Bava Chelladurai | சுந்தர ராமசாமி - ஜே.ஜே: சில குறிப்புகள் | பெருங்கதையாடல் | பவா செல்லதுரை

  Рет қаралды 65,680

Shruti TV

Shruti TV

Күн бұрын

Пікірлер: 49
@brahmanayagams9614
@brahmanayagams9614 8 ай бұрын
திரு. பவா அவர்களுக்கு நன்றி. புளியமரத்தின் கதையும் ஜே ஜே சில குறிப்புகள் நாவலும் என்னிடம் உள்ளது. புளியமரத்தின் கதை புரிந்தது. ஆழமானகருத்துக்கள் தெரியாவிட்டாலும் படிக்க இலகுவாக இருந்தது எனில் ஜெ ஜெ சில குறிப்புகள் மேலோட்டமாக புரியவில்லை. பவா. அவர்களின் விளக்கங்களுக்கு பின்னர் மீளவுவும் படிக்க ஆவல் ஏற்பட்டது.
@indrat2388
@indrat2388 10 ай бұрын
பவா அண்ணா நான் உங்கள் நலம் விரும்பி. கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன்.உங்கள் குரல் எனக்கு டானிக்.
@dhanapal135
@dhanapal135 10 ай бұрын
ஜே ஜே சில குறிப்புகள் வாசிப்பில் சில முயற்சிகளின் தோல்விக்கு பின் முயற்சிக்கவே தயங்கி நிற்போரின் வரிசையில் நானும் ஒருவன். இனி மீண்டும் முயற்சிப்பேன் ஆனால் இம்முறை வெல்வேன் என்றே நம்புகிறேன். நன்றி 🙏🏼
@navaneethakrishnanafcons7262
@navaneethakrishnanafcons7262 9 ай бұрын
*நானும் ஒருவன்*
@babuswiss1
@babuswiss1 9 ай бұрын
நீங்கள் கதை சொல்லும் பாணியே தனித்துவம் திரு. பவா. நனறி❤️👍👍👍👍⚘️⚘️⚘️⚘️🙏
@வளரும்கவிஞன்நா.லோகேஸ்
@வளரும்கவிஞன்நா.லோகேஸ் 10 ай бұрын
மகிழ்ந்தேன் நேரடியாக பங்கேற்று.. நா.முத்துக்குமார் உயிர் உரு..
@paramesdriver
@paramesdriver 10 ай бұрын
❤ஸ்ருதி தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🎉🎉🎉❤
@manjubargavimathesh5429
@manjubargavimathesh5429 10 ай бұрын
👍
@suriyalee1705
@suriyalee1705 8 ай бұрын
உங்கள் வாசகர் வட்டத்துக்குள் இணைய என்ன செய்ய வேண்டும்
@viswanathanviswa966
@viswanathanviswa966 10 ай бұрын
பவா அவர்களால் மட்டுமே மனத்துக்குள் இவ்வளவு ஆழமாக ஊடுறுவ முடிகிறது 😮😮😮😮😮😮
@mangai5020
@mangai5020 4 ай бұрын
அருமையான உரை அய்யா.உணர்வு புர்வமானா உரை ❤❤❤
@venkatkarthi7690
@venkatkarthi7690 10 ай бұрын
Hear this story session ..from him Yesterday ❤❤❤ 1.45 hours he holded the crowd attention❤❤ Reels ,shorts ah vekkama nagathura kalathula .. Ivaroda sorgal ah irunthu sikiram nagarmudila ..❤❤❤❤❤
@veeramaniveeramani6084
@veeramaniveeramani6084 10 ай бұрын
புரியாத புதிர் இனிமையாய் இருந்தது தங்கள் சொற்பொழிவால்.
@manoganapathy7078
@manoganapathy7078 10 ай бұрын
சுந்தர ராமசாமியின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று ஜே ஜே சில குறிப்புகள்
@shanthiprabhakaran9910
@shanthiprabhakaran9910 10 ай бұрын
Vanakkam bava... Happy to hear ur voice in erode district... Missed ur program in sathy... But happy to see u in this video
@Sant-s7p
@Sant-s7p 9 ай бұрын
பவா செல்லத்துரை அவர்களின் குரல் விஜய்சேதுபதி அவர்களின் குரல் போல் இனிமையாக உள்ளது
@JagadeeshArumugam-w1c
@JagadeeshArumugam-w1c 10 ай бұрын
❤ சிறப்பு தோழர்
@durgadevi-fz1re
@durgadevi-fz1re 4 ай бұрын
Bava sir god bless you and happy sir
@banumathig5353
@banumathig5353 10 ай бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@VelmuruganMurugan-x2x
@VelmuruganMurugan-x2x 10 ай бұрын
கதை சொல்லும் முறை அருமை.
@buv1
@buv1 10 ай бұрын
Much awaited episode...
@muthu_wanderluster
@muthu_wanderluster 10 ай бұрын
Long time bava return i am happy ❤
@surendransubburathinam4713
@surendransubburathinam4713 10 ай бұрын
அருமை
@APensiveStudent
@APensiveStudent 10 ай бұрын
How to attend these kind of meetings…..I want to be part of this……🤩
@ganapathyjayaseelan
@ganapathyjayaseelan 10 ай бұрын
அருமை...!
@kanagarajanmkanagarajanm3668
@kanagarajanmkanagarajanm3668 10 ай бұрын
புத்திர சோகத்தைவிட...புத்தக சோகம் பெரிது என்ற ஒப்புவமை ஏற்புடையதல்ல...மேதாவியே!!?!
@tigerlionish
@tigerlionish 10 ай бұрын
சுந்தர ராமசாமி சொன்ன விசயம் மேதாவி யே
@SurprisedKomodoDragon-vr5bx
@SurprisedKomodoDragon-vr5bx 10 ай бұрын
And of course it is exageration.you should know that by now.
@manickamsanmugam6354
@manickamsanmugam6354 10 ай бұрын
வணக்கம் பவா அய்யா
@radhamalaradha9094
@radhamalaradha9094 3 ай бұрын
கோணங்கி அவர்களின் கதைகள் சொல்லமா சார்
@mahendransilambudevan6791
@mahendransilambudevan6791 10 ай бұрын
First comment 🎉
@SurprisedKomodoDragon-vr5bx
@SurprisedKomodoDragon-vr5bx 10 ай бұрын
Congratulations. Well done
@ezhilrani1981
@ezhilrani1981 10 ай бұрын
🎉🌹
@GSபாண்டியன்
@GSபாண்டியன் 10 ай бұрын
Jay Jay..
@psvk-d8r
@psvk-d8r 10 ай бұрын
நீங்க சொன்ன கதை எல்லாம் பிக் பாஸோட நீர்த்து போச்சு, மிஸ்கின் வாய்ப்பு தருவாங்க அங்க போய் கதை சொல்லுங்கோ
@SurprisedKomodoDragon-vr5bx
@SurprisedKomodoDragon-vr5bx 10 ай бұрын
U r welcome to not listen. Don't poop in others party. Btw I can judge you for just watching big boss. Entha muyarchiyum seyyamal kadhai ketkira ungalukke ivvalavuna..
@dhineshkumars1991
@dhineshkumars1991 9 ай бұрын
Ama Vella katti mari irukra velakkari idupu kadhaya 😂😂
@SurprisedKomodoDragon-vr5bx
@SurprisedKomodoDragon-vr5bx 9 ай бұрын
@@dhineshkumars1991 aiyo kathaikkum katturaikkum vithyasam theriyatha indha samookathula oru illakiyavathiyay irupathu enna kodumada. Antha iduppa kilnavara kerala kondaduthe. Yennu konjam yosinga
@devakumarinarayanan762
@devakumarinarayanan762 6 ай бұрын
Ore bore arukkuraru
@devakumarinarayanan762
@devakumarinarayanan762 6 ай бұрын
Bote
@thangarajm5532
@thangarajm5532 10 ай бұрын
கதையோ கவிதையோ ஒருவன் தனக்குத்தானே வாசித்து அனுபவிக்க வேண்டிய விஷயம் இப்படி மைக் வைத்து கூவுவது வெட்டிவேலை
@tigerlionish
@tigerlionish 10 ай бұрын
If you are interested come and watch else don't come and spoil here some one may get inspired why do you want to spread hatred
@SurprisedKomodoDragon-vr5bx
@SurprisedKomodoDragon-vr5bx 10 ай бұрын
Here come the trolls. U r welcome to not listen to this.
@satyanarayanavenkata9327
@satyanarayanavenkata9327 10 ай бұрын
This bogus literary critic has come back!!
@Stoic_prem1202
@Stoic_prem1202 10 ай бұрын
You go to bigboss sir. We will know your true colors too. Gentlemen don't speak/gossip about others.
@satyanarayanavenkata9327
@satyanarayanavenkata9327 10 ай бұрын
@@Stoic_prem1202 Gossip is what done in Bigboss! You expect intellectual atmosphere there!! Non-serious minded time-pass guys go there! Why should I?
@tigerlionish
@tigerlionish 10 ай бұрын
Your are intelligent and expert
@srikhanthmohan4560
@srikhanthmohan4560 8 ай бұрын
Just seeing the big boss and judging a person is wrong. It's a show which can be edited as such as they wanted. Don't pull bava to that level.
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 25 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 75 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
அயர்லாந்தில் திரு. பவா செல்லத்துரை அவர்களின் கதையாடல்
1:03:43
Ireland'sTamizh Veli -தமிழ் படைப்பாளிகளின் தளம்
Рет қаралды 15 М.