JazakAllah for your nice work , "Kayal Kalari food" and "Jalaliya Nikah Masjid" always carries some memories for every Kayalites.
@Thaitamizhan17 күн бұрын
Thanks 😊
@ZubaidhaFaiza18 күн бұрын
Masha allah❤barakallah🎉❤
@Thaitamizhan18 күн бұрын
Aameen
@FARISS11117 күн бұрын
Nice 🎉❤
@Thaitamizhan17 күн бұрын
Thank you
@ImranImran-b4i5p9 күн бұрын
என்ன மாப்பிள்ளை மட்டும் தான் நடந்து வர ஒரு பொண்ண காணோம்😊
@Thaitamizhan9 күн бұрын
பொண்ணு பெண்ணுங்க மத்தில இருப்பாங்க. இங்க அவங்களுக்கு வேலை இல்லை 😄😄
@sundarvadivelu410318 күн бұрын
🎉🎉🎉சார் வணக்கம்தாய் தமிழன்தங்கத்தமிழன்🎉🎉 சிறப்பான பதிவு 🎉🎉🎉 எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் எனது நண்பர் மு. இராமனாதன் ஹாங்காங்கில் கட்டிட பொறியாளராக 25 ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் எழுதிய புத்தகத்தில் ஹாங்காங் வளர்ச்சிக்கு முஸ்லீம்கள் ஆற்றிய பணி குறித்து மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். கல்லூன் மசூதி நிறுவியவர் அதற்கு உறுதுணை யாக இருந்தவர்கள் காயல் பட்டினத்தை சேர்ந்தவர்கள் எனும் போது மகிழ்ச்சி தருகிறது. 🎉🎉🎉 வாழ்த்துக்கள். தங்கள் பணி மென்மேலும்சிறக்கஎனது வாழ்த்துக்கள்🎉🎉🎉 M சுந்தரவடி வேலு. சத்திய மங்கலம்🎉🎉🎉
@Thaitamizhan18 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா! ஹாங்காங் பற்றிய செய்திகள் அனைத்தும் உண்மை. நான் பாங்காக்கில் இருக்கிறேன் ☺️
@@Thaitamizhan business visayama unga la meet pananum bahai
@Thaitamizhan15 күн бұрын
@@jafferfathima5795come to my fb or Ig
@மயூ.சஹாபுதீன்15 күн бұрын
அஸ்தஹ்பி ருல்லாஹ்...... அல்லாஹ்வை அ ஞ்சிக்கொள்ளுங்கள்.... மறுமையை பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்ட துஆ செய்கிறேன்.
@Thaitamizhan15 күн бұрын
நீங்க வீடுமாறி வந்து பேசுறீங்கன்னு நினைக்கிறேன்
@Ibrahimkunju201913 күн бұрын
இது அவர்களுடைய ஊர் கலாச்சாரம். இதில் நாம் எந்த கருத்தும் விமர்சனமும் செய்ய தேவையில்லை...
@Thaitamizhan13 күн бұрын
இது எங்கள் மண் சார்ந்த கலாச்சாரம்
@Rajraj4567318 күн бұрын
விருந்தில் இருவகை இஸ்லாத்திற்கு முரண் அல்லவா !
@Thaitamizhan18 күн бұрын
கால் மூட்டு வலி உள்ளவர்கள் இயலாமையால் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார்கள். மற்றவர்கள் எப்பொழுதும் போல் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். என்ன முரன் கண்டீர் ஐயா!
@mohammedabusalih33218 күн бұрын
இது நபி வழி திருமணம்மா
@Thaitamizhan18 күн бұрын
இதிலென்ன சந்தேகம். அப்ப எல்லாரும் குடிசை வீட்ல இருந்தாங்க! இப்ப எல்லோரும் கல் வீட்ல இருக்குறாங்க !
@mubshir78619 күн бұрын
Masha Allah
@Thaitamizhan18 күн бұрын
Alhamdhulillah
@meeranachi226818 күн бұрын
Barakallah மணமக்கள் அருள்,பொருள் வளங்கள் பெற்று கண்குளிர வாழ அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்...
@Thaitamizhan18 күн бұрын
@ ஆமீன்
@mosquesintamilnadu55718 күн бұрын
வழிகேடர்கள்
@Thaitamizhan18 күн бұрын
வந்துட்டார்யா! உபதேசம் பன்ன! அப்படின்னா யூ ட்யூப் பார்க்கிரதே ஹராம். அரவேக்காடுகள்….
@stylishseyed659517 күн бұрын
neenga Vali maari Pona naangal porupu illai
@Thaitamizhan16 күн бұрын
@ ஆஹா! அண்ணனுக்கு எந்த ஊரு!
@sartharmohamed844718 күн бұрын
Unkalukku lam eyatha kacithan uthanum
@Thaitamizhan18 күн бұрын
உங்க வாயில கொஞ்சம் ஊத்திட்டு வந்து சொல்லுங்க🤣
@Asath245218 күн бұрын
இது என்ன கல்யாணமா. 😡 இல்ல சாவு ஊர்வலமா...
@Thaitamizhan18 күн бұрын
நல்ல மருத்துவரை உடனே அனுகுங்க! ரொம்ப முற்றி போன கேஸா தெரியுதே!😇
@Asath245218 күн бұрын
@Thaitamizhan நானே நல்ல மருத்துவரை கூட்டிட்டு வர்றேன் உங்க ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் மருத்துவம் பார்ப்போம்.. இன்ஷா அல்லா
@Thaitamizhan18 күн бұрын
@@Asath2452 எங்க ஊர்ல ஜமாத்துக்கு பத்து மருத்துவர் இருக்குறாங்கல்கோ🤣 சகோதர்ரே பிரச்சினையே உங்ககிட்டத்தான வாங்க இங்க ஃப்ரீயா பார்த்து அனுப்புறோம் பொதுதளத்துல வாரத்தையை அளந்து விட்டா. மருத்துவமே தேவை படாது