வாழ்க வளமுடன் அய்யா! சோதனைகள் நம்மை மேலும் வலிமை பெற, புதிய அறிவு பெற மற்றும் செல்வாக்குடைய மனிதராக வளர உதவுகின்றன. பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும்.
@abiramansuganthan853Ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா. மனதுக்கு இதமாக இருந்தது கவலைகள் அடங்கிய உணர்வோடு தாங்கள் கூறக் கூற மூச்சை கவனித்துக்கொண்டு இருக்கும் போது எண்மங்கள் வருவதை தடுக்கும் உன்னதமான நிலையை பெற்றேன். மனமும் சாந்தமாக இருந்தது. நன்றி குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா வாழ்க வளமுடன்😊😊😊😊
@vewavethathiriАй бұрын
உண்மையில் ஆழமான ஆன்மிக நிலையை பெற்றதற்கு வாழ்த்துக்கள். பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!
@abiramansuganthan853Ай бұрын
வாழ்க வளமுடன் அமைதியில் உறைந்தது மனம், எண்ணங்கள் துரத்தப்பட்டு உயிரில் மனம் கலந்து மூச்சை கவனிக்கும் போது ஏற்பட்ட மாற்றங்கள் ,கண் கலங்கியது ஐயா. வாழ்க வளமுடன் தங்கள் மூலம் பலபேரின் மனங்கள் இந்த தவத்தின் மூலம் அமைதியடையட்டும். அமைதியான தங்கள் வார்த்தையில் மனமும் அமைதியடைந்து தியானத்தை நோக்கியது. வாழ்க வளமுடன் குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா.😊😊😊
@vewavethathiriАй бұрын
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!