கவிதையின் வரிகள் மிகவும் ருசிகரமானது.அதை வெளிபடுத்திய குரல் நவரசங்களையும் உள்ளடக்கியது.பூனைக்குட்டியை வருடுவது போன்ற அந்த குரலின் மென்மை விவரிக்க முடியாது கண்மூடி ரசிக்கத்தான் முடியும். கவிதைக்கு மகுடமாக குரல் அமைந்திருக்கிறதுஅமர்ந்திருக்கிறது .💐✍️💐💐
@tmanohar263 жыл бұрын
மென்மையான உணர்வுகள் வலிமையான வரிகள். சுயசிந்தனையை தட்டி எழுப்பும் வசீகர குரல்., மனதுள் மீள்வாசிப்பு நிகழ்கிறது. என்றும் வாசம் வீசும் மலர்கள், மனதின் வழிபாட்டுக்குரியவையே. விடியத்தக்க இரவுகள் சாயட்டும் கூடத்தக்க உறவுகள் முகிழட்டும்.