No video

Kavala Kavala Illaye -ChristianSong | Gana Bala | Aaron Raja | Emmanuel Raja | Official Music Video

  Рет қаралды 46,397

Alpha Ministries

Alpha Ministries

2 жыл бұрын

Singers: Gana Bala, G. Aaron Raja.
Lyrics & Tune: G. Aaron Raja, Alpha Ministries (+91 9884104774)
Music: G. Emmanuel Raja, Alpha Music School.(+91 9941483019)

Пікірлер: 8
@alphaministries9135
@alphaministries9135 2 ай бұрын
Lyrics in Tamil: கவல கவல இல்லையே என் இயேசு என்னோடு இருப்பதால்(2) அவர் என்னை விசாரித்து நடத்துகின்றவர் என் குறைவுகளை நிறைவாக்கும் போதுமானவர்(2) என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்.(6) கவல கவல இல்லையே என் இயேசு என்னோடு இருப்பதால்(1) 1) அலைகள் மோதினாலும் நான் பயப்பட மாட்டேன் என் படகினில் இருப்பவர் மிகவும் பெரியவர் (2) அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே(2) அவர் வார்த்தைக்கு சகலமும் கீழ்ப்படிந்திடுமே(2) என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் அவர் செயல்களிலே மிகவும் பெரியவர்(2) என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்(2) 2) நான் இடறி விழுந்த நேரம் என்னை கரம்பிடித்தெடுத்தார் உயிர் தருகின்ற ஜீவ வார்த்தை எனக்கு போதித்தார்.(2) அவர் தருகின்ற ஜீவ தண்ணீரால் (2) எனக்குள்ளே ஜீவ நதிகள் பாய்ந்து ஓடுதே(2) என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் அவர் இரட்சிக்கின்ற மீட்பரானவர் (2). என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் (2). 3) இந்த உலகம் கைவிட்டாலும் எனக்கு கலக்கம் இல்லையே என் ஆத்ம நண்பர் இயேசு எனக்கு எப்போதும் உண்டு(2) கிறிஸ்து எனக்குள்ளே வாசம் செய்பவர் (2) அவர் அன்பை விட்டு என்னால் பிரிய கூடுமோ (2) என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் தன் ஜிவனையே எனக்கு தந்தவர்(2) என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்(2) கவல கவல இல்லையே என் இயேசு என்னோடு இருப்பதால்(2) அவர் என்னை விசாரித்து நடத்துகின்றவர் என் குறைவுகளை நிறைவாக்கும் போதுமானவர்(2) என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்.(6) In Tanglish: Kavala Kavala Ilaye En Yesu Enoodu Irupadhaal(2) Avar Ennai Visarithu Nadathukindravar En Kuraivugalai Niraivakkum Podhumaanavar(2) En Yesu Romba Romba Romba Nallavar(6) Kavala Kavala Ilaye En Yesu Enoodu Irupadhaal(1) 1) Alaigal Modhinaalum Naan Bayapada Maaten En Padaginil Irrupavar Migavum Periyavar(2) Avar Oru Vaarthai Sonnaal Podhume(2) Than Vaarthayaal Sagalathaiyum Undaakinavare(2) En Yesu Romba Romba Romba Nallavar Avar Seyalgalile Migavum Periyavar(2) En Yesu Romba Romba Romba Nallavar(2) 2) Naan idari Vizhuntha Neram En Karam Piditheduthaar Uyir Tharugindra Jeeva Vaarthai Ennakku Podhithaar(2) Avar Tharugindra Jeeva Thaneeraal(2) Enakkulle Jeeva Nadhigal Paindhu Oduthe(2) En Yesu Romba Romba Romba Nallavar Avar Ratchikindra Meetparaanavar(2) En Yesu Romba Romba Romba Nallavar(2) 3) Indha Ulagam Kaivittalum Ennakku Kalakkam Illaye En Aathma Nanbar Yesu Ennakku Eppodhum Undu(2) Kristhu Enakkulle Vaasam Seibavar(2) Avar Anbai Vittu Ennal Piriya Koodumo?(2) En Yesu Romba Romba Romba Nallavar Than Jeevanaiye Ennaku Thandhavar(2) En Yesu Romba Romba Romba Nallavar(2) Kavala Kavala Ilaye En Yesu Enoodu Irupadhaal(2) Avar Ennai Visarithu Nadathukindravar En Kuraivugalai Niraivakkum Podhumaanavar(2) En Yesu Romba Romba Romba Nallavar(6)
@dayanadaniya6910
@dayanadaniya6910 5 ай бұрын
Super 👍👍
@GraicySharmi
@GraicySharmi 10 ай бұрын
@user-cr3tz1mj8s
@user-cr3tz1mj8s 3 ай бұрын
Wow Super Song.. Must watch for everyone...
@RanjithPushpa-i4e
@RanjithPushpa-i4e 12 күн бұрын
1:26
@angelrosecmathew2625
@angelrosecmathew2625 7 ай бұрын
Let me get the lyrics in English
@alphaministries9135
@alphaministries9135 7 ай бұрын
Lyrics are added in the Description. Kindly Check..
@angelrosecmathew2625
@angelrosecmathew2625 7 ай бұрын
@@alphaministries9135 ok thanks brother 🙏👍
Giftson Durai - Rasikiren ( Official Music Video )
3:46
Giftson Durai
Рет қаралды 98 М.
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 50 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 11 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН
Kavala Kavala Illaye | Gana Bala | Aaron Raja Emmanuel Raja | Tamil Christian Song
7:24
Christian Music Media  UNMAIYIN THATHUVAM by GANA BALA 2018
9:36
Chennai Gana Studio
Рет қаралды 121 М.
ENGA VEETU RAAJAVAAM  | GANA BALA | RIP - 100 | SONG - 26
6:15
GANA BALA
Рет қаралды 1 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 595 М.
ANBU KADAL YAARAMA | GANA SUDHAKAR MADHA SONG | 1080P | 2020
5:56
GANA ENTERTAINMENT SONGS
Рет қаралды 3,9 МЛН
Christian Music Media -  NICHAYAM ILLA | TAMIL JESUS SONG | GANA BALA  2018
5:53
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 50 МЛН