இந்த பதிவு உங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால் லைக் செய்யுங்கள்...
@amarlion78634 жыл бұрын
Pp
@dhayanithi01434 жыл бұрын
நன்றி தகவல்களுக்கு சில நேரங்களில் இவை அனைத்தும் பயன்படுகிறது... ரீப்ராஸ் மைண்ட் செட்....
@haskolink15604 жыл бұрын
Martem ondruthan maradhethu
@RadhaKrishnan-he8uy4 жыл бұрын
FINE
@Balachandarpbs4 жыл бұрын
நான் அரசுப் பணிக்காக படித்த வருகிறேன். அதுவே என் இலக்கு. ஆனால் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். என் சிந்தனை ஒருமைபடுவதில்லை. கவனம் சிதறுகிறது.
@ramkipunitharamkipunitha59733 жыл бұрын
சூப்பர் அண்ணா என் கணவர் என்னை வேண்டாம் என்று தூக்கிப்போட்டுட்டார். நான் ஒரு பைத்தியம் போல் இருக்கிந்தேன் என் கணவர் என் மனதை எவ்வளவு காயப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு காயப்படுத்தி விட்டார். அதன் பிறகு உங்கள் பதிவை கேட்டவுடன் நான் ஏன் கவலை கொள்ள வேண்டும் என் அன்பை பெற தகுதி இல்லாதவன் அவனை நினைத்து இனிமேல் கவலை பட மாட்டேன். இப்பதிவிற்கு மிக்க நன்றி அண்ணா 👌
@venkatvenkat29253 жыл бұрын
Hi
@ramkipunitharamkipunitha59733 жыл бұрын
@@venkatvenkat2925 hii
@ammadeepkavi17593 жыл бұрын
என் வாழ்க்கையும் தான் தோழி
@venkatesanvenkatesan48753 жыл бұрын
God bless my child
@venkatesanvenkatesan48753 жыл бұрын
@@ramkipunitharamkipunitha5973 Hi
@AnithaAnitha-is6ml2 жыл бұрын
கவலையாக இருந்தேன் இந்த பதிவை பார்த்தேன் ஏதோ பரவாயில்லை வறுமை & கவலையாவது நம்முடன் இருக்கிறது என்று லைட்டா ஒரு புன்னகை அடைந்தேன் thanks for video 😊........
@tamilyakuza75812 жыл бұрын
உங்களுக்கு என்ன கவலை
@jeswinjerry91902 жыл бұрын
நன்றி அண்ணா என் கணவர் என்னை விட்டுட்டு போயி விட்டார் நான் இப்போது என் குழந்தைகளுடன் தனியாக அனாதையாக இருக்கிறோம் எங்கள் வாழ்க்கையை முடித்து கொள்ளலாம் என்று கூட நினைத்தோம் அப்போது தான் உங்கள் வீடியோவை பாத்தேன் அதற்கு பின்பு தான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது என் அன்பிற்கு அவர் தகுதியானவர் இல்லை பிறகு ஏன் நான் அவரை பற்றி நினைக்க வேண்டும் .
@lovefeelingboy46274 жыл бұрын
சுப்பர் அண்ணா இணிமேல் கவலை படாமல் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பேன். நன்றி அண்ணா
@dhanalakshmi33744 жыл бұрын
Spr
@radhakrishnan78142 жыл бұрын
Yes
@wahabthanseer96722 жыл бұрын
Super
@Reshu783 жыл бұрын
வாழ்கைக்கு தேவையான உன்னதமான,உண்மையான புதயலை போன்ற இனிமையான கருத்துக்கள்,சிந்தனை கூறிய கேள்விகள், சிந்திக்கவைக்கின்ற பதில்கள் மிகவும் அருமை அன்னா.
@kodikodiya10172 жыл бұрын
Super
@prabahshajuh89382 жыл бұрын
அருமையோ அருமையான தகவல் தந்ததற்க்கு நன்றிகள் மகனே
@kediibaby41013 жыл бұрын
கவலைப்பட்டு ஒன்னும் இங்க நடக்கப் போரதில்லை. எப்படி பிரச்சனைல இருந்து வெளியவரனும்னு யோசிச்சாலே போதுமானது💯💯
@radhakrishnan78142 жыл бұрын
Yes
@Nan_Anpukku_adimai4 жыл бұрын
கவலையாக இருந்தேன் நான் இந்த வீடியோ பார்த்து கதை ரொம்ப நல்லா இருக்கு கவலையா இன்றுடன் மறந்து வாழ்வோம்🙏🙏🙏👍👍👍😎😎
@sdaqua33523 жыл бұрын
இது அனைத்தும் உண்மை இதைக் கேட்டவுடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
@asrakitchen53 жыл бұрын
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த உங்களது கருத்துரைகள் மிக்க நன்றி என் மனதில் உள்ள கஷ்டங்கள் தீர்ந்துவிட்டது
@umasenthilmurugan80542 жыл бұрын
அண்ணா நான் கவலையில் இருந்தேன் குழப்பத்தில் இருந்தேன் ஏன் தெளிவுக்கு வந்தாது கவலை நம்மால நிம்மதியா இருக்கா விடாது என்று புரிந்து கொண்டேன் இருக்குறா ஒரு வாழ்க்கையா சந்தோஷாமா இருந்துட்டு போலாம் இன்று முடிக்கு வந்து உள்ளேன் ரொம்ப நன்றி அண்ணா பதிவு நன்றாக இருந்தாது மிக்க நன்றி அண்ணா
@mukeshkanna38224 жыл бұрын
சரி தான் நீங்கள் சொல்வது போல கவலையை விளம்பரம் செய்ய வேண்டாம் என்பதை சரியாக உணர்ந்து கொண்டேன்... நன்றி...
@sdhivyadharshini37232 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா என் மனம் தெளிவடைந்து விட்டது சூப்பர் நன்றி
@ThamizhMahal4 жыл бұрын
Super... நல்லா இருந்துச்சு... அற்புதம்.... அனைவரும் அடிக்கடி பார்த்து கேட்டு பயன்பட வேண்டிய மிக அவசியமாக பொக்கிச பதிவுகளில் இதுவும் ஒன்று.... - நான். எஸ்.கண்ணன்,குடவாசல்.
@kktamilan15973 жыл бұрын
நான் கவலையோடு இருந்தேன் இந்த செய்தி ஆறுதலை தந்தது நன்றி நன்றி
@jayaramanp19064 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. இதுபோல் மேலும் பல வீடியோக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@smasss25874 жыл бұрын
ஆரம்பத்தில் இந்த வீடியோவை கேட்கும் போது அழுதுகிட்டு தா கேட்டுகிட்டு இருந்தே...ஏன்னா இது முழுக்க முழுக்க எனக்கானது...எனக்காகவே சொன்ன மாதிரி இருந்துச்சு...போக போக ஒரு சின்ன சந்தோஷம் ஒரு சின்ன சிரிப்பு அதோட கொஞ்சோ தைரியம் நம்பிக்கையும் கிடச்சுது...என்னே வாழ்க்கையிலே பிற்பாதி நல்லா இருப்போமுன்னு சொன்னத கேட்டு சந்தோஷமா இருந்துச்சு... ரொம்ப நன்றி 🙏🙏🙏
@utubu-xb4db4 жыл бұрын
Appdiya
@ananthakumariananthakumari31573 жыл бұрын
Yes me also
@hajibasha51303 жыл бұрын
@@ananthakumariananthakumari3157 mmm. எனக்கும்
@rinosarino6803 жыл бұрын
Name yare athihamma nenikirommo awegethag nammela athihamma kayep paduthu rage namme wallewe kudandu nenikirewegeluku namme kudukkure periye thandene namme awege munnadi valthu katturethuthag
@nanthininanthini80122 жыл бұрын
நல்லா சொன்னீங்க அண்ணா நானும் இப்படி தான் இருக்கி ரேன் நீங்க சொன்ன கதை எனக்கு பொருந்துச்சு அண்ணா நன்றி
@gayathrimaruthamuthu11964 жыл бұрын
உங்கள் பதிவு எங்கள் மாற்றத்திற்க்காற முதல் படி
@agilankongu26873 жыл бұрын
Hi
@gowrig1762 жыл бұрын
கவலை வேறு பிரச்சினை வேறு.... நன்றி நண்பரே....நன்கு புரிந்து கொண்டேன்.
@btsarmyforever01103 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் தனித்துவமாக இருக்கிறது அண்ணா...
@selvaselva31012 жыл бұрын
சூப்பர் அண்ணா இந்த வீடியோ பத்ததும் மனம் நிம்மதி இருக்கு
@suryaprakash48163 жыл бұрын
கவலை என்ற கேள்விக்கு சரியான விளக்கம் 🙏🙏👏👏
@sasikumarnagaraj69132 жыл бұрын
மிக்க நன்றி, மிக நல்ல கருத்துக்கள்
@karthikeyanskarthikeyans38222 жыл бұрын
💐அருமை கவலைகள் மறந்து மகிழ்ச்சியை நோக்கி பயணம் செய்வோம் இனி வரும் நாட்களில்🙏🏻
@thaslimsalim59192 жыл бұрын
Vera legally pro kipiton
@selvaRaj-vw2jb2 жыл бұрын
சூப்பர் பிரோ எவளவு இருந்தாலும் எனக்கு வாழ்கையே கவலைதான். ஒன்னு கடன் மற்றொன்று சொந்தம் பந்தம் அண்ட் என் மனைவி சந்தேகம்
@gnanasekaranpon42324 жыл бұрын
அருமையான பதிவு...மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது...
@vanithavani64082 жыл бұрын
இது 100/- உண்மைதான் அண்ணா இனி நான் என் இலட்சியத்தை நோக்கி செல்ல போகிறேன் நன்றி அண்ணா😊😊😊
@kalapanner75954 жыл бұрын
உண்மையிலேயே இந்த பதிவை கேட்க ஆரம்பித்த போது என் மனது மிக வேதனையொடும் மிகுந்த இனம்புரியாத ஒரு கவலையோடுமிருந்தது .ஆனால் இந்த பதிவை கேட்டபிறகு என்மனதில் உள்ள கவலை நீங்கி ஒரு பாரமே குறைந்தது போல்இருந்தது.மிக்க நன்றி சகோதரரே.இந்த மாதிரி பதிவுகள் மிகவும் பயனுள்ளவை.👍👍👍👍👍👍🌷🌷🌷🌷🌷
@nawarasam83504 жыл бұрын
Thank you
@rajikalyanraman67594 жыл бұрын
Super
@mohamedkather23454 жыл бұрын
""
@haskolink15604 жыл бұрын
Yah but just listening is not a big deal.... have to understand and act.
@balusegar41584 жыл бұрын
Super UK.balu
@kirubanithi43864 жыл бұрын
நன்றி நண்பஆ உங்கள் பதிவு அருமையாக உள்ளது மிக்க நன்றி இறைவன் படைப்பு அன்பு நிறைந்தது
@-annaimozhi40914 жыл бұрын
இன்றைய மனிதர்களுக்கு தேவையான ஒரு பதிவு.. அருமை மிக அருமை..
@lillyarasi35593 жыл бұрын
👌👌👌👍🙏
@subhasrir-b8x Жыл бұрын
உண்மை அண்ணா உங்கள் பேச்சு என் மனதுக்கு அருதலாக உள்ளது அண்ணா 👍
@rajeshn34514 жыл бұрын
உன்மையில் ஏன் மன வேதனையை நீக்கியது உங்களின் வீடியோ பதிவு மக்க நன்றி
@brahmamugurtham24323 жыл бұрын
Antha oru person nanum than😪
@brahmamugurtham24323 жыл бұрын
Very super 👍
@kalarani65653 жыл бұрын
உங்கள் வீடியோவைப்பார்த்து தெளிவுப்பெற்றேன் நன்றி சகோதரே.
@srk83603 жыл бұрын
அருமையான பதிவு....💯/💯 உண்மையான .. வார்த்தைகள்... நன்றி நன்றி 💐💐🙏💜
@perumalpathmanathan3317 Жыл бұрын
நன்றி நண்பா, விலைமதிப்பற்ற பதிவு .
@divyavelmurugan50184 жыл бұрын
👌👌👌👌👌மிகவும் அறுமையான பதிவு அண்ணா நன்றி நீங்கள் பல பேருடைய கவலைகளை போக்கிவிட்டீர்கள் நல்ல தன்னம்பிக்கை வரிகளை மனதில் விதைத்து விட்டீர்கள் அண்ணா மிக்க நன்றி🙏🙏🙏 வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐
@hariragaw50682 жыл бұрын
Very nice... 🙏🙏🙏🙏
@vanithakumar22513 жыл бұрын
அருமை நன்றி தம்பி ஆனந்தமாக நீங்கள் வாழ சிவனை வணங்கி வேண்டுகிறேன்
@kaladhiya70773 жыл бұрын
நன்றிகள் கோடி மிகம் அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kselvi92652 жыл бұрын
துவண்டு போன ஒவ்வொரு நிமிடமும் தூக்கி எலச் செல்கிறது. உங்களது ஒவ்வொரு வார்த்தைகளும். துவண்டு போன என் மனதை தூக்கி வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. உங்களது ஒவ்வொரு பதிவுகளும். நன்றி 🙏
@sukanyavijeyakumar88824 жыл бұрын
கவலையை இன்றுடன் மறந்து வாழ்வோம்
@kpentertainment98123 жыл бұрын
இந்த பதிவு எனக்குள்ளையும் ஒரு புது தெம்ப கொண்டு வந்துருக்கு அண்ணா என்னாலையும் முடியுமுன்னு ஒரு நம்பிக்கையை கொண்டு வந்துருக்கு அண்ணா நன்றி அண்ணா
@annathuraiip58812 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும்
@simasroyofficial27774 жыл бұрын
🔥🔥🔥இந்த பதிவும் நன்றாக இருக்கிறது 😙😙 இதில் வரும் கவிதைகளும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கிறது👍👍👍
@princesathish76232 жыл бұрын
என்னோடைய மனைவி என்ன ஒரு ஆள கூட நெனைக்க மாட்ற பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருந்தேன் இந்த வீடியோ கேட்டோனா மனசுல ஒரு தைரியம் வருது.
@KarthiKarthi-pv4pp3 жыл бұрын
மிக அருமையான பதிவு நண்பரே எனக்கு மிகவும் பிடித்திருந்தது என் மன அமைதிக்கு ஏற்றதாக இருந்தது நன்றி
@menakamanickam92317 ай бұрын
சூப்பர் தம்பி நான் கவலை பட்டு இருந்தேன் ஆனால் இந்த காணொளி எனக்குள் ஒரு மாற்றத்தை தந்தது மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@SanjayKumar-rc4nr4 жыл бұрын
உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்தது இருந்தது அண்ணா.....❤️❤️
@murthys.murthy19384 жыл бұрын
Life romba kastama irukkupa
@jesusar26492 жыл бұрын
மிக அருமையான இந்த காணொளி இதைப் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி
@jesusar26492 жыл бұрын
எனக்கும் மன வலியோடு இந்த காணொளியை பார்த்தேன் மிக மிக அருமையான வார்த்தைகள் மனதிற்கு மிகவும் ஆறுதல் தர வார்த்தைகள் நான் கவலைப்படுவது பயனில்லை என்று புரிந்து கொண்டேன்
@balagi.t1183 жыл бұрын
உண்மையில் சூப்பர் இந்த காலகட்டத்துக்கு மீண்டும் கருத்து என்னோட வாழ்க்கையில் கவலை சூழ்ந்து இருந்தது ஆனால் உங்கள் வீடியோ மன ஆறுதலைத் தந்தது நன்றி நன்றி வாழ்க வளமுடன் ஓம் சிவாய 🙏🙏🙏🙏🙏
@Sathish-m5zАй бұрын
வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி ❤
@prasanthkarthikeyanprasant86404 жыл бұрын
உங்களின் பதிவு எங்களை வாழ்வின் முன்னேற்றப்பாதையை அடைவதற்கு ஓர் ஆற்று ஊற்று போல் இருக்கும் 🙏🙏🙏
@nellaisamayal46153 жыл бұрын
நான் வாழ நல்ல வழிசொன்னதர்க்கு மிக நன்றி நண்பா
@goldstarsilambam4 жыл бұрын
அருமையான பதிவு
@SanaFathimasana-e3b7 ай бұрын
Tnx a lot... 💙💙💙 tnq so much..
@melam62574 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻
@udhayakumar82842 жыл бұрын
Super
@ceenathanaa15054 жыл бұрын
நண்பா ! உங்கள் தமிழ் பேச்சு அருமை........ இந்த காணோளியும் அற்புதம்
@amuthaveni40673 жыл бұрын
மிகவும் அற்புதமான ஒரு பதிவு, நன்றிகள்
@elamvazhuthi76753 жыл бұрын
மிக மிக அருமை நன்றி சார்!
@SivaKumar-ck4tf4 жыл бұрын
மிகவும் அருமையான வாக்கியங்கள் வாழ்துகள்.
@skalamthi18983 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி அண்ணா நான் என் கனவன் நிமித்தம் ரொம்ப வேதன. ஏமாற்றம் இழப்பு பிரிவுகள் அனுபவிக்கிறேன் கல்யானமே முடிக்கலனு பொய் சொல்லி என்ன. கல்யானம் முடிச்சாரு ஆனா அவரு ஏக்கனவே 3..4..கல்யானம் முடிச்சவரு பிள்ளைகள் எனக்கு தெரிந்து 5.இருக்கு இப்போ கூட. என்ன. வேதன. படுத்திகிட்டு இருக்காரு நான் துபாய்ல. இருக்கேன் போன்பன்னி தொல்ல. பன்ராரு
@farzanmohamed32394 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு எல்லா மக்களுக்கும் ஏற்ற பதிவு. தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது. Such a bold voice. Thank you so much. வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி 👍🤝💯
@karuppiaharumugam28493 жыл бұрын
அருமையான வீடியோ மிக்க நன்றி இதே மாதிரி தன்னம்பிக்கை உள்ள வீடியோவை அதிகமாக பகிருங்கள்.....
@arishtamil4 жыл бұрын
கவலைக்கான அருமையான மருந்தை கொடுத்துள்ளீர்கள் அண்ணா. மிக்க நன்றி.. அண்ணா..🙏🙏🙏🙏🙏🙏
@kapinrajraj61774 жыл бұрын
மிக்க மிக்க மகிழ்ச்சி உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது நன்றி நண்பரே 🙏🙏
@sundaramkuwait42074 жыл бұрын
D usotdtp
@mahimahi46572 жыл бұрын
Anna unga vedios ellame na pathuruke...ellame enaku rmpa helpful ah irunthuchu...entha problem illama en husband Enna vendanu sollitanga...enaku ethuvume puriyama kovil kovil la poittu irunthey...ipotha konja strong ah iruke..Enna da lifenu nenaikum pothu unga vedio pappe...apotha nanum intha ulagathula en husbandku munnad valanum apdnu thonum bro...... thanks...
@pandipandi47263 жыл бұрын
அருமையான பதிவு... சார்...👌👌💐💐 இந்த உலகத்தில் கவலை இல்லாதமனிதர் ஒருவர் கருவரையில் மற்றொருவர் கல்லரையில்...👌👌👌👍👍
@sarveshkapil83282 жыл бұрын
Super🙏
@ladieshostel Жыл бұрын
appadyanal enkanavar kallarail kavalai illamal iruppara oru cinna aruthal
@thiyagarajanmohan50644 жыл бұрын
தண்னம்பிக்கையாக உள்ளது இந்த பதிவு வாழ்த்துகள்!
@ganysugany23993 жыл бұрын
ithu unmai. nanum ippidi than full life damege 😭
@sathiyaraj7774 жыл бұрын
பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நண்பரே
@mohanasaminathan70693 жыл бұрын
என் தவறான முடிவை மாற்றியது இந்த வீடியோ. நன்றி அண்ணா.
@nithyasenthil19314 жыл бұрын
மிக அருமையான பதிவு 🙏
@NaveenSteelboys-du6qs4 жыл бұрын
என்ன பயன்
@qmsconceptstamil4 жыл бұрын
Anna Vera level Naan evlo upset ah irunthen nu enakku than therium now I'm clear
@nirmalagayu113 жыл бұрын
Yes nanum
@S.D.R.213 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணாச்சி உங்கள் பதிவு மிகவும் மாற்றத்தை தந்துள்ளது
@dhayanithi01434 жыл бұрын
நன்றி தகவல்களுக்கு
@saparisapari-tw9in3 жыл бұрын
கலங்கிய மனதுக்கு ஒரு தெளிந்த நீரோடையாக இருக்கட்டும்
@mahasasi21083 жыл бұрын
அருமை இந்த பதிவு பைன் உள்ள கருத்து நன்றி அண்ணா 👍👍👍👍👍👍
@Ponmani20233 жыл бұрын
உங்க குரல் புது உற்சாகத்தை தருகிறது
@M.P.Muthu2784 жыл бұрын
வாழ்த்துகள் 🎊 அருமை 👌 அண்ணா
@manjumurugavel28582 жыл бұрын
அருமை. அற்பதம் மனது பறக்கிறது
@vijaysakthi88604 жыл бұрын
en aalu enna ya vittu poiitaa aluthukitte erunthen Anna, Romba...intha video paaththathukku..Apparam theriyala...romba romba nanri....
@ashwinraj12323 жыл бұрын
சிறந்த பதிவு நன்றி நன்றி நன்றி.......
@karthikd55904 жыл бұрын
Super meaning full words.
@vivegadhina25294 жыл бұрын
கவலை பற்றிய உங்கள் காணொளி சிறப்பு மற்றும் உங்கள் அடுத்தடுத்த பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் சகோ 💐
@ஈரோடுதமிழச்சி3 жыл бұрын
சாதனை படைக்க காத்துக் கொண்டு இருக்கிறேன் வாய்ப்பு கிடைத்தால் வெற்றி பெறுவேன்.கனவுகளுடன் நான்
@tintutintu58384 жыл бұрын
I'm middle class family every day pain full life in my childhood burning desire became a pilot one day reach my goal
@MjNaveen2353 жыл бұрын
Dont worry one day you will succeed in your life ❤️
@kayathrinithya19503 жыл бұрын
Kandipa win panuvinga one day
@ajishar86813 жыл бұрын
அருமை ரொம்ப நன்றி
@arumugam64304 жыл бұрын
Super bro .inimel thimira iruppen.azha matten. By abirami Arumugam.
@prabakarankp49884 жыл бұрын
Semmaaa semmaaa ❤️❤️❤️❤️❤️❤️❤️
@RajKumar-ug6vy4 жыл бұрын
இது உண்மையான பதிவு🙏🙏🙏🙏
@rubasri89914 жыл бұрын
Thank you Anna my husband kita Santa Anna. 😖Rompa tension and Thanga mudiyatha 😭aluka Anna etha video use full Anna 🙏
@r.rmahesh6014 жыл бұрын
Don't feel
@chithrar21394 жыл бұрын
Romba nalla irunthathu unga speech inaku en family la enaku oru prachana en husband enaku support I'll avanga Amma ena thitunalum ketu amaithiya tha irunthanga. nammala purunjuka inga yarume I'll nu thunuchu unga video va pathen. En kavalaigal la kana pona mari irunthathu. Ungaluku enudaiya நன்றி
@cinderella65144 жыл бұрын
It's exactly for me... Thanks anna
@ponniv65484 жыл бұрын
உங்கள் பேச்சு நன்றாக இருந்தது
@NaveenSteelboys-du6qs4 жыл бұрын
உண்மை யா வ
@kumarkumary77534 жыл бұрын
அருமை அருமை அண்ணா நன்றி வாழ்த்துக்கள்
@maryvictoriafrancis35304 жыл бұрын
எதிர்மறைகளை விலக்கி நேர்மறையை தொடர்வதும், முடிந்தவரை சிறியகால முயற்சிகளில முன்நோக்கிச் செல்வதும் இக்காலத்திற்கு நலம் உன்னால் எல்லாம் முடியும் புதியவற்றை அல்லது தொடர் தவற்றையோ முயற்சிசெய் சிறிய காலத்தினை கொண்டு முன்னேறு முயற்சி திருவினையாக்கும் அதனால் வரும் முதலுடன் பெரிய காலப் படிப்பினை தொடரலாம் நடந்தவற்றை மறந்து தொடர்ந்து செய்ய வேண்டியவற்றை தொடர்வோம் நீ முழுமையாக கேட்கவில்லைப் போலும் இன்னெரு முறை முழுமையாக கேடடுக்கொள் முதலில் உன்னை நீ நம்பு ஆண்டவரின் அன்பில் நம்பிக்கை கொள் எல்லாம் நலமே நடக்கும் அடுத்தவர்களைத் தூற்றாதே உன் நம்பிக்கை குறைவுதான் அடுத்தவர்களில் பிழைபிடடிப்பது ஆகவே நம்பிக்கையுடன் முன்னேறு பணம் பின்வரும் அதற்கான முயற்சியினை ஆண்டவர் காட்டுவார்உன்னை நம்பு உனது வேலைகளை சரிவரச் செய்ய முயற்சி எடு.இன்னோர் முறை இந்த பதிவினை2,3 தரம் கேட்டுவிட்டு உனது வேலையினை தன் தொடர் நன்றி
@maryvictoriafrancis35304 жыл бұрын
ா
@VASANTHKUMAR-ke7vr4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா 👌👌👌👌👌
@madhavanmadhavan15313 жыл бұрын
Na .romba kavalaiya iruntha ..ennoda lifela Na edhir pathathu edhume kedaikalanu varutha patta ..Aana eppo entha videova pathathum .enimel ennoda life na edhukagaum kavala padamatta😍😍😍be smile .thaku you ...
@jayachandiranchandiran51554 жыл бұрын
கவலை எனக்கும் நிறைய இருக்கிறது நண்பா எனக்கு சிறிய வலி குறைந்ததுப்போல் எனக்கும் இருக்கிறது