Kavalai Kollathirungal | S.Sherlynal Samuel | Bro Nellai Jesurajan | Fr S J Berchmans| Tamil Gospel

  Рет қаралды 8,997

NadhamMusic

NadhamMusic

10 ай бұрын

#Kavalai_Kollathirungal #Berchmans #Jebathotta_Jeyageethangal #Nellai_Jesurajan
Kavalai Kollathirungal sung by Sis S.Sherlynal Samuel Music Composed by Bro. Nellai Jesurajane lyrics by Fr S J Berchmans.
Original Album : Jebathotta Jeyageethangal (Vol-26).
Concept and DOP Bro. Sam Prasad

Пікірлер: 11
@georgepradhap
@georgepradhap 9 ай бұрын
ஆகாரம் காட்டிலும் ஜீவனும்..ஆடைகளை காட்டிலும் உடலும் சிறந்தது எனவே நாளை கவலை கொள்ளாதே என்ற வசனம் தான் நினைவில் வருமளவு இப்பாடல் உள்ளது...
@samphotography5433
@samphotography5433 9 ай бұрын
Kavalai Kollathirungal கவலை கொள்ளாதிருங்கள் உயிர் வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம்-என்று 1. பறக்கும் பறவைகள் பாருங்கள் விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை பரமபிதா ஊட்டுகிறார் மறப்பாரோ மகனே (ளே) 2. கவலைப்படுவதினால் நமது உயரத்திலே ஒரு முழம் கூட்ட முடியுமா புதுபெலன் பெறவும் கூடுமா 3. நாளை தினம் குறித்து நம்பிக்கை இழக்காதே நாளைக்கு வழி பிறக்கும் - நீ இன்றைக்கு நன்றி சொல்லு 4. தகப்பனின் விருப்பத்தையும் அவரது ஆட்சியையும் தேடுவோம் முதலாவது -நம் தேவைகளை சந்திப்பார் - உயிர் வாழ 5. காட்டு மலர்கள் கவனியுங்கள் உழைப்பதில்லை, நூற்பதில்லை உடுத்துகிறார் நம் தகப்பன் உனக்கு அவர் அதிகம் செய்வார் - உயிர்வாழ Kavalai Kollathirungal - கவலை கொள்ளாதிருங்கள் Lyrics in English Kavalai Kollathirungal kavalai kollaathirungal uyir vaala ethai unnpom udal mooda ethai uduppom-entu 1. parakkum paravaikal paarungal vithaippathumillai, aruppathillai paramapithaa oottukiraar marappaaro makanae (lae) 2. kavalaippaduvathinaal namathu uyaraththilae oru mulam kootta mutiyumaa puthupelan peravum koodumaa 3. naalai thinam kuriththu nampikkai ilakkaathae naalaikku vali pirakkum - nee intaikku nanti sollu 4. thakappanin viruppaththaiyum avarathu aatchiyaiyum thaeduvom muthalaavathu -nam thaevaikalai santhippaar - uyir vaala 5. kaattu malarkal kavaniyungal ulaippathillai, noorpathillai uduththukiraar nam thakappan unakku avar athikam seyvaar - uyirvaala PowerPoint Presentation Slides for the song Kavalai Kollathirungal - கவலை கொள்ளாதிருங்கள் by clicking the fullscreen button in the Top left. Or you can download கவலை கொள்ளாதிருங்கள் PPT Kavalai Kollathirungal PPT Song Lyrics in Tamil & English Kavalai Kollathirungal Kavalai Kollathirungal கவலை கொள்ளாதிருங்கள் kavalai kollaathirungal உயிர் வாழ எதை உண்போம் uyir vaala ethai unnpom உடல் மூட எதை உடுப்போம்-என்று udal mooda ethai uduppom-entu 1. பறக்கும் பறவைகள் பாருங்கள் 1. parakkum paravaikal paarungal விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை vithaippathumillai, aruppathillai பரமபிதா ஊட்டுகிறார் paramapithaa oottukiraar மறப்பாரோ மகனே (ளே) marappaaro makanae (lae) 2. கவலைப்படுவதினால் 2. kavalaippaduvathinaal நமது உயரத்திலே namathu uyaraththilae ஒரு முழம் கூட்ட முடியுமா oru mulam kootta mutiyumaa புதுபெலன் பெறவும் கூடுமா puthupelan peravum koodumaa 3. நாளை தினம் குறித்து 3. naalai thinam kuriththu நம்பிக்கை இழக்காதே nampikkai ilakkaathae நாளைக்கு வழி பிறக்கும் - நீ naalaikku vali pirakkum - nee இன்றைக்கு நன்றி சொல்லு intaikku nanti sollu 4. தகப்பனின் விருப்பத்தையும் 4. thakappanin viruppaththaiyum அவரது ஆட்சியையும் avarathu aatchiyaiyum தேடுவோம் முதலாவது -நம் thaeduvom muthalaavathu -nam தேவைகளை சந்திப்பார் - உயிர் வாழ thaevaikalai santhippaar - uyir vaala 5. காட்டு மலர்கள் கவனியுங்கள் 5. kaattu malarkal kavaniyungal உழைப்பதில்லை, நூற்பதில்லை ulaippathillai, noorpathillai உடுத்துகிறார் நம் தகப்பன் uduththukiraar nam thakappan உனக்கு அவர் அதிகம் செய்வார் - உயிர்வாழ unakku avar athikam seyvaar - uyirvaala
@dhanamdhanam6593
@dhanamdhanam6593 9 ай бұрын
Too good. Congrats. Sheriynal. 🎉🎉🎉
@MuthuKumar-om1yn
@MuthuKumar-om1yn Ай бұрын
Super amma
@megalamegala6294
@megalamegala6294 5 ай бұрын
Wonderful✨😍
@kkkk-th8tk
@kkkk-th8tk 9 ай бұрын
Nice song please comming soon
@inbarani3587
@inbarani3587 9 ай бұрын
Praise be to God . May the Lord bless you and your ministry
@manoabraham2962
@manoabraham2962 9 ай бұрын
Nice ❤ god's presence
@madavanakirubakaran6733
@madavanakirubakaran6733 9 ай бұрын
Anointed song.
@BLESSINGACCHURCHREDHILLS
@BLESSINGACCHURCHREDHILLS 9 ай бұрын
❤❤❤❤❤❤❤
@premakala3235
@premakala3235 9 ай бұрын
❤ your voice is my favourite song lyrics super singer ma❤
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
Neerae En Belan | நீரே என் பெலன் | Tamil Christian Song | 4K | Jesus Redeems Ministries
5:22
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 1,7 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 6 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 497 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 676 М.