உண்மையில் உங்களுக்கு நல்ல உள்ளம் அண்ணா இந்த காலகட்டத்தில் தொழில் தெரிந்தும்கூட யாருக்கும் சொல்ல மனமில்லை அண்ணா ஆனால் நீங்கள் எங்களைப்போல சிறு வேலை செய்யும் உருவாக்க நினைக்கும் அந்த எண்ணம் போதும் அண்ணா எனக்கு நீங்கள் தான் ஆசான் வணக்கம் நன்றி அண்ணா
@ManoAudios4 жыл бұрын
நன்றி சகோதரரே
@sanjivsanjiv6392 жыл бұрын
Sir thanks ❤️❤️❤️
@ayyanarpg30294 жыл бұрын
அள்ள அள்ள குறையாத செல்வம் தான் கற்ற அனுபவ கல்வி மட்டுமே! அதை ஆசையுள்ளோர் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அள்ளிக்கொடுப்போர் , இவ்வுலகில் சூரியனாய் பிரகாசிப்பார்கள். உங்களை வாழ்த்த எனக்கு வயசு பத்தாது, உங்கள கை கூப்பி வணங்குகிறேன் அய்யா , 12 வயசுல விடுபட்ட ரெம்ம ஆசையான இந்த வேலை, இப்ப 33 வயசுல உங்களது தயவால் சிறுக சிறுக கற்றுகோண்டு வருகிறேன். நன்றி சார்
@chellapandi85173 жыл бұрын
மிக்க நன்றி குருநாதா
@chandranchandran55464 жыл бұрын
அண்ணே இந்த பதிவு அருமை நான் முழுதும் பார்ததேன் நன்றி.
@balakumar7954 жыл бұрын
அன்புள்ள அன்னா உங்கள் விடியோ வை தொடர்ந்து பார்த்து வருகிறேன் ரொம்ப நன்றி உங்கள் மாரி யாரும் சொல்லி தரவும் முடியாது மிகவும் நன்றி
@sjsj3462 жыл бұрын
Congratulations to you sir ji...
@aquaramesh37123 жыл бұрын
அருமை அண்ணா
@mohamedsheriff63404 жыл бұрын
உங்கள் சேவை நிச்சயம் பாராட்டுக்குறியது.நானும் நிறைய தேடினேன் யூடியூபில்.ஆனால் உங்களுடைய வீடியோ திருப்திகரமாக இருக்கிறது.நான் ஏற்கனவே எலக்ட்ரானிக்ஸ் பேசிக் படித்திருக்கிறேன்.உங்கள் வீடியோ எனக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.நன்றி சார்.
@ManoAudios4 жыл бұрын
Thanks
@ajinkrishna4814 жыл бұрын
Nyc brother
@dharmaraj90733 жыл бұрын
வணக்கம் அண்ணா ராமேவாரதில் இருந்து தர்மா 🙋🙋🙋
@muralikrishnan123454 жыл бұрын
அருமை அண்ணா புரியும்படி சொண்ணிர்கள் நண்றி
@KUMBAKONAMTIMES5 жыл бұрын
மிகவும் அருமை சார். உங்கள் வீடியோ முழுவதும் பார்ப்பேன்.எனக்கு electronic ல் மிகவும் ஆர்வம். உங்கள் வீடியோ பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இவ்வுலகில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இல்லாமல் தான் அறிந்த விஷயத்தை பிறருக்கு சொல்லி தரும் உங்கள் நல்ல உள்ளம். பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
@ManoAudios5 жыл бұрын
Very thanks
@RajeshRajesh-dg8nu3 жыл бұрын
Anna innum intha mathiri video ennamathiri theriyathavanglkku uthaviya irukkum thank you anna innum unga kite irunthu neraya ethirpakkiren
@psrajaraja9874 жыл бұрын
Super speech thanks very useful
@babuyuvaraj93134 жыл бұрын
Plz let me know assembly 2.1 amplifier step by step guide
@dharmaraj90733 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சொல்லுவதற்கு வார்த்தைக்கேளே இல்லை அண்ணா இறைவன் அருள் எப்போதும் oungalaukku இருக்கும் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@rojaprakashselvakumar58605 жыл бұрын
உங்கள் குரல் தான் உங்கள் பலம் 🍅🍇🍍🍓🍒🌳🌲🌱🌹🍀🌸🌼🌻🍀🍁🍂🍃🌺🌿🌾🌼
@prakashkg79144 жыл бұрын
அண்ணா வணக்கம் நான் சென்னையில் வசிக்கிறேன் எனது பெயர் பிரகாஷ் நான் ஐடிஐ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படுத்து இருக்கேன் அண்ணா எனக்கு எலக்ட்ரானிக்ஸ் மிகவும் ஆர்வம் உண்டு ஆனால் இப்பொழுது வாகன எலக்ட்ரிகல் வேலை செய்து கொண்டிருக்கிறேன் அண்ணா எனக்கு எலக்ட்ரானிக் கத்துக்கணும் அருமையா இருக்கு அண்ணா நீங்கள் சொன்னது போல என்கூட படித்த மாணவர்கள் அந்தத்துறையில் இல்லை அண்ணா நீங்கள் கற்றுக் கொடுக்கும் தொழில் மிகவும் உதவிகரமாக உள்ளது அண்ணா நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை அண்ணா நன்றி வணக்கம் அண்ணா
@ManoAudios4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பா
@narashimanchelvan19714 жыл бұрын
Very easy explanation thank u very much sir 👍🙏
@wantedbala0072 жыл бұрын
அண்ணா நீங்க எந்த ஊர் என்னக்கு வேலை கற்றுக்கொடுங்கல் pleashஉங்கலுக்கு மிகவும் நல்ல உள்ளம்
@sanjivsanjiv6392 жыл бұрын
I'm like u too much bro 🌺🌺🌺
@vmkms54403 жыл бұрын
மிகவும் அருமை ஆனா உங்களிடம் தொழில் கற்று கொள்வது எப்படி வழி இருந்தால் சொல்லவும்
@angelaudios51774 жыл бұрын
5.1 remote kit la subwoofer board merge பண்ணுவது எப்படி??? கொஞ்சம் சொல்லுங்கள் சகோ
@ManoAudios4 жыл бұрын
Video padukiren wait pannunga bro
@tamilselven672 жыл бұрын
வயது 17 நான் பார்த்தது கொண்டிருக்கிறேன் 🥰
@rkmurugan63124 жыл бұрын
Mano Audio place ( entha ooru) your address vidio are speaking.
@arunkumaran37245 жыл бұрын
Vazhikatikku nanrigal kodiiiii
@omsairam97284 жыл бұрын
Very nice Explain sir
@premiumcalculator4 жыл бұрын
அருமை 👌
@DineshDinesh-fo4ro4 жыл бұрын
What is the rate of DC to DC Converter anna please video podunga
@gunasekaransekar18454 жыл бұрын
Anna Iron Box original coil enka kdikum
@gunasekaransekar18454 жыл бұрын
2000 watts
@rravinadar5 жыл бұрын
அருமையான பதிவு செய்தமைக்கு பாராட்டுகள் நன்றிகள் உங்கள் பணி தொடர வேண்டும்
@spjekan4 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நண்றி பிரதர்
@balajis4473 жыл бұрын
Anna enoda ampel oru asampel pro largic bord irukku athoda ic eappdi kandupidipathu
@ManoAudios3 жыл бұрын
Photos anupunga whatsapp la
@AnilKumar-ti3fu4 жыл бұрын
Anna rendu mono board bridge pandrathu epdi nu sollunga anna
@ManoAudios4 жыл бұрын
O.k
@tharundharuni53922 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@SivaAudioTN52303 жыл бұрын
😂😂 thank you bro
@SATHISHKUMAR-pk7wg4 жыл бұрын
Anna heavy bass trbile IC bordla varuma without IC bordla varuma solluga anna
@gopi50644 жыл бұрын
Metal diode epadi use pandrdhu theliva explain sonenga anna super
@VijayaKumar-cp6dm4 жыл бұрын
thanks for explaining, super idea for diodes, your vedeo very useful me, thanks for MANO AUDIO guru sir thanks....
@santhoshkumarsanthoshkuttu98754 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி அண்ணா படித்தவர்களின் உண்மை நிலைமை சரியா சொல்றீங்க .எனக்கு மிகவும் பிடித்தது எலக்ட்ரிகல் electronics
@sreenivasank92605 жыл бұрын
AnnA nan Kerala vilirundhuthaan ungaludaya ororu vedeovum Super a irukku mealum neengal nalla nalla tips poodungal mikka nandri
@ManoAudios5 жыл бұрын
Ok bro
@srramesh9924 жыл бұрын
Please na government TV sound problem enakku therunsu audio pakuthiyila ella porulum mathiten ic varai ana innum sound varala please enna pannalam enakku ithil arvom
@srramesh9924 жыл бұрын
Ennoda nambar 8015323079
@mohamedimthathimthath19434 жыл бұрын
உங்கள் விடியோக்களூக்கு நன்றி
@karthikpandi80362 жыл бұрын
Gurunatha Rama entry karunaga
@SATHISHKUMAR-pk7wg4 жыл бұрын
Anna 30.0.30 10ams. 2 transparmar perall Panna mudiyuma
@ManoAudios4 жыл бұрын
No bro
@drduraipandip53855 жыл бұрын
அண்ணா, நீங்க எல்லாருக்கும் கத்து குடுகனும்னு பேசுறீங்க மிக்க நன்றி அண்ணா. Enaku audio amplifier romba pidikum humming sound varama amplifier eppdi panrathunu sollunga na
@v.muruganv.murugan39004 жыл бұрын
Super
@jeyarajarul79354 жыл бұрын
Anna super video
@ranganathanp365004 жыл бұрын
மனோ சார் கோவையிருந்து எனக்கு பாட்டு கேக்க மட்டும்தான் 5 .1 amp தேவைபடுது நேரில் வரவா
@ManoAudios4 жыл бұрын
வாங்க அண்ணா
@thiyagarajan83155 жыл бұрын
Super bro thenkachi co sumithana iyya vice polave pesuringa super anna
@binukootukaratankyounallat9834 жыл бұрын
Anna enperu binu kerala annan suppara
@ManoAudios4 жыл бұрын
Thanks bro
@rainbowelectricalelectroni98464 жыл бұрын
Super bro I'm coimbatore
@jokerjoker98144 жыл бұрын
மனோ சார் எனக்கும் அதே பயம் தான் சார் எல்லாம் ரெடி பண்ணிட்டு செக் பண்ண பயமா irruku
@tsathishjeni99824 жыл бұрын
Thank u anna u r great,,
@aruldass45435 жыл бұрын
Intha board audio level la gain panni kudukuma,
@rajeshrn94145 жыл бұрын
Anna neengka enna patisirikkingka??? 12 than patisirukken enna amp assembl panna kathukka mutiyuma Ella electronic pattisathan mutiyuma plz sollungka WhatsApp no sent pannunhka plz plz
Bro vedio super ithu varai yarum inthu Pola thelivaga kuravillai enaku nandraga purintha Thu super bro......iam waiting for next vedio and also interesting in pcb's electronic's
@sguna99645 жыл бұрын
Super Sri Nalla erukku,
@jeyapandyvallalar37954 жыл бұрын
current stove emergency light video pannuga anna.nandri anna
@kaveenkumar48765 жыл бұрын
Anna sup pre board la nammba subwoofer ku yetha mathiri frequency set pannuvathu yeppadi
@ManoAudios5 жыл бұрын
middle range set pannuka bro full range vaiththal nantraga irukkathu bro
@mohanmohan.m32675 жыл бұрын
@@ManoAudios plse explain more...
@AnilKumar-ti3fu4 жыл бұрын
Capacitor எப்படி மேட்ச் பன்னனும் னு சொல்லுங்க
@ManoAudios4 жыл бұрын
சரிங்க
@kumarlibero90395 жыл бұрын
Arumayana vilakkam Arumai Arumai Arumai nga friend na download pannitten ANNA
@gopinathgopi67785 жыл бұрын
2 transistor mosfet board la extra transistor eppudi add panrathu .resistors eppudi calculate panrathu voltage increase pannalama .audio output increase akuma. please answer pannunga sir .call panni doubt kekalama
@rockyboy89495 жыл бұрын
Nice supper anna thanks
@96593310615 жыл бұрын
அருமையான பதிவு..👏👏தங்களது குரல் அய்யா தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் பேசியது போல் இருந்தது.. தங்களது தொலைப்பேசி எண்...
@SureshKumar-bp3uj5 жыл бұрын
Yes
@Jagadeeshmed194 жыл бұрын
Nerr vazlga in kulam vazlga
@mkannan15644 жыл бұрын
Semaaaaa massss anna your speech and stuying
@madhurani72715 жыл бұрын
Super. legend neenga great information brother.
@umatexonlinshopping5 жыл бұрын
சூப்பர்
@friendsboys-fs1gm5 жыл бұрын
Super anna nalla yellam solringa
@kingstar34795 жыл бұрын
Sir I want to convert +50v -50v to 24v+ 24- how to convert pls explain sir
@ManoAudios5 жыл бұрын
Convert +v- v no bro directed use pannunga bro
@karthickguru20005 жыл бұрын
16:07 super speech sir
@subashsubash54954 жыл бұрын
Bro na kuda DEEE tha padikira bro
@ManoAudios4 жыл бұрын
O.k bro nalla padikka valthukkal
@subashsubash54954 жыл бұрын
Thanks bro
@vasanthicinnathurai62715 жыл бұрын
Sir. Amplifier wiring connection solluinga oru oru spariumsolluinga nandri
@ManoAudios5 жыл бұрын
Thanks bro
@smkbarathaudiosgudiyattam84465 жыл бұрын
Super na
@VKRR19945 жыл бұрын
Anna super na Ninga video podunga na nanga kathukuram tq..😀😀😀
உங்கள் அனுபவம் பேச்சு மனிதக்கு ஊக்காத்த கொடுக்குது நா அடிக்கடி உங்கள் வீடியே upload pannunga
@ManoAudios5 жыл бұрын
ok nanba
@sandeepsam93645 жыл бұрын
அண்ண ஒவ்வோரு electronic Components எப்படி வேல செய்துனு Video போடுங்க. தாழ்மையா கேட்டுக்குறன் இப்படிக்கு உங்கள் வேலூர் தம்பி
@Sarmisabari29065 жыл бұрын
Bro nan ippothan ellathaium learn pannikitruken. I am also interested
@sasikumarsasikumar68685 жыл бұрын
Vanagam Sri yealla bordulaum hamming sound cute panratu yeappadi
@ManoAudios5 жыл бұрын
wiring sari pannunka vote check pannuka mfd check
@easwaran28835 жыл бұрын
stk 4231 stereo board ku 30 0 30v 10 amp transformer use pannalama anna
@ManoAudios5 жыл бұрын
input Dc vote +43-0- -43v வரை கொடுக்கலாம். ON IC USE Pannuka or gray colour ic 4231 poduka padi Ground நல்லா soilring pannunka pcb யில் adio input க்கும் அது பக்கத்தில் உள்ள Groundக்கும் 1 meg ஆப் வாட் resister adikkaum. padaa heatsing plate 1 fulla podunka 30-0-30v 10 amp தாராளமாக கொடுக்கலாம் 2 sub 12 inch வரை use pannalam result suppara irukkum bro heat plate extra podunka bro
@Rajagiri-20175 жыл бұрын
@@ManoAudios அருமை
@rsabasn19764 жыл бұрын
Super super
@maher76825 жыл бұрын
Super
@veerasamyveerasamy39055 жыл бұрын
Ubgal karuthukal migaum arumai
@sricorecuttingppm20764 жыл бұрын
🙏👌👌👌👌👌👌
@atozworks86955 жыл бұрын
உங்களுக்கு மனசுல பட்டத எதுவாக இருந்தாலும் பரவாயில்ல பொறுமையா சொல்லுங்க அண்ணா
@ksugumar64075 жыл бұрын
Super anna
@muraliraja19055 жыл бұрын
Hi anna inde videos skip aichi ino explain pange i am waiting for u r videos
@sivamtech75955 жыл бұрын
Bus audio system pls sir
@ManoAudios5 жыл бұрын
O.k
@Rajagiri-20175 жыл бұрын
5.1 mosfet amplifier full assembly video போடுங்கோ
@ManoAudios5 жыл бұрын
IRF250 VIDIO PARUNGA BRO
@BEEHariAdithyanK5 жыл бұрын
Bro niraya engineering college la students ku basic knowledge illa. Do you have any suggestion?