ஆக்சன் படங்கள் பண்ண ஆசை - Manthira Moorthy | Chai with Chithra | Part 4

  Рет қаралды 21,030

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#touringtalkies #chaiwithchithra #manthiramoorthy #bhagyaraj #ayothimovie
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 59
@veeramaniveeramani6084
@veeramaniveeramani6084 3 ай бұрын
மந்திரமூர்த்தி ஒரு நல்ல படைப்பாளி.அயோத்தி படம் பார்த்து,என் ஒன்பது வயது மகள் தேம்பி அழுததை என்னால் தேற்ற முடியவில்லை.அத்தனை கனமான படைப்பாளி. வாழ்த்துகள் சகோ. _ மதுரக்காரன்.
@bavjt5297
@bavjt5297 3 ай бұрын
நல்லா சுவாரஸ்யமா பேசாறார்.... அவர் குடும்பத்தை பத்தி சொல்லும்போது....ரொம்ப அழகா இருக்கு.... இவர் அப்பாவுக்கு நான் ஃபேன் ஆகிட்டேன்....
@HAMI_BUMI
@HAMI_BUMI 3 ай бұрын
கல் நெஞ்சக்காரி என் மனைவியையே அழ வைத்த திரைப்படம் - அயோத்தி ❤
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 3 ай бұрын
இந்தப் படத்தில் வியப்பு என்னவென்றால், கதையின் இறுதிவரைக்கும் நாயகனின் பெயர் என்னவென எனக்கு எண்ணத்தோன்றவில்லை. கதை அவ்வளவு விறுவிறுப்பாக உணர்வுகளுடன் விளையாடிச் செல்லும். “வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி..” இந்தப் பாடல் போன்றதுதான் இந்த “சாய் வித் சித்ரா” நேர்காணல்களும். நன்றி TT.
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
திரு. மந்திர மூர்த்தி அவர்களுடைய தந்தையாருக்கு வாழ்த்துக்கள்.
@manudan3601
@manudan3601 3 ай бұрын
பெத்த அம்மாவுக்கு கூசாமல் படம் பார்க்கும் திருப்தியை தர வேண்டும் என்கிற எண்ணம் தமிழ் திரையுலகில் ஓவ்வொரு இயக்குனருக்கும் வரவேண்டும்.❤❤❤
@r.velmuruganr.v6006
@r.velmuruganr.v6006 3 ай бұрын
வாழ்த்துகள் இது பேட்டி அல்ல அனைவருக்கும் பாடம் இயக்குனருக்கு பாராட்டுகள் வேல்முருகன் வேலூர்
@adkvelu
@adkvelu 3 ай бұрын
இன்னும் நிறைய படைப்புகள் உங்களிடமிரூந்து எதிர்பார்க்கிறோம் மந்திரமூர்த்தி சார்..
@Hdjwndhb
@Hdjwndhb 3 ай бұрын
As he said chitra sir you are doing a great service to the cine industry aspirants
@satheesmurugesu6892
@satheesmurugesu6892 3 ай бұрын
நல்ல அப்பா ❤❤❤
@nellaishankar
@nellaishankar 3 ай бұрын
எங்கள் மண்ணின் மைந்தர் இயக்குநர் திரு.மந்திரமூர்த்தி அவர்கள் தனது தந்தை பற்றியும் திரையுலகில் முயற்சி செய்து வெற்றி பெற்றதையும் சுவாரஸ்யமாக விளக்குகிறார்.. எந்த துறையில் இருந்தாலும் இந்த உழைப்பால் வெற்றியடையலாம் என்பதற்கான எடுத்துக்காட்டு !
@jayakumarp9648
@jayakumarp9648 3 ай бұрын
Katrodu pattam pola......what a song...salute to Sarathy and raghunandhan sir..
@ezhilarasia155
@ezhilarasia155 3 ай бұрын
உங்கள் படைப்புக்காக காத்திருக்கிறோம் வாழ்த்துக்கள்
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
திரு. மந்திர மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@remoram111
@remoram111 3 ай бұрын
Director Manthira moorthy Sir good 👍😊🎉🎉🎉🎉 congratulations 👏🎉🎉🎉🎉🎉
@surprise_gift
@surprise_gift 3 ай бұрын
படத்தில் காதல் இல்லை வெட்டு குத்து இல்லை தேவை இல்லாத விஷயங்கள் இரட்டை அர்த்த வசனம் இல்லை மனிதநேயத்தை அயோத்தி படத்தை விட மிக சிறப்பாக யாரும் சொல்ல முடியாது மிக பெரிய எதிர்காலம் மந்திரமூர்த்தி அவர்களுக்கு உள்ளது வாழ்த்துகள் அயோத்தி குழுவினர்கள் அனைவருக்கும் இவரை பேட்டி எடுத்த சித்ரா சார் அவர்களுக்கும்
@sulthanbasha894
@sulthanbasha894 3 ай бұрын
ஒரு நல்ல கலந்துரையாடல்
@123476517
@123476517 3 ай бұрын
🎉யதர்த்தமான பேச்சு. மேன் மேலும் வளர வாழ்த்துகள்🎉
@seshoo76
@seshoo76 3 ай бұрын
Looks solid director material, and I hope he will go a long way with a happy carrier.
@aaiyar2643
@aaiyar2643 3 ай бұрын
What a wonderful person, Mr Mantramurthy is❤🎉😊
@manudan3601
@manudan3601 3 ай бұрын
சாரதி ஒரு 20 வருடங்களுக்கு மேல் சினிமாவுக்காக காத்திருந்த பையன்.இந்த பாடலின் வெற்றி பெரிய நம்பிக்கையை தந்திருக்கும்.இன்னமும் வாய்ப்பு கொடுங்க மந்திரமூர்த்தி.
@typicaltamilan4578
@typicaltamilan4578 3 ай бұрын
Ivan romba chinna aalu nu solran parunga🤦
@hariisudharsanrajendran6910
@hariisudharsanrajendran6910 3 ай бұрын
Most enjoyed interview!!!
@dspdrawingnotes2.033
@dspdrawingnotes2.033 3 ай бұрын
One of the best interviews...🎉🎉🎉🎉🎉
@Sk.Mannan
@Sk.Mannan 3 ай бұрын
Congrasulations sir
@murugesansaravanan2050
@murugesansaravanan2050 3 ай бұрын
ஆங்கில இயக்குனர்களின் பெயரைச்சொல்லி இவருடைய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லிவிட்டு சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் போன்று நம் தமிழ் இயக்குனர்கள் இரண்டு மூன்று பேரைச் சொல்லி அவர்களையும் எனக்கு பிடிக்கும் என்று சொல்லி தம்பட்டம் அடிக்கும் மிஸ்கின் மற்றும் வெற்றிமாறன் போன்றவர்களிடமிருந்து மிகவும் வேறுபாடாய் திகழ்கிறார் மந்திரமூர்த்தி… இதுல ஹைலைட்டே என்னென்ன ஆங்கில முகங்களை பார்த்தா எனக்கு தூக்கம் வந்துரும் அப்படின்னு அவர் சொன்ன அந்த வெள்ளந்தியான பதில்தான் கட்டாயம் தமிழ் சினிமாவில் போற்றப்பட வேண்டிய பல இயக்குனர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் இந்திய சினிமாவிற்கு ஏன் உலக சினிமாவிற்கே வழிகாட்டியாக திகழ்கிறார்கள் அப்படி இருக்கையில் நம்மவர்களை நாமளே கொண்டாடப்பட விடில் வேறு யார் தான் வந்து கொண்டாடுவார்கள்… எதிர்வரும் காலங்களில் பல வெற்றிகளை தன தாக்கிக் கொள்ள வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். முருகேசன் சரவணன் சவுதி அரேபியா
@vinodhanalagarsamy9181
@vinodhanalagarsamy9181 3 ай бұрын
Really superb... Thanks mandhiramoorthy sir. Hats off to chitra sir
@karnan4483
@karnan4483 3 ай бұрын
R A G U N A N T H A N song sema thaannn.... Kaatrodu pattam pol.... Intha vaalkkai.....
@YuvaRaj-xc1wk
@YuvaRaj-xc1wk 3 ай бұрын
Very interesting interview
@SunilKumar-kq1zs
@SunilKumar-kq1zs 3 ай бұрын
I was waiting for a question on Raghunandan, he is one of the good music director we have who is under utilized
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
கதை தான் ஹீரோ.
@anbu6895
@anbu6895 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉🎉❤❤
@rgpchandru
@rgpchandru 3 ай бұрын
மந்திர மூர்த்தி அவர்களுக்கு வணக்கம். மிக தெளிவான சிந்தனை உடையவராக இருக்கிறார். இந்த திரைத்துறையில் மிக சிறந்த இயக்குனர் ஆக வாழ்த்துக்கள். அயோத்தி மிக சிறந்த படைப்பு.
@Omie2456
@Omie2456 3 ай бұрын
அது போன்ற தந்தை.. யாருக்கும் அமைந்தால்.. எல்லோரும் சாதிக்கலாம்!!! மந்திரமூர்த்தி இன்னும் நல்லா வரணும்!!
@vigneshbala7102
@vigneshbala7102 3 ай бұрын
One of the best interview sir
@jayanandhini601
@jayanandhini601 3 ай бұрын
Vazhthukal sir. Nan Ayodhi theatre la pakkala but re-release nu onnu pana kandipa Nan theatre la papen. Enala varthaila vivarika mudiyadhu oru azhugai, edho oru Vali, manasu film kannadi Mela irundhu vizhapogudhu nu munadi therinja enakku unnga Abdul Malik ah kandu pidika mudiyala ena thirai oottam apdi edho andha nigazhchiya pakathala Ila neenga Sona tea shop la irundhu patha madhri irundhuchu. Antha thambi undi kas ah kondu odaikum podhu Ivan ena manasatchi ilama andha kasa allitu porane nu thittenen ana adhane avanga vazhkai nu enaku puriya romba neram Achu. En idhayathla irundhu andha pada kadhai poga oru 2 weeks Achu. Unga interview la anan andha film ah 2 time re visit paniten. Romba nandringaya. Unga appa kum en nandrigal. ❤
@thenrajpandi8119
@thenrajpandi8119 3 ай бұрын
எதார்த்தமான பேச்சு
@mahamurali9853
@mahamurali9853 3 ай бұрын
Magical director 🎉🎉🎉
@dhanabalrsd4028
@dhanabalrsd4028 3 ай бұрын
Ivaroda appa Amma ku❤️
@ArunprasathVelmani
@ArunprasathVelmani 3 ай бұрын
Thanks for taking the interview..I still have not watched the Ayodhya Movie.. After this interview I am going to watch..
@jasimiyan2133
@jasimiyan2133 3 ай бұрын
மந்திரமூர்த்தி தன் அப்பாவை பற்றி விவரிக்கும் போது சந்தோஷமாயிருந்தது .
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el 3 ай бұрын
Super movi
@shakavar
@shakavar 3 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🍫
@shenbagaraman5120
@shenbagaraman5120 3 ай бұрын
அட .... னு சொல்ல வைக்கும் இயக்குனர் காட்சி ! அயோத்தி படத்தில் ஆரம்பத்தில் காசி சன்னியாசியாக வருவார் ; இறுதி காட்சியில் சசிகுமாருடன் மசூதியிலிருந்து குல்லா போட்டு வருவார் ; கவனிச்சீங்களா !!!
@karnan4483
@karnan4483 3 ай бұрын
👍👍👍👍👍👍👍👍
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el 3 ай бұрын
Uanga appa great
@Hdjwndhb
@Hdjwndhb 3 ай бұрын
Ayodhi neenda natkalaku piragu oru muzhu neela unarchipoorvamana padam..
@kf5144
@kf5144 3 ай бұрын
Waiting for second magical movie
@santhinigovindan2357
@santhinigovindan2357 3 ай бұрын
Me too when i cook , chitra sir's interview will be on ...😊 Frm malaysia
@rajrich8305
@rajrich8305 3 ай бұрын
Music is a plus point, credit should be given to music director pls mention the music director name
@balagurusamy6416
@balagurusamy6416 3 ай бұрын
he did mention..pls listen properly.
@nagarajand7864
@nagarajand7864 3 ай бұрын
Video full ah paarunga
@senthilmurugan9831
@senthilmurugan9831 3 ай бұрын
எங்க அப்பா இதே மாதிரி தான்
@aaiyar2643
@aaiyar2643 3 ай бұрын
Sir onga appa vai vetchu padam pannunga sir❤
@skarthi3045
@skarthi3045 3 ай бұрын
நான் அந்த சின்ன பையன் இடத்துல இருந்து இருக்கேன் ......13 வயசுல என்ன வளர்த்த சித்திக்கு நான் வாங்கி குடுத்த புடவையை அவங்ள பிணவரைக்கு கொன்டு போரப்ப ......😢😢😢
@Atvvvvvishwa
@Atvvvvvishwa 3 ай бұрын
Parking dir Ramkumar ta oru interview pls sirrr
@ranjithkumar8976
@ranjithkumar8976 3 ай бұрын
Ellamea verukudhu ean endru puriyavillai
@MohammadHasik-hp6rm
@MohammadHasik-hp6rm 3 ай бұрын
இந்த சினிமா துறை ஜெயிக்கிறவன் தான் பக்கத்துல வச்சிருக்கான் கண்டிப்பா ஜெயித்திடுவேன்
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 58 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 97 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 58 МЛН