நான் ஒரு மலையாளி. வருடங்களாக பட்டி மன்றங்கள் கேட்டு கேட்டு தமிழ் நன்றாக கற்று க்கொண்டேன். இன்றய தீபாவளி ஸ்பெஷல் ரொம்ப அருமையாக அமைந்தது. எனது அன்பு சகோதரிகள் ஆன திருமதி. பாரதி பாஸ்கரும் கமலா கமலாjavaharum Miha நன்றாக பே Peashi னார்கள். வாழ்த்துக்கள். 🙏❤️❤️❤️❤️🙏 Babus Creations Kottayam Kerala. 3.11.20024.
@muthurajm457818 күн бұрын
Kavita jawahar
@babuvarghese752017 күн бұрын
Sory, அவசரத்தில் கமலா என்று டைப் செய்து விட்டேன். மன்னிக்கவும்.
@selvi565117 күн бұрын
20024 Hi bro 2024 എന്നു മാറ്റുക
@bindhukrishnan625016 күн бұрын
നമ്മുടെ കേരളത്തിൽ ഇങ്ങനെ ഉള്ള പ്രോഗ്രാം ഇല്ല ഇത് തമിഴ്നാടിൻ്റെ മാത്രം പ്രത്യേകത.
@chanderasekaranchockalinga556715 күн бұрын
bm
@gopaln123221 күн бұрын
அனைத்து பேச்சாளர்க்களும் சிறப்பாகவும் மற்றும் நன்கு சிரிக்கும் அளவுக்கு பேசினார்.திருமதி பாரதி பாஸ்கர் மேம் தீர்ப்பு வழங்க முடிவு எடுத்த விதம் மிக சிறப்பு.
@SanjaimuruganSanjai22 күн бұрын
பாரதி பாஸ்கர் சகோதரி அவர்கள் நடுவராக இருப்பதை விட போட்டி பேச்சாளராக அவர் களம் காண்பது மிக அருமையா இருக்கும்!
@mohamedjakiria820021 күн бұрын
பாரதிநடுவர்உறைசூப்பர...
@ramachandranadvocatetaxcon601119 күн бұрын
⁰@@sylsha.Ravi-0205
@babuvarghese752018 күн бұрын
கல்யாண மாலையின் தீபாவளி ஸ்பெஷல்! திறமை உள்ள ஏழு பேச்சளர்களின் Vanaa veadikkai போன்ற பேச்ச்சுக்கள் எல்லாம் மிக மிக அருமை யாக இருந்தது. எல்லோருக்கும் குறிப்பாக திரு. மோகன் சார் அவர்களுக்கும் மீரா மேடத்திற்கும் எங்களது உள்ளம் கனிந்த பாராட்டுகள்! 🙏❤️❤️❤️🙏 Babus Creations Kottayam, kerala. 3.11.2024
@murugesanslm921419 күн бұрын
எங்கள் அன்பு அக்கா பாரதி பாஸ்கர் தமிழ் எப்போதும் போலவே தித்திக்கிறது, அக்கா நலமுடனும், பலமுடனும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் அக்கா,
@VRTMUSICALS-s6e22 күн бұрын
சொல்லின் நாச்சியார் உயர்திரு பாரதி பாஸ்கர் அவர்களின் தலைமையில் வெள்ளிவிழா காணும் கல்யாணமாலைக்கும் சிறப்பாக பேசிய அனைத்து பேச்சாளர்களுக்கும் வாழ்த்துகள்
முடிவெடுக்கும் அதிகாரம் ஆண்கள் தான் என்று ஆணித்தரமாக எடுத்து சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது நடுரோட்டில் அடிபட்டு இறப்பதற்கு முன் வேகமாக முன்னேறி செல்வது போன்ற நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டுதான் நன்றி நன்றி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@VALLARASUPANDIAN21 күн бұрын
சிறப்பானபாரதி மேடம் நல்ல விஷயங்களை பட்டிமன்றத்தில் கொண்டு வந்ததற்கு நன்றி
@nandhakumar963221 күн бұрын
திருமிகு.பாரதி பாஸ்கர் மேம் உட்பட அனைவருக்கும் அன்பு வணக்கம். அருமையான தீர்ப்பு. 60-40 என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எல்லா அப்பாக்களும் ராஜாக்களாக இருப்பதில்லை. ஆனால் தன் மகள்களை பேரரசிகளாக வளர்க்கிறார்கள் என்று சொன்னது உண்மை. சூப்பர். திருமிகு. பாரதி பாஸ்கர் அவர்கள் நடுவராக மின்னுகிறார். நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மேம். நன்றி.
@jayponkm21 күн бұрын
@@nandhakumar9632 60 போதுமாங்க? திருமணம் ஆகியிருந்தா ...ஆகியிருந்தா என்ன ஆனாத்தான் இப்படி பேச வரும். உங்க மனைவியும், உங்க அம்மாவும் ஏன் உங்க சகோதரியும் கூட இளவரசிகளாய் பிறந்த வீட்டில் இருந்து பேரரசிகளாய் வாழ ஆசைப்பட்டவர்கள்தான். ஆண்களின் குறுகிய எண்ணம் பார்த்தீங்களா? தான் பெற்ற பெண் பேரரசிகளாய் வாழணும்னு தியாகம் செய்வாங்க. தன்னோடு வாழவந்த மற்றவர்களின் இளவரசிகள் மனிதராய்கூட தெரிவதில்லை பெரும்பாலான ஆண்களுக்கு.
@sivaneshravi22 күн бұрын
நான் பார்த்த பட்டிமன்றங்களில் இன்று தான் ஒரு பக்கமாக தீர்ப்பு வழங்கப்பட்டது எப்பவுமே இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் பாரதி அம்மா அவர்கள் superrrrr excellent Marbulas unbelievable🤩🤩🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍
@VALLARASUPANDIAN21 күн бұрын
மிக அருமையான பேச்சு மிக அருமையான நன்றி
@CheersMK22 күн бұрын
நடுநிலையான தீர்ப்பு ...மற்றும் இந்த நிலை மாறவேண்டும் எனும் சிந்தனை போற்றுதலுக்கு உரியது..பாராட்டுக்கள் மற்றும் வாழ்துக்கள் அனைவருக்கும் !
@raghunathank802520 күн бұрын
இந்த கல்யாண மாலை சிறப்பு பட்டிமன்றத்திற்கு வந்த பேச்சாளர்கள் அனைவருக்கும் பல லட்சம் சன்மானம் முழுமனதோடு கொடுப்பார்கள் கல்யாண மாலை ஏற்ப்பாட்டாளர்கள் ஏனென்றால் இளிச்சவாயன்கள் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் வாழ்க வளமுடன்
@saraswathisubramani324918 күн бұрын
😊😊😊😊
@peterpandiyan48621 күн бұрын
Super pattimandram very nice thanks for everyone sir and mam
@wanderlust_NL11 күн бұрын
After a long time nalla oru pattimandram.. Ella pechalargalum nalla points.. Sema laughed nicely
@ramalakshmis818818 күн бұрын
தெய்வானை அவர்கள் பாரதி பாஸ்கர் மாதிரியே பேசுகிறார்கள் மிகவும் அருமை
@bethanasamypandurengan990220 күн бұрын
சரியான தீர்ப்பு,
@sekarg503320 күн бұрын
பாரதி பாஸ்கர் அவர்கள் உரை தீர்ப்பு மிகவும் அருமை. அவர்களின் பேச்சு எப்போதும் போல மிகவும் அருமை.
Raja sir nnermaya iruppara oru varthavkooda iva illa ellame poy
@plakshmi37520 күн бұрын
👌மேடம், என் புருஷன் அப்படித்தான், நானும் சமாளிக்கிறேன்
@venkatesans897120 күн бұрын
Bharathi baskar only for eligible for group speaker🔊 only. Salaman Pappaiah only the man for center for all of us. Also 👭👬we are wants only Pappaiah and Raja only. 😢😮😅😊
@S.kannanS.kannan-u2o22 күн бұрын
கல்யாண மாலையில் இந்த காணொளி மிக அருமை பேச்சாளர்கள் அனைவரும் உரையை பதி விட்டார்கள் வாழ்க தமிழ் வளர்க இசைக்குழு
@AagnaAnand18 күн бұрын
தலைப்பை ஆண்களுக்கும் பெண்களுக்கும் அணியை மாற்றிக்கொண்டு தந்திருக்க வேண்டும். சமுதாயம் திருத்த நல்ல முன்னெடுபாக திகழும். அனைவருக்கும் தீம் ஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்
@SivakumarSumathi-g4x19 күн бұрын
பாரதி பாஸ்கர் நடுவரா வரும்போது எப்படி இருக்க வேண்டும் என்று நான் வியந்து கொண்டிருந்தேன் ஆனால் சாலமன் பாபாவை போல சூப்பர் சூப்பர்
@SuongChauPhi3 күн бұрын
I joined 4ra’s fantasy league and it’s fantastic! the new ad convinced me to try it.
@YardQuốcHải3 күн бұрын
Yeah, man 4ra’s explanations are so clear. even newbies can start easily now.
@raguraman210220 күн бұрын
சாலமன்பாப்பையா வின் தலைமை நகைச்சுவை கலந்தது, பாரதி பாஸ்கரின் தலைமை கூர்மையானது, இறுதி உரை பேச்சாளர்களுக்கு நிகராய் இருந்ததில் வியப்பில்லை, வழங்கப்பட்ட தீர்ப்பு பாராட்டுக்குரியது, உடன், இது மாறவேண்டும் என்ற கர்ஜனை அவரின் பேருக்கு (பாரதி- க்கு ) உரியது.
@jeyarangan.m747520 күн бұрын
Nandri arumaiyan therpu
@jamesxavier114922 күн бұрын
🎉 அருமையான + கருத்தான + சுவாரசியமிக்க பட்டிமன்றம். Thank you Kalyanamalai!
@Kathiravan-o3p22 күн бұрын
அருமையான பட்டிமன்றம். அனைத்து பேச்சாளரகள் நல்ல பேச்சு. வாழ்க வளமுடன்.
@Maranprt20 күн бұрын
GREAT BARADHI BASKAR SPEACH
@PeteBachLien3 күн бұрын
Yes bro, 4RA bets are the easiest and most fun . The interface is smooth and placing bets is a breeze. I'm ready for some action! Who's with me?
@SanjaimuruganSanjai21 күн бұрын
சாலமன் பாப்பாயா அய்யா மாதிரியே நடுவராக அருமையான பேச்சு பாரதி பாஸ்கர் அம்மையார்!👌👌👏👏
@Hemalatha-z7c9 күн бұрын
Deivanai speech 👌👌👌👌
@kalairanjanw850520 күн бұрын
அடுத்த தலைமுறை நடுவர் குழு தயாராவது ஆரோக்கியமான விடயம்..
@LâmHoàngHạnh3 күн бұрын
Betting on 4ra feels so real and exciting now. they’re really upping their game.
@dhanamr885821 күн бұрын
ஆண்கள் முடிவெடுப்பது தவறாக இருந்தால் அதற்கு சப்போர்ட் அதிகம் இருக்கும். ஆனால் ஒரு பெண் முடிவெடுத்து அது சரியாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஒருவேளை அது தவறாகப் போய்விட்டால் அவ்வளவு தான் முதலில் அந்தக் குடும்பம் அக்கம் பக்கம் ஊரு உலகம் என அனைவரும் பேசித் தீர்த்து விடுவார்கள் இது தான் எதார்த்தம்😢😢😢
@vijaya501221 күн бұрын
Very True👍
@ramadossg303519 күн бұрын
மணோகர் தேவதாஸ் , மகிமா பற்றி , பாரதி madam கூறியது , மிகுந்த தன்னம்பிக்கை தருகிறது ..! நன்றிம்மா.
Rajkumar sir speech semma Saravedi ! Sirippa adakka mudiyala Neraya family la payan thappu pannina mother will support him Very correct Revathi subbulakshmi madam 10000 wala cracker Sariyana speech Very interesting 😂😂
@bindhukrishnan625016 күн бұрын
Wonderful 👍
@babuvarghese752018 күн бұрын
வன்சி கோட்டை வாலிபன் படத்தில் வரும் பத்மினி, வைஜெயந்தி மாலா டான்ஸ் போல் போல் தான் பாரதி பாஸ்கர், கமலா ஜவகர் போன்றவர்கள் பேச்ச்சும். ரொம்ப ரொம்ப அருமை. வாழ்த்துக்கள்! 🙏❤️❤️❤️🙏 Babus Creations, Kottayam, kerala. 3.11.2024
Broo, even if we lose, it's gonna be okay because we'll still have Finch. He makes everything more enjoyable.
@TônLinhPhương3 күн бұрын
The cricket vibes at 4ra are stronger with Finch, man. It's like having a captain for our betting team!
@vimalanatarajan602518 күн бұрын
மிக அருமை சகோதரி
@paramasivamparamasivam306022 күн бұрын
வணக்கம் மிகவும் அருமை நல்ல தீர்ப்பு. ❤❤❤😊😊🎉🎉🎉🎉
@panduranganveerasamy632320 күн бұрын
அம்மா தான் முதல்குரு
@June-30-o619 күн бұрын
Nice show, Bharathi ma'am always rocks 😊 But the Salomon sir speech from the judge's seat is extraordinary ❤
@rameshrameshep565721 күн бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@Magi-01-22 күн бұрын
❤ super
@SamSjs-eq2xu22 күн бұрын
Nice judgement. Thank you all
@mypointsk1921 күн бұрын
Naan ninaichiddu irunthan ivanga ennavo penkalukkusaarpaa kuduththuduvaangalo. But she is honest about life thalaivanakkangal Madam. Also intha mudiveduththu sirantha judgment kudungura ungalai pondra irumpu penkalum irukkathaan seykiraarkal. The woman like you equal to 10 dads. My mom and wife are one of them too. 😢😢😢😢❤❤❤❤❤
@maheswaranmanivel772121 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா
@mohammedfarookmashaallah763810 күн бұрын
தெய்வானை அருமையான பேச்சு
@PushpaPushpa-o6g11 күн бұрын
பாரதி நடுவராக. வந்து விட்டீர்கள்
@narayanand.r747322 күн бұрын
Pattimandram all speech excellent
@chithiraiselvanc210219 күн бұрын
கல்யாண மாலை பட்டிமன்றம் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மிகவும் சிறப்பு திரு மோகன் சார் அவர்களுக்கும் திருமதி மேடம் மீரா நாகராஜன் அவரகளுக்கும் நன்றி திருப்பூர் சி. சித்திரைச் செல்வன்
@kgramaswamiram75549 күн бұрын
பாரதி பாஸ்கரின் தீர்ப்பு சரி யானதே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌🙏
Mrs.Bharathi Baskar is brilliant in English language and her writings are a kural every Saturday in Times of India superb.She describes the kural and related events and she justifies Poet Valluar's kural.
@rajajegadeesan24520 күн бұрын
இந்த தீர்ப்பு ஒரு மைல் கல்
@shansilahb379720 күн бұрын
Super speech ❤❤❤❤❤
@kodikambamjothidar22 күн бұрын
அற்புதமான பட்டிமன்றம்.வாழ்த்துக்கள்
@krishnakumari699322 күн бұрын
Fantastic program
@panduranganveerasamy632320 күн бұрын
இலாவினிகச்சேரிபோல்இருக்கிறைது
@panduranganveerasamy632320 күн бұрын
நன்றி
@rajajegadeesan24520 күн бұрын
ஒரு ஆண் நடுவரால் இவ்ளவு சிறப்பான தீர்ப்பு கொடுக்க முடியுமா
@Honest-true12 күн бұрын
அக்காலத்து பெண்களைப்பற்றி இக்காலத்து பெண்கள் ஆழமாக படித்து இருக்கிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏட்டுசுரைக்காய் கூட்டுக்கு உதவாது.காலம் மாறி....மாறி விட்டது
@ĐinhMỹHường3 күн бұрын
Yeaah, seeing top players support 4ra makes it trustworthy. it’s a solid betting platform.
@RevillÂnCát3 күн бұрын
Every new 4ra promo makes me want to bet more. they’re doing an amazing job.
@kumaraguruelumalai11917 күн бұрын
திருமதி பாரதி பாஸ்கர் சிறந்த பேச்சாளர் சிறந்த நடுவர் அல்ல.
Thanks to Bharathi Baskar for appreciative speech of Padma Shri Manohar Devadoss💐👏🏻👏🏻 எல்லாம் வல்ல இறையருளால் அவரது ஆன்மா வானுறை தெய்வத்துள் அமைதியுறட்டும்.🙏 அருமையான பட்டிமன்ற விவாதம். 👏🏼👏🏼 When it comes to decision making to handle the problems, it is men. As noted, women are yet to reach there. Even men expect the decision be told and discussed if it is taken by women. என்னதான் இருந்தாலும் ஆண்கள் கவர்னரைப் போலத்தான். Only for final yes. இல்லத்தின் ஆட்சி அதிகாரங்கள் எல்லாம் பெண்கள் கையில்தான். தலைப்பில் "புத்தசாலித்தனமாக" என்று குறிப்பிட்டுக் கேட்பதால் ஆண்கள்தான் என்று நடுவர் முடிவு செய்துவிட்டார் போல் தோன்றுகிறது.😂 வாழ்க தமிழ்.💐🇮🇳💐
@mayilhsamyiiuuu959520 күн бұрын
Super Decision B. B🎉🎉🎉,👍😁😁😁
@DoanKimNganNhung3 күн бұрын
World Cup T20 coming soon with 4rabet, I am so excited to bet and win big ! Watching the matches and betting at the same time, can't wait!
@SanjaimuruganSanjai21 күн бұрын
அருமை அருமை நடுவர்சகோதரி அவர்களே!👌👌👏👏
@balambikathanulingeswaran332715 күн бұрын
An Excellent pattimantam Well done Keep on rocking
@billabilla648621 күн бұрын
எங்கள் ஐயா நடுவராக இல்லாத சில பட்டிமன்றங்களை பார்ப்பது எனக்கு கொஞ்சம் மன கஷ்டம் எனக்கு ஒரு ஆறுதல் எங்க அக்கா அவர்கள் நடுவராக இருக்கும் முதல் பட்டிமன்றத்தை நான் முதன்முதலில் பார்க்கிறேன் அதற்கு வாழ்த்துக்கள் எங்கள் ஐயாவுக்கும் ஏனைய உடன்பிறப்புகளுக்கும் என்னுடைய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் இவன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தற்கொலை படை திருநெல்வேலி எம்.பி. எம். மற்றும் விஜயகாந்த் நலம் விரும்பி