No video

KGB History and Mystery | KGB ஆட்டம் ஆரம்பம் | KGB Part 1 🔥 | TP

  Рет қаралды 172,854

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

KGB History and Mystery Part 1: • KGB History and Myster...
KGB History and Mystery Part 2: • KGB யின் ஜாதகம் பிறந்த...
KGB History and Mystery Part 3: • லெனினின் KGB கனவு உருவ...
The KGB, or Committee for State Security, was the principal security agency of the Soviet Union from 1954 to 1991. It was responsible for foreign intelligence, counterintelligence, internal security, border security, and the protection of dignitaries and government institutions. The KGB was one of the most powerful and feared intelligence agencies in the world, and its operations had a significant impact on the course of the Cold War.
Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
KGB History In Tamil.
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#KGB #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 669
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
அடுத்த பாகத்தில் என்ன எதிர் பாக்குறீங்க? What are you looking forward to in the next episode? #TPTrooPs
@MPR-MPR
@MPR-MPR 8 ай бұрын
Full details of Volume 1-10 ,mudincha remaining 30 volumes 🫰
@vvpandian
@vvpandian 8 ай бұрын
How kgb is unique and different from others..itha pathi sonna nalla irukum Vicky bro this is my opinion...1st part made my adrenaline rush ❤ sirapana tharama series aga iruka pooguthu bro💯👏👏👏👏👏👏👏
@user-qc9qy5cd5i
@user-qc9qy5cd5i 8 ай бұрын
வாக்னேர் குரூப் தொடக்கம் முதல் இன்று வரை 🎉❤
@wrapthemustach15
@wrapthemustach15 8 ай бұрын
Mystery
@newgamer5771
@newgamer5771 8 ай бұрын
Carry On..........Goosebumps 🔥, Try To Post All Best KGB Secret Mission; How That impact World Politics and war.
@parthibanparthiba59
@parthibanparthiba59 8 ай бұрын
RUSSIAN EMPIRE எப்படி அவ்வளவு பெரிய நிலபறப்பை கை பற்றினர்கள் அதற்கன தனி வீடியோ பண்ணுங்க விக்கி அண்ணா நான் உங்களோட அனைத்து வீடியோகளை நான் பார்த்து இருக்கிறேன் PLESE
@kuttysathish8675
@kuttysathish8675 8 ай бұрын
britain epudi india ku vanthangalo same, slavic people um east nokki expand aananga (colonial rule).
@tamilvanigai1918
@tamilvanigai1918 8 ай бұрын
Video podunga nanpaaaaaaa ❤❤❤
@sensi4269
@sensi4269 8 ай бұрын
RUSSIAN EMPIRE IKEY IPPIDI NAA APPO SOVIET UNION EVLO PERUSU
@karthik9181
@karthik9181 8 ай бұрын
Russian Empire ela union.
@SHADOW-jv4xu
@SHADOW-jv4xu 8 ай бұрын
Anaiththu video paarthirukunu solringa aprom intha kelvi kekkuringa
@bharathshiva7895
@bharathshiva7895 8 ай бұрын
KGB சீரிஸ் மிகவும் தரமாக இருக்கிறது 🤩🤩🔥🔥👍👍. அடுத்தடுத்த பாகங்களுக்காக தொடர்ந்து காத்திருக்கிறேன் விக்கி அண்ணா 😇✨. இந்த சீரிஸ் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் 😇🙏.
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/qHLUY6Z5bt6XapI
@user-zi6wo1vi6d
@user-zi6wo1vi6d 8 ай бұрын
விக்கி KGB ஓட ஹிஸ்டரி படிச்சிருக்கேன் மொசட்டை விட அதிக புத்திசாலித்தனமான ஒரு உழவு அமைப்பு KGB பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் விக்கி உங்கள் உழைப்பு வீண் போகாது என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@germany703
@germany703 8 ай бұрын
உழுவது நிலத்தை உளவு அமைப்பான
@kakamurali1645
@kakamurali1645 8 ай бұрын
No brother 😭😭😭😭
@natarjankasinathan701
@natarjankasinathan701 8 ай бұрын
KGB சீரிஸ் மிகவும் தரமாக இருக்கிறது 🤩🤩🔥🔥👍👍. அடுத்தடுத்த பாகங்களுக்காக தொடர்ந்து காத்திருக்கிறேன்
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது
@padmanabasakthi9411
@padmanabasakthi9411 8 ай бұрын
உங்களுடைய ஒவ்வொரு காணொளியிலும் அவ்வளவு உழைப்பு அர்ப்பணிப்பு தெரிகிறது நண்பா...
@aurabliss5050
@aurabliss5050 8 ай бұрын
KGB தகவல் தந்தமைக்கு நன்றி KGB ll க்காக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/fJ_bi4itor6Xjq8
@alagarraj4812
@alagarraj4812 8 ай бұрын
TPG 🎉🎉 Tamil pokkisam Group 💪💪💪👍👍👍👍
@kingsley7114
@kingsley7114 8 ай бұрын
புரியாததை புரிய வைக்கும் புது இடம் ( பதிவு ). தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி வணக்கம். வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாடு ஓங்குக இந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய உணர்வு 🌹
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/rIuTf6ythrqNiZo
@user-yn8yl2cs9u
@user-yn8yl2cs9u 8 ай бұрын
அவசரமா முடிக்கிறது ok ஆனா எல்லா விடயங்களையும் சொல்லுங்க அண்ணா (கற்றுத்தாறுங்க) ❤ We are TP troops 🎉
@r.gunasekaranr.gunasekaran1122
@r.gunasekaranr.gunasekaran1122 8 ай бұрын
Vicky எனக்கும் ரஷ்யா இவ்வளவு பெரிய நிலபரப்பு கொண்டது எப்படி? தெரிந்து கொள்ள ஆவல். இதற்கு விளக்கம் தருவீர்கள் என நம்புகிறேன் 🙏😍❤️👏👌
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 8 ай бұрын
அந்த மனிதர் இதற்கு எவ்வளவு வருடங்கள் எப்படியெல்லாம் தனது அறிவை பயன்படுத்தியுள்ளார். அதுவும் பல இடங்களில் பற்பல பெயர்களில் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்திருப்பார் என்று யோசனை செய்வதே மிகவும் கடினமாக உள்ளது. சுமார் 30 வருடங்கள் கடினமாக உழைத்துள்ளார். இதனை கேட்க ஒரு த்ரில்லர் சினிமா பார்ப்பது போல இருக்கிறது
@ponnudurai5990
@ponnudurai5990 8 ай бұрын
அவர்கள் எப்படி இந்த மாதிரியான இரும்பு திரை நாடாக வைத்திருக்காங்க எப்படி இவ்வளவு வலிமையான உளவு அமைப்பை அவர்கள் எவ்வாறு கட்டமைத்தனர் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் அண்ணா தொடரட்டும் பதிவு
@jpl-te6fw
@jpl-te6fw 8 ай бұрын
makkalukku naatu patru adhigama iruntha entha naadum strong naadu thaan. avanga makkal namla maadhiri usa tha gethu india kevalama iruku nu verum kurai sollikitu life a oatitu irukka maatanga.
@suriyasuriya3699
@suriyasuriya3699 8 ай бұрын
Anna 💪🏻🇷🇺🔥Fully 🔥Goosebumps 🔥Mass🔥
@Ceylon2566
@Ceylon2566 8 ай бұрын
பஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஹ்...... எப்போ கேட்டது இப்போதான் கிடைக்குது❤❤❤❤ இத்தனை நாள் கேட்டு கேட்டு முடியல...😂😂😂 Tnx bro
@Karthiksan5136
@Karthiksan5136 8 ай бұрын
தாய் நாட நேசிக்கும் 🔥 KGB யின்🔥 கதை 🇷🇺
@priyaarumugam6841
@priyaarumugam6841 8 ай бұрын
நல்ல பதிவுக்கு நிகர் விக்கி மட்டுமே வாழ்த்துக்கள் விக்கி ❤❤❤
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/fJ_bi4itor6Xjq8
@anbuv8570
@anbuv8570 8 ай бұрын
அண்ணா உங்களுக்கு என்னூடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.என்னூடைய மாணவர்களுக்கு KGB பற்றி விரிவாக பேச போரேன்.முதல் உலக போர் இரண்டாம் உலகப் போர் CIA RAW மொசாட் பற்றி உங்களால் நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி நன்றி நன்றி❤❤❤
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
நன்றி சகோ.
@savitha21177
@savitha21177 8 ай бұрын
👍விடியோ தெளிவாகவும் நிறைவாகவும் இருந்தது....👌
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/fJ_bi4itor6Xjq8
@dharshank2165
@dharshank2165 8 ай бұрын
KGB SERIES 🔥🔥🔥
@k.janarthanan
@k.janarthanan 8 ай бұрын
சூப்பர் விக்கி தம்பி ஆவலுடன் எதிர்பார்த்த தொடர் வாழ்த்துகள். 🙏🙏🙏🙏
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/l6bSpmhulMmqkKM
@vishnuvardhan4214
@vishnuvardhan4214 8 ай бұрын
Sema mass entry brother ,, எவ்வளவு வருட உழைப்பின் உண்மைகள் ....👍👌👌💐
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
@shivaram1363
@shivaram1363 8 ай бұрын
மிகவும் அருமையான எதிர்பார்த்த பதிவு அடுத்தடுத்த பதிவுக்குகாக காத்திருப்போம் நன்றி விக்கி.
@SKKNNM
@SKKNNM 8 ай бұрын
Goosebumps pa. Ena vicky epude thireka vedura…. 2024 vera level pola ….
@Kadathal-mm8ib
@Kadathal-mm8ib 8 ай бұрын
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@Dr.vinothagan
@Dr.vinothagan 8 ай бұрын
Anna vera level ❤❤ engaluku full story venum ithu oru continuous series ah podunga please 😢
@umavenkatesan1462
@umavenkatesan1462 8 ай бұрын
A semantic starter for 2024. Well chosen content. Let the generation to come learn. I would like to unlearn and relearn with you Vicky ❤❤
@vijibalamurugan5324
@vijibalamurugan5324 8 ай бұрын
Really very excited to hear this series
@vinayaganvinayagan-os4cd
@vinayaganvinayagan-os4cd 8 ай бұрын
இதற்கு அடுத்தபடியயாக அசோகரின் மௌரியப்பேரரசு பற்றி போடுங்கள் விக்கி.
@Rustyminds-vv4id
@Rustyminds-vv4id 8 ай бұрын
Vera level series ah iruka pogudhu
@RajaRam-ur5iz
@RajaRam-ur5iz 8 ай бұрын
Na romba naala wait pannatu THE GREAT KGB
@jacksparrow3536
@jacksparrow3536 8 ай бұрын
Bro .. totally awesome . Ipothaa recent aa nan unga full russian related aana videos paathutu iruken so kgb poduvinganu ethirpakala athuvu intha time la 😮. Tnx bro
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you for your valuable comments
@paramporulfollower-oh5xv
@paramporulfollower-oh5xv 8 ай бұрын
Naan en vazhnaalil padikka thinintha ore varalaaru... KGB.. Athai neengal thodangiyathil magizhchchiye... ❤
@hugentharanbalachandran1749
@hugentharanbalachandran1749 8 ай бұрын
I'm waiting for part 2🙌
@perumalsankar9300
@perumalsankar9300 8 ай бұрын
உளவுத் துறைக்கு எல்லாம் பிதாமகன்.தலைமகன் கேஜிபி. எனக்கு மிகவும் பிடித்த உளவு அமைப்பு. மனித உடலின் நரம்பு மண்டலம் மற்றும் ரத்த மண்டலத்தில் உள்ள அமைப்பை போன்றது கேஜிபி உடலின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் நரம்பு மற்றும் ரத்தநாள மண்டலம் போல் உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் கேஜிபி அமைப்பானது வியாபித்து உள்ளது
@kamaleshd5737
@kamaleshd5737 8 ай бұрын
கண்டிப்பாக எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிரோம்
@rajsivarajakshyum9927
@rajsivarajakshyum9927 8 ай бұрын
Your Speech & Explanation is very Good. Keep it up. Thanks
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
I’m grateful for the opportunity to inspire you. This post is for your view. kzbin.info/www/bejne/r4ukaIylesmWY8Wn
@RAJALINI
@RAJALINI 8 ай бұрын
சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கு , சீக்கிரமாக அடுத்த பக்கத்தை எதிர்பார்க்கிறோம் நண்பா❤
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது
@Meghalac
@Meghalac 8 ай бұрын
Oru thriller series kekura maathuri irukku..ungaloda background music super. Vicki avargalae..
@baskarjayabal5278
@baskarjayabal5278 8 ай бұрын
மிக அருமையான பதிவு...
@shalini1270
@shalini1270 8 ай бұрын
Good narrative skills
@maspchannel5253
@maspchannel5253 8 ай бұрын
நீங்க சொல்றது வெறும் பதிவு மட்டும் இல்ல அண்ணா. நாளைய எதிர்காலத்தின் பதிவு. வளமான இந்தியாவை உருவாக்கும் பதிவு. 🙏 ஜெய்ஹிந்த் அண்ணா 👍
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/eZmaZa2basqMnpY
@rayanselvi9794
@rayanselvi9794 8 ай бұрын
❤❤❤❤வாழ்த்துக்கள் . காத்துக்கொண்டு இருக்கிறோம்....
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@shinyspark6461
@shinyspark6461 8 ай бұрын
Full of Goosebumps 💥💣💥
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 8 ай бұрын
அருமையான பதிவு நன்பா...
@jrajagopalan6663
@jrajagopalan6663 8 ай бұрын
சுவாரசியமான ஆரம்பம். 🌹
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/l6bSpmhulMmqkKM
@MPR-MPR
@MPR-MPR 8 ай бұрын
Best Series of Jan 2024 🎉
@brittobritto1662
@brittobritto1662 8 ай бұрын
KGB semma news Anna அப்புறம் இந்தியா ரஷ்யாவின் பல நூற்றாண்டின் வரலாற்று தொடர்பு பற்றி விரிவான ஆய்வு கட்டுரை பற்றி விளக்கங்கள் தேவை
@sivalingam6729
@sivalingam6729 8 ай бұрын
இனிய வணக்கம் தொடருங்கள் வாழ்த்துக்கள் 🌹🌹
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
வணக்கம். உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/qHLUY6Z5bt6XapI
@Saiheretn
@Saiheretn 8 ай бұрын
Atlast vicky!!! Long waited one to hear from you. Very nice 👏🏻👏🏻👏🏻
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you so much
@srinivasan2766
@srinivasan2766 8 ай бұрын
வாழ்த்துக்கள். புது வருடத்தின் புது ஆரம்பம். அதிக subscriber இணையட்டும். நன்றி விக்கி.
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
TP நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
@muruganc417
@muruganc417 8 ай бұрын
மிகவும் அற்புதமாக இருந்தது
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
@ganapathyvijayakumar2379
@ganapathyvijayakumar2379 8 ай бұрын
ரொம்ப வருடம் கழித்து நன்றி விக்கி தோழரே
@m.karthickkarthick3690
@m.karthickkarthick3690 8 ай бұрын
Good job Vicky 👏
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
I appreciate all your support and motivation. This post is for your view. kzbin.info/www/bejne/fJ_bi4itor6Xjq8
@dhamodharanm5730
@dhamodharanm5730 8 ай бұрын
Vera level
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/qHLUY6Z5bt6XapI
@muruganandanktr8760
@muruganandanktr8760 2 ай бұрын
Very thrilling.
@raihana9041
@raihana9041 8 ай бұрын
KGB series Vera level bro. I'm waiting for the 2nd part.
@subbu281068
@subbu281068 8 ай бұрын
Great. Vicky. Very good read and research
@satheeshkumar-ot7oo
@satheeshkumar-ot7oo 8 ай бұрын
அருமை,வாழ்த்துக்கள்.இதே போல் ஒவ்வொரு பேரரசு உருவாக்கம் அதன் செயல்பாடுகள் வீழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் போடவும்.
@vijayr5280
@vijayr5280 8 ай бұрын
one of the best KZbin channels in Tamil.
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
It’s all because you consistently engage our content and invite your friends and family to follow us. We sincerely appreciate you for your support. This post is for your view. kzbin.info/www/bejne/rIuTf6ythrqNiZo
@manikandansanthanaraj4544
@manikandansanthanaraj4544 8 ай бұрын
என்ன விக்கி வேற லெவல்ல திகில் கெலப்பர... weiting❤❤
@frigate106
@frigate106 7 ай бұрын
Goosebumps 🔥
@shathis
@shathis 8 ай бұрын
Most awaited series
@believer954O
@believer954O 8 ай бұрын
Mk ultra podu bro Athey pending la iruku
@albertselva555
@albertselva555 8 ай бұрын
Vicky BGM and explanation is TOP level. Please continue ❤🎉
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
I’m grateful for the opportunity to inspire you. This post is for your view. kzbin.info/www/bejne/fJ_bi4itor6Xjq8
@letsdiveintoweb
@letsdiveintoweb 8 ай бұрын
Hi na please post remaining 3 parts of 4 part KGB series. So curious to learn more about this expecting positive and super upload from TP channel na…
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
I appreciate all your support and motivation
@krishkannan4413
@krishkannan4413 8 ай бұрын
Starting🎉🎉🎉🎉🎉😮😮😮 super👍👍👍👍 bro. I am waiting.
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you for your appreciation. This post is for your view. kzbin.info/www/bejne/qHLUY6Z5bt6XapI
@ranjithkumar-gd8dj
@ranjithkumar-gd8dj 7 ай бұрын
Super updates kgb-1
@venugopal2906
@venugopal2906 8 ай бұрын
Rombha nalla irukku thambi👍
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/fJ_bi4itor6Xjq8
@jeevananthamg5914
@jeevananthamg5914 8 ай бұрын
What a presentation bro ... Awesome!!!!
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you for your appreciation bro. This post is for your view. kzbin.info/www/bejne/m3WuYnWhe7iNY80
@sowmiyamunesh8669
@sowmiyamunesh8669 8 ай бұрын
Amazing information liked it..❤
@sankaranarayanan8722
@sankaranarayanan8722 8 ай бұрын
Vera lvl la pindriye thala...ur narrating is superb...👌🏻 editing lam sema..🤘🏻suma viru viru virunnu pochu..sema maas..inimedan tharamana sambavame irukanpogudhu..iam waiting thala... வாழ்த்துக்கள்..❤
@santhamoorthy7566
@santhamoorthy7566 8 ай бұрын
Arumai
@blossomcute
@blossomcute 8 ай бұрын
Super bro..waiting for a very very long time
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you so much. This post is for your view. kzbin.info/www/bejne/fJ_bi4itor6Xjq8
@Ag_Sachin_086
@Ag_Sachin_086 8 ай бұрын
❤🎉Nice video Viki brother 🎉❤
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
I appreciate all your support and motivation. This post is for your view. kzbin.info/www/bejne/qHLUY6Z5bt6XapI
@sksundar214
@sksundar214 8 ай бұрын
ரொம்ப நாள் எதிர் பார்த்த பதிவு
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது
@satheshkumar5870
@satheshkumar5870 8 ай бұрын
அருமையான காணொளி 📸
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/m3WuYnWhe7iNY80
@SakthivelRajamanicham
@SakthivelRajamanicham 8 ай бұрын
Intrest Vicky, I am waiting
@remiltonnisha
@remiltonnisha 8 ай бұрын
சூப்பர் மீண்டும் வருக
@senthilkumar-ve1wc
@senthilkumar-ve1wc 8 ай бұрын
நன்றி விக்கி 👍
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
நன்றி சகோ
@yogeswaranyoges2306
@yogeswaranyoges2306 8 ай бұрын
Interesting bro. Waiting for next video's
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
I appreciate all your support and motivation. This post is for your view. kzbin.info/www/bejne/fJ_bi4itor6Xjq8
@jayakumarramachandra4599
@jayakumarramachandra4599 8 ай бұрын
சூப்பர் சகோ அடுத்த பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கறோம்❤
@clerksonrichard9466
@clerksonrichard9466 8 ай бұрын
Aarambame amarkalam anna ..vaazhthukal 🎉❤😊
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/qHLUY6Z5bt6XapI
@amanullahmohamedriazdheen6268
@amanullahmohamedriazdheen6268 8 ай бұрын
I appreciate my brother Mr. Vicky
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you for your valuable comments. This post is for your view. kzbin.info/www/bejne/r4ukaIylesmWY8Wn
@santhising8094
@santhising8094 8 ай бұрын
Awesomeness…. Waitting for the following parts of the stories … great work bro - appreciated 👍👍🙏
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you for your appreciation. This post is for your view. kzbin.info/www/bejne/r4ukaIylesmWY8Wn
@deepakmanishvar
@deepakmanishvar 6 ай бұрын
Great 🎉
@suhari1303
@suhari1303 8 ай бұрын
I'm like your way of narrative work guddos
@saravanakumarsridharan5316
@saravanakumarsridharan5316 8 ай бұрын
Very nice introduction
@sivanesank6962
@sivanesank6962 8 ай бұрын
I am waiting for part 2 🔥🔥🔥
@rajucena3559
@rajucena3559 8 ай бұрын
Iam waiting for KGP series ❤
@user-ne1ez6zu7p
@user-ne1ez6zu7p 8 ай бұрын
Super ❤❤❤anna❤❤Vladimir Putin's operations potunga please🙏🙏🙏
@akashrex2074
@akashrex2074 8 ай бұрын
Eagerly waiting for the next part
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
I appreciate your involvement.
@sivalingam6729
@sivalingam6729 8 ай бұрын
அருமை
@sankarasrinivasan5933
@sankarasrinivasan5933 8 ай бұрын
Editing super... Bro keep rockinggg
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you for your appreciation
@afrassh3570
@afrassh3570 8 ай бұрын
Vera leval bro ful story potunga
@hmpmart2014
@hmpmart2014 8 ай бұрын
சிறந்த பதிவு!
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/l6bSpmhulMmqkKM
@Rupees10000
@Rupees10000 8 ай бұрын
Super 😊😊😍😍 I am waiting 😍😍😍
@kandasamykaruppiah1656
@kandasamykaruppiah1656 8 ай бұрын
Super super News Vikky namaste
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Namaste Ji. I appreciate all your support and motivation . This post is for your view. kzbin.info/www/bejne/l6bSpmhulMmqkKM
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
KGB History and Mystery Part 1: kzbin.info/www/bejne/eZmaZa2basqMnpY KGB History and Mystery Part 2: kzbin.info/www/bejne/m3WuYnWhe7iNY80 KGB History and Mystery Part 3: kzbin.info/www/bejne/npq9fWqvr81-aq8 The KGB, or Committee for State Security, was the principal security agency of the Soviet Union from 1954 to 1991. It was responsible for foreign intelligence, counterintelligence, internal security, border security, and the protection of dignitaries and government institutions. The KGB was one of the most powerful and feared intelligence agencies in the world, and its operations had a significant impact on the course of the Cold War.
@VijayRaj-xz6jq
@VijayRaj-xz6jq 8 ай бұрын
Keep this comment in starting, so that no one need to search in various places Vicky
@gomathikirushnamoorthi343
@gomathikirushnamoorthi343 8 ай бұрын
Fire விக்கி. Superb, continue......
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you for your encouragement. This post is for your view. kzbin.info/www/bejne/r4ukaIylesmWY8Wn
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 47 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 39 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 90 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 47 МЛН