No video

நம் பொறுமை வீண் போகாது (Power to Fix your Problems)

  Рет қаралды 31,624

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

9 ай бұрын

நம் பொறுமை வீண் போகாது (Power to Fix your Problems)
❤️ மனதின் தன்மைகளை புரிந்து கொள்வதற்கான காணொளி
❤️ பிரபஞ்சத்தின் வழிகாட்டுதலை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறை
Piano Cover:
Adithyha Jayakumar
youtube.com/@a...
• Amma Amma Piano Cover ...

Пікірлер: 275
@VenkatesanM-wv4oq
@VenkatesanM-wv4oq 3 ай бұрын
மகிழ்ச்சி ஆனந்தம் கருணை அன்பு நிம்மதி நிறைந்துள்ளது இந்த காணொளியில். பிரபஞ்சத்திடம் இறைவனிடமும் முழுமையாக தன்னை சரணாகதி செய்து கொண்டவர்கள் மட்டுமே இந்த காணொளியை காண முடிகிறது .. ஐயாவின் உடைய காணொளியை பார்ப்பவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் இவர்களை கண்டிப்பாக பிரபஞ்சம் தன்னுடைய பாதுகாப்பு வளையத்தில் வைத்து பாதுகாத்து அவர்களுக்கு வேண்டியதை விரும்பியதை நல்லதை எப்பொழுதும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது இதற்கு பிரபஞ்சத்திற்கும் நன்றி ஐயாவிற்கு நன்றி. இந்த காணொளியை பார்ப்பவர்கள் அனைவரும் அதீத சக்தியும் ஆற்றலும் கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
@vardharajanmathu1837
@vardharajanmathu1837 9 ай бұрын
என் வாழ்க்கை மாறியது என்றால் உங்களால் தான் நான் வாழ்க்கையில் உயிரோடு இருப்பது உங்களால் தான் உங்களது பேச்சு அவ்வளவு ஊக்கம் தந்து என் வாழ்கையின் திருப்பு உங்கள் பேச்சால் தான் நன்றி நன்றி நன்றி கூறினாலும் பத்தாது உங்கள் பேச்சு வாரம் இருமுரை வந்தால் நன்றாக இருக்கும் தயவுசெய்து முயற்ச்சிதால் நல்லது தயவு செய்து எங்களுக்காக மிக்க நன்றி அய்யா
@aravindankp8628
@aravindankp8628 9 ай бұрын
உங்களால் தான் நான் உயிருடன் இருக்கின்றேன்...
@matheshwaran3386
@matheshwaran3386 9 ай бұрын
கவலை வேண்டாம் சகோ
@aravindankp8628
@aravindankp8628 9 ай бұрын
@@matheshwaran3386 நன்றி நண்பா
@Vasanthvincent
@Vasanthvincent 9 ай бұрын
வழி பிறக்கும் நம்புங்கள்
@visalakshi9856
@visalakshi9856 9 ай бұрын
நல்லது மட்டும் தான் பிரபஞ்ச குழந்தையாகிய நமக்கு நடக்கும்.நம்பிக்கை கொள்வோம்.
@aravindankp8628
@aravindankp8628 9 ай бұрын
@@Vasanthvincent மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது உறவுகளே.
@prajusarjusaranya5161
@prajusarjusaranya5161 9 ай бұрын
இக்கணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@sutharshineymahalingam6730
@sutharshineymahalingam6730 9 ай бұрын
என்னுடைய கஷ்ட காலத்தில் என் மனதிற்கு ஆறுதலும் தைரியமும் உங்கள் மூலமாக பிரபஞ்சம் என்னை வழிகாட்டுகின்றது. உங்களைப் போல் நல்ல உள்ளங்கள் இருக்கும் வரைக்கும் எங்கள் உயிர் வாழும். எங்கள் மனப் பாரம் குறையும் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@harishreekannan1430
@harishreekannan1430 9 ай бұрын
நான் நம்பிக்கையற்றதாக உணரும் போதெல்லாம் நீங்கள் அதைப் பற்றிய வீடியோவை வெளியிடுகிறீர்கள்.இது அதிசயம் ஐயா உண்மையான அதிசயம்
@A_L_Narayanan
@A_L_Narayanan 4 ай бұрын
நன்றி டாக்டர் நம்பிக்கை உள்ள வார்த்தைகள்..நானும் என் வாழ்க்கையை பிரபஞ்சத்திடமும் இறைவனிடமும் இக்கணமே ஒப்படைத்து விட்டேன்...மனிதனாக வாழ நன்றி நன்றி நன்றி..🙏🏻
@shyamikumar6577
@shyamikumar6577 9 ай бұрын
அருமை 👏👏👏 அருமை 👌👌 பிரமாதமான பதிவு 💐💐 உங்கள் ஒவ்வொரு பதிவுமே எனக்கு இறைவனே வந்து சொல்வது போல் இருக்கும்.மிக்க நன்றி 🙏 வாழ்க! வளர்க!❤️❤️❤️ நல்லதே நடக்கட்டும் 💐😊❤️
@visalakshi9856
@visalakshi9856 9 ай бұрын
Super sir.. தங்களின் வீடியோ காணும் முன் வாழ்க்கை வேறு.வீடியோ கண்டு பயிற்சி பெற்ற பின் வாழ்க்கை ஐஸ்வர்யம்.நல்லது அனைவருக்கும் நடக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் குடியேறியதை நினைத்தாலே ஆன்மா ஒளிர்கிறது .என்னை திட்டினாலோ புரியாமல் சபித்தாலோ நன்றி என்று கூறி நகரும் குணம் அவர்கள் நல்லா இருக்கனும்ன்னு பிரார்த்தனை .....அதிசய அமைதியான மனம் கிடைத்தது தங்களால் சார் நன்றி.நான் ஆன்மீக இறைவழிபாட்டில் சிறு பிள்ளை முதல் ஈடு பாடுள்ளவள்.. ஆனால் முழுமை பெற்றது இப்போது தான் சார்.என் மானசீக குருவே வாழ்க பல்லாண்டு மகிழ்ச்சியான குடும்பத்தோடு...என் கணவர் புரிதல் ஏற்று கொள்ளும் மனம் இப்போது தான் உன்னிடம் வந்திருக்கிறது.பக்குவ பட்டு விட்டாய் என்ற போது என் மகிழ்ச்சிக்கு அளவில்லை.தாங்கள் தந்த வெளிச்சம் பயிற்சியே காரணம்.நன்றி நன்றி நன்றி.🙏🙏🙏🌈🌈🦋
@sujathas6822
@sujathas6822 9 ай бұрын
தம்பி கோடி நன்றிகள்....அடியேன் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட அற்புதங்கள் என் முருகன் செஞ்சிண்டு வர்றான் pa.கண்டிப்பாக உன்னிடம் ஒருநாள் ஆதாரபூர்வமாக காட்டுகிறேன்.காரணம் முழு சரணாகதி, நன்றியுணர்வு.
@thagarajthangam2898
@thagarajthangam2898 9 ай бұрын
உண்மைதான் சார் பொறுமை கடலை விட பெரியது சார் 🙏🙏🙏🙏🙏🙏
@raanisinnathurai4544
@raanisinnathurai4544 5 ай бұрын
அருமையான பதிவு டாக்டர் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி ஐயா
@rvathinarvathina6045
@rvathinarvathina6045 9 ай бұрын
உங்களுக்கு நன்றி பிரபஞ்சதிற்கும் நன்றி கோடான கோடி நன்றி பிரபஞ்சம் 🎉🙏🙏🙏🙏
@haribabu3056
@haribabu3056 9 ай бұрын
அண்ணா அருமையான விளக்கம் தன்னம்பிக்கை ஊக்குவிக்கும் சொற்கள் நன்றி 🙏
@justapple1956
@justapple1956 9 ай бұрын
Anna
@sambathr5296
@sambathr5296 9 ай бұрын
❤ l Haryana speech
@vijibala3422
@vijibala3422 9 ай бұрын
Valga valamudan Anna 🙏🏻
@bhuvanaswaminathan4786
@bhuvanaswaminathan4786 9 ай бұрын
மிகவும் அருமையான பதிவு சார்.. சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்கள் பதிவு அமைந்தது 🙏🙏 சூழ்நிலையோடு போராடும் அனைவருக்கும் இறைவன் நம்பிக்கையும் சக்தியையும் தருவரக.. அனைவரும் வாழ்வு சிறந்து விளங்க பிரபஞ்ச சக்தியை வேண்டுகிறேன் 🙏🙏 நன்றி இறைவா ❤❤
@nrbalan9926
@nrbalan9926 9 ай бұрын
நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் ❤❤❤❤❤
@skavitha3739
@skavitha3739 9 ай бұрын
Nandri nandri nandri anna manam thelivagi vittathu 🙏
@Sivamari96
@Sivamari96 9 ай бұрын
Nandri anna🙏🏻🙏🏻
@psgdearnagu9991
@psgdearnagu9991 9 ай бұрын
நன்றி அண்ணா... 🎉🎉🎉🎉🎉நான் என் நல் வாழ்வை வாழ நீங்களும் உங்கள் இந்த சேனலும் தான் அண்ணா காரணம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். நற்பவி 🎉🎉🎉🎉🙏💐✅💯👌🙏👍🏼
@PremKumar-rk3eh
@PremKumar-rk3eh 9 ай бұрын
🙏💐💐💐👍👍
@vamsicreations5026
@vamsicreations5026 9 ай бұрын
பொறுமை என்றும் உயரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் நல்ல யதார்த்த கருத்துக்கு நன்றி❤❤❤❤❤❤
@villagekoothuchannel
@villagekoothuchannel 9 ай бұрын
நன்றி நன்றி ஐயா.🙏
@myactivities2292
@myactivities2292 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி பிரபஞ்சமே நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 9 ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே மிகவும் நன்றி
@rajkumarp1499
@rajkumarp1499 9 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@selvandinesh7358
@selvandinesh7358 9 ай бұрын
உங்கள் வார்த்தைகள் எனக்கு உந்துசக்தியாக உள்ளது மிக்க நன்றி ஐயா
@govindarajgovindaraj4614
@govindarajgovindaraj4614 9 ай бұрын
❤❤❤❤
@ushap9378
@ushap9378 9 ай бұрын
கோடான கொடியின் உள்ளம் கனிந்த நன்றிகள் அண்ணா 🙏🙏🙏. வாழ்க வளமுடன் 💐💐💐
@SMohan-vq7dr
@SMohan-vq7dr 9 ай бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@user-cm8tm4uz8p
@user-cm8tm4uz8p 9 ай бұрын
பல கோடி நன்றிகள் sir 🙏🙏🙏🙏🙏
@anandmeera4797
@anandmeera4797 9 ай бұрын
Vazhga valamudan🙏🙏 brother❤
@mala1240
@mala1240 9 ай бұрын
Thank you sir🙏
@suriyapraba5691
@suriyapraba5691 9 ай бұрын
Nandri🎉
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 9 ай бұрын
நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு நன்றிகள் பல கோடி அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி அற்புதம் மகிமை அதிசயம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் சந்தோஷம் மகிழ்ச்சி தெய்வீக அன்பு தெய்வீக சுகம் தெய்வீக தைரியம் தெய்வீக ஞானம் தெய்வீக சமாதானம் தெய்வீக பாதுகாப்பு தெய்வீக ஆனந்தம் தெய்வீக சிரிப்பு நல்ல நண்பர்கள் நல்ல உறவினர்கள் நல்ல சூழ்நிலைகள் ஆத்ம சித்தி ஞான சித்தி தெய்வ சித்தி லக்ஷ்மி கடாட்சம் செய்தொழிலில் மிகு இலாபம் பக்தி சக்தி முக்தி சகல வசதிகளுடன் உன்னத வாழ்வு மன்னிப்பு ஆசிர்வாதம் வீடுகள் தோட்டங்கள் வயல்கள் கார்கள் பஸ்கள் லாரிகள் இவை அனைத்தும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக நாளும் நன்மையே உங்களுக்கு என்றும் இருக்கிறது நற்பவி நற்பவி நற்பவி ❤❤❤❤
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 9 ай бұрын
நன்றி
@saibharathi235
@saibharathi235 9 ай бұрын
Nandri anna....
@kalababu6574
@kalababu6574 8 ай бұрын
உண்மை bro.உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல சாமி. நன்றி.
@destiny6163
@destiny6163 9 ай бұрын
Thanks Universe 💞
@saranyamanikandan7927
@saranyamanikandan7927 9 ай бұрын
பிரபஞ்சமே... பல அற்புதங்கள் எப்பொழுதும் எனக்கு தருவாய்.. என்றும் நன்றியுடன் நான்.....
@user-rg3fz4tr5y
@user-rg3fz4tr5y 9 ай бұрын
Nantry sir 🎉🎉🎉
@eMeghan
@eMeghan 9 ай бұрын
Great sharing dr🙏🏻
@muthukumarmuthu8922
@muthukumarmuthu8922 9 ай бұрын
@indhirat53
@indhirat53 9 ай бұрын
I ❤ my universe
@ramalakshmibalasubramanian6823
@ramalakshmibalasubramanian6823 9 ай бұрын
Ungal ovoru video virkum manadu sandosathil aarparikriradu,,,,,,eraianbirkum ungal varthaigalukum nanrigal 😃😃😃😃😃valthukal ungal Pani siraka
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 4 ай бұрын
சாய்பாபா எனக்கு சாெல்லுவாரு
@ShivamSuriya-hu5yv
@ShivamSuriya-hu5yv 7 ай бұрын
நீரே இறைவன் 🙏
@messiahtamiltvi
@messiahtamiltvi 9 ай бұрын
❤❤❤
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk Ай бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா ilove❤❤❤❤❤❤❤❤❤❤❤நா
@santhiyas7187
@santhiyas7187 9 ай бұрын
அற்புதம் ❤ என் தந்தைக்கு கோடானு கோடி நன்றி. பிரபஞ்சமே தாங்கள் தான். வரும் நாட்களில் இறைவனை பற்றிய காணொளிகள் வேண்டுகிறேன் அய்யா
@jenisharun9725
@jenisharun9725 9 ай бұрын
நன்றி 🙏
@duraianusiya2722
@duraianusiya2722 9 ай бұрын
Thank anna 🙏🙏
@purusothamannagarathinam1263
@purusothamannagarathinam1263 4 ай бұрын
இனிய வணக்கம், அண்ணா இன்று நான் மனதளவில் உடைந்திருந்த நிறைய கவலையிலிருந்தேன். இந்த நல்ல கருத்து எனக்கு மிகவும் சந்தோசமாக என் மனதளவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உங்களுக்கு என்னுடைய நன்றிகள் அண்ணா. உங்கள் சேவை என்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என்று உங்களை மனதார பாராட்டி வாழ்த்துகிறேன் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
@kavaspandi8316
@kavaspandi8316 9 ай бұрын
நன்றி ஐயா ❤
@gayathri.p2288
@gayathri.p2288 12 сағат бұрын
❤ ANNA UNGALAI ENGALUKU THANTHA PRABANJATHIRKU NANDRI
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 9 ай бұрын
Nandri Nandri Magilchi 💙💥🙏
@revathicsejit5451
@revathicsejit5451 9 ай бұрын
Thank you so much for your words sir
@sasikala9604
@sasikala9604 9 ай бұрын
Thanks you sir
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 4 ай бұрын
நன்றி பிரபஞ்சமே
@manimaran77754
@manimaran77754 9 ай бұрын
Tq sir
@arunsakthi1
@arunsakthi1 9 ай бұрын
Thank you sir ❤
@selvivenkat5247
@selvivenkat5247 9 ай бұрын
Nandri ayya
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 9 ай бұрын
Super anna
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 9 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏
@kandiahp8072
@kandiahp8072 9 ай бұрын
👏👏👏👍👍👍🙏excellent video Sir
@priyadharsan1238
@priyadharsan1238 4 ай бұрын
Hats off to fun city to identify hardworking people and give promotion ... Great move🎉
@duraianusiya2722
@duraianusiya2722 9 ай бұрын
Vanakkam bro 🙏🙏
@sangamithrahnatarajan9175
@sangamithrahnatarajan9175 9 ай бұрын
🙏🙏
@devagijothianandhan
@devagijothianandhan 9 ай бұрын
Thank you God I am waiting for many videos
@kalpanarajaram1172
@kalpanarajaram1172 9 ай бұрын
🙏🙏🙏
@anuindrak
@anuindrak 9 ай бұрын
Thank you ❤
@g.gayatherig.gayatheri8447
@g.gayatherig.gayatheri8447 9 ай бұрын
Thanks for this video sir🙏🙏🙏
@parathidassan800
@parathidassan800 7 ай бұрын
உங்கள் பணி தொடரட்டும்..
@srk8360
@srk8360 9 ай бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏
@ttamilselvi114
@ttamilselvi114 9 ай бұрын
Thank you Brother ❤
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 4 ай бұрын
அருமை அருமை
@titaniumshooter955
@titaniumshooter955 9 ай бұрын
Love u bro
@papathipathi
@papathipathi 9 ай бұрын
உங்களுக்குநன்றிநன்றிநன்றி
@see4ever2
@see4ever2 9 ай бұрын
🙏🙏🙏🙏
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 9 ай бұрын
நன்றி ❤ நன்றி ❤ நன்றி ❤
@VINOTHKUMAR-yz1ij
@VINOTHKUMAR-yz1ij 9 ай бұрын
Beautiful information 👌 sir 🎉 Thank you sir😊i love you sir❤
@vensicladia8417
@vensicladia8417 9 ай бұрын
❤❤
@ramu75
@ramu75 9 ай бұрын
❤ அற்புதம் அற்புதம் நன்றிகள் கோடி
@srk8360
@srk8360 9 ай бұрын
அண்ணா இறைவன் தங்கள் மூலமாக எனக்கு பதில்அளித்துஇருக்கிறான்.அண்ணா😭😭 நன்றி நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐.. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 💞
@poonkodi.k6579
@poonkodi.k6579 9 ай бұрын
எஸ் எஸ் நன்றி அண்ணா நன்றி
@kbharathi1183
@kbharathi1183 9 ай бұрын
Om Sai Ram🙏🙏🙏
@rajasekaran4180
@rajasekaran4180 7 ай бұрын
வணக்கம் ஐயா... மிகவும் பயனுள்ள பதிவு...
@ramyaravi3876
@ramyaravi3876 9 ай бұрын
Thank you Sir. Thank you universe.🙏🙏🙏
@ranjisabesan6502
@ranjisabesan6502 9 ай бұрын
மிக்க நன்றி சார். உங்கள் பதிவுகளைப் பார்த்துத்தான் நிகழ்காலத்தில் வாழ முயற்சி செய்து வருகின்றேன். உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்து இருக்கின்றேன். பிரபஞ்சத்திற்கும் இறையாற்றல் க்கும் கோடானகோடி நன்றிகள். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@maheshbitcse
@maheshbitcse 9 ай бұрын
Thanks sir 👍
@punesegambaram4953
@punesegambaram4953 9 ай бұрын
Thank you Dr Vignesh ❤
@sankaranarayanan3286
@sankaranarayanan3286 8 ай бұрын
Nandri வாழ்க வளமுடன்
@sujathaiyappan5733
@sujathaiyappan5733 9 ай бұрын
Very good to hear Dr Thank you for sharing 👌
@billasundaramoorthy1982
@billasundaramoorthy1982 9 ай бұрын
இந்த வீடியோ எனக்கு புத்துணர்ச்சி அளித்தது நன்றி சார்❤ தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t 9 ай бұрын
Good morning good Friday.. Thank you anna...
@lavanyasri1392
@lavanyasri1392 9 ай бұрын
Most Powerful video.Thank you so Much Vignesh sir.Thank to Universe 🙏🙏🙏❤️❤️❤️
@suriaprabhac3582
@suriaprabhac3582 9 ай бұрын
Enrendrum nanriyudan marumahanukku
@praghu2015
@praghu2015 9 ай бұрын
Great sir😊
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 22 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 11 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 3,1 МЛН
SECRET OF THOUGHTS | STAY POSITIVE👍 | HEALER BASKAR | TAMIL
48:58
Healer Baskar
Рет қаралды 271 М.
எல்லாம் பிரபஞ்சமே (How to Overcome Maya)
7:53
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 22 МЛН