கவலை தரும் நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?(How to Erase your Painful Memories?)

  Рет қаралды 17,612

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

6 ай бұрын

❤️ நினைவுகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி?
❤️ மன அமைதிக்கான வழிமுறைகள்
Piano Cover:
Gogul Ilango
youtube.com/@g...
• Mounam Pesiyadhe Theme...

Пікірлер: 195
@gayukavya7236
@gayukavya7236 5 ай бұрын
எல்லாம் மாயை என்று கடகும் பக்குவம் வர வேண்டும் .. ஒவ்வொரு கணமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் நிதானமாக பொறுமையாக செயல் பட வேண்டும் நன்றி சார் 🙏 சிவாய நம ஓம் நமசிவாய♥️
@santhiyas7187
@santhiyas7187 5 ай бұрын
நன்றி பா. நீங்கள் இறுதியாக சொன்னது போல் நான் இறைவனை மிகவும் நேசிக்கிறேன். அந்த இறை சிந்தனையே எனக்குள் ஆனந்தத்தை அளிக்கிறது. என்ன கஷ்டம், தீமை வந்தாலும் அவன் இருக்கான் பாத்துக்குவான்னு நிம்மதியா இருக்கேன். நீங்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை.🎉❤
@mynaasmynaas
@mynaasmynaas 5 ай бұрын
வணக்கம்
@prajusarjusaranya5161
@prajusarjusaranya5161 5 ай бұрын
இக்கணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏 இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏
@janarthananthanan7799
@janarthananthanan7799 5 ай бұрын
நன் தியானம் செய்யும் போது அற்புத அனுபவத்தில் அற்புதம் கடவுள் 🎉🎉🎉🎉
@dhanashekar9107
@dhanashekar9107 5 ай бұрын
உங்கள் பதிவிற்கும் பிரபஞ்சத்திற்கும் மிகவும் நன்றி sir ❤🙏🙏
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 5 ай бұрын
மிக அருமை அருமையான பதிவு மிக்க நன்றிகள் ஐயா
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 18 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ iloveperapanjam
@velmariammal3392
@velmariammal3392 9 күн бұрын
நன்றி சாமி 0:10
@meenadevi1902
@meenadevi1902 5 ай бұрын
இந்தப் பதிவு எனக்காகவே வழங்கியது போல் இருந்தது சார். மனதிற்கு மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளது சார் நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும். இந்த பதிவை வழங்கிய பிரபஞ்சத்துக்கும் நன்றி🙏🙏 உங்களுக்கும் நன்றி🙏🙏🙏 சார்
@Tamilselvi-jq4ip
@Tamilselvi-jq4ip 5 ай бұрын
Vazhga valamudan
@PrabhuCute
@PrabhuCute 5 ай бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மனதிற்கு மிக ஆறுதலான வார்த்தைகளை வாரி இறைத்து, நான் பட்ட பெரும் மனக் காயங்களுக்கு அருமருந்தாக இருக்கின்றது அண்ணா... உங்களுக்கும் இந்த பிரபஞ்ச சக்திக்கும் நன்றி... நன்றி... நன்றி...
@rvathinarvathina6045
@rvathinarvathina6045 5 ай бұрын
நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் tq sir 🎉🙏
@marymusic...9160
@marymusic...9160 5 ай бұрын
மிக அருமையான பதிவை கொடுத்த உங்களுக்கும் நான் உயிராக நேசிக்கும் பிரபஞ்சத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏நீங்கள் சொன்னதுபோல கசப்பான நினைவுகள் என்னை சாவின் விளிம்பிற்கே கொண்டுசென்றது உங்களின் பதிவுபோல நிறைய உண்மையுள்ள பதிவுகளை கேட்கின்றேன் அது என்மனதிற்கு ஆறுதலாக இருக்கின்றது நான் வணங்கும் தெய்வங்களும்,இயற்கையும்,என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சமும் துணையாக இருந்து நல்வழி நடத்துகிறார்கள்🙏 சந்தோஷமாக இருக்கின்றேன் மிக்க நன்றி 🙏🙏
@mynaasmynaas
@mynaasmynaas 5 ай бұрын
vanakkam
@mynaasmynaas
@mynaasmynaas 5 ай бұрын
நலமா
@alagubabi9036
@alagubabi9036 5 ай бұрын
இந்த பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி
@saranyaramaswami2835
@saranyaramaswami2835 5 ай бұрын
Alagana varthaigal anbana varthaigal nandri bro
@Natarajan7565
@Natarajan7565 4 ай бұрын
நன்றி! நன்றி!! நன்றி!!!
@srk8360
@srk8360 5 ай бұрын
மிக மிக அருமை. நிறைவில் கூறிய கவிதை மிகவும் இனிமை.. நன்றி 🙏💐💐💐💐💐💙💙💙💙💙💞
@chitrasanjay6736
@chitrasanjay6736 5 ай бұрын
அருமை அருமை டாக்டர் மிக்க நன்றி
@thenumozhi3315
@thenumozhi3315 5 ай бұрын
இந்த பதிவு எனக்காகவே வந்த மாதிரி இருந்தது... நன்றிகள்
@mahalinggam6836
@mahalinggam6836 5 ай бұрын
vanakam sir 🙏🙏 arimai sir nalle purithal unggalode video parthale nalle purithal kadaikum rombe nandri koodi nandri sir vaalge valamudan vignesh sir 🙏👍👌👍👌👍
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 5 ай бұрын
நன்றி பிரபஞ்சமே ❤❤❤❤❤
@alexiashiva5750
@alexiashiva5750 5 ай бұрын
Nandri anna naan epozhudum irai sinthanaiyodu vaazhgiren ennagul oru nanbigaiyai ounargiren. Vaazhga vaiyagam vaazhga valamuden
@anandakumar3014
@anandakumar3014 5 ай бұрын
❤அய்யா,🙏 🙏 🙏 🙏 🙏 🙏❤
@samaneethi-jv8kh2lb3u
@samaneethi-jv8kh2lb3u 5 ай бұрын
சுவாசத்தை உன்னிப்பாக கவனித்தால் உடல் நான் அல்ல என்பதை தெளிவாக உணரலாம். ஆதலால் இன்பம் துன்பம் இரண்டுமே ஒன்றுதான் என்ற பக்குவமும் வரும். விருப்பு வெறுப்பு இல்லா நிலையை நாம் அடைய மிகவும் உதவும். குருவின் கை கோர்த்தால் அனைத்தும் சாத்தியம். நீ தேட வேண்டியது குரு. உனக்கு குரு கிடைத்தால் இறை உன்னைத் தேடி வரும். ஐயா! தாங்கள் கூறிய அனுபவம் எடுத்து இருக்கிறேன். இருப்பினும் இக்கலிகாலத்தில் மிகவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முன்னேற முடிகிறது. என் குருவின் மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொரு படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறேன் இறை அனுபவத்தை உணர.
@karthikeyiniperiasamy306
@karthikeyiniperiasamy306 5 ай бұрын
இந்த சமுதாயத்திற்கு தங்களை படைத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி இறைநிலைக்கு நன்றி❤❤❤
@visalakshi9856
@visalakshi9856 5 ай бұрын
உங்கள் கருத்துக்களை உள்வாங்கிய பின்னர் ஏற்கனவே இருந்த இறைநம்பிக்கை மேலும் அதிகரித்தது நன்றி சார்.இறைவன் அனைத்து சூழ்நிலையிலும் தங்களை போல வழிகாட்டியை அனுப்பி வாழவைத்து கொண்டிருப்பதற்கு நன்றி இறைவா. நன்றி சார்
@sampathpriya4916
@sampathpriya4916 5 ай бұрын
Thank you sir🙏🙏🙏Thank you universe🌌🌌🌌❤❤❤
@muthulakshmidhamodurairaj8979
@muthulakshmidhamodurairaj8979 5 ай бұрын
Yes I felt very happy moments in walk with nature. Today happened this for me. Thanks universe 🎉.one more thank for this video 🙏🌈
@mynaasmynaas
@mynaasmynaas 5 ай бұрын
vanakkam
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 5 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏💐💕
@radha4538
@radha4538 5 ай бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா
@mrprodigy1451
@mrprodigy1451 5 ай бұрын
பதிவு சிறப்பாக உள்ளது
@simplesmart8613
@simplesmart8613 5 ай бұрын
உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு மிகுந்த நம்பிக்கை தரும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள்
@prabhupadmanaban7323
@prabhupadmanaban7323 Ай бұрын
அருமை
@irfanathai
@irfanathai 5 ай бұрын
Thanku lots sir to educate us to overcome negative thoughts.
@SuganyaNancy
@SuganyaNancy 5 ай бұрын
Sir ungala parkumbothu oru happy vibe enakulla create agiduchu sir thank you soo much sir
@mynaasmynaas
@mynaasmynaas 5 ай бұрын
வணக்கம்
@SuganyaNancy
@SuganyaNancy 5 ай бұрын
@@mynaasmynaas hello sir 🤗
@mynaasmynaas
@mynaasmynaas 5 ай бұрын
hi
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 5 ай бұрын
நன்றி தோழர் 🙏🙏🙏,,,
@thiruthiru1748
@thiruthiru1748 5 ай бұрын
வாழ்க வளமுடன் ❤️
@KannsLaavan-dj5ie
@KannsLaavan-dj5ie 4 ай бұрын
Nandri sir for giving good message and also God and universe
@Ravi-hw1ss
@Ravi-hw1ss 5 ай бұрын
உண்மையிலேயே உங்க வீடியோ பார்த்தால் ரெம்ப நல்ல உணர்வுகள் தோணுது
@shreevari6641
@shreevari6641 3 ай бұрын
நன்றி நன்றி 🙏
@sivananthini4099
@sivananthini4099 5 ай бұрын
Thank you Vignesh sir 🙏 Beautiful teachings sir ✨ * How to overcome negative taughts * Receiving positive energy from Mother Nature ♥️ Explore Nature 💚 Tq for beautiful video sir 🙏
@mynaasmynaas
@mynaasmynaas 5 ай бұрын
hii
@user-gy8tj7qs5s
@user-gy8tj7qs5s 5 ай бұрын
மிக சிறப்பு .நன்றி
@muthulakshmidhamodurairaj8979
@muthulakshmidhamodurairaj8979 5 ай бұрын
Arumai
@srinivassrinivas2164
@srinivassrinivas2164 5 ай бұрын
அருமை.
@kandiahp8072
@kandiahp8072 5 ай бұрын
👏👏👏👍🙏thank you Sir, nice video
@kamatchivijayan3380
@kamatchivijayan3380 2 ай бұрын
Nandri sir
@jayanarasimman6425
@jayanarasimman6425 5 ай бұрын
Excellent Sir
@mynaatmynaat
@mynaatmynaat 22 күн бұрын
மிக்க நன்றி.
@VijayR-rw4qk
@VijayR-rw4qk 5 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் 😊
@pvbuilders4183
@pvbuilders4183 5 ай бұрын
நன்றி அய்யா
@user-tn7ry3dk8q
@user-tn7ry3dk8q 5 ай бұрын
Great
@vasanthivas7052
@vasanthivas7052 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா!
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 5 ай бұрын
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
@sivasangaran7388
@sivasangaran7388 5 ай бұрын
தேங்க்யூ சார்❤❤❤❤❤
@manijothi4980
@manijothi4980 18 күн бұрын
🤝
@vardharajanmathu1837
@vardharajanmathu1837 5 ай бұрын
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
@malarvizhisenthamilkumar4155
@malarvizhisenthamilkumar4155 5 ай бұрын
நீங்கள் படித்த புத்தகங்களின் பெயர்களை சொன்னால் உதவியாக இருக்கும்
@Lakshmi-lakshmi7287
@Lakshmi-lakshmi7287 5 ай бұрын
Thank you so much sir🙏🙏🙏.Thank God.🙏🙏🙏 Thank you Universe🙏🙏🙏
@theyagarajan2773
@theyagarajan2773 5 ай бұрын
100%உண்மை மூச்சு கவனித்து பயணடைந்தேன் நன்றி நன்றி நன்றி
@muruganv6118
@muruganv6118 5 ай бұрын
வழி காட்டும் தெய்வம் நீங்கள்🙏
@samuelsamuel9596
@samuelsamuel9596 5 ай бұрын
Super video 💯🕊️
@indhirat53
@indhirat53 5 ай бұрын
I ❤ my universe
@user-lk1ok5rt3m
@user-lk1ok5rt3m 16 күн бұрын
Thank you sir 🙏🙏🙏
@balasaraswathi6515
@balasaraswathi6515 4 ай бұрын
Very nice thambi
@annaboy9360
@annaboy9360 5 ай бұрын
Om nama shivaya 🙏🏼
@pa.manivasaham3785
@pa.manivasaham3785 5 ай бұрын
நன்றி அண்ணா 🙏❤️
@mynaasmynaas
@mynaasmynaas 5 ай бұрын
மிக்க நன்றி❤.
@vanitharsmy
@vanitharsmy 4 ай бұрын
Nandri aiya🎉
@indrahganes1361
@indrahganes1361 5 ай бұрын
Anna Nanri 🙏🏻
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏
@saradhamanickam4923
@saradhamanickam4923 5 ай бұрын
Very nice Dr.Anna...❤💐🌹🌺 Excellent 👌 thannilai marandhu,perinbha nilai adaivade manithanin latchiyam endru manathil ninaithu vaazhum makkalil oruthi naanum,ungalai pol....Ithuvum kadandu pohum....🎉🎉👋👋👋🙏🙏🙏🙏na...
@maheshbitcse
@maheshbitcse 5 ай бұрын
Thanks sir
@arularasu-uh1ln
@arularasu-uh1ln 5 ай бұрын
மிக மிக அற்புதமான பதிவு சார் மிக்க நன்றி.... நீங்கள் சொல்கின்ற வார்த்தைகள் அனைத்தும் சரியானவை...
@psgdearnagu9991
@psgdearnagu9991 5 ай бұрын
Thank you so much Anna 🎉🎉🎉🎉🎉
@raghavendrakumar4915
@raghavendrakumar4915 5 ай бұрын
நன்றி ❤
@ashiqsiddiq7888
@ashiqsiddiq7888 3 ай бұрын
👍
@sujathaiyappan5733
@sujathaiyappan5733 5 ай бұрын
Thanks for sharing Dr Vazgha valamudan Even I felt this with Music n Nature
@jeynarani6141
@jeynarani6141 5 ай бұрын
Thank u sir.
@SenthilSakthivel-vs6op
@SenthilSakthivel-vs6op 5 ай бұрын
Nandri Nandri Nandri my lovely friend
@jvernijude5823
@jvernijude5823 5 ай бұрын
Thank you bless you 🙏🙏🙏
@user-qd4ci3io3o
@user-qd4ci3io3o 5 ай бұрын
❤🎉
@sethukrishnakumar9914
@sethukrishnakumar9914 5 ай бұрын
Thanks Dr
@junjaa369
@junjaa369 5 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉
@thirugnanaselvis7607
@thirugnanaselvis7607 5 ай бұрын
Thank you sir ❤❤thankou for the blessings universe love you y❤yes iam experiencing every single day....
@user-uw4gv3oo1u
@user-uw4gv3oo1u 5 ай бұрын
Thank you sir
@user-rg3fz4tr5y
@user-rg3fz4tr5y 5 ай бұрын
Om sai ram nantry sir🙏🙏🙏
@harishreekannan1430
@harishreekannan1430 5 ай бұрын
Thanks you Dr
@rao18tmr
@rao18tmr 5 ай бұрын
Thank you brother
@rajendranlakshmikaantham8282
@rajendranlakshmikaantham8282 5 ай бұрын
Thank you dear
@gopalakrishnanbalasubraman457
@gopalakrishnanbalasubraman457 5 ай бұрын
Thank you
@selvaraj.s3384
@selvaraj.s3384 5 ай бұрын
Thank you sir ❤❤❤
@thiru786
@thiru786 5 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் என்றும்
@ridu1888
@ridu1888 5 ай бұрын
❤ Thank u sir ❤
@vijayalakshmibaakkiya4703
@vijayalakshmibaakkiya4703 5 ай бұрын
Yerkadu location la natural place erundadthu sir i good feel sir
@msvelluvellu7904
@msvelluvellu7904 5 ай бұрын
Great sir...Thank you very much sir..From msvellu malaysia
@radhikaradhika2314
@radhikaradhika2314 5 ай бұрын
❤❤💐🙏🙏🙏
@hesihansiva5451
@hesihansiva5451 5 ай бұрын
Thanks 🙏 sir God bless you and your family vazhga vazhamudan sir,i love you sir.
@v.ganesanganesan.v.9564
@v.ganesanganesan.v.9564 5 ай бұрын
மகிழ்ச்சி நன்றி நண்பா!!!!!!!
@shanmugapriyas3923
@shanmugapriyas3923 5 ай бұрын
@anuindrak
@anuindrak 5 ай бұрын
Thank you ❤
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
மனதை வெல்லும் யுக்தி (Mind Attack)️
9:09
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН