No video

STK-IC output watts, input volt, Ampere full details

  Рет қаралды 74,144

MANO audios

MANO audios

Күн бұрын

stk4141 ic
sri 4231 ic
stk4191
dtk465,stk459,stk4151,stk4161,stk4171 ic
stk4181 ic
stk4201 ic
stk4192 ic
stk4211 ic
stk4230 ic
all stk ic volt ampere full details explain
videos
dinesh audios stk PCB
mano audios bagic details demo videos

Пікірлер: 346
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 Жыл бұрын
நானும் உங்களை மாதிரி தான் வீடியோ முழுவதும் பார்த்தேன் தொழில் எனக்கும் சோறு போடுகிறது அந்த 1"4 விசயம் உங்களால் தெறிந்து கொண்டேன் நன்றி நண்பரே ❤
@outoffun52
@outoffun52 4 жыл бұрын
இது தெரியாம தான் மண்டாய பிசுகிட்டு இருந்தேன் ஒரு தெளிவான விளக்கம் கொஞ்சம் அறிவுள்ள பேசிக் மெகினிக்கும் தெளிவா புருஞ்சுக்குரலாம் நன்றி சூப்பர் 🔥
@kalyanasundaram9763
@kalyanasundaram9763 3 жыл бұрын
தெளிவான விளக்கம்... அருமையான பதிவு அண்ணா... Stk amplifier full making video ஒன்று பதிவிடுங்கள் அண்ணா..
@methukutti3448
@methukutti3448 4 жыл бұрын
அருமையான விளக்கம் இது ஒரு பயனுள்ள தகவல். மிக்க நன்றி மேலும் உங்களின் சேவை எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது.
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Kk bro
@sarulful
@sarulful 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.. இதற்காக நேரம் மிகவும் செலவழித்து இருப்பீங்க.. ரொம்ப ரொம்ப நன்றிங்க..
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
நன்றி அண்ணா
@01thiru
@01thiru 4 жыл бұрын
சூப்பர் சார், வேறு வேறு icன் நல்ல விளக்கத்துடன் உங்கள் அனுபவமும் சேர்ந்து ஆர்வம் உள்ள இளைய தொழிற்பழகுநருக்கு உதவும்.மிக்க நன்றி
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
நன்றி தல
@JeromeWilkerson
@JeromeWilkerson 4 жыл бұрын
Super bro nalla video bro and volts and amp விளக்கம் நல்லா குடுதீங்க நண்பா ரொம்ப நன்றி 😍😍😍😍😍💯💯💯💯💯👍👍👍👍👍
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 4 жыл бұрын
அருமையான விளக்கம்.ரகசியம் முழுவதும் கொட்டி விட்டீர்கள் நன்றி
@sathishdhanam9351
@sathishdhanam9351 4 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் அண்ணா...👍👌👍
@duraisamy8344
@duraisamy8344 4 жыл бұрын
ரொம்ப நாலா தேடிய தகவல் அண்ணா ரொம்ப தேங்க்ஸ்
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
நன்றி தோழா
@Nature-lover-36
@Nature-lover-36 4 жыл бұрын
👍👍🙏 தெளிவான விளக்கம் நன்றி அண்ணா....🌟 வாழ்க வளமுடன்
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
நன்றி சகோ
@rajkumarrajraj2346
@rajkumarrajraj2346 4 жыл бұрын
சூப்பர் ணா நல்ல தெளிவான விளக்கம்
@ArunKumar-iu5wv
@ArunKumar-iu5wv 4 жыл бұрын
அருமையாண மிக பயணுல்ல தகவல் அண்ணாநண்றி
@arihari2841
@arihari2841 3 жыл бұрын
அண்ணா வணக்கம் நான் சீர்காழி அருள்.நீங்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் சொல்றீங்க ரொம்பவும் சந்தோஷமா இருக்கு.
@maduraisenthil1857
@maduraisenthil1857 4 жыл бұрын
அண்ணா விளக்கம் மிக அருமை Dinesh Board பத்தி சொன்னது அனைத்தும் உண்மை IC போச்சுன்னா speaker போகாது Fault ஆகாது audio output செம்மையா இருக்கும் அண்ணா
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
உண்மை தான் நன்றாக இருக்கும் அண்ணா
@jagathisboss1424
@jagathisboss1424 3 жыл бұрын
Super ahh theliva video panringa.4440 ic bordla 12 volt sub shan board la bass sub punching comya eruku
@sandrutaswin9240
@sandrutaswin9240 4 жыл бұрын
அனைத்து சந்தேகத் கதிர்கும் பதில் கிடைய்த்தது நன்றி
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
O.k bro
@indumathisure6878
@indumathisure6878 3 жыл бұрын
சார் உங்க வீடியோ பார்த்து நாணும் 5.1 ஆம்ப் ரொடி பண்றன்
@nesaselvam571
@nesaselvam571 4 жыл бұрын
Anna entha video rumba usefulla erunthathu remba nantri anna 🙏
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Thanks your comments
@muraliraja1905
@muraliraja1905 4 жыл бұрын
Hi Anna super explain give the speech for intrudication thank you Anna........... u r supporting for stk ics information useful for me 👌👌🙏🙏 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Thanks anna
@sguna9964
@sguna9964 4 жыл бұрын
தெளிவான விளக்கம் மிக்க நன்றி அண்ணா,
@A.SIVAKUMAR
@A.SIVAKUMAR 4 жыл бұрын
நன்றி சகோ... எனது Amplifier ல் 20-0-20 Transformer உடன் ஒரே BOARD (WINNER 4141/4191 Board) ல் மூன்று STK 4141 IC க்கள் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று IC களும் FRONT Channel, SURROUND Channel and SUB ஆகியவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. நான் வாங்கியது READY MADE Assembled set (2016). எனக்கு அப்பொழுது விவரம் இல்லாததால் நான் 12" SUB ஐ வாங்கி பயன்படுத்தி வருகின்றேன். சில சமயங்களில் SUB உதறும்.....தங்களின் இப்பதிவு பல விசயங்களைத் தெளிவுப் படுத்தி விட்டது, நன்றி. SUBக்கான ஒரு STK 4141 IC ஐ BOARD லிருந்து நீக்கி விட்டு STK 4191 IC ஐ பொருத்தினால் மற்ற IC க்கள் பாதிக்கப் படுமா? Transformer தாங்குமா? தயவு கூர்ந்து எனது சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்.... இல்லை நான் 8" SUB க்கு மாறுவதுதான் சிறந்ததா? மற்ற அணைத்து Speakers (FRONT, SURROUND and CENTER) களும் 8" ல் போட்டுள்ளேன்.
@sivakumar-zc1lz
@sivakumar-zc1lz 4 жыл бұрын
மிக மிக பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
@Arunram-2000
@Arunram-2000 4 жыл бұрын
Best youtube tutorial among all search. Please make a full video for transformer making. core watts calculation, winding, and all factors of transformer. Plz.
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Kk
@sivasakthimathi4722
@sivasakthimathi4722 4 жыл бұрын
நன்றி அண்ணா சுப்பர் தகவல்
@sundarl243
@sundarl243 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@mkannan1564
@mkannan1564 4 жыл бұрын
Amazing anna vera level ninga very very useful vedios tnx anna
@mohanm4430
@mohanm4430 4 жыл бұрын
Volt selection doubt clear sir.... Thank you sir...
@balaaudios6239
@balaaudios6239 4 жыл бұрын
Very useful information anna ...thank you so much......your voice clear......................anna entha transform ku Entha capacitor, diode podanumnu video podunga annna
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Ok bro
@pintomohanraj6398
@pintomohanraj6398 4 жыл бұрын
அண்ணா சூப்பர் அருமையான விளக்கம் மிக்க நன்றி
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
நன்றி
@muralikrishnan12345
@muralikrishnan12345 3 жыл бұрын
Bro super bro arumai
@RatthinaVel
@RatthinaVel Жыл бұрын
Super na
@svvmtamilvideosstatus1048
@svvmtamilvideosstatus1048 4 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி
@devarajancm8059
@devarajancm8059 3 жыл бұрын
Why do you write book about ic, condenser, capacitors and it uses? Because you explain as good as teacher.
@Ajithkumar-ec1kv
@Ajithkumar-ec1kv 4 жыл бұрын
Bro semma info bro thank you so much...
@shyamlalcm9716
@shyamlalcm9716 4 жыл бұрын
Brother I am from kerala. I like all your videos. I like to use stereo amplifier in my home. My favorite ic is stk4191. Can you suggest which ic giving better performance for home use. My style is high bass like a music concert. Heavy bass lover. Plz do a video for stereo amplifier with most powerful stk ic
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Stk4231 use pannunga heavy bass varum
@r4audios436
@r4audios436 3 жыл бұрын
4231 orginal use cheyyanam
@paulrajkarthik
@paulrajkarthik 3 жыл бұрын
Ithula 1.4 enna value. En 1.4 use panrom
@mailsamyn1494
@mailsamyn1494 4 жыл бұрын
Use full video thanks bro
@sathishkoottur9004
@sathishkoottur9004 Жыл бұрын
Suppar Anna
@ManoAudios
@ManoAudios Жыл бұрын
💐👌💐
@balasubramanian9819
@balasubramanian9819 4 жыл бұрын
Stk 4231 maximum evlo volt kutukalam bro
@gopi5064
@gopi5064 4 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு அண்ணா
@onedayoneday8294
@onedayoneday8294 4 жыл бұрын
Anna 24 0 24 v transformer 5 amp la dual capacitor pottu stk 4191 thaniyavum tda 2030 5 channel kku thaniyavum kodukalama Anna
@velmurugan1548
@velmurugan1548 4 жыл бұрын
நல்ல தகவல் அண்ணா
@palanibhelpalanibhel9648
@palanibhelpalanibhel9648 3 жыл бұрын
Super anna naan unga big fan...❤❤❤Stk 4141 stereo amp ku enna transformer use pannalam anna
@p.s.krishnan1761
@p.s.krishnan1761 Жыл бұрын
stk 4122ic board market available? Sir
@muthuhajara5950
@muthuhajara5950 4 жыл бұрын
5.1 amplifierku vanth stk vude 4141-2 , 4191-1 ippadi podan mudiyuma..?! Mudiyumdral power supplay evalom podala..?! Pls replay...🙏
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
20v transformer use pannunga
@muthuhajara5950
@muthuhajara5950 4 жыл бұрын
Sorry..🙏oru doubt koodi irukku..!! Neenga Stk 4141 ku 24-0-24 - 6 amp sonne.. aana intha voltil maximam 4141 ic evalo ennam podala.?! Athuku Eppadi ampere calculate pannum..!! Pls reply..
@skrprojects-homemade.4060
@skrprojects-homemade.4060 2 жыл бұрын
Stk 4230 ic 40v video ல சொல்லிஇருக்கிங்க 40vol கொடுக்கலாமா அண்ணா
@9443267475
@9443267475 4 жыл бұрын
very usefull information thank you
@adarshs3796
@adarshs3796 2 жыл бұрын
4231 input voltage?
@Rajagiri-2017
@Rajagiri-2017 4 жыл бұрын
அண்ணா விளக்கம் மிக அருமை வெகு நாட்களாய் இருந்த வினா ??? விடை தெளிவு
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
சரிங்க தெளிவாக புரிந்தால் நன்மை உங்களுக்கே
@Rajagiri-2017
@Rajagiri-2017 4 жыл бұрын
அண்ணா இது சரியாக புரிகிறது
@muthuraj3108
@muthuraj3108 4 жыл бұрын
Tq anna very useful information
@guruguru9018
@guruguru9018 4 жыл бұрын
Useful video 🙏
@rajeswarisubramaniyan5266
@rajeswarisubramaniyan5266 3 жыл бұрын
Super bro
@mrameshkumar8162
@mrameshkumar8162 Жыл бұрын
Anna STK 4191 10ic ku 24 0 24 5amps transformer use pannalama illa 10amps use pannalama
@n.p.manikandamudhalyar677
@n.p.manikandamudhalyar677 4 жыл бұрын
Super nalla video
@tailortailor9550
@tailortailor9550 Жыл бұрын
சார் வணக்கம் உங்கள் சேவை எலலோருக்கும்தேவை
@user-nq1ih6xn9d
@user-nq1ih6xn9d 4 жыл бұрын
நல்ல தகவல் அண்ணா 👋👋நான் ஒரு அசெம்பிள் செட் ஒன்று செய்ய உள்ளேன் சில தகவல்கள் வேண்டும் உங்களை மொபைலில் தொடர்பு கொள்ள முடியுமா அண்ணா
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Call me
@pakkiyarajveerasamy5679
@pakkiyarajveerasamy5679 4 жыл бұрын
இந்த மாதிரி மஸ்பிட் போர்டுக்கும் ஒரு வீடியோ போடுங்கள்.
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Ok bro
@rdxraja4035
@rdxraja4035 2 жыл бұрын
Stk ic board la insert pannaama ic ya mattum multimeter la check panna mudiumaa anna... Please reply
@vijaysekar3023
@vijaysekar3023 4 жыл бұрын
🙏 வணக்கம் அண்ணா. அருமையான பதிவு. மிக்க மகிழ்ச்சி. STK4362 Ic க்கு volt,amp,watts மற்றும் single or dual power supply என்ன என்று தாங்கள் கூறியருளுங்கள். நன்றி அண்ணா. 🙏 🌹🍀🌻🌹🍀🌻🌹🍀
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
3 3 v single 10+10w=20w
@vijaysekar3023
@vijaysekar3023 4 жыл бұрын
@@ManoAudios 🙏 மிக்க நன்றி அண்ணா. 33volt 3amp transformer or 5amp transformer .🌻🌹🍀🌻🌹
@AnilKumar-zm4is
@AnilKumar-zm4is 2 жыл бұрын
Hi sir can I use 24 0 24 10am fr shakthi stereo board....
@sankarhari7482
@sankarhari7482 4 жыл бұрын
Very use full message bro ,,👍 Mosfet ickkum details podunga bro
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
சரிங்க நண்பா
@k.navaneethakannan9612
@k.navaneethakannan9612 4 жыл бұрын
Super anna Useful
@skrprojects-homemade.4060
@skrprojects-homemade.4060 2 жыл бұрын
Stk 4392 volt, amp, watts என்னவென்று சொல்லுங்கள் அண்ணா
@ramesh.sramselvi6279
@ramesh.sramselvi6279 3 жыл бұрын
Sir en kitta 4191 stk stereo board.and sakthi mono board vacha amplifier irukku,Ana sound parava illa Ana, transformer 24-0-24 10Amp nu solli vangi potu irukku amplifier on off pannumpothu ,vanthu jump.and sound varthu .ithuku Enna brand transformer ,Enna volt vaangi podalam .sir pls reply pannunga,🙏
@maniprabu220
@maniprabu220 4 жыл бұрын
Good speech 👌 anna
@swaroopswap1
@swaroopswap1 Жыл бұрын
Hi sir,, i have aruna 4 transister mono sub audio power amp board, in that am getting DC 36v from the speaker output , what will be the issue and how to repair it.. pls replay
@munibharanimunibharani1020
@munibharanimunibharani1020 4 жыл бұрын
Anna transformar pathi vilakkam solli kututhinga nanri Anna Anna enakku oru santhegam 24-0-24v transforar la Puriyatha vilakkam 10000uf 50v, 63v use panranga athapathi oru video podunga Anna
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Any one use
@prabus3771
@prabus3771 3 жыл бұрын
4231 iku 32 0 32 a.c. kodukkalama
@gajegaje4768
@gajegaje4768 3 жыл бұрын
கொஞ்சம் சொல்லுங்க நாங்க பாண்டிச்சேரி ல இருந்து பேசுறோம் அண்ணா 🙏
@ganeshdhandapani31
@ganeshdhandapani31 4 жыл бұрын
tube amp pathi video podunga Anna
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
K bro
@UCS_SARATHBABU
@UCS_SARATHBABU 2 жыл бұрын
Sir en kitta OLD STK 415-100 IC IRUKKU IDHUKKU STEREO BOARD KEDAIKKUMA SIR
@a.sivappiragasam.7857
@a.sivappiragasam.7857 4 жыл бұрын
Anna sub woofer ku stk ic and MOSFET rendula ethu nalla irukkum
@muniyappank9489
@muniyappank9489 4 жыл бұрын
Good information bro...
@gv.saravannanbanusaravanna3372
@gv.saravannanbanusaravanna3372 4 ай бұрын
STK 100s கிடைக்குமா
@sugumarsugumar1377
@sugumarsugumar1377 4 жыл бұрын
Very good sir
@sugumarsugumar1377
@sugumarsugumar1377 4 жыл бұрын
I am sugumar trichy
@muthukaruppasamy.v8342
@muthukaruppasamy.v8342 4 жыл бұрын
Good Valuable information , Thank you Anna
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Thanks anna
@Seemanbalaji.
@Seemanbalaji. 4 жыл бұрын
Anna stk ic stanbay mode for mening sollunga please
@anbumanik7506
@anbumanik7506 4 жыл бұрын
12-0-12 5A Transformer Ku 5.1 Amp Ku match agura madiri prologic board,amp board illaiya bro... Neenga solurathu ellam 24 volt base panniyea irruku...12 volt Ku konjam video podunga bro...
@rameshaudios245
@rameshaudios245 4 жыл бұрын
Tda 2030 ic podalam bro
@nepoleany2366
@nepoleany2366 3 жыл бұрын
Sir 20 0 20 5amps la transformer use panni 3stk4141 6line work aguthu ,extra sub ku mattum stk mono4191 use ku extra transformer enna add pannalam sollunga sir
@johnebenezer3169
@johnebenezer3169 4 жыл бұрын
In chennai on ic available result also better then china ic
@sriayngaranmobilesaudiosti2914
@sriayngaranmobilesaudiosti2914 4 жыл бұрын
Super Anna excellent
@srinivas6243
@srinivas6243 3 жыл бұрын
Stk4141 ic mono multi meter check pannawaltum anna
@duraisms6199
@duraisms6199 4 жыл бұрын
Very useful Post thank you guru
@nareshkiranbe2784
@nareshkiranbe2784 3 жыл бұрын
Useful video tq.
@Seemanbalaji.
@Seemanbalaji. 4 жыл бұрын
Anna neenga sollunga stk 4141 ic pcb board 3 No vangi kudunga please Anna I am in Chennai price and courier charge sollunga
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Lock down end call me sir
@Seemanbalaji.
@Seemanbalaji. 4 жыл бұрын
Ok Anna call pandrean
@binuvinoy4126
@binuvinoy4126 4 жыл бұрын
thanks bro . always u making good content good luck
@Seemanbalaji.
@Seemanbalaji. 4 жыл бұрын
Naic super Anna
@rameshaudios245
@rameshaudios245 4 жыл бұрын
Super tips Anna, Anna 7265, 7297 , 5200 1943 entha mathiri ic kum evlo voltage tharanum nu solunga anna
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
TDA7297 12V 5AMP 2 IC TDA7265 28 V 5 2 uc 5200 1943 28/0/28v 10 amp 5.1 amp
@rameshaudios245
@rameshaudios245 4 жыл бұрын
@@ManoAudios nandri Anna
@prabaaudios3414
@prabaaudios3414 2 жыл бұрын
Anna ithae mathiri MOSFET IC kum potunga
@rkgokulakrishnan942
@rkgokulakrishnan942 3 жыл бұрын
anna stk 4392 tereo audio quality nalla irukuma na? ? ? ? ? ? ? ? ?
@nelsonnelsons8787
@nelsonnelsons8787 4 жыл бұрын
Very useful msge
@jeganminnal2682
@jeganminnal2682 2 жыл бұрын
Ohms stk 4141 evlo kudukum
@bharathiraja1580
@bharathiraja1580 4 жыл бұрын
Good
@kuttyp1267
@kuttyp1267 4 жыл бұрын
Super anna
@saroammu6516
@saroammu6516 4 жыл бұрын
Sir naaa 4191.,1414, 1414 ic... Apuram... 5200.1943. Massbed ic use pandra.. Ithuku... எந்த transfer.. Eavloo ams voltage use panaam.. Sollungaa
@leomuthu6553
@leomuthu6553 Жыл бұрын
Stk King Dozzle original ic ah ?
@ajith631
@ajith631 Жыл бұрын
24.024. Transformer 5ams capacitor எத்தன யூஸ் பன்னலம்
@Sasisampath
@Sasisampath 4 жыл бұрын
Super
@chinnappanchinnu2179
@chinnappanchinnu2179 Жыл бұрын
வணக்கம் அண்ணா என்னிடம் பழைய டிராண்ஸ்பாா்மா் உள்ளது அதில் voltage விலக்கம் எதுவும் இல்லை அதை எப்படி தெரிந்து கொள்வது என்பது பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா நன்றி🙏
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 8 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Anyone can repair PCB now!!
13:29
Engineering Facts
Рет қаралды 721 М.
How to convert a IRF150 MOSFET board
14:08
MANO audios
Рет қаралды 30 М.