ரொம்ப நன்றி சார். உங்களப் போன்றோர் சேவை பாமர மக்களுக்கு நிறைய தேவை.
@ramar.m-7682 ай бұрын
ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🙏
@arjunpc33463 ай бұрын
Sirpi Rajan Sir 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ravikarur19593 ай бұрын
இதைப் பார்த்து மக்கள் மாற வேண்டும்.
@kaliyamoorthy-o5mАй бұрын
இதைப் பார்த்து மக்கள் திருந்த வேண்டும்
@johnsona62413 ай бұрын
Great Respected Sir
@georgegeo5859Ай бұрын
Super Sir
@Isak-j3yАй бұрын
Very correct
@ChakrbaniR-ub2yc3 ай бұрын
👌 ஐயா
@rangasamy44543 ай бұрын
அய்யா சிறப்பான விளக்கம் நம் மக்கள் என்று திருந்துவார்கள்?
@sarveswaranperumal6836Ай бұрын
அருமையான பதிவு
@charlesnelson46093 ай бұрын
SUPERB 🎉
@ramamoorthykarthir84553 ай бұрын
அருமை🎉🎉🎉🎉
@abishekabiking41552 ай бұрын
Sirpi Rajan ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AmbialaksAmbialaksАй бұрын
Super iyya
@santhanamsanthanam9872Ай бұрын
Great 🎉❤😊
@subashvn1293 ай бұрын
அருமைங்க தோழர்
@Subramani-c7kАй бұрын
❤❤❤❤❤❤iya
@AasairajeshАй бұрын
ராஜன் அண்ணா சூப்பர்❤நான் உங்கள் ஸ்டுடன்ட் ராஜேஷ் எப்படி இருக்கீங்க
@nagalingams41313 ай бұрын
ஐயா உங்களை போன்றோர் இன்னும் பயன்படனும் பெரியாரை இன்னும் கொண்டு போய் இந்த தலைமுறையில் சேர்க்க
@bharathyc58253 ай бұрын
Excellent Speech Congratulations
@kesavankesavan714Ай бұрын
திருவண்ணாமலையில் அதிம் போளி சாமியார்கள் உள்ளனர்
@kknconstruction855916 күн бұрын
கடவுள் இல்லைன்னு சொன்னா கூட அந்த பாமர மக்கள் நம்பமாட்டார்கள் ஆனா நீங்க சொல்ற விதம் இருக்கு கண்டிப்பா நம்புவார்கள் பெரியார் தோழர்கள் இது ஒரு குழு அமைத்து ஊர் பூராவுமே இந்த பிரச்சாரத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
@thambiapillai62372 ай бұрын
அடி போடி புடிச்சு வச்சா புள்ளையாரு கழுவி விட்டு சாணி_ பாக்கியராஜ் தகவல் நின்னு போச்சு.
@suriyamuthu9253Ай бұрын
உங்களை போன்றோர் நாட்டுக்கு மிகவும் தேவை
@srinivasank2527 күн бұрын
Namma makkal thiruthamatanga
@chandrasekaransivanaiah49323 ай бұрын
சிற்பி அவர்களின் இந்த பணிக்கு பாராட்டுக்கள்
@Ganesh-xv5vvАй бұрын
ஐயா உங்க தொடர்பு எண் வேண்டும் உங்களிடம் ஒரு சந்தேகம் கேக்கனும் இதனால் எனக்கு 10ஆயிரம் ரூபாய் மிச்சம் ஆகும் 😢
உங்களமாரிதா சார் நா எங்க ஊருல முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் மாற மாற்றங்க சார். நீங்க எங்க ஊருக்கு வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் சார்
@ThirumalaiS-p4lАй бұрын
Good
@Ezekielsiva198611 күн бұрын
எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் நாள் பாக்குறது குறி கேட்கிறது ஜோசியம் பார்க்கிறது இந்த மக்கள் விடவே மாட்டாங்க சாமியார் வேஷம் போட்டு உன் பிள்ளையை நரபலிக்கூட உனக்கு நிறைய சொத்து கிடைக்கும்னு சொல்லுவான் அதை அப்படியே செய்த பெங்களூரில் உள்ள தம்பதி பெங்களூர் என்ன வெளிநாட்டில் இருக்க இந்திய நாட்டில் இருக்குது இது மட்டுமல்ல கேரளாவுல ஏகப்பட்ட பேர் நரபலி கொடுத்து இதில் தர்மபுரி சேர்ந்த ஒரு பெண்ணும் நரபலி கொடுத்துள்ளனர் இந்த செய்தியில எங்கே போனது பல சாமியார்கள் ஏமாற்றி வித்தை காட்டி வருகிற உலகம் இது சிலைகளை செய்த சிற்பி இவர் இவர் சொல்லுவதையாவது இந்த ஜனங்கள் கேட்பார்களா எது நன்மை எது தீமை மனிதனே சிந்தித்து செயல்படு
@SRajeshKannan-o7y3 ай бұрын
Sirpi rajan iyathan unmaiyana samugasevagar aanmigasotpolivalarum koote.
@johnjohm24383 ай бұрын
Pavam nala stage kuda ilaaaa Unmai yarum matigratu ila
@KalaikannanArumugam2 ай бұрын
முட்டால்ராஜன்அதுஅவரவர்விருப்பம்நீஏன்தலையிடர
@krishnanc48832 ай бұрын
பாப்பம் மட்டும் உள்ளே போகணுமா
@sampathkm38962 ай бұрын
சாமி பேர சொல்லி ஏமாற்றுவது அவர் விருப்பமா
@srinivasanpt78872 ай бұрын
@@krishnanc4883பார்ப்பன் எங்கடா உள்ள போறான். பூசாரியும் குருக்களும் தான் பூசை பண்ணறாங்க. பூசாரில செட்டியார் கவண்டர் முதலியார் எல்லாமே உண்டு. பெரியார் தம்பி கிருஷ்ணசாமி நாயக்கர் கூட ஈரோடு சிவன் கோயில் அறங்காவலர் தான். சிற்பி ராசனுக்கு ஒரு மயிரும் தெரியாது. ராமசாமி நாயக்கர் அங்க ஏன் ஐயரை உள்ள வைச்சாரு. ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் வைக்க விலை. மாதம் 40000 சம்பளம் வர மத்த ஜாதிக்காரங்க ஏண்டா 3000 சம்பாதிக்கர ஐயன ப் பார்த்து திட்டுறீஙக. கோயில்ல பூஜை செய்யர ஐயருக்கு 3000 சம்பளம்.போண்டா வடை தின்னுட்டு கோயில் சொத்த கொள்ளையடிக்கிற அறநிலையத்துறை குண்டன்கள் 50000 சம்பாதிக்கறாங்க. நீங்கள் உள்ள போய் பூஜை செய்து 3000 வாங்க தயாரா? எவ்வளவு நாளைக்கு பெரியாரை வெச்சு உருட்டுவீங்கடா.