No video

கெட்டதை செய்

  Рет қаралды 6,989

Summa iru சும்மா இரு

Summa iru சும்மா இரு

4 ай бұрын

#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம்
#god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending
#tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy
#health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic
#ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார்
#Spiritual #thiruvannamalai #suyam #Atma
#விருபாக்ஷகுகை #சும்மாஇரு #vivakanadhar #thiruvannamala
#Arunachalam #selfenquire #selfmotivataiontamil #ramanar
#thoughts #meditation #enlightenment #yoga #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil #தோல்வி #failure
#மாபெரும்ரகசியம் #nogod #அருட்பெருஞ்ஜோதி #திருஅருட்பிரகாச #வள்ளலார் #dog #நினைக்கநடக்க #சிவராத்திரி #பிரம்மமுகூர்த்தம் #பேய்கதை #தலைவிதி #ஜாதகம்

Пікірлер: 37
@salmanhameed8473
@salmanhameed8473 Ай бұрын
அருமை சிறிய வயதில் தங்களுக்கு பெரிய ஞானம் வாழ்த்துக்கள்.மாறுபட்ட சிறந்த சிந்தனை
@dudeawesome8755
@dudeawesome8755 Ай бұрын
மனதில் வன்மம் இல்லாமலும் எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இருப்பது இறைவனை அடையும் வழி
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 4 ай бұрын
மிக சிறந்த அனுபவம் .சத்திய வார்த்தை.😊
@BalajisubashBalajisubash
@BalajisubashBalajisubash Ай бұрын
இறைவன் ஒருவரே உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரும் அந்த ஒரு இறைவனின் பிள்ளைகளே. உண்மையான இறை நம்பிக்கை உள்ள அனைவரும் இதனை ஏற்றுக்கொள்ளவார்கள். இறைவன் அன்பானவர் யாருக்கும் தீங்கு செய்யாதவர். நாம் செய்யும் செயல்களே நம் வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டதற்கு ஆதாரம் ஆகும். நம் வாழ்வில் நற்செயல்களை செய்ய வேண்டுமானால் நாம் நம் மனதை இறைவனை நோக்கி திருப்ப வேண்டும். அவ்வாறு நம் மனதை எளிதாக இறைவனை நோக்கி திரும்ப வைப்பதற்கு ராஜயோக தியானம் செய்ய வேண்டும். இந்த ராஜயோக தியானத்தை எளிதாக கற்றுக் கொள்ள உங்கள் அருகில் இருக்கும் பிரம்மா குமாரிகள் ஆன்மீக இயக்கத்தில் இணைந்து முற்றிலும் இலவசமாக கற்றுக் கொண்டு வாழ்க்கையில் இனிமையாகவும் சுகமாகவும் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் பேரின்ப பெருவாழ்வு வாழ வேண்டுகின்றேன். இந்த இயக்கம் கடந்த 88 ஆண்டுகளாக 145 நாடுகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது .
@vijiviji5963
@vijiviji5963 4 ай бұрын
மிக்க நன்றி.இறைவன் போதுமானவன்.
@Leelavathi2202
@Leelavathi2202 2 ай бұрын
நீ செய்த நன்மையும் ,உன் பாவமும் உன்னை தொடரும்.
@madhavanblr
@madhavanblr 2 ай бұрын
வணக்கம்! உங்களுடைய விளக்கங்கள் எளிமையாக இருக்கிறது. நீங்கள் சொல்லும் விதம் இனிமையாக இருக்கிறது. ஆனால் உங்களுடைய கருத்துக்கள் ரமண மகரிஷி மற்றும் வள்ளலார் கருத்துக்களோடு முரண்படுகிறது. 1) கோபம் என்பது பிறர் தவறுக்கு நமக்கு நாமே கொடுத்து கொள்ளும் தண்டனை. அதை நம்முடைய தன்னலமற்ற அன்பாலும், சகிப்பு தன்மையாலும் வெல்வதே நல்லது. அதை விட்டு விட்டு மற்றவர்களுக்கு தெரியாமல் திட்ட ஆரம்பித்தால், சாகும் வரை திட்டிக் கொண்டே இருக்க வேண்டும். 2) ஆண்டிற்கு ஒரு முறை பலி கொடுத்தால் நம்முடைய எதிர்மறையான விஷயங்கள் சமநிலை அடையும் என்பது தவறான கருத்து. நீங்கள் சொல்வது சரி என்றால் உங்களையோ, உங்கள் குடும்பத்தில் ஒருவரையோ பலி கொடுக்க முடியுமா? நன்றாக சிந்தியுங்கள்! உங்களை குருவாக நினைக்கும் மக்களிடம் தயவு செய்து எதிர்மறையான கருத்துக்களை சொல்லாதீர்கள்! அது அவர்கள் சூழ்நிலையையும் வாழ்க்கையையும் இன்னும் மோசமாக்கிவிடும். நன்றி!
@SELVARAJ-mj5cx
@SELVARAJ-mj5cx 4 ай бұрын
நல்லவங்க ஏன் ரொம்ப கஷ்டப்படுறாங்க இப்பதான் தெரியுது
@sensational7235
@sensational7235 2 ай бұрын
நல்தானலும் சரி கெட்டதானலும் சரி. யாரும் எதையும் செய்ய முடியாது. விதிக்கபட்ட வாழ்கையை வாழ்வதை தவிர. யோசித்தால் புரியும்...
@halilrahman2646
@halilrahman2646 4 ай бұрын
Tanku 💖 🙏🙏🙏
@user-gm7zu3io2v
@user-gm7zu3io2v 4 ай бұрын
can you make video on "how to overcome jealous"??????????
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 3 ай бұрын
வணக்கம் 25/4/2024 ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ பகளாமுகி தாயே போற்றி ஓம் சரவணபவ
@nela4193
@nela4193 3 ай бұрын
True words Anna
@Tamilselvan-ju3po
@Tamilselvan-ju3po 4 ай бұрын
வணக்கம் அண்ணா சிந்திக்க வைத்தமைக்கு மிக்க நன்றி.தன்முனைப்பை(Ego) கைவிடுவது பற்றியும் Lao Tzu பற்றியும் முடிந்தால் காணொலி போடுங்கள் மிக்க நன்றி
@user-ns9pu5lq4z
@user-ns9pu5lq4z 4 ай бұрын
Thank you Deva aiya 💐
@rahulkrishnan2583
@rahulkrishnan2583 2 ай бұрын
verygood 🎉
@rahulkrishnan2583
@rahulkrishnan2583 2 ай бұрын
verygoood
@user-gm7zu3io2v
@user-gm7zu3io2v 4 ай бұрын
Next video eppa bro
@sowhat758
@sowhat758 4 ай бұрын
I agree with everything you said but not about animal sacrifice. Killing an animal is a sin by itself.
@user-gm7zu3io2v
@user-gm7zu3io2v 4 ай бұрын
bro i am not able to control jealous................but i wish to overcome jealous
@vengadeshsvengadeshs-qw1er
@vengadeshsvengadeshs-qw1er 4 ай бұрын
Unmai
@hopehealthcareclinic6372
@hopehealthcareclinic6372 4 ай бұрын
Ego plays a vital role in the world
@user-by1ls7md1t
@user-by1ls7md1t 4 ай бұрын
I think the Boghi festival is also celebrated for this purpose only.........
@shashikalakannan822
@shashikalakannan822 4 ай бұрын
If sacrifice reqd. As per ur speech, thn thy shud sacrifice one of their fly members. That sacrifice wil tc of others in that fly
@user-by1ls7md1t
@user-by1ls7md1t 4 ай бұрын
Who is your guru sir?
@sujayasamyama7612
@sujayasamyama7612 4 ай бұрын
Deva sir can I get your number. I would like to speak to you about meditation energy
@Summairu985
@Summairu985 4 ай бұрын
9790936772
@sujayasamyama7612
@sujayasamyama7612 4 ай бұрын
Thankyou so much..
@shashikalakannan822
@shashikalakannan822 4 ай бұрын
Evn i am against animal sacrifice.
@CLOWNMEDIACORPORATION
@CLOWNMEDIACORPORATION 3 ай бұрын
கடைசி ஜன்ம அத்யொதய கணக்கு க்ளோஸ் பண்ணிட்டாரு ஐயா இனி எல்லாம் சரியும்
@CLOWNMEDIACORPORATION
@CLOWNMEDIACORPORATION 3 ай бұрын
😂😂😂... அக மோசம் நீ செய்ய கூடாது
@sujayasamyama7612
@sujayasamyama7612 4 ай бұрын
Deva sir can I get your number. I would like to speak to you about meditation energy
@Summairu985
@Summairu985 4 ай бұрын
9790936772
கர்மா ஒரு சிறந்த பொய்
23:56
Summa iru சும்மா இரு
Рет қаралды 5 М.
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 15 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 32 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 42 МЛН
தியானம் வேண்டாம் நீங்கள் போதும்
23:15
Summa iru சும்மா இரு
Рет қаралды 6 М.
' சமமாய் சற்றே கவனி 'இதுவே ஞானம்.O.S.H.O
4:09
ஸ்ரீ பகவத் அய்யாவின் "சும்மா இரு" Book review|Sri Bagavath|Do Nothing to attain Enlightment
20:01
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 50 М.
Law of Attraction வேலை செய்யுமா? #LawofAttraction
12:49
Summa iru சும்மா இரு
Рет қаралды 2,2 М.
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 15 МЛН