கெட்டதை செய்
15:16
Пікірлер
@SpiritualDNA
@SpiritualDNA 7 сағат бұрын
❤❤❤
@KavithaP-cv5lz
@KavithaP-cv5lz 7 сағат бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@mangosreedhar8277
@mangosreedhar8277 7 сағат бұрын
மற்றவர் (என்னையும் சேர்த்து )மேல் நீ வைக்கும் நம்பிக்கை உன் அறிவிற்கு விஷம் -ஓஷோ
@MohamedparvisJ
@MohamedparvisJ 7 сағат бұрын
உண்மையான செய்தி சகோ யார் சொல்லியும் இறைவனை உணர முடியாது அவரவர் தனிபட்ட முறையிலேயே இறைவனை உணர முடியும்.
@kunjarisivalingam3666
@kunjarisivalingam3666 7 сағат бұрын
Iraivan pothumanavan
@nimmathiulagam4585
@nimmathiulagam4585 21 сағат бұрын
ஏற்கெனவே.....கடவுளைக்கண்டோம்....காட்டவும் வல்லோம்...புத்தகத்தில்.....ஸ்ரீஞானதேவபாரதி...சிவபெருமானை கண்டு....கேள்வி பதில்...கேட்டதை நீங்கள் பார்க்கவில்லையா???.....நீங்கள்..எந்தவிதமான மன அமைப்பில்....Conclusion...முடிவில்...இருக்கிறீர்களோ...அதற்கு தகுந்தபடி.....இந்த இறைவனுடைய மாயை....அனுபவங்களை...அள்ளி...அள்ளி...தரும்....உண்மை போல தெரியும். But...100%...பூரணமான....முழுமையான...மிகவும் சரியான... ஆன்மீகம் அல்ல. இந்த சேனல் நடத்துபவர்...மற்றும்...இந்த சேனலை பார்க்கும் அன்பர்கள் விழித்துக்கொள்ளுங்கள்....பூரணமான...சுரோத்திரிய...பிரம்மநிஷ்ட குருவை...பணிந்து....சரணாகதி அடைந்து...100%...பூரணமான...முழுமையான...ஞானத்தை...ஜீவன்முக்தியை அடையும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த பிறவியில்...25..வருடம்...மிகவும் தேடி...மனஉழைச்சலுக்கு ஆளாகி...இப்போது...பூரணஞானத்துடன்....விடுதலையுடன்...நிம்மதியுடன்...இருக்கிறேன். அந்த அனுபவத்தில்தான் இந்த கருத்தை பதிவுசெய்கிறேன்.
@Sampath963
@Sampath963 23 сағат бұрын
நகை சுவை
@Sampath963
@Sampath963 23 сағат бұрын
All are data .... Your words are borrowed from some one.....😂😂😂.....
@Sampath963
@Sampath963 23 сағат бұрын
😂😂😂
@Raja-yw9mt
@Raja-yw9mt Күн бұрын
❤❤❤❤
@Raja-yw9mt
@Raja-yw9mt Күн бұрын
❤❤❤❤❤
@prabhakaranb298
@prabhakaranb298 Күн бұрын
🙏
@pradeepshabari3244
@pradeepshabari3244 Күн бұрын
🙏
@Raja-yw9mt
@Raja-yw9mt Күн бұрын
தேவா சுப்ரமணியம்... சூப்பர் விளக்கம் ஐயா....
@Sampath963
@Sampath963 3 күн бұрын
எல்லா பேச்சுக்களும் எல்லா ஆன்மீக தர்க்கங்களும் எல்லா நியாயங்களும் ஒரு கட்டத்தில் மாறுபடக் கூடியவையே. இது எல்லாமே தற்காலிக மன மயக்கத்திற்கு உட்பட கூடியவையே. இந்த மன மயக்கம் தெரிந்தவருக்கு இதுவும் மாயையாக தெரியும்
@Sampath963
@Sampath963 3 күн бұрын
நீங்கள் இப்பொழுது பதிவிட்டு இருக்கும் அனைத்தும் பொய் தான்
@vvmnewstv8770
@vvmnewstv8770 3 күн бұрын
🏅🏅🏅🏅🏅🏅🏅
@maruthappillai
@maruthappillai 3 күн бұрын
தெளிவான உங்கள் பயணம் பிரமிக்க வைக்கிறது. மிக்க நன்றி ஐயா
@RajendranM-mh9uz
@RajendranM-mh9uz 3 күн бұрын
Í ஆணும் வளரனும் அறிவு வளரனும் அதுதான் வளர்ச்சி உங்களுக்கு எதுவுமே வளர்ந்த மாதிரி தெரியவில்லை
@sheikabdullah8573
@sheikabdullah8573 4 күн бұрын
சகேதரா நீயும் ஆசீர்வாதமாக வாழ வாழ்த்துகிறேன்🎉
@chinnathambi-hh3xq
@chinnathambi-hh3xq 4 күн бұрын
ஏழ்மையில் இருக்குறவங்க ஒரு சொந்த வீடு எப்படி ப்ரோ வாங்குறது, வருமானம்!
@sheikabdullah8573
@sheikabdullah8573 4 күн бұрын
🎉🎉🎉🎉
@sheikabdullah8573
@sheikabdullah8573 4 күн бұрын
😂😂😂🏃🏃🏇🏇🪂🪂🎉🎉🤣🤣🤣
@sheikabdullah8573
@sheikabdullah8573 4 күн бұрын
🎉❤
@sivasankaran1726
@sivasankaran1726 4 күн бұрын
மஹா விஷ்ணு யாரையும் கொலை பண்ண சொல்லல...யாரையும் கொல்லை அடிக்க சொல்லல..உன்ன மாரி வாய்ஸ் மட்டும் போட்டு முகம் காட்டாம ஏமாத்தல..அந்த ஆளு நல்லது தான் சொல்லரானு....அந்த ஆளு எதுவும் தப்பா வழிநடத்துரமாரி தெரியல...ஆனா நீ ...இறைவன பத்தி பேசுரு ஆனா அவர உணர்வதற்கு உருப்படியான ஒரு வழிய இது வரைக்கும் சொன்னது இல்ல..உன்னால முடிஞ்சா சக மனிதன் இறைவனை உணர ஏதாவது ஒரு வழிய காட்டு...அத விட்டுட்டு அடுத்தவரை குறை சொல்லி நீ பெரிய ஆளுனு காட்ட முயற்சிக்காதே...
@Summairu985
@Summairu985 3 күн бұрын
நல்லது இறைவன் போதுமானவன்
@kunjarisivalingam3666
@kunjarisivalingam3666 4 күн бұрын
Iraivan pothumanavan
@vargeesj
@vargeesj 4 күн бұрын
Contact number ji
@sheikabdullah8573
@sheikabdullah8573 4 күн бұрын
உங்கள் புரிதலுக்காக. இந்த ராக்கெட் கண்டுபிடிப்பு நம் இந்திய மக்கள் மறுபடியும் அடிமை தளையில் சிக்காமல் பாதுகாக்க தயாரிக்கப்பட்டது. பேராசை அன்னிய சத்திகள் அஞ்சவேண்டும் என்பத்றக்காக. ஆனால் இது நம் தேசத்தின் நலனுக்காக மட்டும் இருக்க வேண்டும். எதிர்காலங்களில் தவறான தலைமை அமைந்தால் நீங்கள் யூகித்தது போல் லட்சம் உயிர்கள் உயிர் வலி அனுபவிக்க வைத்து பாவத்தை சம்பாதித்து விடும். மேலும் வள்ளலார் மகாவீரர் போன்றோர் மனிதன் உட்பட எல்லா உணர்வுள்ள உயிர்களையும் சமமாக நேசித்திருக்கிறார்கள். அவர்கள் அன்பின் வெளிப்பாடு அது. வாழ்த்துக்கள் ஜென் தத்துவங்களுக்கு.
@kunjarisivalingam3666
@kunjarisivalingam3666 4 күн бұрын
Iraivan pothumanavan
@kunjarisivalingam3666
@kunjarisivalingam3666 4 күн бұрын
Iraivan pothumanavan
@kunjarisivalingam3666
@kunjarisivalingam3666 4 күн бұрын
Iraivan pothumanavan
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 4 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kunjarisivalingam3666
@kunjarisivalingam3666 5 күн бұрын
Iraivan pothumanavan
@vvmnewstv8770
@vvmnewstv8770 5 күн бұрын
🏅🏅🏅🏅🏅🏅🏅
@RanjithKumar-x8z
@RanjithKumar-x8z 5 күн бұрын
எனக்கு நான் மட்டும் இறைவன்
@mangosreedhar8277
@mangosreedhar8277 6 күн бұрын
எப்படி எல்லா காலமும் மழை பெய்ய வைக்க முடியாதோ, எல்லா season லையும் மாம்பழம் வராதோ அதே மாதிரி எல்லாராலும் ஞானம் அடைய முடியாது. எல்லோரும் ஞானி ஆகுறது எல்லா பழத்தை யும் மாம்பழம் ஆக்கும் முயற்சி மாதிரி. உலகத்துல variety இல்லாம போயிடும். செய்யுற வேலையை பெருமை சிறுமை கொள்ளாமல் செய்வதே ஞானம். No pride / No guilt
@Anbu04-lc7ty
@Anbu04-lc7ty 6 күн бұрын
சகோ பெருமை மை என்பது எது பெருமை என்பது இவைஇவைகள் தான் என எப்படி அறிந்து கொள்வது?!.
@Anbu04-lc7ty
@Anbu04-lc7ty 7 күн бұрын
தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி உங்களுடைய கண்ணோட்டம் பதிவொன்று தாருங்கள் அன்பு சகோதர சகோதரிகளுக்கு.
@Udayakumar-bk6rh
@Udayakumar-bk6rh 7 күн бұрын
Maha Vishnu va solringa... Makkal Nalvazhi paduthuranga...kuttram kurinja pothum.. Iraivana Adairangalo ilayo... Avanga help panum pothu Avangaluku puthu unarvu Erpadum.. Nalatheya nadakum vidunga
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 7 күн бұрын
உங்களுக்கு கொஞ்சம் புகழ் கூட வேணாமா😮
@Anbu04-lc7ty
@Anbu04-lc7ty 7 күн бұрын
உதாரணம்: இருவர் இருக்கிறார் ஒருவர் கோபமாக, பேசுகிறார் இன்னொருவர் முடிந்த அளவு பொறுமை காக்கிறார்... பேசிக்கொண்டு இருக்கையில் வாய்பபேச்சு, கைகலப்பு ஆகிறது, அந்த பொறுமை மனிதர் மீதுதான் நியாயம் இருக்கிறது, இருந்தும் தற்காப்புக்கு தாக்குவது சரியானதா இல்லை நீங்கள் சொல்லும் பலி அர்த்தம் கொண்டும் இருக்கனுமா பதில் தாருங்கள்.
@Anbu04-lc7ty
@Anbu04-lc7ty 7 күн бұрын
மனித இடத்தில் மனம் எங்கே இருக்கிறது !.
@kunjarisivalingam3666
@kunjarisivalingam3666 7 күн бұрын
Iraivan pothumanavan❤
@Anbu04-lc7ty
@Anbu04-lc7ty 7 күн бұрын
மனதை நிறுத்தனும், கட்டுபடுத்தக்கூடாது நிறுத்து - கட்டுபடுத்து வித்தியாசம் என்ன என்பது எப்படி அறிவது?.
@user-xz8bh3lk8l
@user-xz8bh3lk8l 7 күн бұрын
பெண்ணுக்கு ஆண் அடிமை கிடையாது பெண்மைக்கு தான் அடிமை பெண்ணும் ஒரு நபர் பெண்மை வேறு எல்லா பெண்களிடமும் பெண்மை இருக்கு என்று சொல்லவும் கூடாது
@hajeera16
@hajeera16 7 күн бұрын
Ellarukkum kaasu problem ah irukku
@user-xz8bh3lk8l
@user-xz8bh3lk8l 7 күн бұрын
உருவ வழிபா டு அருவ வழிபா டு அருஉரு வழிபா டு இந்த மூன்று நிலை களி ல் இறை வனை வழிபடலா ம் ! நீ திராவிடம் தமிழர் வழிபா ட்டைட் டை திரிவு படுத்தா தே நீ அப்படியே இஸ்லா மை மறை முகமா திணிக்கிற …
@user-xz8bh3lk8l
@user-xz8bh3lk8l 7 күн бұрын
இவன் இஸ்லாமியர்களுக்கும் ஹிந்துக்களும் இடையே ஒரு மோதலை செய்து வரும் விஷ கிருமி. இவன் மதம் இஸ்லாமாக கூட இருக்க வாய்ப்பில்லை
@user-xz8bh3lk8l
@user-xz8bh3lk8l 7 күн бұрын
இது ஒரு சமூக விரோதியின் குரல் மற்றும் சேனல் என்பது தெளிவா தெரியுது
@mangosreedhar8277
@mangosreedhar8277 6 күн бұрын
எனக்கு கடவுள் கிருஷ்ணா குரல் மாதிரி இருக்கே.. போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே 😂
@user-xz8bh3lk8l
@user-xz8bh3lk8l 7 күн бұрын
உண்மையில் நீ இஸ்லாமியனா அல்லது இஸ்லாமிய மதத்தோல் போர்த்திய வானவில் நிற எச்சையா ? இஸ்லாமிய மாதத்தில் பிறந்து வானவில்வாதிகளுக்கு சார்பாக மத மோதலை உருவாகும் கயவன்