அற்புதமான பேச்சு. இன்று நான் ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டேன். சில புத்தகங்களில் கடைசியில் வானவில் 🌈 போட்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன். அதற்கான விளக்கத்தை இன்று தெரிந்தது. நன்றி, நன்றி.
@sambubala73773 жыл бұрын
சொல்லுவோமா தப்பா நினைப்பாங்களா என காலம் கடந்த என் நினைவுகளை அள்ளி வீசும் நிகழ்கால பாரதியே வாழ்க பல்லாண்டு வளர்க நலமுடன்.
@manibala54502 жыл бұрын
அருமை யான பேச்சு. ஆழ்ந்த கருத்து கள். மகிழ்ச்சி
@soundarkrish5402 жыл бұрын
அருமை சகோதரி. உங்கள் பேச்சை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. வாழ்த்துக்கள்
@prathishprathi74993 жыл бұрын
வணக்கம் உங்கள் பேச்சு கேக்க மிகவும் பிடிக்கும் எப்படி இவ்வாறு பேசுராங்க என்று வியப்பாக உள்ளது அருமை 6 ல் இருந்து 60 வரை கேக்க வேண்டியா பேச்சு நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும்🙏 நன்றி அம்மா
அருமையான பேச்சு உங்கள் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அருமை வாழ்த்துக்கள்
@orkay20223 жыл бұрын
வானவில்லின் மூலம் வாழ்வியலின் அருமை அழகாகவும் நகைச்சுவையாகவும் நளினனமாகவும் உரையாற்றிய சகோதரி பாரதி பாஸ்கர் பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறோம்🙏🎉🎉🎉👍 வானவில் என்பது சிறிது நேரம் தான் ஆனால் அதைக்கொண்டு வழங்கிய உரை ஞாலத்தளவு பெரிது. உங்கள் பணி தொடர மறுபடியும் வாழ்த்துகிறோம் 👍🙏
@rbalasubramani45943 жыл бұрын
அருமையான பேச்சு நல்ல கருத்துக்களை பேசியதற்கு நன்றி அக்கா இப்போது நீங்கள் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் உள்ளதாக அறிந்தோம் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@sikkandharkani62932 жыл бұрын
What a wonderful speach bharthi mom hats of u god bless u 100age I will pray always
@KamalaMami3 жыл бұрын
ஆஹா வானவில் பற்றி சொன்னது அருமை.உங்க பேச்சு கேட்க கேட்க இனிமை.
@annapooranimohan87073 жыл бұрын
பாரதி பாஸ்கர் அவர்களுக்கு தலை முதல் கால் வரை மூளை. அவரின் பேச்சைக் கேட்டால் படிக்காதவர்கள் ஏன் மூளையே இல்லாதவர்கள் கூட அவர் பேசுவதை மெய் மறந்து கேட்பார்கள் அவ்வளவு இனிமையாகப் பேசிப் புரிய வைப்பார்கள். அவர் நீண்ட காலம் வாழ்ந்து அவரின் பேச்சாலே அனைவரையும் சில மணி நேரமாவது நிம்மதியாக வாழ வைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன். நலமுடன். நன்றி.
@do.29192 жыл бұрын
Nee moo..
@gopalramadoss56843 жыл бұрын
ப௱ரதி ப௱ஸ்கரின் பேச்சு மிகவும் வெளிப்படைய௱கவும்,மிகச்ச௱துர்யம௱கவும் இருந்தது.
@mkngani47182 жыл бұрын
தின்ன சோறு தந்த விவாசயிகள்..
@boopathikrish6033 жыл бұрын
பாரதி பாஸ்கர் மேடம் பேச்சு எப்பவுமே சூப்பர்😍
@airtechn.p.komarasamy90153 жыл бұрын
அருமை சிறந்த சிந்தனை பேச்சு
@gmmurugeshgmmurugesh94652 жыл бұрын
பாரதியின் பேச்சு அருமை !வாழ்த்துக்கள் சகோதரி !
@vimalas64463 жыл бұрын
மேம் உங்க பேச்சு பெண்களுக்கு பெரிய உற்சாகம்.
@murugappanmurugappan62413 жыл бұрын
அருமையான பேச்சாளர், ஸ்ரீ மதி பாரதி பாஸ்கர் 👍
@ranganathan4163 жыл бұрын
பாரதி பாஸ்கரின் பேச்சில் முழுக்க முழுக்க மோடியின் எதிர்ப்பு மட்டுமே.
@k.pravinakuppusamyk.pravin6630 Жыл бұрын
Modi una kapathu varu
@mudraspanneerselvam63403 жыл бұрын
நல்ல உதாரணங்களுடன் நகைச்சுவையாக உள்ளத்தில் என்றும் நிலைத்திருக்கக் கூடிய அளவில் பேசிய பேச்சு. வாழ்த்துக்கள்
@govindank54983 жыл бұрын
R.Govindan, Ramapuram, Ch.89. திருமதி. பாரதி பாஸ்கர் உடல் நலம் பாதிக்கப் ப்ட்டு அப்பல்லோ மனையில் இருக்கும் இந்த நேரத்தில் நள்ளிரவு இந்த வீடியோவை கண்டு மன வேதனையோடு வியந்தேன். என்ன ஒரு அருமையாக இருக்கிறது. அர்த பூர்வமான, அருமையான பேச்சு. அந்த தாய் பூர்ண உடல் நலம் பெறவும், அவரது இந்த பேசும் திறன் மென்மேலும் சிறந்து தொடரவும்
@varshikaloganathsiva37772 жыл бұрын
Wow superb 👌
@urmiladomnic23633 жыл бұрын
What a spedch.your voice heart if all,als O one voice ofma super excellentcharmi I salutehou
@sivagamimuthu45643 жыл бұрын
அற்புதமான பேச்சு. திகட்டாத தேன் தமிழ் பேச்சு. வாழ்க வளமுடன்.
@manimekalaikathirvelan36913 жыл бұрын
தித்திக்கும் தேன் தமிழில் வணக்கம் மேடம் வாழ்க வாழ்க
@UshaUsha-kw2ne3 жыл бұрын
Mem unga speech enakku chinna vaya sila erunthu romba pidikkum
@sumithavenugopal78793 жыл бұрын
Excellent speech 🙏🙏 Thank you mam 👍👍🙏❤️ Stay blessed and long live 🙏
@balebala68973 жыл бұрын
நல்ல பேச்சாளர் வாழ்ந்துக்கள்... ஆனால் தமிழர் அல்ல அதுதான் வேதனை தெலுங்கு வம்சாவளியினர் இருப்பினும் என் வாழ்த்துக்கள் நன்றி அம்மா
@mobilered27763 жыл бұрын
Fantastic.... Super speach madam... மணமர்த நன்றி.....
@poothasamyp93853 жыл бұрын
அருமையான பேச்சு; இந்த பேச்சில் நம் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்தன.சிரிக்கவும் வைத்திருக்கிறது.ஆனால் சிலரை சீண்டவும் செய்திருக்கிறது என்றால் அதுதான் சரியான என்பேன்.
@ajitharavibabu303 жыл бұрын
உங்களை சந்திக்க் மிக்வும் ஆசை மேடம்
@sargunanayagi68113 жыл бұрын
My ever great👍👏👏😊 favorite speaker🔊. Inspired💪 myself
@user-gd8le1ko1j Жыл бұрын
petchil imayam madam❤❤
@selvaranirajan63792 жыл бұрын
I like your speech very much mam...vazhthukkal
@k.pravinakuppusamyk.pravin6630 Жыл бұрын
she is giving so many ideas for life,,, I like your speech madam. God bless you,,,❤
@yasopalani753 жыл бұрын
Life is so sweet same like you that people living this world . Thatst why life is so sweet your speech very happy and inspirationaln for us Thankyou Amma God giving more blessings for you Amma . Thankyou 🙏🙏🙏🙏
@premar68463 жыл бұрын
Namaste mam I am from Bengaluru I like you speech good words super mam😍😍👏👏👏👏👏👏😊👏😊😊😊😊😊😊
@vaigaraividiyal77893 жыл бұрын
அருமை உங்கள் பேச்சு அம்மா தன்னம்பிக்கை வரிகள் 👍
@stephenjayakumar76023 жыл бұрын
அருமையான விளக்கம் வானவ்விலுக்கு வாழ்த்துக்கள் சகோதரி
@sarojachakravarty85733 жыл бұрын
Well said Bharathi. I too am supporting all these people unwilling though.
@rajendran-palaniappan78363 жыл бұрын
எப்போதெல்லாம் மனம் சஞ்சலம் அடைகிறதோ அப்போது இப்பேச்சை கேட்டால் ஆறுதல் கிடைக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி திருமதி பாரதி பாஸ்கர்.
Bharathi basker mam ungal pechai nan migavum rasikirom
@palanivels74513 жыл бұрын
அருமையான தொகுப்பு இதற்கு மேல் வாழ்க்கை பற்றி யாராலும் பேச முடியாது. சகோதரி பாரதியை தவிர. நீடூழி வாழ வேண்டும்.
@sarojinithileeban66493 жыл бұрын
அருமையான பேச்சு கேட்க கேட்க திகட்டாத பேச்சு வாழ்க வளமுடன்
@swayamprakasaml14882 жыл бұрын
He are right
@swayamprakasaml14882 жыл бұрын
You are right
@swayamprakasaml14882 жыл бұрын
You are right
@seker91633 жыл бұрын
I admire your style of speaking. Your speeches are simply superb for a simple reason that you don't speak what you know but you speak what people want. Keep rocking madam 👍👍👍👍
@sumathiperiyasamy25592 жыл бұрын
வாழ்க வளமுடன். அக்கா
@dasdakeer3 жыл бұрын
அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் ...
@vaidyanathanr11733 жыл бұрын
அருமை தெரிந்திருந்தாலும்
@VedhaDarshini3 жыл бұрын
Super amma
@அன்புசிவம்சுவாமியப்பன்3 жыл бұрын
வாழ்க வளமுடன்!!!உலகம் இருக்கும் மனித இனம் இருக்குமா???
@sampathkumar41133 жыл бұрын
சூப்பர் மா
@maddyrangs3 жыл бұрын
கேட்க கேட்க திகடாத பேச்சு .. நன்றி அம்மா
@premasriram97113 жыл бұрын
Great madam🙏🙏fantastic speech
@kbalars3 жыл бұрын
இந்த நூற்றாண்டின் மகாகவி இந்த பாரதி 🙏🙏🙏
@kakhameed10502 жыл бұрын
👍🙏🤲👌
@shruthikumarkamal98932 жыл бұрын
Yoov pooya 😂😂 Bha rah thee Boss car yyaa 😂😂😂
@umamageshwari99233 жыл бұрын
Bharathi baskar mam ungala enaku romba pidikum
@lakshmisubramanyan7923 жыл бұрын
PRACTICAL Discourse. Wonded my Heart. Thank you Sister. ⚘🙏
Bharathi madam the talk is full of realities, well connected to the topic. All but facts narrated very interestingly. God bless you for may more such useful talks.
@subramanianprabhakaran59503 жыл бұрын
உற்சாகம் பொங்கும் பேச்சு. நிறைய விஷயங்கள் தெரிய வைத்த பேச்சு 🙏
@Puthiyapaadhai3 жыл бұрын
Super madam God bless you 👍🙏
@sumathisivaraman86093 жыл бұрын
Xcellent speech by bharthi mam
@bibogiddo55343 жыл бұрын
We are pray for you sister god grace with you
@swathi98313 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@johnjames73333 жыл бұрын
Very well explained Mrs Bharti
@faijalrahmaan5712 жыл бұрын
Speech no 1
@kalpanaravi65613 жыл бұрын
Very nice speach sister
@prakashprakash-nz6li2 жыл бұрын
Super maytam
@ponnaiahpathmanathan61133 жыл бұрын
You are an excellent speaker. Please get well soon 🙏🙏🙏
@umapathy3183 жыл бұрын
கருத்து ஆழமானது.. அற்புதம் ஆனந்தம் பேச்சு வள்ளலார் சபை சென்னை
@jayasankary57713 жыл бұрын
Peyaruketha pechu, bharathi kinda pudumai Penn thanks a lot
@ramkumar_97_0003 жыл бұрын
Thanks for the video
@Testpinky1233 жыл бұрын
Superb, Ma’am. Love it ❤️❤️
@chitrabala4483 жыл бұрын
சூப்பர் மா நீங்காள் .
@sandhiyap.v23362 жыл бұрын
Very good speech mam.😍
@varshikaloganathsiva37772 жыл бұрын
Wow superb 👌
@princyjack12742 жыл бұрын
வாழ்க உங்கள் பணி❤️
@தேனமுதம்2 жыл бұрын
பாரதி கண்ட புதுமைப்பெண்
@sarveshanveera55053 жыл бұрын
U are a great speakr. It's always interesthing listening to ur talk. Hats off to u.