனால் இவ்வளவு சாதித்து விட்டு விருது வாங்கி கொண்டு மிகவும் தன்மையாக பேசிக்கொண்டு போகிறார் கல். இந்த தன்னடக்கம் விகடன் குழுமங்கலுக்கும் சேர்த்து தான். அருமை..
@kowsykowsalya72277 жыл бұрын
unmai
@lakshmil24817 жыл бұрын
AGN h .
@oshizone4 жыл бұрын
Pooja is such a underrated - multi-talented artist ( Acting, dancing, Stage play, now this... ) wow what else
@vivekanandams93954 жыл бұрын
இவர்கள் எல்லாம் நல்ல படிப்பு படித்தவர்கள், படிக்கிறார்கள் நல்ல வேலை -பேராசிரியர், மென்பொருள் துறைகளில் பணி புரிகிறார்கள் என்ற விபரத்தை கூறி இருந்தால் பெருமை சேர்த்து இருக்கும் இவர்களுக்கு
@smallqueen87975 жыл бұрын
So proud of ICM sisters and their Sakthi group. Adorable for the society.
@userdhiya3 жыл бұрын
வீரத்தமிழச்சிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் 💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️🤝🤝🤝🤝🤝
பூர்வ தமிழ் குடியின் இசையே பறை இசை தானே........🙏🙏🙏
@arun6face-entertainment4387 жыл бұрын
Ananda vikatan Awards will definitely encourage to all Tamil Aspirants who carved out our all Tamil arts and culture
@Adhith-xv1tc7 жыл бұрын
ஆதி இசை அனைவரையும் அசரவைத்த இசை.
@balabalaji65637 жыл бұрын
Balaji
@durairanjani28626 жыл бұрын
Mangalanathan Krishna's
@harivarshan75495 жыл бұрын
Pakthopadal
@alagarsamya70774 жыл бұрын
DURAI RANJANI
@samysamy71854 жыл бұрын
Fact
@vairamaniyinvarigal8747 ай бұрын
மிக அருமை வாழ்த்துக்கள். வரும் தொடர் நல் நிகழ்வுகளுக்காக சப்ஸ்கிரைப் செய்துள்ளேன். மகிழ்ச்சி.
@saraa04296 жыл бұрын
ஆதிப்பறை தமிழர்களின் பாரம்பரிய இசை மிகச்சிறப்பு
@nithinraj87206 жыл бұрын
திருமதி.தமிழச்சி தங்க பாண்டியன்.....செம்ம அழகுப்பா..... இவர் நம் தமிழ் இனத்தின் பெருமை....
@revathis13423 жыл бұрын
எட்டு திக்கிலும் கொட்டி முழங்கட்டும் பாரம்பரிய பறை இசை🙏🙏🙏👍❤️
@ilayaraja22447 жыл бұрын
பறை நம் தமிழர்களின் சொத்து...அதுவே உலக அரங்கில் நமக்கெல்லாம் ஒரு கெத்து.நன்றி ஆனந்த விகடன்
@sivanesan42017 жыл бұрын
Ilaya Raja இந்த
@sugumars64516 жыл бұрын
li
@sugumars64516 жыл бұрын
lly
@prasantharumugam54416 жыл бұрын
Ilaya Raja
@JEPublication6 жыл бұрын
kzbin.info/www/bejne/gpXTYpqroriNi8U
@murugesanmurugesan-cm7gt Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பர்களே இதை பதிவு செய்தவர்களுக்கு!
@palayathanpalayathan82516 жыл бұрын
பறை இசை ஆதி இசை என்பது இந்த பாழா போன தமிழ் இனத்திற்க்கு இப்போது தான் தெளியுமா??? இது வேதனைப்பட வேன்டிய விசியம் ??? என் அருமை தமிழ் உறவுகளே நம் தமிழ் வரலாற்றை படியுங்கள் நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்
@pooventhiranathannadarajah15573 жыл бұрын
தமிழர்களின் முதலிசையான பறை இசையை அசத்தலாக வழங்கிய சகோதரிகள் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறோம்
@velum82313 жыл бұрын
அழகான பறை ஆட்டம் கேட்பதற்கும் பார்ப்பதற்கு அழகாக இனிமையாக இருக்கிறது.அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@பாலமுருகன்மாரி6 жыл бұрын
தாய்குளமே சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துகிறேன்
@harishmps47033 жыл бұрын
தாய் குலமே*
@kowsykowsalya72277 жыл бұрын
ஆகா நல்ல ஒரு தமிழ் நிகழ்ச்சி தமிழ் வாழ்க
@yogaabheeru58845 жыл бұрын
The hosting lady Thamizhachi thangapandian now became MP is really great
@kaitharinesavalarchannel24923 жыл бұрын
அருமையான பதிவு 🌺🌺🌹🌼👌👌👌👌👌 தமிழ் தான் கெத்து 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️👍👍👍👌👌
@balasubramanianramasamy46702 жыл бұрын
Super paraikal with dance sir.congratulations sir
@boominathansakayamavarkalt1163 жыл бұрын
முப்பாட்டனின் தமிழ் பாரம்பரிய ஆதி தமிழன் இசை.
@bigilbarath1376 жыл бұрын
பறை இசை என் உயிர் நாடி துடிப்பு...
@mmalarmmalar34903 жыл бұрын
நம் முன்னோர்களின் பாரம்பரியம்🙏👍👍💐💐
@murgeshansubbiah75976 жыл бұрын
என் இனத்தின் சந்ததிகளே எவ்வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா. தலைவணங்குகிறேன்
@rogerjadhav15563 жыл бұрын
I dont understand the language but i understood the rhythm ...its superb and mind blowing ...the timing and the balance of the team is wonderful......
@vijayakumarjoseph62593 жыл бұрын
Excellent performance done by women with only one instrument which was the first instrument of our country.
@kollywoodkingss53043 жыл бұрын
ஆர்ய வருகைக்கு பின்,, பின் தள்ளப்பட்ட thol இசை year 100 bce,, keezhadi,, இந்த இசை தான் ஒளித்திருக்கும்
@baburajavel67767 жыл бұрын
தமிழனின் தாறை தப்பட்டைக்கு வாழ்த்துக்கள் & நன்றி
@chandrakantbarbade81447 жыл бұрын
Babu Rajavel ub
@s.kselvamani63156 жыл бұрын
Babu Rajavel
@sriramkrishan71934 жыл бұрын
@@s.kselvamani6315 Lll Lll Lo, see
@sriramkrishan71934 жыл бұрын
@@s.kselvamani6315 ,,, .. ,,, Llp ,,
@MyTheboby4 жыл бұрын
ஆதி பறையடித்து அதிரவைத்த பறை இசை குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.
@ra-ravlogs72397 жыл бұрын
பூர்வகுடி என்ற வார்த்தையை தவிற்கனும் . பறை தமிழனின் இசைக்கருவி.. இது ஆதித்தமிழர் பறையடா அதையடித்து பகைமுகத்தில் அறையடா💪💪
@rajasr65837 жыл бұрын
Yoga Javas என்று என்று
@siddarajur51347 жыл бұрын
Yoga Javas a
@srinivasm44817 жыл бұрын
Yoga Javas love your words
@kd75697 жыл бұрын
Yoga Javas 👍👏👏👏🤝🤝
@abdul1887 жыл бұрын
Tamilan daa nammai minja evanadaa 🐯🐯🐯
@vadivelk88924 жыл бұрын
Thank you very much sir for this video published
@nandhakumars86294 жыл бұрын
அருமை அட்டகாசம் கோவை கபடி நந்தா அனுப்பர் பாளையம்
@mdshakil68093 жыл бұрын
I love Indian art and culture 🇮🇳🇮🇳
@rajthilakrajthilak2364 жыл бұрын
Great great great performance....👏👋👏👋 Good Co-ordination among musicians.....
@selvaraj-im8ik6 жыл бұрын
அருமையான இசை.
@vinothkumar93936 жыл бұрын
பறை என் உயிர்முச்சி
@shaikagvs34244 жыл бұрын
நாம் தமிழிசை பறை இசை அருமை அருமை மிகவும் சிறப்பு
@velurajendran84675 жыл бұрын
ஏற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் தமிழ் மண் தமிழிசை பேரின்பம்
@rajendrakannada9797 Жыл бұрын
Congratulations to All of U
@meenajasmine97313 жыл бұрын
I really so much enjoyed....so nice
@pspp5923 жыл бұрын
உலகத்தமிழர்கள் அனைவரும் பெருமைபடவேண்டும். .. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் அனைவரும் நல்ல அப்பனுக்கும் ஆத்தாவுக்கும் பிறந்த மனிதநேயமிக்க மானத்தமிழன் அண்ணன் சீமான் அவர்களுக்கு ஓட்டு போட்டால் போதும்... அப்பதான் தமிழ்நாட்டு மண்ணுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக கலாச்சாரத்துக்கும் பாதுகாப்பு. . நல்ல அப்பனுக்கும் ஆத்தாவுக்கும் பிறந்த மனிதநேயமிக்க மானமுள்ள மானத்தமிழர்கள் அனைவரும் ஒண்றிணைவோம்....
@onthewayupdate95806 жыл бұрын
என்றும் அழிக்க முடியாத கலை
@manik46802 жыл бұрын
BEAUTYFUL ACTION VILLAGE DANCE MUSIC SONGS VERY POWERFUL ACTION CONGRATULATIONS GOD BLESS YOU ALL 💐💐🙏🏽🙏🏽🙏🏽💟💟💟🤟🏿💃🏼🇮🇳🕺🏾💐
@thangarajuc13366 жыл бұрын
இந்த இசை ஒரு தனிப்பட்ட ஜாதிக்கு இருக்கக்கூடாது தமிழர்கள் அனைவரும் ரசிப்பது போல இசக்கவெண்டும். அன்று தான் இது தமிழர் சொத்து.
@sumathichidambaram57403 жыл бұрын
Excellent
@sudhakardarshan61606 жыл бұрын
இசை என்றால் பறை பறையன் என்றால் அவன் இசைக்கி சொந்தக்காரன் பறையன் பறை வாழ்க
@JEPublication6 жыл бұрын
kzbin.info/www/bejne/gpXTYpqroriNi8U
@vixon326 жыл бұрын
Super rain rainy
@kiruba.skiruba.s37666 жыл бұрын
Wow!!!! Superb man
@anbalahansamiayya73284 жыл бұрын
not
@rameshananth052 жыл бұрын
சிவன் இசை ,பறைபசை,ஆதி தமிழர் இசை பறை இசை
@elangovan14777 жыл бұрын
அனந்த விகடனுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்
@laxmikanthkognoor15836 жыл бұрын
elango vanlll
@indrapetchi79963 жыл бұрын
😨
@RamKumar-qr4sj6 жыл бұрын
சிவனை யே ஆட வைத்த சிவ பறையர் வாழ்க
@namashivayamv91186 жыл бұрын
okok you
@devanrajraj91104 жыл бұрын
பறை எனும் உயிர் சத்தம் எங்கே கேட்டாலும் ஆட தோன்றுகிறது
@joelbarath54724 жыл бұрын
I was watching now the Time is 1.25 am but I was dancing. My husband was shocked. Hey what is going on here?🤣🤣🤣
@mahamunimahamuni38486 жыл бұрын
திருமா திருமா பறை அதிருமா எங்கள் பறையே சாதிய தோல்லுரிக்குமா காலம் வெகு தொலைவில்லை கனிந்து விட்டது காலம் அதை தட்டி வீல்த்துமே என் பறைதாலம்(மகாமுனி சிற்பி மதுரை)
@பாலைவனத்துக்காரன்7 жыл бұрын
என்ன தான் கோட் சூட் போட்டு ஏசி ரூம்ல உக்காந்து வேல பாத்தாலும் பறை சத்தம் கேட்டதும் ஆட தோனுது
@tamilthentral64247 жыл бұрын
பாலைவனத்து க்காரன் ama boss
@charanbhava73336 жыл бұрын
பாலைவனத்து க்காரன் உண்மை bro
@vasukumar83016 жыл бұрын
பாலைவனத்து க்காரன் அருமை சகோதரா இது தான் நமது பாரம்பரியம் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது இது தான் வாழ்க வளமுடன் சகோதரா.
@vickyvignesh99106 жыл бұрын
பாலைவனத்து க் காரன்
@rajinikhanth90806 жыл бұрын
பாலைவனத்து க்காரன் y
@murugann246 жыл бұрын
Mass Semma....................
@prasathrajendran41707 жыл бұрын
முழுக்க முழுக்க தமிழிலேயே உரையாடுகின்றனர் இது பெறுமையளிக்கிறது
@sureshkumar-ir8mi6 жыл бұрын
Prasath rajendran unmai parka alagagawum ketka inimayagawum ullathu
@sabariselvan63766 жыл бұрын
பெருமை
@jagsravalliarasaiahkariyap97505 жыл бұрын
. ನಮಸ್ಕಾರ ಮಾಡಿ
@devanrajraj91104 жыл бұрын
மாற்றிக்கொள்ளுங்கள் பெருமை
@jamujamu60613 жыл бұрын
அது பெறுமை அல்ல எருமை “பெருமை”
@boopathir58716 жыл бұрын
பறை தமிழர் வாழ்வில் ஓர் அங்கம் 💪💪
@saranrajb29694 жыл бұрын
ஆதி தமிழிசையை அரங்கேற்றிய விகடனுக்கு நன்றி...
@malikadevi-bs3pi7 жыл бұрын
proud of our ancient tamil culture.thanks sisters.
@suryakumarikrishnamurthy28385 жыл бұрын
Awesome and Thanks.
@nitharshinitharshika57157 жыл бұрын
oh my god her tamil i mean that Anchor. hats off mum.👏👏👏
@rajamani-f4j Жыл бұрын
super!
@LloydMuthu7 жыл бұрын
அடித்தட்டு மக்களின் இசையை மேடை அளித்து அங்கீகாரம் அளித்த விகடனுக்கு நன்றி. அவர்களின் வாழ்க்கை மேம்படுத்தும் வகையில் நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்
@karupusaamy70537 жыл бұрын
taniraj muthupan
@kichukichu37667 жыл бұрын
taniraj muthupandi
@rjchandran34894 жыл бұрын
அடித்தட்டு மக்களின் இசை ஆக்கிய ஆரியம்.. சதி.. இது நம் தமிழ் பேரினத்தின் பெரும் இசை.. நம் பறை.. முப்பாட்டன் பறை...
Excellentvideo's, Very good vikadan awards ,,,,,US Tamilar
@marishsuresh81146 жыл бұрын
Vere nice.
@VTVvatturtv4 жыл бұрын
Sema music and dance superb
@amuthankarunamurthi92936 жыл бұрын
என்ன ……இது" நமக்கே எழுந்து ஆட வேண்டும் என்று தோன்றுகின்றது" ........தோன வில்லை என்றால் தமிழர்களே இல்லை . பறை இசை நம் உயிரில் கலந்த கலாச்சாரம்
@Sathish-ud2hz6 жыл бұрын
Amuthan Karunamu ஜன rthi
@globalhindusiamveeraaa79274 жыл бұрын
You can send fund to my global hindu spiritual journey foundation....for more details chat with whatsapp number.7639773083. no calls whatsapp chat only......and selling spiritual products for all over hindu peoples....,..
@gopalt54934 жыл бұрын
..
@natarajannatraj32554 жыл бұрын
Fhf
@govindarajanv44844 жыл бұрын
@@globalhindusiamveeraaa7927 makes
@Thamizh274 жыл бұрын
Vera level ya 😍😍😍
@pradeepdevanesan93126 жыл бұрын
Vikatan👌👌👌👌🙏🙏magilzhi
@vijaypakkiyaraj37446 жыл бұрын
பறை இசை கேட்டு அனைத்து நாட்டு மக்களும் ஆட்டம் ஆடுகிறார்கள்
@prakashgowda71093 жыл бұрын
Super💜💜
@chitrachitu63823 жыл бұрын
அருமையான பறைசத்தம்👋👋👋👋💯
@chithraravi3874 жыл бұрын
சூப்பராஇர்க்குர் தங்கச்சி
@nagarajanraja69186 жыл бұрын
Semma semma 😘😘😘😘😘😘😘😘😘😘
@Kavingarkamukavithaigal2 жыл бұрын
ஆதி இசை அனைவருக்குமான இசை
@gajendranehk27385 жыл бұрын
Thank you so much
@unluck63646 жыл бұрын
ஆணந்த விகடனுக்கு நன்றி
@01653010316 жыл бұрын
மண்ணிண் இசையைக் கேட்கும்பொழுது உள்ள இதயத்துள்ள்... சொல்ல முடியாதது.