வரதட்சனை பற்றியும் மஹர் பற்றியும் பேச முடிந்த உங்களால் ரஸூல்(ஸல்) அவர்கள் செலவு குறைந்த எளிமையான திருமனத்தில்தான் அல்லாஹ்வின் பரக்கத் என்று சொன்னதுபோல் இத்திருமனம் நடைபெற்றதாக சொல்ல முடியுமா சகோ. ஆடம்பரம் அனாச்சாரம் இல்லாமலும் பித்அத் இல்லாமலும் தற்காலத்தில் திருமனங்கள் நடைபெறுகின்றதா?
@SUNTHARI2733 ай бұрын
மண வாழ்த்துக்கள், காயல்பட்டின மக்களின் ஆதிகால கண்டுபிடிப்பான மிகப் பாரம்பரியமான அஹ்னி கறி " வெள்ளை பிரியாணி + கடலை சம்பல் + தக்காளி ஜாம்" ஆக இந்த காம்பினேஷன் உணவின் சுவையை மிஞ்ச இதுவரை வேற எந்த பிரியாணியும் வர வாய்ப்பே இல்லை! மற்ற பிரியாணி விட இதில் செலவு சற்று அதிகம் என கணக்குப் பார்த்து அதிகம் நபர்கள் இதனைப் போடுவதில்லை, இதுதான் உண்மை ப்ரோ!👍🏻😄❤️🇮🇳.
@kayalvision3 ай бұрын
முற்றிலும் உண்மை.. அஹனி பிரியாணி மதிய விருந்துக்கு மட்டுமே! காரணம் ஹெவி. இரவு விருந்தாக இருப்பின் அஹனி ஸ்டைலில் இடியாப்பச்சோறு இறைச்சியில் போடுவார்கள்.. எத்தனை பிரியாணிகள் இருந்தாலும் களரிக்கறி விருந்துக்கு ஈடாகாது. நன்றி.
@336nizam3 ай бұрын
Masha allah super i am from adirampattinam
@sirajumuneer15323 ай бұрын
ரொம்ப சந்தோஷம். அதோடு சேர்ந்து மாப்பிள்ளையே வீட்டையும் கொடுத்துவிட்டால் முழு சுன்னத்தும் நிறைவேறிவிடும். இது எல்லா மாப்பிள்ளைகளுக்கும் பொருந்தும். அல்லது வீடு கட்டுவதில் தங்களது பங்கினை அளிக்கலாம். மாமனாரின் கஷ்டத்தை அழிக்கலாம். பரக்கத் நிரம்ப வாழலாம்
@mohamedrafeek19983 ай бұрын
முதலில் தங்கள் இல்ல திருமணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மணமக்கள் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன். நல்ல முன் உதாரணமான திருமணம். மிக்க நன்றி.
அண்ணா சலாம் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அண்ணா உங்களுடைய பதிவு நான் பார்த்துகிட்டே வரேன் எனக்கு கன்னியாகுமரி தமிழகத்தில வந்து இஸ்லாமியருடைய பெருமைகளை இந்த வீடியோல நீங்க அருமையா இது பண்ணி இருக்கீங்க மூலது மாப்பிள்ளை அழைப்பு இதெல்லாம் பார்த்து ரொம்ப வருடங்கள் ஆகிறது எங்க ஊர்ல j தவ்ஹீது என்ற அமைப்புகள் எல்லாத்தையுமே மாத்திட்டாங்க அண்ணே மிகவும் சந்தோஷமாக உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️ இதே மாதிரி பதிவுல அதிகமா பதிவு பண்ணுங்க அண்ணே அந்த நம்ம தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுடைய கலாச்சார மக்களுக்கு திருப்பியும் கிடைப்பதற்கு வழி செய்யுங்க அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
@kayalvision3 ай бұрын
Va Alaikku Mussalam
@MohammedFaalil3 ай бұрын
எங்கள் இலங்கை சோனகர்களும் அதே தொடர் தான்
@ahamedazee84073 ай бұрын
அஸ்ஸாலாமு அலைக்கும் அதிரைக்கு நீங்கள் கல்யாணத்திற்கு வந்தபோது வீடியோ போட்டிங்க என் மகன் தான் உங்களை அந்த கல்யாணத்தில் பார்த்து விட்டு சொன்னார் நாங்கள் உங்கள் சேனல் சப்ஸ்கரைபர் அல்ஹம்துலில்லாஹ் நான் அதிராம்பட்டினம் உங்கள் ஊர் கல்யாணத்தை பார்ப்பது மகிழ்சி அதுவும் எங்க ஊர் மப்பிள்ளை ரொம்ப சந்தோஷம்
@jmsislamicmedia73733 ай бұрын
Maasha Allah Baarakallah
@Beachview_3 ай бұрын
Masha Allah ❤
@MushtaqAhmed-oh6sf3 ай бұрын
Assalamualaikum love from adirampattinam bhai unga videos supera iruku namma ooruku vaaga
☝️அல்லாஹ்🤲 வா அலைக்கும் ஸலாம் ரஹ்மத்துல்லாஹி வாபரக்கத்துஹூ அண்ணா அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வாபரக்கத்துஹூ ☝️மாஷா அல்லாஹ்🤲 ☝️எல்லா புகழும்☝️அல்லாஹ்வுக்கே🤲 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எல்லா காரியங்களும் இருவரையும் ஒன்று சேர்பனாஹா
@kayalvision3 ай бұрын
வ அலைக்கு முஸ்ஸலாம்
@sulbihabeevialhamthulilah45373 ай бұрын
மாஸா அல்லாஹ் ஒருதடவை காயல்பட்டணத்துக்கு ஒரு கல்யாணத்துக்கு வந்திருந்தோம் ஆனா சாப்பாடு வெறும் சாதம் நான் சாப்பிடும்போது இது என்ன சோறு என்று கண்டுபிடிக்க முடியவில்லை சிறப்பு என்னவென்றால் கறி குழம்பு சோற்றில் ஊற்றிய பிறகு அது வேறு ருசியாக மாறி விட்டது அப்படியொரு ருசியும் மணமும் அப்புறம் பருப்பு கத்தரிக்கா கடைசல் அதும் வேற ருசி இதற்கு ரசமும் உண்டு அதன்ருசியோ வேறு சிறப்பு. இப்படி காயல்பட்டினத்தின் விருந்து சிறப்பை சொல்லிக்கொண்டே யிருக்கலாம் ஜஸாக்கல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும்
@kayalvision3 ай бұрын
Va Alaikku mussalam
@Haseenfathima563 ай бұрын
Ippo வரதட்சணை இல்லை ஆனால் அடுக்கு padilagha சீர் வரிசை vanghurangha இன்னும் நம் சமூகம் மாறவில்லை
@kayalvision3 ай бұрын
எங்களூர் வழக்கப்படி மணமகளுக்கு மணமகன் சீர் வரிசைகள் வழங்குவதுண்டு. அதில் வீட்டுத் தேவைக்கான ஏராளமான பொருட்கள் இருக்கும். நன்றி
@Haseenfathima563 ай бұрын
இங்கு மணமகள் சிர் கொண்டு செல்லவேண்டும் மணமகன் வீட்டிற்கு
@safiullahm77723 ай бұрын
யார் சொன்னது வரதட்சணை இல்லை என்று.. எங்கள் ஊர் பக்கம் எல்லாம் வாங்கிட்டு தான் இருக்காங்க.. எல்லாம் பெயர் அளவில்தான் முஸ்லிம்களாக வாழ்கிறார்கள்..😢😢
@AroosiyaCareem-i8j3 ай бұрын
Barakallah wejamae bainakuma bihair
@thabithnananana13423 ай бұрын
Wedding,connecting Athirai and Kayal.
@Ismailhajara-k1j3 ай бұрын
Alhamdu Lillah
@Najma29273 ай бұрын
Warathachinai haram ah halal ah
@mohamedlebbai38363 ай бұрын
Barakallah
@jalaldeenroomy55723 ай бұрын
Mashallah
@IdreesMohamed-k8w3 ай бұрын
எந்ததெரு மாப்பிள்ளை
@jafthaslima76023 ай бұрын
I am from adirai
@hanifahanifa62453 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷாஅல்லாஹ் யா ரப்பி
@mastantippu28913 ай бұрын
Subhanallaha Subhanallaha
@MuruganMurugan-z4k3k3 ай бұрын
Boy. Super. Boy
@waseepbt3 ай бұрын
Visit Ambur Vaniyambadi and Pernambut
@Traveling00-03 ай бұрын
ADIRAMAPATTINAM briyani famous illa kaka 5 kari famous most try every one in shaa Allah 😂
@kayalvision3 ай бұрын
நான் கலந்துகொண்ட விருந்தில் பிரியாணிதான் கிடைத்தது. சமையல் மாஸ்டர் நெய்னா அவர்களின் கைவண்ணம் பிரமாதமாக இருந்தது. அஞ்சுகறி கேள்விபட்டிருக்கிறேன்.
@JA-ct7fe3 ай бұрын
காக்கா நைனா ஐந்து கரியில தான் ஃபேமஸ் கண்டிப்பாக ஒரு முறை ருசித்து பாருங்கள்@@kayalvision
@MohammedAli-xi4kx3 ай бұрын
Assalamualaikum. Romba naaluku piragu ungal video marlaga yangal vebara narsipatnam to vizianagaram andhra maanilam family friend four junreshon natpo mk. Hussein sahib annaan shaikhana sahibai parthen yangal appavai kana pernambut varuvargal chittoor ku pogum podum kuda varuvargal naanum avargal vittu kalyanathil two times attand aane yanaku pala naanbargal erukirargal inshaalla mindum vara aasai wassallam 🌷
இந்த சமுதாயம் ஊரூ சோரூ பெருமை புகழ் இதனால் சொர்க்கம் போக முடியாது எதில் எங்கு நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் ஸஹாபாக்கள் உடல் பொருள் நேரம் காலம் எங்கு செலவு செய்ய வேண்டும் சொல்லி இருக்கிறார்கள் எல்லா வற்றிர்கும் கணக்கு சொல்லியாகனும் கண்டிப்பாக கேள்வி இருக்கிறது என்பதை மறந்து விட கூடாது பனுஇஸ்ராயீல் கோத்திரம் குழப்பம் ஆரம்பம் வயிற்றை நிரப்பி யதிலிருந்து தான் 60 giram gold poor man how can give? Fix every one do easy get marriage Jazakallah khir
@seyedomer34523 ай бұрын
நிக்காஹ் நடந்தது எந்த ஊரில் பள்ளிவாசல் பெயர் என்ன
@kayalvision3 ай бұрын
காயல்பட்டினம் ஜெய்லானி மஸ்ஜித்..
@KalibaDawood3 ай бұрын
Arumy❤❤❤
@hidayaththullah2033 ай бұрын
Greetings from lalpet
@badurrahuman56733 ай бұрын
வரதட்சனை என்பது நகையாகவோ,பொருளாகவோ,பணமாகவோ,உணவாகவோ பெண் வீட்டாரிடமிருந்து மாப்பிள்ளை வீட்டார் வாங்க கூடாது இந்த மாற்றமும்,எந்த சடங்கு ம் இல்லாத திருமணமும் இஸ்லாமிய சமுதாயத்தில் எப்போது வருமோ அதுதான் நபி வழி திருமணம்
அதிராம்பட்டினம் மக்களின் அதிகமான மக்கள் காயல்பட்டினத்தில் இருந்து தொழில் நிமித்தமாக இலங்கையில் வர்தகம் புரிவதற்க்கு இலங்கைக்கு அருகில் உள்ள ஊர் தான் அதிரை)நிமித்தமாக அதிரையில் குடியேறியவர்கள் தான் என்பது முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள்
@mohamedsuhail48283 ай бұрын
ஆமா yean எங்களை kooppidala
@abdurrahmanr83423 ай бұрын
காயல்பட்டினம் ஊர்காரங்க வெளி ஊருகளில் பெண் எடுக்கவோ கொடுக்க மாட்டார்கள் னு கேள்வி பட்டுருக்கிறேன்
@abdulraheed12803 ай бұрын
12:20 to 13:19 NEWS .. THANKS TO THOWHEED JAMATH ..NEED FOLLOWING MORE
@Ajmeer-i1g3 ай бұрын
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@IdreesMohamed-k8w3 ай бұрын
அதிராம்பட்டிணத்திருந்து சவூதிஅரபியா
@ashikathathila97143 ай бұрын
Alhamdulillah,ingum pen thevai
@abubacker2053 ай бұрын
Kayalpattinam traditional food kalari😂😂😂 neega enna briyani solliringa
@kayalvision3 ай бұрын
பாரம்பரிய உணவுகளில் ஒன்று
@abubacker2053 ай бұрын
@@kayalvision okay
@abulhudha6253 ай бұрын
post more video' kaka
@mohamedsalinaina4453 ай бұрын
Entha pattum pathiyavum ennumaya....
@beevifathima61963 ай бұрын
கிராஅத்தில் நிறைய வார்த்தைகள் விடுபட்டுள்ளது
@kayalvision3 ай бұрын
சுருக்கியுள்ளேன்..
@ahamedshahjahan1433 ай бұрын
Varathatchanai, Illatha Thirumanam Nadakka, Tntj Vin 40 Varusa Kadumaiyana, Nabi Vazhiyin Pracharathin Vilaivu Taan Entha Varathatchanai illa Thirumanam, *Allahu Akbar*
@anwardeen-bc4nd3 ай бұрын
மாஷா அல்லாஹூ
@Aniff16383 ай бұрын
Yahuthihal nasaranihal waalum ooruha
@kayalvision3 ай бұрын
இது இஸ்ரேல் இல்லை! காயல்பட்டினம். உங்களுக்கு ஏன் இவ்வளவு கடுப்பு?
@mohamedfazil35193 ай бұрын
Yen ungala ooru la mattum unga ooru kulla mapla ponnu pakkuringa veliya ah mapla kudukka ah matringa ponnu kudukka ah matringa