Viyugam - “திமுகவே குட்டி பாஜக தான்” - சீமான் | 25.03.17 | News7 Tamil

  Рет қаралды 356,254

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

Пікірлер: 384
@ametam5784
@ametam5784 7 жыл бұрын
அற்புதமான நிகழ்ச்சி, பயனுள்ள காணொளி.சீமான் சொல்வது 100% உன்மை. தெளிவான பேச்சு.உங்களை போல தன்னலம் கருதாமல் பேசுபவர்களை இந்த சமூகம் மதிக்க பழகணும். சீமான் அண்ணாக்கு வாழ்த்துகள்.உங்கள் தமிழ்க்கு தலைவணங்குகிறேன். தமிழ் வாழ்க! தமிழ் கலாச்சாரம் வாழ்க! நாம் தமிழராக ஒன்று படுவோம். நன்றி.
@haniyathhaniyath524
@haniyathhaniyath524 4 жыл бұрын
ஒவ்வொரு கிராமமும் தற்போது நாம் தமிழராகி வருகிறது!! இது உண்மை!! முற்றிலும் உண்மை!!
@3rdfloorguys107
@3rdfloorguys107 7 жыл бұрын
சீமான் போல் ஒரு சிறந்த வளச்சித்திட்டம் & கொள்கை கொண்ட அரசில் தலைவர்கள் யாரும் இல்லை. ஆகையால் தமிழகத்திற்க்கு ஒர் சிறந்த தலைவர் சீமான் மட்டுமே உங்களை வரவேற்க்கிறேன்.
@santhishrinidhi6854
@santhishrinidhi6854 4 жыл бұрын
அண்ணன் சீமான் சிறப்பு
@RajaTamilan137
@RajaTamilan137 4 жыл бұрын
ஆகச்சிறந்த கொள்கைகளை முன்வைத்து கலமாடும் நாம் தமிழர் கட்சிதான் சரியான மாற்று நாம் தமிழர் கட்சிக்கே எங்களின் வாக்கு
@busyboy420
@busyboy420 7 жыл бұрын
Seeman is now much clear and strong in his thoughts and ideas...even if you have something to disagree wit Seeman when you think about sasikala ops stalin vijayakanth definitely Seeman is the better choice for tamils...
@haniyathhaniyath524
@haniyathhaniyath524 4 жыл бұрын
நச்சென்ற பதில்கள்!!!
@sathyapurushothaman249
@sathyapurushothaman249 7 жыл бұрын
இது வரையிலும் நான் எந்த கட்சிக்கும் சார்ந்தவனாக இருக்க வில்லை ,ஆனால் சீமான் அவர்களின் கருத்தை முற்றிலும் வரவேகிறேன் வாழ்த்துக்கள்
@sharmyjennifer973
@sharmyjennifer973 7 жыл бұрын
sathya purushothaman I share your thoughts too.
@vigneshwaran9967
@vigneshwaran9967 4 жыл бұрын
Avarin karuthukal ellavartayum parthal nee kulambi poiduvai
@dureshdfk4251
@dureshdfk4251 4 жыл бұрын
தமிழ் நாட்டை கூறுபோடவந்த குட்டிசாத்தான் சீ மண் இழதமிழரின் பெயரைசெல்லி பிழைப்பைஓட்டும் ஈனபிறவி
@angumech13
@angumech13 4 жыл бұрын
@@dureshdfk4251 அப்படி பார்த்தால், தமிழ் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆட்சிக்கு வருகிறோம் என்று கூறுபவர்கள் எல்லாம் ஈனப்பிறவி தான்
@sankarans9003
@sankarans9003 4 жыл бұрын
@@angumech13 ராமசாமி தமிழ் மக்களைஏமாற்றி தெலுங்கு மக்களைதமிழ்நாட்டில் அரசியல் செய்ய வும் வேலைவாய்ப்பு களை அபகரித்து கொழுக்கவும தெலுங கர்கள் பேச்சை கேட்டு திராவிட ர். கழகத்தைஆரம்பித்து குட்டிச்சுவராக்கினார் அதன் விளைவாக கருணாநிதி யும் தமிழரல்லாதவராயிருந்தாலும் தமிழ் நாட்டில் முதல்வர் ஆகிபல லாயிரம் கோடி கள் கொள்ளையடித்து சொத்து சேர்த்து மாண்டு போனாரகள் அவர் களோடு திராவிட பீடையை நாட்டைவிட்டு ஓட்டி ஒரு தமிழரை முதல்வர் ஆக்க வேண்டும் தெலுங்கர்கள் அடாவடி க்குஒருமுடிவுகட்டவேண்டும் ரா
@manickamk3663
@manickamk3663 4 жыл бұрын
நாம்தமிழறாய் ஒன்றுபடுவோம் வென்றுவிடுவோம்.
@DRaja-ep6th
@DRaja-ep6th 4 жыл бұрын
சீமான் அவர்களே ஒரு காலத்தில் பெரியாரிசம் பேசியவர் தான்
@haniyathhaniyath524
@haniyathhaniyath524 4 жыл бұрын
நாம் தமிழர் வெல்வது காலத்தின் கட்டாயம்!!
@ragu-vlogs8574
@ragu-vlogs8574 4 жыл бұрын
என்ன ஒரு வார்தை விளையாட்டு நெல்சனின் கேள்விகளுக்கு நிதானமான பதில்கள். சீமான் அண்ணா உங்களை வழி தொடர்வது பெருமையே. நெல்சனின் கேள்விகள் அனைத்தும் திராவிட கட்சிகளை ஆதரிப்பது இருந்தாலும் கேள்வியை எதிர்தரப்பில் இருந்து தான் கேட்க முடியும். சிலர் நடுநிலைமை தவருகிறார்கள் என கூருவது அவரவர் பக்கத்தில் இருந்து வரும் வார்தை அதை கண்டு கொள்ளாமல் கடந்து செல்லுங்கள். நெல்சன் போன்றோர் இம்மண்ணுக்கு தேவை நடுநிலைமை என்பது அனைத்து பக்கங்களில் இருந்து வீசப்படும் கத்திகளை தடுப்பது. வாழ்க தமிழ் வெல்க தமிழன்
@tamilselvan1675
@tamilselvan1675 7 жыл бұрын
சீமான், மிகப் பெரிய அறிவாளி, உலக அறிவு மிக்கவர். ஆனால், இந்த ஊடகங்கள் இவர் பேச்சை மறைக்கின்றன. இவர் போல, வெளிப்படையாக பேசும் தலைவர்கள் யாரும் இல்லை.
@kishoren6425
@kishoren6425 4 жыл бұрын
EVANDA AVANA AREVAALINU SONNADHU UNNA POLA DUBUKUTHAN SOLLUVAAN ANTHA AALU PEREYARAI THETTURAAN BJP IN SOMBU JAADHI VERE MANADHEL UURE ULLAADHU PEETCHE MATTUMTHAN URAU URAU ENDRU PESUVAAR MATRAPADI VIJAYALAKSHIMI MEETAR PAARTHIYA NAADAR NAADAR NAADAARNU ORUVA VANTHARE PAARTHERAA ADHELLAM ORU LINK ERUKKU?
@samuvelasirvatham6968
@samuvelasirvatham6968 4 жыл бұрын
கனவு நிஜம் ஆகப்போகிறது அதற்குரிய காலம் வந்துவிட்டது
@vel948
@vel948 4 жыл бұрын
அறிவார்ந்த ஒரு பெரும்படை எழுச்சியோடு உருவாகிக்கொண்டிருக்கிறது. அருமை கட்டாயம் இந்த தத்துவமும் கொல்கையும் வெல்லவேண்டிய சூழல் தேவையும் உருவாகிவிட்டது. 🙏🏽✊🏾
@ஜஸ்டின்.ஜஸ்டின்
@ஜஸ்டின்.ஜஸ்டின் 4 жыл бұрын
அருமையான நோ் கானல் நன்றி.
@karuppaiya418
@karuppaiya418 3 жыл бұрын
Ntk
@HafeezSPC
@HafeezSPC 4 жыл бұрын
இலவசமாக கொடுப்பதைவிட அவனே அவனுக்கு சம்பாதிக்கும் நிலமையை கொடுப்பதே சிறப்பு
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்
@balakrishnan5778
@balakrishnan5778 7 жыл бұрын
thanks for inviting seeman, nelson
@அம்மனூர்ஜெ.ச.சரவணகுமார்
@அம்மனூர்ஜெ.ச.சரவணகுமார் 7 жыл бұрын
சிறப்பு அண்ணா..........
@tbjaya6056
@tbjaya6056 4 жыл бұрын
5i
@tbjaya6056
@tbjaya6056 4 жыл бұрын
r0
@SanjaiGandhi-s8v
@SanjaiGandhi-s8v Ай бұрын
அருமையான பதிவுகள் உறவுகளே மக்கள் விடுதலைக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@rajesh.gkumar8277
@rajesh.gkumar8277 7 жыл бұрын
அண்ணன் சீமான் ஆட்சி மலர என் மனதார வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@AlexVembar
@AlexVembar 7 жыл бұрын
Undoubtedly India's most intelligent politician is Seeman; will definitely become Tamil Nadu' chief minister
@sugithnath
@sugithnath 7 жыл бұрын
Alex Gomez இலங்கயில போட்டியிட்டா கண்டிப்பாக. தமிழ் நாட்டு தமிழன் மடயன் கிடையாது
@AlexVembar
@AlexVembar 7 жыл бұрын
Hardcore Atheist well Tamils are not fools, no matter which passports we hold. If ADMK and DMK with no intention to serve the Tamil people could rule for 50 years making all their family members as the richest people in the world, definitely a Tamil party which wholeheartedly is trying to save Tamils future will win the hearts of Tamils very soon.
@aravinda9261
@aravinda9261 7 жыл бұрын
Alex Gomez .a person who is saying vaccination is not needed which is so stupid you are calling him intelligent
@AlexVembar
@AlexVembar 7 жыл бұрын
Vaccination is required when your body do not have immunity to certain foreign bodies. When there is no adulterant and healthy nutritional supplement, our body have the ability to build immunity of its own. Seeman is envisioning a pollution free nature and agriculture with organic farming and fertilizers; which to me as a scientist, is the best way to nurture all living things to sustain in harmony. Humans alone cannot live as a single organism in this world, we need all living and nonliving components of the nature. When we are naturally exposed to all foreign bodies in our environment, our body will be extremely vigilant with its own immunity. Now say, which other politician in our country could think and plan a future that is scientifically correct?
@balkiprasanna1984
@balkiprasanna1984 7 жыл бұрын
Loosu. He is openly protesting against vaccination. Mental.
@thineshkannanl8884
@thineshkannanl8884 7 жыл бұрын
thanx news 7, he is the right person..... naam tamilzhar
@oki5827
@oki5827 7 жыл бұрын
now i can see your fruits of struggle in youtube comments ...keep going mr.seeman...save TN.
@kutty_kitty
@kutty_kitty 7 жыл бұрын
sir pls seeman anna na annanu kupduka illa seeman nu kupduka mr .seeman nu intha sollai muditha alavu paayan paduthathiga pls itha naa solrathunala neega yenna thappa ninasidathiga and i am also can speak in English ana yen thozhargal kida smal smal word ah change pani tamil la pesa try panidu iruka ippa kuda neega sollala naa English la tpye pani irukanu ana yenkitda intha tamil tha iruku pls pls pls sir i like ur support and thappa yeduthugathiga pls
@tbjaya6056
@tbjaya6056 4 жыл бұрын
@@kutty_kitty k .
@tbjaya6056
@tbjaya6056 4 жыл бұрын
@@kutty_kitty o
@thaneshthevarasa6018
@thaneshthevarasa6018 7 жыл бұрын
வாழ்த்துக்கள் சிறந்த நெறியாளர்
@Silukudappa
@Silukudappa 7 жыл бұрын
Super ans for gd questions....
@sharmyjennifer973
@sharmyjennifer973 7 жыл бұрын
I am a scientist ,obtained my PhD in Molecular biology in Singapore .MSc BSc in Madras university. I support his idealogy.India needs to be a producer and not a consumer. We should not depend on other countries to meet the basic necessities such as food and water
@singaravelan5155
@singaravelan5155 7 жыл бұрын
sharmy jennifer en MSC bio tech pandraga avaga PhD abroad LA panna aasa padraga nenga idea koduka mudiyuma ?
@anandram2379
@anandram2379 4 жыл бұрын
Seemingly should change his tactics, he should first educate himself about dravidian history.He is talking nonsense about the difference between language and race.He is a nobody to criticise Anna or Kalaingar. He can talk about his plans and promote them instead of criticising dravidian parties as he himself is a dravidian by birth.
@swaminathanm3090
@swaminathanm3090 4 жыл бұрын
@@anandram2379 மிகச்சரியாக சொன்னீர்கள் திராவிடத்தை எதிர்ப்பு தெரிவித்து ஆரியத்தை வளர்க்கப் பாடுபடுகிறது போன்ற ஐயம் உள்ளது திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிர்ச் சொல்லாகும்.பெரியார் சிந்தனைகள் அவர் மறைந்து 47 ஆண்டுகள் ஆன பின்னும் பார்ப்பனர்களின் தூக்கத்தை கெடுக்கிறது என்ற உண்மையை அறிந்து கொள்ளும் உலகம் எனவே பெரியாரின் உண்மையான இடதுசாரி தமிழ் தேசியத்தை விரும்புபவர்கள் புரிந்து கொள்வார்கள்.மற்றவர்கள் நேரகவோ மறைமுகமாகவோ பார்ப்பனியத்தை பாரதிய ஜனதா கட்சியை ஆதரிப்பவர்கள்.இதை காலம் உணர்த்தும்.அப்போது தம்பிகள் விழித்துகொள்வர். நன்றி தோழர்கள் அனைவருக்கும்.
@manojkumar4687
@manojkumar4687 4 жыл бұрын
😛but we have sense sorry
@RK-2711
@RK-2711 4 жыл бұрын
Ada un science la saaniya karaachi outha. Ava loosu matri photosynthesis pathiye theriyama pesuran
@santhishrinidhi6854
@santhishrinidhi6854 4 жыл бұрын
நிச்சயமாக ஒருநாள், நாம் தமிழர் வெல்லும்
@jerlynpalumbarit5591
@jerlynpalumbarit5591 2 жыл бұрын
த மி ழ், வ ல் த
@shanmugapriya6445
@shanmugapriya6445 7 жыл бұрын
The best interview... Mr.Seema thoughts is really superb....Nelsan questions are very impressive, gud job sir.... Eagarly waiting for u r flim sir.... superb news 7 Tamil channel....
@parthimathu9792
@parthimathu9792 7 жыл бұрын
super Anna super
@ஈ-குட்டிதமிழன்
@ஈ-குட்டிதமிழன் 7 жыл бұрын
தமிழ் இனத்திற்கு கிடைத்த மாபெரும் தலைவன்! தமிழக மக்கள் இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது!
@balakrishnan5778
@balakrishnan5778 7 жыл бұрын
seeman and nelson for both bright future awaiting for urs.... congrats
@einsteen__0160
@einsteen__0160 7 жыл бұрын
வாழ்த்துக்கள்!!! நாம் தமிழர்!!
@selvamkathan8193
@selvamkathan8193 7 жыл бұрын
உங்களது நோக்கமும் அரசியலும் அனைத்து உயிர்களுக்குமானது அண்ணே சீமான்.
@mattmatthan8614
@mattmatthan8614 7 жыл бұрын
naam tamilar 💪
@manimaranm8192
@manimaranm8192 7 жыл бұрын
such a brilliant politician he is. 👌
@prasad21031971
@prasad21031971 4 жыл бұрын
Seman brother, what clear understanding. Wonderful thought Praveen. Greetings to you brother. Best interview. Wish everyone watch this interview
@muthukumargandhi6389
@muthukumargandhi6389 4 жыл бұрын
good
@laginaortiz6441
@laginaortiz6441 4 жыл бұрын
நாம் தமிழர். நாமே தமிழர் 🇺🇸💪
@திவாகரன்க.குமாரவேல்
@திவாகரன்க.குமாரவேல் 4 жыл бұрын
சகோதரர் சீமானின் அறிவாற்றல் அளப்பரியது💪🏾💪🏾💪🏾
@amjathkhan5168
@amjathkhan5168 6 жыл бұрын
final choice NAAM TAMILAR please support seeman Sir 👍👍👍👍
@Milo-sf7
@Milo-sf7 7 жыл бұрын
pls vote to naam tamilar
@Sunninainanaina
@Sunninainanaina 7 жыл бұрын
brooses cb 👏
@mohamadbeer8615
@mohamadbeer8615 7 жыл бұрын
naan niccayam vote pannuven
@subashpriyatharsanvlogs9831
@subashpriyatharsanvlogs9831 7 жыл бұрын
இந்த மனிதர் நமக்காகதான் நாயா கத்துறார். இங்க காணொளி காண வர நண்பர்கள் எல்லாம் இவருக்குத்தான் ஓட்டு போட போறிங்கனு நல்லா தெரியும்.. (சில கிராஸ்களும் காவி டவுசரும் தவிர).. நீங்க உங்க குடும்பத்து ஆட்கள் முடிந்தால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நாம் தமிழரோட பேச்சுகள் கருத்துகள் மற்றும் இவரின் முக்கியத்துவத்தை கொண்டு சேர்த்து தமிழரின் வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் தமிழ் இளைஞர்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தயைகூர்ந்து வேண்டுகிறோம்.
@arshroshan8044
@arshroshan8044 7 жыл бұрын
நன்றி news 7...
@suthagark9613
@suthagark9613 7 жыл бұрын
வாழ்க நாம்தமிழர் .....
@rajwilliams3768
@rajwilliams3768 4 жыл бұрын
இந்த மாதிரி மற்றக் கட்சிகாரர்களை கேள்வி கேட்டுப்பாருங்கள் பதில் அவன் செய்யவில்லையா இவன்செய்யவில்லையா நாங்கசெஞ்ச என்னதப்பு என்பார்கள் இதுதான் அவர்கள் பதிலாக இருக்கும்!!!
@kum78
@kum78 7 жыл бұрын
GREAT SPEECH BY A TRUE LEADER ; TELUGU BROTHERS AND SISTERS PLEASE UNDERSTAND SEEMAN NOT AGAINST ANY ONE (KANNADA; TELUGU; MALAYALAM FROM TAMIL MOTHER), AFTER LAND SEPARATION BASED ON LANGUAGE FROM OUR COUNTRY, EVERY ONE'S SONS RULING THEIR LAND BUT TAMIL LAND RULED BY ALL OTHER PEOPLE HOW ITS ETHICALLY WRITE. PLEASE THINK ABOUT STAND OF SEEMAN; POLITICIANS AND TELUGU ASSOCIATIONS (DMK;ADMK) ARE CREATING IMAGE LIKE " KANNADA; TELUGU; MALAYALAM BROTHERS AND SISTERS ARE PART OF NTK BUT LEADER FROM THIS LAND. DONT CREATE ISSUE BETWEEN TELUGU AND TAMIL PEOPLE; NTK AGAINST LEADERS OF TAMIL NADU
@anandram2379
@anandram2379 4 жыл бұрын
Firstly you should stop calling DMK as a Telegu party. You go and educate yourself on the history of dravidian ideology
@ramkumaranganesan1628
@ramkumaranganesan1628 7 жыл бұрын
2020 naam tamilaruke.........
@saravanank1724
@saravanank1724 7 жыл бұрын
seeman Anna is always correct. ..
@vel948
@vel948 4 жыл бұрын
உங்கள் அரசியலை எவராலும் தவிர்க்க முடியாது ✊🏾✊🏾🙏🏽
@YouShriTube
@YouShriTube 7 жыл бұрын
Seeman is amazing !!
@balakrishnan5778
@balakrishnan5778 7 жыл бұрын
vote for naam thamizhar
@prakkris3349
@prakkris3349 7 жыл бұрын
seeman ntk will be the next shiv sena of tamil nadu.. By instigating young people sebastin seeman will target other state people kanidigas telugu people etc then they will target tamil people in their state. This will never end..sebastin is trying to be the next bal thackerey of tamilnadu
@rajavSki
@rajavSki 7 жыл бұрын
👍💪💪💪
@balasubramanian1937
@balasubramanian1937 7 жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது.கண்டிப்பாக மாறும்
@sureshsince82
@sureshsince82 7 жыл бұрын
நாமே மாற்று!! நாம் தமிழரே மாற்று!!
@dureshdfk4251
@dureshdfk4251 4 жыл бұрын
முதலில் நடிகை விஜயலஷ்சுமியை மாற்று பிறகு சீமண்ணைமாற்று பிறகுஉன்னைமாற்று தமிழ்நாட்டை மாற்ற ஒருஆள் இருக்கான்அவன்மாற்றுவான்
@muthuselvan3634
@muthuselvan3634 7 жыл бұрын
நீயூஸ்7 அல்ல இது ..சீமான்7 இது சீமான் டிவி ஆகி பல மாசம் ஆயிடுச்சு
@devisathya7437
@devisathya7437 7 жыл бұрын
நாளை நமதே நாம் தமிழர்
@muthurajsubburaj102
@muthurajsubburaj102 4 жыл бұрын
i am sapport namthamilar
@nandakumaran8911
@nandakumaran8911 3 жыл бұрын
Kanuvu oru naal nijam agum seeman anna
@kumaranramachary16
@kumaranramachary16 4 жыл бұрын
திரு சீமான் அவர்களே நீங்கள் விதைப்பது அனைத்தும் தரிசாக தான் போகும் ஏனென்றால் ஒரு பெண்ணின் கேள்விக்கு உங்களால் விடையளிக்க முடியவில்லை நீங்கள் எப்படி உண்மையான ஆண் மகனாக இருக்க முடியும் நீங்கள் விதைக்கும் விதை எப்படி உண்மையான விதையாக இருக்கமுடியும்
@mohananandan364
@mohananandan364 4 жыл бұрын
Superthampiivaprad
@soundarraj3224
@soundarraj3224 4 жыл бұрын
நாம் தமிழரே மாற்று....ஆமாம்.
@rubanrajajpm6495
@rubanrajajpm6495 7 жыл бұрын
தேவையான தலைவன் சீமான்
@தமிழ்மீரான்-ள2த
@தமிழ்மீரான்-ள2த 4 жыл бұрын
நாம்தமிழர் நாம்தமிழர்
@dineshdhanapal5259
@dineshdhanapal5259 7 жыл бұрын
வாழ்த்துகள்
@floralamartine20
@floralamartine20 7 жыл бұрын
சரியான கேள்விகளை தொடுத்த நெல்சனுக்கு வாழ்த்துகள்.
@Vaamananraavanan
@Vaamananraavanan 4 жыл бұрын
Seman is lee kuwang of tamil nadu
@sridevi-ku5jq
@sridevi-ku5jq 7 жыл бұрын
நாம் தமிழர் வெல்லும்💪
@ராம்பிரசாத்தமிழன்
@ராம்பிரசாத்தமிழன் 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சி🎉🍻🎈
@salamonraj5556
@salamonraj5556 6 жыл бұрын
i wll support seeman💪👍👍👍
@dhanabalan5903
@dhanabalan5903 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சி மலேசியா 💪💪💪💪💪
@kiranabarna
@kiranabarna 7 жыл бұрын
இளைய தலைமுறைகளின் ஒரே நாடி துடிப்பு நாம் தமிழர் கட்சி ஒன்றே தமிழ்நாட்டின் கலங்கரை விளக்கம்
@rocketrajad
@rocketrajad 7 жыл бұрын
நாம் தமிழர்
@balakumarraju9362
@balakumarraju9362 4 жыл бұрын
பக்கம் -1- பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து முடித்து வெளியே வரும் மாணவ மாணவிகளுக்கு நற்சான்றிதல் (CONDUCT CERTIFICATE) வழங்குவது நடமுறையில் இருப்பதை நாம் அறிவோம். அதன் பிறகு பணியில் சேரும்போது மூன்று பேரிடம் நற்சான்றிதல் பெற்று அதை சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி அல்லது கல்லூரிகளில் பெற்ற சான்றிதல் ஒன்று, அவரவர் மருத்துவர் / வழக்கறிஞர்கள் /பிரபல நபர்களிடமிருந்து பெற்ற சான்றிதல் ஒன்று, அவரவர் தொகுதி சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெற்ற சான்றிதல் ஒன்று என்று பெற்ற மூன்று நற்சான்றிதல்களை பணியில் சேரும்போது சமிர்ப்பிப்பார்கள். சரி! அரசியலில் இருப்பவர்கள் யாரிடம் நற்சான்றிதல் பெறவேண்டும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் பல நாட்களாக ஒரு கேள்வி இருந்தது. அந்த கேள்விக்கு ஒரு நல்ல பதிலாக இப்போது கிடைத்துள்ளது. அரசியலில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல. அரசியலில் இருந்து கொலைகள் செய்தவர்களுக்கு கூட நற்சான்றிதல் அளிக்கும் பொறுப்பை தமிழர்களின் ஒரே தலைவர் சீமான் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறதா? அவர் தன் வாயலே சத்தியம் செய்து பேசியதை வலைதளங்களில் யார் வேண்டுமானால் “u2brutus-ஜெயஸ்ரீ விசயத்தில் அரசியல் செய்யும் சீமான்” என்ற தலைப்பில் உள்ளதை கேட்கலாம். அதில் அவர் கூறுவது இப்போது ஆளும் “EPSசும் OPSசும் எங்க ஆட்கள் தான். எங்க சித்தப்பங்க தான். ஆட்சி சரியில்லையே? ஆமாம் சரி இல்லை தான்! அண்ணன் பையன் நான் வந்து நல்லாட்சியை தந்து விட்டு போறேன்” என்கிறார். சரி அது எப்படியோ போகட்டும். நாம் தொடங்கிய விசயத்திற்கு வருவோம்.
@siyandavid7892
@siyandavid7892 6 жыл бұрын
நெல்சன் சேவியர் அவர்களுக்கு இன்றும் என்போன்று வறுமையில் வாடும் மக்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.
@User01029
@User01029 7 жыл бұрын
Seeman is talking very logically undoubtedly, but why when some one says the same thing in English or Hindi people call them communalist?
@unknownking535
@unknownking535 4 жыл бұрын
He is different in camera and reality
@மைதீன்.பிஎஸ்எநாம்தமிழர்2021
@மைதீன்.பிஎஸ்எநாம்தமிழர்2021 4 жыл бұрын
2021 ஆளனும் தமிழன் நாம்தமிழர் 2021💪
@ragu-vlogs8574
@ragu-vlogs8574 4 жыл бұрын
💪💪நாம் தமிழர்💪💪
@pvishnu8683
@pvishnu8683 7 жыл бұрын
Naam Tamilar katchi vetri
@NallalaganM
@NallalaganM 4 жыл бұрын
Super message
@dasananth3547
@dasananth3547 7 жыл бұрын
Tamila Wake up. Anna Seeman. Naamtamilar.
@shineybhavan1122
@shineybhavan1122 7 жыл бұрын
Seeman is one of best ortor in the world
@indianeinstein1978
@indianeinstein1978 7 жыл бұрын
i support seeman. such a brave man. when he said openly that he went and even in future will visit thai-poosam celebration. வள்ளலாரின் ஜீவ காருண்யத்தை முற்றிலும் ஆதரிப்பார்.
@gobigobi184
@gobigobi184 7 жыл бұрын
naam thamilar...
@sachiface1994
@sachiface1994 7 жыл бұрын
undefeated guy.. seeman
@GREENBAT292
@GREENBAT292 2 жыл бұрын
நாம் தமிழர் 💪🏽🚩🐅
@shanmugapandir8535
@shanmugapandir8535 4 жыл бұрын
நாம்தமிழர்
@jenithaarula9815
@jenithaarula9815 7 жыл бұрын
Super Speech Ma. SEEMAN Sir....
@dineshraj1569
@dineshraj1569 7 жыл бұрын
really good person wit good heart
@SelvamSelvam-lk1hr
@SelvamSelvam-lk1hr 4 жыл бұрын
Anna supper
@kevinalexander6535
@kevinalexander6535 7 жыл бұрын
we people of Tamil nadu must give chance to Seeman...
@-thaagam3905
@-thaagam3905 4 жыл бұрын
சீமான் கண்டிப்பாக வெல்வார்
@karthik275
@karthik275 7 жыл бұрын
7.06 very nice answer! More respect!
@jemsheerjams440
@jemsheerjams440 7 жыл бұрын
He is a Political genius
@vigneshvicky545
@vigneshvicky545 7 жыл бұрын
Sirubanmainey solla kudathu..yarunga sirubanmai? -seeman🙂
@KarthikeyanP-xo7ch
@KarthikeyanP-xo7ch 5 жыл бұрын
We support seeman ✊✊✊
@raagak6570
@raagak6570 7 жыл бұрын
Naam Thamilar Vellum Ethu Uruthi.. Vazhukkal Anna......
@sutharpost
@sutharpost 7 жыл бұрын
proud to be a tamilan
@sridhar4502
@sridhar4502 4 жыл бұрын
2021 waiting
@seeniumer6764
@seeniumer6764 7 жыл бұрын
naam tamilar oru naal nichayam vellum
@rameshdanu4496
@rameshdanu4496 7 жыл бұрын
Tamilanda
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Sadhguru Interview with News7 Tamil Nelson Xavier
42:38
Sadhguru Tamil
Рет қаралды 104 М.