உண்மையான நேர்மையான மக்களாட்சியை நாம் தமிழரால்தான் தரமுடியும் என்பதை தங்கள் கூறும் அரசியல் விளக்கத்தை கூறுபோட்டு காண்பிக்கும்போதே புரிந்துகொள்ள முடியுது.நான்தான் நல்லவன் என்று மார்தட்டுபவர்களுக்கு மத்தியில் நான் நல்லவன் என்று செயலில்தான் காட்டமுடியும் என்ற எதார்த்தமே போதும்.தன் இனவரலற்றை மறந்து சாதி மதவெறிபிடித்தவனுக்குதான் நீ பிடிக்காதவன் ஆனால் இனமானம் கொண்ட தமிழர்களுக்கு நீயே நம்பிக்கை.நாம் தமிழர் வெல்லும்..
@rajaraavanan26676 жыл бұрын
எங்கள் அண்ணன் சீமான்
@ஓம்முருகாபாண்டியன்4 жыл бұрын
நாம் தமிழர் ... வெல்வோம் ... ஓர் நாள்
@Jkumar83688 жыл бұрын
seeman speech is clear and strong. true people who want a change will vote CM. slaves will not vote for they are under slavery in DMK, ADMK.
@williamirudiyaraj49992 жыл бұрын
11111
@dineshthamilnadu33677 жыл бұрын
seeman anna supper
@ravanan59355 жыл бұрын
🐯நாம் தமிழர் 🐯
@genesistraveler82758 жыл бұрын
super seeman Anna
@TravelNFoodByKarthikn9 жыл бұрын
Excellent Speech
@sumithsundar68059 жыл бұрын
ஒருவன் கேட்டு வாங்கினால் அது பிச்சை என்று சொல்லும் நாம். நாம் அனைவரும் கேட்காமல் வாங்கினால் அதை விட கேவலம் தானே. ஆடு இலவசம், ஆட்டு குட்டி இலவசம், மாடு இலவசம், மாட்டு குட்டி இலவசம், அண்டா இலவசம், குண்ட இலவசம், டிவி இலவசம், டிவி பெட்டி இலவசம், மடி கணிணி இலவசம், மாவு அரைப்பது இலவசம், மிக்சி இலவசம், பேன் இலவசம், தோடு இலவசம், தோங்கட்ட இலவசம், செருப்பு இலவசம், மூக்குத்தி இலவசம், யாருகாவது பிறந்தநாள் வந்துட்டா கட்டிக்க போகும் மனைவியும் இலவசம், அதிலும் ஒன்னு கட்டிகிட்ட ஒன்னு இலவசம், வாயில் நல்லதா ---------- வருது இலவசம், அப்போ எதை காசு கொடுத்து வாங்குவது.......அமைதி பூங்காவனம். என்னடட தமிழ் நாடு அரசியல் இந்த வருடமாவது மாற்றம் வருமா? உங்கள் கருத்துக்கள்...
@dineshthamilnadu33677 жыл бұрын
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்
@farhaanshaik92796 жыл бұрын
tamillanda 💪💪💪💪💪💪
@seerangas819310 ай бұрын
Super answer of brother seeman
@pontamilan55358 жыл бұрын
Clarity and boldness is inspiring from this Seeman answers
@deepanrocky51469 жыл бұрын
அருமை சீமான் அண்ணா
@Mahesh-zg6bt5 жыл бұрын
நாம் தமிழர் சீமான் வாழ்க வளமுடன்
@nathenpeter79 жыл бұрын
A very interesting discussion. Good questions from the interviewer and interesting replies from the politician Seeman.
@rajendranp13285 жыл бұрын
Seeman you must direct and remake a new Tamilnadu ,God bless you,
@soundarraj1456 жыл бұрын
Naam Tamilar...
@LakshmananThandalam9 жыл бұрын
Seeman is the bést alternative..!!
@poongothaibalachandran51065 жыл бұрын
matram nam kondu varanum aduva varathu super speech bro
@cpandiyarajan58245 жыл бұрын
Super
@munusamy3474 жыл бұрын
ராவணன் தமிழ் மன்ணன்
@dheenadinesh80132 жыл бұрын
விதைத்தது முளைக்க ஆரம்பித்து விட்டது 30லட்சம் வாக்குகள் இனிவரும் காலங்களில் மேலும் மேலும் வாக்குகள் விளையும் இது தான் உண்மை வெற்றி இலக்கை நோக்கி நாம் தமிழர்!!
@sethudone19 жыл бұрын
pppppaaaaaaaaaa!!!!! super seemaan naa :-)
@ra290983 жыл бұрын
என்ன பதில் இது இவர் சொல்கிறார் பாருங்கள் நிதானமில்லா பதில் தனி மனித ஒழுக்கம் இல்லாதவர் ஒரு கட்சின் தலைவர். காலகொடுமை.
@santhoshkumar-vf2vd6 жыл бұрын
கூட்டணி வைத்தால் வீழ்வோம்
@seethadevi19149 жыл бұрын
Seeman Anna Engal manam kakka ezhunthavan veera vanakkam anna
@babburaja38257 жыл бұрын
Seetha Devi . Sultan.
@indianeinstein19789 жыл бұрын
super
@edwardvillavarayer44696 жыл бұрын
நாம் தமிழர்
@timepassbaby86575 жыл бұрын
Super Anna
@ptphostel37315 жыл бұрын
நாம்தமிழர்
@contentqueenvidya93696 жыл бұрын
Seeman annan is practical as well as intelligent
@kalaimannan82256 жыл бұрын
Nice
@SathiyamTV9 жыл бұрын
@visuvavisuva2645 жыл бұрын
Good leadership naam tamilar ntk seman is best leadership talent fighter
@rahim36793 жыл бұрын
தற்போது ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானும் தான் ❤❤❤❤❤❤❤
@kannakumarkannakumar58855 жыл бұрын
Naam thamilar naamea thamilar
@saravanapandiyan19625 жыл бұрын
தரை புரட்சி நாம் தமிழர்
@duraisamy6455 Жыл бұрын
நீ பேசுறது பார்த்தா தமிழ்நாடு மிகவும் பிந்தன்கியா இருக்கு இந்தியாவில் சீமான்
@balajiradhakrishnan70136 жыл бұрын
காளியே உன் துணை வருவாள் தம்பி சீமான் அவர்களே சிந்தனையில் வைத்து புறப்படுவாய்
@roshanroshan74672 жыл бұрын
சீமான் அண்ணன் 💪🔥🔥
@vel9484 жыл бұрын
இந்த comment Box க்கு உள்ள ஒரு அதிபயங்கர தீவிரவாதி ஒருத்தன் இருக்கான்.
@selvakumara61483 жыл бұрын
Ha.ha
@m.sathyaperumal3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@மராட்டியகூத்தாடிமராட்டியநாய்6 жыл бұрын
நாம்தமிழர் 🙏💪
@sakthivelrajendran50495 жыл бұрын
நாங்கள் தமிழர்கள்
@liveinpeace100 Жыл бұрын
very goodspeech
@Livogela4 жыл бұрын
Mr Aravindakshan are you ready for next interview 5 years passed away we get into 2elections🤣🤣🤣🤣🤣
@Arockiaraj-rk5qd6 жыл бұрын
கேள்வியே கேட்க தெரியாமல் ஒரு பத்திரிகை????????
@visuvavisuva2645 жыл бұрын
Without naam thamilar no more live and life Tamil Nadu growth
@gmariservai37762 жыл бұрын
இந்த பேட்டி 2015. ஏழு வருடங்கள் ஆகியும் தமிழகத்தின் நகராட்சியில் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால்?
@kanavuthesam54282 жыл бұрын
2026 -ல் உறுதியாக வெல்வோம்👍
@keerthirahu3 жыл бұрын
தமிழர் வாக்குகள் அனைத்தும் சீமானுக்கு! திராவிடர் வாக்குகள் அனைத்தும் ஸ்டாலினுக்கு! ஏப்பிரல் 6ல் வெல்லப்போவது யாரு? தமிழனா? திராவிடனா?
@arularul49755 ай бұрын
இராவணன் சீதையை கடத்தவில்லை இராவணன் தங்கையாம் சூர்ப்பநகையின் மூக்கை அரிந்து அவமானப் படுத்திய செய்தி கேட்டு பொங்கியே சென்று நானும் பொற் கொடியாள் சீதையை கடத்தி வந்தேன் என்பது வரலாற்று கதை.
@ganesanchidambaram64932 жыл бұрын
மிகசிறந்த நெறியாளர் அதுபோல் எங்கள் எழிச்சிமிகு தலைவன் சீர்மிகு சீமான் அவர்கள் தலமையில் ஆட்சி தமிழ்நாடுபெரும் காலம் வந்விட்டது.
@roopakanthanmylvaganam63384 жыл бұрын
💪🙏🤝✌👍👍👍👍👍👍👍🏁
@2kboyyt371 Жыл бұрын
Next CM Seeman Sir..🙏🙏
@360jaga4 жыл бұрын
நாம் தமிழர் 🔥
@naturaltamiltamilan.36193 жыл бұрын
நாம் தமிழர் டா நெறியாளரே.
@senthilkumarsenthilkimar1742 Жыл бұрын
0:30 To 01:30 அரவிந்தாக்ஷன் sir😄😄😄
@ashok_ntk4 ай бұрын
இப்போ இந்த வீடியோ பாக்குறவம் சீமான் சாதிச்சது புரியும்!
@ananthavel71372 жыл бұрын
நீ சொல்லும் பொய் கேக்க நல்லாயிருக்கும் அதான் இந்த நேர்காணல்
@skulanthaiskvel26085 жыл бұрын
supaer
@kasibrother67834 жыл бұрын
Ntk
@kalaimegamsakthivel94969 жыл бұрын
kalaimegam
@selvandevasagayam74549 жыл бұрын
next tamilnadu CM Mr seeman admk or dmk out v. selvan Dubai nam tamilar katchi
@m.sathyaperumal3 жыл бұрын
👍
@aasaimuniyasamy75622 жыл бұрын
Tamilanda seeman Anna super spech
@RajaRaja-oc9wf2 жыл бұрын
தமிழகத்தின்பிரபாகரன் அண்ணன்சீமானை முதல்வராக்காமல் ஓயமாட்டோம் இவன் தனித்தமிழர்சேனை
@vel9484 жыл бұрын
காலம் ஒரு நாள் கட்டாயம் தீர்மானிக்கும் உங்களை
@AnishKumar-mf5eb4 жыл бұрын
This news man will become no 1 political become tn no 1 state , leader Prabhakaran way , altlast news man become good
@rajselva4383 Жыл бұрын
வருங்கால முதலமைச்சர் சீமான்
@manim4252 жыл бұрын
Super man seeman
@vigneshtvscredit84294 жыл бұрын
Hello bro
@vicky-yp4dm2 жыл бұрын
Next CM
@manim4252 жыл бұрын
Legend seeman
@dr.rajthangavel11205 жыл бұрын
Mr ancor you should wait and see what is going to happen ?what happened in Tamil Nadu nowand what is going to happen,you media guys should understand and ask questions if not do not waste time by just asking some questions, you media guys are the ones who are spoiling the present society, you guys should understand what is the need of society and act in a responsible way, but I personally think that you guys should come forward to change the entire system, I humbly request you guys to protect our culture language tradition and it's people, you understand that first.fine explanation by Mr seeman hat's off.
@dinshawfernando66114 жыл бұрын
ஊடகத்தில் இருப்பதினால் எப்படியும் கேள்விகள் கேட்கலாம் என்று கேட்கவேண்டாம். சிந்தித்து கேளுங்கள். எளிமையானவனிடத்தில் எதையும் கேட்பீர்கள். வலிமையானவனிடத்தில் வாயை மூடிக்கொள்வீர்கள். 😀😀😀
@MurugesanRengasamy-h9g6 күн бұрын
12/01/25❤️
@saikanth2993Ай бұрын
நல்லாதான் பேசுறீங்க.... ஆனால் .... இதுக்கு மேல என்ன பேசுறீங்க நு பாப்போம்.. now 2024 end 26 ல் பாக்காலாம்
@Jananika225 жыл бұрын
En kudumpathil 13 ottu ungalukuthan Anna
@கார்த்தீமோகன்தமிழன்4 жыл бұрын
Enna ayya ivaru kitta romba elakarama pesuringa
@vijaykumarramaswamy74649 жыл бұрын
the interviewer is fool he doesn't know how to interview there is no profession in his work sathyam tv please change this guy
@bertilatamil18175 жыл бұрын
Sathiyam tv only allowing seeman Anna to speak for long time wen compare to other news channels
@chandranchandran45154 жыл бұрын
😅😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅🤣
@raj667296 жыл бұрын
Waste anchor
@ambosamy34535 жыл бұрын
இதையே ஆளும் கட்சி அமைச்சரை கூப்பிட்டு இந்த ஊழல் பற்றி... டாஸ்மாக்... இன்னும் நீங்க கேட்ட எல்லாவற்றிலும் பற்றி கேட்க முடியுமா உங்களால்...?