கவுண்டமணியின் இன்னொரு தம்பி ( சித்தப்பா மகன்) பேட்டி

  Рет қаралды 2,132,428

Archives of Hindustan

Archives of Hindustan

Күн бұрын

‪@ArchivesofHindustan‬

Пікірлер: 343
@user-eo5wf9vq8w
@user-eo5wf9vq8w 2 жыл бұрын
நான்தான் கவுண்டமணி சாரின் p.A. அனைத்தும் உண்மை
@yamahamanimahamani4800
@yamahamanimahamani4800 2 жыл бұрын
Vanakkam anna..covai mani🇮🇳
@lakshminarayanankv5714
@lakshminarayanankv5714 2 жыл бұрын
what is the name of this village? is this village native of Gaundamani?
@adhithprabhu569
@adhithprabhu569 2 жыл бұрын
@@lakshminarayanankv5714 vallakundapuram
@thiruthirusanth9292
@thiruthirusanth9292 2 жыл бұрын
vanakam anna
@harisudhan2955
@harisudhan2955 2 жыл бұрын
Ama nanum thaan
@rithanirithani5017
@rithanirithani5017 2 жыл бұрын
இவர்களால் அங்கு செல்ல முடியாது கவுண்டமணி நினைத்தால் இவர்களை வந்து பார்க்க முடியும்
@Varunpillaii
@Varunpillaii 2 жыл бұрын
Goundamani reply to Rithani - Dei endha endha nerathuku eppadi eppadi maaruvanu enaku nalla theriyum da - idha dakalti velalaam enkita venam magane - hahahaha
@abdulhakkim7300
@abdulhakkim7300 2 жыл бұрын
@@Varunpillaii 4x
@kuppashkuppash1884
@kuppashkuppash1884 2 жыл бұрын
கவுண்டமணி என்கிற திரை கலைஞரின் வாழ்க்கையைவிட . அவரின் அண்ணன் தங்கையின் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியானது
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
மிகவும் எளிமையான மனிதர்கள் அவர்களின் பேச்சில் இருந்தே தெரிகிறது எதற்க்கும் ஆசைப்படாமல் நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள்
@ram.m3914
@ram.m3914 2 жыл бұрын
👌
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
அடுத்தவர் பணத்தில். சந்தோஷமாக. வாழ்வைதை.... சொந்த. உழைப்பில்...... சந்தோஷமாக வாழ்வது....பெருமை..... இறைவன் துணை... உங்களுக்கு....
@karthikashivanya3539
@karthikashivanya3539 2 жыл бұрын
சூப்பர்
@chevalchannel6707
@chevalchannel6707 2 жыл бұрын
kzbin.info/www/bejne/pqrCaaulZ5VqlZI
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 2 жыл бұрын
வரண்டு போன பூமி வறுமையை அனுபவிப்பவர்கள் ஆனால் சூயநலமில்லாமல் சந்தோஷத்தில் வாழும் ஜீவிகள்.
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 2 жыл бұрын
👌👌👌👌👌👌
@xjjvbogiufic1012
@xjjvbogiufic1012 2 жыл бұрын
அவரு இருக்கிற இடம் கோயமுத்தூர் காலைல மழை பெய்யும் சாயங்காலம் வெயில் அடிக்கும் பச்சை பச்சையாய் இருக்கும் பாருங்க பின்னாடி
@Fnn895
@Fnn895 2 жыл бұрын
😂😂😂😂😂
@நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க
@நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க 2 жыл бұрын
👍
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
உடன் பிறந்தவர்களுக்கு உதவியாக இருக்கவேண்டும் பணம் படைத்தவர்கள் . இவர் அண்ணாவை விட்டு கொடுக்காமல் பேசுகிறார். அதுதான் பாசம். .
@nalinannamalai9349
@nalinannamalai9349 2 жыл бұрын
Correct panam irukum manitharidam gunam irupathu illai
@lakahmivijay4691
@lakahmivijay4691 2 жыл бұрын
Qpqqp
@VijayRasigai48
@VijayRasigai48 2 жыл бұрын
@@nalinannamalai9349oru person pesuratha vachi matum pesakudathu
@VijayRasigai48
@VijayRasigai48 2 жыл бұрын
@@nalinannamalai9349 summa yaravthu onu solita kellabiruvingaa. Goundamani ipdi periya nadigana aagama irundhuruntha ipo prsura indha voi avara thirumbi kuda parkathu. Adha uravu
@nalinannamalai9349
@nalinannamalai9349 2 жыл бұрын
@@VijayRasigai48 oru person mattum illa sila interview la acting la irukravaangale apdi tha solranga....... vadivelu relatives and goundamani relatives ivanga redu perume differentciat pani pathutu tha solnen ...... Sooooo.....
@vanithathirumavalavan465
@vanithathirumavalavan465 2 жыл бұрын
இன்றைய சூழலுக்கு ஏற்ப நடந்துகொள்ளும் எதார்த்த மனிதர்கள். பாவம் அவர்கள்.
@vasanthakumar2258
@vasanthakumar2258 2 жыл бұрын
எப்படி இருந்தாலும் வாழும் வாழ்க்கை குறுகிய காலம் ..... எந்த இடத்தில் சந்தோசமோ அங்கு இருந்தால் போதும்..... எவ்வளவு இருந்தாலும் மனிதனுக்கு ஆசை தீராது
@balavijay6921
@balavijay6921 2 жыл бұрын
Super bro👌
@sundaram1918
@sundaram1918 2 жыл бұрын
எவ்வளவு வசதி இருந்து என்ன பயன் யாருக்கு யாரும் உதவமாட்டார்கள் பனம் இருப்பவனிடம் மனம் இல்லை மனம் இருப்பவனிடம் பனம் இல்லை
@thanigaivelthanigaivel9633
@thanigaivelthanigaivel9633 Жыл бұрын
அருமை
@Suman308ac
@Suman308ac 2 жыл бұрын
இவர்கள் வேண்டுமானால் கவுண்டமணி மேல் பாசமாக இருக்கலாம் ஆனால் இவர்கள் மீது கவுண்டமணி பாசமாக இருப்பதாகத் தெரியவில்லை இருந்தாலும் இவர்கள் இயற்கையோடு நலமுடன் வாழட்டும்
@p.p.velukavin146
@p.p.velukavin146 2 жыл бұрын
Correct
@nagajay3507
@nagajay3507 2 жыл бұрын
கூடப்பிறந்த அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் சித்தப்பா மகனுக்கு எங்கிருந்து உதவ போறாங்க
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 2 жыл бұрын
Correct
@sathishdev1427
@sathishdev1427 Жыл бұрын
Yes
@user-qq9qt9tl3r
@user-qq9qt9tl3r Жыл бұрын
கூடபிறந்தவனே நல்ல நிலைக்கு போனதுக்கு பிறகு ஏமாத்துறான்....
@kumarfernandez7547
@kumarfernandez7547 2 жыл бұрын
அவர்களின் மனம் இவ்வளவு சுத்தமாகவும் எளிமையாகவும் இருக்கிறதே கவுண்டமணிதான் வெட்கப்பட வேண்டும்.( வெட்கம் ரோசம் இருந்தால்.)
@anadamoorthym7593
@anadamoorthym7593 2 жыл бұрын
எளிமையான வாழ்க்கை. வெள்ளந்தியான குணம் மனம்.இதுதான் உண்மையான வாழ்க்கை
@manickamkali2874
@manickamkali2874 2 жыл бұрын
வெள்ளந்தி மனம் கொண்ட மனிதர்கள் 👍எளிமையானவர்கள்....உண்மையில் கவுண்டமணி அவர்கள் அவருடைய காமடியில் அணைவரையும் சிரிக்க வைக்கும் திறன் கொண்டவர்...ஆனால் இந்த சூழ்நிலையில் இவர்களின் நிம்மதி அவருக்கு இருக்காது🙏🙏
@dhanalakshmiramani3849
@dhanalakshmiramani3849 Жыл бұрын
Unmai than
@rameshviji6567
@rameshviji6567 2 жыл бұрын
கவுண்டமணி ஐயா இவர்களுக்கு ஏதாவது ஒரு உதவி செய்யுங்கள்
@thangamani6238
@thangamani6238 2 жыл бұрын
தம்பி, அக்கா வுக்கு உதவி பண்ணும் மனம் கவுண்டமணிக்கு இல்லை
@VijayKumar-ne3mt
@VijayKumar-ne3mt Жыл бұрын
உன்மை
@MiniAcademy786
@MiniAcademy786 2 жыл бұрын
எளிமையான வாழ்க்கை எதார்த்தமான வாழ்க்கை எதிர்பார்க்காத வாழ்க்கை இந்த மனிதர்கள் போல இருக்கவேண்டும் என மனம் ஆசைப்படுகிறது திரைக்கு அப்பால் நடக்கும் நிகழ்வை படம் பிடித்துக் காட்டிய இந்த சேனலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மண் வாசம் நிறைந்த இந்த பூமியில் இதுபோன்ற மனிதர்களை உங்கள் சேனல் வழியாக பார்ப்பது மனதிற்குள் இனம்புரியாத ஒன்று வருடுகிறது
@varahiarulvarahiarul260
@varahiarulvarahiarul260 2 жыл бұрын
என்ன அருமையான மன் வாசனை பனிவுபேச்சி
@manokokila3336
@manokokila3336 2 жыл бұрын
கவுண்டமணி தங்கையை பார்க்க பாவமா இருக்கு
@dharmanayyan3021
@dharmanayyan3021 2 жыл бұрын
நமது குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்வும் பணியும் பாக்கியம் உண்டாகும்..உதவவேண்டும் தம்பி தங்கைகள் மூதாதையர்கள் ரத்தம் பந்தம் ஒருவருக்கொருவர் சேர்ந்த வாழலாமே ஏண்டா நீ மட்டும் வாழ்ந்தா போதுமா..பாவம் இவர்களின் நிலமை பாவமாகும்
@pugalduruv7603
@pugalduruv7603 2 жыл бұрын
இவர்கள் பாக்க பாவமாக இருப்பதால் கவுண்டமணி ரொம்ப சுயநலமா இருப்பாரு போல.... 😁😀
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
பணம் வந்தா எல்லாரும் சுயநலவாதி தான்
@madhumadhir8276
@madhumadhir8276 2 жыл бұрын
கூடப்பிறந்தவர்களே உதவி செய்யாத காலம்
@logaloga1756
@logaloga1756 2 жыл бұрын
Yes pro
@badrikalimuthu2742
@badrikalimuthu2742 2 жыл бұрын
கவுண்டமணி அவர்கள் உடன்பிறந்த மற்றும் சித்தப்பா மகன்கள் மகள் ஆகியோருக்கும் விவசாய நிலத்தை சரிசெய்து கொடுத்தால் விவசாயம் செய்து பல பேர் வாழ்க்கைக்கு உதவும் பணம் என்ன பணம். பாசம் பிறந்த பூமி .அந்த ஊர் மக்கள் .உங்களை விட்டு கொடுக்காமல் பேசும் யதார்த்த குணம் படைத்த உங்கள் ஊர் மக்கள். எதாவது உதவலாம் கவுண்டமணி அண்ணன். நன்றி
@murugaianvv8093
@murugaianvv8093 Жыл бұрын
அண்ணன் கவுண்டமணி தனது சொந்தங்களு க்கு உதவ வேண்டும் எங்கள் சமுதாய த் திற்கு இவர் ஒரு வர பிரசாதம்
@kandasamyk7884
@kandasamyk7884 2 жыл бұрын
கவுண்டமணி அவர்கள் தண்குடும்பத்தார்க்கு பன உதவி செய்யலாம்
@AshokKumar-jb5ir
@AshokKumar-jb5ir 2 жыл бұрын
நான் தான் கவுண்டமணி சாரோட உதவியாளன். இவர்கள் சொல்லுவது உண்மை தான்
@SasiKumar-zg8uh
@SasiKumar-zg8uh 2 жыл бұрын
அப்பிடியா
@AshokKumar-jb5ir
@AshokKumar-jb5ir 2 жыл бұрын
@@Mugesh333 apadi 💡
@AshokKumar-jb5ir
@AshokKumar-jb5ir 2 жыл бұрын
@@asprasathsakthi5937 அவருக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது. போங்கடா போய் பிழைக்கின்ற வழிய பாருங்கடான்னு சொல்லிடுவாரு
@AshokKumar-jb5ir
@AshokKumar-jb5ir 2 жыл бұрын
@@asprasathsakthi5937 கண்டிபாக விரும்ப மாட்டார்
@asprasathsakthi5937
@asprasathsakthi5937 2 жыл бұрын
@@AshokKumar-jb5ir Poi sollathinga na avara already pathuerukken cb la avaru apti kitaiyaathu
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
நடிகர் வடிவேலுவின் உடன்பிறந்த தம்பி மதுரையில் தள்ளுவண்டியில் பிளாஸ்டிக் குடம் பக்கெட் வைத்து தெருத்தெருவாக விற்று அதில் வரும் வருவாயில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்
@sathishdev1427
@sathishdev1427 2 жыл бұрын
வடிவேலுவிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது அவர் உதவி செய்து இருக்கலாம்
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 жыл бұрын
@@sathishdev1427 அவன் ஒரு கேடி
@NIN933
@NIN933 2 жыл бұрын
கவுண்டமணி ஐயா, தங்கச்சியா இவங்க, நோயின்றி வாழ்க வளமுடன்
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 жыл бұрын
அருமையான பதிவு வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன்
@chevalchannel6707
@chevalchannel6707 2 жыл бұрын
kzbin.info/www/bejne/pqrCaaulZ5VqlZI
@bulletbala3637
@bulletbala3637 2 жыл бұрын
கவுண்டமணி அவர்கள் இவங்களுக்கு பணம் உதவி செய்தால் நல்ல இருக்கும்
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
ஊர்ல ஆயிரம் சொந்த பந்தம் இருக்கும் எவ்வளவு பணம் இருந்தாலும் எல்லாருக்கும் உதவமுடியாது அவர்களுக்கு நிலம் காடு கழனி வீடு ஆடு மாடு எல்லாம் இருக்கே
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
@@karthikdurai5249 இதுகூட இருக்கக்கூடாதா?
@bulletbala3637
@bulletbala3637 2 жыл бұрын
@@karthikdurai5249 bro அவங்கள பாத்தா அடித்தட்டு மக்கள் போல இருக்காங்க... அவங்களுக்கு லச்சம் லாச்சம கொடுக்க வேண்டாம் ஏதோ help பண்ணலாம்....பன்னிருத்த அதை அவங்க சொல்லிருங்கக.. ok
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
@@bulletbala3637 பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
@saranjaisuryasurya2320
@saranjaisuryasurya2320 2 жыл бұрын
நல்ல மனிதர்கள் கவுண்டமணி உதவி செய்ய வேண்டும்
@jegannarayanasamy1508
@jegannarayanasamy1508 2 жыл бұрын
Pure heart.. ❤💙💜 100% good soul...
@seenuceline1278
@seenuceline1278 2 жыл бұрын
மேல இருக்குறவங்க கீழ இருக்குறவங்கள கொஞ்சம் பார்த்தா எல்லாரும் நல்லா இருப்பாங்க....
@rifkanvlogs
@rifkanvlogs 2 жыл бұрын
அருமையான மனிதன். நடிக்க தெரியாதவர் 👌😍🇱🇰🇶🇦🇮🇳
@mukilg2418
@mukilg2418 2 жыл бұрын
வாழ்க்கையில்அணைவருக்கும் இந்தவாழ்க்கைக்குஈடுஇணைவேறுஒன்றும்இல்லை
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 2 жыл бұрын
கபடம் அற்றவர்கள் இவர்கள்... நலமாக இருக்க வேண்டும்...
@yousufz2780
@yousufz2780 2 жыл бұрын
Goundamani sir Brother sister Family Good 👍 sir ☀️💖
@miraclehandsofthepotter5573
@miraclehandsofthepotter5573 2 жыл бұрын
எதார்த்தமான பேச்சு
@jayashreemuralidharan6276
@jayashreemuralidharan6276 2 жыл бұрын
True human beings. How loving, innocent and affectionate they are. Such unadulterated love you get only in the villages. God bless them.
@satheeshkumar591
@satheeshkumar591 2 жыл бұрын
U ihrf hurf hiefi hrf
@selvaprasads.s1365
@selvaprasads.s1365 2 жыл бұрын
🙏
@hemagrace1808
@hemagrace1808 2 жыл бұрын
True
@ravananrajasolan8688
@ravananrajasolan8688 2 жыл бұрын
பாவம் இவங்க கவுண்டமணி வசதியானவர் இவர்களை வந்து பார்த்துவிட்டு போகலாம்.
@chinnasamyp2456
@chinnasamyp2456 Жыл бұрын
அருமையான எளிமையான மனிதர்கள் யாரையும் எதிர் பார்க்காமல் வாழ்கிறார்கள்
@krishana8972
@krishana8972 2 жыл бұрын
இதுபோன்ற வெளியுலகம் தெரியாத உறவுகளுக்கு கவுண்டமணி அவர்கள் உதவ வேண்டும் அதுவே கடவுளுக்கு செய்யும் தொண்டாக கருதுகிறேன்
@jahishoussainu.k6608
@jahishoussainu.k6608 2 жыл бұрын
Romba nandri anna intha interview ku
@chessmaster7634
@chessmaster7634 2 жыл бұрын
மனிதம் ஏழைகளிடம் அதிகம் இருக்கிறது 👍
@thangamani6238
@thangamani6238 2 жыл бұрын
நில பிரச்னை ய தீர்க்க கவுண்டமணிக்கு எண்ணம் இல்லை
@swamy398
@swamy398 2 жыл бұрын
It's nice to people with more satisfaction these days. Bless them for long live.one of the rare people.
@aseemmrfeelings5994
@aseemmrfeelings5994 2 жыл бұрын
💘Aseem Mr Feelings💝 💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚 யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க... எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎😎
@sundaram1918
@sundaram1918 2 жыл бұрын
கவண்டமனியின் தம்பிவருத்தம் அவரது காட்டை பிரித்து தரச்சொல்லி கேட்கிறார்
@athimulambalaji4803
@athimulambalaji4803 2 жыл бұрын
தமிழை இனி சொல்லிதர தமிழகத்திறக்கு வெளிநாடுகளில் இருந்து தமிழாசிரியர்கள் வரும் நிலை😭
@badrikalimuthu2742
@badrikalimuthu2742 2 жыл бұрын
என் பெயர் பத்திரகாளிமுத்து கோயம்புத்தூர் எனக்கு தமிழில் டைப் அடிக்க பிடிக்கும். தமிழன் 🙏🙏🙏🙏🙏🙏🦋💐💐💐💐👍👍👍👍
@aseemmrfeelings5994
@aseemmrfeelings5994 2 жыл бұрын
@@sundaram1918 என்ன
@aseemmrfeelings5994
@aseemmrfeelings5994 2 жыл бұрын
@@athimulambalaji4803 ஏன் அப்படி சொல்லுறீங்க சகோ என் சேனலுக்கு உங்கள் சப்போட் கிடைக்குமா
@arulpk1791
@arulpk1791 2 жыл бұрын
நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்...❤️❤️❤️
@Rஆதிரா
@Rஆதிரா 2 жыл бұрын
ஜயோ இந்த பாட்டியம்மா பாக்க கவலையாக இருக்கு பேட்டி எடுக்க போரனீங்கள் இவர்களுக்கு ஏதும் வாங்கி குடுக்கலாமே
@devavenkatesh7015
@devavenkatesh7015 Жыл бұрын
இதுதான் எங்க கிராமத்தான் குணம் யாராக இருந்தாலும் வாழ்த்துவோம்
@muthumani1446
@muthumani1446 2 жыл бұрын
கவுண்டமணி எச்சில் கையோடு காக்கா கூட விரட்ட மாட்டார் என்று நினைக்கிறேன். பங்காளி கிணற்றை நன்கு ஆழப்படுத்தி உதவி செய்திருக்கலாம்.
@ramalingam406
@ramalingam406 2 жыл бұрын
நினைப்பது என்ன , அதுதான் உண்மை
@lovelybalu5428
@lovelybalu5428 2 жыл бұрын
இவுங்க வாழ்க்கைக்கு எதாவது பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்தியிருக்கலாம்... நல்ல வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம்... காசு இருந்தால் சொந்த பந்தங்களை நெருங்கிய உறவுகளாக வைத்திருக்க முடியும்... எல்லாவற்றிருக்கும் பொருளாதாரமே முதற்கண்..
@sivasiva-fi4dd
@sivasiva-fi4dd 2 жыл бұрын
கவுந்டமனிசார். அந்தகாட்டசரிபன்னிவிட்டிங்கனசூப்பர்
@nps8235
@nps8235 2 жыл бұрын
குடும்பத்தில் அனைவருக்கும் கவுண்டரின் முக சாயல் உள்ளது ஒரு ப்ளஸ் தான்.
@chandrucreations1578
@chandrucreations1578 Жыл бұрын
Goundamani. Mutharayar vamsam
@smprajan4670
@smprajan4670 2 жыл бұрын
கொஞ்சம் பண உதவி பண்ணலாம் கவுண்டமணி
@ggbb9306
@ggbb9306 2 жыл бұрын
Muthuraja
@123prakash9
@123prakash9 2 жыл бұрын
யதார்த்தமான மனிதர்
@deivanathant6341
@deivanathant6341 2 жыл бұрын
இவர்களுக்கு ஏதாவது பண உதவி செய்தால் நல்லா இருக்கும்.
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
இவர்கள் வசதியான நிம்மதியான வாழ்கைவாழ்ராங்கதான்
@logaloga1756
@logaloga1756 2 жыл бұрын
Yes
@calagudurai6592
@calagudurai6592 2 жыл бұрын
வசதி படைத்தவர் கொஞ்சம் கிழோ உள்ள தனது மக்களை திரும்பி பாருங்கள்
@bass764
@bass764 2 жыл бұрын
என்ன அருமையான கிராமத்து வாழ்க்கை 👌🏻👌🏻👌🏻
@karthikselva100
@karthikselva100 2 жыл бұрын
எங்க ஊர் என் தோட்டம் போலவே இருக்கு!
@nature-yr4wj
@nature-yr4wj 2 жыл бұрын
Such a innocent ,simple,people
@Kuba04
@Kuba04 2 жыл бұрын
கவுண்டமணி அவர்களின் ஒன்னு விட்ட கொழுந்தியா வீட்ட பேட்டி எடுங்க..அடுத்து😶
@நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க
@நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க 2 жыл бұрын
🤣
@hemamalinilatha5243
@hemamalinilatha5243 2 жыл бұрын
Megastar chiranjeevi avanga total kudumbathaye thookki niruthirukiiraru ella actorsum avare paarthu kathhukkanum
@lakshmi3413
@lakshmi3413 Жыл бұрын
கூட பிறந்தவங்களே இந்த காலத்தில் பார்ப்பதில்லை
@saravananm864
@saravananm864 2 жыл бұрын
Mega arumai, kavala oottrathukku thanni ellayee varutham, 16 varusham kavala eethu ootierukken from Thanjavur 🙏🏻🙏🏻
@userSivakumar
@userSivakumar 2 жыл бұрын
அடேங்கப்பா கவுண்டமணிக்கு இவங்க மேல எவ்ளோ பாசம்..
@Erodepromoter-praveen
@Erodepromoter-praveen 2 жыл бұрын
Kavundamani sir neenga unga thambi ya paka varanum ....❤️
@babuvel7513
@babuvel7513 2 жыл бұрын
கவுண்டமணியோட சித்தப்பா மகனை பேட்டி எடுத்த ஊர் பெயர் எந்த மாவட்டம்.எளிமையான எதார்த்த பேச்சு.அவர்களுக்கு நன்றி....
@harsithjamuna3507
@harsithjamuna3507 2 жыл бұрын
Palani tk madathoor kiramam
@vikicharm4285
@vikicharm4285 2 жыл бұрын
பொள்ளாச்சி பக்கம்
@tamilwalah5876
@tamilwalah5876 2 жыл бұрын
எங்க கோயம்பத்தூருதியா ❤️💥
@greatweekendvlogs
@greatweekendvlogs Жыл бұрын
Valaganda puram udumalai to Pollachi road 🛣️
@arul484
@arul484 Жыл бұрын
Selam
@prabuprabu9854
@prabuprabu9854 2 жыл бұрын
Entha video va goundamani pakanum,etha avarku kondu ponga,romba feel pannuvar,epudi oru family erukathu perumaiyana visayam
@syedabdulaleem5299
@syedabdulaleem5299 2 жыл бұрын
Simple man with lot of good intentions and thoughts my pray for their healthy life
@aravindh_gallery_2M
@aravindh_gallery_2M 2 жыл бұрын
🌹🌹🌹சிறப்பு🎉🎉🎉
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
வெள்ளை மனசு
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 жыл бұрын
அருமை
@rkalidass8674
@rkalidass8674 2 жыл бұрын
உண்மையான பாசம் இது தான்
@tamilwalah5876
@tamilwalah5876 2 жыл бұрын
எங்க கோயம்பத்தூரு ❤️💥
@MT-ss5kb
@MT-ss5kb 2 жыл бұрын
கவுண்டமணி உறவினர்கள் என்று தெறிந்து உங்களுக்கு விளம்பரம் தேடிக்கொண்டீர்கள்.அவருடைய நிலப்பிரச்சினையை சொல்ல வரும்போது தவிர்த்து விட்டீர்கள்.அந்த இடத்தில் நமது சேனலைபார்க்கும் அதிகாரிகள் உங்களின் கோரிக்கையைநிறைவேற்றுவார்கள் என நம்புவோம்.என்று கூறியிருந்தால் உங்களின் பக்குவத்தன்மை வெளியே தெறிந்திருக்கும் .
@ilakkiyas8590
@ilakkiyas8590 2 жыл бұрын
Evalavu elimai 😑😑very emotional z😓😓
@jennyjenny732
@jennyjenny732 2 жыл бұрын
சரியா சொல்றிங்க ஐயா எதற்காக மற்றவர்கள் பிரச்சினை
@senthil789
@senthil789 2 жыл бұрын
நினைத்து இருந்தாள் உதவி செய்து இருக்கலாம்
@user-hn3tn7ct5x
@user-hn3tn7ct5x 2 жыл бұрын
கவுண்டமணி ஐயா என் கமென்ட் பாத்தா லைக் போடவும் 😒👍
@YourName-uc6iy
@YourName-uc6iy 2 жыл бұрын
Ungal valkai than sorkam Village valkai 🌾🌴🌴💞💕
@parthibanbssgsm838
@parthibanbssgsm838 2 жыл бұрын
என்னை அறியாமல் கண்கள் கலங்கியது
@MT-ss5kb
@MT-ss5kb 2 жыл бұрын
இவருடைய நிலப்பிறச்சினையை யாராவது உள்ளூர் அதிகாரிகளுக்கு தெறியப்படுத்துங்களேன்.
@shanthiskitchen2317
@shanthiskitchen2317 2 жыл бұрын
கவுண்டமணியிடம் பேசுர வீடியோ போடவும் ரொம்ப நன்றி
@selvaganapathigandeepan3700
@selvaganapathigandeepan3700 2 жыл бұрын
மிகவும் எளிமை நிறைந்த மனிதன் மிகவும் பெருந்தன்மை
@judgement4069
@judgement4069 2 жыл бұрын
கவுண்டமணி வச்சிருந்த வப்பாட்டிகள்கிட்ட பேட்டி எடுங்க
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
அவன்கிட்ட பணம் ஆண்மை பலம் இருக்கு அவன் வப்பாட்டி வெச்சிக்கரான் சொந்தபந்ததிடம் பேட்டி எடுப்பது தவறில்லை வப்பாட்டி கிட்ட பேட்டி எடுத்தா நாகரீகமா சொல்லு
@judgement4069
@judgement4069 2 жыл бұрын
@@karthikdurai5249 அப்படியா பணம் இருந்தா வப்பாட்டி வச்சிக்கலாம் ....ம்ம்
@ajay-xx9jb
@ajay-xx9jb 2 жыл бұрын
Sharmila and ramba
@madhumadhir8276
@madhumadhir8276 2 жыл бұрын
லூசு பயல்
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
கவுண்டமணியே எளிமையாக கிராமத்தில் இருக்கிறார்
@Dineshkumar539
@Dineshkumar539 2 жыл бұрын
Surya family ya interview eduga bro
@jayaschannel3452
@jayaschannel3452 2 жыл бұрын
நன்றி தம்பி
@deviselina2332
@deviselina2332 2 жыл бұрын
Sasikala only helped all her relatives
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 2 жыл бұрын
😃
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 2 жыл бұрын
Funny guys 🤣🤣🤣🤣
@swamy398
@swamy398 2 жыл бұрын
Not from her hard earn money
@arunadevi8772
@arunadevi8772 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@nature8178
@nature8178 2 жыл бұрын
Sasi by grabbing other people's asset,money,Skill made her communitys as richer, gov jobs & talented..
@rajeevselvakumar4072
@rajeevselvakumar4072 2 жыл бұрын
Bigger people 😅🤣😂pandikal is looking 👌
@davidshalini1995
@davidshalini1995 2 жыл бұрын
Thalaivarey vivekh siroda birth place kku poi interview eduthu podunga Bro🤗🤗
@kuppank7404
@kuppank7404 2 жыл бұрын
Avarudaya thangai pavamya goundamani anthammavukku athavathu help pannanum.
@gamingdharshanyt609
@gamingdharshanyt609 2 жыл бұрын
இவர்களுக்கு தெரியும் யாரையும் எதிர்பார்த்து வாழக் கூடாது என்று
@Biggbosstitle
@Biggbosstitle 2 жыл бұрын
God bless you people forever
@relux169
@relux169 2 жыл бұрын
பணம் பணத்தை தான் சேர்க்கும் குணத்தை சேர்க்காது
@amuthamohanraj1416
@amuthamohanraj1416 2 жыл бұрын
Antha amma paruka orumba pavama iruku .kavandamani sir help pana nala irukum.
@bagyavathikanagaraj991
@bagyavathikanagaraj991 2 жыл бұрын
Very good people.
@ASHOKGULFSAFARI
@ASHOKGULFSAFARI 2 жыл бұрын
super video
@selvane9819
@selvane9819 2 жыл бұрын
What matters...pl share some good information that are good for the public
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 2 жыл бұрын
சித்தப்பா பிள்ளைகள் ஆடு மேய்க்கும் போது கவுண்டமணிக்கு கஷ்டமாக இல்லையா இவர் பெரிய நடிகர் பெரிய கோடீஸ்வரர் அவர்களுக்கு உதவி செய்து தன் தரத்தை உயர்த்தி கொள்ளலாமே வசதி படைத்த பிறகு சுற்றத்தை மறக்க கூடாது 🙄
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,7 МЛН