ரசிகர்கள் வராததால் முதல் நாள் முதல் ஷோ ரத்தானது - Manthira Moorthy | Chai With Chithra | Part 3

  Рет қаралды 29,123

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#touringtalkies #chaiwithchithra #ayothimovie #sasikumar #manthiramoorthy
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 66
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 3 ай бұрын
மந்திர மூர்த்தி யின் அப்பா நல்ல மனிதர் அவரின் வீடு திருநெல்வேலி பேட்டையில் உள்ளது எனது பக்கத்து வீட்டுக்காரர் என்பதில் எனக்கு பெருமை
@darvinprabhu5808
@darvinprabhu5808 3 ай бұрын
இது என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஆனால் துபாயில். சசிகுமார் அண்ணனிடம் நான் பட்ட கஷ்டத்தை கூரும் போது அவர் சில நிமிடம் அமைதியாக இருந்தார். இயக்குனர்க்கு வாழ்த்துக்கள் 🙏
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
சினிமா எடுக்கும் மந்திரத்தை நன்கு கற்றுணர்ந்த திரு. மந்திர மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். 👍 🙏
@ravid8245
@ravid8245 3 ай бұрын
அயோத்தி ஒரு அருமையான படைப்பு...
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 3 ай бұрын
சித்ரா சார் , முந்தியெல்லாம் கேள்வி கேட்டுட்டு அமைதியா guest பேசுறதை கேட்டுண்டு இருப்பீங்க. இப்போ நிறைய interact பண்றீங்க! அப்பப்போ super ஆ googly போடுறீங்க. 😅. Feels good 👍
@surprise_gift
@surprise_gift 3 ай бұрын
கமல் அவர்கள் சொல்வது போன்று காலம் கடந்து கொண்டாட படும் என்றாள் அது தான் வெற்றி அயோத்தி அந்த வகையை சார்ந்த படம் எதன்னை முறை பார்த்தாலும் கண் கலங்க வைக்கும் படம் அது தான் டைரக்டர் வெற்றி வாழ்த்துகள் மனிதநேயம் மிக்கவன் தமிழன் எப்பொழுதும்
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 3 ай бұрын
படத்தின் plus point ஏ அந்த hindhi குடும்பத்தின் நடிப்பு தான்.அருமையான casting.theatre விட்டு வரும் பொது பலரின் கண்கள் கலங்கி இருந்தன.என்னையும் சேர்த்துதான்.please take the interview of yashpal sharma and preethi Asrani
@DarwinRaj-u7f
@DarwinRaj-u7f 3 ай бұрын
Kan kalaikirichi Citra sir intha interwiu paarthu.evolo padam vantalum ponalum ..initha padam en idhayattaiye kalenge vechathu.tq Citra sir great.
@arifasma9034
@arifasma9034 Ай бұрын
அயோத்தி அற்புதமான மனிதநேயக்கதை கண்ணீர் சிந்தனைத் காவியம்
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
Director Manthira Moorthy. 👍 Actor Yashpal Sharma. 👍 Actress Preethi Anju Asrani. 👍.
@abdulmajid7644
@abdulmajid7644 3 ай бұрын
டைரக்டர் மந்திர மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான திரைக்கதைக்கும் அருமையான நடிகர்களை செலக்ட் பண்ணியதற்கும் யூடியூபர் ஜீவசகாப்தன்தான் இந்தப் படத்தின் கமர்சியல் வெற்றிக்குத் துணை நின்றவர் அவர் மாய்ந்து மாய்ந்து விளம்பரப்படுத்தவில்லை என்றால் இந்த அருமையான படம் கவனிக்கப்படாமலே போய் இருக்கும்
@rajrich8305
@rajrich8305 3 ай бұрын
I loved this movie ❤, all actors have given there best
@SakthivelVel-z5s
@SakthivelVel-z5s 3 ай бұрын
Antha ponnu nadippu Vera leval
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
நல்ல ஒரு இயக்குனர்.
@skkumar2239
@skkumar2239 3 ай бұрын
அருமையான படைப்பு இந்தப் படத்தை இதுவரை 4 முறை பார்த்துள்ளேன் 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@prasannajb4581
@prasannajb4581 3 ай бұрын
I watched 4 times in OTT. I recommended to many people to watch this movie. One of my favorite movie Ayothi. Tears in many scenes. All the best director for future movies.
@kiyas999
@kiyas999 3 ай бұрын
Good direction with fabulous acting by sasi kumar.❤
@dr.s.v.manemaran1543
@dr.s.v.manemaran1543 3 ай бұрын
Best Movie in 2023 ❤🎉
@karnan4483
@karnan4483 3 ай бұрын
Super ya....
@saravanane5834
@saravanane5834 3 ай бұрын
Bro Such a very good movie bro...very emotional and touching please do more movie like this. congratulations for your next project
@christyrosalind7607
@christyrosalind7607 3 ай бұрын
Beautiful movie.really super
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
@15:33 அருமை. அருமை.
@rajamohan1545
@rajamohan1545 3 ай бұрын
இந்த படம் பார்க்கும் போது கண்ணீருடன் தான் பார்த்து இருக்கிறேன்
@Thea4422
@Thea4422 3 ай бұрын
That's what time is all about 😊, when your time comes everything fall in your place, but I have a doubt in the climax why sasikumar smiling when he utter his name Malik?
@sarvananboopathy4747
@sarvananboopathy4747 3 ай бұрын
@nachiyaar4422 - It took Mandira Moorthy 14.5 years to learn & get opportunity as Director & release MandiraMoorthy. To claim - It is good time - May not be right
@Thea4422
@Thea4422 3 ай бұрын
@@sarvananboopathy4747 hard work never fails. won't work in cinema brother. Eg, 2023 cricket world cup tournament best team is India, tournament luckiest team is Australia.
@JamalJamal-hu1vr
@JamalJamal-hu1vr 3 ай бұрын
அண்ணா இன்று வரை அந்த படத்தை நூறு முறை பார்த்து விட்டேன் என் வாழ்க்கையில் திரும்பத் திரும்ப பார்த்த படம் அயோத்தி மட்டுமே
@akadirnilavane2861
@akadirnilavane2861 3 ай бұрын
Genuine speach and super Director!
@remoram111
@remoram111 3 ай бұрын
Good Director 💐💐🎯🎯🎯 Good movies ,💐💐🎯🎯💪💪💪📽️📽️📽️
@francisinban.p8074
@francisinban.p8074 3 ай бұрын
Really great.
@rameshsvelu
@rameshsvelu 3 ай бұрын
Sir one of the best interview with best human being
@wertical771
@wertical771 3 ай бұрын
Ayodhi is the most important time in Indian cinema.history because of the way it spoke about women's.
@JaiKumar-jb5qw
@JaiKumar-jb5qw 3 ай бұрын
❤❤❤❤❤Responsible youth
@KarthiKeyan-nq4bu
@KarthiKeyan-nq4bu 3 ай бұрын
Super move sir best director Tamil cinema
@abineshmiruthu5231
@abineshmiruthu5231 3 ай бұрын
Good speech
@hpand12345
@hpand12345 3 ай бұрын
நாங்குநேரி என் சொந்த ஊர் எங்க ஊருகாரு மந்திரமூர்த்தி ❤
@jayakumarp9648
@jayakumarp9648 3 ай бұрын
Wow....super...
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
Chithra sir, if possible, please have an interview with the 'Ayodhi' movie team. 🙏
@Utubeboy90
@Utubeboy90 3 ай бұрын
Ayothi. One of the best movies of tamil cinema
@prakashpmp3742
@prakashpmp3742 3 ай бұрын
Sema Padam na.lasta theater la paruthu alutha padam
@Mrpearl16
@Mrpearl16 3 ай бұрын
Next movie epo varum ❤❤
@timepasschannal02
@timepasschannal02 3 ай бұрын
யேம்லே நான் வள்ளியூருடே, நாசமத்து போ எம்மட தம்பிப்பயலே ❤❤❤ லெச்சுமி ப்ராம்ட்டன் கனடா
@santhoshkrish
@santhoshkrish 3 ай бұрын
As per paper news it was original incident and the hero character was hindu. I don't know why they chosen Muslim character as a twist. When Muthina kathrikka was remade in Tamil. The original characters are Christians but it was made as hindus fearing objection from church. I think Tamil Nadu directors have to grow up when they touch original incidents.
@arunsk3399
@arunsk3399 3 ай бұрын
That's dravida model
@Vinothkalai270
@Vinothkalai270 3 ай бұрын
வழக்கம் போல கடவுள் அமைச்சாருன்னு சொல்லாம..இயற்கையே தன்னை அமைச்சுகிச்சின்னு சொன்னே பாரு..உண்மையான மனிதநேயமிக்க மனிதன்யா நீ..
@Indian2285
@Indian2285 3 ай бұрын
ஆனா படத்துபேரு அயோத்தி 😂
@Vinothkalai270
@Vinothkalai270 3 ай бұрын
@@Indian2285 சரிதான்..அயோத்தியில இருக்குற மாதிரி வெறி பிடிச்சி திரியாதேன்னு சொல்றதுக்குத்தான் அந்த பேரு
@Indian2285
@Indian2285 3 ай бұрын
@@Vinothkalai270 கடவுள் இல்லைன்னு சொல்றதும் ஒரு வெறிதான்... அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.. இறுதியில் தன் ஜாதகத்தில் தான் வெற்றிபெறுவேன் என்று அதை கணித்தவர் சொன்னார் என்றார். அதுவும் இயற்கை தானா?
@amidas9777
@amidas9777 3 ай бұрын
Nalla manusshan❤
@Anand-jq3bs
@Anand-jq3bs 3 ай бұрын
நீங்க தயவுசெய்து Comercial padam edukaatheenga brother lot of director wasted trusted Comercial heros
@JamalJamal-hu1vr
@JamalJamal-hu1vr 3 ай бұрын
OTT யில் இன்னும் பார்க்கும் படம் அயோத்தி
@karnan4483
@karnan4483 3 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@v.kavinkumar4539
@v.kavinkumar4539 3 ай бұрын
15:15 ❤🔥
@mahamurali9853
@mahamurali9853 3 ай бұрын
Kutti boy action super 🎉
@RaviKumar-zn3bi
@RaviKumar-zn3bi 3 ай бұрын
Indha madiri small movies release aagudhuney therila Yutube la late ah kelvipattu TV la than parthen... But nan lam hero pinnadi pogama manjumal boy, kakka muttai, ayothi pondra kantent movies ah love pannubavan Padam varadhey therila... Promotion shd be improved
@sathishkumar-nc1ro
@sathishkumar-nc1ro 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@JamalJamal-hu1vr
@JamalJamal-hu1vr 3 ай бұрын
அயோத்திக்கு பிறகு எந்த ஒரு படமும் அருமையான படம் வரவில்லை
@sakthiveld2319
@sakthiveld2319 3 ай бұрын
Anbu thambi unn padathai naaney Pakistan and vellaikarrar chennelgalukku recommend seithen ❤ unmathri padaippaligal than tamil industrikku thevai
@shanmugams9043
@shanmugams9043 3 ай бұрын
Adam pidikkiran,teduran . good
@a.victoramalraj3220
@a.victoramalraj3220 3 ай бұрын
Director number venum sir please number kudunga avarkita pesanum sir....
@DRRANGARAJAN
@DRRANGARAJAN 3 ай бұрын
Does not Tamil have a more pleasant word for Chai? Chai is not being used in the State of Tamilnadu.
@selvarajan2311
@selvarajan2311 3 ай бұрын
நூறு படங்களுக்கு மேல் வேலை செய்து சாதனை செய்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கும்போது ஒரே ஒரு ஒரளவு நல்ல படத்தை இயக்கிய இவரை பேட்டி எடுத்தது காரணம் என்ன சித்ரா சார்?
@balachandern660
@balachandern660 3 ай бұрын
Bcoz of AYOTHI movie sir, best movie
@aalde
@aalde 3 ай бұрын
This interview is for the fools like you.. you didn't watch this movie?
@vasudevan5937
@vasudevan5937 3 ай бұрын
காவியம் 🎉❤
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 201 М.
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 16 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 126 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 201 М.