உண்மைய படிச்சு பேசுனா அது பொய்ன்னு சொல்றீங்க நீங்க என்னடா உங்களுக்கு தெரியும் வரலாறை படிங்கடா 👍👍👍
@nagarajalagarsamy55832 жыл бұрын
Sir i am biggest fan of yours. I am wait ing your book release. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Trouble.drouble2 жыл бұрын
Book come ing soon friends 🔥
@balavinayagam93322 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@Trouble.drouble2 жыл бұрын
Welcome 🔥
@narayanasamyramamoorthi83112 жыл бұрын
🙏🙏 பேராசிரியர் ஐயா எல்லா எபிசோட் பார்க்கும்போதும் ஏதாவது ஒரு இடத்தில் கட்டுபடுத்த முடியாமல், சிரிக்க வைக்கிறார். 🙏 வழுக்கி விழுந்து வைத்தால் போனவங்க _ 😀😀
@keerthanarathnam35022 жыл бұрын
👍 Happy
@geethanarasimhan28832 жыл бұрын
Sir I don't know why. But have addicted to your history series. May be because of your involvement and dedication which attracts like a magnet.
@rathnakumar86232 жыл бұрын
நன்றி, தொடரட்டும்
@saravanant20832 жыл бұрын
Sir vanakkam Part 55க்கு, உங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏....
@Trouble.drouble2 жыл бұрын
Welcome 🔥
@crazygaming94342 жыл бұрын
சாதியை மறந்து தமிழை முன்நிறுத்திய வரலாற்று ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/gZereX-ehseAi7s 🎉
@mangalakumar3127 Жыл бұрын
எல்லா சாதிகளும் இருந்திருக்கிறார்கள்
@isakki682 жыл бұрын
Excellent Sirs
@Trouble.drouble2 жыл бұрын
Thanks friends 🔥
@vinayagamvinayagam4612 жыл бұрын
ஐயா உங்க இருவருக்கும் வணக்கம் உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பதிவுக்காக தினமும் காத்துக் கொண்டிருக்கிறேன்
@Trouble.drouble2 жыл бұрын
Thanks friends 🔥
@prabakaranselvam7192 жыл бұрын
1st view இந்த Sunday leave vittutingla sir❤️❤️❤️💕💕 thodaradum உங்கள் சேவை
@Trouble.drouble2 жыл бұрын
Welcome ❤️
@malaichamy6402 жыл бұрын
ஐயா உங்களை பார்க்க பார்க்க பிரமிப்பாக இருக்கின்றது ஐயா பேராசிரியர் பேராசிரியர் தான் !!!!!!!!!!!
@keerthanarathnam35022 жыл бұрын
🙏 welcome
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/gZereX-ehseAi7s ❤️
@Trouble.drouble2 жыл бұрын
Welcome Friend s 👍
@danvantrisaitemple16472 жыл бұрын
Great feelings. Credit goes to RR. Thanks
@supergoodg7g6ycyv782 жыл бұрын
Super good like video
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/jYrRmqmqjs6dq9U
@ATRRajan.3172 жыл бұрын
நன்றி....அய்யா....
@Trouble.drouble2 жыл бұрын
Welcome 🔥
@sasisuresh97572 жыл бұрын
ஐயா வணக்கம். அன்பு வேண்டுகோள் தங்கள் புக்ககம் வெளியிட்டு விழாவை கலையரங்கத்தில் வைக்க வேண்டாம் .10 அல்லது 20 பேருந்து.ஒரு நாள் அல்லது இரண்டுமே நாள் .2 அல்லது 3 வரலாற்று சிறப்புமிக்க இடங்கள். அது திருச்சி மலைக்கோட்டை. அல்லது உங்கள் மனம் கவர்ந்த இடம். அங்கு இந்த புத்தகத்தை வெளியிட்டாள் இறந்த மாபெரும் வீரர்களின் தியாகத்தை கௌரவிக்கும் தருணமாக அவர்களது ஆத்மாவும் சாந்தி அடையும். ஒவ்வொரு நபருக்கும் இவ்வளவு தொகை என்று மட்டும் ஆணையிடுங்கள் உங்களை நேசிக்கும் ரசிகர்கள் ஒத்துழைப்பு கண்டிப்பாக கிடைக்கும் ஐயா திரு .ராஜேஷ் உங்கள் மொத்த குழுமம் ஒன்று சேர்ந்தால் இது சாத்தியமாகும்.
@rathnakumar86232 жыл бұрын
நன்றி தம்பி, அப்படியே செய்யலாம் .
@sasisuresh97572 жыл бұрын
@@rathnakumar8623 ஐயா வணக்கங்கள் திரு R² .காரணமாவது சொல்லுங்கள் வரலாற்று ஏன் பதிவுகள் தெடரவில்லை .இந்த காலத்தில். உங்கள் களத்தை தவிர யாராலையும் உன்மையான வரலாறை பற்றி சொல்ல சந்தர்ப்பம் அமையாது. நீங்கள் சொல்லும் மற்ற பதிவுகள். கடமை என்கிற சொல்லுக்குள் அடங்கது.ஆனால் உன்மையான வரலாறு தேரிந்தவர்கள் சொல்ல வேண்டியது கடமை. சரியான நபரை தேர்ந்தெடுத்து வேளியே கொண்டுவருவது ஊடகங்கள் கடமை. தேரிந்துக்கொல்ல வேண்டியது எங்கள் கடமை 1000 episodes. வந்தாலும் சலிக்காமல் பார்த்து ரசிக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் .தொடருங்கள்
@Trouble.drouble Жыл бұрын
I like. It. Thanks friends ❤
@RAMESH_1912 жыл бұрын
வரலாற்றை கேக்க கேக்க ஆர்வமாக உள்ளேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/gZereX-ehseAi7s ❤️
@Trouble.drouble2 жыл бұрын
Welcome Friend s 👍
@chennaidigital21972 жыл бұрын
nice
@selvarajshanmugam5272 жыл бұрын
Super ❤️😘 sir
@supergoodg7g6ycyv782 жыл бұрын
அப்பா super good like video
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/jYrRmqmqjs6dq9U 🔥
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
A person with extraordinary interest towards history can only explain the past historical events with analytical approach. Great and Sincere Thanks to Mr.Rathnakumar and Mr.Rajesh Sir...👌🌹🌹🙏🙏🙏🙏🙏
@thee95002 жыл бұрын
தொடரட்டும் தோல்வியில்லா பயணம் வரலாறும்
@parasukrish4362 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/gZereX-ehseAi7s ❤️
@zeebraravee18412 жыл бұрын
அருமை. நன்றி அண்ணா 🙏
@Trouble.drouble2 жыл бұрын
Welcome Friend s 🔥
@elangovansivasamy19092 жыл бұрын
திரு ராசேசுக்கும் திரு ரத்தினகுமார் அவர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள்..ஐம்பைத்து ஐந்தையும் கடந்து ஐந்து நூறை கடக்க விரும்புகிறைன்.சகோ ரத்தினம் சொல்லும் அழகே அழகு...நிறுத்தாமல் தொடர விரும்புகிறேன்....
Both you have mesmerised me as I have been waiting for your episode. Fabulous and great … In 70s my Father told me that History have only for secondary people as heroes. After 50’years you proved it. We remember all those real unknown patriotic people who sheds blood and lives. You deserve to have all grateful.Best wishes
@kanishmakani40122 жыл бұрын
Great historian. Great speech.
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/gZereX-ehseAi7s ❤️
@Trouble.drouble2 жыл бұрын
Welcome Friend s 🙏
@sasisuresh97572 жыл бұрын
இதே பதிவை நான் Comment அக பகுதி 53.54 .55 பதிவு செய்தேன் ஆனால் யூடியூப் கமெண்ட்டில் அது வரவில்லை ஏதோ தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் என்று நினைத்தேன் அதனால் இதே பதிவை மீண்டும் பதிவிடுகிறேன். தங்கள் வரலாற்று பயணம் தொடர வாழ்த்துக்கள்
ஐயா ஐயா எனக்கு ஒரு கேள்வி உள்ளது எட்டப்ப நாயக்கரின் வாரிசுகள் போரில் இறந்தார்கள் என்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் அதேபோல் புலித்தேவரின் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள் போரில் இறந்தார்களா அல்லது உயிருடன் இருந்தார்களா என்று எனக்கு தெரியவில்லை அதற்கான விளக்கம் கொடுக்கவும்.
@SivaKumar-qd1vi2 жыл бұрын
21.03 good narration sir
@ParamasivanSivan-u2l4 ай бұрын
அருமையான வரலாறு
@shobihari50752 жыл бұрын
Today video semmmm..mmma Salute 🐯man puleethavan
@Trouble.drouble2 жыл бұрын
Welcome Friend s 🔥
@mohankumar-bg2ed2 жыл бұрын
Waiting yours sir....
@Trouble.drouble2 жыл бұрын
Come ingsoon friends 🔥
@karunajjosh8832 жыл бұрын
ஆசிரியர்களுக்கு வணக்கம் 🙏... Girl friend kitta irunthu msg vanthuchanu pakura mathiri , unga video eppo varum nu wait pandra....
@Ramanan-Govindarajan2 жыл бұрын
🤔😄😄😄
@sriraamraju32382 жыл бұрын
மீண்டும் ஆங்கிலேயன் வடிவில் சீமான் அவர் தளபதிகள் மகி ழன் பாரிசாலன் மன்னர் மன்னன் ஒற்றுமை சீர்குலைககும் பிரிவினையின்
@shobihari50752 жыл бұрын
Welcome dears
@lalithkumar25212 жыл бұрын
PLEASE DO NOT DELAY POSTING VIDEO.
@AnandKumar-vn2wi2 жыл бұрын
வணக்கம் வியாசர் அவர்களுக்கு
@RajKumar-tv2er2 жыл бұрын
களங்கமில்லா மனிதன் பூலித்தேவன் !
@Trouble.drouble2 жыл бұрын
Welcome 🔥
@shanmugavelvel437820 күн бұрын
Father of South Indian history
@kapiljaishankar62 жыл бұрын
Welcome, welcome my dears
@Trouble.drouble2 жыл бұрын
Thanks a lot Friends 🔥
@kcihtraK2 жыл бұрын
👏👏👏
@ragunathan8732 жыл бұрын
Well come R and R sir's. Salem Ragu
@ravichandarank75212 жыл бұрын
A 1 MAN Indian
@m.maheswaranvlogsariyalur7062 жыл бұрын
வடத்தமிழகம் அரியலூர் பெரம்பலூர் பற்றிய வரலாற்று தகவல்கள் கூறுங்கள் ஐயா.....
@பிரபு-வ9வ2 жыл бұрын
இந்த வரலாற்று பதிவுகளை தொகுத்து வழங்கியதால் நீங்கள் வரலாற்றில் மறக்க முடியாத வரலாற்று ஆசிரியர் என்று வரலாறு சொல்லட்டும்,நன்றி வணக்கம்
@soundhar242 жыл бұрын
வணக்கம் பேராசிரியர் ஐயா & ராஜேஷ் ஐயா 🙏🙏 நன்றி காணொளிக்கு, ஒரு நாளைக்கு இரண்டு வரலாறு காணொளி வந்தா நல்லா இருக்கும் 🙏🙏👌👌
Please talk about why Travancore dynasty fought with british against Tipu Sultan. Also about Marthanda Varma who defeated Dutch
@syhuhjk Жыл бұрын
Because tipu did hindu genocide in North Kerala. Travancore give asylum to hindus and Syrian Christians from North Kerala / malabar.because it was a hindu nation.then tipu started to attack travancore. Even though, I hate travancore royals for what they did to lower caste people, still we are alive because of them, which is indisputable fact.
@sivasankar-eu2ht2 жыл бұрын
There are about. 20 to 22 subsections available in the Nair Community.. amongst Padamangalam Nair and Tamil Padam Nair are Maravar Community.. Prof. Ratnakumar revealed the truth.. But sometimes truth will tastes bitter... Out of our expectations.. Thanks both of them... R and R..
@rathnakumar86232 жыл бұрын
நன்றி சகோதரா,
@rajendrandhamodaran2472 жыл бұрын
Sir, why stopped
@Trouble.drouble2 жыл бұрын
Come ingsoon friends 🔥
@ChennaiFilmFactory2 жыл бұрын
காலம் ஒருநாள் பதில் சொல்லும் என்று சொல்வார்கள் அதை உங்கள் மூலமாக நான் காண்கிறேன்
@ThiruChendhilAdihal2 ай бұрын
ஈரோடு சந்திரமதி முதலியார் பற்றி தரவுகள் ஏதாவது இருந்தால் பேசும்படி வேண்டுகிறேன்
@nithiyarasu2441 Жыл бұрын
அய்யா உங்கள் இருவருக்கும் இடையே ஏதாவது சங்கடம் வந்துருச்ச இந்த ஏற்பாடு நிறுத்தி விட்டீர்களே
அவர் வேணாட்டு பேரரசர் பால மார்த்தாண்டன் திருப்பாப்பூர் மூத்த திருவடி (கிபி 1729-1758), திருப்பாப்பூர் பரம்பரை என்பது என்றால் சான்றோர் குலத்தை சார்ந்த நாடார் என்ற தமிழ் குடி ஆகும்....
@VelmuruganKasi2 жыл бұрын
*ராபர்ட் கிளைவ் எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்? சொல்லுங்க சார்...*
@davidj24202 жыл бұрын
Suicide
@VelmuruganKasi2 жыл бұрын
@@davidj2420 For what reason...
@dharanish72792 жыл бұрын
தமிழ்நாட்டில் வலங்கை இடங்கை வரலாறு சொல்லுங்கள்
@Trouble.drouble2 жыл бұрын
Welcome 🔥
@Dharmaraj-uj4eo2 жыл бұрын
ரத்தினகுமார் ஐயா உங்களிடம் சில கேள்விகள். 1. பாளையங்களில் பெரியது ராம்நாடு பாளையமா இல்லை எட்டப்பன் நாயக்கர் பாளையமா? சிவகங்கை புதுக்கோட்டை பிரிக்கப்படுவதற்கு முன்? 2. சோழர்களின் வம்சாவளியைச் சேர்ந்த சோழ பாண்டியன் என்னும் பட்டம் பெற்று மதுரையை ஆட்சி செய்த மன்னர்கள் தான் ராம்நாடு மன்னர்களான சேதுபதிகளா? ஏன் என்றால் சில மறவர் பாளையங்கள் சோழர்களின் பட்டத்தை கொண்டுள்ளனரே? 3. நம்பூதிரிகள் படை கட்டிய வரலாறு என்று ஒரு சில தமிழ் தேசிய நபர்கள் குறிப்பாக சீதையின் மைந்தன் போன்றோர்கள் குறிப்பிடுவது உண்மையா? கேள்விகளில் தவறு இருந்தால் மன்னிக்கவும் நன்றி ரத்தினகுமார் ஐயா.
@socialjustice93892 жыл бұрын
1.பட்டணக்கரை சிக்கை நாடு 2.செலுகை நாடு 3.கொற்கை குடவள நாடு 4.சீவந்திவள நாடு 5.வீரவளநாடு 6.பருத்திக்கோட்டை நாடு 7.வங்க நாடு 8.அளத்து நாடு இன்னும் பல்வேறு நாடுகள் தென் தமிழகத்தில் இருந்தன. இவைகள் எல்லாவற்றிலும் பள்ளர்களே ஆட்சி செய்தனர். தென் தமிழகத்தில் நாட்டார் என்ற பட்டம் உடையவர்கள் பள்ளர்கள் மட்டுமே. தூத்துக்குடி திருநெல்வேலி பகுதிகளில் வாழும் மறவர்கள் அனைவரும் தாங்கள் வந்தேறிகள் . ராமநாதபுரத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை மறவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். கிலுவை நாடு- கிழவன் சேதுபதி அதற்கு முன்னர் ராமநாதபுரத்தை ஆண்டவர்கள் செலுகை நாட்டு பள்ளர்கள். ஆப்ப நாடு அரச நாடு செம்மநாடு இவைகள் எல்லாம் பிற்காலத்தில் தோன்றியவைகளே. நாயக்கர் ஆட்சி காலத்தில் பிற எந்த சாதியைப் பற்றியும் இழிவாக எழுதாத போது பள்ளர்களை மட்டுமே குறிவைத்து பள்ளு இலக்கியங்கள் ஏன் தோன்றின ? என்பதை குறித்து ஆராய்ச்சி செய்யுங்கள். அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் செங்கோட்டையில் பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் யார் "பாண்டியர்" என்று கொல்லம் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு பற்றியும், அந்த தீர்ப்பின் விளைவாக பாண்டியன் என்ற சாதி சான்றிதழ் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை குறித்தும் ஆராய்ச்சி செய்யுங்கள். ஏன் முக்குலத்தோர் பள்ளர்களோடு மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடுங்கள். மறவர்கள் தாய் வழி சமூகத்தை அடிப்படை ஆகக் கொண்டவர்கள். தாய் வழி சமூகம் தமிழர் மரபு கிடையாது.
@shobanaj8492 жыл бұрын
@@socialjustice9389 good question? History should not be wrongly interpreted .
@sethusethu79412 жыл бұрын
Please Kollam case citation report mentioned
@sivakasi Жыл бұрын
சேதுபதிதான் பெரிய சமாஸ்தானம் எட்டயபுரம் பாளையக்காரர் மதுரைக்கு வரி செலுத்த மறுத்ததால் சேதுபதி எட்டயபுரம் பாளையக்காரரை கைது செய்து மதுரையில் நிறுத்தினார்
@saamsaamgani31172 жыл бұрын
உண்மையான தியாகிகள் இப்போது வாழ்கிறார்களா?!
@pslakshmananiyer52852 жыл бұрын
Your observation that Marthandaverma was a Tamilian seems to me far fetched. As per available records of Dutch Portuguese and Travancore palaçe records published and books written by Historians of Kerala MarthandaVerma,the founder of Travancore who defeated Dutch in 1741 at Colachel is a Nair from Attingal and Venad.It is true that he ruled over Vanchinad and the title of all Rulers are Vanchipala .Many Tamils were in his service alongwith Nair warriors.Anatha Padmanabha Nadar was his captain of army in Colachel. You can see the paintings of Surrender of Captain Lennoy in Padmanabhapuram Palace.I have seen this in 2004. Please clarify which is the Marthanda Verma you are referring.
@shobanaj8492 жыл бұрын
Generally kings didn't have individual identity. I think,they didn't have any caste bias. If a king hails a narrow minded identity he would be a Jamin who were local people . If rulers had caste bias it would reflect in literature. Arabian captured Punjab,the king established his kingdom in kashmir. like that way before Telugu speaking people of later ruler of Tamilnadu, early rulers might be descendants of north karnataka ,now speaking Tamil. Thanjavoor people (some dominant group)gene similar with north karnataka lingayat people. So no meaning to seek individual clan superiority.
@sivasankar-eu2ht2 жыл бұрын
What Prof.Rathnakumar saying is absolutely true.. as per records there are about 20 to 22 nair subsections are available.. few nairs like Padamangala Nairs and Tamil padam Nairs belonged Maravar Community.. Ramnad Raja Sethupathi from Tamilnadu, Marthandaverman from Kerala and Kandi Raja from Srilanka are brothers and same warrior clans.. no doubt marthandaverma is Nair aborgies of Maravar community..
@shobanaj8492 жыл бұрын
@@sivasankar-eu2ht the people who agitated ever were given local dry land to rule in Nayaka period. I see all over Tamilnadu. Dry land were given to local people & fertile land were with Nayakas. Naiar clan & culture was very different from Tamil traditional people culture. No Tamil society were not exploited by Namboothiris like Naiar..
@pslakshmananiyer52852 жыл бұрын
@@shobanaj849 I was listening to V.Sriram Historian about how the name Madrasapatanam became Chennai .Chennai is not Tamil word , he says.Well, the story goes like this .Francis Day Factor at Machilipatnam came through coromandal coast to search for cheaper cotton clothes upto Pondicherry And with Andrew Cogan they searched for suitable place.This coast from Pulicat to Santhome was ruled by Chandragiri Raja ; this area was under local Ruler Ayyappa Naik of Poonamalli.Area of 2 mile square area between Cooum and Elampur(Egmore) river(NSC Bose Road now).Agreement signed in August but it was wrongly dated as July 22nd 1639. There is a Chennakesava temple of Nayaks and therefore the area was called Chennai.Hence the word is deemed as Telugu.Remember there was a CM of Andhra and Governor of TN Chenna Ready .
@shobanaj8492 жыл бұрын
@@pslakshmananiyer5285 Tamil or Telgu matter is going in to the history, every thing we should accept. It is just conversation If one hails Nayaka we speak Tamil, If one hail Tamil we speak about Readdy,Telugu & Tamil. That's all
@arumugammugam20642 жыл бұрын
Mr.Rajesh please keep quiet please
@Dharmaraj-uj4eo2 жыл бұрын
தமிழ் படம் நாயர், நாயர் உட்பிரிவு ஜாதியை பற்றி கூறவும்.
@sivasankar-eu2ht2 жыл бұрын
Tamil Padam Nair and Padamangalam Nair belonged to Maravar Community.. Few upper Nairs acclaimed themselves as Menon, Pillai and Varrier.. Few of them claim as Ambalavasi... Few low caste Nairs are also exist ..vilakathi Nair or vellukathi Nair doing Dobby and Barber jobs..
@MurugesanRamakrishana-iq6um Жыл бұрын
ஆயுதங்களை நீங்களே தயார் செய்து கொள்வீர்களா ரத்னா குமார் அவரே
@arumugamb8072 Жыл бұрын
இன்றைய பிள்ளைமார்..ரே அன்றைய.... .... கணக்கப்பிள்ளைங்க... சரி. ஆக, ஏதொரு... தமிழரை கணக்குப் பிள்ளயராக உட்கார ... உட்கார.... உட்கார... வேசித்தெலுங்கு இனம் விடுமா.... ?? .....விடுமா....😱 😱.😱 விடுவதே...காசு விஷயத்தில்.. உட்கார..வைக்கவில்லை.. ஆக இவர்கள்...தூய தமிழராக இருக்க வாய்ப்பே இல்லை... இந்த வரலாற்றை.. ஒழிவு....வரலாற்றை... ஆசானே... வாங்க... சொல்லுங்கள்.....
@supergoodg7g6ycyv782 жыл бұрын
Tamil Muslim mosque 625 628 6th history world video
@சிந்துவெளிதமிழன்2 жыл бұрын
என்னங்க சார் ஒண்டிவீரன் புலித்தேவர் படையின் மிக சிறந்த தளபதி அவர் அருந்ததியர் அப்படி இருக்கும் போது அருந்ததியர் புலித்தேவன் படையிலே இல்லை என சொல்லுவது எனக்கு புரியவில்லை சார்....... ஒண்டிவீரன் பற்றி நீங்கள் பேசாதது நீங்கள் புலித்தேவனை அவமதிப்பதற்க்கு சமம்.... புலித்தேவருக்காக தன் உயிரை கொடுத்தவர் ஒண்டிவீரன்..... என்ன சார் ஒண்டிவீரன் தியாகம் பற்றி சொல்லவில்லையே சார்.....
@shobihari50752 жыл бұрын
PlZ wait
@rathnakumar86232 жыл бұрын
மன்னிக்கவும், ஒண்டிவீரன் புகழ் வரைவில் பேசப்படும்
@SS-brdwj7hj2 жыл бұрын
Rathna Kumar ஸார் நீங்களா 👌🏻
@சிந்துவெளிதமிழன்2 жыл бұрын
@@rathnakumar8623 மிகவும் நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மன்னிப்பெல்லாம் வேண்டாம் சார் ..எழுத்தறிவித்தவன் (ஆசிரியர்கள்) இறைவன் சார் நீங்க இறைவன் ...ஒண்டிவீரன் போன்ற எளியவர்களை பற்றி நீங்கள் பேசும் பொழுது அவர் மீண்டும் உயிர் பெற்று உங்களை கட்டாயம் வாழ்த்துவார் சார்..... இதுவும் எங்களுக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்தது தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BBASKARM2 жыл бұрын
Athu oru karpanai
@vinilthomas51732 жыл бұрын
Marthanda varma is a nair and his military called nair pattalam.and he is a malayali
@Musicworld-fy5gd Жыл бұрын
Their pattam .. basically they are from vellalars
@syhuhjk Жыл бұрын
@@Musicworld-fy5gd but in travancore and rest of Kerala, pillai(spelt pilla) was a title given to excellent warriors not a caste. Title passed through matrilineal system.
@Musicworld-fy5gd Жыл бұрын
@@syhuhjk check ettu veetil pillamar history.. ther are basically from thirunelveli region..
@sivakasi Жыл бұрын
@@Musicworld-fy5gd எட்டுவீட்டு பிள்ளா என்பது பிராமனர்கள் இவர்கள் மார்த்தன்டவர்மர்க்கு எதிராக சதி திட்டம் தீட்டியவர்கள்
@Muthu-jy7xn Жыл бұрын
மார்த்தாண்டவர்மாவுக்கு பிறகு வந்தவர்கள் தான் மலையாழிகள் நாயர்கள்
@mugeshshunmugave12582 жыл бұрын
6 bittu Pillai mardhanta varma
@syhuhjk Жыл бұрын
Spelt pilla not pillai
@vinaykumar-hc1bk2 жыл бұрын
The guy who is speaking seems to support Nayakars a lot and finds some or the other way to speak less about Maravars. I' ve seen most of these series and he is consistent in his approach of talking high about Polla Pandian, Ettappa Nayakar and always speaks low or not so good about Maravars. Yen da dei
@praveenkumar-hk2oy2 жыл бұрын
You people will never change.....I don't see any discrimination
@vinaykumar-hc1bk2 жыл бұрын
@@praveenkumar-hk2oy I saw it man n u diddnt see. So what now
@Ramanan-Govindarajan2 жыл бұрын
do you know,,Rathnakumar sir thevar community,,,,he is telling about all people's history,, and telling that you can come to one decision with your knowledge... That's all.
@shobanaj8492 жыл бұрын
@@Ramanan-Govindarajan most of his approchement are identity based,he thinks it is hereditary & permanent. As a historian he would have long vision to analyze the history. He speaks about last three years history & always his maravar bias.we don't have any objection to raise any feel he likes.But a person speak elaborately about 300 yrs history,he tries to prove his ancestral pride.more people migrated all over India and settled some place which were favorable to them & adopted the caste name of local people. more Caste names in Tamilnadu are common to more clans. This is just explanation ,
@SS-brdwj7hj2 жыл бұрын
Shobana J Your points are baseless!! Rathankumar sounds neutral and unbiased of marva/thewa identities, I think he is a brahmin. He equally bashes all spineless people of that era and he has done solid research in this space as his speech is filled with facts. Let’s respect and cheer his genuine work💯
@Rasputin52 жыл бұрын
நாம் தமிழர்😂
@ghaznimahmud50202 жыл бұрын
உப்பு தின்னா தண்ணி குடி தப்பு செஞ்சா தலையிலடி பரம்பரையா எங்க கொள்கையடா🤣🤣 மானம் தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழ மட்ட மானம் காக்க வீரம் வேணுமடா
8 வீட்டு பிள்ளா என்பது பிராமனர்கள் இவர்கள் மார்த்தான்டவர்மர்க்கு எதிராக சதி திட்டம் தீட்டியவர்கள்
@cherangeorge75834 ай бұрын
அவர் வேணாட்டு பேரரசர் பால மார்த்தாண்டன் திருப்பாப்பூர் மூத்த திருவடி (கிபி 1729-1758), திருப்பாப்பூர் பரம்பரை என்பது என்றால் சான்றோர் குலத்தை சார்ந்த நாடார் என்ற தமிழ் குடி ஆகும்....
@all9077 Жыл бұрын
மார்த்தாண்ட வர்மா தான் முலைவரி போட்டவனா?
@cherangeorge75834 ай бұрын
அவர் வேணாட்டு பேரரசர் பால மார்த்தாண்டன் திருப்பாப்பூர் மூத்த திருவடி (கிபி 1729-1758), திருப்பாப்பூர் பரம்பரை என்பது என்றால் சான்றோர் குலத்தை சார்ந்த நாடார் என்ற தமிழ் குடி ஆகும்....
@cherangeorge75834 ай бұрын
வேணாட்டை கைப்பற்றிய பின்பு முன்னாள் ஆட்சியில் இருந்த நாடார்கள் மற்றும் 18 தமிழ் குட்டிகளுக்கு எதிராக திருவிதாங்கூர் ஆரிய அரசர்களால் போடப்பட்ட அடக்குமுறை வரி தான் அந்த தோள் சீலை வரி
@supergoodg7g6ycyv782 жыл бұрын
Tamil Muslim 7th history world video
@supergoodg7g6ycyv782 жыл бұрын
Mughal empire Aurangzeb 1657 1707 50 years history world video