3 times indha story ketten yanaku romba romba pidicha story saranya mam Excellent story vera leveal ❤
@jeyanthapalachandran2193 Жыл бұрын
அருமையான கதை சகோதரி. ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்வியலின் யதார்த்தத்தை அழகாக சொல்லிச் சென்றிருந்தார் ஆசிரியர்... ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரஸ்யமாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அருமை. அக்னி போல நல்ல மருமகன். ...ஸ்ரீனிவாசன் போலவும் ஒரு மருமகன்.... அதுபோல ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்க்கை தோற்றுவிட்டால். ... வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. ...அதைத் தாண்டியும் அவர்களுக்கு வாழ்க்கை உண்டென பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் அருமை😊. அதிலும் கீர்த்தனா ,ராகா, & சாதனா Combination superb 👌 இறுதியில் ஸ்ரீனிவாசன் மனது மாறி மன்னிப்புக்கேட்டது அருமை .... ராகா மனது மாறி ஸ்ரீனிவாசனுடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற நம்பிக்கையில் வாசகர்களாகிய நாம்.... அக்னி & கீர்த்தி ஜோடி அருமை நல்லதொரு நகைச்சுவை கலந்த குடும்ப நாவலை தந்த சரண்யா ஹேமாவுக்கும் அழகாக வாசித்த சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.😊❤🥰
@saranyahematamilnovels Жыл бұрын
தேங்க் யூ 🤩🤩🤩
@kannanl4342 Жыл бұрын
கவிதை பேசும் வானம் அருமை.. படித்த கதை தான்.. ஆடியோவாக கேட்பதற்கு இன்னும் அருமையாக இருந்தது.. நன்றி சரண் & ஃபாத்திமா சிஸ்.. ❣️❣️❣️❣️
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@marynatkunam190111 ай бұрын
நல்ல பதிவு கதாபாத்திரங்களில் சிறிநிவாஸ போன்ற மனிதர்கள் இப்போது வழங்குகின்றன ர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@luthufurmansoor4213 Жыл бұрын
Super super super super super super super super super 👌 👌👌 Naa romba late panneten indha story kettka excellent story Hero character super 👌 Hero appa chithappa thambi characters super 👌 Sadhana raga character um super 👌 srinivas vachu sairadhu nalla comedy Hero heroin serthu vipadhu sadhana vum raga vum nu story la varudhu but adha pathi onnum sollala Hero Heroin prachana super super super 😂👌👌👌edhupol storys neraya poduga saranya mam 👌👌 💯💯💯💯💯💯
@saranyahematamilnovels Жыл бұрын
🥳🎉💝🥰
@aathisurya2986 Жыл бұрын
நடுத்தர குடும்பத்தின் உண்மை கதை கதை மிகவும் அருமை சூப்பர் 👌👌👌👌👌
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@1979-d3d3 ай бұрын
மிகவும் நல்ல தரமான கதை, யதார்த்த மான கதை நன்றி வாசிப்பு மிகவும் நன்றாக உள்ளது❤
@malasanthanakrishnan7062 ай бұрын
Agni mathiri manusan irupana enna saraya ji Kadavul iruntha nalla irukum nu solluvanga le appiti intha mathiri agni maathiri aatkal iruntha nalla irukum le❤❤❤❤❤ Phaaa enna family ya Agni appa amma chithappa chithi Thambi thambi wife nu , Sambanthi veetuku oru kastam na kutumbamea kooda irunthu paathukrathu Bhesh bhesh rommba nanna irunthathu😂😂😂😂 Ithu mathiri kutumbam enaku ilkiye nu feel aguthu saranya❤❤❤❤❤❤ Unga ovovuru story padikum bothum intha mathiri enaku illiye nu feel panna veikringa saranya ❤ Thank u dear12 hours le oru family le iruntha feel kututhutinga Thank u ma Stay blessed ❤🎉🎉🎉🎉
@umaravibharath5519 Жыл бұрын
அருமையான கதை. வாசிப்பு மிக அருமை 👏👏👏👌👌👌உணர்ச்சிகள் அழகாக வாசிப்பில் பிரத்திபலிக்கீர்கள். வாசிப்பு மிக அருமை 👏👏👏👌👌👌சில இடங்களில் மனசை தொட்டுவிட்டது 👏👏👏👌👌👌👌கண்களில் நீர் வந்துவிட்டது. 🙌🙌🙌🙌👏👏👏👌👌👌
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@murugeshanduraiswamy320410 ай бұрын
Excellent story and nice voice sis vazhga valamudan
@rahinikandan5498Ай бұрын
Listening for the second time. Still enjoyable😊. Going to try 'Pitchu Puttu' kulzambu. 😋
@syamala8643Ай бұрын
Super voice super novel ❤ 💜
@valarmathi6366 Жыл бұрын
Superb story..... Funny, emotional, all great
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@clarejass86 Жыл бұрын
First time unga story kekaren அருமை❤❤ வாசிப்பு மிக அருமை 👌👌👌👌my favourite voice ❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🥰🌹🥰
@Ammumani28.1232 ай бұрын
Superb story 💐
@amuthulaxmy110 Жыл бұрын
Very nice story and your voice is sooooo sweet Kanaka character is sooooo amazing ❤️ touching 💙 story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤and adaikkalam character 💙 comedy is so sweet 😋 ❤️ 💙 ♥️ 💖 😊 😋 ❤️ 💙 ♥️ 💖 😊 😋 ❤️ 💙 ♥️ 💖 😊 😋 ❤️ 💙 ♥️ 💖 😊 😋 ❤️ 💙 ♥️ 💖
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@marynatkunam190111 ай бұрын
Super 😍
@vijayalakshmig2054 Жыл бұрын
Super story, super charector s, and super voice, vazhga vazhamudan
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@sudhanarayan2195 Жыл бұрын
Superb story, superb sweet voice telling the story 🙏🙏🌹🌹
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@dheivaramanik6013 Жыл бұрын
Asusual super 👍 village family subject,, hero Agni wow.neat dialogue conversation, especially Agni -srini, srini-adaikkalam.raagaa and also sathana role super 👍
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@sudham7221 Жыл бұрын
Intha rj modulation nallave ellai comedy romance happy ellam ore mathiri erukku medam ennamo paragraph padikkira madhiri erukku sorry story kettka pitikkala thilagamarulvoice unga storykku set akudhu
@jothimanim61669 ай бұрын
😊7k6😊O7😊9o
@ishaa947 Жыл бұрын
Mr. Adaikalam, srini-i adakam seyamal vittutare 🤭🤭 vachi sennjitinga sarnya ma'am. ninga Srini-i portray seitha vidham made me feel ivarukku oru second chance kudukalame nuuuuu 🙈 all of us r selfish but ivaru matravangala azhavachi kashtapaduthi parpadhu tan thappu but he was the entertainer and villain of the series 🤣🤣🤣 srini ku potta situation songs ellame semma timing 🤭🤭 Mr and Mrs Thipori sorry parakum pori Jodi super 👌😍😍 Sample of middle class family. As always rombha etharthama ezhuthi irukinga..saradha and mahesh pole parents irundhala thangadhurai and kanagam pole parents iruka tan seivanga. Raga tan pavam parents kaga evalo adjustments 😞 likewise thangathil sirai seithalum sirai sirai tan but kirthan oda in-laws wer very understanding so kili ippo freeya suthuranga 😍😍 angi-ia sudum suriyanai irthana 😅 lovely!! eppodhum pole no boredom feel, lively and enjoyed reading the novel with a good message. Hats-off sarnya ma'am 👏👏👏👏 Was waiting to hear ur sweet voice Fathima ma'am 😍😍😍 as always pronunciation and voice clarity was superb;👏👏👏ninga voice madulation panalanalum ur tone blends well to the story flow 👌do not strain much. thank you both and keep rocking.
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@usharamaswamy19742 ай бұрын
Super😊😊😊❤❤
@valliammaiarunkaruppaiah510 Жыл бұрын
Rembo rembo super story and voice sema sweet mesmerizing 🥰🥰🥰💕💕💕💓💓💓😘😘😘
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@valliammaiarunkaruppaiah510 Жыл бұрын
Appa after a long time ur voice mam very very happy
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@foxesintution1599 Жыл бұрын
Voice very very nice voice is amazing and beautiful
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@kavishingayatri8745 Жыл бұрын
Super novels and real family situation example
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@pushpalathashanmugam6559 Жыл бұрын
Very interesting and informative and middle class family story 👌👌
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@nagajothi55464 ай бұрын
Super super thankyou
@ThanaletchumyGovindasamy Жыл бұрын
Super story Saranya mam
@saranyahematamilnovels Жыл бұрын
🎉 ❤🤩💕🎉
@radharuba73333 ай бұрын
Super Store ❤❤❤❤
@bhuvanadinakaran769 Жыл бұрын
❤❤❤superb story 😅😅
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@kiruthigaa8885 Жыл бұрын
Thanks mam sweet voice ❤❤❤❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@thenmozhi5967 Жыл бұрын
Super voice ❤Srini adaikkalam compo very nice story 😊
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@lathasatthi2455 Жыл бұрын
குரல்சூப்பர்கதைஅருமை❤❤❤❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@kalavathirajesh Жыл бұрын
Super and voice also.
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@SasiDevi-gu3uv6 ай бұрын
Sinu & Adaikalam super nice story
@malavelu9966 Жыл бұрын
அருமையான கதை 👌👌👌
@saranyahematamilnovels Жыл бұрын
🥰🌹🥰
@yasaryasar64745 ай бұрын
Semma semma semma,semma❤
@priyanarayanasamy3703 Жыл бұрын
Nalla kathai asusual saranya hema never disappoint us…i dont have words to praise you …..why such good stories are not coming as serials in tv……i wonder ……..it has been years i stopped watching soap operas…..but saranya hema novels …….every story deserves to be told/shared/ celebrated.
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@elarasu142615 ай бұрын
Nice story nice story
@vasukiramachandhran27936 ай бұрын
Sema super❤❤❤
@deepasenthil6714 Жыл бұрын
🎉 அழகு
@saranyahematamilnovels Жыл бұрын
🥰🌹🥰
@gdragongaming8620 Жыл бұрын
Super story ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@dhanamanbarasu175 Жыл бұрын
Nice story ❤
@saranyahematamilnovels Жыл бұрын
🥰🌹🥰
@muthukrishnan4990 Жыл бұрын
Super super super❤❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@swamykannan1663 Жыл бұрын
Heart touching voice and story
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@mahalakshmimahalakshmi8339 Жыл бұрын
Thanks for Fathima mam voice
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@sabisaran5842 Жыл бұрын
love and family super story
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@foxesintution1599 Жыл бұрын
Semma Semma Semma Semma Semma Semma story
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@Fourbrovlogs8 ай бұрын
Nice story❤ Nice voice❤
@poonethawathymurugesu51987 ай бұрын
Nice story sis.keep it up ❤❤❤
@ManjuMoorthy1508 Жыл бұрын
கதை மிக அருமை சரண்யா!!! இவங்க குரல் நன்றாக இருக்கு. ஆனால் திலகம் குரல் இயல்பாக இருக்கும் சரண்யா!! அதனாலேயே உங்க நாவலை மிக மிக எதிர்ப்பார்த்திருந்தேன்!!
@saranyahematamilnovels Жыл бұрын
எல்லா கதைகளையும் ஒருவரே வாசிக்க முடியாது இல்லையா? ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு RJ குரல்ல வரும். நன்றி 🤩🤩🤩
@jeyanthapalachandran2193 Жыл бұрын
நீங்க சொல்றது மிகவும் சரி . Audio Novel கு கேட்கும் ஆவலை தூண்டுவது கதையும் அதனை அழகாக உள்வாங்கி அழகான தமிழ் உச்சரிப்புடன் இயல்பாக வாசிக்கும்போது கதையை கேட்கவும் ஆசையாக ஆவலாக இருக்கும். உங்கள் தளத்தின் நாவல்கள் + அதை அழகாக வாசிக்கின்ற RJ ம் தான் . எல்லா குரல்களும் அருமைதான்... ஆனாலும் திலகம் அவர்களின் குரலில் கேட்க இன்னும் அருமையாக இருக்கும். 😊❤👌
@mallikanagarajan6 ай бұрын
❤❤❤❤❤🎉🎉goodnovel
@sabeetha4910 Жыл бұрын
அருமை ❤
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@svaralakshmi2463 Жыл бұрын
Nice 👍👍👍👍👍👍👍 welcome 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@rajiviswanathan3091 Жыл бұрын
Superr novel
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@krishnaviv.n.6thradiant.436 Жыл бұрын
Voice modulation super
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@logapadmavathilogapadmavat9364 Жыл бұрын
super story
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@sukuwasuseela4598 Жыл бұрын
Saranya novel arumayana storyline and characters role and situations super with narration and modulation of Fatima. Family sentiments and contrast characters as Srinivasan and his parents disgraceful but loveable Agni and Keerthi wonderful Thanks to your Kavithayai oru novel endrum pesum😊🎉👌🙋♀️💐👏🌹👏👏
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@Lathamani-do7po9 ай бұрын
Supet😂🎉😂❤🎉
@saranyahematamilnovels9 ай бұрын
💐😍💕🌻
@priyasubramani1853 Жыл бұрын
Super sister 👍
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@lathaarul112 Жыл бұрын
கதை அருமை குரலும் இனிமை நல்ல குடும்ப கதை ❤❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@gracedominic9764 Жыл бұрын
Nice
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@JayJaysudha10 ай бұрын
Good family entertainer 👌 நகைசுவை நகைச்சுவை அம்சம் உள்ள கதை சமீபத்தில் வரவில்லையே.... ஏன் இந்த தாமதம்.. யார் செய்த குற்றம்..
@saranyahematamilnovels10 ай бұрын
கடல்வானமோ கார்மேகாமோ கதை அப்லோட் பண்ணிருக்கோம். கேட்டு பாருங்க 🥰🤗💚🌹
Super story sister supervoice ❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂❤❤❤😂😂😂🎉🎉😂❤❤😂🎉😂😂🎉😂😂🎉🎉
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@foxesintution1599 Жыл бұрын
Good morning sister
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@Kingprithvi19 Жыл бұрын
Please avoid unnecessary pause while reading dialogues. Even if we hear in 1.5speed , this unwanted pause in between each word is irritating. Unwanted modulation in between dialogues is not nice while listening to these kind of stories. Thilagam Aruls modulation and dialogue reading of saranya hema novels is best .Thanks for the novel
@saranyahematamilnovels Жыл бұрын
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவித வாசிப்பு தன்மை இருக்கும் தானே? 😊😊😊. 🤩🤩🤩
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@Kingprithvi19Ай бұрын
@@saranyahematamilnovels True. This is the same feedback all are giving when Fathima reads. So taking feedback and changing is a choice. If she cant then no problem. I will skip listening for now
@kannanl4342 Жыл бұрын
வணக்கம்.. சரண் & ஃபாத்திமா சிஸ்.. ❤❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@yasaryasar64745 ай бұрын
💙💜❤💙🖤💜❤💙💜❤🖤💙💜❤💙💜❤💙🖤💜💙💜💙💜❤💙
@manimekalaimuthusamy927 Жыл бұрын
இந்த கதை க்கு திலகத்தின் குரல் தான் நல்லா இருக்கும். Missing. Here after only voice of thilagam alone expected which is quite natural. That too for saranya hema novel. Natural story needs only natural voice
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@kaetainesri97298 ай бұрын
Varthai varthai ya padikathinga sentence ha padinga
@kalaivani861 Жыл бұрын
Nice voice
@saranyahematamilnovels Жыл бұрын
🤩🤩🤩
@karthikeyansubramanian10711 ай бұрын
ர
@kavithavishnu2790 Жыл бұрын
திலகம் சகோ குரலில் நாவல் போடுங்கள் சகி❤
@abarnavasanthi8643 Жыл бұрын
திலகம், இயல்பான குரலில் படிப்பார் 🎉
@saranyahematamilnovels Жыл бұрын
அடுத்தடுத்து வரும் 🤩🤩🤩
@kavithavishnu2790 Жыл бұрын
@@saranyahematamilnovelsநன்றி சகியே
@chitran9866 Жыл бұрын
@@abarnavasanthi8643 0000000000
@vejayalachame Жыл бұрын
😊😊 No😮😊😊😊😊@@abarnavasanthi8643
@srinethi2467 Жыл бұрын
4.49.23 ஏன் இந்த பதட்டம்... வாசிப்பில்
@Fathima-sd9te Жыл бұрын
Sister minute wise you are checking It may be due to continuous recording or some disturbance in throat while recording nothing big.. Jus enjoy it yaar...
@saranyahematamilnovels Жыл бұрын
😊😊😊
@sheenu1057 Жыл бұрын
Thilagam voice missing ❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
விரைவில் வரும் 🤩🤩🤩
@liniamal325 Жыл бұрын
Last a potta novel la aen eduthiteenga..upload pannugga
@saranyahematamilnovels Жыл бұрын
அதுல கொஞ்சம் எரர். அதான் எடுத்துட்டேன். அடுத்த ஞாயிறு பப்ளிஷ் பண்ணிடுவேன் 🙂🙂🙂