Kattu Kuyil Pattu Solla Video Songs | Chinna Mappillai Movie Songs | Ilayaraja Tamil Hits

  Рет қаралды 3,210,445

Movie World Tamil Film Songs

Movie World Tamil Film Songs

Күн бұрын

Songs : Kattu Kuyil Pattu Solla
Movie : Chinna Mapillai
Music : Ilaiyaraja
Singers : Mano, Swarnalatha
#KattuKuyilPattuSollaVideoSongs #ChinnaMapillaiMovieSongs #IlaiyarajaTamilHitSongs
#MovieWorldTamilFilmSongs
#EvergreenTamilFilmSongs #PopularTamilFilmSongs
#TamilVideoSongs #tamil #1080p #songs
#videosongs,#1080phdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hdvideosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs

Пікірлер: 472
@n.hariharan3332
@n.hariharan3332 3 жыл бұрын
இந்த பாடலை யாரெல்லாம் தினமும் ஒரு முறையாவது கேட்பிங்க......❣
@jayaprakash-uy7un
@jayaprakash-uy7un 2 жыл бұрын
Oru nalaiku nagu davai ketkiren
@SURESHJAI1989
@SURESHJAI1989 2 жыл бұрын
Super songs mattum illa hmmm
@marymanju4042
@marymanju4042 Жыл бұрын
@@jayaprakash-uy7un a
@thamilnaren9671
@thamilnaren9671 3 ай бұрын
Eppoyuma
@DineshKumar-ty7kz
@DineshKumar-ty7kz 3 жыл бұрын
பாடகி சுவர்ணலதா அவர்களின் குரலில் அற்புதமான பாடல்
@SURESHJAI1989
@SURESHJAI1989 2 жыл бұрын
Madam romba miss panran pa
@rockfort3359
@rockfort3359 3 жыл бұрын
Bus la travel pannum podhu indha song kettu love feel Aanavanga be like..😍😘😘😘✌
@shakthiraj7152
@shakthiraj7152 3 жыл бұрын
Imtha song ketunu driving pana avlo speeda pogum en vaganam
@manivannanmanivannanmani7278
@manivannanmanivannanmani7278 3 жыл бұрын
2020 ல இந்த பாட்டகேக்குரவங்க ஒரு லைக் போடுங்க😘😘
@umamaheshwari742
@umamaheshwari742 3 жыл бұрын
Super song
@manivannanmanivannanmani7278
@manivannanmanivannanmani7278 3 жыл бұрын
@@umamaheshwari742 him...
@sirajudeen7356
@sirajudeen7356 3 жыл бұрын
Vera level song
@sasirekasasireka6688
@sasirekasasireka6688 3 жыл бұрын
@@manivannanmanivannanmani7278 "
@manivannanmanivannanmani7278
@manivannanmanivannanmani7278 3 жыл бұрын
@@sasirekasasireka6688 mmm
@harishmps4703
@harishmps4703 3 жыл бұрын
இசைஞானியே உங்கள் மீது எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் உங்கள் இசை பிடிக்காதவர்கள் இவ்வுலகில் எவரும் இருக்க மாட்டார்கள் எத்தனை இசை கேட்டாலும் உங்களின் இந்த கிராமத்து பூங்குயில் ஓசைக்கு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை 😘🙏
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள 3 жыл бұрын
அவரது இடத்தில் இருந்து யோசித்து பாருங்கள் அந்த விமரிசனத்திலும் மாற்றம் வரும்
@abduldaniq5004
@abduldaniq5004 3 жыл бұрын
@@வாழ்கநலமுடன்-ன7ள pugazh kedacha thalaikanam vanthrum ... Atha kanduka pidathu nu solla variya?
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
இசைஞானி இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர். அவரை விமர்சனம் செய்யும் அளவுக்கு ஒன்றும் இல்லை. அவர் இசையில் ஒரு ஆலமரம் அவரை நம்பி பல விழுதுகள் இங்கே இருக்கின்றன .. இசையின் மொத்த உருவம் இசைஞானி இளையராஜா அவர்கள். 🙏 Living legend maestro ILAYARAJA
@seenivasanseenivasan1152
@seenivasanseenivasan1152 3 жыл бұрын
I am Mastro ilayaraja District TN 60.
@uppukandam8489
@uppukandam8489 3 жыл бұрын
அப்படி பொத்தாம் பொதுவாய் சொல்லிவிட முடியாது. நான் இதுவரை ஒரு இளையராஜா பாடல் கூட கேட்டதில்லை. எனக்கு காது கேட்காது.
@akarshithamalinimalini6662
@akarshithamalinimalini6662 4 жыл бұрын
Swarnamma voice 😘😍😍😍😍😍😍😍😍😘😍😍😍
@KannaRadhika-p5s
@KannaRadhika-p5s 2 ай бұрын
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 3 жыл бұрын
தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க❤️ அப்படியே பிரபு & சுகன்யா & ராஜா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️ இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ Hydrajan Sulfide ❤️ 04.06.2021.❤️
@barathibarathi6904
@barathibarathi6904 Жыл бұрын
Plppppppppppppp
@ajsmn1532
@ajsmn1532 Жыл бұрын
Yes
@RoseMary-2012
@RoseMary-2012 Жыл бұрын
Hai
@pkspetsfarm6461
@pkspetsfarm6461 10 ай бұрын
Nanba angeye saga venyadhudha irls naraya veala irukku nanum 15years kuwaitla irundhe ippa inga sandhoshama irukke naal kooli 500. Podhum vazhkai adhudhaan
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 10 ай бұрын
@@pkspetsfarm6461 அறுபது வயது வரை வெளிநாடு தான் 🌹 எனக்கு அது ஒரு போதை ஆகிவிட்டது
@balameera2316
@balameera2316 4 жыл бұрын
Mano& Swarnalatha Mam Vara11 Singer ✌️😉🤙
@SURESHJAI1989
@SURESHJAI1989 2 жыл бұрын
Avanga combo super ra irukum
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
2:47 டூ 2:57 இளைய திலகம் அழகு வேறு யாருக்கும் வராது .. மிகச் சிறந்த நடிகர்..
@mariselvam822
@mariselvam822 3 жыл бұрын
UN vaayi UN uruttu
@rasiganyogi4116
@rasiganyogi4116 3 жыл бұрын
@@mariselvam822 உங்களுக்கு rasana இல்ல
@nsundu123
@nsundu123 3 жыл бұрын
@@mariselvam822 He was in Top 1991-1995 Before his break up with Khusboo Happened !!!
@LogeshwaranM
@LogeshwaranM 3 жыл бұрын
True he was such bubly actor
@amarnathamarnath7894
@amarnathamarnath7894 6 ай бұрын
Commedy punda pannathala
@rockmani7969
@rockmani7969 3 жыл бұрын
எந்த நேரத்திலும் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வராது....
@sundararajan2810
@sundararajan2810 3 жыл бұрын
Yes
@thevarajahganesh4844
@thevarajahganesh4844 3 жыл бұрын
அம்மர
@thevarajahganesh4844
@thevarajahganesh4844 3 жыл бұрын
@thevarajahganesh4844
@thevarajahganesh4844 3 жыл бұрын
அம்மாஎன்தான்
@thevarajahganesh4844
@thevarajahganesh4844 3 жыл бұрын
.
@smilekingsiva6277
@smilekingsiva6277 3 жыл бұрын
😭இ௫ந்தாலும் மறைந்தாலும் இவர்கள் போல் வாழ வேண்டும் விதைத்தவன் உறங்கலாம் ஆனால் விதைகள் உறங்கவில்ைல 😭
@ABDULKAREEM-tb5ps
@ABDULKAREEM-tb5ps 3 жыл бұрын
Samma
@kkalimuthu9508
@kkalimuthu9508 3 жыл бұрын
Arumai 😙😙😙
@jayajaya4672
@jayajaya4672 3 жыл бұрын
Iliayaraja Sir and SPB Cobo, Super Melodys.90 Kids like this Command
@jayajaya4672
@jayajaya4672 3 жыл бұрын
Elliyaraja Sir and SPB Combo Super,90kids like this Command
@tamilbusgaming7628
@tamilbusgaming7628 3 жыл бұрын
யோவ் இப்போ ஏன் யா சம்மந்தம் இல்லாம இங்க வந்து ஒப்பாரி வச்சுட்டு இருக்க 🙄🙄🙄
@Sakarabani784
@Sakarabani784 3 жыл бұрын
இசைஞானி, இசைபிதா. இளையராஜா 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼.
@jayaseelan3766
@jayaseelan3766 3 жыл бұрын
சின்ன மாப்பிள்ளை படத்தில் இடம் பெற்ற பாடல் காட்டுக்குயில் பாட்டு சொல்ல. மனோ, ஸ்வர்ணலதா இருவரின் குரல்வளம் அருமை. இளையராஜா இசையமைப்பு அற்புதம். பிரபு, சுகன்யா இருவரின் நடனம் அருமை. கல்யாண வீடு, காது குத்து வீடு போன்ற இடங்களில் ஒலித்த பாடல்.
@sambathraj5400
@sambathraj5400 2 жыл бұрын
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே மனசுல திறந்தது மணிக்கதவு மரகத பதுமையை இனி தழுவு இடையில விழுந்தது இள மனசு இருக்கிற சுகமது பல தினுசு நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம் வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும் விதவிதமா விருந்து வச்சு விழிவழியே மருந்து வச்சு விரல் தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள விழியிலே தெரியுது புது கணக்கு விடியற வரையிலும் அது எனக்கு தடைகளை கடந்தது மலையருவி தனிமையை மறந்தது இளம் குருவி தேகமே தேனாய் தேடினேன் நானா மோகம்தான் வீணா மூடுதே தானா தொடதொடதான் தொடர்கதையா படப் படத்தான் பல சுவையா அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே
@sankarm9270
@sankarm9270 3 жыл бұрын
விழியிலே தெரியுது புது கணக்கு விடியிற வரையிலும் அது எனக்கு. 😍😍😍😍😍 அற்புதம் 🎉🎉
@makeshkumar4900
@makeshkumar4900 3 жыл бұрын
Swarnamma
@sk_siva_creation_
@sk_siva_creation_ 3 жыл бұрын
எத்தனை வருஷம் ஆனாலும் மெலடி சாங்கு ஒரு தனி மரியாதைதான் என்னென்றும் எஸ் பி பாலசுப்ரமணியம் இசைஞானி இளையராஜா மெலடி சாங் கேட்டாலே என்றென்றும் அடிமைதான் ❤❤🥰🥰🥰🥰
@rajsks3948
@rajsks3948 3 жыл бұрын
Mani and swarnalatha
@Anjalirams.
@Anjalirams. 2 жыл бұрын
Mano*
@gsponnambalam9973
@gsponnambalam9973 2 жыл бұрын
Singer Mano not spb
@almsayik7159
@almsayik7159 Жыл бұрын
sk_siva_creation_ இது spb இல்லை. மனோ
@petsvlogger1236
@petsvlogger1236 5 ай бұрын
மனோ
@karuppusamy5525
@karuppusamy5525 Жыл бұрын
சுவர்ணலதா அவர்களின் பாடலை கேட்டால் சொர்க்கம் என் பக்கம்
@selvanayagamdilakshan2378
@selvanayagamdilakshan2378 2 жыл бұрын
இன்று அதிகாலை எழுந்தவுடன் இந்த பாடலை கேட்டு ரசித்தேன் ❤️❤️
@blacklover2.210
@blacklover2.210 4 жыл бұрын
வாலி சார் ரசிகர்கள் like பண்ணுங்க 🥰🥰🥰🥰🥰🥰🏀🏀
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 3 жыл бұрын
Only one Rangarajan ayya
@Lalgudisurya
@Lalgudisurya 2 жыл бұрын
சொர்க்கம் இந்த மண்ணில் தான் இருக்கிறது...! அது 🎤சொர்ணலதா🎧 குரலில் கட்டுண்டுக் கிடக்கிறது...!! 💔😭😭😭💔
@KannaRadhika-p5s
@KannaRadhika-p5s 2 ай бұрын
Dj
@KannaRadhika-p5s
@KannaRadhika-p5s 2 ай бұрын
🎉ccxut
@tamilvimali2555
@tamilvimali2555 3 жыл бұрын
Swarnalatha voice magical.....😍😍
@kannabiranv1100
@kannabiranv1100 8 ай бұрын
சின்ன மாப்ளே படத்தில் இளைய திலகம் பிரபு சார் சுகனயா.சூப்பர்.
@PRATHAP26
@PRATHAP26 4 жыл бұрын
Prabhu sir Suganya both of them look so cute 🧡
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
கிளாரினெட் ஒலிக்க.. டிரம் பீட்.. ஒலித்து அடங்க அதை தொடரும் துள்ளலுடன் பொங்கிவரும் தபேலா வின் தாள குமுறல் ... காட்டுக்கிளி பாட்டு சொல்ல வீட்டுக்கிளி கேட்டு கொள்ள பாடி உற்சாகம் தந்த மனோ.. சொர்ணலதா.. இளமை துள்ள இசை தந்த இளையராஜா...
@vijayunited0598
@vijayunited0598 Жыл бұрын
ராஜா எப்போதுமே பிரமிப்பு . பிரபு சார் மாதிரி உடம்ப வைச்சு ஹீரோவா நிலைச்சு நின்னதில்லை இதுவரையிலும். என்ன அழகு என்ன உடல்மொழி
@Saranya_abisri
@Saranya_abisri Жыл бұрын
2023 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறிங்க❤❤❤❤🙋‍♀️🙋🙋🙋🙋‍♀️🙋‍♀️😍😍😍😍
@arumugam8109
@arumugam8109 5 ай бұрын
🍉🌙💫🍓🐦🍍🙏💋🥭🔥
@HariHari-uf9rm
@HariHari-uf9rm 5 ай бұрын
I am watching
@KannaRadhika-p5s
@KannaRadhika-p5s 2 ай бұрын
1006-5*6* 6
@KannaRadhika-p5s
@KannaRadhika-p5s 2 ай бұрын
Fjdkdjd
@KannaRadhika-p5s
@KannaRadhika-p5s 2 ай бұрын
Dsjdfu
@pravinrajababu4518
@pravinrajababu4518 3 жыл бұрын
1989 முதல் 1996 வரை இளையராஜா இசைக்கு ஈடு இணையே இல்லை.
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 3 жыл бұрын
even now
@vijipalanisamy6320
@vijipalanisamy6320 3 жыл бұрын
No end for Ilayaraja
@Ranjith_b10
@Ranjith_b10 3 ай бұрын
Apdinu nee mattum tha solra 😂😂 a legend enters in 1992 …
@rajeshdevan1500
@rajeshdevan1500 3 ай бұрын
​@@Ranjith_b10AR RAHMAN TRENDA CHANGE PANNAARU. BUT TILL TODAY SEE WHO IS BEST. I LIKE AR RAHMAN VERY. BUT ILAYARAJA IS MASTER. DEVA AND VIDYASAGAR IS ALSO GOOD. MY RATING 1. ILAYARAJA 2.ARR 3.DEVA 4.VIDYASAGAR 5.IMAN
@viewsofsanjaikumar6320
@viewsofsanjaikumar6320 3 жыл бұрын
அருமையான பாடல் என் மனம் மகிழ்கிறது
@marikumar9665
@marikumar9665 3 жыл бұрын
Mano sir and Swarnalatha combo songs always rock and super
@sjhari9552
@sjhari9552 3 жыл бұрын
ஆகா.. ஆகா பல இனிமையான கற்பனைகளை உருவாக்குகிறது இப்பாடல் 😍😍😍🙏🙏
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 4 ай бұрын
எல்லா புகழும் இசை கடவுள் எனும் இசைஞானி அவர்களுக்கே ராஜா என்றும் ராஜா தான் என்ன தவம் செய்தோம் உங்கள் பாடலை கேட்க🎧🙋 🙏😭❤🔥
@vsrn3434
@vsrn3434 2 жыл бұрын
பிரபு..சுக்கின் இளமை துள்ளல்கள்...சுவர்ணலதா..மணோ...மெஸ்மரிசம்...வேறு லேவல்.....
@rajuindian8860
@rajuindian8860 3 жыл бұрын
Andha kalathula porandirkalam.. ippo irkuradhu valkayaa😭
@rajeshdevan1500
@rajeshdevan1500 3 ай бұрын
Yes bro. Naan 83 born. Naan nallaa 90s Enjoy pannan. Good Tamil movies and songs. Good cricket. Sachin Tendulkar Brian Lara Saeed Anwar. Mobile illa . Sema jolly
@smilekingsiva6277
@smilekingsiva6277 3 жыл бұрын
😔💯விதவிதமான வி௫ந்து வச்சு விழி வழியே ம௫ந்து வச்சு விரல் தொட அதில் பல சுகம் வ௫ம் பொழுது வச்சி💯 😔
@imm2361
@imm2361 3 жыл бұрын
We miss you s.latha madam....ur a such great voice....
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 3 жыл бұрын
சொர்ணலதா.மனோ.சார்.வாய்ஸ்..சூப்பர்..இசை.அறுமை
@bhuvanaeswari5574
@bhuvanaeswari5574 Жыл бұрын
இன்று7:723 யாரவது இந்த பாட்டு கேட்குறிங்களா.நேரம் நள்ளிரவு 12:25❤❤❤❤
@kalais8586
@kalais8586 Жыл бұрын
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே மனசுல திறந்தது மணிக்கதவு மரகத பதுமையை இனி தழுவு இடையில விழுந்தது இள மனசு இருக்கிற சுகமது பல தினுசு நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம் வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும் விதவிதமா விருந்து வச்சு விழிவழியே மருந்து வச்சு விரல் தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள விழியிலே தெரியுது புது கணக்கு விடியற வரையிலும் அது எனக்கு தடைகளை கடந்தது மலையருவி தனிமையை மறந்தது இளம் குருவி தேகமே தேனாய் தேடினேன் நானா மோகம்தான் வீணா மூடுதே தானா தொடதொடதான் தொடர்கதையா படப் படத்தான் பல சுவையா அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே Read more at: deeplyrics.in/song/ta/kaatu-kuyil-paatu Follow us at: Facebook - facebook.com/deeplyrics.in/
@r.rajagopal4511
@r.rajagopal4511 5 ай бұрын
இந்த பாடலில் இசை நடை உடை பாவனை அனைத்தும் அருமை❤❤❤
@raghuraghu-kb7ip
@raghuraghu-kb7ip 3 ай бұрын
குரல் 👌🏻
@teatimefilms340
@teatimefilms340 3 жыл бұрын
Prabhu suganya mass lovely
@nounoushifa9464
@nounoushifa9464 3 жыл бұрын
Malayakal.elle.evide.👌👌👌😁😁😁❤💚💛💙💜
@vigneshr6285
@vigneshr6285 4 жыл бұрын
Ethanai thadavai kettalum mindum mindum kekka thonum padal
@sekarpalani8773
@sekarpalani8773 4 жыл бұрын
Swarnama always great
@saravana_0605
@saravana_0605 3 жыл бұрын
We miss our swarnalatha mam voice
@durgasri1698
@durgasri1698 4 жыл бұрын
Awesome song,music singing both... My mind relax song
@balrajbalraj2311
@balrajbalraj2311 2 ай бұрын
எத்தனையோ மொழி பாடல்கள் இனிமையாக இருக்கிறது ஆனால் எங்கள் தமிழ் பாடல்களைப் போல் இனிமை உண்டா எங்காவது❤❤❤❤❤
@k.praveen.s.b8701
@k.praveen.s.b8701 10 ай бұрын
2023இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤
@VetriVel-fs4de
@VetriVel-fs4de 3 жыл бұрын
My favorite singer swarnalatha mam and sbp sar voice🎤💘💘💘💘❤❤❤❤, so cute miss you mam & sar
@vkrishna9764
@vkrishna9764 3 жыл бұрын
It's mano sir voice bro
@divyaloga5923
@divyaloga5923 2 жыл бұрын
Female : Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae Male : Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae Female : Manasula thirandhadhu Manikkadhavu Maragadha padumaiyai Ini thazhuvu Male : Idayila vizhundhadhu Ila manasu Irukkira sugamadhu Pala dinusu Female : Naalellam raagam Paadudhae dhegam Male : Vaazhvellam yogam Vaazhthudhae yaavum Female : Vidhavidhama virundhu vachu Vizhivazhiyae marundhu vachu Viral thoda adhil pala Sugam varum pozhudaachu… Male : Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae Female : Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Male : Vizhiyilae theriyudhu Pudhu kanakku Vidiyara varayilum Adhu enakku Female : Thadaigalai kadandhadhu Malaiyaruvi Thanimayai marandhadhu Ilam kuruvi Male : Dhegamae thaenaai Thedinen naana Female : Mogamdhaan veena Moodudhae thaana Male : Thodathodathaan thodarkadhaiya Padapadathaan pala suvaiya Adikkadi mayangura vayasidhu Theriyaadhaa… Female : Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae Male : Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae
@varadharajan.m1969
@varadharajan.m1969 3 жыл бұрын
பாடகர்கள்: ஸ்வர்ணலதா,மனோ காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே மனசுல திறந்தது மணிக்கதவு மரகதப் பதுமையை இனி தழுவு இடையில விழுந்தது இள மனசு இருக்கிற சுகமது பல தினுசு நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம் வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும் விதவிதமா விருந்து வச்சு விழிவழியே மருந்து வச்சு விரல் தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு ... காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள விழிலே தெரியுது புது கணக்கு விடியற வரையிலும் அது எனக்கு தடைகளை கடந்தது மலையருவி தனிமையை மறந்தது இளம் குருவி தேகமே தேனாய் தேடினேன் நானா மோகம்தான் வீணா மூடுதே தானா தொடதொடதான் தொடர்கதையா படப் படத்தான் பல சுவையா அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா ... காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே குழல் ஸ்வர்ணலதா அம்மாவின் ரசிகன் மு வரதராஜன்
@mohanrajl4366
@mohanrajl4366 3 жыл бұрын
Valuable & valiant valli aya & Awesome illayraja..
@manikanguru24
@manikanguru24 3 жыл бұрын
Vaali ayya
@provikinggaming8466
@provikinggaming8466 3 жыл бұрын
Swarnalatha great voice
@vettipaiyan6477
@vettipaiyan6477 3 жыл бұрын
3.49 duration la First 30 seconds la Intha song ungalku Pudika aarambichudum One of the finest prelude 🙏
@MuthuKumar-vh9ls
@MuthuKumar-vh9ls 10 күн бұрын
சுவர்ணலதா அம்மாவின் இனிமையான குரலைப் போல் இனி கேட்கவே..முடியாது அவருக்கு நிகர் அவரே இது போன்ற இனிமையான பாடல் வரிகள் 80 90 களில் மட்டுமே நாம் 80 90 பி❤றந்ததில் பெருமிதம் கொள்வோம்🎉
@manikandanrsons2289
@manikandanrsons2289 4 жыл бұрын
Close ur eyes listen this song.
@vkrishna9764
@vkrishna9764 3 жыл бұрын
Mano sir swarnalatha Amma what a voices ❤️
@geethamani7983
@geethamani7983 3 жыл бұрын
Swarnalatha voice mass
@Sakarabani784
@Sakarabani784 3 жыл бұрын
1.01.21.பெஸ்ட் சாங்ஸ் 🎼🎶🎶🎼🎶🎶
@surendardeva7943
@surendardeva7943 3 жыл бұрын
Mano and swarnalatha mam voice fantastic........
@dharmadharma4243rd
@dharmadharma4243rd 3 жыл бұрын
Uyir kalantha kural swarnalatha amma voice 😍😘🤩💖💝💋
@rajasekaranp6749
@rajasekaranp6749 9 ай бұрын
🌹மனசில பிறந்தது மணிகதவு ! மரகத பது மையை இனி தழுவு ! இடையில விழுந்தது !இளமனசு ! இருக்கிற சுகமது பல தினுசு ! நாள் எல்லாம் ராகம் ! பாடுதே தேகம் ! வாழ் வெல்லாம் யோகம் !வாழ்த்துதே யாவும் ! விதவிதமா விருந்து வைச்சு ! விழி வழியே மருந்து வைச்சு ! விரல் தொட ! அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு ! ம னோ குரலில் மகிழ்ச்சி அடைந்தேன் ! சொர்ண லதா குரலில் சொர்க்கம் கண்டேன் ! இ.ராஜா இ சையில் இதயம் இழந் தேன் ! பிறைசூடன் வரி களில் பித்தானேன் !💐🎤🎸🍧😝😇😘
@sarandriver1096
@sarandriver1096 2 жыл бұрын
கல்யாணம் வீட்டுல இந்த பாட்டு ஓடும் போது வேற லெவல்
@kuttyraatchasi5044
@kuttyraatchasi5044 Ай бұрын
விசேஷ வீடுகளில் இந்த பாட்டை கேட்டவுடன் மனதுக்குள் ஏதோ ஒரு இன்பம் தோன்றும்.
@manivannan9852
@manivannan9852 3 жыл бұрын
Tayavu seithu intha matiri isaikalai marupadium ikkalattukku konduvaangga....ennudaya allnta vendukool🙏 2021
@karuppusannu2655
@karuppusannu2655 3 жыл бұрын
குயில் குரல் ஸ்வர்ணலதா அம்மா சூப்பர்
@sridharamanikandan2413
@sridharamanikandan2413 3 жыл бұрын
Sai❤❤❤❤❤
@sridharamanikandan2413
@sridharamanikandan2413 3 жыл бұрын
Spurs ❤
@mp_artizm6567
@mp_artizm6567 10 ай бұрын
நான் 2k kid's pa vaanga vaanga intha song yaarurukkeyllam புடிக்கும் like pannunga pakkalam 😊
@mnithya7548
@mnithya7548 8 ай бұрын
2024 la yarachum kekuringala??? Oh my hod evlo years ponalum intha song ultimate than❤
@ajithchristopher1036
@ajithchristopher1036 3 жыл бұрын
What a stylish guy Prabhu sir was ❤️😍❤️ ena charm ena dressing style ❤️❤️
@rayalpravin8193
@rayalpravin8193 3 жыл бұрын
Suganya hairstyle patha vj chithra nyapakam varuthu
@kalais8586
@kalais8586 Жыл бұрын
43 to 57 நொடி வரை , ஒரு பெண்னின் உணர்வை சிறப்பாக வெளிப்படுத்திய பாடல்.
@suthakarsuthakar8174
@suthakarsuthakar8174 Жыл бұрын
Enakku rompa pudicha song yeppa vum night keppen by malasiya Aranthangi karan
@PRIYA--DHARSHINI
@PRIYA--DHARSHINI 3 жыл бұрын
Suganya mam....is too beautiful 😍
@lifesai23
@lifesai23 3 жыл бұрын
Suganya mam is one of the best classical dancer..she did her best role in chinna gounder film..
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 Жыл бұрын
Vaali ayya hits
@sujipavipavi8132
@sujipavipavi8132 4 ай бұрын
I'm a 2k kid....l love this song....suganya mam and prabu sir expression vera level....❤
@elvinm5392
@elvinm5392 4 жыл бұрын
One of the Fav song My favourite singar swarnalatha mam
@aubces6567
@aubces6567 3 жыл бұрын
Enna song vanthalum Old song old song than 💋💋🤗💖
@balasingam1017
@balasingam1017 3 жыл бұрын
Mano and swarnalatha 👌
@thiruvengadamp9256
@thiruvengadamp9256 3 ай бұрын
இசைஞானியின் பாடல் இசைக்கு பிரபு சார் நடந்து வரும் அழகே அழகு தான் என்ன இசை அசத்தல் தான்.👌👌👌👌👌👌👌👌💐💐💐💐
@arulprakash6128
@arulprakash6128 2 жыл бұрын
what a Energetic Song by Illayaraja...Prabhu looking so smart and beautiful in this song...That Happiest and Golden days never come back again...
@manjuprema7362
@manjuprema7362 3 жыл бұрын
Payanathin pogum pothu kettal varum sugame thani sugam
@kalai438
@kalai438 5 ай бұрын
இடையில் விழுந்தது இள மனசு இருக்கிற சுகமது பல தினுசு
@kalais8586
@kalais8586 Жыл бұрын
43 to 57 வரை , ஒரு பெண்னின் உணர்வை சிறப்பாக வெளிப்படுத்திய பாடல்.
@bhariharan8971
@bhariharan8971 Ай бұрын
சுகன்யாவின் ஒவ்வொரு நடன அடவும் அற்புதம். கலாக்ஷேத்ராவின் மாணவி சுகன்யா என்பததில் சந்தேகமில்லை.
@kalai438
@kalai438 5 ай бұрын
0.42 முதல் 0.53 வரை சுகன்யாவின் நடிப்பு (காதல் வந்த பெண்ணின உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் )
@pvvlogs5849
@pvvlogs5849 4 жыл бұрын
Before start of every stanza (pallavi) please note the drums.@ 0.26 and 2.06 etc
@kavithasumathi4955
@kavithasumathi4955 19 күн бұрын
சிறு வயதில் குஷ்பு மிகவும் அழகு தேவதை....பிரபு குஷ்பு அருமையான ஜோடி....😊
@PRIYA--DHARSHINI
@PRIYA--DHARSHINI 3 жыл бұрын
Best onscreen pair 😍....who all agree
@geethas6396
@geethas6396 3 жыл бұрын
Yes mam
@prakash-nz4kv
@prakash-nz4kv 2 жыл бұрын
Swaranalatha voice kurala romba pudichu 😊mendum mendum ketu iruppan private bus ithaemar songs ketta vedika partha antha feel kudukum intha songs
@francisvinoth2463
@francisvinoth2463 3 жыл бұрын
Greatest melody song. Lines wonderful. Mano magical voice. Swarnalatha greatest melody voice. Innum 200 varutam annlum ithu pol song varuma so like this song friends.
@nagakalis2614
@nagakalis2614 3 жыл бұрын
Best town bus song ever❤
@jeevajosephjs4572
@jeevajosephjs4572 3 жыл бұрын
காட்டு குயில் பாட்டு சொல்ல vera level song 😁😁🎭🤞❤
@jeevajosephjs4572
@jeevajosephjs4572 3 жыл бұрын
@BOSS FF[TAMIL] sry
@kannankarthik9736
@kannankarthik9736 4 жыл бұрын
Wonderful song illaya Thilagam dressing style awesome👌
@Sathyanarayanan-n2c
@Sathyanarayanan-n2c 8 ай бұрын
Prabu looking so cute
@PrakashRamamoorthi
@PrakashRamamoorthi Ай бұрын
விஷேஷ வீடுகளில் இந்த பாடல் இல்லாமா இருக்காது 😍😍💐💐💐💐💐
@saranyashanmugaraj4729
@saranyashanmugaraj4729 3 жыл бұрын
Swarnaladha amma Voice vera level🔥 indraya thirai ulagam yen indha innisaiyai kural arasiyai potra maranthathu yendru theriyavillai
@ganesanganesan.m9998
@ganesanganesan.m9998 4 жыл бұрын
பாடல் வரிகள் வாலிபக் கவிஞர் வாலி பாடியது மனோ-சொர்ணலதா படம் வெளிவந்த ஆண்டு 1993 ஜனவரி 14 கதை கிரேசி மோகன் இயக்கம் சந்தானபாரதி தயாரிப்பு டி சிவா
@sriramsuresh9971
@sriramsuresh9971 4 жыл бұрын
yes
@jkloveya2412
@jkloveya2412 4 жыл бұрын
Raja music 🎉
@elvinm5392
@elvinm5392 4 жыл бұрын
Good
@shobanarohit5406
@shobanarohit5406 4 жыл бұрын
Super pa Tq
@-uec-ChandruS
@-uec-ChandruS 3 жыл бұрын
Music sollavea illa nanbaa..
@thirumalai8725
@thirumalai8725 3 жыл бұрын
It's evergreen....intha paadalai keattu kondea kangalai moodinaal avalavu inimaai irukirathu.....
@bindhu6865
@bindhu6865 Жыл бұрын
My God Lyrics full double meaning 🤣🤣
@Murali_Tharan
@Murali_Tharan 9 ай бұрын
The expressions both Prabhu and Sukanya are showing is killing. What a melody 😊
@MarriappanRani
@MarriappanRani 4 ай бұрын
இடையிலவிழுந்ததுஇளமனசுஇருக்கிறசுகம்அதுபலதினுசு❤
@vigneshr6285
@vigneshr6285 4 жыл бұрын
Nalla Jodi nalla Padam
Andhi Ila Vaanam   Chinnavar HQ
4:42
manikaraj1
Рет қаралды 17 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
Malliga Mottu
5:02
Ilaiyaraaja Official
Рет қаралды 138 М.
Thamarai poovukum song lyrics | Pasumpon | vidyasagar| Sujatha krishnachandar
5:25
Bloomingstar Tamil Song Lyrics
Рет қаралды 9 МЛН