🌹🌹கலகலப்பான குடும்ப பின்னணி,ஹீரோயின் சுயமரியாதை,ஹீரோவின் அமர்த்தல்,ஹீரோயினிடம் அலட்சியம் +கல்யாணத்துக்கு பின் காதல்,தன் தங்கை என்று வந்தப் பிறகு ஹீரோயினை புரிந்து கொள்வது,இருவருக்கும் இடையில் நடக்கும் சுவாரசியன்களும்,ஒரு பெண்ணை தப்பா காட்டணும் என்றால் எப்படின்னாலும் இன்றைய தொழில்நுட்பம் எப்படிப்பட்ட விளைவுகள் வரும் என்றும் இந்த கதையில் காட்டி இருந்தீர்கள் சரண்யா மேம் மொத்தத்தில் கதை சூப்பர் 💐💐💐💐💐
@JanciM-qh4gu6 ай бұрын
8:44:35 kq
@JanciM-qh4gu6 ай бұрын
Kkad
@JanciM-qh4gu6 ай бұрын
Kkathaiarumai😊😊 8:44:35 8:44:35 😊❤
@JanciM-qh4gu6 ай бұрын
Kathqiar 8:44:35
@krishnaviv.n.6thradiant.4366 ай бұрын
Story and voice modulation super❤❤❤❤❤❤❤
@LakshmiPandian-t5eАй бұрын
கதை மிக அருமை அதை அதை விட வாசிக்கும் மகளி ன் வாய்ஸ மிக அருமை இதற்காக வே கதை கேட்க தோனது அதிலும் யே அத்தே என்ற வாய் சை கேட்கும் போது மிகவும் ஆசையாக இருக்கிறது நன்றி சகோதரி வாழ்த்துக்கள்
@Fathima-sd9teАй бұрын
Aathea happy o happy.. Voice la imagine pannikkonga
@pramilabright6196 ай бұрын
பாட்டிக்கு குடுக்கும் ஷாக் ரொம்பவே சூப்பரா இருந்தது."ஏ ஆத்தே " கிராமத்து ஸ்டைல் சூப்பர் ❤.பிச்சனைன்னு கதையில் வரும் போதும் அதையும் கலக்கல் காமெடியா கொண்டு வந்தது அருமையாக இருந்தது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@umabharathi12866 ай бұрын
ஆஹா என்ன அருமையான கதை. அதற்கு அழகு சேர்க்கும் வகையில் பாத்திமா உணர்ச்சிகளை கொட்டி வாசிப்பதும் மிக அருமை.❤❤❤
@MahaLakshmi-ru7zt6 ай бұрын
இனிய காலை வணக்கம் சகோதரி இந்த நாவலை கேட்க தான் காலதாமதம் ஆகிவிட்டது சகோதரி கதை மிகவும் அருமை அழகு மீனால் பாட்டி சூப்பர் அழகரும் லஷ்மி அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rjr14056 ай бұрын
அழகர் அமிழ்திறைவன் 💙 லஷ்மி விருஷ்திகா 🩷 நாயகன் & நாயகியின் பெயர்களை தேர்வு செய்வதிலேயே சரண்யா ஹேமாவின் தனித்தன்மை புரிந்துவிடும்...
@manjulasaranyaАй бұрын
Good story. Love, family and comedy was super❤
@Samidhasridhar6 ай бұрын
மன்னவரு .. கதை அருமையா இருந்துச்சு நன்றி லட்சுமியோட சுயமரியாதை அழகரோட கோவம் கதையுடைய யதார்த்தம் சூப்பர்❤❤❤❤
@jaganSriS6 ай бұрын
யப்பா கதை அருமை இருக்கு வாசிப்பும் அருமை ஒவ்வொரு கேரக்டரும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியது அதிலும் அழகுமீனா அல்டிமேட் எனக்கு ஏன் இப்படியொரு பாட்டியில்லை என்று நினைக்கவைத்தது வெல்டன் சிஸ்டர்......
@meeraravindran1748Ай бұрын
எனக்கென்னவோ உங்க கதையில் வரும் ஹீரோ போல் நமக்கு அமைவதில்லையே (atleast ) மருமகனாவது என்ற ஏக்கம் தான்! நான் இப்போது தான் உங்களின் கதைகளை ஒவ்வொன்றாக கேட்டு வருகிறேன். உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!🎉🎉
@malavelu99666 ай бұрын
வாவ்!காலையிலே வந்துடுச்சி,thanks for quick 💐💐💐💐💐💐Good morning 🙏🏻🙏🏻🙏🏻,கேட்டுட்டு கமெண்ட்ஸ் ❤️❤️❤️
@VijayalakshmiK-ol5th3 ай бұрын
கதை சூப்பர் லொல்லும் சூப்பர் காதலும் சூப்பர்❤❤❤❤
@DhanaChitra-o6j5 ай бұрын
செம ஸ்டோரி சிஸ்டர் எங்களோட மதுர திருவிழாவை பற்றி எல்லாருக்கும் சொன்னதுக்கு ரொம்ப நன்றி அப்புறம் ஹீரோ ஹீரோயின் ரொம்ப அழகா சண்டை போட்டுக்கிறாங்க
@dheivaramanik60136 ай бұрын
Another one of the highlited story. Congrats author and RJ. Hero heroine name unique and good thinking.typical madurai oriented and slang novel. Beautiful and strong dialogue and conversation , especially aaseervadham pannunga appathaa .azhagar attitude wow . really happy and enjoy this novel.
@KavinRaj-q3q6 ай бұрын
Hisis goodmorning ok thanks ma'am கதை கேட்க வந்துவிட்டேன்சகோவாழ்த்துக்கள்
@swamykannan16636 ай бұрын
Madurai vattara valakkel novel super thank you Saranya Mam,Fothima Mam voice super super🎉🎉🎉🎉
@shenbagavalli67796 ай бұрын
Goodmorning❤❤ super pona storyenkaoru courtallam ippothu tamilukku sointhamana maduraiokok thankso much mam🎉🎉❤❤❤
@sakthisakthisiva12166 ай бұрын
உங்கள் கதை எப்போது வரும் என்று எதிர்பார்த்து வைக்கிறீர்கள் உங்கள் கதை ஒவ்வொன்றும் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது உங்கள் கதை நகைச்சுவையாக உள்ளது உங்கள் கதையை விரும்பி கேட்க வைக்கிறீர்கள்
@HemalathaV-y4mАй бұрын
Super. ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@jaganSriS6 ай бұрын
வாவ் கதை அருமை வாசிப்பும் அருமை வழக்கம்போல்தான் சரன்யாசிஸ்டர் கதை ரொம்ப பிடிச்சது எங்கும் சலிப்பு வரவில்லை சுவாரஸ்யமான கதைகளம்...
@Aval-cq8vv6 ай бұрын
சரண்யா மேம் சூப்பர்❤❤❤ அழகு மீனாளின் யாத்தே.....சூப்பர்
மிக மிக அருமையான கதை பாத்திமா வின் வாசிப்பு ம் இனிமை
@Gopi-kf9zd6 ай бұрын
நாவல் மிகவும் அருமை நன்றிகள் வாழ்த்துக்கள்❤❤❤
@Skt115206 ай бұрын
கதை அருமை❤❤❤ வார்த்தைகளாகவும் பதிவிடப்பட்டால் என்னைப்போல் வாசிக்க விரும்புவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் வாசகியின் பணிவான வேண்டுகோள்
@malavelu99666 ай бұрын
அழகு மீனா சூப்பர் நகைச்சுவை 👌🏻👌🏻👌🏻
@umaravibharath55196 ай бұрын
Wow beautiful story Saranya ma'am. Narration was excellent 🥳🥳👏👏👏👏🥳🥳🥳👏👏👏
@RANGARAJPRABHAKARAN6 ай бұрын
Interesting family concept with beautiful voice🎉🎉🎉🎉🎉🎉🎉
@indhubala51066 ай бұрын
இந்த கதை சூப்பர் அப்படியே சினிமா பார்த்த மாதிரி இருந்துச்சு மீண்டும் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉
@aathisurya29866 ай бұрын
நல்ல குடும்ப கதை மிகவும் பிடித்திருந்தது சூப்பர் 👌👌👌 குரலும் அருமை
@yamunadinakaran35006 ай бұрын
Always fantablous story by Saranya hema❤❤❤❤❤I am greatly additicted to mam's story
@Arockiam19786 ай бұрын
Very nice and lovely and interesting family story and thanks
@venimuthu8095 ай бұрын
Wow very.very. nice super super story sister tq super voice 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@luthufurmansoor42136 ай бұрын
Super super super story 👌 🌷Nice voice 👌 🌹Hero character adhiradi super 👌 🌷saranya mam storys yellam vera level 🌹
@shenbagavalli67796 ай бұрын
super super eppothum pol saranyastory alagu Meena patti yen adi aathai hero heroine smart❤❤❤
@chinnaponnu72386 ай бұрын
Wow enga ooru Madurai mannin kadai superb. Nice perfect slang azhagu meena patti same to same my appatha beautyfull story next chitirai thiruvizha pona lakshmi azhagar and saranya hema and fathima ninaivu dan varum
@Pathimaabdul2 ай бұрын
கதை❤❤❤❤❤❤
@krishnavenir69746 ай бұрын
Super story and joint famila understanding is amazing and important
@kavithamanogaran98206 ай бұрын
அருமையாக இருந்தது ❤
@vidhyadevi6406 ай бұрын
Hey super ❤❤❤ vanthuteegala Enga oru Madurai semaya irukumey ohhhhhhhhhhh❤❤❤❤❤❤❤❤
@coloringworld28146 ай бұрын
Me too
@nasrulhafleen41536 ай бұрын
அழகர் மாஸ் ஹீரோ 💯👍
@narmathasintha73806 ай бұрын
Hai sister unga voice kettu romba naal agudhu thank you sister 🎉🎉🎉🎉
@Pathimaabdul5 ай бұрын
கதை சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤
@ThilagaPalanisamy6 ай бұрын
கதை அருமை பாட்டியின் பேச்சு ஸ்லாங் கேட்க திகட்டவில்லை
@lakshmigopal34306 ай бұрын
Very very nice story so interesting family story ❤❤❤❤❤
@manorajes14206 ай бұрын
மதுரையில் திருவிழா எப்படி இருக்கும் தேரியாது ஆனால் கண்முன்னாடி பார்த்தாது போல் இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤
@loganayaki23816 ай бұрын
மீனாட்சிசுந்தரேஷ்வரர் திருகல்யாணமும் மதுரை மண்வாசமும் மிக மிக அருமையான வர்ணனை.
@marynatkunam19016 ай бұрын
அருமையான கதை நன்றி 🎉🎉🎉🎉
@sasikala60986 ай бұрын
❤❤ thank you so much Mam ❤ again to hear New Story ❤
@maarasworld79596 ай бұрын
Super super super story mam super voice mam Alagar sema Lakshmi super mam Alagu Meena lovely mam❤❤❤❤
@venkatalakshmin29716 ай бұрын
Very interesting n all characters r superb nice voice thank you sister 🎉🎉❤❤
@meenuanbu1186 ай бұрын
Good village family story voice super
@bhuvanadinakaran7696 ай бұрын
❤❤❤அரூமையான கதை பா தன்றி❤❤❤❤😅😅
@Chitrac-r4n2 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@mangalamganesh16566 ай бұрын
கதையும் குரலும் நன்றாக இருந்தது
@sankaridharshini20176 ай бұрын
Tq the story sis super story sister 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@barath.b32536 ай бұрын
கதை சூப்பர் குரல் சூப்பர்❤❤❤❤
@sundarisureshbabu44576 ай бұрын
Story super voice semma super❤❤❤❤
@VaniRaman-kw5ij6 ай бұрын
👌👌👌 story very nice
@IndiraBaskar-rv1ne6 ай бұрын
Super story and voice
@priyanarayanasamy37036 ай бұрын
No words to express my thoughts/feeling while hearing /travelling along the story…….speechless ma …..the story is a roller coster ride of emotions……i loved all the character and portrayal of each and every character ❤ Azhgar and Lakshmi…….then azhagu meena are like diwali crackers who shines through out the story……i will keep on writing if allowed😅
@Fathima-sd9te6 ай бұрын
Definitely definitely.. Continue commenting
@vasukiramachandhran27936 ай бұрын
Super sema story ❤❤❤❤❤❤❤❤❤❤
@SaradhaMani-w3y6 ай бұрын
Super super ஒரே சிரிப்பு வந்தது
@KannanKannan-sl9ly6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Super sis i am very enjoying this story and thanks sis i am waiting for your next story eagerly please very soon sis
@SathishBharathi-vj2hl6 ай бұрын
Mbk talk chennal la potta inbathai thara vanthavan stroy unga chennal la pakka sonnaga antha stroyoda name sollunga please
@foxesintution15996 ай бұрын
Semmma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super good story
@yesodhaandal15606 ай бұрын
Hi hema mam ungal kathai super voice very nice
@SasiDevi-gu3uv6 ай бұрын
Chithirai tiruvella super story noce❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@shobanaselvarani53156 ай бұрын
Very nice story...
@beautypetsbeauty84386 ай бұрын
❤❤அருமை❤❤
@UshaRani-py9ld6 ай бұрын
Romba nallaerku
@thaksakumar22006 ай бұрын
Super story ❤
@krishnarajankrishnarajan72926 ай бұрын
Super story and nice voice sister ❤️❤️❤️
@dheivaramanik60136 ай бұрын
Thank you so much 🎉
@elarasu142616 ай бұрын
Nice story
@foxesintution15996 ай бұрын
Voice very very nice voice is amazing and beautiful
@BTSmycrush1436 ай бұрын
Intresting story ❤
@meenashanmugam824Ай бұрын
Hi mam, i need a novel name. Hero chokkanatha pandian- kalai maruthu?
@saranyahematamilnovelsАй бұрын
தேன்மொட்டு கோலங்கள் ☺
@meenashanmugam824Ай бұрын
@@saranyahematamilnovels Thank you ma. Addicted to your novels. ❤ you both.