No video

கவிழ்ந்து படுத்தால் இதயத்திற்கு சிக்கலா? | World Heart Day | Heart Disease Awareness

  Рет қаралды 907,720

Thanthi TV

Thanthi TV

2 жыл бұрын

Periyar Maniammai Institute of Science and Technology | For Admission Enquiry CLICK pmeeepmist.in/
கவிழ்ந்து படுத்தால் இதயத்திற்கு சிக்கலா?
#WorldHeartDay2021 | #HeartDiseaseAwareness
Uploaded on 29/09/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV KZbin PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 361
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
சலீம் அவர்கள் பாமரனுக்கும் புரியும் விதத்தில் மருத்துவரிடம் கேட்கும் கேள்வி எவ்வளவு அருமையான தெளிவு 👌
@thiyagumanoraj1852
@thiyagumanoraj1852 2 жыл бұрын
சலீம் நீங்கள் கேட்கும் கேள்வி பதில் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்து மக்களுக்கு புரியும்படி பேசுவது ஆக சிறப்பு வாழ்த்துக்கள்
@rojadevi2613
@rojadevi2613 2 жыл бұрын
அழுத்தம் திருத்தமாக உங்கள் பதிவுகள் தெளிவாக உள்ளன டாக்டரிடம் நீங்கள் கேட்கும் கேள்விகள் மிகவும் அருமை டாக்டர் தெளிவாக சொன்னதற்கும் மிக்க நன்றி சார் 🙏
@user-es2fe5vt8x
@user-es2fe5vt8x 2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் நன்றி
@karthika8290
@karthika8290 2 жыл бұрын
இன்றைக்குத்தான் ஒரு நல்ல பதிவை போட்டுஇருக்கீங்க 👍🏻🙏🏻
@sindhusindhu87
@sindhusindhu87 2 жыл бұрын
எல்லா பக்கமும் ஊ௫ண்டு படுங்க எல்லா பகுதியும் செயல்படும்... இப்படிக்கு வேல்ராஜ்... 🤣🤣
@user-yv5ki6hm9s
@user-yv5ki6hm9s 2 жыл бұрын
😂😂😂😂😬
@sundararajany3061
@sundararajany3061 2 жыл бұрын
தூங்கவே தூங்காதீங்கபா
@haripriya6144
@haripriya6144 2 ай бұрын
​@@sundararajany3061அதுவும் நோய்க்குக் தான் வழிவகுக்கும்
@ariyalurmedia5108
@ariyalurmedia5108 2 жыл бұрын
உண்மையில் நெறியாளர் அவர்களின் கேள்வியும் நெறியாளர் கேள்விக்கு மருத்துவர் அவர்கள் அளித்த பதிலும் மிகச்சிறப்பு இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி
@naveenmaddy5578
@naveenmaddy5578 2 жыл бұрын
எப்படி படுத்தாலும் மறுநாள் எழுந்து போமா என்றே தெரியாது இதில் எப்படி படுத்தால் சார்🙄🙄
@vtamilmaahren
@vtamilmaahren Жыл бұрын
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@suryaraja2948
@suryaraja2948 2 жыл бұрын
எங்க அப்பா இதயம் பிராப்ளம் இறந்துவிட்டார் எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா ஐ மிஸ் யூ அப்பா😭😭😭
@ammu-wd8ol
@ammu-wd8ol 2 жыл бұрын
Lp
@kavishahrukh4581
@kavishahrukh4581 2 жыл бұрын
Kavala padatinga pa ini amma than ungaluku Appa k va
@BPositivechannel
@BPositivechannel 2 жыл бұрын
எங்க அப்பாக்கும் இதயம் பிரச்னை இறந்தார். I am. லோகநாதன். R.
@arshathahmed4444
@arshathahmed4444 2 жыл бұрын
Iraivan ungaluku arool purivanaga
@tnbikepilot361
@tnbikepilot361 2 жыл бұрын
2 month munadi eanga appavum... 😭😭😭😭
@chennaiyanpramila8657
@chennaiyanpramila8657 2 жыл бұрын
Sir மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.p.l.thirupathi4730
@s.p.l.thirupathi4730 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி நீங்கள் தொகுத்து வழங்கும் செதிகள் சூப்பர் ஜென்டில்மேன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தந்திடிவிக்கு நன்றி
@Mr_cruzzo
@Mr_cruzzo 2 жыл бұрын
Itha kekum pothuthanda light aah valikura mari iruku😂
@akramsherriff5147
@akramsherriff5147 2 жыл бұрын
முகம்மது நபி (saw) 1400 வருடங்களுக்கு முன்பே குப்புற படுபது கூடாது என்று கூறியிருக்கிறார்.
@Rifaideen786
@Rifaideen786 2 жыл бұрын
Masha Allah
@rahmadullahm951
@rahmadullahm951 2 жыл бұрын
குப்புற படுப்பதும், மலார்ந்து படுத்து தூங்குவதையுமே கூடாது என்றும் சொல்லியிருக்கிறார் முஹம்மது நபி அவர்கள்
@aasaithambi4275
@aasaithambi4275 2 жыл бұрын
Yaruda nee komali koodhi
@blue_heart6676
@blue_heart6676 2 жыл бұрын
இப்பத தெரியுது இதயத்துல இவ்வளவு விஷயம் இருக்குனு😌💭💫
@syedhassan5265
@syedhassan5265 2 жыл бұрын
என் இதயம் நிறைந்த நன்றி
@thandavellai784
@thandavellai784 2 жыл бұрын
தொகுப்பாளரின் உச்சரிப்பு அருமை. ஒரு மிகச்சிறந்த ஆசிரியர் போன்ற விளக்கம். பாமரனுக்கும் எளிதாக புரியும்படி பேச்சுத்திறன். தொடரட்டும் இவரது பணி வாழ்த்துக்கள். 💐
@marianirmala442
@marianirmala442 2 жыл бұрын
Saleem sirs very clear questions n doctors answers ..suoerb .Thank you sir both of you
@joelvishwa8302
@joelvishwa8302 2 жыл бұрын
இந்த அண்ணா சொல்றத கேட்டால் ரொம்ப ஆர்வமா இருக்கு ✌️
@kumaravels9690
@kumaravels9690 2 жыл бұрын
பயன்னுள்ள தகவலுக்கு நன்றி வணக்கம்.
@abishaasaithambi4335
@abishaasaithambi4335 2 жыл бұрын
Superb sir for explaining about blood circulation of heart very clearly uneducated people easya purindu kolvarkal sir 👏🏻 God bless you 💐
@mersalsiva5128
@mersalsiva5128 2 жыл бұрын
என் இதயம் இதுவரை துடித்ததில்லை..இப்போ துடிக்கிறதே!! 💓
@vinoprakash8613
@vinoprakash8613 2 жыл бұрын
🤣🤣
@gokuldurairaj766
@gokuldurairaj766 2 жыл бұрын
Epdi bro saavama irudhigah?🤥
@mersalsiva5128
@mersalsiva5128 2 жыл бұрын
@Thalapathy fan girl abi😉 !!🙃🙏
@mersalsiva5128
@mersalsiva5128 2 жыл бұрын
@@gokuldurairaj766 !! Coma stage la irundhen thalaivaa
@rahmadullahm951
@rahmadullahm951 2 жыл бұрын
நல்லா சொல்றாறு டீடெய்லா ஐயோ....ஐயோ.
@7pkutty
@7pkutty 2 жыл бұрын
தெளிவான கேள்வி..நல்ல பதில் ... நன்றி ஐயா...🙏🙏🙏
@shivasundari2183
@shivasundari2183 2 жыл бұрын
👍
@siva2076
@siva2076 2 жыл бұрын
இப்படி படுத்தா தான் தூக்கமே வருது 😏😑🙄🙄🙄
@jasminej8514
@jasminej8514 2 жыл бұрын
Fact uh 😂
@Bashabai21
@Bashabai21 2 жыл бұрын
Me to
@prem3332
@prem3332 2 жыл бұрын
Me to
@siva2076
@siva2076 2 жыл бұрын
என்ன மாதிரி இத்தன பேரா 😱😱😱😱
@shafeequerabiya922
@shafeequerabiya922 2 жыл бұрын
Same..
@nAarp
@nAarp 2 жыл бұрын
கவிழ்ந்து படுத்தால்தான் தூக்கம் வருது 30 வருடமா அப்படிதான் படுக்கிறேன் 48 வயது இப்ப எனக்கு...
@praveendeva8885
@praveendeva8885 2 жыл бұрын
Super thala
@sachinsenthil504
@sachinsenthil504 2 жыл бұрын
Me too
@chinnathambi2334
@chinnathambi2334 2 жыл бұрын
Enaku sura vadivelu ngabagam varuthu
@kalavathikarthik9258
@kalavathikarthik9258 2 жыл бұрын
நேரம்.ஜாதக கட்டம் நன்றாக இருந்தால் எப்படி படுத்தாலும் பிரச்சினை இருக்காது
@rkedit2827
@rkedit2827 2 жыл бұрын
Me too
@aswiniinfo-007
@aswiniinfo-007 2 жыл бұрын
மிக்க நன்றி சார் கண்ட கண்ட செய்தி போடுறதுக்கு பதில் இப்பாடி நியூஸ் போடுங்க🙏🙏🙏🙏
@selva_perumal
@selva_perumal 2 жыл бұрын
Enaku romba useful ah irukkum because my heart rightside irukku
@BrockLesnar444
@BrockLesnar444 2 жыл бұрын
S
@kalpanakaviya8453
@kalpanakaviya8453 2 жыл бұрын
இப்படி இப்பாடி இல்ல
@selva_perumal
@selva_perumal 2 жыл бұрын
@@kalpanakaviya8453 puriyala
@user82641
@user82641 2 жыл бұрын
@@selva_perumal take care bro
@nachi360
@nachi360 2 жыл бұрын
சலீம் நீங்கள் கேட்கும் விதம் சொல்லும் விதம் அருமை
@camphysics4246
@camphysics4246 2 жыл бұрын
வார்த்தை சமாளிப்பு அழகாக உள்ளது....
@tmganesh1573
@tmganesh1573 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா 👍👌😘
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 жыл бұрын
Nalla payanulla news thanks Salim bro🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💝💝💓💖💖💖
@sheikhussain2493
@sheikhussain2493 2 жыл бұрын
பரிணாம வளர்ச்சி உண்மையென்றால் நம் உறுப்பு தானாக அதற்கேற்றவாறு பழகி கொள்ளாதா?
@karthickm4819
@karthickm4819 2 жыл бұрын
எனக்கு இந்த சந்தேகம் இருந்தது
@AlsoJays2605
@AlsoJays2605 2 жыл бұрын
6:00 topic starts
@thayanithibernard6105
@thayanithibernard6105 2 жыл бұрын
Very useful and time saving
@beulaangel8005
@beulaangel8005 2 жыл бұрын
Thanks
@SureshSuresh-xl9in
@SureshSuresh-xl9in 2 жыл бұрын
💐Roma nanri Ser nalla seithi tanks for thanthi TV 💐
@user-vz6it8xk6x
@user-vz6it8xk6x 2 жыл бұрын
நன்றி 🙏அருமை
@miruthula6720
@miruthula6720 2 жыл бұрын
He is perfect professor 🤩
@isayfm123
@isayfm123 2 жыл бұрын
Yes.......
@karthicks7169
@karthicks7169 2 жыл бұрын
I thought sai Pallavi changed name as miruthula.
@MdMeeran007
@MdMeeran007 2 жыл бұрын
இதை போன்ற பயனுள்ள செய்திகள் தினசரி Upload செய்யவும்
@rajeswaris5571
@rajeswaris5571 2 жыл бұрын
Thankyou sir vazhga valamudan
@baburaj7792
@baburaj7792 2 жыл бұрын
உங்களின் பணி அருமை..
@ranik6804
@ranik6804 2 жыл бұрын
Use full massage valdhugel sir
@kanthavelm7492
@kanthavelm7492 2 жыл бұрын
Saleem Saho.... Thoonga pogum pothu therium epadi padukkanumnu... Thoonginathukku piragu..... God will decided everything....
@I-z-h-a-i-y-i-n-i.
@I-z-h-a-i-y-i-n-i. 2 жыл бұрын
His explanation is very good😄
@saikarthi7005
@saikarthi7005 2 жыл бұрын
Nice name 😘
@latentheat3956
@latentheat3956 2 жыл бұрын
எனக்கு கவிழ்ந்து படுத்தால் தான் தூக்கமே வரும். 🙄
@ajithraharikrishnan223
@ajithraharikrishnan223 2 жыл бұрын
Enakumthan
@nicholesnesaraj2189
@nicholesnesaraj2189 2 жыл бұрын
Same to you
@AatanaayaganD
@AatanaayaganD Жыл бұрын
Appo marry pannanum neenga😆
@danisofiya2425
@danisofiya2425 Жыл бұрын
Enakum
@amudhaamudha1549
@amudhaamudha1549 Жыл бұрын
P...
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
தூக்கம் என்பது தன்னை மறந்து தூங்குவது அதில் இப்படி படுத்தால் நல்லது அப்படி படுத்தால் கெட்டது இப்படி பட்ட கருத்து தவறான ஒன்று. மேலும் குப்புற படுத்தவர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்று உங்களால் கூற முடியுமா.
@franciskumar1474
@franciskumar1474 2 жыл бұрын
இதுதான் உண்மை 👏👍
@bhavanithangaraj126
@bhavanithangaraj126 2 жыл бұрын
Correct
@r.pudaiar5809
@r.pudaiar5809 2 жыл бұрын
நான் தினமும் குப்புற படுத்துதான் தூங்குறேன்
@mickyjerry-gaming3076
@mickyjerry-gaming3076 2 жыл бұрын
En nee apidi padukira case ah
@kalaiappankalai4635
@kalaiappankalai4635 2 жыл бұрын
Thank you ❤ for valuable video
@madeswari8813
@madeswari8813 2 жыл бұрын
Thevai illaatha video parpathai Vida idhu Pol thevaiyana video parpathal namakkum Nam udambukkum nanmaiyaga irukkum
@aakash4857
@aakash4857 2 жыл бұрын
I always follow Thalaivar Vadivelu dialogue.....Mallanthu vitatha pakkurathu enna Sogam......🤣🤣🤣
@strdillistrdilli7886
@strdillistrdilli7886 2 жыл бұрын
Me also 😂😂
@maryp4771
@maryp4771 2 жыл бұрын
Super👍
@p.bakklyarajm8758
@p.bakklyarajm8758 2 жыл бұрын
சூப்பரா தெளிவா சொல்றிங்க உங்க ஸ்பீச் எப்போதும் தெளிவா இருக்கும் அனைவருக்கும் புரியும் நன்றி ஜி
@savithrisridharan5077
@savithrisridharan5077 2 жыл бұрын
Very good explanation sir
@steveaustin8629
@steveaustin8629 2 жыл бұрын
Idha kekumbothe, Lesa nenjuvali varuthe.. 😌
@abinashvj107
@abinashvj107 2 жыл бұрын
Indha news ah yarellaam kavuzhthu paduthutu kekurathu?🤣🤣
@kalpanaaarathya4133
@kalpanaaarathya4133 2 жыл бұрын
Very good explanation
@vigneshvicky4298
@vigneshvicky4298 2 жыл бұрын
Sir explain very good.
@royalselvaselva8546
@royalselvaselva8546 2 жыл бұрын
நன்றி தந்தி டிவி 🙏🙏🙏
@shanthivlog3856
@shanthivlog3856 2 жыл бұрын
நன்றி.அருமையானவிளக்கம்.
@vasanthvasanth1338
@vasanthvasanth1338 2 жыл бұрын
It is best, health news expected by daily viewers at the news time, please concern this..
@kumareshjp8366
@kumareshjp8366 2 жыл бұрын
என்னைக்காவது ஒரு நாள் சாகப்போறோம் அது இன்னைக்கு நடந்தா என்ன நாளைக்கு நடந்தா என்ன செத்தா செத்து போறோம் போடா 😀
@murugasamy6127
@murugasamy6127 2 жыл бұрын
பொதுவாக இதயமே இல்லாத மனிதர்கள் உலகம் இது
@pulsarprabhumadurai5749
@pulsarprabhumadurai5749 2 жыл бұрын
Good news good explain
@mamamayil2011
@mamamayil2011 2 жыл бұрын
Ungaloda voice super sir Miga Theliva solringa...👌
@durairaj1620
@durairaj1620 2 жыл бұрын
Dei nenjuku oru pillow vechu kamundhu padukura .. sugame tani da ...... Na 15 yrs ah apdi dha padukuren .... Enaku onnume aanadhilla 😂
@sujirish2096
@sujirish2096 2 жыл бұрын
Good news
@sivajipriyasss1710
@sivajipriyasss1710 2 жыл бұрын
நம் உடலுக்கு தெரியும் எவ்வளவு நேரம் எப்படி தூங்கணும் என்று
@elumalaik3401
@elumalaik3401 2 жыл бұрын
தந்தி டிவி நியூஸ் இந்த மாதிரி போடுங்க நல்லதா போடுங்க ❤️
@ajmalkahan1447
@ajmalkahan1447 Жыл бұрын
insha allah Super SAR ninga nalla irukkanum
@sankar.3260
@sankar.3260 2 жыл бұрын
antha kaalathula ellam nemunthu padutha 80 90years vaalnthanga erukkum varai santhosama eru
@bubleekanan7387
@bubleekanan7387 2 жыл бұрын
My favourite father also 😭😭😭 expired by heart attack problem so I missed my father o god 🙏🙏🙏 you give my father please 🙏
@mgrkumarkumar4231
@mgrkumarkumar4231 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி மருத்துவர்
@immanuelmorries
@immanuelmorries 2 жыл бұрын
05:52 Useful
@petervallarasupeter1203
@petervallarasupeter1203 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி தந்தி டீவி
@prasanthsprasanths6888
@prasanthsprasanths6888 2 жыл бұрын
Sir... super explain...👌
@rbalamurugan8528
@rbalamurugan8528 2 жыл бұрын
Nalla arumaiyana thagaval Aiya vanakkam
@gowthamraj5155
@gowthamraj5155 2 жыл бұрын
Namukulam appadi paduthathan thukame varuthu 😄😄😄
@sundararajanpalanisamy3321
@sundararajanpalanisamy3321 2 жыл бұрын
Thanks 🌹🌹
@periyasamyr9791
@periyasamyr9791 2 жыл бұрын
Your questions are good
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 2 жыл бұрын
Thank you🙏
@devagdnn661
@devagdnn661 2 жыл бұрын
Pazhakkamagiduchi 👍👍👍👍
@susansus6823
@susansus6823 2 жыл бұрын
Heartfully tq
@padmay3988
@padmay3988 2 жыл бұрын
Thanks good message
@karthikg2927
@karthikg2927 2 жыл бұрын
Iyoo yanaku apti patuthatha thookkam varum🤔🤔
@preethiumesh
@preethiumesh 2 жыл бұрын
Same
@elisharaj2627
@elisharaj2627 2 жыл бұрын
Me too
@karthikg2927
@karthikg2927 2 жыл бұрын
@@preethiumesh hmm 🤣🤣
@karthikg2927
@karthikg2927 2 жыл бұрын
@@elisharaj2627 hmm bro
@alagarsamy2470
@alagarsamy2470 2 жыл бұрын
Same too you bro
@padma_Media_123
@padma_Media_123 2 жыл бұрын
Super kelvi
@arshathahmed4444
@arshathahmed4444 2 жыл бұрын
The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) came out in the night to check up on his guests, and saw me lying on my stomach. He prodded me with his foot and said, ‘Do not lie in this manner, for it is a way of lying that Allaah hates.
@rajmanoj1396
@rajmanoj1396 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@negative1332
@negative1332 2 жыл бұрын
ஏதாவது எனக்கு information or latest news தேவை பட்டால் நான் முதலில் பார்ப்பது daily தந்தி நியூஸ் , ஏணென்றல் எல்லாருக்கும் புரியும் வகையில் உங்கள் பதிவு உள்ளது.
@25sathyasrees23
@25sathyasrees23 2 жыл бұрын
Very good question and answers. Thank you Mr. Salem sir.
@humanthings7414
@humanthings7414 2 жыл бұрын
வானத்தை பார்த்து படுக்கும்போது நாம் சாப்பிடும் உணவு உணவு குழாய்களில் தங்கி கொழுப்பை உருவாக்குமா சம தளத்தில் படுப்பதால் உணவு ஓட்டம் தங்கி கொழுப்பை உருவாக்குமா அதனால் சளி தொல்லை நுரையீரலுக்கு கொடுக்குமா?
@uae2937
@uae2937 2 жыл бұрын
என் மனசுல இருக்குறத அப்படியே கேட்டுட்டிங்க
@dhivyamuthu8838
@dhivyamuthu8838 2 жыл бұрын
5.54 content start
@kamalraju4355
@kamalraju4355 2 жыл бұрын
Thank you
@Arun-Ak
@Arun-Ak 2 жыл бұрын
Tq
@babyma7695
@babyma7695 2 жыл бұрын
Tq
@saranyasaran5393
@saranyasaran5393 2 жыл бұрын
Good information sir thank you
@dongallata5312
@dongallata5312 2 жыл бұрын
Super sir
@arunraj9618
@arunraj9618 2 жыл бұрын
This is a way to get to data.. It's very useful to everyone.. Please Keep it up.. And go forward.. Sir...
@evesartandcraft9213
@evesartandcraft9213 2 жыл бұрын
Apo hill station mari places lae avalova sun pakirathey kastam aparm epadi sir 😏
@raniks5043
@raniks5043 2 жыл бұрын
Thankyou sir
@Animeissigma709
@Animeissigma709 2 жыл бұрын
Thank you
@stephencrowns904
@stephencrowns904 Жыл бұрын
Super?????.. SUPER NEWS READER...THANTHI NEWS READER LA I LIKE THIS NEWS READER SIR🎉🎉🎉
@maheshGopalsamy
@maheshGopalsamy 2 жыл бұрын
குப்புற படுக்குறதால இதயத்துக்கு அழுத்தம் ஏற்படும் என்பது என்னவோ பொருத்தமாக இல்லை.உடற் கூட்டுக்குள் இருக்கும் இதயத்தை எப்படி புற அழுத்தம் பாதிக்கும்.பொத்துனாப்புல படுக்குறதுல எப்படி அழுத்தம் ஏற்படும் புரியவில்லை.புதிராக இருக்கிறது.
@varsha5176
@varsha5176 2 жыл бұрын
இதயம் ❤️ இப்படி தானே இருக்கும் ?🤔😁
@aravindhosur
@aravindhosur 2 жыл бұрын
உண்மையான இதயம் விடியோவில் இருப்பது போல தான் இருக்கும்.
@riokannan9690
@riokannan9690 2 жыл бұрын
😂😂
@lakshaya4859
@lakshaya4859 2 жыл бұрын
Illa ipdi 🫀
@user-qg2nm8td6y
@user-qg2nm8td6y Жыл бұрын
@@aravindhosurApadiyum kedayathu oru orignal manusan ithayatha veliya eduthu pakanum
@aravindhosur
@aravindhosur Жыл бұрын
@@user-qg2nm8td6y saringa
@krishnamoorthyd273
@krishnamoorthyd273 2 жыл бұрын
Thank you sir
@selvarajgee7375
@selvarajgee7375 2 жыл бұрын
Useful
@shyambabu7346
@shyambabu7346 2 жыл бұрын
Super message tanks
@rubavathi5915
@rubavathi5915 2 жыл бұрын
Ean appa amma rendu perum eranthutanga 😔😔😔😭😭😭😭💔
@rahulsvm9387
@rahulsvm9387 Жыл бұрын
Feel pannathiga
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 2 жыл бұрын
Super Super Super Super
@malapari7041
@malapari7041 2 жыл бұрын
Sir naan kavilnthu paduththal than thookkam varuthu 38 age aaguthu chinna kolanthaila erunthu palakkam aaiduchi sir
@VoiceofImmey
@VoiceofImmey 2 жыл бұрын
Ss me too i am 23.
@periasamisami2444
@periasamisami2444 2 жыл бұрын
Corona vandhapoo kuppura padutha than oxygen varum nu solli Hospital kavithi pottainga ippo ippadi sollrainga.
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 9 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 11 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 9 МЛН