கெண்டை மீன்கள் இறக்க என்ன காரணம் | why carp fishes are dying | Iyarkai Pannai |

  Рет қаралды 186,825

இயற்கை பண்ணை - Iyarkai Pannai

இயற்கை பண்ணை - Iyarkai Pannai

Күн бұрын

கெண்டை மீன் வளர்ப்பு
Kendai meen valarppu
Iyarkai Pannai
Meen pannai - மீன் பண்ணை
இயற்கை விவசாயம்
Organicfarming
Thanks for watching 🙏
#fishingvideo #carpfishing #kendaomeem #youtubevideo #viralvideo #meenpannai #fishpannai

Пікірлер: 273
@kavi1190
@kavi1190 2 жыл бұрын
உங்கள் பண்ணையிலேயே நேரடியாக விற்பனைக்கு முயற்சி செய்யுங்கள் மேலும் அருகில் உள்ள சிறு நகரத்தில் மாலை நேர மீன் வறுவல் போன்ற ஒரு கடையை ஏற்பாடு செய்ய பாருங்கள். உற்பத்தி செய்பவரே விற்பனையாளர் ஆனால் இந்த வாழ்வாதாரம் உயரும்.
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Neenga solradhu sarithan ஐயா... எங்கள் ஊரில்.. செயற்கை முறையில் வளர்க்கும் 2 மற்றும் 3kg இருந்தால் தான் வருகிறார்கள்....நான் இயற்கை முறையில் than valakura என் meen 1kg தான் வரும் யாரும் விரும்புவதில்லை .... இயற்கைக்கு மதிப்பு illai😵
@kavi1190
@kavi1190 2 жыл бұрын
@@IyarkaiPannai நல்ல பொருட்களுக்கான விற்பனை வாய்ப்பு சிறப்பாக உள்ளது என்ன யாருக்கு தேவையோ அவரை நாம் தான் தேடி கண்டு பிடிக்க( வியாபார உலகம் மிக பெரியது) வேண்டும். முயற்சி செய்யுங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
@@kavi1190 கண்டிப்பாக முயற்சி கைவிட மாட்டேன்.....மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@browneaiii...3059
@browneaiii...3059 Жыл бұрын
Ungalathu contact number anupunga...
@muruganvel3431
@muruganvel3431 Жыл бұрын
Apram eppadi control panninga bro
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Adhukku aprm andha maari onnu nadakkala... rombba sooda irundhu mazlai penjadhan andha maari aagum🙌
@jspraveenkumar2782
@jspraveenkumar2782 2 жыл бұрын
Bro unga contact number kedaikkumma
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
88706 37937
@perachimalathi6863
@perachimalathi6863 Жыл бұрын
தண்ணீர் சுத்தமாக இல்லை என்றால் மீன்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்து போயிருக்கலாம்
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
🙌
@Ntk_perambalur
@Ntk_perambalur Жыл бұрын
அண்ணா நீங்க மூன்று வருடமாக மீன் வளர்த்தீர்கள் என்று சொன்னீர்கள் அப்போ மூன்று வருடங்களாக மழை பெய்யவில்லையா... மூன்று வருடங்களில் மழை பெய்திருந்தால் தண்ணீர் சூடாக்கி இருக்காதா.. எனக்குத் தெரிந்தவரை யாரேனும் மீன்கள் சாவதற்கு மருந்து தெளித்து இருப்பார்கள்
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
அப்படியே இருக்கட்டும் ... எல்லா மீன்களும் சேத்து இருக்கும்ல .... செத்தது 25 முதல் 40 தான் சொத்து
@badboygamingtamil3597
@badboygamingtamil3597 Жыл бұрын
Pro feel pannatha pro Next try pannu pro நம்பிக்கை இலக்காதே
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
🙌
@karthicks859
@karthicks859 Жыл бұрын
No worries, your hard work yields double, triple the we wealth 😊 don't loose hope
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
🙌🙌😁
@gopinathprakasam3614
@gopinathprakasam3614 Жыл бұрын
இந்த மீன் பண்ணை எங்க இருக்கு bro
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
கிள்ளை... சிதம்பரம் அருகே
@doordie5900
@doordie5900 Жыл бұрын
Food poison
@spartacus1945
@spartacus1945 2 жыл бұрын
Bro Water konjam vidunga
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Ok
@praveenamd8755
@praveenamd8755 Жыл бұрын
ஆமாம் ப்ரோ, ஆக்சிஜன் இல்லாம சாகும் ப்ரோ எங்க சித்தப்பா குட்டையில இது மாதிரி நடந்து இருக்கு நாங்க எல்லாம் இறங்கி தண்ணீரில் ஆட்டம் போடுவோம் மீனுக்கு ஆக்சிஜன் கிடைக்க இதான் காரணம் ஆக்சிஜன்💯👈👍
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
🙌
@SuperANANDABABU
@SuperANANDABABU 2 жыл бұрын
Call me bro nan vangara number kudu bro
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Unga number?
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Hello
@jenistons9526
@jenistons9526 Жыл бұрын
அண்ணா உங்களுக்கு நல்ல விலை எவ்வளவு போகும்.நாங்க இங்க 70 விலைக்கு தா எங்க கிட்ட எடுக்குறாங்க
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
70😱..... அநியாயம் 🤦‍♂️
@aravind1739
@aravind1739 Жыл бұрын
எங்க கிட்ட கிலோ 200 கு sales பண்ணுறாங்க 😒😒 உங்க கிட்ட 70 வாங்கிட்டு
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
@@aravind1739 அது தான் வியபாரிகள்
@mahandiranmahe1842
@mahandiranmahe1842 Жыл бұрын
Cell no send me g
@God-zc4bm
@God-zc4bm 2 жыл бұрын
🥺 feel pannathiga nest year yield double la edupiga Oru loss la eruthu tha lot of information kathupiga ❤️
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Sariya sonniga.... thank you for the compliment 🙌✌😃
@karthiksk5451
@karthiksk5451 Жыл бұрын
Ithu elame saptingala?
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
🤢... sappuda kudadhu
@sriramkumar9583
@sriramkumar9583 Жыл бұрын
Evanum edukka maata bro neenga tha unga area la oru fish stall pottu sale pannanum
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Okay bro
@r.m.rtiger1273
@r.m.rtiger1273 Жыл бұрын
Nanba muyarchiya vitturatha
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
🙌❤... kandippa👍
@aravind1739
@aravind1739 Жыл бұрын
வியாபாரி கிட்ட போகாம direct a மக்கள் டயே போய் sales பண்ணுங்க.... லாபம் கிடைக்கும்... எங்களுக்கும் rate கட்டுப்படிய ஆகும்
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
அது சரி தான்.... இந்த ஊருல இருக்கற மக்கள் இயற்கை முறைல வளர்த்த நீங்களே வாங்க மாட்டாங்க... 3 kg இருந்த தான் வாங்குவாங்க
@aravind1739
@aravind1739 Жыл бұрын
@@IyarkaiPannai மீனு சொல்லி விதிங்கன்னா வாங்க போறாங்க..... Organic/இயற்கை அது இது னு சொன்ன யாருக்கும் புரியாது..... Sales எப்போவும் simple a இருக்கனும்....
@aravind1739
@aravind1739 Жыл бұрын
@@IyarkaiPannai direct a people கிட்ட கொண்டு போங்க.... சோம்பேறி தனம் பாக்க கூடாது
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
@@aravind1739 நான் இர்ருகுற ஊருல ஒன்னும் பண்ண முடியாது நண்பா.... அதனால பண்ணைய என் சொந்த ஊர்ல போய் வைக்க போறேன் 🙌.... தஞ்சாவூர் ❤
@aravind1739
@aravind1739 Жыл бұрын
@@IyarkaiPannai நல்லது நடக்கும்.. நீங்க நிச்சயம் ஜெப்பிங்க
@ttfmadurai3751
@ttfmadurai3751 2 жыл бұрын
எப்போ போனதுக்கு அடுத்து நெறய கெடைக்கும்
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
🙌🙌🙌🙌🙌🙌😍
@gk7823
@gk7823 2 жыл бұрын
Please check PH level and water density
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Ok sir
@shri2412
@shri2412 Жыл бұрын
Bro enga anna meen kadi tha vachu irukaga nalla rate ku yadutukuvaga . Kadi bodi la iruku anna Ungaluku interest irudha solluga bro pesalam Apdiye neega endha oornu solluga bro.fish nameum solluga anna
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Sari bro.... naa killa near chidambaram..... neinga endha ooru?
@randomnation8041
@randomnation8041 Жыл бұрын
Wikkuraduku indha Licious solitu oru app iruku awanga kitta ketu parunga
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Ohhh... sari nanaba🙌
@veeramakali2747
@veeramakali2747 Жыл бұрын
Neenga endha ooru bro
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Chidambaram
@_snewz_psycho_explore4463
@_snewz_psycho_explore4463 Жыл бұрын
Fish la Enna pannikka
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Waste dhan
@vaishnaviyadhava6403
@vaishnaviyadhava6403 Жыл бұрын
Enga urula 200
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
😱
@Girija-qj5yl
@Girija-qj5yl Жыл бұрын
Anna near my home pond fishes also died because of the same reason like two bucket anna😔👍
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
😢
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
😢
@priyadharshikanationalland3470
@priyadharshikanationalland3470 Жыл бұрын
Enna place
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Chidambaram
@priyadharshikanationalland3470
@priyadharshikanationalland3470 Жыл бұрын
@@IyarkaiPannai Naan mayiladuthurai
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
@@priyadharshikanationalland3470 👌
@shajithabegumchannel
@shajithabegumchannel Жыл бұрын
Rompa kastam iruku koncham safety ah grow pannunga ithu oru lesson than
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Okay 🙌
@Vjkkkknhjkm567
@Vjkkkknhjkm567 Жыл бұрын
Poison da
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Heat bro
@adhi143adhimmk4
@adhi143adhimmk4 Жыл бұрын
😢😢😢😢😢
@mariepbqbqhw4354
@mariepbqbqhw4354 Жыл бұрын
Bro Enga Urla Yum Veyl Nala Min Elam Sethu Purihu bro
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Ohh😢
@sridharmani9154
@sridharmani9154 Жыл бұрын
😥😫😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥🤔🤔🤔
@geethanarasimhan6503
@geethanarasimhan6503 Жыл бұрын
வருத்தம் தான் தம்பி வருவல் ஸ்டால்களை ஆரம்பித்து நீங்களே விற்கலாம் தம்பி கருவாடு செய்து கோழி தீவன கம்பெனிக்கு அனுப்பலாம்
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
கோழி தீவனம்மாக பயன் படுத்தலாம்..நல்ல யோசனை ஐயா
@yoki_eye_killer
@yoki_eye_killer Жыл бұрын
Bro.. Water change pannugaa.... Water konjam dust ta iruku ...idhana la kuda fish la sagum
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Okay bro
@ashwinazzy1936
@ashwinazzy1936 Жыл бұрын
Yes may be
@ravichandranveera3122
@ravichandranveera3122 2 жыл бұрын
இத நீங்க பாசமா வளத்திங்களா இல்ல சாப்பிட வளத்திங்களா இந்த மாதிரி விலங்குகளை வளர்த்துட்டு சாப்பிடாதீங்க இது ரொம்ப பாவம்
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
😷
@vaishnavisrinivasan1096
@vaishnavisrinivasan1096 Жыл бұрын
Intha erantha meen ha yana panuvinga anna
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Kitta thatta poison
@vaishnavisrinivasan1096
@vaishnavisrinivasan1096 Жыл бұрын
@@IyarkaiPannai ooo thanks for reply
@syedmuzaffarj
@syedmuzaffarj 2 жыл бұрын
Very sad!
@Praveen854_
@Praveen854_ Жыл бұрын
Over water heat
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
🙌
@randomnation8041
@randomnation8041 Жыл бұрын
Bro oru 2-3 perusa na machine podunga indha fish tank lai irukum lai ada mari
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Ohhh... sari nanbaa🙌🙏
@athissmart7855
@athissmart7855 2 жыл бұрын
Hai
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Hello
@eanulagam4113
@eanulagam4113 2 жыл бұрын
Ninga eantha ஊர் நா
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Sondha ஊர் thanjavur.. iyarkai pannai irrukuradhu.. killai,near chidambaram (pichavaram)
@WOMANELY
@WOMANELY Жыл бұрын
கவலை படாதீங்க brother இதற்கான தீர்வை தேடுங்கள் அடுத்த முறை நடக்காமல் இருக்க
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
சரி நண்பா 🙌😁
@_Mani_sankaR_070_
@_Mani_sankaR_070_ 2 жыл бұрын
🥺 I'M YOUR NEW SUBSCRIBER 👍 🥺 I'M 305 🥺
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
🙌🙏
@ganesans7892
@ganesans7892 Жыл бұрын
🥺🥺😞😞
@ponmanimani5685
@ponmanimani5685 Жыл бұрын
Enna
@Am_deepan_st
@Am_deepan_st Жыл бұрын
😭😭
@hariharan2897
@hariharan2897 Жыл бұрын
Anna neenga enna ooru
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Farm chidambaram
@hariharan2897
@hariharan2897 Жыл бұрын
Ok bro
@Karthikeyan.P786
@Karthikeyan.P786 Жыл бұрын
குட்டையில் இருங்கி அலசுனதள தான் செத்து போச்சு
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
🙄
@iamceejay1996
@iamceejay1996 2 жыл бұрын
Form சுத்தி Green Net வாங்கி போடுங்க சகோதரா 👍
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
சரி நண்பா 🤝
@lingesh9411
@lingesh9411 Жыл бұрын
Sad bro
@pm7843
@pm7843 2 жыл бұрын
Oxygen ila
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Yes
@mkpigeons3492
@mkpigeons3492 2 жыл бұрын
என்னா கொடும ட 😔😔😔😔😔
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
😵
@vaishnaviv7621
@vaishnaviv7621 Жыл бұрын
Anna naa engineering student na coimbatore la padikkiree nanga oru project pandre anna... oxygen illa ma poradha vemave detect panni unga mobile kamikkara maari. neega yendha ooru na .unga place aa visit panna permission kodutthengana oru naal vandhu yenga project ku help full aa yedhachu collect pannipom
@vaishnaviv7621
@vaishnaviv7621 Жыл бұрын
MARAKKAMA patthuttu reply pannuva na .....
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
@@vaishnaviv7621 farming chidambarathula pandrean.... 7200705932
@m.lingaraj8370
@m.lingaraj8370 Жыл бұрын
15.400
@nawabjaan9143
@nawabjaan9143 Жыл бұрын
Verys sad
@eanulagam4113
@eanulagam4113 2 жыл бұрын
120 125 அந்த rate k na unga eadathula irunthu avanga eadathukku கொண்டு பொரா செலவு irukkallana
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
125 kuda okay
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
But meen pudichi naantha eduttu poi kodupean😵
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Neenga vandhu eduthukitalaum 125 120 okay
@dreamrider0582
@dreamrider0582 Жыл бұрын
American theli Iruka pothu bro
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Illa bro🙌
@antomanishthinesh8607
@antomanishthinesh8607 Жыл бұрын
Sad bro
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
😑
@itzzzzmekisver
@itzzzzmekisver Жыл бұрын
Yaro vesam potutaga
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Vesham ahhh irundha ella meen um sethu poirrukanumyee
@itzzzzmekisver
@itzzzzmekisver Жыл бұрын
Ohh ok bro
@itzzzzmekisver
@itzzzzmekisver Жыл бұрын
Apa ஆக்சிசன் kamiya irrukum
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
@@itzzzzmekisver aama bro🙌
@kathir4996
@kathir4996 2 жыл бұрын
Paavam brother nega
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
😵
@raghuraghuram7205
@raghuraghuram7205 Жыл бұрын
Bro marundhu kalandhuruppanga bro
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Illa bro.... over heat... oxyigen problem
@tn28riders72
@tn28riders72 2 жыл бұрын
Bro ninga viyabarikku vikarathuvida ningale locala oru shop open pannalamala bro
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Aamam bro adha plan pandrean😁
@tn28riders72
@tn28riders72 2 жыл бұрын
@@IyarkaiPannai super bro
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
@@tn28riders72 mikka nandri nanba
@mohamedazarudeenafritha6184
@mohamedazarudeenafritha6184 Жыл бұрын
These is ghost place
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
😂😂😂
@a.charlesnirmal6537
@a.charlesnirmal6537 2 жыл бұрын
🥺🥺🥺🥺
@krishnakrish1234
@krishnakrish1234 Жыл бұрын
Use potassium permanganate
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Okay bro
@GANAPATHI333
@GANAPATHI333 Жыл бұрын
location bro
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Chidambaram
@anithabeereshanibeera1962
@anithabeereshanibeera1962 Жыл бұрын
Atha vikilam thana
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Illa nanbaa🙌 vika kudadhu
@gopinath1085
@gopinath1085 2 жыл бұрын
காரணம் கருக்காநெல்
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
இருக்கலாம் நண்பன் 🙌
@ashwinazzy1936
@ashwinazzy1936 Жыл бұрын
Add fresh water add natural stones
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
🙌 okay
@christochamu6238
@christochamu6238 Жыл бұрын
Location ?
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Killai
@sundarnethaji8290
@sundarnethaji8290 2 жыл бұрын
நண்பா ஒரு சந்தேகம் வளர்ப்பு மீன் முட்டையிட்டு குஞ்சு பொரிக்குமா நாண்பா செல்லுங்க
@sundarnethaji8290
@sundarnethaji8290 2 жыл бұрын
சொல்லுங்கள் நண்பா
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
முட்டை ஈடும் bro
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
விரால் மீன் போல தான்
@sundarnethaji8290
@sundarnethaji8290 2 жыл бұрын
@@IyarkaiPannai எத்தனை நாள் ஆகும்
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
@@sundarnethaji8290 முட்டை இட்ட பிறகு... 2 naal ஆகும் குஞ்சி porikka..... idhu சாத கெண்டை ku
@mkpigeons3492
@mkpigeons3492 2 жыл бұрын
நீங்க பாஸ்டு மரகண்ணுங்க வைக்க அண்ணா நல்லா மெங்கள் நல்லாருகும் வெயில் சுதை தனிக்கும் அண்ணா மரம் கண்ணு வைக்க
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
வைத்தேன் நண்பன்... மடு நாசம் செய்து விட்டது ... திரும்ப மரம் நட்டு இருக்கிறான் 😁🙏
@lingesh9411
@lingesh9411 Жыл бұрын
Lemon 🍋 tree vai bro
@lingesh9411
@lingesh9411 Жыл бұрын
Nanum en pannai la Atha vachi irukka
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
@@lingesh9411 sari bro
@kathir4996
@kathir4996 2 жыл бұрын
Soo sad
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
😌
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
😵
@tn28riders72
@tn28riders72 2 жыл бұрын
Yn bro vivasayikalunkku mattum ippudi nadakuthu😢😭
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
விதி 😌
@tn28riders72
@tn28riders72 2 жыл бұрын
Vdunga bro
@tn28riders72
@tn28riders72 2 жыл бұрын
Tholviye vetrikuu muthal padi
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
@@tn28riders72 😁👌
@alwayshappy9914
@alwayshappy9914 Жыл бұрын
Don't feel Bro😌
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
🙌
@Prasanna.KTn29_lovely_boy
@Prasanna.KTn29_lovely_boy Жыл бұрын
Fish Balaji anna dharmpuri
@Prasanna.KTn29_lovely_boy
@Prasanna.KTn29_lovely_boy Жыл бұрын
😭😭😭🤔😱😓😥😢😰😨😫😦😮😯😲😖😣😫😫🙀oh my god 🐟🐳🐋🐬🦈
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
🤔
@mhnmadurai7491
@mhnmadurai7491 2 жыл бұрын
Bro location
@tamilpirategaming9357
@tamilpirategaming9357 2 жыл бұрын
Ethuku vanthu meen adaiaa podava Just for fun
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Killai... near chidambaram
@mhnmadurai7491
@mhnmadurai7491 2 жыл бұрын
Podalame🤣🤣🤣
@mhnmadurai7491
@mhnmadurai7491 2 жыл бұрын
@@IyarkaiPannai ok bro
@lingesh9411
@lingesh9411 Жыл бұрын
Don’t feel 😢
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
🙌🤝
@safwan5319
@safwan5319 Жыл бұрын
So oxygen and water heat problem ku solution yenna bro ?
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Thanni kulla eerangi thanniya kolappi vidalam meall ottama.... potassium nu ennamo sonnaga bro... adha 100g kalakka sonnaga
@safwan5319
@safwan5319 Жыл бұрын
Nice bro ! Nalla panunga , hope next time this issue does not happen !
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
@@safwan5319 👍🙌
@arunkumar9823
@arunkumar9823 2 жыл бұрын
Bro water la maruthu kalathu irukkalam
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Appadi irrundha ella meenum sethu irrukum bro 😅😅😅
@vaishnaviyadhava6403
@vaishnaviyadhava6403 Жыл бұрын
😥😔
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
😵
@Naanspidey
@Naanspidey 2 жыл бұрын
Bro na 4 x 2. Adi ku cement erukku bro adika yathana fish pogalam
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Enna meen bro?
@Naanspidey
@Naanspidey 2 жыл бұрын
@@IyarkaiPannai yana meen podalam
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Rombba chinna thotti bro
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Air support kodutha 5 illa 10 kenda valakalam
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Roop chand fish vidu bro
@palanikumarshankar6260
@palanikumarshankar6260 2 жыл бұрын
So sad
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
😔
@alifengineering6270
@alifengineering6270 2 жыл бұрын
Bro 150 vaangika maatanga bro Enga area la 100 or 120 ippdithan vanthu vaanguranga Then jalebi per kg 60 than edukuranga
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Inga market price 150... en kitta kekura price 80 & 90😅
@indeednaive7904
@indeednaive7904 Жыл бұрын
Ninga entha area anna
@ardangerffyt3694
@ardangerffyt3694 2 жыл бұрын
😔🥺🥺💔💔💔💔
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
😵
@tggamer7442
@tggamer7442 Жыл бұрын
🥺
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
😵
@chapterking374
@chapterking374 Жыл бұрын
Bro unga pondla oxygen pathama poirukum(kothupu yaduthurukum) i lana yathachum parasite irukum. Nenga water level athegama maintain panunga apde panuna death rate kamiyagum
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Okay bro
@suthan1215
@suthan1215 2 жыл бұрын
Bro unga ooru sollunga
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Killai.... near chidambaram
@suthan1215
@suthan1215 2 жыл бұрын
Ok bro
@HarishKumarMsecA
@HarishKumarMsecA 2 жыл бұрын
Sethupona Meena ah enna pannuvinga,adha sapudalama 🙄
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Sapuda kudadhu bro... avoid pannanum
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 2 жыл бұрын
Bro neenge enna ninakkiren evalo eppDi savanath poison ellayA
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Heat....🥵
@ganeshkarthik373
@ganeshkarthik373 2 жыл бұрын
Indha Meena sapda mudiyadha nanba
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Nalla irrukadhu ... azlugi pona vada adikidhu
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Vaippu illa nanba
@dharshinisekar135
@dharshinisekar135 2 жыл бұрын
Pavam sir neega 😭
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
🙁
@vinos.paarvai
@vinos.paarvai 2 жыл бұрын
Check ammonia contant level and ph level bro. May be athuvum oru karanama irukalam.
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Yes bro🙌
@bsmtamila6439
@bsmtamila6439 Жыл бұрын
Brother your location
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Killai near chidambaram 🙌
@govindzraj1971
@govindzraj1971 2 жыл бұрын
Really its make me feel
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
🥺🙌
@govindzraj1971
@govindzraj1971 2 жыл бұрын
@@IyarkaiPannai bro neenga entha ooru?
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Sondha oru thanjavur... pannai irrukuradhu chidambaram....
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
kzbin.info0jRFpaxz2rY?feature=share Bro check this nalla .... and share with your friends
@govindzraj1971
@govindzraj1971 2 жыл бұрын
@@IyarkaiPannai sure bro
@littlechefryaan8525
@littlechefryaan8525 Жыл бұрын
Brother unga number sent panunga
@MrTally0000
@MrTally0000 2 жыл бұрын
Install a motor and connect it to a long tube which should have several small holes....,.put some salt in the pond. Add some fresh water to the pond.
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Ok sir
@AntonyAntony-fw1fc
@AntonyAntony-fw1fc Жыл бұрын
Bro meen yellathayum perati vidunga bro .sunnambu rendu pocket vaangipodunga
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Okay bro🙌
@arunkumar9823
@arunkumar9823 2 жыл бұрын
Fish la savum bro
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Idhu 4th year bro na meen valaka aramichi.. First time meen indha maari sethu poiruku😵
@mshock6956
@mshock6956 Жыл бұрын
Ithukku yenna solution Bro?
@IyarkaiPannai
@IyarkaiPannai Жыл бұрын
Heat karanam ahh than ippadi aachi... + oxyigen low... idhuku potassium podanum nu sonnaga.. pottachi.... solution air pump water la panna idha thavirkalam🙌
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 75 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 48 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2,3 МЛН
Szczupakowe Starcie: Małe vs. Duże Przynęty - Niesamowite Wyniki! 🎣😱
16:28
Sklep wędkarski Pleciona
Рет қаралды 1,2 М.
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 75 МЛН