கெட்டகுமாரன் கதை - SKP கருணா | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai

  Рет қаралды 95,485

Shruti TV

Shruti TV

Күн бұрын

Пікірлер: 92
@123haroon1
@123haroon1 4 жыл бұрын
பாவா, நான் உங்களிடமிருந்து ... கதையை கற்றுக்கொள்கிறேன்... என் பேரக்குழந்தைகளுக்கு தினமும் கதை சொல்ல வேண்டும்..
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 9 ай бұрын
ஒவ்வொரு மனிதனுக்கும் பள்ளி நினைவுகள் மீளாய்வு அருமையான பதிவு
@mangai5020
@mangai5020 3 ай бұрын
அருமையான கதை சொல்லி நீங்கள் அய்யா ❤❤❤❤❤❤❤❤
@rajkamalr4476
@rajkamalr4476 4 жыл бұрын
கண்ல தண்ணீர்.. பெரும்பாலும் கதை கேட்டு தூக்கம் வரும் ஆனால் இந்த கதை.. 💙💪
@rajanbrothers9150
@rajanbrothers9150 4 жыл бұрын
❇️ இந்த கெட்டக்குமாரன் கதை கேட்பவர்கள் உண்மையில் நல்லக்குமாரனாக மாறிவிடுவார்கள் ☦️ நன்றி ஐயா 🙏
@sudhanbe.2824
@sudhanbe.2824 4 жыл бұрын
வெகு நாட்களாக காத்திருந்தேன் உங்கள் புதிய கதைக்காக.....💕
@svparamasivam9741
@svparamasivam9741 Жыл бұрын
Bava vaazhthukkal. Katralil kettal Nandru.jaihindh
@sankaranpurushothaman2517
@sankaranpurushothaman2517 6 ай бұрын
தங்களின் 4வது கதை கேட்கிறேன்!
@jm4087
@jm4087 4 жыл бұрын
Waaahhh what a story love from kerala sir❣️❣️ Now we don't need tamil book to transfer to malayalam We have you😊
@vijaykhannav8824
@vijaykhannav8824 4 жыл бұрын
மீண்டும் நான் படித்த ஆரணி கார்னேஷன் தொடக்கப்பள்ளிக்கும் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலை பள்ளிக்கும் சென்றுவந்த உணர்வு. கோடான கோடி நன்றிகள். பவா அவர்கள் கூறியதுபோல இன்றைக்கும் நாங்கள் மனிதத்துடன் இருப்பதற்கான ஒரு காரணம் "நீதிபோதனை வகுப்புகள்". வேதியியலும் இயற்பியலும் மட்டும் படிப்பதனால்மட்டுமே ஒருவர் மனிதராகிவிட முடியாது.....
@narenkathir5131
@narenkathir5131 4 жыл бұрын
எனது பள்ளி நாட்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இக்கதை.... அருமை பவா செல்லத்துரை ஐய்யா அவர்களே...
@sundarrajshanmugam8327
@sundarrajshanmugam8327 4 жыл бұрын
Very nostalgic, I am proud to be alumni of DMHS (That time it is not Higher secondary), enjoyed my school life and now Bava helped to recall that life. Life was so fun without single paise in pocket. Thrilled with Mr Isaac sir's dictatorship and Aruldoss sir's kindness. Thanks Bava for bringing those back. Very lucent and narrative in local language. God bless you Bava.
@raghavansrinivasan5590
@raghavansrinivasan5590 2 жыл бұрын
அருமை பாவா (பவா)
@arunkumarn.k.897
@arunkumarn.k.897 4 жыл бұрын
இந்த கதை கேட்டு முடித்தவுடன், ஒரு 5 நிமிடம் என்னிடம் மௌனம் மட்டுமே இருந்தது.
@premkumarontivillumothilal6238
@premkumarontivillumothilal6238 4 жыл бұрын
Same reaction for me too.. Highly impactful
@Isairajal
@Isairajal 4 жыл бұрын
உண்மை சகோ
@ThePremanand711
@ThePremanand711 4 жыл бұрын
Bava sir, whhhhaaaaatttttt a frame! White shirt, kaavee kailee, a well polished brown wooden chair. Background wall in maroon colour. That chair is priceless saaarrrrr.
@vasugivelu3188
@vasugivelu3188 4 жыл бұрын
சகோதரர் பவா! வாழ்க வளமுடன்! மிக அதிகமாக ஒரு மாத காலமே ஆகிறது, உங்களை நான் பின்பற்ற ஆரம்பித்து. உங்கள் காந்த குரலுக்கு அடிமையாகாமல் இருக்க முடியாது. என்னமாதிரியான வாழ்க்கை ஐயா உங்களுடையது? உங்களை ரசிக்கும் வாய்ப்பு தற்போதாவது கிடைத்தது பெரும் பாக்கியம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையுமே மனதை ஊடுருவி நிலைத்துவிடுகிறது. மிகவும் மகிழ்ச்சி சகோதரரே.
@ranganathanvadivelan7615
@ranganathanvadivelan7615 4 жыл бұрын
எத்தனையோ அசிரிய தெய்வங்கள் வலம் வந்த பூமி. அந்த ஏனிகளின் உயரம் என்னவோ கம்மி தான் ஆனால் அளந்து கூற முடியாதவை. நன்றி
@DindigulSenthilkumar
@DindigulSenthilkumar 3 жыл бұрын
கண்ணீர் வருகிறது. அருமை சார்
@mekala79
@mekala79 4 жыл бұрын
Thanks Bava for your great service of telling stories...we do not have people to tell stories now
@sankaranpurushothaman2517
@sankaranpurushothaman2517 6 ай бұрын
உங்களை முதல் முதல் சந்தித்து 45ஆண்டுகள் கடந்துவிட்டது! சந்திப்போமா! சந்திப்போமா! மீண்டும் சந்திப்போமா?
@zoeselva143
@zoeselva143 11 ай бұрын
❤❤❤ Super Ayya
@sheelavenkat9029
@sheelavenkat9029 3 жыл бұрын
Bava sir, your narration is so beautiful and casual!
@Isairajal
@Isairajal 4 жыл бұрын
மீண்டும் பள்ளிக்கு போகவைத்த உங்களின் அன்புக்கு நன்றிகள் ஆயிறம் பவா
@Edm310
@Edm310 4 жыл бұрын
even before i start listening i tempted to give like.. bcoz i knew it wld definitely be a touching one..
@user-saba-siddhu-448
@user-saba-siddhu-448 4 жыл бұрын
பேரன்புகள் பவா. 😍 😘
@anbuselvams8161
@anbuselvams8161 4 жыл бұрын
எனது பள்ளி நாட்கள் என் கண் முன்னே வந்து சென்றது. நன்றி பாவா அய்யா.
@ParishithRaj
@ParishithRaj 4 жыл бұрын
Thanks to Shruti tv and Bawa
@amyrani7960
@amyrani7960 4 жыл бұрын
Romba arumai sir... ketta kumaranin Intha dimension super. Eeram kasiginra anmavil.. nan en yesuvai partheyn!!!
@LEF1980
@LEF1980 4 жыл бұрын
மனச நெனச்சிட்டீங்க பவா தோழர், என் பள்ளிக்கூட நாட்களில் கருணாவாகவோ, இளங்கோவாகவோ இருந்த நினைவுகளை தூண்டி விட்டது உங்கள் கதையாடல் அருள்தாஸ் H.M.போல எங்கள் சபீனா H.M. சிஸ்டர். நன்றி பவா தோழர்.
@davidmanoharan3882
@davidmanoharan3882 3 жыл бұрын
மிக அருமை.
@kameshkamal4927
@kameshkamal4927 4 жыл бұрын
1987ல் சாரோன் போர்டிங் பள்ளியில் அன்பு ஜசக் இன்பராஜ் சார், மனோஜ் பிரபாகர் சார் பவா சார் அனைவரிடமிருந்தும் கதைகளை ஓரங்கநாடகத்தை கண்டும் கேட்டும் இன்புற்ற சாரோன் மாணவன் சார் நான். அதே கம்பீரமான குரலில் உங்களிடம் கதை கேட்பது இனிமை சார்!!
@aruldoss8153
@aruldoss8153 3 жыл бұрын
கதை சொல்லும் விதம் அருமை
@bharathidassan2134
@bharathidassan2134 3 жыл бұрын
இப்போது நான் இருக்கும் இங்கிலாந்து தேசத்திலிருந்து 2 நிமிடம் பள்ளிக்கு பறந்து சென்று வகுப்பு அறையில் உட்கார்ந்து அழுது 1நிமிடத்தில் மீண்டும் இங்கிலாந்து வந்து அறையில் அடைபட்டுக் கொண்டேன்.
@nAgA-ru4pk
@nAgA-ru4pk 2 жыл бұрын
2006 இல் நானும் ஒரு கெட்ட குமராக இருந்தேன்.
@veegeearr9437
@veegeearr9437 4 жыл бұрын
பவா அண்ணன் கதை சொல்ல சொல்ல எங்கள் பள்ளிக்குள் நினைவுகள் சென்றுவிட்டன
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
அருமை.
@ganeshc2749
@ganeshc2749 4 жыл бұрын
Arumai
@saranraja8775
@saranraja8775 3 жыл бұрын
அருமையான கதை
@divyanatarajdivya8826
@divyanatarajdivya8826 Жыл бұрын
அது எண்ணான்ணா...அதில் விழுந்தேன்....
@vellaisamy82
@vellaisamy82 4 жыл бұрын
நன்றி பவா
@suganpal1142
@suganpal1142 3 жыл бұрын
Neengal puthgathin peyarodu andha puththagam presurikkapatta padhippagathin peyarayum serthu sonnal payanulladhaaga irukkum. Ippodhu chennaiyil puththaga kankaatchi nadai perugiradhu, engalai pondra pudhiya vaasagargalukku payanulladhaaga irukkum.
@Sathiyaraj467
@Sathiyaraj467 4 жыл бұрын
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அதிக மாணவர்கள் கல்வி கற்க உதவிய பள்ளி #Danish_Mision_higher_Sec_School
@rameshsubbu4243
@rameshsubbu4243 4 жыл бұрын
Bava sir your story telling awesome. God bless you sir.
@mekala79
@mekala79 4 жыл бұрын
Yes.. we could recollect the memorable events of school and university.
@narasimhaniit
@narasimhaniit 4 жыл бұрын
Meendum Kaathugal Moolaikku Valiyai Kootiyathu.... Vazhakkampol Kangal Valikku Bathilsonnathu... I Love You Bava...
@devajiperiyasamy8933
@devajiperiyasamy8933 4 жыл бұрын
வாழ்த்துக்கள்...
@stanleyanburaj326
@stanleyanburaj326 4 жыл бұрын
♥️
@panneerselvamnamasivayam2315
@panneerselvamnamasivayam2315 4 жыл бұрын
Excellent
@kathirsengeni4220
@kathirsengeni4220 4 жыл бұрын
Arumai appa
@Thiyagarajanmv
@Thiyagarajanmv 4 жыл бұрын
Kadha kekum bodhu phone ah silent la podunga ya
@kevinbabu7621
@kevinbabu7621 4 жыл бұрын
கதை அல்ல காவியம்... மீண்டும் பள்ளிக்கு செல்லும் ஞாபகங்கள்.....
@NAGARAJAN-ej4qf
@NAGARAJAN-ej4qf 2 жыл бұрын
🙏
@sanjithleo829
@sanjithleo829 Жыл бұрын
Why Bava haven't shared the writings of Perumal Murugan so far ?
@thangaraja.l9040
@thangaraja.l9040 4 жыл бұрын
Super 👏👏👏💐💐💐
@rejaraja2077
@rejaraja2077 4 жыл бұрын
Super sir
@cprpandiaraja5293
@cprpandiaraja5293 3 жыл бұрын
எங்கே கட்டுபாடுகள் அதிகரிக்கிறதோ அங்கே கள்ளத்தனம் தானாக குடியேறிவிடுகிறது என்ற உண்மையை இந்த கதை உணர்துகிறது.
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
Superb
@clamentp9461
@clamentp9461 3 жыл бұрын
Sir pramatham 👌👌👌👌 sujatha kathaigal sollunga please
@BeingConscious2705
@BeingConscious2705 4 жыл бұрын
அருமை 🤩😍
@angelagsamuel7611
@angelagsamuel7611 4 жыл бұрын
Semma pa'
@osbornedevaasir
@osbornedevaasir 4 жыл бұрын
Awesome
@l.m.g.r5717
@l.m.g.r5717 4 жыл бұрын
Kindly also suggest after finishing story introduce that book details and available it's very use to buy that book
@sridars
@sridars 4 жыл бұрын
Classic sir
@RameshM-cl2vk
@RameshM-cl2vk 3 жыл бұрын
🌹🌹🌹
@HarrisWesley18
@HarrisWesley18 4 жыл бұрын
Love you bava sir
@kamilabanu7651
@kamilabanu7651 23 күн бұрын
Apo meethi 10 question paper yarru eduthanga bava sir?
@williamsdba
@williamsdba Жыл бұрын
4.34 ku என்ன Saththam
@narenthangaraju3720
@narenthangaraju3720 4 жыл бұрын
Bava sir, great narration about my school. Thank you...
@தமிழ்-ழ8ச
@தமிழ்-ழ8ச 4 жыл бұрын
சார் பிரபஞ்ன்னின் முனி உங்கள் மூலமாக கேட்க ஆசை. அதிலும் முருங்கை மரம் வரும்
@sankaranpurushothaman2517
@sankaranpurushothaman2517 6 ай бұрын
Is it prodical son? திருந்தியமைந்தன் கதையா?
@ganganaidu3881
@ganganaidu3881 4 жыл бұрын
👌
@prathap40124
@prathap40124 4 жыл бұрын
Where does these sessions happen? I like to attend.
@hajirabegamnawaabdeen3598
@hajirabegamnawaabdeen3598 4 жыл бұрын
👌👌👌🌹
@Siva-jr4bv
@Siva-jr4bv 4 жыл бұрын
நானும் பள்ளிக்கு தாமதமாக சென்றே பழகியவன்🥰😍🤩👌
@balakumaranlingamn6014
@balakumaranlingamn6014 4 жыл бұрын
Can anyone help me how to hear the story directly @shruti tv
@Veer-qc3is
@Veer-qc3is 3 жыл бұрын
Patialabapis
@மதன்பக்தர்கள்
@மதன்பக்தர்கள் 3 жыл бұрын
🥺🥺🥺😥💞
@thomasdanielraj
@thomasdanielraj 4 жыл бұрын
🥰🥰🥰
@jeevaraja06
@jeevaraja06 4 жыл бұрын
Classic
@venkateshvelu1158
@venkateshvelu1158 3 жыл бұрын
பவா சார் நானும் டேனிஷ் மிஷன்ல தான் படிச்சன் அப்போ ஆல்பர்ட் தலைமையாசிரியர்
@priz0366
@priz0366 4 жыл бұрын
Post most videos of pava iya
@rameshazhagu6872
@rameshazhagu6872 4 жыл бұрын
கதை இல்லை இது. வாழ்க்கை
@ravi3536
@ravi3536 4 жыл бұрын
அந்த மீதி 10 question paper எங்க போச்சு..
@aravindanraja
@aravindanraja 4 жыл бұрын
Jujui
@phoenixyt1078
@phoenixyt1078 4 жыл бұрын
பேராயுதம் எழுத்து.
@V.V..A.sureshvar
@V.V..A.sureshvar 4 жыл бұрын
Good
@jafersadiq499
@jafersadiq499 4 жыл бұрын
GREAT
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 1,9 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
கதை விமர்சனம் - பவா செல்லதுரை
53:03
கூலிம் நவீன இலக்கியக் களம்
Рет қаралды 26 М.