இவளோ நாளா அதை யூஸ் பண்ணுறீங்களா 😅❤️ செம்ம & வீடியோ சூப்பர் மேலும் உயரம் தொட வாழ்த்துக்கள் ❣️
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி மா.. ஆமாம்.. கருவாட்டுக்கு எப்பவும் இந்த ச்சாப்பர் எடுத்துருவேன்.. ரொம்ப உதவியாருக்கும்.. ♥
@shifanaazath81252 жыл бұрын
Papas akka unga name banu va super my fvt you tuber papas akka ... Olukkama videos podura you tubers negalam.. alhamthulilah
@KasbenasSamayal2 жыл бұрын
Masha Allah... very nice... எனக்கும் இந்த காம்போ ரொம்ப பிடிக்கும்
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி மா ♥♥
@KodaiKitchen2 жыл бұрын
கருவாடு குழம்பு பார்க்கவே சூப்பரா இருக்கு...😋😋😋 அல்லாஹ் இன்னும் உங்களுக்கு முன்னேற்றத்தை தரணும்... நிறைய நேரங்களில் நீங்க தான் எனக்கு தைரியம் குடுத்துருக்கிங்க... Motivate பண்ணிருக்கிங்க சிஸ்.. அல்லாஹ் உங்களை இன்னும் உயர்த்துவான் இன்ஷா அல்லாஹ்❤️
@kayalkitchen79282 жыл бұрын
Aameen Aameen.. இன்ஷா அல்லாஹ் மா.. அல்லாஹ் உங்கள் காரியத்தையும் ஹைராக்குவான்...
@KodaiKitchen2 жыл бұрын
@@kayalkitchen7928 Aameen🤲
@rameezaabdulrahman27842 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். மாஷாஅல்லாஹ் அருமையான பகிர்வு. வட்டுகருப்பட்டி யும் மாசி தூளை யும் ஊரில் ஆர்டர் பண்ணி இருக்கோம். இன்ஷா அல்லாஹ் ஊருக்கு சென்று உபயோகித்து பார்க்கிறேன். நன்றி
My favourite papas & kayal kitchen.. Both u are very humble & soft.. Barakallahu
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி மா ♥♥
@NaazsTimes2 жыл бұрын
Masha Allah. அருமையான சாப்பாடு 😍 ரொம்பவும் ரசிச்சுப்பார்த்தேன். நாளைக்கே செய்து சாப்பிடணும்
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி
@yaallahyaallah58632 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. இன்னைக்கு உங்க வீடியோ பாக்க லேட் ஆயிடுச்சு சிஸ்டர். சாப்பாடு பாக்கும் போதே சூப்பரா இருக்கு.
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam... Thanks dear sis 😍😍
@jfaizal87462 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது எனது ஊரும் காயல்பட்டினம் எனக்குப் மகிழ்ச்சியாக அல்ஹம்துலில்லாஹ்
@kayalkitchen79282 жыл бұрын
Alhamdhulillah
@rasheedksa78242 жыл бұрын
ஒரு தோழியும் ஓர் தென்றலும் ஒரு தென்றல்ப்போல் வந்தாயே என் தோழியே உந்தன் தோழியே மனமனக்கும் வாசங்கள் மனமகிழும் வார்த்தைகள் பல வருடம் கடந்தாலும் வந்தாய் என் பேபி..நீ என் தோழியே... 👏👏👏👍👏👏👏 Rasheed🌹Rasheed
@Gazzaschannel2 жыл бұрын
Nice combo thengasoru combination...kayal special combo...i like so much 👌👌👌
@sulaman47062 жыл бұрын
Yanain balam yanaikku theriuthu nu solvaanga chellam, ungalukku, papa:s kitchen, avargalukkum vaazhthukkal alhamdhulillah, Curd bowl so cute💐💐💐💐💐
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma 😍😍
@SajishaKitchen2 жыл бұрын
Assalamu alaikum sis ❤️ recipes combo superb❤️your words are really motivating sister❤️thanks keep rocking ❤️❤️
@kayalkitchen79282 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்... நன்றி மா ♥♥
@ashikavmt14172 жыл бұрын
Woww super dooper kayal sapadu sollum pothea nalaiku ithuvea menu panalam. Sure pengal kandipa sambathikanum. 5maavu breakfast easy to ready healthy avasara pasiaaram.
@kayalkitchen79282 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்... செஞ்சிருங்கோ... ☺️☺️
@farijessi1762 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் கொஞ்சம் லேட்டாக இன்று உங்க வீடியோவை பார்த்தேன் வீட்டில் வேலைமா ரொம்ப சூப்பர்மா நாங்க தேங்காய் சோறுக்கு மீண் ஆணம் வைப்போம் கருவாட்டாணம் செம செய்துடுவோம் முட்டைவை பற்றிய விழக்கமும் சூப்பர்
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. நன்றி மா.. மீன் ஆணம் புதுசாருக்கு... நான் ட்ரை பண்ணி பார்க்குறேன்...
Enga veetulayum tenga soru &karuvattu kolambum seivom very nice recipe😋😋
@kayalkitchen79282 жыл бұрын
சூப்பர்
@karthik.m12422 жыл бұрын
U r speech is different. u r dishes is different. for me nice video 👍👌 ka
@kayalkitchen79282 жыл бұрын
Thank you so much
@nazirahussain23362 жыл бұрын
Yummy I will try this menu InshaAllah Ya it’s like nasi lemak only the sambal is different 😍🥰😘
@kayalkitchen79282 жыл бұрын
Yes almost... ☺️
@famjamvibes2 жыл бұрын
Last week than nanum ithe combination panen sis. Nama ooru special..! Foods looking yummy.. Your words are inspiring sis..! 🤗😍❤️
@kayalkitchen79282 жыл бұрын
Thanks dear 😍😍😍
@kayalkitchen79282 жыл бұрын
Yes our favourite menu ❤️❤️
@subaithanasreen52262 жыл бұрын
In my school & colg days easy breakfast அஞ்சு மாவு. I liked very much... In my pregnancy also I ate.. ஒரு healthy dish..
@kayalkitchen79282 жыл бұрын
Yes ma... 😍😍
@kayalkitchen79282 жыл бұрын
School time mostly idhan pasiyaram...
@EnnaSamayal2 жыл бұрын
Maa sha Allah great sharing sis ❤️😍❤️🌸🌺👍👍👌👌
@mujiriyas70462 жыл бұрын
super recipes insha try pannanum
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma.. Insha Allah...
@a.k.footwearobaidulla87432 жыл бұрын
5 maavu semmaya irukkum Solla keta pakkanum😋😋
@kayalkitchen79282 жыл бұрын
👍👍👍
@abubackersiddiq2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். நான் கத்தார்ல இருக்கேன் 1 மாசம் முன்னாடி ஊருல இருந்து அஞ்சு மாவு கொடுத்துவிட்டார்கள். ஆனா எப்படி பண்ணுறது என்று தெரியாம அப்படியே வச்சிட்டேன். இப்ப உங்க வீடியோ பார்த்துட்டேன் நாளைக்கு அதை செய்ய போறேன். ஜஸாக்கல்லாஹ்.
@kayalkitchen79282 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்... வட்டு, கருப்பட்டி அல்லது சீனி சேர்த்து சாப்பிடலாம்...
@azzizahbeevi4905 Жыл бұрын
Alhamdulillah super👌👌👌👌👌❤️
@alziachannel24372 жыл бұрын
Assalamu Alikum Fish + Curd chaka Kudathu Sister
@syedmubarak37892 жыл бұрын
Assalamu alaikkum wwb masah allah super sis yellame nalla seireega nagalum try panroma
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Thanks ma ❤️❤️
@rasiabanu53142 жыл бұрын
நாவூறும் ரெசிப்பி! அருமை மா
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@faridhafarvin87442 жыл бұрын
Masha Allah.insha Allah try pannanum sis
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@adnanrajam64252 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் தேங்காய் பால் சோறு கருவாடு குழம்பு மாசி சம்பல் அவித்த முட்டை தயிர் ஏங்க இது எல்லாம் உங்களுக்கு நல்ல இருக்க. கண்டிப்பாக நல்ல இருக்கு சூப்பர் காம்பினேஷன்
@kayalkitchen79282 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்... அல்ஹம்துலில்லாஹ் ☺️☺️☺️
@benasir87102 жыл бұрын
Karuvadu ku maga murugaika mosakalai potalum super ra iruku
@priyaarajan96502 жыл бұрын
Hai ka.. Very different and mouthwatering recepies 🤤🤤pesama unga vetla vanthu settle aita nalla sapdalam pola😅😅summa fun ka.. 🤪nanum papas kitchen akka videos ellam papen ka... Nalla irukum..take care ka waiting for next video🥰
ஆமா அதில் ரம்ப இலை, வேர்கடலை பெரிச்சு வச்சிருப்பாங்க.. அதை விட இது நல்லாருக்கும் மா..
@junaidha652 жыл бұрын
Maa sha Allah super Enaku romba pidikum 👍
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@salmavalli49722 жыл бұрын
Assalamualaikkum sister Ada urgai (Lemon) how to prepare Adai urgai video pls
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. i ll share soon ma
@salmavalli49722 жыл бұрын
@@kayalkitchen7928 thank you
@VigneshVignesh-fj7li2 жыл бұрын
Super o supër sister Parkum pothe sappida asaiya lrukku
@kayalkitchen79282 жыл бұрын
Thank you so much
@jayanthiraja80602 жыл бұрын
Karuvaadu order pannithaveengala,
@esi515022 жыл бұрын
Alhamdulillah you are expert in cooking 🍳
@kayalkitchen79282 жыл бұрын
Thank you
@muhammadanes6182 жыл бұрын
Aasalaamu.alikkum
@Arshii_77_2 жыл бұрын
Assalamu alaikum varah Alhamthu Lilah video super amaithiyana voice ma MashaAllah sapida varalama ma
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam...Thanks ma ❤️
@suvanathendral63362 жыл бұрын
மாசி பவுடர் வறுத்துப் போடணுமா பச்சையாக போடணுமா ma
@kayalkitchen79282 жыл бұрын
பச்சையாக தான்
@mubeenayunus92142 жыл бұрын
Assalaamu alaikum,all these dishes are new for me and i will definitely try.i bought blue rose syrup from High styles and their response is good
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Thanks for your lovely feedback...
@abubackerabubacker57822 жыл бұрын
Super recips sisy 😍😍😍
@kayalkitchen79282 жыл бұрын
😍😍😍
@jannathulfirdous50112 жыл бұрын
Unga vessel super and video super
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@a.k.footwearobaidulla87432 жыл бұрын
Masha allah sis Unga samayal ellameay super👌👌
@kayalkitchen79282 жыл бұрын
Thank you
@benasir87102 жыл бұрын
Assalamu alaikum sister mashaallah very nice rasepe rice ku darmarik powder podalaya apadepana super ra iruku 5maoula kulal puto pana super iruku murugai kerai panalaya
@kayalkitchen79282 жыл бұрын
வ அலைக்கும் முஸஸலாம்.. மஞ்சள் தூள் சேர்க்க மாட்டோம் மா.. அஞ்சு மாவில் புட்டு புதுசாருக்கு.. ட்ரை பண்றேன் மா.. ♥
Ipditan karuvatu kulambu vaipom parupanatuku tenga soruku meen aanam tan vaipom insa allah ipdi seidu paarpom
@kayalkitchen79282 жыл бұрын
Insha Allah ma...
@myjahaansamayal2732 жыл бұрын
நான் papa kitchen பாற்து தான் youtube open சைதேன் மா❤
@zainascooktown2 жыл бұрын
Maa shaa allah super sis my favourite food
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி மா ♥
@chandratitus65982 жыл бұрын
Super sister very nice recipe semmmmma
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@adnanrajam64252 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் எனக்கு என் காயல் நண்பர்கள் தேங்காய் பால் சோறுடன் இறால் தொக்கு அவித்த முட்டை அப்பளம் இன்னும் சில அயிட்டங்களுடன் விருந்து அளித்தார்கள் இதை அவர்கள் மலேஷியாவில் பிரபலமான உணவு என்பார்கள் உண்மையில் சூப்பர் ரெசிபி உங்கள் ரெசிபி
@kayalkitchen79282 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்... ஆமா மலாய் நாசி லாமா போன்று தான் இருக்கும்...
@kayalkitchen79282 жыл бұрын
ரொம்ப நன்றி
@muthukatheeja90092 жыл бұрын
Sis super combination Vera level
@kayalkitchen79282 жыл бұрын
😍😍
@faizanoohu58232 жыл бұрын
Yellam super ma.
@kayalkitchen79282 жыл бұрын
😍😍😍
@jasminenihara72382 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லா பார்த்ததும் நாக்கில் எச்சி ஊருது மாசி சம்பல் சொல்லவே வேண்டாம் வேற லெவல் 👍 தேங்காய் சோறு கருவாட்டுக் தொக்கு அப்பப்பா சூப்பர் காம்பினேஷன் இப்பவே வந்து சாப்பிடணும் போல இருக்கு மாஷா அல்லாஹ் உங்களுக்கு கண்திஸ்டி ஆகக்கூடாது 👍 அல்லாஹ்விடம் துவா செய்கிறேன் ஆமீன் 🤲🤲🤲🤝🤝🤝🥰🥰😋😋😋😋😋
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Alhamdhulillah...Thanks ma.. Jazakumullah khaira... ❤️
@kayalkitchen79282 жыл бұрын
உங்களுடைய துஆக்கள் இருக்கும் வரை எந்த கண் திருஷ்டியும் படாது மா..
@nanumoruyoutuber69722 жыл бұрын
Masha allah
@FFeditz58842 жыл бұрын
Asalamu.Alikum rabiya akka looking so yummy ka Masha Allah nice vlog video's seemaya irunthuchu ka
@kayalkitchen79282 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. நன்றி மா ♥♥
@shahulrifashahulrifa54292 жыл бұрын
Assalamu alaikum sis super lunch..curd Mann satti super ah iruku sis..home tour podunga
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Insha Allah ma...
@ahamedsiddique77722 жыл бұрын
Super sister good
@azarudeenabdulrazack73702 жыл бұрын
அருமை 👍😍
@benasir87102 жыл бұрын
Inshaallha intha rice ku murugaika kerai sapto parugo supara iruku
@kayalkitchen79282 жыл бұрын
அது வெறுஞ்சோறு கருவாடு, கீரை, கீரை புளியாணம் செய்வோம் மா... ஒரு நாளைக்கு அந்த மெனு ஷேர் பண்றேன்...
@benasir87102 жыл бұрын
Inshaallha ok
@myhomeministerchanneltamil3792 жыл бұрын
Super nice vlog Super compo tasty recipe super interesting
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி மா
@jayanthiraja80602 жыл бұрын
Unga channel paarthu puttu, maasi thool, kayal masala yellam order panniruken, neenga seidha karuvaadu venum enna seivadhu? Sollunga
@kayalkitchen79282 жыл бұрын
+918056991334 இந்த நம்பரில் கேளுங்க மா... அனுப்புவாங்க...
Wa alaikum mussalam... kaanam, ulundhu, pottu kadalai, pacha payiru, arisi
@mrkd89862 жыл бұрын
Mashallah super old recipe
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@afrithkhan48132 жыл бұрын
Rabiya akka super recips 🤲❤️
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@tvlcouplevlogs50582 жыл бұрын
Papa's kitchen avanga peru banu nu ippotha teriyum.....keep rocking
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி மா ♥
@ahamedazee84072 жыл бұрын
Assalamu Alaikum sister நல்லா இருக்கீங்களா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் வீடியோவை நான் இரண்டு மாதமாக தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் உங்கள் சமையலையும் நான் செய்து பார்த்திருக்கிறேன் சமைத்து எல்லாம் அருமையாக இருந்தது தேங்காய் சோறு கருவாடு மாசி சம்பல் நீங்கள் செய்த மாதிரி நான் செய்து பார்கிறேன் நாங்கள் எங்கள் ஊரிலும் தேங்காய் சோறு செய்வோம் ஆனால் நீங்கள் செய்த மாதிரி அல்ல நாங்கள் நீங்கள் செய்த தேங்காய் சோறு மாதிரி நாங்கள் தேங்காய்ப்பால் கஞ்சி தான் செய்வோம் பூண்டு வெந்தயம் இஞ்சி சேர்த்து கஞ்சியாக செய்வோம் மாசி சம்பல்க்கு நீங்கள் வெங்காயம் சேர்க்க மாட்டீர்களா நாங்கள் வெங்காயம் தேங்காய் பூ மாசி காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் இரண்டும் சேர்ப்போம் நீங்கள் சொல்கிற மாதிரி இடி கல்லில் தட்டி அதில் எலுமிச்சை சாறு சேர்ப்போம் இதுவும் நன்றாக இருக்கும் நீங்கள் கருவாட்டு குழம்பு செய்த மாதிரி தான் நாங்களும் செய்வோம் எங்கள் ஊர் அதிராம்பட்டினம் நீங்கள் செய்த மாதிரி நானும் செய்து பார்க்கிறேன் நீங்கள் இன்னும் நிறைய வீடியோ போட வேண்டும் அதை பார்க்க எங்களுக்கு ஆசையாக உள்ளது sister
@kayalkitchen79282 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்... ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா... நீங்க சொல்றது மாதிரி எலுமிச்சை சாறு வெங்காயம் சேர்த்து மாசி இடிப்பது நெய் சோறுக்கு செய்வோம்... இந்த தேங்காய் சோறுக்கு தேவைப்படாது.. கருவாட்டிலும் புளிப்பு இருக்கும்...
@kayalkitchen79282 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு ரொம்ப நன்றி மா ♥
@kamilabanu9342 жыл бұрын
Thanks for ur motivation sis...😘
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி மா ♥
@n.tharunika12972 жыл бұрын
Sis where u brought that knife 🔪 please give any link
@kayalkitchen79282 жыл бұрын
+91 80153 36991 Call this no.. They ll send you...