பறித்த பூக்களின் ரத்தவாடை.. இந்த மனிதர்களுக்கு நறுமணமாம்..❤
@2kTeam115 ай бұрын
kzbin.info/www/bejne/gJrXnatuYtB6pbM
@dharunkumar83505 ай бұрын
Good one
@ChinnaKarthick-zr9pw4 ай бұрын
❤ awesome 👍
@mathivadhanan90732 күн бұрын
need more kavithai like this please
@Sanjaidas225 ай бұрын
In the abandoned corridors of my heart your footsteps echoes late at night
@sharivindran5 ай бұрын
69 likes da elei
@NoobGaming-lg3co5 ай бұрын
👏
@princenirmal41975 ай бұрын
Appo andha ponnu pei aa bro??
@2kTeam115 ай бұрын
kzbin.info/www/bejne/gJrXnatuYtB6pbM
@chandraprakashb92875 ай бұрын
"இரவில் நிலவும் நானும் பேசிக்கொள்ளும் ரகசியத்தை ஏதோ ஒரு நாள் நீயும் அறிவாய் அந்த ரகசியமே நீ தான் என்று"💝
@ShinchanNohara-h6m5 ай бұрын
kavidhai romba nallaa iruku dude
@chandraprakashb92875 ай бұрын
@@ShinchanNohara-h6m 😇✌🏼
@chandraprakashb92875 ай бұрын
@@ShinchanNohara-h6m😇✌🏼
@2kTeam115 ай бұрын
kzbin.info/www/bejne/gJrXnatuYtB6pbM
@sinchanmemes2983 ай бұрын
APPUDI PODU NEE ARTIST LEA
@kdedits46935 ай бұрын
வண்ணத்துப் பூச்சி சில மனிதர்கள் மீது மட்டும் தான் அமர்கின்றது அவர்கள் தான் அது புழுவாக இருக்கும் போதே அதை நேசித்தவர்கள் 💖
@2kTeam115 ай бұрын
kzbin.info/www/bejne/gJrXnatuYtB6pbM
@fr_raksha5 ай бұрын
JK AND SATHYA BE DOING COUPLE GOALS 🎀
@sheebamathew42385 ай бұрын
Avangala pathutu nera ingatha varan 💁♀️
@fr_raksha5 ай бұрын
@@sheebamathew4238 same
@1Rimarutempest5 ай бұрын
I think they both have a same timetable 😂😂😂😂
@NAME_LESS_555 ай бұрын
Fr da
@Girijashreemgs26055 ай бұрын
Really true...😂😂
@Wendigo725 ай бұрын
என் புத்தகத்தில் நான் வளர்த்த மயில் இறகு அவள் 💛
@NopeNope-bj5uo5 ай бұрын
அதனால் ஏமாறி போனேனே!😅
@Wendigo725 ай бұрын
@@NopeNope-bj5uo 🥂😂
@subashr36495 ай бұрын
Kutty potuchaa bro 😢
@NopeNope-bj5uo5 ай бұрын
@@subashr3649 potuchu bro naamam 🤗
@gokulk15615 ай бұрын
Pinbu than therinthathu athu erkanavey iranthu vitathu endru🌚🖐️🏃
@AkashRaj-fg4rb5 ай бұрын
நிறைந்த ஆசைகளோடும், குறைந்த எதிர்பார்ப்புகளோடு,ம் மனதில் ஏமாற்றங்களோடும், வாழ்க்கையில் கனவுகளோடும் தான் ஒவ்வொரு நடுத்தர இளைஞனின் வாழ்க்கை எழுதப்படுகிறது.
@gokulpraveem25713 ай бұрын
விண்ணையும் மண்ணையும் பிரிப்பது அமாவாசை... உன்னையும் என்னையும் பிரிப்பது உன் அம்மாவின் ஆசை...🙌♥️
@BlackFlash073 ай бұрын
relatable 😂❤
@cricketlve15025 ай бұрын
Biriyani Man (Troll) Irfan podu broooo😂😂😂
@harisivap19725 ай бұрын
I also waiting for that broo
@contentilamapla19925 ай бұрын
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@contentilamapla19925 ай бұрын
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@contentilamapla19925 ай бұрын
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@contentilamapla19925 ай бұрын
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@harshika41125 ай бұрын
4:50 SMASHHH THAT WAS SO GOODDD
@Tarzo-NK3335 ай бұрын
1:21 bro literally done in single shot😂
@tamilgaming_highlights5 ай бұрын
Bro's consistency day by day 📈
@VMGAMING-TAMIL5 ай бұрын
Neega enna bro Inga 🌚🤝
@tamilgaming_highlights5 ай бұрын
@@VMGAMING-TAMIL👀 summa video paaka vandha bro 🏃
@androidemulators-tt9ps5 ай бұрын
Yow military nee enga inga
@WHITE_DEVIL_YT5 ай бұрын
🤓☝
@chitharanjan.j57265 ай бұрын
yo nee enna ya inga ....poi live ah paru ya.... seekram adutha vedio podu
@Alex-ov5hj5 ай бұрын
ஒற்றை புள்ளியியல் கோலம்.... அவள் நெற்றியில் இட்ட பொட்டு..... ❤️
@Raghav725285 ай бұрын
jk mentioned!!!!!.....in biriyani's video podu maja dhaan semma scene irrukudhu #comebackevilJK
@Dinidinesh4675 ай бұрын
இதயங்கள் அருகில் இருக்கும் பொழுது, இருக்கும் இடங்கள் ஒன்றும் தூரமில்லை...
@virtuosowolf45605 ай бұрын
அந்த சந்திரன் தனிமையாக உள்ளது, இரவு வானத்தில் பிரகாசமாக அழுவது போலவே, "என்ன ஆனது?" நானும் அதுவிடம் கேட்டுக் கொண்டேன், உன் அழகின் முன்னால்,தான் தோற்று போனதாம்... Your poem 9/10
@mohonamanickathasan.b54635 ай бұрын
சாதியெனும் சங்கிலியால் அடைக பட்ட நம் கதவுகள் ..... திரகவிடாமல் உண் தந்தை.... உடைகமுடியமல் நான்..😓 காத்திருப்போம்.... உடைக்காமல்.... கதவை அல்ல உண் தந்தையின் மனதை...🤌🏻
@sudharkumar91635 ай бұрын
♾️/10
@pradeepsaw48725 ай бұрын
Jk the famous bully partner
@SatishKumar-wu3lz5 ай бұрын
💯💯
@ajayaswin4805 ай бұрын
Appo Irfan fans um biryani fansum comments la adichadu bully illa
@praveen_creator5 ай бұрын
@@ajayaswin480kalaikuradu vera nee thookula thongu nu story poduradu vera
@Bashro235 ай бұрын
Bro irfan and biryani man fight going out of hand😂... Please come in
@NOOBARMY-wy6or5 ай бұрын
We want braiyani man roast🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@anjujeeva38885 ай бұрын
@@NOOBARMY-wy6or
@anjujeeva38885 ай бұрын
@@NOOBARMY-wy6or loose ku*****
@Dinidinesh4675 ай бұрын
நீ பேசும் சில நொடி நேரங்களுக்காக பல மணி நேரம் காத்திருக்கும், அந்த நொடிகளுக்கு தெரியும் நான் உன் மீது கொண்ட பாசத்தின் உச்சம்..
@creationofaction85685 ай бұрын
உண்ணாமல் உன் வார்த்தைகள் என் பசியை போகிறது (enaku kavithai la teriyathu nge, unggale kalyanam vena panikiren) 🛐❤
@Dinidinesh4675 ай бұрын
@@creationofaction8568 Aaha❤️😌🫶🏻
@Dinidinesh4675 ай бұрын
❤🫶🏻@@creationofaction8568
@Karma__is_a__boomering5 ай бұрын
❤😢ஆசை பட்டேன் ஆசையால் பட்டேன் ஆனால் ஆசை பட்டேன் இன்னும் உன்னை ஆசை படாமல் இருக்க ❤😢
@kirubashankar97715 ай бұрын
@@creationofaction8568😊😊😊
@muzzammilakhthar75745 ай бұрын
சிந்தாமல் தேங்கிய கண்ணீரும் ... செய்யாமல் துரத்தும் பாவங்களும் ... கிடைக்காமல் போன கனவுகளும்.... நிறைவேறாத ஆசைகளும் ... இப்படி முழுமையடையாத பாதைகளிலேயே இவன் பயணம் தொடருகிறது.... இன்னும் எத்தனை பாதைகள் உள்ளனவோ.... இவன் சென்று வெற்றியின்றி திரும்ப....
@Dr.Harini_Sakthivel5 ай бұрын
So deep bruh... Nalla iruku
@vageesan_vagee5 ай бұрын
நான் கற்றுக் கொள்ளாமல் இருப்பது.. அதைக் கற்றுக் கொள்ள தெரியாமல் அல்ல!.. நீ கற்றுத் தருவாய் என்ற கற்பனையில் தான்!! காதலை...💓
@mahathirmd1435 ай бұрын
இரவிலே என் கணா நீதானே அதையும் நீ மறுக்காதே... தொலைவிலே நீ இருந்தால் கூட எந்தன் மணம் உன்னை மறக்காதே... உணர்விலும் நினைவிலும் நீதானே எனைவிட்டு நீ உதிராதே... நான் உணர்வின்றி உடைந்தால் கூட உந்தன் நினைவுகள் அழியாதே...
@thamaraiselvanm31405 ай бұрын
You Eye's looking so cute உன் கண்களுக்கான சின்ன கவிதை ஒன்று... இமைக்கும் போதெலாம் உயிரை உண்ணும் இருநிறமுள்ள நீர்நிலையில் இருக்கும் யாரும் காணாத உயிரினம் உனது விழிகள்..!
@Mr.Durden..5 ай бұрын
6:58 Bro had us in the first half 😭😭
@scribbling_giirl5 ай бұрын
😂💯
@BlissTraveling..5 ай бұрын
அவள் இதழ் பேச துடிக்கும் வார்த்தைகளை அவளின் இமைகள் பேசி அறிகின்றேன்...❤🐣 காலத்தின் கட்டாயம் (Appankaran koodava irukkan)
@MohamedHaashim-ep9lm5 ай бұрын
We can't feel love untill you feel it Bro rate this bro
@santosuresh74445 ай бұрын
நீயோ யார் உன் சிரிப்பில் என் உலகை மறக்க நீயோ கிடைத்தாய் என் வரமாக உன்டான துயரெல்லாம் உன்னை கண்டதும் பறக்க நீயோ என்ன மந்திரம் செய்தாய் உன் கூந்தலில் உள்ள சிக்கல்களை எடுப்பது போல் நீயோ உன் வாழ்வில் உள்ள தடைகளை தகர்த்து ஒளிர்ந்தாய் உன் குழந்தை போன்ற மழலை பேச்சால் நீயோ அனைவரின் மனதை கவர்ந்தாய் உன் பெயர் போல் இன்பத்தை அளித்தாய் நீயோ யார்
@AXForce5 ай бұрын
துடிக்க தெரிந்த என் இதயத்திற்கு தவிக்க கற்றுக்கொடுத்தது உன் நினைவுகள்
@MariaSirjan-kr2in5 ай бұрын
பெரு வீரத்தோடு கர்வத்தில் இருந்தவனுக்கு கன்னத்தில் ஒரு அறை இனியவளின் மேனி தழுவிய இளங்காற்று தழுவியதால்....❤
@Gugan07195 ай бұрын
அருகில் இருந்தும் அனுபவிக்க முடியாத தூரம்; விழிகள் இருந்தும் அழ முடியாத ஒரு சோகம்; வலிகள் இருந்தும் ஏனோ என் கண்கள் உன்னையே ஏங்கும்; உன்னை கண்ட நிமிடம் நான் உறைந்து, என் நா முன்னே விரைந்து, ஆயுள் முடியும் வரை என் அங்கமாய் நீ இருப்பாயா என கேட்கும்.
Perum mazhai... 🌧️ Oru kudai... 🏖️ Nanaiyamal nadandhom....👫 Kadhalil nanaidhapadi...🎀
@NavyaMarimuthu5 ай бұрын
7:40 கவிதை கைய தட்டுங்க 👏🏻
@Dhanvanth-hk8bs5 ай бұрын
முடிந்தவரை அழுதுவிடுகிறேன், முடியாதபோது இறந்துவிடுகிறேன் Bro mudunja like podunga bro 🔥🔥🔥🔥
@ganeshans11295 ай бұрын
Poda lusu 😂
@Dhanvanth-hk8bs5 ай бұрын
@@ganeshans1129 seringa lusu 🌸nda sir
@KalaiRamya-c1f5 ай бұрын
Unga kavidhai ku 10/10 🎉
@sumanraj90785 ай бұрын
உன் எண்ணிலடங்கா நினைவுகளை சுமக்கும் நானுமொரு எந்திரனே...❤
@asmallboy11615 ай бұрын
மீன் துடிப்பது தண்ணீர் காக நான் துடிப்பது உனக்காக ❤🎉 8:02
@dislike86565 ай бұрын
என் ப்பூளூ துடிப்பது உன் பொந்துக்காக❤🎉
@wasteoftime81415 ай бұрын
இடி இடிப்பது மழைக்காக ⛈️ என் இதயம் துடிப்பது உனக்காக ❣️
@goodsoul1065 ай бұрын
Who all are waiting for jk to speak about biriyani man😅😅
@AKKathirvel5 ай бұрын
தனக்காக வாழாமல் எந்நாளும் தன் கணவருக்காக, தான் பெற்ற குழந்தைகளுக்கா வாழும் ஓர் உன்னத ஓவியம் "பெண்".❤
@babulakshmanan52815 ай бұрын
உன் மேல் கொண்ட காதைலை இரண்டு வரி கவிதைகளுக்குள் அடக்க முயன்றபோதே உணர்கின்றேன்.... *மலரே நான் உன் மேல் கொண்ட காதல் அளவுகளுக்கு அப்பாற்பட்டதடி🖤
@sundarvinayak14985 ай бұрын
Bro got 10000+ aura
@Nivethajayakrishnann5 ай бұрын
7:52 -5/10 gud try👍🏽🦩
@VaaSu75 ай бұрын
Yean intha dolis la ipd irukinga🥀💔
@Ganesh.3.75 ай бұрын
We want 'my dog stepped on a bee' part 2
@madhan_ak61345 ай бұрын
Yess 😢
@kkwanted04665 ай бұрын
Absolutely
@contentilamapla19925 ай бұрын
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@contentilamapla19925 ай бұрын
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@contentilamapla19925 ай бұрын
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
தூரங்கள் பிரிவில்லை, என் துணையே! துயிலில் சந்திப்போம் வா என் கானாவில்.
@Harivelan-by1uh5 ай бұрын
7:41 actuals good 8.5 /10❤❤
@Dinidinesh4675 ай бұрын
குயிலின் குரலோசை கேட்டேன் தொலைவிலிருந்து தொலைபேசி மூலம்
@subhxx5 ай бұрын
7:22 From this 😍😊 to this Ada gommala 😒😑
@MithraManikandan-t1r5 ай бұрын
Jk ... briyani man Roast poodu ... Na pakkanum
@whitezooka68955 ай бұрын
Lately, night returns, bringing vivid memories of the past 🚶🏻♂️
@Rixz_offl5 ай бұрын
10/10 for jk "s kavithai 💫
@vjpraveen1485 ай бұрын
Finally.. jk sleeps peacefully 😂
@swathinimathavan5 ай бұрын
I'm just a Gurl - with grief, agony and panic attack'. A melancholy you never seen! ❤ Dew' were frozen with fear, Clouds were drop every tears. You let me drown - I lemme heal - From "The dark melancholy" 😊
@PetchiEswaran-bq4bj5 ай бұрын
Tamil la sollunga
@swathinimathavan5 ай бұрын
@@PetchiEswaran-bq4bj um.. Tamil la translate pannuna varala enaku Google translate use pannunga
@reubenprasanth2715 ай бұрын
Edho english paatula irunthu suttu irupanga @@PetchiEswaran-bq4bj
@mudijakandupudi70605 ай бұрын
Intha ma aaaaiiii 👍🏿🤸♂💫@@swathinimathavan
@suhalf5 ай бұрын
நான் துக்கம், வேதனை மற்றும் பீதி தாக்குதல் கொண்ட ஒரு பெண். நீ பார்த்திராத ஒரு சோகம்! ❤ பனி பயத்தில் உறைந்தது, மேகங்கள் ஒவ்வொரு கண்ணீரையும் விட்டது. நீ - என்னை மூழ்க செய்தாய், நான் - என்னை குணமடைய செய்தேன். "இருண்ட சோகத்திலிருந்து" 😊
@akshysuresh5 ай бұрын
Biriyani man ku oru reply pootu veedu bro😂
@midnight_melodys5 ай бұрын
Ennaku ungaleh pudichiruku ungalodeh illam videos ah pathuten i love it not only your videos also you...from Malaysia ❤
@lmecians5 ай бұрын
வளம் மங்கிய இவ்வுலகு களம் கண்டவரால் வளம் பெறும், வளம் பொங்கிய இவ்வுலகு களம் கானோதரால் வளம் சிரும் ✨ --- தமிழன்
@velmuruganc0445 ай бұрын
என்னதான் நீ என் கொள்ளைக்காரியாயினும் என் மனமென்ற நீதிமன்றத்தில் உனக்கு மட்டும் எப்போதும் மன்னிப்பு மட்டுமே தண்டனை.😊
@Agustboy5 ай бұрын
எனக்குன்னு எறங்குன தேவதை உனக்குன்னு பொறந்தவன் நான் 🎀
விரட்டி அடித்தாலும் விட்டு செல்ல மறுக்கின்றன... நீ பார்த்துப் போன அந்த ஒரு பார்வை👀😫❤️🩹 Rate thuz bruh🫶🏻
@brawlstoppable53475 ай бұрын
0:03 vibe panunga daa wamalaa 😂-------->
@rtrtt74785 ай бұрын
#ComebackEvilJk 😭🙏
@dukeaarthi11135 ай бұрын
7:46 😂🤣
@akzaaminshaf67305 ай бұрын
மாருதம் தனிந்து மார்கழி கழித்து மனம் விரும்பியது உன்னை மானுடன் அல்லவோ யானும் மீட்சியின் ஆழம் அறிந்தேன் என் கண் திறந்தேன் மறதியின் மறு பயன் அறிந்தேன் என்னை என்னென்று மறவேன் உன் பார்வையில் மடிந்தேன் என் மனம்(அ)தனை கடுந்தேன் உனை காண நானும் விரைந்தேன் எழுதுகோல் கொண்டு கவி வரைந்தேன் நீ என்னவள் என ஏன் உணர்நதேன் வானில் இறகெனவும் மிதந்தேன் மீள காதல் பூண்டேன் - உன் கை பிடிப்பேன் - விரையும் திங்கள்கள் என்னை எரிப்பது உணர்ந்தேன்
@Saibalaji_135 ай бұрын
உன் கூந்தல் ரயில் பாதைப் போல் இருக்க,என் விரல்கள் அதில் பயணித்த நாட்கள் நினைவுக்கு வருதடி. கடந்த காலம் கண் முன் கடக்க,அந்த நினைவுகள் மனதை அமைதியாக்குதே